Animation: Kidney Detox at home 20 tips | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சினை

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2021
  • Subscribe - shorturl.at/bjmsS for more health-related video contents. Thank you for your support.
    Animation: Kidney Detox at Home 20 tips| kidney failure symptoms | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள் | dr karthikeyan
    #kidney || #கிட்னி || #detox || #சிறுநீரகம் || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the functions of kidney by using animation. He shows the filtration mechanism of kidney using animated pictures and videos. He then explains about the toxins that can accumulate in kidney and how to detoxify them. The video then moves on to explain how the kidney gets damaged. Then doctor karthikeyan explains about the reasons for kidney failure. Further dr karthikeyan explains about the early diagnosis of kidney failure and its importance in preventing kidney transplantation and dialysis. Doctor karthikeyan then shows the animated pictures of early warning signs of kidney failure. Doctor karthikeyan ends the video by explaining about various methods to detoxify kidney. He explains about the foods that is used to detoxify kidney.
    இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன், கிட்னி செயல் இழப்பு குறித்தும், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் அறிகுறிகள் குறித்தும் விரிவாக கூறியுள்ளார். மேலும் எப்படி சிறுநீரகத்தை சுத்தப்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
    Animation: Kidney Detox at Home | kidney failure symptoms | கிட்னி பாதிப்பு அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள் | dr karthikeyan

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 роки тому +174

    மருத்துவத் தகவலை (அது மருந்து மாத்திரைகளை பற்றியாகட்டும்)இல்லை இது
    போன்ற தகவல்கள் ☝ஆகட்டும் இவ்வளவு வெளிப்படையாக ஒரு மருத்துவர் கூறுவது இக்கலியுகத்தில் பெரிய விஷயம் நன்றிகள் பல கோடிகள் Sir🙏

    • @sivaramankalyanam93
      @sivaramankalyanam93 2 роки тому +4

      Very useful tips thank you

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 2 роки тому +3

      Albamin 1+ irundha ennna problem sir

    • @bharathivivekanand2068
      @bharathivivekanand2068 2 роки тому +3

      Maruthuvar enbavar marunthukalai eluthi kodupavar mattumalla, Noi varamal thadukka arivurai kooruparum koda, so u r the best doctor, kadavul kodutha uruppai pathukakka arivurai koorupavar.neggal makkalukku kidaitha periya gift..thank you so much sir n ur effort..👍🙏

    • @manimekalai8422
      @manimekalai8422 2 роки тому +1

      Yes sure

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +5

      வாழ்த்தி வணங்குவோம்

  • @samsudeen321
    @samsudeen321 2 роки тому +13

    கிட்னி பெயிலியர் நோயால் பல பேர் பாதிப்பில் இருக்கும் சமயத்தில் எளிமையான முறையில் மருத்துவ எச்சரிக்கை அறிவுரை சொல்லி விட்டீர்கள்.
    இலவசமாக பல லெட்ச மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து மருத்துவ விளக்கம் கொடுக்கும் மருத்துவரே தங்களை வாழ்த்துகிறேன். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +10

    மருத்துவர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் நலனுக்காக மனித நேயத்துடன் தாங்கள் பதிவுகள் போடுகிறீர்கள். பணத்துக்காக வாழும் மருத்துவர்கள் மத்தியில் தங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தை வரவேற்கிறேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன், இனிதே நலமுடன். 👍👍👍

  • @ssr7222
    @ssr7222 Рік тому +99

    வரும் முன் காப்போம் என்று இந்த பதிவை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் dr அவர்களின் உன்னத சேவைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @awesomemedias
    @awesomemedias 2 роки тому +55

    உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும், லாபத்தை தாண்டிய மனித நேயம் முதன்மையாக இருப்பது, மிக சிறப்பு. 👍

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 роки тому +123

    Respected sir
    தாங்களின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி

    • @symanraj4989
      @symanraj4989 2 роки тому +2

      Respect Dr. Useful your instruction

  • @VPRAAJASEKAR
    @VPRAAJASEKAR 2 роки тому +13

    என் வாழ்க்கையில இவ்வளவு நாளாக தெரியாத விஷயத்தை தெறிவித்தீர்கள். மிக மிக 🙏💕

  • @m.skamaluddin6966
    @m.skamaluddin6966 Рік тому +8

    I don't know how to praise u sir . SIR u r may a professor in a Medical college.The way of explaining shows ur got a lot of patience. It will result cent percent mark to every Student. Hatsoff to ur remarkable service.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 роки тому +20

    கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அருமையாக சொன்னீர்கள் . மிகவும் நன்றி 👍👍👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Рік тому +17

    இதற்கு மேல் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கமாக கூற யாராலும் முடியாது. அவ்வளவு அருமையான தெளிவாக விளக்கினீர்கள். டாக்டர. நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Рік тому +9

    அருமையான விளக்கம் தந்து கற்றுத்தந்ததற்கு மிக்க நன்றி.இவ்வளவு அற்புதமாக உறுப்புக்களை படைத்து தந்த தேவனுக்கே கோடி நன்றி.🙏

  • @srinivasangurusamy8382
    @srinivasangurusamy8382 2 роки тому +11

    Kidney renal cysts பற்றியும் அதன் பிரச்சினைகள் குறித்தும் ஒரு காணொளி பதிவிடுங்கள். என்னை போன்றோர்க்கு பலனளிக்கும் ஐயா. நன்றி

  • @stanlycob27
    @stanlycob27 Рік тому +36

    Sir, you are not only a doctor but also our well wisher and our beloved father. May our Lord Jesus bless you and all.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +10

    இரண்டு குட்டி அணுகுண்டுகளை கிட்னி என்ற பெயரில் சுமந்துக்கொண்டு வாழ்கிறோம் என்பதை மிக அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள் டாக்டர். மேலும் அதை எப்படி பராமரிப்பது என்பதையும் எளிய நடையில் மிக சிறப்பாக தொகுத்து தந்ததற்காக நன்றி சார். பணி சிறக்க பிரார்த்திக்கிறன். 🌹🙏🙏🙏🌹

  • @prabakarann3238
    @prabakarann3238 2 роки тому +5

    Doctor சீறுநீரகம் பற்றிய தகவல்கள் கொடுத்தற்க்கு மிக்கா நன்றி.இது விழிப்புணர்வு பதிவு ஆகும்.
    Thank you doctor.

  • @muthuswamy3636
    @muthuswamy3636 9 місяців тому +9

    Superb Dr. Karthikeyan Sir.
    Excellent Explanation
    Really surprised, since you are MBBS MD but how you are explained about Kidney subject. Extraordinary performance. Something fantastic Sir.
    Muthuswamy Krishnamoorthy🙏

  • @senthils4862
    @senthils4862 2 роки тому +57

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் உங்கள் சேவை தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

    • @selvakumar3730
      @selvakumar3730 2 роки тому +1

      Supper sir

    • @govindarajan2814
      @govindarajan2814 2 роки тому +1

      A Govindarajan Nachiyarkoil
      Very good health information Sir our family wishes to you God give you long life Good morning sir

    • @chandravadanivadani6214
      @chandravadanivadani6214 2 роки тому +2

      Superb sir A great service to all sugar patients. Iam 67 year lady as a teacher. For 35 years in private school. 24 year sugar patient sir. My problem in my left leg some swelling I can't walk freely my sugar level is normal 3 months AB 1 c is 6:9 before food = 120 after food = 185 still Iam walking 35 minutes daily. I didn't take rice and sugar. My creatin level is 1 sir. Daily intake siru thaniyankal only.last week also I take heart Echo Dr told nothing problem in my heart all. Hemoglobin level is 9:5 B. P also 130 But I am tablet for continuing 23 years. Now changed my Dr bp tablet Lister 50/12:5: For sugar also Iam taking morning Gemer-2 -2 after food Vidagplitin Zomalese 50-- 500 md morning and night. Kindly please advise to my problem Sir. I'm orphanage .No one helps me. More one hour I can't sit in one place. I'm only doing my kitchen work and shopping also. Please send me message sir. It's my 7904545513 what's up no sir.

    • @valliprabha8064
      @valliprabha8064 2 роки тому +1

      Pp

    • @thanabala3429
      @thanabala3429 2 роки тому

      @@selvakumar3730 0

  • @athabiyakitchen4360
    @athabiyakitchen4360 2 роки тому +15

    எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 роки тому +10

    தமிழில் சிறந்த விளக்கம்.
    நன்றி

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 роки тому +42

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்.

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 2 роки тому +14

    ரொம்ப நல்லது சார், வருமுன் காப்பாதே சிறந்தது அந்த வகையில் உங்கள் காணொளி மிகுந்த உதவியாக இருந்தது, ஆரோக்கிய உடல் பேணுவதற்கு உதவிய உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் சார்

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 2 роки тому +10

    Sir,Thank you. இந்த உலகத்தில் நமக்கு துரோகம் நினைக்காத, செய்யாத,நம் உயிரை காப்பாற்ற கடைசி வரை போராடுவது நம் தாயோ,தந்தையோ ,மனைவியோ,குழந்தைகளோ ,மருந்துகளோ இல்லை. நம் உடம்புதான். அப்படிபட்ட நம் உடம்புக்கு நாம்தான் தவறான உணவு மற்றும் தவறான பழக்க வழக்கங்களால் நாம் துரோகம் செய்கிறோம்.

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +15

    இவ்வளவு தெளிவாக வேறு யாரும் கூறமுடியாது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி🙏💕🙏💕

  • @vijayakumar.v4384
    @vijayakumar.v4384 2 роки тому +1

    மிக உபயோகமான உயிர் காக்கும் தகவல்கள். மிகவும் நன்றி ஐயா. ஒரு சந்தேகம், சிறுநீரகத்திற்குள் சென்று பில்டராகி வெளி வரும் இரத்தம் நல்ல இரத்தத்திற்கு பதில் அசுத்த இரத்தமாக சிரையில் வருவது எவ்வாறு? இது குறித்து தாங்கள் விளக்கமாக கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 2 роки тому +38

    மிக சிறந்த மருத்துவர், மகிழ்ச்சி நன்றி எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @sakthipriyam6894
    @sakthipriyam6894 2 роки тому +22

    மன நிறைவை தந்த UA-cam பதிவு . அருமை Dr. வாழ்க வளமுடன்.

    • @sundarilakshminarayanan7220
      @sundarilakshminarayanan7220 2 роки тому +1

      மிக அருமையாக சிறுநீரரத்தைப்பற்றியும் அதன் வேலைகளையும்‌ அவற்றைப் பாதுகாக்கும் முறை பற்றியும் சுத்தத் தமிழில் படிக்காதவர்களுக்குக்கூட புரியும் விதமாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

    • @venkataramania7028
      @venkataramania7028 2 роки тому

      kL

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 роки тому +6

    மிக மிக முக்கியம் வாய்ந்த ஒரு அற்புதமான பதிவு. இதற்கு மேல் விளக்கம் யாராலும் சொல்ல முடியாது. நன்றி டாக்டர்.

  • @SelviKarthik1084
    @SelviKarthik1084 2 роки тому +6

    ரொம்ப அழகா விளக்கம் அளித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏

  • @arumaimeesalai5189
    @arumaimeesalai5189 2 роки тому +8

    தரமான அறிவுரைகள் மிகவும் நன்றி.

  • @seanconnery1277
    @seanconnery1277 2 роки тому +3

    12.12.2021.Very useful message for all the people.Thanks and god bless you with good health.

  • @krishnand3627
    @krishnand3627 2 роки тому +1

    மிகச்சிறந்த பதிவு. அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விளக்கங்களை படப்பதிவுடன் காட்சிப்படுத்தி மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் ஆய்வுரை மிகவும் பயனுள்ளவை. உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

  • @Mr.Ninjaking500
    @Mr.Ninjaking500 2 роки тому +10

    You are not only a good doctor but also it seems good professor too. Iam watching all your videos. Keep going... It is very good

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 2 роки тому +12

    Dear Dr.
    Thanks for your valuable information and tips 🙏

  • @spadminibai9319
    @spadminibai9319 2 роки тому +7

    Very very Thankful Doctor Karthikeyan for the valuable information.

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 3 місяці тому

    வணக்கம் சார் உங்கள் விளக்கதுக்கு பல கோடி நன்றிகள்...எனது கணவருக்கு 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கு வெளிநாட்டில் உள்ள மாத்திரைகளை எடுத்து கொண்டுள்ளார்...இந்த வீடியோ பார்த்ததும் இன்றே நீங்கள் சொன்ன டெஸ்ட் எடுக்க அவரை கூட்டி செல்ல போகிறேன்... இந்த விழிப்புணர்வுவை கொடுத்த உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை....நீங்கள் பலநூறாண்டு உங்கள் பரம்பரையோடு வாழ வாழ்த்துகிறோம்....

  • @rajkumarpb746
    @rajkumarpb746 2 роки тому +12

    IT S VERY CLEAR AND EASILY UNDERSTANDABLE VIDEO. YOU ARE MOST WELCOME SIR. WAITING FOR MUCH MORE EXPLAINS.

  • @shanthishanthi3396
    @shanthishanthi3396 2 роки тому +6

    நன்றி டாக்டா் தொளிவான விளக்கம் ,தந்நமைக்கு நன்றி நன்றி

  • @dharmalingams6508
    @dharmalingams6508 2 роки тому +21

    Sir.. Hats off ...your service is very great... Making people aware of their health..is a great service...sir..please put a video about kidney transplantation details...

  • @vijiv2865
    @vijiv2865 2 роки тому +12

    Sir your explanation is very clear. Those who are uneducated also easily understanding your way of explanation. Thank you sir. I hats of you sir. 👌👌🙏🙏

  • @johnrose8549
    @johnrose8549 2 роки тому +26

    Really you have to be adorable! Usually doctors will spend their time to give treatment and make money. But, you are spending the time and educating the people. You are doing the job of " Prevention is better than cure"! God will take care you sure sir!

  • @seelijeya2746
    @seelijeya2746 2 роки тому +32

    Dr. this is very useful information to all. And also your explanation is very neat, simple and understandable way with the clear idea. Thanks for your service Dr.

  • @michaeldavid6749
    @michaeldavid6749 2 роки тому +10

    Dr. Your video is very useful & important to everyone to have good health, Many thanks, I pray for your good health, wealth and everlasting happiness too.

  • @sacredsaint8900
    @sacredsaint8900 2 роки тому +15

    Crystal Clear explanation. வாழ்க வளமுடன்...

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 2 роки тому +33

    Thanks a lot doctor for your excellent and wonderful message to keep and protect our kidney from kidney failure decease through detailed description about kidney function step by step and some remedies to avoid kidney failure Through your wonderful explanation so many people can protect their kidney from getting kidney failure Thanks doctor God bless you

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +4

    வணக்கம். அருமையான விளக்கம், பயனுள்ள காணொளி, மிக்க நன்றி

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 2 роки тому +5

    Thank you for your valuable information , thank you very much Doctor 👍

  • @mercyponniah3321
    @mercyponniah3321 2 роки тому +5

    Very useful advice. Thanks Doctor.

  • @mohammedfuard4872
    @mohammedfuard4872 2 роки тому +7

    Dr This is very important and useful for everyone .thank you so much for good explanation

  • @leena2139
    @leena2139 2 роки тому +4

    Hats of doctor, thank you for ur excellent explanation .....

  • @muneerunnisajaleel6971
    @muneerunnisajaleel6971 2 роки тому +3

    Very powerful information n very clear cut in explaining.superb dr.

  • @nv648
    @nv648 2 роки тому +2

    Best explaining excellent Doctor.. Thanks Dr. for your service.

  • @gramesh123
    @gramesh123 Рік тому +4

    Thank you very much Doctor...simply superb well explained with depth in details..

  • @kadirmohaideen1678
    @kadirmohaideen1678 2 роки тому +4

    நல்ல மருத்துவ ஆலோசனை, மேலும் fits வலிப்பு நோய் குணப்படுத்த உங்கள் ஆலோசனை வழங்குமாறு வேண்டுகிறோம், நன்றி

  • @ganeshkrishna985
    @ganeshkrishna985 2 роки тому +2

    Thanks dr, very good advice and training, 🙏🙏🙏

  • @tksubbu
    @tksubbu 2 роки тому +5

    Thank you sir, Very useful tips... lovely speech...Expecting more like this..

  • @vijayalakshmiviswanathan7076
    @vijayalakshmiviswanathan7076 2 роки тому +6

    பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்

  • @karthiyayiniangiah9918
    @karthiyayiniangiah9918 2 роки тому +4

    Thankyou sir.. very clearly explained

  • @ramum9599
    @ramum9599 2 роки тому +3

    டாக்டர் ஐயா தங்கள் கிட்னி பற்றிய விளக்கம் மிக அரிய சேவை !!நன்றியுடன் பாராட்டுக்கள் !!!

  • @seethalakshmanan7215
    @seethalakshmanan7215 2 роки тому +3

    தெளிவான விளக்கம் மிகவும் நன்றி Dr. 🙏🙏🙏🙏

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 2 роки тому +3

    Thanks Doctor.very use full information regarding kidney filtration. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் நக்கீரன் குடும்பத்தினர் சென்னை.

  • @kirijacoomaraswamy3562
    @kirijacoomaraswamy3562 2 роки тому +4

    Thanks so much for valuable and useful advice and and explanations. Thousands are saving their slivers by following these advice blessings for ever. 👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @manivannanr2672
    @manivannanr2672 2 роки тому +1

    Thank you Doctor very much good Explanation. 🙏🙏🙏🙏

  • @salmanabdulmuheen2001
    @salmanabdulmuheen2001 2 роки тому +2

    Thank you very much Dr for clear explanation about kidney

  • @saseerecca2331
    @saseerecca2331 2 роки тому +546

    மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ நினைக்கும் தாங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.

    • @elumalaigopi5663
      @elumalaigopi5663 2 роки тому +9

      You are told good news thanks. I knew some importants.

    • @muhammedshuaib2140
      @muhammedshuaib2140 2 роки тому +7

      ஆமீன்.... இறைவன் அருள்புரிவான்....

    • @plantovedhamani7972
      @plantovedhamani7972 2 роки тому +2

      @@muhammedshuaib2140 ,.,,., N, many

    • @rodney0909
      @rodney0909 2 роки тому +2

      Yes doctor

    • @kanagasabapathyp6659
      @kanagasabapathyp6659 2 роки тому +2

      @@muhammedshuaib2140 pppppppp4²pppppppppppppp4tþ³p34³³⅔33lpr43p3p⁴pkaaPqqo1oqatþřþ

  • @geethaa7237
    @geethaa7237 2 роки тому +3

    Well explained and good service to the community. May God shower His blessings. Continue your good work.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 роки тому +1

    மிக அருமையான விளக்கம். எல்லோருக்கும் புரியும்படி அமைந்து இருக்கிறது. நன்றி.

  • @premasl9509
    @premasl9509 2 роки тому +3

    நீங்கள் சொன்னது மிகவும் அருமை டாக்டர்.நாங்கள் தெளிவாக தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி டாக்டர் இதுபோன்று நல்ல தகவல்களை போடும்படி கேட்டுக்கொள்கிறோம்

  • @balun6158
    @balun6158 2 роки тому +5

    Excellent dr. Thanks a lot.

  • @padmavathipethusamy9401
    @padmavathipethusamy9401 2 роки тому +5

    Vera level explanation sir.... Nandri solvatharkku varthaikal illa sir....

  • @krishna.verynicesongkumari6219
    @krishna.verynicesongkumari6219 2 роки тому +2

    Thankyou so much doctor.very good explanation.

  • @01thiru
    @01thiru 2 роки тому

    அருமையான மருத்துவ விளக்கம்,நன்றிகள் சார்🙏🙏🙏

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 2 роки тому +5

    Superb sir thank you so much

  • @ravishankarswaminathan1679
    @ravishankarswaminathan1679 2 роки тому +5

    Excellent information and Good Explanation Sir also kdly speak more on Vegetarian food Pls.

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +1

    Very good advice and solid information. Thank you sir.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Рік тому +2

    Excellent detailed information . Thank you doctor.

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 роки тому +3

    ஒரு medical college la கத்துக்ககொடுக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி sir 🙏

  • @ashwinnovak2178
    @ashwinnovak2178 2 роки тому +5

    Thank you Dr. Very clear explanation🙏

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Рік тому

    Thank you sir, Vazgha Valamudan 🙏🏻

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Рік тому

    Thanks for great continuos support and guidance. God bless.

  • @saipadmachandar
    @saipadmachandar 2 роки тому +4

    Very very useful post. Thank you sir

  • @n.vasanthanatarajan8043
    @n.vasanthanatarajan8043 2 роки тому +8

    நீங்கள் கூறியுள்ள Test களை முன் எச்சரிக்கையாக எப்போது, எவ்வளவு கால இடைவேளையில் பண்ண வேண்டும்
    Thank you sir.

  • @kamalamjayachandran9330
    @kamalamjayachandran9330 2 роки тому

    Thank you very much .May God bless you your service. Great favour will come for you. 👌👍🙏

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 2 роки тому

    Nanri, honourable doctor, may God bless you and your family with good health and wealth.

  • @Honest5
    @Honest5 2 роки тому +12

    உங்கள் சிறந்த உபயோகமான இந்த வீடியோ வுக்கு மிக்க நன்றி doctor!
    ஆனால், creatinine test பற்றி இந்த video வில் ஒன்றுமே நீங்கள் குறிப்பிடவில்லை.
    Creatinine 5க்கு மேல் போனால் டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
    அது பற்றி இந்த வீடியோ வில் ஒன்றும் சொல்லவே இல்லையே?
    நல்ல இரத்தம் உள்ளே சென்று கெட்ட இரத்தம் வெளியே வரும் என்று கூறியிருப்பது தவறு. மாற்றி சொல்லியிருக்க வேண்டும்.

    • @vasanthakumar2699
      @vasanthakumar2699 2 роки тому

      சுயமாக இந்த பரிசோதனைகள் செய்யலாமா?அல்லது மருத்துவரின் ஆலோசனையின் படியா?

    • @Honest5
      @Honest5 2 роки тому

      @@vasanthakumar2699 சுயமாக செய்து கொண்டால் வரும் முன் காத்துக்கொள்ளலாம்.
      சுயமாக செய்து கொள்வதையும், டாக்டர் ஆலோசனை பெற்று செய்தால் நல்லது.
      பெரும்பாலும் நாம் பிரச்சனை வந்த பின் தான் டாக்டரிடம் செல்கிறோம்.

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 2 роки тому

      Creatine pathi pesave ila creatine level Kum kidney failure kum sambandham ilayaaa

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 2 роки тому

      Albamin 1 plus irundha adhan alavu enna sir

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 2 роки тому +4

    நன்றி Doctor 😍

  • @elangovanariyan5761
    @elangovanariyan5761 Рік тому +1

    Excellent vilakkam.....tqu sir

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 Рік тому +1

    Your information and advice will be very helpful to the public.

  • @chithu651
    @chithu651 2 роки тому +15

    Excellent explained Dr . Thank you very much for the valuable information 🙏

    • @alagarrangan8292
      @alagarrangan8292 2 роки тому +1

      Thanks for the information

    • @visvanathanp2939
      @visvanathanp2939 2 роки тому +1

      Your explanation in all kinds of
      diseases are very good. Thanks
      for your valuable suggestions
      and excercises

  • @vengatesant7641
    @vengatesant7641 2 роки тому +16

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @geddamkoti3877
    @geddamkoti3877 Рік тому +1

    Thank you dr, God bless you and your family

  • @godcreation8603
    @godcreation8603 2 роки тому

    Very thanks doctor மிகவும் அருமையாக மருத்துவம் சொல்லுறீங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கு

  • @sophiesri2985
    @sophiesri2985 2 роки тому +5

    Thanks a lot.. So simple explanation.... Useful for kidney diet patients

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +3

    Thank you Doctor 🙏

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 роки тому +1

    நன்றி Dr மிகவும் முக்கியமான செய்தி.

  • @ajaysanjeevgunasekar7679
    @ajaysanjeevgunasekar7679 2 роки тому

    நல்ல விளக்கம்.இது சிறந்த விழிப்புணர்வு 😲 வீடியோ, தங்களின் பணி சிறக்கட்டும் 👏👏👏

  • @palanir2791
    @palanir2791 2 роки тому +3

    Very nice explanation,a lot of thanks to doctor.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 2 роки тому +17

    Excellent presentation & that too in a layman's language-thanks a lot.I don't drink much water because I don't feel like taking it but never feel tired in ordinary circumstances.As you age GFR will decrease to some extent even slightly below 60%- is it okay.Moreover some BP tablets will decrease the efficiency of our kidney-it it right? please reply.

  • @umamagaswari8012
    @umamagaswari8012 2 роки тому

    Very special message. thank you Dr.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 роки тому +1

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது பொன்னான வார்த்தைகள் எனக்கு நிறைய சந்தேகம் தீர்ந்தது கேட்டுக்கொண்டேஇருக்கலாம் போல் உள்ளது நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் நன்றி டாக்டர்

  • @anbuairtel
    @anbuairtel 2 роки тому +3

    Great Sir Very clear explanation 👍