நாம் நம்பியது எல்லாம் பொய் | Hidden Facts | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 302

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  4 роки тому +27

    Pls note: Amirtham secrets from Pineal Gland not Pituitary Gland. Do Subscribe and Support guys 🔥❤😍🤘

    • @658vinithkumar_s2
      @658vinithkumar_s2 4 роки тому +3

      Super bro

    • @murugesanyoga2078
      @murugesanyoga2078 4 роки тому +3

      மிகவும் பயனுள்ள உண்மையை உலகிற்கு உணர்த்தும் பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      மிக்க நன்றி ஐயா

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 роки тому

      தவறான புரிதல் தெளிவடையுங்கள் , அமிர்தமே ஆனாலும் அளவோடு உண்👍 வாய்வழியாக உண்ணக்கூடிய அவு+தம் அமிர்தம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      ஆவுசதம் என்றால் மருந்து என்று அர்த்தம் ஐயா. வாய் வழியாக உட்கொள்ளும் சித்த மருந்து கற்பம்.
      நம உடலுல் சூரக்கும் Enzyme தான் சித்தர்கள் அமிர்தம் என்று கூறுவர்.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +1

    perfect 🥰 sounds 😍 👌 அண்ணா 👌
    immortal ruler 📏 வள்ளலார்..
    எல்லா உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும்,..

  • @TheSurya9397
    @TheSurya9397 3 роки тому

    அருமை. பொய்மை உடைக்கும் பணி சிறப்பாக தொடரட்டும். பல்லாண்டு வாழ்க.

  • @rajdivi1412
    @rajdivi1412 4 роки тому +4

    மிக பயனுள்ள நேர்த்தியான காணொளி நன்று ஐயா

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 роки тому +6

    For Thiruneer explanation you should get one Nobel Prize. I think you have such explanation for innumerable old stone age peoples practice therefore You have to be bestowed with the World no no Universal genius.

  • @venkatesans8947
    @venkatesans8947 2 роки тому

    எனக்கு தெரியும் இது உண்மைதான் நல்ல பதிவு

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 4 роки тому +11

    Antha நேயர் சொன்னதை நான் ரசித்தேன். உண்மையில் என் மனதில் ஏற்பட்ட உணர்வை அதில் கண்டேன். எதுவுமே நம்முள் இருந்துதான் தோன்றும், தோன்ற வேண்டும். அனைத்தும் நம்முள் அடக்கம். (வெளியில் கடவுள் இல்லை, அது என்னுள் இருக்கிறது என்று நம்புகிறேன் ).அப்படி தனக்குள் அனைத்தும் உணர்ந்து சித்த நிலையில் இருக்கும் அந்த ஒருவனே மக்களை காப்பாற்ற முடியும்.
    ஆனால் வெளியில் கடவுள் இருக்கிறார் என்று நம்பி காலத்தை வீணடிப்பதை விட, பக்தி நிலையின் அடுத்த நிலையான கடவுளை தன்னுள் ஒவ்வொருவரும் தேடினால் அதுவே போதுமானது.
    இங்கு கடவுளை தவறாக புரிந்து கொண்டு, பக்திக்கும் அர்த்தம் புரியாமல், ஞானத்தின் ஒரு படியை கூட எடுத்து வைக்காமல் இருக்கும் மக்களுக்கு, கல்கி என்று சொல்லும் ஒரு சித்தர் வர வேண்டும்தான்.

    • @itsmenizumol
      @itsmenizumol 3 роки тому

      உங்களுக்குள் இறைவனை தேடுவதற்கு முன்பு ... ஒரே ஒரு முறை குர்ஆன் கடவுள் குறித்து என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்யலாமே!

    • @humanitywins2190
      @humanitywins2190 3 роки тому

      @@itsmenizumol EMF electromagnetic field is universal. use it.its within you and every where around you. tap the frequency to attain universal consciousness.
      ask your intitution.universe will speak to you!
      majority of these infos are deleted or manipulated from many valuable texts of ancient wisdom

    • @itsmenizumol
      @itsmenizumol 3 роки тому

      @@humanitywins2190 who created the EMF electro magnetic field?

  • @rajinikanth2709
    @rajinikanth2709 3 роки тому +2

    இது மிகவும் அற்புதமான பதிவு

  • @vakula81
    @vakula81 2 роки тому +1

    Really superb , cleared many things👍👌

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 2 роки тому

    Mass crowd irandhu vidum ulagam azhindhuvidum. Appodhu meedham irukkum kuraindha makkal koottathai vazhinadaththi azhindha ulagaththai pudhuppikka siththunilai adaindha oruvar varuvaar. "Idhu migavum sindhikka vendiya oru vishayam" appan eesanukku mattume therindha oru vidayam. Avar oruvare thunai. Arumaiyaana vilakkam. Nandrigal.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому

    மிக்க நன்றிஐயா.வணக்கம்.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 3 роки тому +8

    இந்து இல்லை என்று சொல்வது உங்கள் நோக்கமா
    பல மார்க்கங்கள் சேர்ந்தவை இந்து மதம் என்று ஆங்கிலேயன் நிர்வாக வசதிக்காக கொடுத்த பெயர்.இன்றளவிலும் அரசாங்கத்தால் நடைமுறை படுத்தி வருகிறது.
    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சொல்வது தவறு

    • @kugankaliaperumal7100
      @kugankaliaperumal7100 3 роки тому

      @S Rajavelu வெள்ளையர் காலத்தில் ஏற்றுகொண்டுதன் ஆகவேண்டும்.

    • @321startvlogs7
      @321startvlogs7 2 роки тому

      @சு. இராஜவேலு S.Rajavelu yes bro, nethu vanthavan adayalam tamilanukum koduthu yemathuranunga

  • @fatimagnanadeepam4586
    @fatimagnanadeepam4586 3 роки тому +1

    நன்றி

  • @mkavi5624
    @mkavi5624 3 роки тому +1

    உணவே மருந்தாக மாற வேண்டிய கால கட்டம் இப்போது. கல்கியானவன் இயற்கையை மீட்டெடுக்க உருவாகுவான்.அவன் உயிர்களை உயிர்த்தெழுதல் சக்தியுடையவனாகவும் இருப்பான்.விளக்கங்களுக்கு நன்றி.

  • @sreebhasu4238
    @sreebhasu4238 3 роки тому +2

    அருமை.....

  • @kvnathan5299
    @kvnathan5299 3 роки тому +1

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  • @pondsdeva3953
    @pondsdeva3953 3 роки тому

    அருமையான பதிவு ...

  • @bakshi45
    @bakshi45 4 роки тому +3

    Intresting facts bro... Idhula enna thappa irukku nu idha dislike panna andha naalu per irukkanga nu purila bro!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Irukarathu than bro 😊 mng oruthar Sanskrit la irunthu than Tamil vanthuthu India ku base language eh athu than. National language eh illa nu sollatha Sanskrit iruku nu sonaru. Ipadi irukaravanga yaravathu panirupanga 😄

  • @_oneloveeeeee
    @_oneloveeeeee 4 роки тому +20

    Tamilan From malaysia🇲🇾🔥en uyir Tamil mozhli💪🏻

  • @pilotmTheConjurer
    @pilotmTheConjurer 3 роки тому +1

    அருமையான பதிவு.

  • @sathishkumarharibabu4193
    @sathishkumarharibabu4193 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி!!!

  • @brucecraig3843
    @brucecraig3843 3 роки тому +5

    EVR பற்றிய பொய்கள் பற்றி சொல்லுங்க

  • @muthupandi1710
    @muthupandi1710 3 роки тому +1

    துணிகர பார்வை வாழ்த்துக்கள்

  • @ramzsawz
    @ramzsawz 2 роки тому

    தம்பி ஆடியோன்கேள்விக்குபதில்அறியாஆவலவுள்ளேன்தீருமூலர்உங்கள்முலம்பதில்அளிப்பார்என்றுநம்புகறேன்சிவநான்வாசியேகம்பன்னுகிறேன்ஒருமணிநேரம்சமதிநிலையில்இருக்கிறேன்முடித்துநாற்மள்ளகயிருக்கும்போதுசித்தர்விடியேஉங்கள்யூடிப்கேட்க்கும்போதும்சதரனமாககண்ணைமூடினாலும்பின்சைடிள்இருந்துகம்பியாள்கிறியாதுபோள்நடுஉச்சியிள்சீள்என்றுஇரங்குகிறதுஅதுசரியாதவரதீருமூலர்என்குருஅவர்உங்கள்முலம்அரிவிப்பார்எனநம்புகிறேன்சிவாஅன்பேசிவம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому

    மிகவும் அருமை

  • @BeRight4u
    @BeRight4u 3 роки тому

    Sure ur channel will reach 1 lakh soon god bless

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому

    Thanks..nice work...jee...

  • @thefarmersgarden653
    @thefarmersgarden653 3 роки тому +1

    Thank you 🙏🙏

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 роки тому

    Thanks 🙏🙏

  • @raguvarangr5499
    @raguvarangr5499 3 роки тому +5

    நண்பா காவல்துறையில் உள்ளவர்களுக்கு ஒற்றுமை உண்டு நண்பா ஆனால் மக்களுக்கு ஒற்றுமை இல்லை நண்பா

  • @karpagamr3634
    @karpagamr3634 3 роки тому

    Super, fantastic

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @vargothamanm521
    @vargothamanm521 4 роки тому +2

    Sirappana oru thoguppu, nantri

  • @narenkumar9322
    @narenkumar9322 3 роки тому

    Great work bro

  • @sokkan4466
    @sokkan4466 3 роки тому +12

    👌👌🙏இந்தி உருவாக்க பட்ட மொழி. It's not a birth language. 😂😂

    • @sundariyer3192
      @sundariyer3192 3 роки тому +2

      SokkaNaathan ... எல்லா மொழிகளும் (தமிழ் உட்பட) உருவாக்கப்பட்ட மொழி தான். சில மொழிகள் பல வருடங்கள் முன் உருவாக்கப்பட்டது. சில மொழிகள் சில வருடங்கள் முன் உருவாக்கப்பட்டது. Birth language என்று எதுவுமே கிடையாது!

  • @manin7059
    @manin7059 4 роки тому +1

    Superb video nice info, yes correct somany lies

  • @sivansiddhar
    @sivansiddhar 4 роки тому +8

    Highest number of views in recent days... Congrats 🎉👍

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Yes bro 😊 thank you very much 😊 keep supporting 😊🤘

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 роки тому +1

    Arumai thambi good info nandri take care thambi

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +3

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி

  • @விசு
    @விசு 3 роки тому +1

    அருமை சார்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 роки тому +7

    ஹிந்தி தேசிய மொழி என்று யாருமே சொன்னதில்லை. பல மொழிபேசும் மக்களை இணைக்க ஒரு மொழி தேவை என்ற அடிப்படையில் தான் ஹிந்தி பரிந்துரைக்கப்பட்டது. கருத்து சொல்லும் போது எகத்தாளம் இல்லாம பேச கத்துக்கொள்ளனும்.

    • @காகிதவானம்
      @காகிதவானம் 3 роки тому +2

      கதறல் சத்தம் அதிகமா இருக்குது

    • @karthikeyan8017
      @karthikeyan8017 3 роки тому

      Ada paaraen Yena oru kandupiduppu

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 роки тому

      @@karthikeyan8017 கண்டுபிடிப்பு அல்ல உண்மை.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 роки тому +1

      @@karthikeyan8017 இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் அனைவரையும் இணைக்க ஒரு பொது மொழி தேவை. அது ஹிந்தியாக இருக்கிறது. 👍👍👍👍👍

  • @rumoorthyy
    @rumoorthyy 4 роки тому +1

    Thanks bro for your information

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 роки тому +2

    Super Video Anna,Thank You Lot For This Video

  • @arulselvanarul4723
    @arulselvanarul4723 3 роки тому

    Super

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 4 роки тому +1

    Kindly continue the series. Need an explanation on why we wear rudhraksham?

  • @sunjagad
    @sunjagad 3 роки тому

    ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬꢵ ꢭꢶꢦꢶ ஸௌராஷ்ட்ரா மொழியில் இருக்கும் ஓலைச்சுவடி நீங்கள் சொல்வது போல் எனக்கு தாய் மொழி ஆகும்

  • @pbsubramanian7979
    @pbsubramanian7979 3 роки тому

    Jai hind. Vande matharam. Good explanation.

  • @siranjeevev
    @siranjeevev 4 роки тому +1

    Nice awareness video 👍

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 роки тому +6

    அட போசாமி, அப்பாவிகள குண்டில குச்ச உட்டு வெடிய வெடிய ஆட்ராங்க. ஒரு அடி விழுந்தா அவங்க மேல சட்டம் பாயுமாம். உங்க பேச்சே பித்தலாட்ம்பா சாமி..

  • @nikhilshankar7074
    @nikhilshankar7074 3 роки тому +2

    Dear sir your posts are well researched and very informative awaiting for more videos .

  • @praba5720
    @praba5720 3 роки тому

    Nantri...

  • @sapvision8976
    @sapvision8976 4 роки тому +3

    Excellent presentation,
    Vazhga Valamudan 🙌👌👍👏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому

    Thanks

  • @elavarasan.k.relavarasan7689
    @elavarasan.k.relavarasan7689 2 роки тому

    நன்றி இந்த போலீஸ் சொன்னிங்களே அதத்தான் இனிமே சண்டை போட வேண்டியது தான்

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому

    What you said about food is correct.. rice sapidura generations suku rice than healthy.. matra vagaiyana pizza .. spaghetti.. burger.. kothumai vagairakkal.. etc ., innum pala western food nam udambai (long run) kedukkum.. disease sa marum endru yennakku theyrintha Doctors solliyikukirargal (I worked in medical institutions for some 30 years)

  • @BeRight4u
    @BeRight4u 3 роки тому

    Good thambi

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖

  • @vijayprathaban5891
    @vijayprathaban5891 3 роки тому +5

    What you said about Mother Ganga river is wrong. First of all we don’t have any rights to speak about all sacred things.Grow up man.

  • @nenena5805
    @nenena5805 3 роки тому +2

    இந்த காணொளி தவறாக புரிந்துகொண்ட மக்களுக்காக, மற்றபடி பெருவாரியான மக்களுக்கு தெரியும்.இது ஒன்றும் அதிர்ச்சி செய்திகள் அல்ல!!!

  • @nithyanandakrsnadas1223
    @nithyanandakrsnadas1223 3 роки тому

    You just think of only making money it is only useful here 🙏💐

  • @hemsad
    @hemsad 3 роки тому

    👍 grateful

  • @Ofhug
    @Ofhug 3 роки тому +1

    👍

  • @brilliantknock7438
    @brilliantknock7438 3 роки тому +5

    bogar7000 book print podunga bro with easy understandable format by having tie up with some publications, since u have good viewers they will start buying.(both kindle and hard copy)

  • @SharkFishSF
    @SharkFishSF 3 роки тому

    Pls talk about low carb, keto diet, ketones are the best fuel for the brain.

  • @laalusworld679
    @laalusworld679 3 роки тому +1

    Siva peruman meendum varuvar.

  • @ArunKumar-kq3ez
    @ArunKumar-kq3ez 4 роки тому +1

    Your content are new bro 👍

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 3 роки тому +1

    Bro. Super.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 4 роки тому +1

    vera level ......... ulti bro

  • @shyammayan8042
    @shyammayan8042 4 роки тому +1

    நண்பா வணக்கம்
    சிறப்பு!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      வாங்க நண்பா 😊 வணக்கம் 😊🙏🏻🤘

  • @harikarang8181
    @harikarang8181 3 роки тому

    Neenga sonnadu correct bro gangai pathi sonnadu

  • @karthikeyan8017
    @karthikeyan8017 3 роки тому

    Hi brother kindly make video of oothimalai MURUGAN

  • @sivasiddhayogi4071
    @sivasiddhayogi4071 3 роки тому

    Super I meet you

  • @subashbose9476
    @subashbose9476 3 роки тому +1

    நீலிக் கண்ணீர் வடிப்பவரை
    என்ன செய்யலாம்...?

  • @soulsearcher6229
    @soulsearcher6229 3 роки тому

    3.00 Cricket ah national game ah aruvichudalama...?

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому

    Om nama shivaya

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому

    நன்று

  • @senthilkumaran273
    @senthilkumaran273 3 роки тому

    Miga sariyaga sonneergal.. enakum sarkarai noi ullathu.. arisi unavu.. sapidum pothu nan satharana magave erukiren..aanall.. gothumai unavu..eduthu kollum pothu than.. en sarkarai alavu.. kooduvathaga.. unarkiren....

  • @ScNathankk
    @ScNathankk Рік тому

    தமிழின் சிறப்பு 5 வகை நிலங்கள்,அதில் சித்தாந்தம், வாழ்வு முறை அவர்கள் சார்ந்த நிலத்தின் அடிப்படையில் அமைந்த கலாச்சாரம்.குறிப்பாக மருதம் சார்ந்து வாழ்ந்த விவசாய பெருமக்கள் படைத்த படையல் தான் தமிழனின் 64 கலைகள்,அதன் அடிப்படை தன்மையை உள்வாங்கி கொண்ட ஒன்று மதமென்ற பேரில் இன்று இருக்கிறது என்றால் இந்து மதம் மட்டுமே.
    மற்ற மதங்கள் பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் ,அங்கு வாழும் மக்களின் நிலைக்கு ஏற்ப உருவாக்கியது.
    இன்று 90% தமிழ் மக்களின் சமய சான்றை கையில் வைத்திருப்பது இந்து சமயம் மட்டுமே.
    தனிப்பட்ட முறையில் எதுவும் சாரது இறை தேடும் வழியில் செல்லலாம்,அது அவர் அவர்களுக்கு உரிய உரிமை.
    வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்.

  • @sharanrajkumar8909
    @sharanrajkumar8909 3 роки тому

    Can you send ous the link for presentation of vibuthi

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому

    என்ன தம்பி என்ன போ போ என் தெய்வ ரகசியங்கள் எல்லாம் வெளியே சொல்லி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதற்காக எதுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டேன் விடுகதையா விட்டுட்டுப் போயிட்டாங்க

  • @krishnavignesh6153
    @krishnavignesh6153 4 роки тому +1

    Nice

  • @kumanakumarramachandran982
    @kumanakumarramachandran982 3 роки тому +5

    தவறு நண்பரே, இந்தியா என்பது பல மாநிலங்களால் ஆனா தேசம் அல்ல நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களை கொண்ட தேசம், இந்த மாநிலங்கள் என்பதுவும் பல காலக்கட்டங்களில் மத்திய அரசால்
    மாற்றி அமைக்கபட்டே வந்துள்ளது, சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு, ஆந்திரா கேரளா என்று எந்த மாநிலமும் இல்லை, அதாவது அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்ட போது எந்த மொழி வழி மாநிலங்களும் இல்லாத நிலையில் tamil நாட்டின் தேசிய மொழியாக தமிழ் எவ்வாறு இருக்கும், கேரளத்தின் தேசிய மொழியாக மலையாளமும், ஆந்திராவின் தேசிய மொழியாக தெலுங்கும் எவ்வாறு இருக்கும், பல மாநிலங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழி பேசும் மக்கள் இருக்கின்றனரே, தவிர பல ஆயிரம் ஆ‌ண்டுகளாக தமிழ் நாடு என்ற எல்லை வகுப்பதர்க்கு முன்பிருந்தே இங்கே கன்னடர்களும், தெலுங்கர்கள் மலையாளிகள் மற்றும் பிற மொழி பேசும் மக்கள் வாழும் நிலையில் தமிழ் எவ்வாறு மாநிலத்தின் தேசிய மொழியாக இருக்கும், முட்டால் தனமான தகவலை தவிருங்கள், தமிழ் என்பது தமிழ் நாட்டின் அலுவல் மொழி அம்புட்டுதான், இப்புடி பொய் செய்தி பரப்பும் உன்னதான் முதலில் செவிட்டு மேலேயே விடனும்

  • @nandhivarman9135
    @nandhivarman9135 4 роки тому +2

    அருமை

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      நன்றி ஐயா. தங்கள் பெயர் நன்றாக உள்ளது

  • @krishnavignesh6153
    @krishnavignesh6153 4 роки тому

    Good

  • @nikhilshankar7074
    @nikhilshankar7074 3 роки тому

    Dear sir do you believe in Aryan invasion theory

  • @hmk8666
    @hmk8666 3 роки тому +2

    DMT: Di Methyl Tryptamine

  • @thestupidthesaintthealmigh4268
    @thestupidthesaintthealmigh4268 4 роки тому +2

    The Kalki.. Do you beleive Kalki will come n rule the world..? Nope..
    We are all fishes in the pond.. Those who handles the five senses they will be uplifted to Tortoise.. Those who eat all the sins(malam).. will move to The pig.. so oooonnnn
    I think now you know who is kalki..? 😉🙏🙏🙏
    Thought provoked by
    Guru Sivayogi(yogakudil)
    Nandri..🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      Ithave than nanba Neetha Kalki Avatharam nu video la soliruken 😊

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 роки тому

    US,Canada,Australia,New Zealand, Ireland have english as National Language but are not slave country of Great Britain.

  • @sakthivelnanjappan0051
    @sakthivelnanjappan0051 4 роки тому +1

    அன்பரே. திருநீறு பூசுவது இன உணர்விலானதா? இல்லை மத உணர்விலானதா?ஏனெனில் நீங்கள் தமிழன் பூசியதாக கூறியுள்ளீர்கள்.....நன்றி.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +2

      அறிவியல் உணர்விலானது அன்பரே. என் இனத்தவர் அதைப் பின்பற்றினர் என்பதில் பெருமைப் படுகிறேன். அதனால் தமிழர் என்றேன். ஆங்கிலேயர் பூசினாலும் திருநீர் அதன் வேலையை செய்யும் நன்பரே

  • @balrajraj8838
    @balrajraj8838 3 роки тому

    Need to know more about living seethers

  • @need2knowtamil249
    @need2knowtamil249 3 роки тому +3

    போலீஸ் ஒரு சில நேரத்தில் அடிக்க அனுமதி உள்ளது.

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 3 роки тому +1

      அடிக்க! என்ன குண்டில குச்ச உட்டு கூட கொட, கொட ன்னு கொடையலாம்.

  • @mathi..
    @mathi.. 3 роки тому

    சிறப்பு வீடியோ பாராட்டுக்கள்

  • @udhayakumar5658
    @udhayakumar5658 4 роки тому +1

    bro neanga idhula upload panna video super and andha siththargal pathina information super bro and na jodhidar contact ketta bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Thanks bro. Mail send panunga bro. I'll send you the contact

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 3 роки тому

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் மக்காள்.......

  • @balajeenarasimhan7729
    @balajeenarasimhan7729 3 роки тому

    Antha sithan SIVAN bro.

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 3 роки тому

    🙏🙏🙏

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 3 роки тому

    உங்களுக்கு தெரிந்த வரை அடுத்த போர் எப்போ வரும் என்று நம்புகிறீர்கள்? அந்த கல்கி அல்லது சித்தர் எப்பொழுது வருவார்?

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 роки тому +2

    மலேசியாவில் சீங்கபூரில் தமிழ் அதிகார மொழியில் உள்ளதே

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      உண்மை. ஆனால் தமிழகத்தில் இல்லை.

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 роки тому +1

      @@NithilanDhandapani இருக்கும் கூடிய விரைவில்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      எதிர் பார்ப்போம் நன்பரே

    • @nanthakumar1591
      @nanthakumar1591 3 роки тому

      ஒரு சொடக்கில் மாறிய உலகம் இன்னொறு சொடக்கில் தமிழ் கொள்ள காலம் வரும்.

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 3 роки тому

    Article 343 (1)