எப்படி சித்தனாவது | Bogar Teaching for Us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • This video talk about the Teaching of Bogar to his Students
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

КОМЕНТАРІ • 303

  • @pratapv8468
    @pratapv8468 3 роки тому +6

    இதைதான் பெரியோர்கள், “சிவனேன்னு சும்மா கெட” -ன்னு சொன்னாங்களோ.🙏🏻🙏🏻🙏🏻😭

  • @வேலவன்பாண்டியன்

    போகர் பெருமான் எழுதிய 7000 நூலின் விளங்கங்கள்,அர்த்தங்கள் ,சூழ்சமங்கள் எண்ணிலடங்காமல் உள்ளே உள்ளது...
    இந்த"நூலைப்பற்றி அதிகம் போடுங்கள் அண்ணா..
    உலகத்திற்கு என் அய்யன் குரு போகர் சொல்லநினைப்பதுவும் இதுவே...
    குருவே சரணம்....

  • @arunjith4222
    @arunjith4222 3 роки тому +8

    என் குருநாதர் பரபிரம்மம் போக மகரிஷி .......
    சரணம் குருவே இம்மைலும் உண்மை உணர்த்தி உம்மை கண்டு் எம் மனம் மகிழ்ந்தேன் எம் ஐயனே ....🙏🙏🙏🙏

    • @lawrancekala
      @lawrancekala 7 місяців тому

      🎉🎉😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @music90stamizha34
    @music90stamizha34 3 роки тому +7

    👍உண்மையான பதிவு அருமை👌சித்தர்கள் விட்டு சென்ற பாதை தொடரட்டும்🔥அனைவரும் வாசி கொள்க!🙏

  • @logeshbabu7164
    @logeshbabu7164 3 роки тому +5

    Never fail to impress bro!! Another awesome video!! ❤️🙏

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +25

    ND squad...

  • @ankitakris9466
    @ankitakris9466 3 роки тому +11

    Nithilan Dhandapani... bro, I see that most of your subscribers are interested in their spiritual welfare and growth. I want to suggest for you and others to try heartfulness meditation. The method is simple and have far-reaching profound results. You can be your own judge and see it for yourself. Yam petra Inbam Perugha ivvaigam. Please do try. And my sincere prayers for all of your subscribers and for you as well.

    • @aravindseeks
      @aravindseeks 2 роки тому

      Hi ..I have some doubt.. how to contact you?

  • @myaquatours
    @myaquatours 2 роки тому +3

    You're truly blessed to understand and share the knowledge 🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 3 роки тому

    சொல்ல வேண்டிய செய்தியை மிகச்சுருக்கமாக செல்லக்கூடியவர்கள் சித்தர்கள் அதனை மிக சரியாக முடித்துள்ளீர்கள் முடிவில் அருமை

  • @anupriyam9364
    @anupriyam9364 3 роки тому +4

    Super as usual...tell me about manonmani thai..I hav heard avanga tha siddhargal oda kula deivam..vazhai thai...apo aadhisivan yaru for siddhars..romba intresting a irunthuchu today...last part kekumbothu seems easy ..but I knw difficult to practise..thank u nithilan..all ur vedios r wonderful.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 3 роки тому +2

    அற்புதமான காணொளி.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 роки тому +1

    Ayya romba. Nandri enga thatha muruga bakthar boganadhar patri padikka solvaru unga video pathen awesome romba theliva irukku please put more content about this and neraya boganadhar oda bodhanai unga vazhi la kekkuradhu nalla irukku

  • @GobinathPalanisamy
    @GobinathPalanisamy 3 роки тому +2

    அண்ணா நாம் மனதில் நினைக்கும் நல்ல எண்ணம் தடைகள் இல்லாமல் உடனே நடைமுறை படுத்த சித்தர் கள் கூறும் மந்திரங்கள் / வழிகள் பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @dhivyaop
    @dhivyaop 3 роки тому +1

    அங்கு தூங்காமல் தூங்குதூங்கே .....
    சேவைகள் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் அன்பரே.

  • @aravindramprasaththiruvenk3339
    @aravindramprasaththiruvenk3339 3 роки тому +5

    Thank you very much sir for the information. Going to start spiritual life from now. As Bogar mentioned going to start from basic breathing meditation for 8 months first. OM AUM UM SRI MAHA BOGAR SIDA SWAMYAE POTRI.
    Thank you sir🤘

    • @ankitakris9466
      @ankitakris9466 3 роки тому +1

      Brother, try heartfulness meditation. It is free of charge and methods are simple and results are tremendous. I am so blessed to come across to this heartfulness system of raja yoga. Please do try and see it for yourself. All the great things will be achieved. All the best and prayers for your spiritual growth and beyond.

    • @aravindramprasaththiruvenk3339
      @aravindramprasaththiruvenk3339 3 роки тому +1

      @@ankitakris9466 Thank you very much bro 🤘

  • @mayuri7923
    @mayuri7923 3 роки тому +2

    U r such a blessed soul.. To read al tis stories.. N thanks for telling us.. 🙏

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 роки тому +3

    1.)போகர் 7000 சப்தகாண்டம் ஒரு பார்வை - எஸ் . சந்திரசேகர்
    2.)கோரக்கர் சந்திர ரேகை மற்றும் திருமந்திரம் - பாட்டு சித்தர் நாராயண சாமி
    மனோன்மணி சித்தர் பீடம்

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 3 роки тому +2

    அருமையான பதிவு சகோதரரே👍

  • @hananmuthu5732
    @hananmuthu5732 3 роки тому +2

    Vanakam thambi, ur information all very interesting n clear explanation.

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 роки тому

    I'm very thankful to universe to get in contact with your channel

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 2 роки тому

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு...ரசமணி செய்ய
    அவர் ஒரு வார்த்தை சோல்கிறார் ..விதியாளி அறிவான்வாறு...

    • @சிவன்சித்தர்கள்
      @சிவன்சித்தர்கள் 2 роки тому +1

      என் குருவாக வணங்கி கொண்டு இருப்பது போகர் சித்தர் 🙏🙏குருவே துணை

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 Рік тому

    How did you get this much of interest and involvement at this young age
    I am so surprised. Anyway all the best and also enlighten us

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 роки тому +3

    can anyone believe i watched this video 3 times in a row.....sama info bro

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +4

    நண்பரே வாழை தாய் பற்றி விரிவாக சொல்லுங்க...

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 роки тому +1

    அருமை அற்புதம் அழகான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள் பல❤🤗

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n Місяць тому

    You are getting me to a new dimension

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому +5

    14:10 .....hey no..!!
    .
    I have tried & succeeded in meditation, it just took me 1 month exactly to see immense amount of changes within me...!! By dedicating myself as Bogar and other sidhas are saying here..!!
    .
    I was at a state where, my thoughts inside my mind came to absolute zero.
    .
    But after that one month, unfortunately I stopped practicing it due to the semester exams and I lost it & no matter how much I try, I couldn't replicate it now.... that's my problem, that iam facing now.

    • @ankitakris9466
      @ankitakris9466 3 роки тому

      great effort. You can still get back on the wagon. Try heartfulness mediation and see it for yourself.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 роки тому +1

      @@ankitakris9466 Yes for the past 5 years I have been trying hard, to convince myself to do it again, but unable to do the convincing. Let's C how it goes...!! 👍🙏

    • @ankitakris9466
      @ankitakris9466 3 роки тому

      @இராவணப் பாண்டியன் Oh I see. I salute ur perseverance and ur thirst for seeing the Reality. Our mind is a thinking machine. It’s job is to think and it is really hard to become thoughtless. Our focus should be on the object we are mediating and not paying attention to the thoughts. Again I admire your effort for 5 years all by yourself. Please do try heartfulness meditation. It is free and u can find trainers to help you. Download heartsapp and give it a try. May your inner call and aspirations be answered. You can also look for heartfulness videos in youtube but strongly suggest to practice the method as prescribed for 3 months and u can see its impact. Since u r a ardent meditator, I am sure u will see its beauty in the first few sessions. Good luck and prayers :)

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 роки тому

      @@ankitakris9466 yeah bro, Tqsm, I agree with you bro......as I have accomplished it already I do know its benefits and I am able to give a lecture upon it for hours and on my mere one month experience. Due to my previous experience I think I can reach it more easily this time once again, as I have experienced the travel already. 👍🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому

    Thanks for UA-cam for recommending this channel.

  • @DesKaran
    @DesKaran Місяць тому

    அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊😊

  • @kmeera1696
    @kmeera1696 3 роки тому

    அருமை அன்னா மிக்க நன்றி போகர் நாதரின் அருள் எல்லோருக்கும் பரவட்டும்

  • @shyamala36
    @shyamala36 Місяць тому

    Wow.. thank you for sharing🎉

  • @venkateshperumal9062
    @venkateshperumal9062 3 роки тому +2

    ஐயா கற்பம் என்றால் என்ன? எப்படி உண்பது

  • @kailashprabhu4534
    @kailashprabhu4534 3 роки тому +4

    Pls put about heaven and hell bro

  • @harishkumar-mm3nd
    @harishkumar-mm3nd 3 роки тому +2

    வணக்கம் ஐயா
    போகர் 7000 புத்தகத்தின் விலை என்ன?

  • @Matilda-i1s
    @Matilda-i1s 7 місяців тому

    Very nice and useful information sir thank you so much

  • @guruways6132
    @guruways6132 Рік тому

    Semmma anna god gift for voice speech tq anna neeinga நல்லா இருக்கனும்,,

  • @thiruvannamalai.3506
    @thiruvannamalai.3506 2 роки тому +1

    நீ சொல்லும் ஒவ்வொன்றும் திரும் பும் சாமி நல்லதை மட்டும் சொல்...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      சரியான பாதையில் திரும்பி வர சொல்லுங்கள் ஐயா. வழி மாரிப்போய் விட வேண்டாம்

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506 2 роки тому

      @@NithilanDhandapani இந்த உலகம் மற்றும் அதில் உள்ள அனைத்தும் சிவ அம்சங்களே...இவை அனைத்தும்...எனக்காக என் கடவுள் கொடுத்தவை...என்ற நினைவும் செயலும் அகந்தை அல்ல,பொறுப்பு.
      நாமே அனைத்திற்கும் இங்கு பொறுப்பு என்ற சிவம் உயர்ந்த நிலை.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@thiruvannamalai.3506 இப்பொழுது இதை எதற்கு கூறினீர்கள் ஐயா

  • @dazzingdhanush
    @dazzingdhanush 3 роки тому +4

    Vanakam!!🙏🌼

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 3 роки тому +1

    மிகவும் சிறப்பு

  • @supershort234
    @supershort234 10 місяців тому +1

    Anna சிறிய சந்தேகம் கர்ப்பம்
    சாப்பிடு நீங்க சொன்னீங்க
    அப்படின்னா anna சொல்லுங்க please

  • @mapadas
    @mapadas Рік тому

    வணக்கம்
    இன்றைய வாழ்வில் இதெல்லாம்
    சாத்யமா. நாம் எப்படியெல்லாமோ
    வாழ்கிறோம். முதலில் ஒரு சத்சங்கம் வேண்டும். அதில்
    நாம் கூடி ஞானத்தை தினமும்
    அனுசரிக்க வேண்டும். நடக்குமா.
    சித்தரை வேண்டுவோம். அவர்
    வழி காட்ட பிரார்த்திப்போம்.

  • @bhavloves
    @bhavloves 2 місяці тому

    Dheivame! Nandri.

  • @merakids9404
    @merakids9404 3 роки тому +2

    Manonmaniyam thai story sollunga sir

  • @mohan8586
    @mohan8586 3 роки тому +1

    Bro intha aavi,,durdevathai kattupadurathu itha pathila bihar 7000 la edudirukarunu kelvipatturuken.atha pathi oru video podunga bro plz

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 2 роки тому

    ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🔥🔥🔥

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 роки тому +1

    Om namah shivaya

  • @sjdnfjnj
    @sjdnfjnj 3 роки тому +1

    Thank u very much bro

  • @divsai1593
    @divsai1593 3 роки тому +1

    Kanchi Maha periyavar pathi soluga pa

  • @jaikumar-fu2fz
    @jaikumar-fu2fz 3 роки тому +1

    Hi bro
    Enaku marriage aairuchu
    Na VAASI and meditation pannalama?
    Please sollunga
    Thanks.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому

    அருமையான பதிவு சகோதரா

  • @maghi7033
    @maghi7033 2 роки тому

    தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому

    இனிய வணக்கம் காணொளி பயனுள்ளது சகோதரா

  • @jegannathan8558
    @jegannathan8558 Рік тому

    Chiththargalin blessings ungaluku irukku bro... otherwise ipdi avangala pathi pesavey mudiyadhu...en gurunathar poha maharishi

  • @Sujithracingheart
    @Sujithracingheart 3 роки тому

    Ultimate na ..🙏 ....
    Make a vdo on irudiyargal .. 👍 recently speaking about siddhargal my dad told there are also powerful divine beings called irudiyargal .. while watching your vdos also once you've mentioned the word irudiyargal (I dunt remember the exact vdo)..
    I've searched to my knowledge I wasn able to find any information about irudiyargal or I literally dunt know about it ... Pls do make a vdo anna
    Waiting ...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      Sure thambi. Give me some time. Konjam content gather panitu will make a video

    • @Sujithracingheart
      @Sujithracingheart 3 роки тому

      @@NithilanDhandapani Anna .. thanks for you kind response ..👍 ...

  • @rajamani682
    @rajamani682 3 роки тому +1

    Bro explain manonmaniam mother

  • @dreamisbing9614
    @dreamisbing9614 3 роки тому +2

    Nice anna😍

  • @nesamanis8984
    @nesamanis8984 3 роки тому

    அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 роки тому +1

    Body la erruka toxic sa yeppadi remove pannanum nu solli errukangga bro

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 роки тому

    Carry on such work..

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 роки тому

    Very very interesting pls continue bro .....

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +1

    அருமை நண்பரே...

  • @donotreply1103
    @donotreply1103 3 роки тому

    மனதில் இருந்து வரும் வார்த்தை மிக்க நன்றி

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 3 роки тому

    நீங்கள் சொல்வது எல்லாம் செய்தால் தற்போது முடியுமா????
    குடும்ப குழந்தை உடையவர்கள் செய்யமுடியுமா??

  • @VijayaKumar-eb8wf
    @VijayaKumar-eb8wf 3 роки тому

    உங்கள் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது ஐயா கற்ப மூலிகையைப் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்

  • @abimanue3441
    @abimanue3441 3 роки тому +1

    Ena Ena vo solriyae.
    Super macha

  • @mayuri7923
    @mayuri7923 3 роки тому +1

    Pls talk abt manonmani madam

  • @tamilblood
    @tamilblood 3 роки тому

    சித்த வித்தை... சுவாமி சிவானந்த பரமஹம்சரல் அருள பட்டது.....உண்மையான வாசி யோகம் கத்துக்கணும்னு நெனைக்கிறவங்க தீட்சை வாங்குங்க..... காசு குடுத்து கற்று கொள்வது உண்மையான வாசி யோகம் இல்லை.... 🙏 admin paathengana idha comment la pin pannunga.... Romba naatkal thedi ennaku kedaithadhu siddha vithai.... Anaivarukum theriya paduthunga... Neraya per theditu irkanga.... Neraya kaasu kuduthu thapana vithaya kathukitu kashta padranga....kaasuku aasai padravan vaasi yogam kathu thara arugathai atravan

  • @JKF8592
    @JKF8592 2 роки тому

    Anbe Shivam 🙏 🙏 🙏

  • @kenichi9861
    @kenichi9861 3 роки тому +3

    Vanakkam bro

  • @sathishkumar6595
    @sathishkumar6595 3 роки тому +1

    அருமை

  • @கிராமத்துபையன்-ண3ர

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 3 роки тому +1

    Nithil mama mass

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 3 роки тому +1

    Ayya vanakkam arungirinadhar patri podunga

  • @சிவபிரசாத்
    @சிவபிரசாத் 3 роки тому +1

    ayya manonmani thai endral yar ayya

  • @MANOJ-dj6oe
    @MANOJ-dj6oe 3 роки тому

    Super bro thanks for the great work

  • @palaniguru9047
    @palaniguru9047 3 роки тому

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி

  • @perumalr9756
    @perumalr9756 11 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @vijayed6393
    @vijayed6393 3 роки тому

    தங்களுடைய காணொழி சரியாக மணி 4:10 என்ற இடத்தில் ஒரு வார்த்தை சொல்லி உள்ளீர்கள்... பிரிறவியை அறுக்க கூடியவன் .. மெய் பொருள்? தேவை....நன்றி

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 2 роки тому

    நன்றி! ஐயா 😍🙏

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 роки тому +1

    ஆமாம் அண்ணா உணர முடிகிறது இந்ந தத்துவம்

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 роки тому +1

    I saw sidar.sir

  • @maghi7033
    @maghi7033 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @balajis9090
    @balajis9090 4 місяці тому

    கற்பம் சாப்பிடு அப்பிடினா என்னனு புரியலை சார். தயவு செய்து விளக்கவும்.

  • @AshokKumar-ll1fl
    @AshokKumar-ll1fl 3 роки тому

    Finishing touch super

  • @kannanmoorthy9362
    @kannanmoorthy9362 Рік тому +1

    Suppar suppar suppar

  • @sparkviews4455
    @sparkviews4455 3 роки тому +1

    Super Anna ❤️👍

  • @aaseevagan_
    @aaseevagan_ 3 роки тому

    One of the best video of nd

  • @kannandevil6842
    @kannandevil6842 3 роки тому +1

    My guru and my lovable Bhogar siddhar is always great. Bhogar 7000 original book publisher name ennathu??

    • @arun_bgm_official_177
      @arun_bgm_official_177 3 роки тому

      bogar 7000 book oda explanation book yethum iruka bro..

    • @sandy6291
      @sandy6291 3 роки тому +2

      If you are in chennai search for Thamarai Noolagam, they deal with all siddhars related book.

    • @kannandevil6842
      @kannandevil6842 3 роки тому

      @@sandy6291 ok

  • @nimmustalk1245
    @nimmustalk1245 3 роки тому

    இடது நாசி வழியாக வங் என்றே ஏற்றி சிங் என்று உள் நிறுத்தி வலது நாசி வழியாக வெளிய விடனும் சொல்றாங்க ithula ilukum pothu epdi bro vang nu solla mudiyum explanation please

  • @gkrocky260387
    @gkrocky260387 3 роки тому +3

    Karpam unnuthal endral enna brother?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Watch this video nanba - ua-cam.com/video/8LMSNsJehBE/v-deo.html

    • @gkrocky260387
      @gkrocky260387 3 роки тому

      @@NithilanDhandapani thanks brother. I ll watch

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 роки тому

    great work bro

  • @mohanrajbalaraman6848
    @mohanrajbalaraman6848 2 роки тому

    Bohar and patinathdar throught why conflict for human body....

  • @TheRaju12112
    @TheRaju12112 3 роки тому

    நன்றிகள் அன்பு அண்ணா

  • @vigneshc9802
    @vigneshc9802 3 роки тому

    Can u plz talk about trilanga swami, a big sidher who lived more dhan 200 years

  • @everesttradings9907
    @everesttradings9907 2 роки тому

    I want detailed explanation about every song written in bogar 7k. Pls

  • @v.dharaneeshkumar3381
    @v.dharaneeshkumar3381 3 роки тому +1

    Bro Apaa 8 months food sapuda kodatha

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb Рік тому

    Good service dear Brother. Bogar Great.

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 роки тому +1

    Sir 30 DAYS enough

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому

    வாழ்க வளமுடன் அருமை நண்பா

  • @jerryj1596
    @jerryj1596 3 роки тому

    Om.namshivaya ...nama ..ommmm