VIDEO - 31 - -கண்ணதாசனின் அறிமுகங்கள்..கவிஞர் அறிமுகப்படுத்திய கலைஞர்கள்... Kannadasan
Вставка
- Опубліковано 28 жов 2024
- கவியரசு கண்ணதாசன் தன் ராசிக் கரங்களால் பலரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தி இருக்கிறார்..அவர்களில் சிலரைப் பற்றி இங்கே சொல்லி இருக்கிறேன்
ஆவலோடு ஆரம்பித்து கண்ணீரோடு முடிந்தது காணொளி.......கண்ணதாசன் புகழ் ஓங்குக...நன்றி அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா...
கவிஞரின் அறிமுகங்கள் அவர்களின் வளர்ச்சி நன்றி! உணர்வுடன் அவர்கள் கவிஞரை நினைத்தும் பேசியும் மகிழ்ந்தார்கள் என்பது மகிழ்ச்சி! கவிஞரின் மனது வெள்ளைமனசு! வாழ்க! கவிஞரின் புகழ்!
கண்ணதாசனால் வெள்ளித் திரைக்கு அறிமுகப் படுத்தப் பட்டவர்கள் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
கவிஅரசரை நேரில் பார்த்து பழகாமல்
அவருடைய பாடல்களை கேட்டே அவருடைய
உண்மையான ரசிகனாக ஆன எங்களுக்கே
அவரை மறக்கமுடியவில்லை.
Tamils
தங்கள் தந்தை வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை எண்ணும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது. தங்கள் தந்தை இறக்கும் போது எனக்கு 33வயது. நன்றி. மேலும் தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணாதுரை
Really proud of such a wonderful speech. Extremely happy to know a talented son of the Great Poet. His speech is flawless and very...Very informative message.
அத்தகைய அருமையான பேச்சுக்கு உண்மையிலேயே பெருமை. சிறந்த கவிஞரின் திறமையான மகனை அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவரது பேச்சு குறைபாடற்றது மற்றும் மிகவும் ... மிகவும் தகவல் தரும் செய்தி.
வணக்கம்... ஒவ்வொரு தகவலும் கேட்க கேட்க சுவை சுவை.... நன்றி 🙏
அருமையான பதிவு சார், இது. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமை...
கவிஞர் பற்றிய நினைவுகளை நீங்கள் கூறும் விதம் மிக அருமை. After 100 years also கவிஞரின் ரசிகர்கள் இந்த மாதிரி videoவை பார்ப்பார்கள்
அருமை ஐயா! கண்ணதாசன் ஐயா ஒரு பொக்கிஷம்.
மலேசியாவிலிருந்து
Beautifully narrated Sir . Thanks you Sir . With love from Malaysia 🙏🏽
அரிய பல செய்திகளை அறிந்து கொண்டோம். மிக்க நன்றி.
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை. - மலேசியாவிலிருந்து.
கேட்க கேட்க அந்தந்த காலத்தில் வாழ்வது போல் உள்ளது. அண்ணாவின் பேச்சு இயல்பாக உள்ளது. தொடரவும்...
I recently listened to few speeches of Kavingar from other YT channels. US speech, Arthamulla Indumatham , a speech in a village near Salem or Erode. Excellent speeches.
க கவிஞர் பொற்பாதங்களுக்கு என் சரணம் நன்றி சார்
தகவலுக்கு நன்றி....
மகிழ்ச்சி....
excellent. looking forward to your videos each time
பாடல் உருவான நிகழ்வு கூறிய பிறகு அப்பாடலை முழுமையாக ஒளிபரப்பினால் பார்த்து கேட்டு மனமகிழ்ச்சி அடைவேன். என் வாழ்வின் வழிகாட்டி அவர்.
கண்ணதாசன் என்கிற வட்றாத கவியருவியியால் வார்த்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை ஐயா அவர்களுக்கு எனது முதற்க்கண் வணக்கம் தங்களது தந்தையார் கவியரசர் என்பது அனேகம்பேருக்கு தெறிந்த விஷயமாக இருந்தாலும் அதற்க்கும் மேலாக நல்ல கருணையாளர் என்பதை இந்த ஊடக வீடியோக்கள் மூலமாக உலகிற்க்கு பறைசாற்றிய ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இது ஒரு அருமையான பதிவு ஐயா
இந்தச் சன்னல் அற்புதம். நன்றி, ஐயா!
"பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா"
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று தெரிந்தவுடன் என் மனம் வருந்தியது. இன்று அவர் இல்லையே!!!
இந்த பாடல் வரிகளை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை தோன்றும்.
நான் கடந்த ஒரு மாதமாக கண்ணதாசன் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு இருக்கிறேன்.
Annadurai sir இந்த பொக்கிஷ நினைவுகளை நியாபகம் வைத்து அப்படியே எங்களுக்கு அளிப்பதற்கு நன்றி
கவிஞரை என் போன்றோர் பாக்க பாக்கியமில்லாதவருக்கு இதுவே சுவை
What a fantastic info. I was travelling from 50s to 90s.
Great sir
🙏🙏🙏💝💝In this lockdown time APPA KANNADASAN avargal padal....Manadirgu Arugil.. Manam mulluvathilum💝💝💝💝🙏🙏🙏🇮🇳🇮🇳👍👍👍
Amazing introductions by KK. Lot of facts brought to light by you is wonderful. Every word and every letter from your speech speaks millions of your strength in your presentation. We come to know of KK on his exemplary dedication and his humblenes in cinema industry. Hats off to you! Eager to know more abt KK only through Mr.Annadurai Kannadasan.
Thank you very much today is plant of information . I watch shankar and manorama program they talk about your dad and how much they miss him . Thanks I love your dad because his songs and his open heart. More please what a wonderful family 🙏
Little correction plenty of information
நன்றி ஐயா கண்ணதாசன் அய்யாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை கூற வார்த்தைகள் இல்லை ஐயா அவரை பற்றி அவருடைய பாடலிலேயே ஒரு பாடல் எழுதி உள்ளேன் அதை இதில் பதிவிடலாமா ஐயா
எங்கள் அன்பு தமிழ் ஆசான் கவியரசு கண்ணதாசன்
கண்ணதாசன் அவர்களின் தீவிர ரசிகன் உங்களை நேரில் காண விரும்புகிறேன்
Never forget my sincere
Poet mr.kanadhsan and their family and relatives.why.
They are his wealth
Super. Sir. I like. My. Guru. Always ie. honourable. Kannadasan Ilya and. I like also he your father still living. In heart. And soul. By the by. Iike. You. Always. Ss
Thank You. I was introduced to you only today by IsaiKavi Ramanan after his program Kannadasan Still Lives with us. I have enjoyed 4 shows so far, and hope to see all of them. I have subscribed. Thank You again.
Sir outstanding speech & explanation yourself. Kannadhasan Ayya is a great human being .
கவிஞர் கண்ணதாசன் அவர்களை நான் பார்த்தது கூட கிடையாது... ஆனால்... என்னுள் வாழ்ந்து கொண்டு இருக்கார்... அவரை பற்றி நிறைய தவறான புரிதல்கள் இருக்கு. ஆனால் நீங்கள் சொல்லுவதை கேட்கும் போது.... இந்த சினிமா துறை... இப்படி தான் என்கிற கருத்து மேலோங்கி நிற்கிறது... இப்போ புரியுது கவிஞர் கண்ணதாசன் Ku ஏன் இவ்வளவு எதிரிகள் என்று... உங்களால் நிறைய உண்மைகள் வெளி வருகிறது. நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சார்.
கடைசியில் கண்ணீர் வந்து விட்டது
Very nice narration again. Siva from Singapore.
Hi krishna from Singapore.
Sir still we are loving the great poet though we crossed 70 every minute we remember and enjoy his talent.He is not a human being.he is an avatar. Please share his experience sjfh msv sivaji and tms
I expect this because there may be untold facts. Please. This episode is very nice. He is prophet. Thank God. His song on Krishna music msv sung by tms DEVDARUVE KAMADENUVEZ beautiful song which is not frequently heard in media and radio. I like it very much.
Ungal thanthayin anubavangalai ketkkum pozhuthu madulai muthukkalai suvaippathu pondru irukkirathu very nice.
A
அண்ணா அன்பான வணக்கம். இந்த காணொளியை இப்போதுதான் கேட்டேன். அதில் நீங்கள் சொன்ன பாடல் வரியையும் இன்றுதான் (சிங்கப்புர் நேரப்படி இரவு 00.02 )முதன்முதாலாகக் கேட்டேன். அய்யா கண்ணதாசன் அவர்களை மனதில் நிறுத்தி நேசிப்பவன். அதன் தாக்கமோ என்னவோ இன்று எனக்கு மதிய உணவு சாங்க லிட்டில் இந்தியா சென்றேன். (என்னிடம் ஒரு பழக்கும் நான் பேருந்தில் அல்லது இரயிலில் சென்றாலும் என்கையில் எதாவது ஒரு தமிழ் புத்தகம் இருக்கும். அதோடு எழுதுகோல் காதிதமும் வைத்திருப்பேன். ) அந்த பயனத்தின்போது நான் எழுதிய சின்னச் சின்ன வரிகள்
பூத்திருந்த தோட்டத்து
புயலாய் வந்தவளே
பார்த்த நொடியில்
பட்டமரமாய் சாய்த்தவளே
உன்விழியின் சுடரொளி
கவிதைகள் தீட்டுதே
என்னுயிரில் நுழைந்து
சுகராகம் மீட்டுதே
கார்மேகமாய் வந்த
கண்மணி நீயாரோ
ஊர்வலம் போகும்
உன்னதப் பூந்தேரோ
கோவை இதழில்
கொஞ்சும் புன்னகை
பாவை உன்னெழில்
பரவச மல்லிகை
இத்தனை காலம்
எங்கே இருந்தாய்
புத்தனின் ஞானம்
புன்னகையால் கலைத்தாய்
சித்தன வாசலின்
சித்திரம் நடக்குதே
நித்திரை இல்லாத
வாழ்வு தொடங்குதே
சாய்ந்தாடும் கண்ணில்
சாரலின் வாசம்
ஓய்ந்த அலையில்
ஒருவித சாந்தம்
எத்தனை பொழுது
இப்படி(யே) நீளும்
அத்தனை நினைவும்
. ஆலவிழுதாய் வாழும்
சொல்லடி மானே
வானில் பறப்போம்
சொல்லடி மானே
வாழ்வில் சிறப்போம்
இப்படி எழுதினேன். ஏதோ எழுதும் ஆர்வத்தில் எழுதினேன். பிழைகள் இருக்கலாம் பொருளற்று தெரியலாம். மனசுல தோனுச்சு எழுதினேன்.
நன்றிகள் கோடி அண்ணா.🙏🙏🙏
உங்களை பார்த்துப் பேச ஆசை நடக்குமா?
+65 90280272
Sir so many youngsters are missing kannadasan. Am want hear the voice of kanndasan please sir his hand writing as you shown previous video please show memorable functional photos please
அருமை யான பதிவு துரை
Hats off to you Sir. Kannadasan Glory will remain eternally.
Sirappana padhivu sir...palarukku theriyadha thagavalgal
Sir, we know kavigar as great tamil poet,after we watch u r videos,we came to know his charity.He is really great.Just before a week I cross ur house at sirukoodalpatti on the way to temple on behalf of a mahans advice and for his work.At that time I stand infront of ur house and prayed for ur family on behalf of my guru.(a great saint).Then I thought what he has done why our guru is doing such blessing.That was exactly at kavigar ayyas birthday.That was also I dont know.After I travel little distance I noticed in a shops calendar about his birthday.I thought that what kavigar done why a saint is sending me to his home for what reason.I thought may be just because of arthamulla indhu matham.After I saw ur. Videos I came to know his helping tendency and chariy and enlarged heart.God bless u.Tharmam thalai kakum.I realize that. Thank u sir.A.Ramamoorthi from madurai.
நன்றி ஐயா.
Kannadasan songs I like this 2020
வாழ்க கவிஞர் புகழ்
அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை! அவரால் அறிமுகமானவர் சோடை போனாதில்லை!
Cine field la yarukkum entry (endha tharailum) elidhil kidaikaadhu Aanaal avamanam viraivaga kidaikkum. Adhai paarkum podhu Thiru Kannadasan mattum ella manidhargalayum samamaga treat seidhu udavi seidhadhai ketkum podhu avarai naan MANIDHA DEIVAMAGA paarkindraen. Nandri
கவிஞர் அவர்கள் அனைவர் குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் இருந்திருக்கிறார்
காற்று நமக்கு உயிர் கொடுப்பதைப் பீற்றிக்கொள்வதில்லை,
அதே போல
கவிஞரும் பலருக்கு உரு
கொடுத்ததை வர்ணிக்கவுமில்லை...
காற்றும்,
கண்ணதாசன் எனும்
ஊற்றும் - ஒன்றுதான்...!
Kannadasan as always great person. In flim industry.
Well done sagothara nanri
கவியரசரின் அறிமுகம் அருமை
அண்ணாதுரை சார் , பல பேட்டிகளை பார்த்ததில் இதில் சற்று பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.தாங்கள் சற்று கிறக்கமாக இருக்கிறீர்கள்..சற்று உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள்
Super sir when I will meet you sir
மிக அருமை
கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன் வாழ்க அவரது புகழ்
"காவியத் தாயின் இளையமகன் கண்ணதாசன்! மூத்தமகன் கம்பர்!" சொன்னவர் ஐயா சொ.சொ.மீ அவர்கள். அண்ணாதுரை கண்ணதாசன் தகுதியான பிள்ளை தான். அண்ணாதுரை பணி தொடரட்டும் . வாழ்க வளமுடன்.
Annadurai uncle pls upload videos atleast for every two days.
We are eagerly waiting.
Hi good info and narrated well . Pls send
Thank you sir!!!
கவியரசரைப் பற்றி நீங்கள் வழங்கிவரும் அரிய பதிவுகளில் இதுவுமொன்று! எஸ் பி பியின் முதல் பாடல் எதுவென்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி. வீரமணி என்ன ஆனார்?
ஒவ்வொரு வீடியோக்கும் கவிஞரோட கவிதை ஒன்னு சொல்லுங்கள் sir
அய்யா, கவிஞர் அவர்கள், அவரே தன் கவிதைகளை பாடிய அல்லது வாசித்த பதிவுகள் இருந்தால், தயவு செய்து பகிரவும் 🙏🏻.
Super👌👌👌👌
SPB அவர்களின் முதல் பாடல் என்று ஒரு நிலா பாட்டு உலா வருகிறதே!
அது எம்.ஜி.ஆருக்காக பாடிய முதல் பாடல்
KannadasanNagar is God of songs incomparable. Judge SEKAR MADRAS
Kannadasan put his stamp on all his songs and lyrics.very great.
Supper naa
What a great person Kannadasan sir
Music director Shankar (Ganesh) is closely related to the good old Maestro Subbaraman. Is he Subbaraman’s son or younger brother?
By the way MSV and TKR were part of Subbaraman’s orchestra one time as Harmonist and Violinist respectively.
Super sir
GREAT KAVIYARASAR - PLEASE TEL ABOUT KAVINGAR AND THE GREAT WORLD VOICE GOD TMS SIR FRIENDSHIP
Thumbnail ல் உங்க புகைப்படம் வைக்கவும்.மற்றும் கவிஞர் அய்யா வீட்டில் என்னென்ன செய்வார் என்று சில காணொளிகள் பதிவேற்றவும்.
S P Balasubramanian அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் ஹோட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு பாடலில் தன்னுடன் L R ஈஸ்வரி பாடியதாக கூறியுள்ளார்.
SUBSCRIBE பண்ணிட்டேன் சார்
Aachi and kannadhasan both are unforgettable legends
அது தான் கண்ணதாசன் அவர்கள்
Nice
🙏🙏
❤❤❤
Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga please
thank you
Lady voice of SPB's first tamil song was P Suseela or LR Easwari ?? SPB mentioned as LR Easwari. Athanodu.....
Unum neriya viedos podunga sar
நன்றி அண்ணா. இசைக்கு தக்க பாட்டெழுதாமல், பாடல்கள் அனைத்தும் எழுதப்பட்டு பின் இசை அமைக்கப் பட்டு எடுத்தபடம் மாலையிட்ட
மங்கை என்பது உண்மையா?
நல்லவேளை அண்ணாதுரை சொல்லவில்லை என்றால் கவிஞர் பற்றிய செய்திகள் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.பீம்சிங் திருலோகசந்தர் ஏ.பி நாகராசன் பந்துலு கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணன் பஞ்சு இன்னும் இது போன்ற பல திரையுலக ஜாம்பவான்களின் சாதனை நமக்கு தெரியவில்லை
Nan unga appa fan
நானும் சார்
தீர்க்க தரிசனம் அல்ல. கவி வாக்கு. அரசர்களும் புலவர்களின் வாக்கிற்க்கு அஞ்சினர்.
🙏🙏🙏👍🏼👍🏼
Kavingar kannadasan Vanavaasam ennai mikavum bhathithsthu
. Aathil varum ovvoru sambhavamum..... Kadan adaikka padangalum paadalkalum...kadaisiyil kadanodu...... Arasiyalil patta.... Artha Mulla inthu matham padipatharkku mun avar vanavaasam pona kathai kannil neer vazhaikkum... Avar Oru kuzhanthai....
Kannadasan. ayya great
ஹோட்டல் ரம்பா படத்தில் எஸ்.பி.பியுடன் பாடியது எல்.ஆர்.ஈஸ்வரி என நினைக்கிறேன். பி.சுசீலா என்பது தவறான தகவல்.
தமிழ்கடவுள்
ஐயா வணக்கம்
I thought Sridevi acted in Thiruvilaiyadal as Murugan earlier to Thunaivan
Convert our best wishes to krithika Raghavan family
Who are they sir?
சார்! கடைசியில அந்த வீரமணி என்ன ஆனார்?