Це відео не доступне.
Перепрошуємо.

Become a Sithar Easily | Korakkar Chandraregai | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the ways of attaining Sithar level sing Manthiram and Yanthiram.
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #korakkar

КОМЕНТАРІ • 288

  • @ravigokulam72
    @ravigokulam72 3 роки тому +18

    சூர்ய காயத்ரி
    ஓம் பாஸ்கராய வித்மஹே! திவாகராய தீமஹே!! தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.

  • @umaganesh8430
    @umaganesh8430 Рік тому +5

    ஒரு மனிதன் மற்றவரை நேசித்தால் மனிதம் வளரும். தேசம் செழிக்கும். சித்தம் சாதிக்கும்

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 3 роки тому +2

    நிலத்தின்.உண்மை என்றுமே உண்மை தான்.ஆனால் இன்று உள்ள ஆன்மீகவாதிகளும் அவர்கள் சொல்லும் ஆன்மீக செய்திகளும் 99%
    விழுக்காடு பொய்.நீங்கள் சொல்வது தான் உண்மை சத்தியம்.ஆகவே யார் என்ன சொன்னாலும் காதிலோ மனதிலோ வாங்க வேண்டாம்.உங்க ஆன்மீக பயணம் தொடரட்டும்.என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களோடு இருக்கும்.வாழ்க வளமுடன் நலமுடன்.
    உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமே ஆயின் என்னிடம் எப்போதும் கேட்கலாம்.எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்.நன்றி.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому +14

    This will be a signature video to me..
    Thanks
    ஓம் நமசிவாய

  • @rjlaksh9106
    @rjlaksh9106 4 місяці тому +1

    Thanks a lot sir..your reviews and guidance are very useful for me..
    I am looking for more videos like this.❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 роки тому +8

    I appreciate that u upload vedios correctly after 24 hrs 👍🏻👍🏻🙏

  • @navashorts1377
    @navashorts1377 3 роки тому +4

    தங்களின் காணொளிகள் மிகவும் அருமை வாழ்த்துகள்🎉

  • @ampeekaaveera7863
    @ampeekaaveera7863 Рік тому +2

    Very well explained. Thank you . God bless u

  • @peacebuilder3164
    @peacebuilder3164 2 роки тому +2

    தெய்வம் (குருபிரான்) அவர்கள் அடையாளங்கள்: அவர்களுக்கு மூக்கிற்க்கு வெளியே மூச்சோடாது, ஊண் உறக்கம் அற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் சந்நிதியில் சென்று நின்றால் (அவர்கள் திரு அன்பிற்கு ஆளானால்) நமக்கும் மூக்கில் மூச்சோடாது (higher stage of VAASI yoga). அப்படியில்லாமல் நாமே இதை பயிற்சி செய்தால் அது நரகத்திற்கு short route ஆக தான் இருக்கும். குருபிரான் துணை கொண்டு அவர்கள் பேரருள் துணை கொண்டு அவர்கள் அன்பினால் நமக்கு சித்திக்க பெரும். இதை ஏட்டு புத்தகத்தினால் பெறமுடியாது. அப்படி பட்ட தேவ கோமான் அவர்களை சந்தித்து அவர்கள் அன்பிற்கு ஆளவதே பிறந்த ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o Рік тому

      நண்பா .

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o Рік тому +1

      மூச்சோடாமல் இருந்தால் யாருமே சவம் தான் .அது சித்தன் ஆனாலும் சரி நான் ஆனாலும் சரி . ஆனால் அந்த சவத்தின் முன் மூச்சு சிவம் எனும் பரப்பிரம்மம் அறிந் தறிந்த மூச்சாய் இருந்தால் நானும் சித்தனே நீயும் சித்தனே . தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும் போதே நான் என்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதம் யார் என்ற உண்மையை உணர்ந்த யாவருமே சிவம் எனும் பரப்பிரம்மம் ஆவான் . தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன் . யநமசிவ .

    • @peacebuilder3164
      @peacebuilder3164 Рік тому

      @@user-fm8tn5ew8o Karuvula irukura kulaindhaikku moochi yenge iruku?

  • @balaji511
    @balaji511 2 роки тому +1

    After a very very long time I got the answer in this video for one of my question. Ellam Avan seyal. Nanri palakodigal 🙏🙏🙏

  • @krishkrangan152
    @krishkrangan152 Рік тому +2

    Your videos are awesome Nithilan…. Keep up the great work…

  • @user-pz2ih9gg3j
    @user-pz2ih9gg3j 3 роки тому +13

    மந்திர வித் தைகள் பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +1

    அருமையான topic நல்ல தெளிவான விளக்கம் நன்றி தம்பி take care

  • @Pramodkrishna-jz5pb
    @Pramodkrishna-jz5pb Місяць тому

    Om namashivaya .God bless you thank you....🎉

  • @aneeshcramankutty3905
    @aneeshcramankutty3905 3 роки тому +6

    വളരെ അധികം നന്ദി 🙏🙏🙏❤️👍👍👍👍👍👍👍

  • @sureshr5328
    @sureshr5328 3 роки тому +1

    சிறப்பு பதிவுகள்,.....நன்றி தோழரே....வாழ்க வளமுடன் ,..

  • @sureshm283
    @sureshm283 3 роки тому +3

    Super info.....waiting for astrology second session 🙏...many thanks in advance 👍

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому +4

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @daviddass6923
    @daviddass6923 Місяць тому

    Nandri ayya, very interesting.🤲🫡🤘

  • @gopinathd4048
    @gopinathd4048 3 роки тому

    Intha video nan patha vidaney save panitan...bcz I know this video gone ah important compare to all video.. bcz u have silently revealed many secrets... This kind of videos are expected from your side..bcz this will be very useful to people nowadays.

  • @rameshkrishnan6987
    @rameshkrishnan6987 3 роки тому +15

    சகோ மந்திரத்தை சூரியனை பார்த்து மனதில் சொல்ல வேண்டுமா இல்லை எப்படி சொல்ல வேண்டும்

  • @RamasamyRam-v4p
    @RamasamyRam-v4p 18 днів тому

    3 years after now,more interest fully episode I continue asking

  • @rev7690
    @rev7690 3 роки тому +1

    Well presented... Charming, very likeable person, 👍🌹🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 роки тому +9

    BRO PLEASE CLARIFY IN SUNDAY VEDIO-Bro dont siddhars believe in getting poorana mukthi by bhakthi ? Bcz they said , to stop birth death loop we have to live forever♾️ right ? Please clarify👍🏻❤️❤️❤️

  • @murahariprakasi5953
    @murahariprakasi5953 Рік тому +1

    Very useful one ❤

  • @kathirvelvel3388
    @kathirvelvel3388 3 роки тому +2

    சிவா...சிவா...வணக்கம்...நண்பா..🙏🙏🙏🙏🙏🙏

  • @slaaru
    @slaaru 3 роки тому +1

    Sema sema... Fantastic Nithilan ji 🙏💐👍😇

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +1

    Ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc 3 роки тому +2

    Neenga intha manthirangala try pannirukinglaaa brother

  • @avsaravanan
    @avsaravanan 3 роки тому +5

    Whether we should pronounce "Sing" within ourselves silently or pronounce it loud... please tell

  • @sundarbala999
    @sundarbala999 3 роки тому +1

    Nice 👍🏻 information bro, thanks 🙏

  • @VenkateshT-zp1ik
    @VenkateshT-zp1ik 11 місяців тому

    Thank you Nithilan and Big Thanks to Korakkar Ayya

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому +1

    Vera level anna super anna

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m Рік тому

    Avar Sooroyanai paarka sonathu Sarithaan aanal purathel irukum Sooriyan alla Athu namathu agathel ulla Sooriyan athel iruntha varum Oliyee Namaku Vaasiyai kaivalyam aalum Aiya Video nalarunthuchu arumai Om siva siva Om Kaali Om

  • @velkumar1672
    @velkumar1672 2 роки тому

    பவிகள்ளுக்கு உரைகதே yes they will miss use that's why we don't came to know many secrets நிதி

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 Рік тому

    நித்திளன் உங்கள் விளக்கம் முக தெளிவாக இருக்கிறது

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +1

    நித்தி ரசிகன்...

  • @barbarika706
    @barbarika706 3 роки тому +1

    Good one ...Swaroopa Darshanam ...it's great practice 🙏

  • @gopinathans2375
    @gopinathans2375 3 роки тому +1

    Excellent information 👍

  • @BabuBabu-gw3bm
    @BabuBabu-gw3bm 2 роки тому

    Vazhga valamudan

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому

    Outstanding presentation 😍🙌🙌👏👏💅👂👍👍

  • @rajeshnayar7931
    @rajeshnayar7931 3 роки тому +4

    🙏 great,,,bro one help I cant read tamil but I speak,,and understand,,
    Can you plz read those mantras.....🙏...
    Great work,,,been watching your channel....👌👍

  • @saravanaamarasingham9080
    @saravanaamarasingham9080 3 роки тому

    Ippa sonathu ethana nallavargal matrum ketavargal ketargal endruu theriyuma.aagaiyal ellai thanda veandam.puriyum endru nambu kindran,ippadikku orru satharnaa manithan.nandri Siva siva

  • @vasanthns6558
    @vasanthns6558 3 роки тому +1

    Indha video le part 2 venumm bro😍♥️♥️

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 роки тому +1

    Please give further more from Chandra regai 200

  • @gokulkrishna5556
    @gokulkrishna5556 3 роки тому +2

    Good night thala 🥱🥱 late aageruchu thalaiva morning video pakkuren like poten 👋👋

  • @meenakshivenkatesh6193
    @meenakshivenkatesh6193 3 роки тому

    Nithilana ninithal rombo perumaya irukku vazhthukal

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 роки тому +2

    First like anna

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 роки тому +1

    Today world cell phones...How its work...? Yes yes right ..copper gold mercury..siva vinthu.. Thay ware useing natural connection ..

  • @omnamasivayanaama
    @omnamasivayanaama 3 роки тому +1

    Most interesting

  • @SureshKumar-uw7ir
    @SureshKumar-uw7ir 3 роки тому

    Good video, thanks thambi. Suresh Kumar-Malaysia

  • @prabhavathishanmugam8712
    @prabhavathishanmugam8712 Рік тому

    Super,andvery useful

  • @SakthiVel-km9ln
    @SakthiVel-km9ln 3 роки тому +2

    Anna inum oru doubtu Anna sun ☀️ paathu manthiram sola soneenga Anna but is it sun ☀️ or surya Kalai a Anna pls tel me Anna

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 місяців тому

    Chi. Nithilan, please add the Sambal Manthram in Description field. Thank you🕉️🐦🕉️🐦🕉️🌟🎇🕉️🔯

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 роки тому

    Awesome….. Thank you very much Sir 🙏🙏🙏

  • @sudharsan617
    @sudharsan617 3 роки тому

    செம்மையான பதிவு

  • @ramakrishnanramakrishnan4351
    @ramakrishnanramakrishnan4351 3 роки тому +2

    Vanakkam sir

  • @kathirbogan
    @kathirbogan 2 роки тому +1

    இயந்திரத்தில் எழுத்துக்கள் தெளிவாக இல்லை தெளிவாக காட்டுங்கள்

  • @Falcontamilanuae360
    @Falcontamilanuae360 3 роки тому

    Superoo super keep it up we will try

  • @magnetran
    @magnetran 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому

    அருமையான பதிவு சகோதரா

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому

    I saw Agathiyar guru on 2020 aug.yes true

  • @villageoldfood3680
    @villageoldfood3680 10 місяців тому

    நல்லது அருமை

  • @jmurugan1215
    @jmurugan1215 2 роки тому

    Arumai nanri

  • @selvarajm6484
    @selvarajm6484 3 роки тому +6

    "Aura and ojas" pathi solluga anna...!

  • @prabuprabu2034
    @prabuprabu2034 Рік тому +1

    Navina kaala sdhitharai ungalai pechcil parkireen bro

  • @meditationisspiritualpower1855

    very good information boss

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 2 місяці тому

    Bro 12 year Surya namaskaram with sulumunai with om mantra with sun light parthal . Netrikkan thirakkum ithu nan anupavitha unnmai

  • @katirravan4087
    @katirravan4087 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா👌

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 2 місяці тому

    Bro ningal solvathu 100 sadhavitham unmai. Bro piniyal gland activevate onna piragu normal Manidha valkaikku vara yenna seiyanum .

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 3 роки тому +2

    It's a present to see you bro ☺️☺️

  • @aadhikbabuofficial2688
    @aadhikbabuofficial2688 Рік тому

    Neengha vera level 🙏

  • @kalabalan5689
    @kalabalan5689 3 роки тому +1

    Balance vidhai wanted

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Рік тому

    Sir super thanks om namasivaya

  • @nalinewong
    @nalinewong Рік тому

    Thanks thambi

  • @Karthi-ez4cb
    @Karthi-ez4cb 3 роки тому

    Superb video bro.. 👌👌

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 роки тому

    sirappana pathivu nanbare by kohrakka dhasan

  • @Kalaivani7
    @Kalaivani7 3 роки тому

    Thank you for the information brother. 🙏🙏🕉🔱

  • @akshayahariharan6919
    @akshayahariharan6919 3 роки тому +2

    சிங் என்ற மந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டுமா அல்லது வாய்விட்டு உச்சரிக்க வேண்டுமா சகோதரரே

  • @elavarasan8077
    @elavarasan8077 3 роки тому +1

    நன்றி

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 роки тому +1

    Like ur hair style ❤️❤️〰️〰️〰️

  • @Hari2897
    @Hari2897 3 роки тому +2

    How many of these things do you practice yourself? Make a video on the things you tried have seen some improvement

  • @hemanathpranav9412
    @hemanathpranav9412 3 роки тому

    Superb na rmba nala eruthuchi korakkar ah Sona mathiri rmba theliva eruku and neenga Pota sathugiri video la ellam land markum apdiya eruthuchi and oru doubt na nari mirati I know na but pei kurunja mooligai epdi nu theriyala ceru kurunja tha pei kurunjava na?

  • @mysteryzone4589
    @mysteryzone4589 3 роки тому +1

    சிவா வாசி செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் உம் நம் அம் ஆ?

  • @boomahi799
    @boomahi799 Рік тому

    அதிகாலை சரியாக செய்கிறேன் ஆனால் மாலையில் முடிய வில்லை அதனால் மதிய நேரத்தில் தியானம் செய்யலாமா

  • @kanagaraj5669
    @kanagaraj5669 3 роки тому

    Ever best video bro... ever best...❤

  • @thamemon79
    @thamemon79 3 роки тому +1

    சித்தர் ராமதேவர் பற்றி கூறுங்கள் சகோதரா 🙏

  • @learning-3116
    @learning-3116 Рік тому

    சூரியன் ஒரு நட்சத்திரம் ஆக யால் ஏன் இரவில் ஏதாவது ஒரு நட்சதிரத்தை பார்த்து சிங் என்று சொல்லலாமோ? Please reply

  • @kalabalan5689
    @kalabalan5689 3 роки тому +1

    🙏🙏🙏helpful news

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому

    ND sir inthoda thodarchi post post pannunga ,,,🙋

  • @skviknesh
    @skviknesh 3 роки тому

    Super Vera level

  • @sapvision8976
    @sapvision8976 3 роки тому

    Vazhga Valamudan 👍🙌🙏💐

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 роки тому +3

    நல்லவேள அண்ணா இந்த வீடியோவ பார்த்துட்டு கமன்ட் ல வந்து 2 நாட்கள் ல வாசி கட்டுப்படுத்த மந்திரம் இருக்கா 5 நிமிடங்களில் வாசி வசப்படுத்த மந்திரம் இருக்கா னு யாரும் கேக்கல

  • @jeevajothikalyanasundaram1082

    சின்...... என்ற மந்திரத்தை எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு சொல்ல வேண்டும்.... மூச்சு விட்டு விட்டு சொல்ல வேண்டுமா...

  • @thirukalamginnadharbhogarp8108
    @thirukalamginnadharbhogarp8108 3 роки тому

    🌹🙏🌹. arumai.nalla vilakkam.vaidhyam.padhavi pannalaame silarkaavadhu payanam adiyume.Bhogar7000.12000.think pannalaame.🌹

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 роки тому

    Nice explanation bro..👍

  • @rajeshs7163
    @rajeshs7163 3 роки тому +1

    How to download Bogar 7000 plesssssssssssssssssssssssssssssss enna..........!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanskritx
    @sanskritx 3 роки тому

    Ashtamaasiththu...8:58...mooligais & methods!

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 29 днів тому

    ஐயா, இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?

  • @chellaprasanna7519
    @chellaprasanna7519 3 роки тому

    Hi brother I video very useful please do more videos about siddhar.... U super brother 💕