மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • This video talks about the Good and Bad experience of using Attakarmam
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #mantra #sithar

КОМЕНТАРІ • 188

  • @mkavi5624
    @mkavi5624 3 роки тому +11

    மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை -எல்லோரும் அறிந்ததே..உன்னைத் தேடி வரும் தெய்வத்தை ஏற்றுக்கொள்..அதற்கு வேலைகள் கொடுக்காதே. வணங்க மட்டும் செய்..அன்பிற்காக உன்னுடன் இருக்கும்..நீ தேவைக்காக உன் மகனை/மகளை வளர்த்தால், அவர்களும் தன் தேவைகளை மட்டுமே உன்னிடம் எதிர்பார்ப்பார்கள். அன்போடு வளர்த்து பார்.. நீ எதிர்ப்பார்க்காததையும் செய்வார்கள்...தெய்வமும்/தேவதையும் உள்ளுணர்ந்தாலே போதும்..எதிர் வினைகள் உங்களுக்கு வராது..விளக்கமாக சொல்லமுடியவில்லை... மக்களுக்கு நன்மை/தீமைகள் பற்றி மேலும் நிறைய விளக்கங்கள் கொடுங்க Brother...நன்றான பதிவு...மேலும் தாங்கள் சிறப்பியுங்கள்...😌😌😌

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      அருமையான விளக்கம். மிக்க நன்றி நன்பரே

  • @sevarajahsivaranjan1055
    @sevarajahsivaranjan1055 3 роки тому +24

    சகோ! இது எனது சந்தேகம் இத்தனை சித்தர்களை கொண்ட தமிழ் சமூகம் இன்றுவரை ஏழ்மையிலும் அறியாமையிலும் ஒற்றுமையின்மையிலும் நாடற்ற நிலையிலும் வாழ்கிறானே இதற்கு எந்த சித்தரும தீர்வு சொல்லவில்லையே

    • @sasikumar-ez4ub
      @sasikumar-ez4ub 2 роки тому +3

      நீங்கள் அதாவது மக்கள் தமிழை மதித்து தமிழைக்கற்றாலே சித்தாடலாம், சிங்க கர்ஜனை ற்ற்ற்ற்ர்ர்ர்ர்ர் என அதிகமான ஒலி சப்தம் வரும், அருணகிரி நாதருடைய பாடல்களை படிக்க சரியாக உச்சரிக்க தெரிந்தாலே சித்துக்களை புரிந்து கொள்ள முடியும், வள்ளலார் எழுதிய அகவல் படித்துப்பாருங்கள் , படிக்கப்படிக்க நம் நிலை உயரும் , நம்மிலே பல கேள்விகளும் பதில்களுமாய் பல புரிதல்கள் மேம்படும்

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 2 роки тому +9

      அவங்க சொல்ற மாறி நீங்க. நடந்தீங்களா

    • @thesorcereryt5724
      @thesorcereryt5724 Рік тому

      ​@@navaneekrisna7889 💯👍

  • @srisiva7862
    @srisiva7862 3 роки тому +7

    உங்கலுக்கு குருமகான்கள் அருள் இருக்கு நீங்கள் நிகழ்ச்சி இன்னும் தெடற இறைவன் அருள் கிடைக்கட்டும் ஓம் சிவாயநம

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +11

    அருமை தம்பி......!
    உங்கள் தேடல் பாராட்டுக்குரியது.
    பலருக்கும் பயன்தரக்கூடியதும்கூட.....
    வாழ்த்துக்கள் தம்பி!!

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +20

    வெள்ளயங்கிரி மலை பத்தி video போடுங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +4

      கண்டிப்பா நண்பா

    • @jesuslover9174
      @jesuslover9174 3 роки тому +1

      @@NithilanDhandapani 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞𝚛𝚞𝚔𝚊𝚗 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚐𝚊 𝚋𝚛𝚘

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +4

    எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நடு நிலையுடன் இருக்கவேண்டும்அறை குறையுடன் இருந்தால் ஆபத்தில் முடியும் என சொன்ன விதம் அருமை நண்பரே

  • @k.m.ravikumar1674
    @k.m.ravikumar1674 2 роки тому +1

    நான் சிறுவனாக இருந்த போது இந்த மந்திரத்தை உச்சரித்து எனக்கு மதிமயங்கி நின்றொன் என் தந்தை ஒரு மந்திரத்தை உச்சரித்து திருநீர் இடத்தில் மீன்டும் பழைய நிலைக்கு வந்து தேன்

  • @raahavithanigai8761
    @raahavithanigai8761 3 роки тому +11

    Your channel is so underrated sir ! Please continue to upload on these topics 🙏

  • @shiva-te9ee
    @shiva-te9ee 3 роки тому +5

    Super explain panniga bro eppolam black magic businessu Oruthara valarchiya thadukkatha use pandragga 😔 one request Mahabaratham and hanuman matri solluga bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      ua-cam.com/video/ecs88rZc510/v-deo.html. Ithula soliruken bro

  • @phuvanraj2799
    @phuvanraj2799 3 роки тому +1

    Very Good Topic Bro.. Keep posting .. really interesting ..

  • @Srilaxman_natarajan
    @Srilaxman_natarajan 2 роки тому +1

    பஞ்சாக்‌ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்‌ஷர மந்திரத்தையும் கூறலாமா ??

  • @manikandane7114
    @manikandane7114 2 роки тому +1

    ஒன்று கேட்கிறேன் வாசியோகத்தை பற்றி முழுமையாக சொல்லுங்கள்

  • @balajishanmugam369
    @balajishanmugam369 3 роки тому +2

    Attanga yoga - attama sithi- atta karma. 888 . Ettum rendum theriyathavan ..... This is why thirumandiram given 10 th thirumurai. 8+2= 10. 2 illamal 8 illai.

  • @lovelygod229
    @lovelygod229 2 роки тому +1

    Romba correct anna

  • @ManiInTube
    @ManiInTube 3 роки тому +1

    Thanks for sharing Nithi 👍

  • @manikandane7114
    @manikandane7114 2 роки тому +1

    வாசியோகம் என்பது என்னவென்று சொல்ல முடியுமா

  • @EverYoursRPK
    @EverYoursRPK 3 роки тому +1

    Sithargal pattri enaku migundha aarvam. Neenga soldra madhiri dhan naanum ellarkittayum solluven Sithargal ellaarum scientistnu. enaku niraya therinjikanumnu aarvam. But, a b c d kuda theriyadhu. So, en kelvi ungaluku romba abathamaa irukalaam. Gayathri matram, Gubrera mantramnu niraya mantram ellam irukey. Adhellam ellaarum pray pannumbodhu soldraangaley. indha maadhiri mantramnaala yendha problemum varadhaa? indha maadhiri mantrathukum neenga sollakudiya mantrathukum verupaadu iruka?

  • @arunbabu2394
    @arunbabu2394 3 роки тому +2

    Very very very nice video

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 роки тому

    Exactly superb bro.
    Valga valamudan

  • @vanansix3923
    @vanansix3923 2 роки тому +1

    What is Mantra kalari can give details

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 роки тому

    Very Informative. Thank you so much Sir. Good Morning

  • @senthilkumaran273
    @senthilkumaran273 3 роки тому

    Nalla arivuraiyodu.. vilakkineergal.. nandri..

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 3 роки тому +3

    Wonderful advice, best wishes for your topics and way of explanation.

  • @lavanyapragal3192
    @lavanyapragal3192 2 роки тому +1

    എനിക്ക് ഇതു പഠിക്കാൻ ആഗ്രഹം ഉണ്ട്. പക്ഷെ ഞാൻ ഒരു പെൺകുട്ടി ആണ്. നിങ്ങളുടെ വീഡിയോ കൊള്ളാം ചേട്ടാ

    • @karthik3501
      @karthik3501 2 роки тому

      ആർക്കും ഇതു പഠിക്കുവാൻ കഴിയും. ആണ് പെണ്ണ് എന്നു പെധമില്ല.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +1

    Thanks valga valamudan sir

  • @greenhealth7659
    @greenhealth7659 3 роки тому +2

    DEAR
    You don't this people use this SUPER power to rule our country in good manner and do good things to our nation and to world

  • @eighteenplusentertainment8710
    @eighteenplusentertainment8710 3 роки тому +1

    Bro apo edhadhu gurutta ketta manthiram solli tharuvangala

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 3 роки тому +2

    அருமை மிக்க நன்றி

  • @prashanth2811
    @prashanth2811 3 роки тому +1

    Well said..

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Engitita oru al sonapla muligaigala veche nammala suthi padhukappu valayam undakkalamam panam pattaysaru veppam pattaisaru velai velam pattai saru katu kottan kai (elandhai palam pola irukkum anal romba kettiyairukkum kai )ennum mara pattaisaru silavattarai marandhitteno alladhu ivvalavu thano theryala agamotham idhai ellam serthu vaithal kettiyagumam adhai paketil vathukondupoga nammai thakkum ennam kondu nerunga mudiyadhu mandhiram illay elimaiyana dhu anal ithanayum saru eduppadhuthan kadinam idhil silla vidupatum ullana ithapathi yarukavadhu therunja sollunga

  • @divyadevi7307
    @divyadevi7307 5 місяців тому

    இனியன் ஐயா அவர்களின் நீர் மருத்துவம் பற்றி ஒரு காணொளி நேயர்களாகிய எங்களுக்கு விளக்கம் தாருங்கள்

  • @Vtriangle1
    @Vtriangle1 3 роки тому +1

    # secrets reveal by yourself any benefits for selfish needy#

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 роки тому +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @muthupandi56
    @muthupandi56 3 роки тому +1

    Very nice

  • @sivagurunathan4403
    @sivagurunathan4403 3 роки тому +1

    How can I contact you bro

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 роки тому

    Unga videos fulla en friends circle share pannuven. Sure.
    Idhu romba important to black magic persons

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 роки тому +5

    தமிழ் வாழ்க சுப்பர் ஜி💕🙏💕🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      நன்றி நன்பரே 😊✌

    • @jesuslover9174
      @jesuslover9174 3 роки тому

      @@NithilanDhandapani 𝚋𝚛𝚘 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚒𝚛𝚞𝚔𝚊𝚗 𝚋𝚛𝚘 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚕𝚊

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 3 роки тому +1

    Appadienral nambikkai odo nokkathodo sollum bothu palikkuma bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Palikum bro. Athu prob illa. Paluchathuku aparam enna nadakuthu nu than prob

  • @Mario-ut2sf
    @Mario-ut2sf 3 роки тому

    siddhar kanna mantiram sollalama ? Agathiyar mantiram

  • @karthikarur5481
    @karthikarur5481 3 роки тому +4

    Super bro

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 роки тому

    Romba arumaiyana info brother. Ennaikku namma makkal cinemakkaran pinnadi poga aarambichanggalo annaikku pudicha kedu

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 роки тому

    Ponniah Swamigal of Karvalam Vanthanalloor used this in his Malyutham and defeated one .

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 Місяць тому

    Super

  • @saralbasker8403
    @saralbasker8403 3 роки тому

    Many ladies chant lalitha Sahasaranamam, what is ur opinion on that

  • @akilajani2840
    @akilajani2840 3 роки тому +1

    Reason why sithars still live ?

  • @dhanamlakshmi4326
    @dhanamlakshmi4326 2 роки тому

    Sir olai chuvadi appla Thur thevathaihalai viratta manthiram irukku

  • @rajaveera5614
    @rajaveera5614 3 роки тому +4

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mamsrocks1
    @mamsrocks1 3 роки тому +2

    அருமை

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 роки тому

    நல்ல பதிவு அண்ணா

  • @rajaraji5146
    @rajaraji5146 Рік тому

    Arumai kataiciyaka sona point udambe silirthadhu nanri

  • @ramanathanramaswami7873
    @ramanathanramaswami7873 9 місяців тому

    Y correct. Maantrikam is practised in Kerala

  • @vasishtasethupathy254
    @vasishtasethupathy254 3 роки тому +1

    Vanakkam, ungala epdi contact pandradhu..!

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 3 роки тому

    Guru ah epadi kandupidipathu . Guru illama eathuvum illa apo guru ah epadi theaduvathu konjam sollunga bro.

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 3 роки тому +3

    Brother namma வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி

  • @maharajanify
    @maharajanify 3 роки тому

    Manthirathaal devadhaiyai alaithu athu varugirathendraal....thayavu senchu laddu kekaathinga....
    1) Russian president putin-American president and North Korean president Kim Jong un 3 perum otrumaiyaa irukkanum annan thambi pola irukkanum...
    2) India goods should be cheaper than chinese goods in global market
    3)Indian money should be universally accepted for trade..not US dollar
    4) Bangladesh ea vida textile price koranja vilaikku india manufacture pannanum
    5) kaavi katchigalin kolgai samooga neethiyaai irukkanum
    Intha maathiri varam kelunga...vantha vali theriyaama odidum

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому +1

    Anna appsarasgal gandharvargal nalla sakthigal avargalai alathalum varuvargal avargalal themai erpadathu
    adhodu yaksini kutichathan pondra devadhaigalai vasaiyam seythu thunbutrore palar anal namma konganar thanadha yaksiniyai vasa paduthi thiruppadhiyi irukku adhan anga kasu panam nerya varudhu nammakku kasu venumnu thirupadhi porom ana koviluke varumanam vara andha yaksini than karanam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Apadi illa thambi. Avanga namaku nalathu seivanga unma than. Aana elarume illa

  • @mynameisname463
    @mynameisname463 3 роки тому

    Nanba kovai la endha area neega

  • @baskarbass81
    @baskarbass81 3 роки тому +1

    Super and very very very Best video anna

  • @thefarmersgarden653
    @thefarmersgarden653 3 роки тому

    Thank you 🙏🙏

  • @mohan8586
    @mohan8586 3 роки тому +1

    Bro part 2 intha topicla podunga

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 роки тому

    செய்கிறார்கள் நல்லவே இருக்கிறார்கள் வருபவர்களை அளவிடும் முறைகளை அறிந்து செயல்புரியவேண்டும் நண்பரே..... சித்தர்கள் கொடுத்த எந்த செயலும் நன்மைக்கு பயன்படுத்தலாம். வாய் தான் எல்லாம்.....

  • @magnajoseph2085
    @magnajoseph2085 2 роки тому

    Would like to learn can you help me out

  • @skviknesh
    @skviknesh 3 роки тому

    Super!!!

  • @rajyaso8831
    @rajyaso8831 3 роки тому +2

    God is good or bad ??

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 3 роки тому

    Bro neega sonna Nambinal nambungal video iruntha uplode pannuga plzz

  • @marumugammarumugam7300
    @marumugammarumugam7300 3 роки тому

    Ayya arumaiyana thagavel, sirantha maruthuvar irunthal sollavum.

  • @uae2937
    @uae2937 3 роки тому +1

    ஓம் ரிங் ஓம் சிவ சிவ ஓம் மகாலட்சுமி வசிய குரு சுவாக இந்த மந்திரத்தை சொல்லி வசியம் செய்யலாமா?

  • @tedschwartz2142
    @tedschwartz2142 3 роки тому +1

    HOW DO WE KNOW THAT HE HAD AN EXPERIENCE ?? CAN ONE TEST IT DEMONSTRATE IT IF NOT IT IS NOT TRUE. HE KEEPS SAYING SOO MANY THINGS WHICH NO PROOF OR EVIDENCE ???

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      The World itself is very small. But you are living in a even smaller world. Pity you

  • @rajyaso8831
    @rajyaso8831 3 роки тому +1

    Interesting

  • @gayathrirajkumar7974
    @gayathrirajkumar7974 3 роки тому +1

    Arumai nanba

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому +3

    😍🙌...Topic is lit...🔥🔥🔥

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому

    நன்றி நன்றி

  • @user-np8rt7qi4m
    @user-np8rt7qi4m 3 роки тому

    Brother neenga entha ooru ungala eppadi contact panrathu

  • @UENVarunchellaiya
    @UENVarunchellaiya 3 роки тому

    Kalari yeanga kathikitinga anna

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    Super brother Tq

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 роки тому

    thavam pathi solunga bro

  • @kenichi9861
    @kenichi9861 3 роки тому +2

    Super bro 👍🏻

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 2 роки тому

    True 👍 ✔

  • @tedschwartz2142
    @tedschwartz2142 3 роки тому

    HOW DOES ONE DECIDE HE HAD REAL EXPERIENCE ???

  • @bootharajan7713
    @bootharajan7713 3 роки тому

    Bro kayathri mantram solalam

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 роки тому +1

    Super Bro 👌👌👌👌👌👏intrasting

  • @Karthick_views_Blogger
    @Karthick_views_Blogger 3 роки тому

    O ga number kaydaikuma bro paysanm

  • @thirumaran5963
    @thirumaran5963 3 роки тому +1

    நெட்டை பற்றி கூறுங்கள் சகோதரா அடியேன் ஈழத்தில் வாழ்கின்றேன்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      கண்டிப்பாக சகோதரா. ஆனால் நாம் உடலில் எடுக்கும் நெட்டையா ?

    • @thirumaran5963
      @thirumaran5963 3 роки тому

      ஆமாம் உங்களுக்கு தெரிந்த அறிந்த வற்றை பற்றி முழூமையாக

  • @SuperManichero
    @SuperManichero 3 роки тому

    Hi bro my great grandpa too tried something like that but got twiste mentality and lived like a phyosic rest of the life.

  • @Karthi-ez4cb
    @Karthi-ez4cb 3 роки тому

    Aayarkalai 64 patri brief ah sollunga bro 👍

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 3 роки тому

    👌👌👌👌👌

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 3 роки тому +2

    Super Anna,Interesting, Surprising, Tamil Mantras pathi oru video ketan,pls podunga anna...

  • @sundarrajcmschorti6038
    @sundarrajcmschorti6038 2 роки тому

    Bro, space pathi siddhar sonna video podunga bro

  • @sakthivelnanjappan0051
    @sakthivelnanjappan0051 3 роки тому +3

    புலி வாலை ஏன் பிடிக்கனும்?ம்..நன்றி அன்பரே...

  • @theimmortalruler9332
    @theimmortalruler9332 3 роки тому +2

    🦄

  • @thesorcereryt5724
    @thesorcereryt5724 Рік тому

    intha Mari bogar 7000 ethachhum iruka bro teriyama ethachhum padichitu kilambira podhu 👹👻😵‍💫 konjam soningana atha skip panidalam

  • @kesavanclsclass4536
    @kesavanclsclass4536 3 роки тому

    Vanakam,

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 місяців тому

    🕉️🎇🕉️🔯🕉️

  • @mugeshmannai6920
    @mugeshmannai6920 19 днів тому

    அ ஆ இ ஈ உ ஊ எ ஏ👍

  • @arivarivazhagan114
    @arivarivazhagan114 3 роки тому

    Ivaru solrathu unmai. innum evlovo iruku

  • @sswetha07
    @sswetha07 3 роки тому +1

    Good

  • @nikitham844
    @nikitham844 7 місяців тому

    Na ungalta assistant ah seynthukava pls?

    • @varadava3795
      @varadava3795 6 місяців тому +1

      Ethuku inta aasai ungaluku pa??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 місяців тому +1

      Sure ☺️

    • @nikitham844
      @nikitham844 6 місяців тому

      @@NithilanDhandapani 🫴really ? ☺️

    • @nikitham844
      @nikitham844 6 місяців тому

      @@varadava3795 Nala visiyatha namala seiyathaan mudiala atleast seiuravangala help ah mudinja support kodukalamnu thoonuchy bro athukagha ketan. Nanum Nala visiyangala learn panipan la. :)

    • @varadava3795
      @varadava3795 6 місяців тому

      @@nikitham844 Enna venum nu sollunga naa ungaluku solli there

  • @singaravelusubramanian9930
    @singaravelusubramanian9930 3 роки тому

    சித்தர்கள் வழிபாடு மந்திரங்கள் ஓதலாம் allavaa

  • @moorthym6334
    @moorthym6334 3 роки тому

    Na ungal dhadapani solringala nithilan dhadapani solringala

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 3 роки тому +1

    Sorry bro intha videovoda nokkam puriyala

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Yest oda video ooda thodarchi bro.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 3 роки тому +1

      @@NithilanDhandapani ippo naan vendarathu nadakanum aana athe samayathula neenga soldra yethuvum aaga koodathu athuku enna Pannanum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Believe it will happen. Tats all we can do 😄