இரத்த யூரியா கிரியேட்டினின் அதிகரிக்கும்போது என்ன சாப்பிடலாம் எப்படி சாப்பிடலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 292

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 11 місяців тому +10

    எதெதெதெல்லாம் சாப்பிடலாம் என்று லிஸ்ட் மிக உபயோகமானது. மேலும் எதெதெதெல்லாம் கூடாது என்றும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக அருமையான மருத்துவ அறிவுரை.

  • @anbalagana4263
    @anbalagana4263 8 днів тому +1

    இயற்கை மற்றும் யோகா மருத்துவர், தெரபிஸ்ட் களிடம் பயிற்சி பெற்று, தொடர்ந்து யோகா செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும்.

  • @Raja-123-dxz
    @Raja-123-dxz Рік тому +203

    நோய்வரக்கூடாது. சிலகுறிப்பிட்ட நோய்கள் வந்துவிட்டால் யாருக்கும் சுமையாக வாழக்கூடாது.

  • @gunasundari1338
    @gunasundari1338 Рік тому +6

    அவசியமான அறிவுப்பூர்வமான விழிப்புணர்வு பதிவு அனைவருக்கும்ஏற்றப் பதிவு நன்றிசார்

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 Рік тому +16

    வணக்கம் sir
    உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்க்கிறேன் ரொம்ப உபயோகமாக இருக்கு நன்றி 🙏

  • @s.arockyasamy9843
    @s.arockyasamy9843 10 місяців тому +8

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு க்ரியாட்டீன் அதிகம் உள்ளவர்கள் உலர்ந்த பழங்கள் சாப்பிடலாமா சார்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +17

    கிட்னி பழுதடையாமல் இருக்க வேண்டும்., பழுதடைந்தால் பெரும்பாலனவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதில்லை.,கிட்னி கேடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    • @arulamudha4142
      @arulamudha4142 11 місяців тому +2

      Ipdi patta message neenga anupama iruka vendum,noi yarum vara vaikirathilla athuvay vanthu tholaikum

  • @alismulahlam.s1521
    @alismulahlam.s1521 Рік тому +1

    Tq so much dr, I am a chronic kidney patient, but ennap food sapdanum nu ithu vara engap dr sonathe ila, ipo creatinine athigama ayeduchii, but neenga kudutha food impramation very useful, tq so much dr..

  • @rajakalyani6065
    @rajakalyani6065 Рік тому +7

    What a clear explanation Dr. thank u so much

  • @kanchanamanohar1130
    @kanchanamanohar1130 16 годин тому

    Thank you so much mam will follow and get back with result

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 Рік тому +14

    Hi Doctor,
    I watch most of your videos. All of them are great.
    I live in Uk, I had my kidney transplant 6 years ago. My consultant in Uk says I can follow normal diet. My blood results are normal. Please give an advice on Tamil Nadu cuisine diet for transplanted patients like myself.

  • @annampoorani7019
    @annampoorani7019 Рік тому +4

    பயனுள்ள பதிவு நன்றி🙏

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Рік тому +14

    மரணம் ஒன்றே வழி

  • @vnithya4928
    @vnithya4928 6 місяців тому +1

    Romba thanks sir ninka soldra mathri follow panne ammku creatinine 4 level 2 va kammiya irku 🙏🙏🙏ninka nalla irkanum sir😊

    • @rajasekar9485
      @rajasekar9485 2 місяці тому

      Please 🙏 mention the food followed for reduction of creatinine please 🙏

  • @vijayalakshmiraja4905
    @vijayalakshmiraja4905 7 місяців тому +2

    Good evening doctor. What about eating mookirtttai keerai for reducing creatinine level .

  • @user-kq2ye8hn5i
    @user-kq2ye8hn5i 6 місяців тому +2

    அருமையன தகவல் நன்றி ஐயா

  • @user-db7nt6jp3i
    @user-db7nt6jp3i 10 місяців тому +1

    மஇகநல்ல அறிவுரை மருத்துவ விழிப்புணர்வை அதிகம்உண்டுபண்ணும் காணொலி பதிவு.நன்றி டாக்டர்🎉

  • @josemoni5845
    @josemoni5845 Рік тому +3

    Sir kidny dransparand ku அப்பறம் என்ன என்ன சா்பிடலாம் என்பதை ஒரு விளக்கம் குடுங்க சார்......?

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 5 місяців тому +4

    Respected sir
    Bedritten
    Peoples
    Creatine
    Athigam
    Ullavanga
    Enna
    Sapidalam
    Whatjuuces
    What
    Kanchi
    Help
    Them
    Please
    Guide
    Us
    Sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +5

    Salt is the main culprit for kidney patients.less salt less oil leeching method of vegetables (soak the cut vegetables in water for half an hour) drain the water very informative video Dr Sir

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Рік тому +2

    Im a dialysis patients and following these kind of food only. ஆனால் இரவு தூக்கம் வரமாட்டேங்குது சார், வயிற்றாலையா போகுது. கால்வீக்கம், வலி இருக்கு, கடைசி இரண்டுநாள் மூச்சுவிடுவதில் சிறமமாக உள்ளது.

    • @Shiffu_Ashu.
      @Shiffu_Ashu. 29 днів тому

      @@galattakaalais2410 now are you okay?

  • @padmathadaham6601
    @padmathadaham6601 Рік тому +2

    மிக அருமைதான பதிவு. நன்றி டாக்டர்

    • @rajagopalk972
      @rajagopalk972 Рік тому

      Yr. Advice about creatinine is very useful . Thanks.

  • @Nandhini18920
    @Nandhini18920 Рік тому +3

    மிக்க நன்றி ஐயா 🙏💐🌹

  • @clarinamary3904
    @clarinamary3904 Рік тому +1

    Good afternoon doctor thank you so much for the information my son is having gout arthritis because of excess uric acid I was worried about his diet thank you so much god bless you doctor stay blessed always

  • @arunaprakashini6545
    @arunaprakashini6545 5 місяців тому +1

    Very clear explanation Dr.. Thankyou so much 🎉🎉

  • @enia1953
    @enia1953 Рік тому +7

    What are levels of Creatinine, GFR & Urea Lev el are you suggesting this food regimen.
    Is this for acute situations too or for dialysis patients?

  • @elayaraja3307
    @elayaraja3307 Рік тому +2

    Sir unga vedio Romba useful aa irukku..

  • @mahjabeenabdeen6261
    @mahjabeenabdeen6261 Рік тому +4

    ஐயா. சமீபத்தில் எனக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை மற்றும் நீல நிற இன்ஹேலர் பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் நான் முழு உடல் அரிப்பையும் உணர்கிறேன் மற்றும் தோலில் சிவப்பு கோடுகளைப் பார்க்க முடியும். அரை மணி நேரம் கழித்து அது செல்கிறது. அது இப்போது மீண்டும் வருகிறது டி

  • @nkumar61
    @nkumar61 2 дні тому +1

    Sir coconut sethukalama.

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 Рік тому +3

    Thanks very much sir💐💐 This video is very much uself for ma family because my granny is a CKD patient. Thanks alot for explaining everything in detail 🙏🏼🙏🏼🙏🏼❤
    Keep doing ur service sir 😊👍🏻

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 Рік тому +1

    Dr. Sir unga video is very useful thank you so much my mother is a kidney patient her creatinine 2.8urea97 your video is useful pure vegetarian what we eat

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +2

    நல்ல பதிவு Dr நன்றி

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 місяців тому +1

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி அய்யா

  • @rajasekar9485
    @rajasekar9485 2 місяці тому +1

    Please mention the diet followed please 🙏

  • @pthirunavukkarasu788
    @pthirunavukkarasu788 Рік тому +2

    மிகவும் நன்றி

  • @nareshbabu4773
    @nareshbabu4773 Рік тому +2

    Reversing auto immune disorder pathi sollunga doctor

  • @tukkergamers3591
    @tukkergamers3591 8 місяців тому +2

    Very very so much thank you❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Рік тому

    Excellent explanation doctor. So clearly given chart for kidney problems.

  • @bhuvanathirukrishna2822
    @bhuvanathirukrishna2822 Рік тому +1

    நன்கு வேகவைத்த உப்பு சேர்க்காத காய்களை நீர் இறுத்து சாப்பிடுக.இறுத்த நீரை குடும்பத்தார் பயன் படுத்தலாம்.

  • @mercysimon2385
    @mercysimon2385 Рік тому +3

    Thank you so much sir for the timely and needed information.

  •  4 місяці тому

    Transplant patients உணவு முறைகள் பற்றி சொல்லுங்கள் please

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 5 днів тому

    உணவில் கூடவா தமிழ் உணவு?! அதுதான் எல்லாமும் தென்னிந்திய உணவு வகைகள் என்றாகி விட்டதே. இதில் தமிழ் வேறு தெலுங்கு வேறு என்று வேறு உள்ளதா. இன்னும் தமிழ்நாட்டில் எவறும் பிட்ஸா, ஹாம்பர்க், டோனட் என்று இன்னும் ஆங்கில உணவுமுறைகளுக்கு மாறவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

  • @yuvapriya5886
    @yuvapriya5886 7 місяців тому

    Good information sir..give us more information about polycystic kidney disease and diet for them

  • @MisterMohanraj
    @MisterMohanraj Рік тому +2

    Sir please post video for post kidney transplantatoin high bp foods

  • @pandian280
    @pandian280 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @rjkandu469
    @rjkandu469 7 днів тому

    Kidney transplant patients enna foods saptalam....level high akama plz .

  • @malathysanthanam9909
    @malathysanthanam9909 10 місяців тому +1

    Thank you Dr. Very useful information, Very nicely presented.

  • @champakamk5744
    @champakamk5744 Рік тому

    This information is very very useful one for me. God bless you and Thank u Doctor வணக்கம்.

  • @srigaming1645
    @srigaming1645 Рік тому +5

    Rheumatoid arthritis sollunga sir pain athigama iruku

  • @deepankumar5608
    @deepankumar5608 Рік тому +1

    Sir kidney strinkage solution podunga .

  • @mathews3322
    @mathews3322 4 місяці тому +1

    Dr. Stroke பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் என்ன சொல்லுங்கள் please

    • @manimuthu1034
      @manimuthu1034 Місяць тому

      Bp 220 தாண்டினால் வரும்

  • @anantharamnarayanaswami5835
    @anantharamnarayanaswami5835 Рік тому +1

    Thank you Doctor.very very useful information.

  • @suganyaammu7711
    @suganyaammu7711 3 місяці тому +1

    Sir en husband urea 45mg/dl serum creatinine 2.3mg/dl two month before high blood pressure epo 140/90 kulla iruku . Solutions சொல்லுங்க please sir

  • @anantharamnarayanaswami5835
    @anantharamnarayanaswami5835 Рік тому +1

    Thank you Doctor.very very useful

  • @bernicemargaret1131
    @bernicemargaret1131 Рік тому +3

    Dr my creatinine level is 1.8 and urea is 66. Kindly advise regarding dietary modification

  • @vedanayakir8860
    @vedanayakir8860 7 місяців тому

    Good evening dr thank you for your instructions

  • @kanithasudar6967
    @kanithasudar6967 7 місяців тому

    Good after noon Dr, what type of diet, a sugar patient, who has removed gual bladder and criatine level increased one , has to follow.please guide us

  • @btsarmy6549
    @btsarmy6549 Рік тому +2

    Dr. hi I have kidney problem and thyroid problem so what food I have to take (My age is 33) please

  • @hems2628
    @hems2628 Рік тому +2

    Thank you so much doctor 🙏May God bless you

  • @selvalakshmi2327
    @selvalakshmi2327 Рік тому +2

    Sir congenital unilateral hydronephrosis patthi video podunga pls sir

  • @ravisgarden7207
    @ravisgarden7207 Рік тому +3

    Pl post a video on frequent tongue ulcers

  • @vanajarajendran5957
    @vanajarajendran5957 6 місяців тому +2

    Thank you very much sir

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Рік тому

    Dr. You are great you are giving useful and very very clear explanation It's very apt video

  • @manjulaa1381
    @manjulaa1381 Рік тому +1

    Very useful videos sir.. Sir plsss kidney transplant patient epti diet chart solunga sir...

  • @apciba6603
    @apciba6603 Рік тому +1

    Super video Dr. Thank you very much Dr.

  • @johnwesley9217
    @johnwesley9217 Рік тому +1

    அய்யா பொட்டாசியம் சத்து தேவை , பொட்டாசியம் நிறைந்த உணவு குறிப்பிடுங்க..

    • @rkrananth
      @rkrananth Рік тому +1

      Kidney patients பொட்டாசியம் அதிகம் உள்ள காய்கறி…பழவகைகளை தவிர்க்க வேண்டும்…தோழரே…

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 9 місяців тому

    நன்றி.டாக்டர்.தங்களைநேரிடையாக.சந்திக்கனும்.

  • @nareshbabu4773
    @nareshbabu4773 Рік тому +1

    Hello doctor, auto immune disorders....curing ways etha pathi video podunga doctor

    • @JAYASHANKARist
      @JAYASHANKARist Рік тому

      Dr.KARTHYKEYAN SIR HOSPITAL REPORT SAYS. MY KIDNEYS ARE IN 3RD STAGE. WHAT IS THIS AND WHAT TO EAT ? PLEASE HELP ME. I AM 83 YEARS OLD.

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Рік тому +1

    Awesome message Sir ji...

  • @achuachu7656
    @achuachu7656 Рік тому +1

    Hi sir pls weight gain ku enna panalam oru video poduga sir rply me sir

  • @ramaswamykannan3244
    @ramaswamykannan3244 Рік тому +1

    Sir, please furnish a vedio regarding food,fruits and vegetables to be taken by pcos person.

  • @jothijothi2113
    @jothijothi2113 4 дні тому

    Super

  • @haseefahamed.__
    @haseefahamed.__ Рік тому +1

    Kidney patients jower millets other millets eduthukkalama?

  • @Raj2918
    @Raj2918 Рік тому +1

    Nanum Doctor aganum China vayachula nenacha Daily 2 perukavathu free ah tratment Kodukam But Eanala Mudiyala

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Рік тому +1

    Thank you soo much doctor...much needed for me....

  • @stethoscopexstylish2154
    @stethoscopexstylish2154 Рік тому +1

    Thankyou for the information dr ❤️

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Місяць тому

    கரிவைப்பிலை, முருங்கைகீரை சாப்பிடலாமா

  • @Muthurajv-iy5su
    @Muthurajv-iy5su Місяць тому

    God bless you ஐயா

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Рік тому +1

    Thanks a lot Dr🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @naliniiyer5295
    @naliniiyer5295 3 місяці тому +1

    Creatine அளவு அதிகமாக இருந்தால் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாமா?

  • @niyaza70mohamed50
    @niyaza70mohamed50 4 місяці тому

    Respected Sir, i eat hotel food for severals, no family for me .

  • @thirumathivg4871
    @thirumathivg4871 Рік тому +2

    Crieatinine increase ana enna panrathunu ellarum solrenga. Creatinine koranjuthuna enna panrathunu yarume solla matenrenga.. eppavume etha eduthalum kooduchuna enna pannanum, koranju irunthuchuna enna pannanumnu rendume sollunga.. enaku crieatinine level cummya iruku. What should I do for that?? Tell me sir..

    • @leopard_editz1099
      @leopard_editz1099 Рік тому +1

      Poonai meesai mooligai to plug the leaves and boil it and then drink to reduce the criatiny level

    • @ashwinlakshmi2857
      @ashwinlakshmi2857 Рік тому

      Poonaimesai kutethal creatinine kuraiyuma

  • @brightbusinessassociates7888
    @brightbusinessassociates7888 2 місяці тому +1

    Thank you sir 💐👍

  • @dphlthiruvarur1253
    @dphlthiruvarur1253 Місяць тому

    superb video sir .. thanks a lot sir ...🙏

  • @user-bd9fz6my2t
    @user-bd9fz6my2t 26 днів тому

    வாழை பூ சேர்க்கலாமா sir

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Рік тому

    Doctor. What about Tomatoes please clarify Doctor. Afternoon Nap? Doctor.

  • @allirani3816
    @allirani3816 11 місяців тому +1

    Dr kidney surukkam sariyaguma dr tell me dr pls

  • @gomathymuthu2085
    @gomathymuthu2085 11 місяців тому

    Thanks sir 😊Living without this very difficult for long period but living with this for short period very easy and happy 😂😂🙏

  • @parimanamr1348
    @parimanamr1348 2 місяці тому

    வாழ்த்துக்கள் சார்

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Рік тому

    Doctor. Can you please clarify whether Kidney patients can take "Corn flour" dosai?

  • @arasu007
    @arasu007 11 місяців тому

    Sugar cane juice kam juice kidney patient use pannalama

  • @user-of7lk6sw8z
    @user-of7lk6sw8z Рік тому +1

    Good advice

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому +2

    Good morning Dr.
    Very useful information

  • @kaverignanasambandham7039
    @kaverignanasambandham7039 Рік тому +1

    Useful message. Thank you Doctor.

  • @parthibanparthiban8244
    @parthibanparthiban8244 Рік тому +1

    Sir unga yalla show vidama pakuva mulai katiya Thaniyam side effects illama yappadi sapidradhu please sollunga🙏🙏🙏 sir🙏🙏🙏

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp Рік тому +1

    Sir your videos are useful and informative.can you please give informations about micro r macro albumin discharge in urine for sugar patients

  • @aalaiammala2989
    @aalaiammala2989 6 місяців тому

    சார் தேங்காய் சமையலில் சேர்த்துக் கொள்ளலாமா. தயவுசெய்து பதில் சொல்லவும்

  • @NesanJeyakumari
    @NesanJeyakumari Рік тому +1

    Kidney stone problem... Got 3 times operations after every 2 1/2 yrs. Wat cn I do sir

  • @VinothKumar-nh4og
    @VinothKumar-nh4og 2 місяці тому

    Sir enniku blood la salt 1.4 iruiku ithu narmalea sir soiluingea sir pls

  • @user-yd4vp9yg6g
    @user-yd4vp9yg6g Місяць тому

    என் குழந்தைகு 8year aguthu..avaluku uppu neer iruku sir.avaluku nanka ipa treatment koduthukitu poitu iruku but criatine 1.8 iruku sir enaku rompa payama ituku intha alavu irugalama sir.. please ans....sir.