Foods for kidney stones natural treatment in tamil | கிட்னி கல் கரைய அறிகுறிகள் | Dr Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Foods for kidney stones natural treatment in tamil | கிட்னி கல் கரைய அறிகுறிகள் | Dr Karthikeyan#kidneystones || #treatment || #drkarthikeyan || #tamil
    Kidney stones are a major problem among all the adult and adolescent population across the world. In this video, doctor Karthikeyan explains in Tamil about natural treatment for kidney stones (கிட்னி கல்) using appropriate food and adequate water. This video will serve as a panacea for the kidney stones problem among people.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr. Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 роки тому +218

    ஐயா, என்னைப்போன்ற எளியவர்களுக்கு‌ பயத்தை போக்கி விழிப்புணர்வை‌ தருகிறீர்கள்.
    தாங்கள் நீடூடி‌ வாழ இறைவனை பிறார்த்திக்கிறேன்.‌🙏🌹

  • @chitranisura1225
    @chitranisura1225 2 роки тому +35

    மிகச் சிறந்த மருத்துவர் மட்டுமல்ல அனைவருக்கும் புரியும் படி கூறும் விதம் தேவையான குறிப்பை கொடுத்தது அருமை

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 2 роки тому +88

    மக்கள் மீது மிகுந்த அக்கறை அன்பு கொண்டு நீங்கள் சொல்லும் அறிவுரைகள் மிகவும் பயனளிக்கிறது.
    நன்றி டாக்டர்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 роки тому +16

    சார் கடவுள் எனக்கு நூறு வருடம் வாழ கொடுக்கிறாரோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் எவ்வளவு தெளிவாக எங்களுக்கு பயத்தை போக்கி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார்

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 3 роки тому +48

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவை வெளியிட்டீர்கள். மிக்க நன்றி. இது போன்ற பதிவுகளுக்கு மக்கள் ஆதரவு பெருக வாழ்த்துக்கள்

  • @gracecenter2711
    @gracecenter2711 3 роки тому +60

    உங்கள் பதிவுகள் அருமை... உங்களை பார்க்கும்போது மருத்துவர் மட்டும் அல்லாமல்...you are good teacher...explain each n everything...
    Rally super...it's look like macro teaching..

  • @thufailthufail6402
    @thufailthufail6402 2 роки тому +7

    உங்களுடைய வீடியோ பதிவு நடுத்தர மக்கள் ஏழை மக்களுக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது. ரொம்ப நன்றி ஐயா

  • @madura9594
    @madura9594 2 роки тому +12

    School படிக்கும் போது kidny பற்றி வரைந்து படித்த அனுபவம். and Superb விளக்கம் . நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல எல்லார் குடும்பத்திலும் மனதில் இடம் பிடித்த குடும்பத்தில் ஒன்றாக மாறிட்டீங்க. எல்லாம் பயங்களை போக்கி ஒரு குழந்தைக்கு தாய் அன்பாய் சாதம் ஊட்டுவது போல் உள்ளது. வாழ்க இவ்வயகம் உள்ளவரை கடவுள் உங்கள் ஆரோக்யம் சேவை தொடர வாழ்த்தும் உள்ளம் SR...🤷🙇🙏🏼💐

    • @drkarthik
      @drkarthik  2 роки тому +2

      மிக்க நன்றி

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 роки тому +31

    வணக்கம் டாக்டர் சார் நீங்க ஒரு போர்டு வச்சு நீங்க சொல்ற விளக்கமும் அனைத்தும் ரொம்பவும் அருமை உங்களுடைய வீடியோவை முழுமையாக நான் பார்க்கிறேன் சார்

  • @rajasubha6129
    @rajasubha6129 3 роки тому +46

    அருமை சார் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போல் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி தூய தமிழில் பாடம் நடத்திய டாக்டர் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @reapertamilgaming9077
    @reapertamilgaming9077 3 роки тому +7

    மிகவும அழகாக புரியும்படியாக விளக்கியதற்க்கு
    .நன்றி.நன்றி அருமை....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +8

    Doctor sir அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த தற்கு நன்றி.மிகவும் விபரம் உள்ள அன்பான Doctor sir அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

  • @sivashankar2778
    @sivashankar2778 3 роки тому +400

    யூட்டூபின் சிறந்த மருத்துவர்💕

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 роки тому +19

    வணக்கம் டாக்டர்
    மிக முக்கியமான பதிவு
    பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
    அவசியமான ஆலோசனை
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @nagarani8256
    @nagarani8256 2 роки тому +9

    நீங்க ஒரு சிறந்த மருத்துவ ஆசிரியர். பிரச்சினை என்று ஒரு மருத்துவரிடம் சென்றால் கூட இவ்வளவு விளக்கமாக தெரிந்து கொள்ள முடியாது. உங்களின் சேவைக்கு மிக்க நன்றி Dr.

  • @ManiKandan-bo5kk
    @ManiKandan-bo5kk 2 роки тому +18

    ஐயா மிக்க நன்றி... நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️

  • @vedaiyankuppuswamy8015
    @vedaiyankuppuswamy8015 3 роки тому +24

    மிக அருமையான பதிவு
    எங்கள் சந்தேகங்களுக்கு மிகச் சிறந்த விளக்கம்..நன்றி டாக்டர்

  • @kalaivanikaliaperumal5196
    @kalaivanikaliaperumal5196 3 роки тому +16

    மிகவும் அழகாக எளிய முறையில் எடுத்துரைத்து சாதாரண மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கூறியதற்கு நன்றி

  • @t.j.5477
    @t.j.5477 Рік тому +8

    மிகவும் தெளிவாக விளக்கம் தந்தீர்கள். உங்கள் பணி மகத்தானது. நன்றி டாக்டர். 🙏🙏🙏

  • @emilydayalan7325
    @emilydayalan7325 Місяць тому +1

    Good morning sir
    மிக்க நன்றி
    இறைவன் தங்கள் பணியையும் ஆசீர்வதிப்பாராக
    May God bless you
    Thank you

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 3 роки тому +4

    டாக்டர் ஐயா, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. தாங்கள் மிகச்சிறந்த மருத்துவர், மருத்துவப்பேராசிரியர் ஐயா.
    பணிவுடன்,
    அரங்க.வேங்கடவன்.

  • @shanthapriyan3693
    @shanthapriyan3693 2 роки тому +16

    கிட்னி கல்லை பற்றி மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி சார்.

  • @baskarg3261
    @baskarg3261 Рік тому +1

    உங்கள் பதிவு அனைத்தையும் நான் கவனிக்கிறேன் சார் மிகவும் சிறப்பு நல்ல ஒரு தெளிவும் உணரமுடிகிறது எங்களை போன்ற நடுத்தர வர்க்கம் மக்களுக்கும் இந்த பதிவை பார்த்து பயன்பெற வேண்டுகிறேன் சார் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @MuruganMurugan-yh9lm
    @MuruganMurugan-yh9lm Рік тому +5

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா நன்றாக புரிந்து கொள்ள எளிதாக உள்ளது உங்களின் கருத்து

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 роки тому +15

    டாக்டர் சார் உங்க வீடியோவை முழுமையாக பார்த்தேன் ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது ரொம்ப நன்றி சார்

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 3 роки тому +12

    தமிழ் உச்சரிப்பு நடை அருமை மருத்துவர் அவர்களே நல்வாழ்த்துகள்

  • @baskarang3161
    @baskarang3161 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள்!! சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய வகைய வகையில் இருந்தது இந்த பதிவு

  • @Srivarshan_draws
    @Srivarshan_draws 6 місяців тому +6

    மிகசிறந்த மருத்துவர் ஐயா நீங்கள்
    .மிக்கநன்றி

  • @ammaammafeb3421
    @ammaammafeb3421 2 роки тому +7

    பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி ஐயா , விளக்கம் மிக அருமை

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 3 роки тому +7

    நல்ல விளக்கம் நன்றி டாக்டர். எளிமையாக கூறுகிறீர்கள் மகிழ்ச்சி.

  • @rajusuwarnamala9144
    @rajusuwarnamala9144 2 роки тому +1

    Tamil la ivlo vilakkam tharinga and hand writing clear ra iruke doctor
    Professor ahum irukinga
    Thanks alot

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 роки тому

    ஒரு நல்ல சமூக சிந்தனையுள்ள மருத்துவர் மட்டுமல்ல தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பதின் விளைவே இந்த சிறந்த பதிவு இவரின் பதிவில் குறிப்பிட்டுள்ள உணவை முறையாக பின்பற்றும் பல ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகச்சிறந்த பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை மருத்துவர் நலமுடன் வளமுடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வாழ்ந்திட வேண்டும் என்று எல்லா வல்ல பரம் பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வோம் ஹரே கிருஷ்ணா

  • @karthikanks8101
    @karthikanks8101 2 роки тому +5

    நன்றி டாக்டர். நல்ல பயனுள்ள பதிவு. வாழ்க வளர்க 🙏

  • @kalaivanimeenachisundaram5134
    @kalaivanimeenachisundaram5134 3 роки тому +16

    ஒவ்வொரு பதிவிலும் தங்களின் இறை குணங்கள் வெளிப்படுகிறது.(நல்ல ஆன்மா). வாழ்க வளமுடன்.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Рік тому +2

    அருமையான வைத்தியர்,வாத்தியார்❤ இவரிடம் பயிலும் மாணவர்கள் வருங்கால வைத்தியர்கள் அல்லது ஆசிரியர்கள் ஆக வாய்ப்புண்டு நன்றி🙏

  • @karthikeyanr9534
    @karthikeyanr9534 2 роки тому +2

    அற்புதமான வழிமுறையில் ஆலோசனை வழங்கி அய்யாவை வாழ்த்துவோம்.

    • @khushigupata2725
      @khushigupata2725 2 роки тому

      Mere right kidney maine 2 mm,5mm 7mm 9mm aur 11mm 5stone the left kidney maine Kuch bhi nahi tha par taklif bohat hoti thi urine ki bhi bohat taklif thi Baar Baar peshb ko Jana padta tha maine yese hi idhar udhar medicine dhund rahi thi mujhe UA-cam pe kisiki comment Dekhi use bhi yahi problem Thi maine bina waqt gavaye o medicine amzone se mangwali khadnol+livcon capsule and khadnol syarp mere urine ki talif bhi band hogyi aur 3 machine me stone bhi Nikal gye..Vzb

  • @Kanika_Shukla
    @Kanika_Shukla 2 місяці тому +5

    Muje multiple stones the dono kidneys mein 8,10mm ke jinki vajah se kidney mein soojan bhi aa gyi thi...fir Warstone use kiya meine lagbhag 2.5 mahine. .abhi ek hi stone bacha hai..muje bohot acha result mila hai WARSTONE DS se..

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 6 місяців тому +3

    Arumaiyana vilakkam.Rombavum nandri Sir.Kadavul ungalai aaseervathiparaaga.

  • @nanthamnb97
    @nanthamnb97 Рік тому

    முதல் முறையாக உங்களது இந்த வீடியோ வை பாக்கிறேன் சார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கிட்னி யின் செயல்பாடுகள் மற்றும் கிட்னி யில் கல் இருந்தால் .எந்த எந்த முறையில் அதை சரி செய்யலாம் என்பதையும். மிக தெளிவாக அனைவருக்கும் புரியும்படி. இருந்தது நன்றி சார்.🙏

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 2 роки тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி சிறப்பான விளக்கம் எல்லோருக்கும் புரிகிறது அனைவரது சந்தேகமும் தீரும் படி தெளிவாக காணொளி வழங்கியதற்கு மிக்க நன்றி அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நலம் நாடும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எண்ணில கோடி சித்தர்கள் அருள் உண்டாக பிரார்த்தனை செய்கிறேன்

  • @srimathikh6812
    @srimathikh6812 2 роки тому +4

    Sir romma supara Teach Pannureenga. I like so much sir. u r oru varaprasatham.

  • @jothijothi2635
    @jothijothi2635 2 роки тому +3

    Super maruthuvar unga video rempa use fulla irugu Dr tanq very much sir

  • @janakiravi1660
    @janakiravi1660 2 роки тому +1

    சிறந்த , பயனுள்ள பதிவு , நீங்கள் கூறியதில் முள்ளங்கி avoid சொன்னார்கள் ஐயா but எனக்கு stone probem சமீபத்தில் hospital சென்றபோது மருத்துவர் முள்ளங்கி அதிகம் சாப்பிட சொன்னார்கள்

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 17 днів тому

    Thank you so much for your patience and explicit explanation with diagrams , and then your advice for the problems. I’m also a mother of a Doctor, with quite a few relatives Doctors as well. I do appreciate your channel, and regularly watch it for various of our own problems. Thank you and God Bless.

  • @mrewilson106
    @mrewilson106 3 місяці тому +2

    Very Good Explanation Doctor with nice Analogy.Thank

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 роки тому +20

    மிகத்தெளிவான விளக்கம் சார். எல்லா வீடியோவும் பார்த்தோம் . மிக்க நன்றி சார்

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb- 2 роки тому +2

    Ella doctorum epadi sari panalam matum pesinanga..sila visayangal matum sonanga.but nenga really great..neengathan unmayana maruthuvar..sir

    • @saniyasayyad8378
      @saniyasayyad8378 2 роки тому +1

      muze kafi time se peshab ruk ruk k ata tha uske vajah se pet me bohot dard rahta tha fir maine test karvayi to kidney me 9 mm ka stone nikla .pet dard se bohot preshan thi mai khana hi nhi khati thi ,bohot bimar si rahti thi ,,kuchh log bolre the ki operation krna pdega bohit dr gayi thi muze jb khadnol+ livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se mngvake maine 3 se 4 month use ki to isse muze bohit achhha result mila ,ab pet dard nhi hota bilkul or urine bhi normal ati hai ,or maine sonography ki to mera stone pighal chuka hai, muze operation ka koi kam nhi pda best medicine hai**

    • @rugvedmodi9987
      @rugvedmodi9987 2 роки тому +1

      Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai !!

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 2 роки тому +2

    மிகவும் அருமை ஐயா நன்றி. கற்கள் வராமல் இருக்க தகவல் சொன்னீர்கள் ஆனால் வந்து விட்டால் என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லவும்.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      கண்டிப்பாக சொல்கிறேன்

    • @vishnusivasankar5319
      @vishnusivasankar5319 2 роки тому

      @@drkarthik காலை வணக்கம் ஐயா மிக்க நன்றி.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 роки тому +3

    டாக்டர் எனக்கு 3mm கள் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க நெறய விசயங்கள் சொல்லி இருக்ககிக 🙏🙏🙏டாக்டர் 👏👏👍🌹

  • @kalamuthu9129
    @kalamuthu9129 2 роки тому +3

    நன்றி ஐயா.உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @kumaramutha6348
    @kumaramutha6348 2 роки тому +2

    tq so much dr. na romba bayanthen intha video parthathum enku bayam ellam poiruchi romba romba romba ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @khushigupata2725
      @khushigupata2725 2 роки тому

      @Aahfaz Pathan mere stones pighal gaye khadnol livcon capsule and khadnol syrup se bahut achya hai ye..,

  • @user-hk7wx2fk2r
    @user-hk7wx2fk2r 2 роки тому +50

    பல காலம் கழித்து மீண்டும் ஒரு நல்ல டாக்டர்ரை பார்க்கிறேன்.

  • @shanthirajkumar1322
    @shanthirajkumar1322 3 роки тому +4

    Arumayana vidayam doctor.thanks dr

  • @jananivijayakumar6461
    @jananivijayakumar6461 2 роки тому +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். கால் ஆணி பற்றி யும் அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி விளக்கவும்

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      கால் ஆணி பாத வெடிப்பு குறித்த வீடியோ ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் .... ua-cam.com/video/etJRiAqyyGc/v-deo.html

  • @manikandansambath6792
    @manikandansambath6792 9 місяців тому +2

    மிக தெளிவான பதிவு.
    மனமார்ந்த நன்றி Dr

  • @j.antonyselvam9194
    @j.antonyselvam9194 2 роки тому +6

    நன்றி சார் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி

    • @saniyasayyad8378
      @saniyasayyad8378 2 роки тому +1

      muze kafi time se peshab ruk ruk k ata tha uske vajah se pet me bohot dard rahta tha fir maine test karvayi to kidney me 9 mm ka stone nikla .pet dard se bohot preshan thi mai khana hi nhi khati thi ,bohot bimar si rahti thi ,,kuchh log bolre the ki operation krna pdega bohit dr gayi thi muze jb khadnol+ livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se mngvake maine 3 se 4 month use ki to isse muze bohit achhha result mila ,ab pet dard nhi hota bilkul or urine bhi normal ati hai ,or maine sonography ki to mera stone pighal chuka hai, muze operation ka koi kam nhi pda best medicine hai$$

    • @rugvedmodi9987
      @rugvedmodi9987 2 роки тому +1

      Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ++£

  • @SamuelDavid-yo3zo
    @SamuelDavid-yo3zo Рік тому +3

    Supper command and explation sir may god bless you

  • @RajKumar-xd2mt
    @RajKumar-xd2mt Рік тому +2

    சார் வணக்கம் உங்கள் அனைத்து மருத்துவ குறிப்புகளும் சிறப்பாக இருக்கும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி.

  • @vivekanand5639
    @vivekanand5639 2 місяці тому +1

    Sir.very usefull 👌👌👍
    Pls text diet foods for stone issue,,
    How long to take that foods ,if a patient in starting stage of stone problwms

  • @sharathranjan7790
    @sharathranjan7790 10 місяців тому +14

    Muje kai salo sa kidney stone ki dikket ha do bar sergery bhi kar wa chuka hu, muja doctor na
    *WARSTONE DS* likh ka dia tha or us sa mari 11mm pathry pishab ka rista sa nikal gai thi.....
    kisi ko ho to dawi try kar sakata ha..Amazone par bhi available hai

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 2 роки тому +3

    நன்றி டாக்டர் 🙏🙏 அருமையான பதிவு 🙏🙏

  • @elangovanchettiar5308
    @elangovanchettiar5308 2 роки тому +2

    Dear Dr you are great
    பாத வெடிப்புக்கு காரணம் கிட்னியில் ஏதாவது பிரச்சனை உண்டா டாக்டர்?பாதம் உள்ளங்கை விரல் இவற்றில் அதிகமாக உள்ளது பலவிதமான மருந்து தடவியும் குணமடைய வில்லை. இதற்காக தீர்வு உண்டா டாக்டர்?

    • @joyapathan1112
      @joyapathan1112 2 роки тому

      Mere dono kidney me stone the, right side me 7mm our 8mm ka stone tha our left side me bhi11mm our 14mm ka stone tha,dr. Ke pass gye to unhone opretion karne ko bola lekin mera bachha bhut chota tha, muze bahut dard bhi hota tha,mai kya kru kuch smj nhi aa rha tha, opretion nhi krna chahti thi fir maine you tube pe Kisi ka video dekhi khadnol+ livcon capsule and khadnol syrup ka to turant amazon se oder kr diya 4 se 5 din me hi aaram mila,4 month liye fir sonography kiya to mere pure stone pighl gye ye khadnol syrup and khadnol livcon capsule aayurvedik hai koi side effects nhi hai best hai ye products, Jb

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Місяць тому +1

    மிகவும் அருமை அதிகம் பேர் பயன்பெறுவார்கள்

  • @SakthiVel-kg7hv
    @SakthiVel-kg7hv 9 місяців тому +5

    அண்ணா ரொம்ப நன்றி . எனக்கு கட்னி கல் ஆரம்பம் இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

    • @SakthiVel-kg7hv
      @SakthiVel-kg7hv 9 місяців тому +1

      வலி தாங்க முடியல ஒன்று மாத்திரை இல்லை என்றால் டானிக் அப்ப தான் வலி குறையும்.

  • @km.sulthan6895
    @km.sulthan6895 2 роки тому +3

    மிகவும் நன்றி சார் . தக்காளி சிறிய அளவு சேர்த்துக்கலாமாசார்

    • @saniyasayyad8378
      @saniyasayyad8378 2 роки тому +1

      muze kafi time se peshab ruk ruk k ata tha uske vajah se pet me bohot dard rahta tha fir maine test karvayi to kidney me 9 mm ka stone nikla .pet dard se bohot preshan thi mai khana hi nhi khati thi ,bohot bimar si rahti thi ,,kuchh log bolre the ki operation krna pdega bohit dr gayi thi muze jb khadnol+ livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se mngvake maine 3 se 4 month use ki to isse muze bohit achhha result mila ,ab pet dard nhi hota bilkul or urine bhi normal ati hai ,or maine sonography ki to mera stone pighal chuka hai, muze operation ka koi kam nhi pda best medicine hai..

    • @rugvedmodi9987
      @rugvedmodi9987 2 роки тому +1

      Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ::

  • @ramesharul628
    @ramesharul628 Рік тому +2

    எல்லா ரகசியத்தையும் நீங்களே வெளியே சொல்லிட்டீங்கன்னா மத்த டாக்டர்கள் எல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களா ரொம்ப நன்றி சார்

  • @jpaulclitus1327
    @jpaulclitus1327 2 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் அய்யா ❤❤❤

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 3 роки тому +5

    Dr sir super explain thanks for your help God blessed Dr🙏👏👏👏👏👏👏👏🙏

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 роки тому +3

    மிகவும் சிரத்தையுடன் உடல் உறுப்புகளை ப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான வார்த்தைகளில் விளக்கமாக சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 роки тому +2

    மிக மிக அருமையான தெளிவான பதிவு நன்றி சார்

  • @Btm_vibes
    @Btm_vibes 4 місяці тому +1

    You are doing well thanks for this sir very very proud of you you are lot of thinks about human body

  • @joeanto1430
    @joeanto1430 3 роки тому +17

    உங்கள் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏👍

  • @jkkumari6151
    @jkkumari6151 3 роки тому +11

    சகேதர அருமை நன்றி சகோதரா 🙏👍

  • @surya...2025
    @surya...2025 2 роки тому +1

    Doctor..plzz morning,noon nd nit exact ah entha mathiri food chart irukanum nu sonninga na,romba helpfull ah irukum..plzz reply sir

  • @nandinydinadayalane1191
    @nandinydinadayalane1191 2 роки тому +2

    மிக்க நன்றி டாக்டர் மிக பயனுள்ள தகவல்கள் 🙏

  • @kaviya.a817
    @kaviya.a817 2 роки тому +3

    Tq sir your clear explanation useful information ❤❤

  • @ravikeetha
    @ravikeetha 3 роки тому +5

    அருமை 👌👌👌😊
    நன்றி🙏🙏🙏

  • @neelavathi5587
    @neelavathi5587 Рік тому +1

    K thank u sir na 6 yeara 5mm atikati vanthu te iruku ini nenga solra food matum follow pantren snacks salt item stop pantren romba thanks sir

  • @gokulvoice8100
    @gokulvoice8100 2 роки тому

    Doctor your way of explaining about kidney stone is excellent. Good content about how to prevent kidney stone is nice . As you said prevention is better than cure. Thanks. 💖💖💖💖👍👍👍. I Gokul Madurai Tamilnadu India bye.

    • @gokulvoice8100
      @gokulvoice8100 2 роки тому

      @Diksha Thakur now prevent your stone with proper diet and live a happy life sister

    • @gokulvoice8100
      @gokulvoice8100 Рік тому

      Acha bhahen health kaliyaa diet may rhoo!sukriya be healthy and strong sister

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 роки тому +19

    நீங்கள் ரொம்ப நல்லா explain பண்றீங்க சார்..

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 роки тому +5

    மருத்துவம் சார்ந்த துறையினருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்

  • @banumathys5873
    @banumathys5873 4 місяці тому +2

    Very very good explanation Dr. Thhank you so much 👌👌👍

  • @rehmanansar4585
    @rehmanansar4585 Рік тому +1

    Good Morning Sir, How are you Sir. Too Good Explanation Sir. Thank you, Take Care Sir.

  • @manjukrish6734
    @manjukrish6734 3 роки тому +15

    Well explained doctor and beautiful smile

  • @anandanthony4413
    @anandanthony4413 3 роки тому +8

    Thank u doctor it's very useful message to everyone... Thank u so much doctor IA from 🇦🇪

  • @krishnavenisubbiah3940
    @krishnavenisubbiah3940 Місяць тому

    I appreciate your efforts to make awareness
    Crystal clear information doc
    Congratulations Keep it up 🎉

  • @veeramanitameen3233
    @veeramanitameen3233 2 місяці тому

    ஐயோக்கு ரொம்ப நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் 🤲🏼🤲🏼🤲🏼

  • @abdulazeesn4313
    @abdulazeesn4313 2 роки тому +4

    Very clear explanation.. Tq.

    • @rugvedmodi9987
      @rugvedmodi9987 2 роки тому +1

      Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai >>

  • @nesankingsili3841
    @nesankingsili3841 Рік тому +2

    நண்பர்களே பழங்காலத்து மருத்துவமுறை முறையில் சிறுநீரகக் கல் குணப்படுத்த பல வகையான மூலிகை செடிகள்

    • @teenasingh6165
      @teenasingh6165 Рік тому

      Mujhe stone the multiple 5mm aur 7mm maine khadnol Livcon capsule and khadnol syrup liya 3 mahine stone pighal gaya effective medicine hai znz

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 роки тому

    டாக்டர் உங்களின் அறிவுரைகள் பயனுள்ளவைகளாக இருக்கிறது.
    பித்த பை கற்களை கரைக்கும் வழிமுறைகள் பதிவு செய்தால் பலருக்கும் பயன் அளிக்கும் நன்றி

  • @meganathanm5066
    @meganathanm5066 2 роки тому +1

    excelland Dr..please..more videos..post..Am kidny stone infected person..

  • @senthilkumaran1066
    @senthilkumaran1066 2 роки тому +34

    Excellent doctor. You are doing great job, particularly by providing diagram in a simple manner and for layman understandable language. Great. Thanks. Keep going.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      welcome

    • @r.gayathri3728
      @r.gayathri3728 2 роки тому

      @@drkarthik sir kandipa karkalai karaika mudiyuma

    • @prabakaran6701
      @prabakaran6701 Рік тому

      @@drkarthik sir kindly post for kidney cyst cure

    • @sundarAdithya
      @sundarAdithya Рік тому

      Exelent doctor, you are doing very great job! Keepit up!👏

  • @nandhini200
    @nandhini200 2 роки тому +6

    Thank u dr for the good explanation.

    • @rugvedmodi9987
      @rugvedmodi9987 2 роки тому +1

      Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai

  • @Vijay-qn8qq
    @Vijay-qn8qq 2 роки тому +1

    வணக்கம் டாக்டர்.. தாழ்மையான வேண்டுகோள்
    கிட்னியில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் வீடியோ பதிவிடவும்....

  • @sharmilam2808
    @sharmilam2808 2 роки тому +2

    Thank you so much doctor🙏🙏🙏🙏🙏தெளிவான தகவல்கள்

  • @shenthilnayagam
    @shenthilnayagam 2 роки тому +50

    Dear Doctor
    You are very great 👍
    Also you are dedicatively helping all people.
    You are try to reach medical advice to people even who doesn't go-to school.
    You are really worried about public health.
    We are appreciated your medical efforts to us.
    Thanking you for your kind service

    • @kareemahmed7028
      @kareemahmed7028 Рік тому

      Is it possible to write the treatment in the description? Because the translation did not appear for me

    • @avinashbalakrishnan3321
      @avinashbalakrishnan3321 Рік тому +2

      There is an Ayurvedic medicine Warstone which has best suited me it removed my stones four times and it really has no side effects,. I have suffered from kidney stones so many times in my past and I did a lot of survey before buying Warstone. I would highly recommend this medicine.

    • @jayaramanappadurai6551
      @jayaramanappadurai6551 Рік тому

      ​@@kareemahmed7028 lllllllllll

    • @samiullah-ol2ft
      @samiullah-ol2ft Рік тому

      Hello doctor" yenaku last 10 days stomach pain eruku one side ( left side ) yenaku bayama eruku . Neinga solra symptoms Partha yenaku romba bayama eruku 😢 ,

  • @rajuvaithees5074
    @rajuvaithees5074 3 роки тому +5

    Sir, கிட்னி கற்கள் பற்றி மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள், உங்கள் உரைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @rajarammohan1487
    @rajarammohan1487 4 місяці тому

    நன்றி ஐயா.இரண்டு நாட்களாக கடுமையான வலியால் அவதியுற்றேன். தங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +1

    Thank you sir. Thank you very much. Its very useful to many people's.

  • @vnameen
    @vnameen Рік тому +2

    Thank you Doctor. I diagnosed with kidney stone. I got idea of what type of food I should take. I pray; for your long and healthy life to let the people live longer period. Once again thanks doctor.