Follow these 2 simple methods to Control our Mind | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ▶ Spotify - Nithilan Dhandapani
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 30.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
    திரு மணிகண்டன்
    📱8610730415
    💥 06.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱9789974735
    💥 13.11.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு வாலை சிவா தம்பி ஜோதி
    📱+919344416555
    💥 20.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-ராஜ கீழ்ப்பாக்கம்
    திருமதி நித்தியா
    📱+919843378047
    💥 27.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வேணுகோபால் சுவாமி
    📱+918147167695
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    #nithilandhandapani #mindset #practice

КОМЕНТАРІ • 293

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 Рік тому +34

    மௌன விரதம்‌, உண்ணாவிரதம், தனிமை , காலை மாலை இறைவழிபாடு ( கோவிலுக்கு செல்லுதல்) பிரம்ம முகூர்த்தம் கண்விழித்தல் அதிகாலை 3:40 -5:00 நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் ஐய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @perumalr9433
    @perumalr9433 Рік тому +12

    உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்,
    நல்ல பழக்கங்களும் நல்லறிவோடு
    மன நிறைவும் அடைகிறேன்,
    மற்ற அனைவருமே இதை உணரலாம்,
    இது புகழ்ச்சி அல்ல,
    உணர்ந்த அனுபவித்த சத்திய உண்மை,
    🙏மிக்க நன்றி அண்ணா🙏

  • @sathiyamoorthyb975
    @sathiyamoorthyb975 Рік тому +23

    Watched till the end . One of the best videos ever made in this channel . Such a wonderful explanation .🙏🙏

    • @bavanimuthusamy316
      @bavanimuthusamy316 Рік тому

      அற்புதமான விளக்க உரை தம்பி ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்திருக்கீங்க உங்கள பெத்தவங்க ரொம்ப புண்ணியம செய்தவுங்க வாழ்த்துக்கள் தம்பி

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +11

    அனுபவ உண்மை நிதிலன்.செல்லும் பாதை சரியானதே என்ற உறுதியைத் தந்ததற்கு நன்றி!

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Рік тому +50

    100% உண்மை...இதுவரைக்கும் நாம் மனதை இறைவனிடம் யாரும் தரவில்லை.. சரண் அடய வேண்டும்.. என் மனம் இறைவனால் இயக்கபடுகிறது..

    • @muthulakshmimuthiah4804
      @muthulakshmimuthiah4804 Рік тому +3

      Very true 🙏🙏

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +2

      💯💯👌🙏🙏

    • @YesVee-u7r
      @YesVee-u7r 8 місяців тому

      100% unmai👍🙏🙏🙏

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 7 місяців тому

      எல்லோர் மனமும் மாயை
      மனம் என்பதே இல்லை
      எண்ணங்களின் குவியல்
      புகை போல்..

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 6 місяців тому

      மனம் அடங்கிய வற்களுக்கு இறைவனும் பற்று தான் மனம் அடங்கியவர் மனதில் இறைவனும் ஒரு பற்று தான் இறைவனும் மாயைக்குள் அடக்கம் மனம் அடக்கியவனக்கு இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான் மனம் அடக்கிய வானுக்கு மிஞ்சுவது சூன்யம் தான்.

  • @selvak5711
    @selvak5711 Рік тому +4

    காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்க ஐயா

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Рік тому +5

    இதை மட்டுமே செய்யுங்கள்.என்று சொன்ன விதம் அருமை.கேட்டவர்களுக்கு பலன் உண்டு,🙏

  • @ikarunakaran136
    @ikarunakaran136 Рік тому +5

    அருமை அருமை சித்தர் பெருமைகளை நித்தமும் தரும் உங்கள். ஆன்மாவை வணங்குகிறேன்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 місяців тому

      எவ்வாறாயினும் சூரிய உதயம் முன்னதாக நாம் எழுவது தான் நல்லது. நமது வேலைகளைச் சீக்கிரமாக முடிக்க இயலும்...

  • @SASFunArtsgallery
    @SASFunArtsgallery 8 місяців тому +2

    மனம் அடக்க நினைத்தால் அடங்காது; அறிய நினைத்தால் அடங்கும்

  • @sakisfuntime3352
    @sakisfuntime3352 Рік тому +3

    அழகான விளக்கங்கள் அற்புதமான வார்த்தைகள்..நன்றி உங்கள் அற்புதமான பணி தொடரட்டும்..உங்களை போன்ற வெகு சில நல்ல ஆத்மாக்களால் தான் UA-cam பார்க்கத் தோன்றுகிறது..

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 7 днів тому

    நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல.

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar2208 Рік тому +5

    Hey nithilan very young age u became a master Man, thank you for your straight speech thank you once again

  • @susmithavenkatesan3417
    @susmithavenkatesan3417 8 місяців тому +1

    அண்ணா, “இவலவு நேரம் பேச கூடாதென்று நினைத்தேன ஆனால் நீண்ட நேரம் பேசி்விட்டேண்”…. அப்படி சொல்லாதீங்க please. Every video of yours when you talk, it creates a very intense happy and realizations in my heart… I need this… those who are here with us on your channel needs this…. So please do not cut your videos short, keep talking and educating us on everything you know…. I’m loving this… Thank You so very much for helping me realize my birth purpose and mistakes and my destination…. THANK you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்… This is one of my very very very favourite videos, I’m very very very eternally grateful to have found you. I Thank You anna….

  • @valsalanair1530
    @valsalanair1530 Рік тому +5

    Very well explained. Ur mental maturity is appreciated, because even great people go wrong in understanding this concept.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 днів тому

    நித்திலன் சார் , வாசியோகம் பயிற்சி செய்து , சில மாதங்கள் சென்ற பின்னர் இந்த பயிற்சியில் உள்ள சிரமங்களை அறிந்து கொண்டு , பக்தி மார்க்கம் ஒன்று தான் சிறந்த மார்க்கம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.... என் கருத்தில் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். ..

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw 11 місяців тому +1

    Sir Pls clarify,, ஒரு கட்டத்தில் மனதை பயன்ப்படுத்தி ஆத்மாவின் கர்மா கரைய மட்டுமே கடவுள் முற்பட்டு இருக்கிறார்... இந்த மனதின் மேல் கருணையே இல்லையோ என தோன்றுகிறது...

    • @70sand80s5
      @70sand80s5 3 місяці тому

      மனம் என்பது ஆசாபாசங்களுக்கும் பயம் கோபம் மகிழ்ச்சி வருத்தம் பொறாமை என பல எண்ணங்ள் மோதும் கடல். அது அடங்கவே அடங்காது. பற்றற்ற முனிவரும் கோபபட்டு சபிக்கிறார் ஞானி தாயின் மரணத்தால் கலங்குகிறார். ஒன்றை புரிந்து கொண்டால் போதும் மனம் எகிறும் போதெல்லாம் இது நானல்ல ..எனக்குள் இருக்கும் ஒரு மூர்க்கன் என்று அந்த எண்ணத்தை வாய்விட்டுகூறி இறைவனிடம் ஒப்பு கொடுத்தாலோ மன்னிப்பு கேடலடாலோ நாளாவட்டத்தில் மனம் அடங்கிவிடும். மனத்தின் -எண்ணத்தின்- போக்குப்படி போனால் ஆத்மா கறைபடும். நண்பன் குடிக்க கூப்பிட்டால் புத்தியுள்ளவன் போகமாட்டான். அது போலத்தான். எண்ணங்களை ஒதுக்கிவிட்டால் மனம் அடங்கிவிடும்

  • @MuhammadAfzal-ln1tm
    @MuhammadAfzal-ln1tm Рік тому +2

    Mental discipline should've first priority

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Рік тому +4

    You do not have to control your mind.
    It’s restless.
    But there is a way.
    Say ; Loka Samastha Sukino Bavanathu.
    Develop: eqaminity at all times.
    This is the fist step, you can try.

  • @kalyanissp7757
    @kalyanissp7757 Рік тому +4

    Really awsome sir for ur explanation i have become fan for this content much need one for PPL har har Mahadev ,om namah shivaya🙏🙏🙏

  • @ashwini6642
    @ashwini6642 Рік тому +3

    Beautiful information , keep doing it . Your parents are really blessed for such godly child. Let you receive the nature's blessings in abundance. I really don't know which siddhar are you. Om nama shivaya!

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +2

    அண்ணா உங்க மொத்த அனுபவ அறிவை கொட்டி தெளிவு படுத்திவீட்டீர்கள் அண்ணா.உண்மை தான் என்று நான் பட்டை போடத் தொடங்கினேனோ அன்று முதல் இன்று வரை எனக்கு தெரிந்து எனது தனிப்பட்ட ஒழுக்க நெறியை தவறியதில்லை. நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.

  • @vallis8300
    @vallis8300 2 місяці тому

    Pengaluku pengalai parthal pidikum endru solgirirgal athai thelivaga vilakkavum brother

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 Рік тому +2

    வேதாத்ரி மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 6 місяців тому +1

    நான் தினமும் காலையில் என் மனதையும் எண்ணங்களையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விடுவேன் பிறகு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை விழிப்புணர்வாகவும் சாட்சியாகவும் நின்று கவனிப்பேன் அன்று முழுவதும் சொர்க்கம் தான்

  • @yoha1964-vt3qs
    @yoha1964-vt3qs Рік тому +3

    Nice information. It is possible to adopt in life, thank you. Blessings. ( I am an elderly person)

  • @prathuprathesh
    @prathuprathesh Рік тому +5

    One of the best speech i have ever received from anyone.... ((Inimel kandipa manasa adakka kastapada maten))
    Thankyou so much 🙂🙂🙂

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому +2

    நித்திலன் சார். மிகமிக அருமை. பாமரனும் புரிந்து கொள்ளும் படி விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி, பாராட்டுக்கள்,

  • @jegansaranya2965
    @jegansaranya2965 Рік тому +3

    உண்மை காலை 4 மணிக்கு எழும்போது மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @MuhammadAfzal-ln1tm
    @MuhammadAfzal-ln1tm Рік тому

    In Islam. We should not use perfume, athar or flower while going out to attract others. This rule applicable only for women. This is equal to prostitution. We can use in home instead.
    Just for information sharing here.

  • @gvaishnavig.vaishnavi8569
    @gvaishnavig.vaishnavi8569 Рік тому +6

    தெளிவு நிறைந்த வார்த்தைகள் ❤️

  • @c.rajeshc.rajesh3304
    @c.rajeshc.rajesh3304 15 днів тому

    நிச்சயமாக பயன் உள்ள தகவல் நன்றி ....

  • @vathambalrajalingam6819
    @vathambalrajalingam6819 4 місяці тому

    Fantastic explanation Brother. Thank you

  • @intrestingvideos2914
    @intrestingvideos2914 9 місяців тому

    அண்ணா யோக வசிஷ்டம் நூல் எங்கே கிடைக்கும்

  • @vanithavani7612
    @vanithavani7612 Рік тому +5

    Thank sir for giving us clarity regularly in this spiritual path.

  • @madn333
    @madn333 Рік тому +1

    மனம் அடங்க வழி இருக்கா..?
    😇😇😇🙄🙄😂😂😂

  • @vnk1993
    @vnk1993 Рік тому +1

    Anna mirror payurchi detailed poduga

  • @parthasarathy7056
    @parthasarathy7056 Рік тому +1

    தேவையை துதிப்போருக்கு முக்தி தான் இல்லையடி குதம்பாய்…. அமைதியாக ஜோதியை பார்த்து வந்தாலே போதுமானது

  • @sharanp8901
    @sharanp8901 Рік тому +1

    நேற்று என்னிடம் இந்த கேள்வி இருந்தது என்னுள் கேட்டேன் நீங்கள் சொன்னதே எனக்கும் சொல்லிற்று. மிக அருமைஹான விளக்கம். 👌👌

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому +1

    You did very great job to mankind bro,, pls continue your service,,,, your talk like prophet''s thoughts,,,, great bro

  • @Universalshakthi
    @Universalshakthi Рік тому +1

    Very very true, what you said about waking up early. I find I've got more time for lots of things besides starting the day with a silent meditation ( suma eru)

  • @shivasabdham
    @shivasabdham Рік тому

    Bro, உங்க UA-cam channel கிடச்சதே ஒரு வரம். Thanks for sharing.

  • @gacehero283
    @gacehero283 Рік тому +2

    ஐயா உண்னம சத்திய நன்றிகள்…….

  • @meenadevi1902
    @meenadevi1902 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா இந்த காணொளியை தந்ததற்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ruthrareport
    @ruthrareport Рік тому +1

    வணக்கம் நண்பரே இன்று நேரமாக வந்துட்டீர்கள் போல. நல்லதே

  • @srikanthpv8210
    @srikanthpv8210 10 місяців тому +1

    True aiyya, manasa adakuven,adankum,இது sangalpam

  • @meenumeenu-qi4kc
    @meenumeenu-qi4kc Рік тому

    Ayya நீங்க சொல்றது யெல்லாம் செய்யணும் னு nenaikuren... ஆனா UA-cam pakuradhu yepinu timing iruka ayyiaa

  • @shivaanipalace2886
    @shivaanipalace2886 Рік тому

    Can we do meditation before bathing does it have any effect on it?

  • @susanthbabu2157
    @susanthbabu2157 Рік тому

    ப்ரோ நான் சித்த மார்கத்தில் தான் இருக்கிறேன்... எனக்குள் நிறைய மாற்றங்கள் வந்துருக்கு ப்ரோ.... என் குரு சொல்கிறார் இதை நிலையில்லாதது என்று.... ஆனால் இந்த குடி பழக்கத்தையும் கோவத்தையும் விட முடில.... ஒரு வழி சொல்லுங்க... ப்ரோ

  • @Yuvadharan-qr1dj
    @Yuvadharan-qr1dj Рік тому +1

    Thank sir
    Already i follow morning wake up at 3 am sir go 1 hour waking then meditation then go to work sir
    Better free mind sir

  • @senduraja2595
    @senduraja2595 Рік тому

    எண்ணிலடங்கா சோஸ்திரம் தேவா.... நன்றி எம்பெருமானே.,.🙏🙏🙏

  • @om_ringsiv
    @om_ringsiv Рік тому

    அய்யா அதி காலை எழுந்தாள் நல்லது ஆனால் சித் அறிவு வேலை செய்ய மாட்டாந்து என்னக்கு அறிவு மனசு ரெண்டும் வேலை செய்ய மாட்டாந்து என்னக்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @mylaimurugan2302
    @mylaimurugan2302 Рік тому

    எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே காலையில் முன்பாக எந்திரிக்க சொன்னீர்கள் ஆனால் இரவில் முன்பாக உறங்க சொன்னீர்கள் இரவில் முன்பாக உறங்கி விட்டால் வாசியோகம் நள்ளிரவில் எப்படி செய்வது அதற்கான பதிலை கூறுங்கள்

  • @balalakshmi4
    @balalakshmi4 Рік тому +1

    தம்பி அருமையானா தெளிவுரை 👍👍🌹🙏

  • @om_ringsiv
    @om_ringsiv Рік тому +3

    நன்றிகள் கோடி

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 місяців тому

    நேரத்தோடு அதாவது சூரியன் உதிக்கும் முன் எழுவதால் மிகவும் பயனுள்ள நாளாக இருக்கிறது.

  • @jeyakumarjothirajan6935
    @jeyakumarjothirajan6935 5 місяців тому

    அருமையான பதிவு

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 8 місяців тому

    Love u and Thank u anna🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 Рік тому

    🙏🙏 வணக்கம் தம்பி.உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்.சரியான தகவல்கள் தருகிறீர்கள்.நன்றிதம்பி😊

  • @Om-santhi
    @Om-santhi Рік тому

    ரொம்ப நன்றி...நடைமுறையில் செயல்ப்படுத்த முயற்சி செய்கிறேன்.👍

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому

    அண்ணா உலக மாயய் பற்றி ஒரு முழுமையான காணொளி போடுங்க please..

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 Рік тому

    அண்ணா எனக்கு ஒரு doubt.. இந்த விக்ரமதித்தன் & வேதலம் இந்த கதை உண்மை கதைகளா??

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому

    Bro guru ji neeru sollum anaithum 💯 sure in myself 5yrs Vassi practicing 😍🙏🙏🙏🙏

  • @mageshwaran2240
    @mageshwaran2240 Рік тому

    நான் யார் என்று தேடுபவர்களுக்கு எந்த அட்வைசும் தேவையில்லை

  • @Universalshakthi
    @Universalshakthi Рік тому

    Great info after 6.00. I played that several times.
    Thanks a lot Nithilan brother.
    From Malaysia

  • @Govindrajanpg
    @Govindrajanpg Рік тому +1

    Can you please give in details a video on various parts of Mind. What is Chiitham, Mannas, Agamkaram, Bhoothi

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +2

      Have ma de video of this under the topic "Anthakaranam". It will be helpful for you

  • @chandramohanmuthiahpillai8458
    @chandramohanmuthiahpillai8458 19 днів тому

    Sorry. You first do

  • @rajas4057
    @rajas4057 Рік тому

    உங்கள் அனைத்து வீடீயோவும் நல்லாஇருக்கு இந்த பதிவு நன்ரு தீபாவளி வாழ்ந்துக்கள்

  • @ramum9599
    @ramum9599 11 місяців тому

    Simple and practical advices for mind control !!!Thanks for Nitilan !!!!🙏🙏🙏🙏🙏

  • @duraisamysellappan7456
    @duraisamysellappan7456 Місяць тому

    🎉🎉🎉🎉

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому

    Vanakkam Nithilan, very very very good informations ℹ️ Thankyou. Lakshmi 🤗🙏🌺

  • @alaguraju8154
    @alaguraju8154 Рік тому

    தம்பி உங்கள் வாழ்க்கை குறிப்பை பற்றி சொல்லுங்கள்

    • @alaguraju8154
      @alaguraju8154 Рік тому

      உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Рік тому +1

    🙂நீங்கள் சொன்னதில் ஒரு தவறு உள்ளது,,,,கண்ணை எங்கு உற்று பார்க்க வேண்டும் என்று,,அதில் தவறாக சித்தர் பாடல்களை கூற வேண்டாம்🙂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      தாங்கள் என்ன தவறு கண்டீர்கள் என்று கூறவும் ஐயா. நான் கூறியது தவறா இல்லையா என்று நன் கூறுகிறேன்

  • @duraisamysellappan7456
    @duraisamysellappan7456 Місяць тому

    சூப்பர்

  • @ragulragulraman-nd8tt
    @ragulragulraman-nd8tt 8 місяців тому

    வானகம் குரு

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் 10 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி
    விரதங்கள் பற்றிய தெளிவாக தகவல்கள் முழுவதும் தரவு முக்கிய விரதம் நாள் தரவு ஜி

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 місяців тому

    🌎🌎🌎🌎🌎

  • @gopiraom6757
    @gopiraom6757 9 місяців тому

    💯💯💖💖💖💖

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 місяці тому

    Thank you bro🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Рік тому

    நீங்க கொடுக்கிற பதிவுகள் எல்லாமே பயன் தரும்

  • @sudha8788
    @sudha8788 Рік тому +1

    Thank you nithilan sir, easily understandable

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Рік тому +1

    உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை நிலையான இறைவனை பற்றுவோம்

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 6 місяців тому

    இறைநிலை விளக்கம் தந்த‌இறைத்தன்மைக்கு நன்றி கள் முயற்சி செய்கிறேன்

  • @Sivan-fk4qr
    @Sivan-fk4qr 9 місяців тому

    சிவம்🙏🙏

  • @vnk1993
    @vnk1993 Рік тому

    Anna na unga fan so enakagavum ellarukakavum mirriror meditation detaile full poduga plsssss

  • @nerenjensekar6444
    @nerenjensekar6444 Рік тому +1

    the best video of nithilan sir, thank you so much sir

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 Рік тому

    Excellent, please add up Thirumuraigal 🙏🙏

  • @ragulm4918
    @ragulm4918 Рік тому +1

    this is super video bro

  • @ushas3765
    @ushas3765 3 місяці тому

    Sir 100% correct

  • @akaadithya4277
    @akaadithya4277 3 місяці тому

    Vazhgaiku migavum thevaiyana arivu. Pagirndhamaikku nandri 🙏🏼

  • @gangabhavani2434
    @gangabhavani2434 Рік тому +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @banumathi703
    @banumathi703 Рік тому

    Nandri thambi.vaalkai endraal enna, eppadi vaalavendum endru ithaivida sulapamaaga yaarum eduthuraika mudiyaathu.intha kaanoli nirayaper kankalai thiranthuvidum.

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Рік тому

    ❤😮

  • @aravindumasankar4947
    @aravindumasankar4947 Рік тому

    I was trying to figure out, finally I’m here.. Thx Nithilan.

  • @hardworkneverdisappoint9856

    Early morning wake up gives good experience day fully

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 2 місяці тому

    Super sir 😊

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому

    Arputham😊 arputham😍 ND sir ☀👌🌿🌿🌿🌿

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +1

    வணக்கம் நண்பரே

  • @hemalathaganesan3889
    @hemalathaganesan3889 10 місяців тому

    Huh!!! Fantastic explanation for a healthier, happier and soul satisfied life..Great content 🎉❤