உங்க கிட்னி நல்லா இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடாதீங்க! | |Dr. P. Soundarajan about Kidney health |

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 428

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 роки тому +42

    நம் மக்களுக்கு இது போன்ற நல்லவர்களை எங்கு தெரியும்....இவர் தெலுங்கானா கவர்னர் தமிழிசை அவர்களின் கணவர் - பல ஆண்டுகளாக தனது வீட்டிலே இலவச டாய்லிஸ் சென்டர் வைத்து சேவை செய்து வருகிறார்கள் - எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்களின் சேவையால் பயணடைந்து வருகிறார்...

    • @dhanasekaranthirunavukkara1938
      @dhanasekaranthirunavukkara1938 3 роки тому +2

      I did not knew about him until I saw your comment. Perhaps he might have decided not to be visible in the public eye and kept a low profile He is indeed a very good doctor (unlike his spouse who deviated from her profession and took politics as a career) from the way he explains.

    • @parakashn5408
      @parakashn5408 3 роки тому +2

      ஐயா முகவரி கிடைக்குமா

    • @k.premalathalatha8954
      @k.premalathalatha8954 3 роки тому

      @@parakashn5408 Ask KUMUDHAM WEEKLY.

    • @carolinekumari3580
      @carolinekumari3580 2 роки тому

      ஐயா உங்கள் விலாசம் வேண்டும்

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 3 роки тому +12

    மருத்துவ ஐயா அவர்களுக்கு வணக்கம். மிக அருமையான கருத்து உள்ள பதிவு. "வருமுன் காப்போம்" என்பது போல நோய் வருமுன் நம் உடல் நலனையும் காப்போம். நன்றி ஐயா.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 роки тому +18

    அருமையாக மனதில் படியும்படி தெளிவாகக் கூறினீர்கள் டாக்டர் ஐயா. நன்றி ஐயா.

  • @valliprabha8064
    @valliprabha8064 2 роки тому +9

    நல்ல விளக்கமாக டாக்டர் பேசியிருக்கிறார் பல சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி டாக்டர்!

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 4 місяці тому +1

    சிறுநீரகம் சம்பந்தமான வீடியோஸ் உங்களிடம் இருந்து நிறைய நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி சார்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +11

    பயனுள்ள தகவல்கள் பரிமாறிய மருத்துவர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx 3 роки тому +5

    Dr Sir முதலில் நன்றி அன்பு வணக்கம் உங்களது பதிவுவரும் முன் மிக பயனுள்ளதானபாதுகாப்பு வரும் முன் காப்போம் என்ற இப்பதிவு இன்றியமையாதது ஆரோக்கியமானவர்களுக்கும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதான பதிவு (முன்னதாக குமுதம் வரா இதழுக்கு மிக்க நன்றி )தங்களது குடும்பம் பிரபலமானது தங்களது பணி (சேவை
    யாக)மேன்மேலும் சிறப்பாக பதிவுகளை பதிவிடுங்கள் பார்ப்பவர்கள் பயனுறா நன்றியுடன் அன்பு வணக்கம் டாக்டர் அவர்களுக்கு.

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Рік тому +37

    பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல நோய் நொடி இல்லாமல் இருக்கனும் நலமா வாழ வேண்டும்

    • @rajendrankaruppanan9536
      @rajendrankaruppanan9536 Рік тому +1

      0

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d 7 місяців тому +3

      பனம் சம்பாதிக்க தன்னிலை மறந்து செல்லும் போது பல வியாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 2 роки тому +191

    நோய்களைப் பற்றி நிரம்ப தெரியாமல் இருந்தால்‌தான் நிம்மதியாக வாழமுடியும்

  • @muba4459
    @muba4459 3 роки тому +11

    Our good Governor Dr. Tamilisai Husband. Very good - well known Doctor Dr. P S - practiced in Thanjavur earlier.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 18 днів тому

    மிக்க நன்றி டாக்டர். பயனுள்ள வகையில் மிக தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். 🎉🎉🎉

  • @limelighttamil6670
    @limelighttamil6670 3 роки тому +18

    தெளிவாகச் சொன்ன மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому +21

    WOW, PAPAYA, Guava fruit,PINEAPPLE AND APPLE ARE THE BEST FRUITS FOR KIDNEY DISEASES PEOPLES.

  • @ChandraMohan-cg2um
    @ChandraMohan-cg2um 11 місяців тому +1

    Great service Dr Soundarajan.
    Thanks,
    Dr Chandra Mohan MD,DM(Nephro)MRCP (UK)

  • @thiyagub8764
    @thiyagub8764 3 роки тому +3

    டாக்டர் உங்களின் கருத்து கள் அனைத்துமே மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகழ்சி

  • @ChensadainatheeswarargmailcomC
    @ChensadainatheeswarargmailcomC 2 роки тому +1

    சார் மிக அருமை என்னுடைய தாழ்மையான கேள்வி அசைவம் சைவம் இதில் எந்த உணவு பாதுகாப்பு என்பதே

  • @joyooty6189
    @joyooty6189 3 роки тому +14

    Thank you for the usefull tips about the kidney failure patient to know very easily and explanation was so excellent to understand very clearly. Thank you and thanks to the UA-cam groups God bless you all

    • @joyooty6189
      @joyooty6189 3 роки тому

      Thank you that you liked the comments which I wrote to you. God bless you

    • @sridurkaravichandran3073
      @sridurkaravichandran3073 3 роки тому

      Qatari out of it. Unfortunately

  • @sairajendran5318
    @sairajendran5318 Рік тому +2

    ரொம்பவும் எளிமையாக விளக்கிய மருத்துவர் ஐயா அவர்களக்கு நன்றிகள்.

  • @ahmednaseer207
    @ahmednaseer207 3 роки тому +3

    Neenga solrathu yenaku 100% unmaiya theriyuthu, because potassium food naan sapdum pothu naan face pannirukren intha problems. Thank you so much Dr. Ivlo open ah sonnathukku.... 🙏🙏

  • @sundararajan9486
    @sundararajan9486 3 роки тому +7

    With bow head thanks to the detail explanation with smiling face of Respected Doctor about kidney disease is useful to follow the best advice.

  • @raajas5664
    @raajas5664 3 роки тому +11

    Thank you Doctor for your Valuable Tips

  • @arulprakasamn54
    @arulprakasamn54 3 місяці тому

    Thank you Dr. Your Balanced approach is appreciated.

  • @765hcet
    @765hcet 3 роки тому +4

    தங்கள் இணையவழி மருத்துவ சேவைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.

  • @mohandamodharan3165
    @mohandamodharan3165 3 роки тому +21

    Dr,Thank you so much🙏🙏 you have cleared doubts too thru clearcut explanation 👍 Really an eye-opener to ppl in mid 40s n 50s🙏🙏

  • @jothiv9645
    @jothiv9645 3 роки тому +9

    Thank you dr. Kodi punniyam ungalaku ayya.

  • @Chitra-wh1kv
    @Chitra-wh1kv 11 місяців тому

    Thankyou so much sir.your explanations help for my mother.she is kidney patient.thanks.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 роки тому +5

    நல்ல கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

  • @vinsulexstanvin2448
    @vinsulexstanvin2448 3 роки тому +7

    Nalla pathivu....thank u very much sir ..free consulting ..clearly speech...🙂

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 6 місяців тому

    Very good explanation, doctor 🙏 thank you very much, for your golden information ❤️

  • @amalalan3610
    @amalalan3610 Рік тому +1

    எங்கள் அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நல்லது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 роки тому +3

    மிக நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 3 роки тому +5

    excellent video about life saving information Thanks sir

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 роки тому +9

    நல்ல தகவல். நன்றி.👍

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +7

    அருமையான விளக்கம். நன்றி

  • @thansinghk8463
    @thansinghk8463 2 роки тому +6

    தமிழ் பண்பாடு. அரசியல் நாகரிகம் அறிந்தவர் மரியாதைக்குரியர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்.

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 3 роки тому +5

    Very nice explanation thanks Dr.

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 3 роки тому +4

    Good evening sir மிகவும் நல்ல பதிவு மிக்க நன்றி

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 3 роки тому +3

    DR.ungal food advices very useful one ungalukum Govern Madam Tamil Isakum enadu nandrigal.

  • @ramsaran2095
    @ramsaran2095 2 роки тому +1

    Very super and clear ah sonenga sir, it's very helpful to me, thanks you so much sir👍👍👍

  • @lnmani7111
    @lnmani7111 3 роки тому +3

    அருமையான விளக்கம் Dr!

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 роки тому +2

    Thank You So Much Dr For Diet Restriction

  • @vallisankar6157
    @vallisankar6157 3 роки тому +6

    Excellent advice. Thank you Dr.Sir!
    We expect more & more videos from you sir!

  • @maangamandai
    @maangamandai 3 роки тому +9

    Brilliant. Simple and very clearly explained.

  • @AshaDevi-ks9km
    @AshaDevi-ks9km 2 роки тому +1

    Thank you so much sir for your advice.... You r great God🙏🙏🙏

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 Рік тому +2

    Super sir long Live sir

  • @pushparajk1796
    @pushparajk1796 2 місяці тому

    Very nice message sir thank you

  • @balasubramanian3422
    @balasubramanian3422 Рік тому +2

    அருமை..

  • @thamimbasha4140
    @thamimbasha4140 3 роки тому +5

    THANKS, Dr.

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 9 місяців тому

    Tan q Doctor. Very useful & clear information.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 роки тому +7

    Gaiety 💅. Respected Dr.Sundararajan ji.Evidently illustrated about Kidney failures symptoms and sensitive precautions for food style is adorable.Your greatnesses is unmeasurable and it brings justice to ur omniscience.I pray to creator that all desires filled and bless you with sound health and happy movements are yours eternally .🙏.

    • @radiantpharmaradiantpharma791
      @radiantpharmaradiantpharma791 Рік тому +1

      Good Morning Respected Doctor.I am realy happy to Hear your Advice Regarding kidney functions and to avoid protins& fruitS such as grapes bannana and potassium for kidney
      Patients . Thank you very much Doctor

    • @jayakumarjayakumar1073
      @jayakumarjayakumar1073 Рік тому

      ,
      .gģ64gf-
      ZB HE 8 😢😢and the đh!

  • @meharaj1980
    @meharaj1980 3 роки тому +7

    Happy to hear you sir after 35 yrs.
    I am from Thanjavur medical college.MD OG.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 роки тому +6

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா!

    • @sakthit7269
      @sakthit7269 2 роки тому

      பயனுள்ள தெளிவான விளக்கம். எனக்கு சிகிச்சைஅளிக்கும் டாக்டர் பேசியதே இல்லை. விளக்கம் அளிப்பதே சிறந்த சிகிச்சை.நன்றி!

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 3 роки тому

    மிக அருமையான புத்திமதிகள் ஐயா நன்றி வணக்கம்

  • @sumathieaswaran6314
    @sumathieaswaran6314 3 роки тому +3

    Excellent way of telling in simple terms to understand the presentation with a smiley face.

  • @sathyabamap8427
    @sathyabamap8427 3 роки тому +6

    Useful..eye opening information

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 6 місяців тому

    Arumaiyana vilakam sir thank you

  • @dhandayudhapanin9439
    @dhandayudhapanin9439 5 днів тому

    Thank you

  • @suganthathambiarul9739
    @suganthathambiarul9739 3 роки тому +4

    Very usful infarmations Godbless Dr Sounder and family

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Рік тому

    If we hav good traditional foods good cooked Indian food. No processed foods. This will solve our diseases. Thank you Dr. It was very usefull.

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 10 місяців тому

    Very good explanations thank you sir

  • @qf8822
    @qf8822 3 роки тому +5

    Pure vegetarian one time meals with Arusuvai . Night light tiffin or Milk. Less work for Kidney with Timely meals. Avoid strictly non vegetarian . Sun shine vegetables alone people should eat !!

  • @karunanithyk8977
    @karunanithyk8977 3 роки тому +6

    Nice advice Dr. Thanks a lot.

  • @ramamurthynagarajan5664
    @ramamurthynagarajan5664 3 роки тому +1

    டாக்டர் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.

    • @helenjoy8797
      @helenjoy8797 3 роки тому

      Dr thanks for the information. Useful information. Fr singapore

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 роки тому +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @divyabalag
    @divyabalag 3 роки тому +4

    Very informative

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому

    Thank you so much for your valuable information Doctor 🙏

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 роки тому

    Very nice information to all May God bless you sir

  • @nageemanageema3916
    @nageemanageema3916 3 роки тому +1

    பிரமாதமாக சொன்னீர்கள் dr நன்றி

  • @Naturainstant
    @Naturainstant 5 місяців тому

    Very nice talk Doctor.
    Thank you

  • @dhashvikamedia9389
    @dhashvikamedia9389 3 роки тому +2

    Ayya neengal sollum vitham super,, noyali ungalai kandaal payapada maattargal

  • @mohan.murugan1696
    @mohan.murugan1696 3 роки тому +9

    Super Sir.... very good presentation. I need more information from you Sir.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 місяці тому

    நன்றி தெய்வமே❤❤❤❤❤

  • @jothilingamk9654
    @jothilingamk9654 3 роки тому +7

    Clear advice.👍👍👍
    Thank you doctor.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 3 роки тому +1

    Arumaiyaana pathivu valtukkal ayya

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 роки тому +2

    Well explained doctor

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому +1

    We want your appearance regularly and give guidelines to People ,very nice voice , sivakumar , Pondicherry

  • @azamji7646
    @azamji7646 2 роки тому +1

    You are respectful. Long long long long live Doctor.

  • @ranganm3476
    @ranganm3476 3 роки тому +1

    Superb, doctor, god bless you.

  • @parameswarir5948
    @parameswarir5948 2 роки тому

    Way of taking is very super

  • @sethumaruthu9925
    @sethumaruthu9925 3 роки тому +1

    Thank you doctor sir. Nicely explained 👌👏👍

  • @anbuaJo
    @anbuaJo 3 роки тому +1

    நல்ல தகவல் நன்றி

  • @alanjacks4081
    @alanjacks4081 Рік тому +1

    Thank you doctor

  • @malarbharathi6737
    @malarbharathi6737 3 роки тому +4

    Great explanation doctor...can I have your appointment please

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 роки тому

    THQ doctor,good useful message.

  • @shaffishaffi331
    @shaffishaffi331 3 роки тому +2

    Thanks sir

  • @rameshramayyan2341
    @rameshramayyan2341 3 роки тому +7

    Good news thanks sir

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 5 місяців тому

    Very informative 🎉

  • @marycatherine3393
    @marycatherine3393 Рік тому

    Cathy p frm Chennai Dr sir kindly prescribe the diet for patient on dialysis,since I'm one among them thank u Dr.gd bls u n all around u tc.

  • @vrg244
    @vrg244 2 роки тому +2

    very good explanation. thanks Dr.

  • @nivedajackson
    @nivedajackson 3 роки тому +5

    Sir we need more kidney videos

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 11 місяців тому +1

    Sir please,9.6.creatinine irrunthal dailysis mukkiyama sir please ,unavu kattupattil irrunthu kollalama sir.please answer sir.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому +1

    Usefull tips Dr.Thanku for your veidio

  • @lakshmisampath8235
    @lakshmisampath8235 2 роки тому +4

    Thankyou for the non scary and healthy advice to keep ourselves from exceeding our limits in our food Habits. Thankyou very much Dr Sounderajan

  • @pmbjkperungalathur1686
    @pmbjkperungalathur1686 3 роки тому +1

    Very clear and focused information sir

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 3 роки тому +1

    Very useful information sir thank you sir

  • @khajakhaja1365
    @khajakhaja1365 3 роки тому +2

    Super explanation sir

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 3 роки тому

    Ungal advise thodara valthukkal sir

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 3 роки тому +1

    Nice information.. thanks

  • @healthytastyrecipes1404
    @healthytastyrecipes1404 3 роки тому +2

    Thank you for your useful tips sir

    • @muruganv6118
      @muruganv6118 3 роки тому

      நல்ல தகவல்கள் நன்றி

  • @v.natchimuthu3291
    @v.natchimuthu3291 3 роки тому +12

    சிருநீரக அருவைசிகிச்சைக்கு பின் சாப்பிடவேண்டிய ஆரோக்கிய உணவுமுரைகல் என்னங்க அய்யா

    • @abdulmajeedmohamed1202
      @abdulmajeedmohamed1202 Рік тому

      யாருக்காவது தெரிந்தால் சொன்னா நல்லது