சித்தர்கள் நிகழ்த்திய அதிசயங்கள் | Miracles done by Sithargal | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • This video talks about the miracles done by Sithargal
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
    #nithilandhandapani #சித்தர்கள் #Sithar

КОМЕНТАРІ • 282

  • @dineshkumar-xj8nu
    @dineshkumar-xj8nu Рік тому +10

    வணக்கம் நிதிலன் அண்ணா! எதேச்சயாக உங்கள் ஒரு பதிவை பார்த்து இப்போது தொடர்ந்து பார்க்கும் அனுபவம் பெற்றேன். என் வயது 35. எனது 25 வயதில் நடந்த சம்பவம் இது. இதை டைப் செய்யும் போதே கைகள் பரவசத்தில் உதருகிறது. நான் அம்மா, அப்பா மூவரும் ஒவ்வொரு ஞாயிறு விடுமுறை அன்றும் ஏதேனும் ஒரு முருகன் கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தோம். நாங்கள் திருப்பூரில் இருப்பதால் கொங்கு மண்டல கோவில்களை பெரும்பாலும் தரிசித்து விட்டு வரும் வாரம் சென்னிமலை செல்ல முடிவெடுத்தோம். அடுத்து வந்த ஒவ்வொரு வாரமும் எனக்கோ இல்லை அப்பவுக்கோ கம்பனியில் அவசர வேலை வந்து விடும்,இல்லை வேறு ஏதேனும் ஒரு வேலை வந்து தடங்கள் ஆகி கொண்டே இருந்தது. ஒரு ஞாயிறு காலையில் கிளம்ப ஆயத்தமான வேளையில் நெருங்கிய உறவினர் வந்து நேரம் மதியம் ஆனது. இதற்கு மேல் பேருந்து பிடித்து சென்று திரும்பி வர இரவாகிவிடும் என அம்மா மறுக்க, அப்பாவோ இல்லை என்ன ஆனாலும் இன்று சென்னி மலை சென்று தரிசித்தே ஆக வேண்டுமென்றார். வீட்டிலிருந்து திருப்பூருக்கு, அங்கிருந்து பெருந்துறை, அங்கிருந்து சென்னி மலை அடிவாரம் சென்றாகிவிட்டது. மணி மாலை 5. மலை மீது செல்ல கோவில் பேருந்தை அணுகினால் எங்கள் மூவரை தவிர வேறு ஒருவரும் இல்லாததாலும், ஞாயிறு கோவில் வேலை ஆட்களுக்கு விடுமறை என்பதால் அவர்களை அழைத்து வர மாலை நேரம் செல்லும் பேருந்தும் இன்று இயக்க முடியாததாலும் நடந்து செல்ல தீர்மானித்து 5.30 மணி அளவில் படி ஏற ஆரம்பித்தோம். பெரும்பான்மையான பக்தர்கள் எதிரில் இறங்கி கொண்டே சீக்கிரம் செல்லுங்கள் என எங்களுக்கு அறிவுறுத்தி சென்றனர். மலை மீது வந்து முருகன் தரிசனமும் முடிந்தது. எங்களுக்கு முன் பூசாரிகள் தங்கள் இரு சக்கர வாகனங்கலில் கிளம்ப தயாரானார்கள். 80 சதவீதம் இருட்டி இருந்தது. இறங்க ஆரம்பித்தோம். பத்து படிகள் இறங்கிய பின் இரு மயில்கள் கூடவே வந்தது. மிகவும் ஆச்சர்யம் எங்களுக்கு. ஒரு நூறு படிகள் வந்ததும் சட்டென பறந்து சென்றன. அடடா, பறவை என்றாலும் முருகனின் வாகனம் நமக்கு பாதுகாப்பாக வந்ததே... என நாங்கள் பேசி கொண்டிருந்த போதே எங்கிருந்தோ இரண்டு நாய்கள் வந்தது. ஒரு நன்கு வளர்ந்த நாய்.. மற்றொன்று அதை விட சிறியது. என்ன ஒரு ஆச்சரியம்... எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தன... நம்மோடு வரும் மனிதர்கள் போல, இடைவெளி இல்லாமல் கூடவே வந்தன...நாங்கள் பைரவர் வந்து விட்டார் என்று அவைகளுடனே பேசி கொண்டு இறங்குகிரோம். நாங்கள் கால் வலித்து நின்றால், அமர்ந்தால் அவைகளும் கூடவே நின்று கொள்ளும். நடக்க ஆரம்பித்தால் அவைகளும் கூடவே வரும். எங்கள் மூவருக்கும் அப்படியொரு ஆச்சரியம். முருகனே துணைக்கு வருவதாக அம்மா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். கடைசி ஒரு நூறு படிகள் இருக்கும் சமயம் நாய்கள் சட்டென படியில் இருந்து ஓரத்தில் உள்ள கைப்பிடி திண்ணை யின் மேல் ஏறின.. அப்பா சொன்னார்.... தம்பி இவைகளை ஒரு புகைப்படம் எடு என்று.
    நான் கை பேசியில் நாய்களை சரியாக படம் பிடித்தேன்.அவைகள் இடது புறம் உள்ள ஒரு புத்து கோயில் போன்ற பகுதியில் ஓடி மறைந்தது. மீண்டும் ஒரு ஆச்சரியம்..... என் கைபேசி புகைப்படத்தில் படியின் திண்டு உள்ளது... அருகில் நின்ற அம்மா இருக்கிறார்....ஆனால் அந்த நாய்கள் இல்லை... இதோ இப்போதும் என் கைகள் நடுங்குகிறது. நான் மிக அருகில் தெளிவாக படம் பிடித்தேன். ஆனால் அவை இல்லை..... உணர்ந்தவர்க்கே கடவுள்.

  • @manickammanickam6958
    @manickammanickam6958 3 роки тому +28

    ஆதாரப்பைத்தியங்கள் செம காமெடி நண்பரே.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 роки тому +3

    ஆச்சரியமான அருமையான சம்பவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி நீங்களெல்லாம் இறைவன் அருள் பெற்றவர்களே அதனால்தான் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறீர்கள். நினைத்த மாத்திரத்தில் சித்தர்கள் சமாதியையோ அவர்கள் வாழ்ந்த இடங்களை தரிசிக்க முடிகிறது வாழ்த்துக்கள். திருவண்ணாமலையில் வாழ்ந்ததாக கூறப்படும் கணநாதர் என்ற சித்தரை பற்றிய விவரங்கள்வாய்ப்பிருந்தால் பகிரவும் தாழ்மையான வேன்டுகோள். Take care thambi

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      மிக்க நன்றி அம்மா. கண்டிப்பாக பதிவிடுகிறேன் அம்மா. Take Care 😊

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 роки тому +14

    ஆதார பைத்தியங்கள் 😂😂😂 I m your New subscriber brother. All your videos are fantastic👌🏼👌🏼👌🏼give us more 🙏🏿

  • @logicalmind5624
    @logicalmind5624 3 роки тому +5

    Bro... The exact dog incident happened to me too when i went to sadhuragiri all alone🤗😘but it was a White dog.. It came all the way from the foothills with me till i reached the top.. But once i reached the top... It suddenly disappeared.. I looked around but cannot find him.. He was always going in front of me but every 10 steps he was turning back and watching me if am coming in the correct path.. I was also talking to him while walking.. But he kept walking as thou he was not interested in my talk and he duty was to guide me to the temple on top of the mountain... Once we both came to the top of the mountain near the shivan temple.. He disappeared 😃😃

  • @karthivinayak2951
    @karthivinayak2951 3 роки тому +4

    நீங்கள் சொல்லிய அனைத்தும் எண் கண் முன்னே வந்து சென்றன (விளக்கம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்) நன்றிகள் பல🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      மிக்க நன்றி நன்பரே 😊🤘

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 3 роки тому +3

    அன்னா மிகவும் சுவாரஸ்யமாகவும் பக்தியும் அன்பும் கலந்து இருந்தது🙏🙏🙏

  • @mapadas
    @mapadas 3 роки тому +3

    வணக்கம்
    சதுரகிரி பற்றி ஒரு விஷயம்.தைலக்கிணறு
    அனைவரும் அறிவோம்.
    அந்த தைலத்தின் உதவியால் கட்டப்பட்ட
    கோவில் எங்கே இருக்கிறது. அறிந்தவர்கள் விவரம் தெரிவிக்கவும்.

  • @sakthyfromerode
    @sakthyfromerode 3 роки тому +5

    Parvatha malaila.. sami kumbitu return irangum pothu agaya pathai kadanthu kaattu vazhi pathai naan pogumpothu rain started at evening. That is evening six o clock.. that time bairavar entered.. en kooda vanthavargal oru thatha patti matrum inoru nabar... dog color is black adi vaiyiru centre color white ... nethila pottu.. its short but neelam jasthi... nanga mazhai nikum pothu nadapom engal munnadi nadanthu poguthu... mazhai start agum pothu we sat under tree then bairavar also stop and sat with us.. upto reaching steps it walked infront of us but once we seen the steps dog stopped.. after we went down 20 to 30 steps i turned back that dog (bairavar) waited and seeing us in the steps starting area.. the time was around 7.15 pm... i just prayed and came down then i turned to see the dog it was gone... real experience of mine in parvathamalai...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      ஓம் நம சிவாய

    • @sakthyfromerode
      @sakthyfromerode 3 роки тому +2

      @@NithilanDhandapani did u went to parvathamalai? Athan varalaru theriyuma? I know if u know well about that hill just post a video... 1. Antha kovil special is anyone can enter in karuvarai and do abishegam to linga. 2. Its s trust that devargal visit to that temple. 3. A divine smell every where. 4. Naama ninaicha antha kovilku poga mudiyathu poganum neenga ninaicha thadangal varum eesan ninaithal mattumey sella mudiyum.. en visit experiencela inum sithar leelaigal irunthathu ( as i said with me thatha patti came nu sonenle) i was in fever enala steps yera mudila i just slept that time this thatha and patti came to me and said va polam but i said neenga ponga naan varenu. But nee thoorama irunthu vanthu iruka thirumbi poidatha nu. And also they said ne vantha thaan naangalum malai mela yeruvomnu half an hour ukanthutanga naan paduthu iruntha idathula... ena da ithu vamba pochunu sari vaanga povom nu i climbed that hill...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Super Sir. Kandipa poitu varen Sir. Iv never gone. Thanks for the info

    • @sakthyfromerode
      @sakthyfromerode 3 роки тому +1

      @@NithilanDhandapani if u want more detail give ur num i tell you..

    • @sakthyfromerode
      @sakthyfromerode 3 роки тому +1

      @@NithilanDhandapani u r from coimbatore na?. Another important temple is there in erode... which is related to agathiyar... nattathueswarar ( atrin naduvul veetru irukum eesan ) .. agathiyar was in tn when siva and parvathi getting married he cant able to go for mrg and so agathiyar made a linga in sand and thru ngyanadrishiti he seen mrg of them from there... kaveri athuku nadula oru parai irukum ... anaithu pakkamum thaneer soolnthu irukum antha kovila.. amazing place... try to go there also.. now bridge work is going on or its got finished or not i dont know... but i went on parisal... rainy season heavy flood parisal wont go there... try here also

  • @toletboard9303
    @toletboard9303 2 роки тому +1

    தேனி மாவட்டம் இல்ல bro விருதுநகர் மாவட்டம் வத்திராய்ருப்பு ல இருக்கு சதுரகிரி மலை

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 4 місяці тому

    ஐயா என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்சிறிய வயதில் Palani Muruganal ஆட்கொள்ளப்பட்டேன்

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Рік тому

    Sittharkalukkum puriyatha puthirai irukkum emperumaan sivan.kaliyugathil sitthukalai seyvathai vittu vittu saranaagathi adainthaal siva perumaanal aatkollapadum nilai varalaam.anbu,karunai ,viruppu verupattra thanmai,varuvathai ettrukondu siva perumaan thiruthaal paninthu vaalthaal kaliyugathilum karai seralaam endru thondrukirathu.nandri nitthilan.

  • @Imthesaviour
    @Imthesaviour 3 роки тому +3

    You are fun and informative. I recently found your videos… interesting athara paithiyam🤣 it’s true and my family has experienced lot in sathuragiri…

  • @santhosh_guru
    @santhosh_guru 9 місяців тому

    Naadi josiyam pathi solunga bro.....Athulaum sithargal eluthuna naadi josiyam pathe solunga

  • @Matilda-i1s
    @Matilda-i1s Рік тому

    Your siddhar topic is very nice

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 роки тому +3

    Anna sadhuragiriyil oruvar jada mudiyodu sidder oruvarai partharam .poojai mudithu prasadhamai kodutha thengaiyai thiruvi vellam konjam arusi kalandhu sapitu kondirundharam appidu angu orusidder vandharam andha prasadha thengayai baya bakthiyodu nitta avarum pun muruvalodu adhai etru kondu sappittaram piragu sidder angirundhu nagarave ivarum payana kalaipil thungittaram nightla deva ganam kettadham yellundhu parthal madhiyam thengai prasadham sapitta sidder jamendr nadu nayagamai amarndhu kan asaivil anaithayum kattu vadhupol irundharam ivar akkachiyay kandu anandhathil kannir vadithu swamy endru alaithu nerunginal ondrm illay verum iruttu mattume then battadham ninga sonna muniyandi swamygal siddukkal petra sambavam swarasya manadhu avar adu madu meykkum vellay seythu vandhar appodhu avar siruvanaga irundharam appodhu madugalay meyavittu oridathil kulathangarayil vinayagar kovil ulladham adharkku poojai senjuttu thungittaram apodhu oru kural ketucham appane endru kan muluchu parthal nirvanamay payangara olimayamay oru sidder nindrirundharam ivar bayathi odiye poittaram idhai vitla sonna orutharukkum nambikkaiyilay marunalum andha sidder vandhar avar appane nee poojitha pillayar thaththa sidder endra mahan prathistai seydhadhu avar vali vandhavane nanum enkaiyal detchai pera vendum enbhadhu vidhi endru sollave siruvan konjam konjamay yoga nistayil alndhu oru sidder anar avar dhavathil irukkum bodhu devadhaigal avarai thondharavu seyyumam avar vayalil velay seyyum samayathil nanmbargalukku vendiya unavai vara valaithuk kodupparam silla muray avar ellorum kondu vandha unavu pathiram parandhu vandhu kail vilugumam ninga sonna hotel adhu dindukkalila than oru second la kote suite oda marndhu

  • @palaniguru9047
    @palaniguru9047 3 роки тому +9

    கணக்கன்பட்டி சற்குருநாதர் சரணம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமியே சரணம் கணக்கன்பட்டி சித்தர் சரணம் நற்பவி நற்பவி நற்பவி

    • @Karthikeyacheliyan
      @Karthikeyacheliyan 3 роки тому

      ஒரு முறை அவரது தோட்டத்தில் பார்த்தோம். வாகனத்தில் போகும் போது தான் எங்களைப் பார்த்தார்

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 4 роки тому +8

    நித்திலன், என் ஒன்று விட்ட சகோதரர், பழனியில் medical rep -ஆக இருந்தார். அப்பொழுது ஓரு நாள் அவர் , பழனி மலை முருகர் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு பிச்சைக்காரர் போல் இருந்த ஒரு நபரிடம் 2 ரூபாய் நாணயம் கொடுத்திருக்கிறார். அதற்கு அந்த நபர், இந்த காசை வைத்து இறந்து போன உன்னுடைய தந்தையை வாங்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அந்த வார்த்தைகள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யாரென்றே தெரியாத ஒரு நபர் எப்படி நம்மை பற்றி பேசுகிறார் என்று அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, ஒரு மாதம் அவரை தேடியும் அவர் கண்ணுக்கு தென்படவில்லையாம். ஒரு மாதத்திற்கு பிறகு அவரை பார்க்க முடிந்ததாம். அவரிடம் பல சம்பாஷனைகள் பேசிய பிறகு, உனக்கு சதுரகிரி போக வேண்டுமா என்று கேட்டாராம். ஆமாம் என்று இவரும் சொல்ல, என் கையை பிடித்து கொள் என்று சொல்லியிருக்கிறார். எதோ காற்றில் பறக்கும் உணர்வு மாதிரி இருந்திருக்கிறது. நிமிட நேரங்களில் சதுரகிரி அடிவாரத்தில் இருக்கிறார்களாம். அங்கிருந்து திரும்பவும் அவர் கையை பிடித்து கொள்ள, மலை மேலே உள்ள மஹாலிங்கம் -இடம் இருந்திருக்கிறார்கள். பிறகு சதுரகிரி காட்டிற்குள் கூட்டி சென்றிருக்கிறார். அங்கு மிருகங்கள் அவரை தேடி வருகிறதாம். மேலும் ஒரு பெரிய அதிசயம் நடந்திருக்கிறது.
    என் சகோதரர், ஒரு மரத்தின் கிளையை பிடித்து தொங்கி ஆடியிருக்கிறார். அதற்கு அவர், அங்கு இருந்து வந்து விடு. அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றாராம். அதற்கு என் சகோதரர், அங்கு யாருமே இல்லையே என்றிருக்கிறார். அதற்கு அவர், அங்கு ஒரு சித்தர் த்யானம் செய்து கொண்டிருக்கிறார். உனக்கு புலப்பட மாட்டார் என்றிருக்கிறார் ஆனால் உன்னால் உணர முடியும் என்று சொல்லி, என் சகோதரரின் நெற்றி நடுவில் அவருடைய கட்டை விரலை வைத்து அழுத்தி, கண்ணை மூட சொல்லியிருக்கிறார். "அப்பொழுது, அந்த மலை முழுவதும், பல சித்தர்கள் சேர்ந்து, ஓம் நமசிவாய என்று சொல்லும் ஒலி கேட்டிருக்கிறது.
    மேலும் அங்கிருக்கும் குளிர்ந்த அருவியில் குளிக்க சொல்லியிருக்கிறார். உடல் குளிர்ந்தால்தான், உன் உள்ளிருக்கும் வெப்பம், வெளியில் வரும் என்று சொல்லியிருக்கிறார். பிறகு யோகக்கலைகளை சொல்லித்தந்திருக்கிறார்.
    அவருடன் இருந்த நேரத்தில் வேறு எந்த நினைவும் இல்லையாம். மேலும், உன்னுடைய 60 வயதிற்கு பிறகு, நீ குடும்பத்தில் இருந்து விலகி விடுவாய், என்று சொல்லி போய் விட்டாராம். நடந்தது அனைத்தும் ஒரு அதிசயமாக இருந்தது என்று என்னிடம் சொன்னார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +5

      ஆஹா. இது தான் உண்மையான வாய்ப்பு. கொடுத்து வைத்த நபர் தங்கள் சகோதரர்

    • @prabhamuthu8477
      @prabhamuthu8477 4 роки тому +3

      @@NithilanDhandapani yes yes, you are right. But enakum appadi oru siddhar anuvavam irukirathu. Neengal anumathithaal solgiren.

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +1

      @@prabhamuthu8477 Please tell that incident to us sis.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 4 роки тому +1

      @@prabhamuthu8477 anna enakku sollunga anal tamilla replaya sollunga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +3

      Sure Prabha. Pls tell

  • @yuvanikvikram9818
    @yuvanikvikram9818 3 роки тому +3

    naanum sathuragirila antha mathri naay pathen..athu kanama pola nadanthu poirchu...antha mathri naay sathuragiri matum illa , yela mala koyilayum thonaikku varum...athu naayoda nargunam..

  • @paavaitamil638
    @paavaitamil638 Рік тому +3

    The same happened when I climbed Sathuragiri hills in 2009.. A dog followed me all the way the top even with us taking 2 breaks and disappeared right before climbing the temple steps :)

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    சித்த பெருமான் களே போற்றி

  • @M.kumaran1987
    @M.kumaran1987 6 місяців тому

    சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம்

  • @சிவதாண்டவம்-ம6ப

    சதுரகிரி மலை பயணத்தின் போது எனக்கும் சித்தர் பெருமகனாரின் நறுமணத்தை நுகர்ந்துள்ளோம்.மற்றும் சுந்தர மாகாலிங்கத்தை தரிசித்து விட்டு தவசி பாறை செல்லும் வழி தவறிய போது எங்களுக்கும் வழிகாட்டியாய் உடன் வந்தார்கள் சித்தர் பெருமக்கள்.ஓம் நமசிவாய.

  • @pradeepananp6910
    @pradeepananp6910 4 роки тому +3

    அண்ணாசித்தர்களின் பிரசன்டேஷன் அதாவது நாம ஒரு வேண்டுதல் வைத்தோம் என்றால் அது எத்தனை நாளில்.நடக்கும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      அப்படி என்று ஒன்று இல்லை தம்பி. நாம் வேண்டுவது தருவது அவர்களது வேலை இல்லை தம்பி. மோட்சம் இல்லை பாடம் கேட்டால் கிடைக்கும். காசு பணம் எல்லாம் கிடைக்காது. தவரே நமக்கு வேண்டுவது கிடைக்க வேண்டும் என்ற காலத்தில் தான் கிடைக்கும்

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому

    ஐய்யா வணக்கம்
    கோவில்களில்
    ஆடு சேவல் பன்றி அதையே கொண்று தான் தெய்வத்தை வழிபடும் முறை எப்பிடி வண்தது அது சரியா நெக்ஸ்ட் வீடியோ

  • @அன்பேசிவம்-ய7ன

    அன்பின் வடிவம் சித்தர் பெருமக்கள்...🙏

  • @pandiyangold1334
    @pandiyangold1334 2 роки тому +2

    நண்பா சதூரகிரியில் நாய் அனூபவம் 9வருடதிர்கு முன்பு எங்களுக்கு நடந்துள்ளது இது உண்மை

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 3 роки тому +3

    இன்னும் சித்தர்கள் பற்றி நிரை சொல்லுங்கல் சகோ

  • @sridharsri9725
    @sridharsri9725 Рік тому +1

    Hai nanbare ithupola anubavam enaku kolli malaiyil nadandhadhu nangal 4 nanbargal vanaththukul oru koviluku sell um boludhu oru dog kudave vandhadhu adhu oru ellai varaikum vandhadu adhanpin very oru dog vandhadhu ippadiye nangal sellum idamvarai 4 dog Thani Thaniyaga kudave vandhadhu adharku enna karam ??

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 роки тому +3

    Oru kanavan manaivi kolli malaiku poirukkanga appo ore secentla avunga vittu karar kanamal poittar yenga poi thediyum kedaikala sariya 20 25 varusam kalichu than maganodu ponanga andhamma apo ungappa inga varumbodhu than kanama ponarnu sollum bodhu parthal jada mudiyodu al adayalam theriyadha alavukku avunga kanavar ninukittu irundharam vandhavar avunga maganayum kuttikittu poitaram ivanna nalla manusana ungitta oppadaikarenu sollitu ponaram inoru sambavam kolli malayil nadandhirukku adhu ennana kolli malai arapaliswarar kovil pakkathila irukkar edathila oruvar meen puduchu kolambu vachirukkar appo kolambula kodhucha meen ellam uirodu thulli marbadiyum thanikulaye poirucham inaru sambavam kolli malai koyiuku mela poga vali theryama thavichappo oru pattam puchu avunga pora padhayila angutum ingutuma malaimela varai vali kattikite vandhucham

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 3 роки тому +3

    You yourself had got the blessings of all Siddhargal.... Sir.. You have helped me visualise Siddhar and the incidence... Once me with my Guruswami went to Palani and purchased Siddhar photo having pics of 18 Siddhargal... We kept the photo at the Samadhi of Pulipani Sidhhar which is at the Adivaram of Palani and took back the photo... When I holded the photo in my hands, I could feel the a Positive Vibration... Thereeafter, we both left to Saakadai Siddhar Samadhi by Auto and purchased some cigarettes for offering.... There to our surprise we could see that karpura aarti was just to the begin and the bell started ringing when we stepped down... We felt as if the pooja was waiting only for our arrival there... Got a good Positive Vibration & Blessings of Siddhar....

  • @ELAMANKUBERAN
    @ELAMANKUBERAN 3 роки тому +1

    Neengal sonna 1 st story Naanum ketturukken brother.

  • @harisees09
    @harisees09 2 роки тому

    Please put video about yakshini

  • @bhuvichandra7072
    @bhuvichandra7072 4 роки тому +6

    இது போன்ற கதைகள் எல்லோரிடமும் உள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். தற்போது பித்தர்கள்தான் அதிகம். இது போன்ற விஷயங்கள் உ‌ண்மை தானா என்ற ஆராய்ச்சி முன்னர் எனக்கு ஒரு வேண்டுகோள். சித்தர்கள் உலவுகிறார்கள் அவர்கள் ஆசி வேண்டும் எனில் ஆடை இல்லாமல் செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை கடந்து செல்வர் என்று கூறி பெண்களை ஏமாற்றும் கூட்டமும் இ‌ங்கு இருக்கிறது. ஆங்கிலேய பெண்கள் அதிகம் பேர் பாதிக்க படுகின்றனர். ஆகையால் மக்களை இது போன்ற விஷயங்களில் சற்று விழிப்படையச் செய்தலும் தேவையான ஒன்றே.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +3

      கானொலியில் ஒருவரை சொல்ல மறந்துவிட்டேன். நம் காஞ்சி மாகா பெரியவர். அவரும் ஒரு சித்தர் தான். அவருடைய மறைவு 1994 தான். நம்மோடு வாழ்ந்த ஒருவர். நான் கூறிய அனைவரும் சராசரியாக 200 அல்லது 300 ஆண்டுக்குள் நம்மோடு வாழ்ந்தவர்கள் தான்.
      ஏமாற்றுபவர் எப்பொழுதும் உள்ளார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +1

      @@NithilanDhandapani He is not a siddhar Bro, the one calls himself maha periyava is not siddhar, please be aware of fakes like you said..... The entire Kanchi Mutt is like that too. Beware.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Maha Periyavar has done lots of miracles bro. His brother Sivan Sar also done lots of miracles. They r very much like Sithargal. But Periyavar thavara mathavanga yarum Kanchi Madam la sari illa. Periyavar yarayum piruchu pathathu illa. Avarukku elarum onnu than.
      But after him elarum Religion, Language and Caste oriented aaitinga.

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +2

      @@NithilanDhandapani என்னை பொருத்தவரைக்கும் உண்மையாக இருந்தால் சரி நண்பரே ஆனால் தன்னை பெரியவா என்று சொல்லிக்கொண்டு தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களை நான் நம்புவதாக இல்லை.
      காஞ்சி மடத்தை பொருத்தவரை அதற்கும் சித்தர்க்கும் சம்பந்தம் இல்லை நண்பா.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      @@karthikdon5 அவர் கதைகள் நிறைய கேட்டிருக்கிறேன் நண்பா. ஒரு நாளும் அவர் தன்னை பெரியவர் என்று சொன்னது இல்லை. மக்கள் தான் கூறுகிறார்கள். இருந்தும் தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா 😊

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @srimoorthy
    @srimoorthy 3 роки тому +2

    Veppa mara uchiyil nidru pai ondru adutdhunnu …..

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +5

    உங்களுடைய காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 3 роки тому

    Nice Spiritual information sharing, thank you.

  • @aakhashbs6295
    @aakhashbs6295 2 роки тому

    நித்திலன் நான் சித்தர்களை ஆன்மீக குருவாக ஏற்க வேண்டி சில ஜீவ சமாதிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன்.ஆனால் எங்கேயும் எனக்கு எந்த ஆன்மீக அனுபவமும் கிட்டவில்லை.நான் சோர்வுறாமல் பழனிக்கு சென்றிருந்த போது எதேய்ச்சையாக பழனி சுவாமிகள் பற்றி கேள்விபட்டு கணக்கம்பட்டி சென்றேன்.இவராவது வழிகாட்டுவாரா என்ற ஆவலில் நான் பார்த்த முதல் வாசகம் "நீ எதை தேடுகிறாயோ அது உனக்கு இங்கேயே கிடைக்கும்"

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 роки тому +2

    Pandicheri munal cm ranga samye oru sidder asirvadhathalthan cm anaru andha sidder age 141 enavo avar peyar appa paithiyam swamygal tsunami varadhuku munadiye sutchumama solirukkar adhodu oru penuku romba nal kalyana mahama irudhirukku avungappa swamy kitta solli aludhirukkar ellam mudunjudhu nee pogalamnu solirukar adharku avaro enna samy solringa nu ketkka ella mudunja dhu nee podanu solirukkar poi parthal avaru ponna penparkka vandirukkanga thirumanamum urudhiyairucham nadappadhai susagama solirukkar sidder

  • @mahalakshmir1784
    @mahalakshmir1784 4 роки тому +5

    Siddarhal nammaiyum nam tamilnattaiyum kakattum. Om namah sivaya🙏.

  • @t.rekhathiyagarajen926
    @t.rekhathiyagarajen926 4 роки тому +14

    சதுரகிரி மலை ஒரு பெரும் அதிசயம், சித்தர்களின் இருப்பிடம்

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 Рік тому +2

    இதுபோல் மீண்டும் தொடர்ந்து சித்தர்கள் கதைகூறுங்கள் நிதிலன் . தினமும் இரவில் உங்கள் வீடியோ கேட்காத நாள் இல்லை. நான் ஒரு சித்தர் விரும்பி . போகர் பெருமானின் திருவருளால் உடல் நலம் மனவளம் பெற்று தெய்வத் திருவருளுடன் என்றும் உன் பணிசிகறக்க வாழ்த்துக்கள்...

  • @mapadas
    @mapadas 4 роки тому +4

    வணக்கம்
    சித்தர்கள் தரிசனம்
    அவ்வளவு சாதாரண
    விஷயம் அல்ல.
    உங்களுக்கு கிடைத்திருக்கு என்றால்
    நீங்கள் கொடுத்த வைத்தவர்.
    மங்களம் உண்டாகட்டும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +2

      நன்றி ஐயா. என் சிந்தை அறிந்து இதுவரை நான் அவர்களை பார்த்தது இல்லை

    • @jeyasreekannan3870
      @jeyasreekannan3870 3 роки тому +1

      @@NithilanDhandapani நீங்கள் விரும்பினால் இப்பவும் பார்க்கலாம் சார். சுவாமிமலை கோயில் வாசலில் பிரகாசம் ஸ்வாமிகள் மற்றும் திருமணஞ்சேரி கோவில் அருகில் உள்ள காசிநாதன் சித்தர். உண்மையான சித்தர் இன்றும் உள்ளனர்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 роки тому

    சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ! சிவ!

  • @umapathyk9378
    @umapathyk9378 4 роки тому +6

    சித்தர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் பல இருந்தாலும் பகிரவேண்டு. நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      கண்டிப்பாக ஐயா. நிறைய நிறைய உள்ளது

    • @epsathianarayananhomran8278
      @epsathianarayananhomran8278 2 роки тому

      நான் சித்தர் குரலை
      சதுரகிரில் கோட்டுல்லேன்
      நீ ஒரு பாக்கியசாலி
      நீ ஒரு சித்தரின் குரல

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 3 роки тому +4

    Please give lectures on sidhar samadhi with location such that we can grace from them. Thrilled to hear and see you. One time I should be blessed to meet you. Thank you

  • @infotech4880
    @infotech4880 4 роки тому +2

    சித்தர்கள் என்றால் நான் பக்தி என்னயறியாத ஒரு பிரியம் சதுரகிரி மலையில் நடக்கிற அற்புதம் உண்மை என்றால் நான் சிஸ்ரீலங்காவில் வசிக்கிறன் நான் நம்பக்கூடிய அளவுக்கு இருபத்தி ஒரு நாளைக்குள் என் மனஉளைச்சல் எல்லாம் நீங்க என் முகம் மேனி எல்லாம் இளமை அழகாக மாறனும் சகலசெல்வத்தோடும் வாழைவக்கனும் நான் சதுரகிரி மலைக்கு நிச்சயம் வருவேன் நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      கண்டிப்பாக நடக்கும் அம்மா. சித்தர்கள் நம்பியவர்களை கைவிட்டது இல்லை

  • @nimalanj9032
    @nimalanj9032 3 роки тому +1

    ஜெமினிகணேசன் சாயல் உங்களிடம் உள்ளது😊

  • @alagappankrishnappan1246
    @alagappankrishnappan1246 3 роки тому

    இன்னும் நிறைய சித்து விளையாட்டு செய்த சித்தர்கள் தமிழ் நாட்டில் உண்டு. அவை பற்றிய விபரங்கள் சேகரித்து பார்ட் 2, பார்ட் 3 என்று போட வேண்டுகிறேன்.

  • @ElevenandElevenChannel
    @ElevenandElevenChannel 4 роки тому +4

    சித்தர்களைச்சுற்றிலும் வாசனை தேவதைகள் பாதுகாப்பு அரணாக இருக்கும்தானே.மரிக்கொழுந்து,ரோஜா..இப்படி.பயப்படுத்த தேவையில்லை.மற்றபடி தகவல்களுக்கு மிக்க நன்றி ஸார்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      இல்லை ஐயா. ஆவார்கள் உட்கொள்ளும் கற்பத்தைப் பொறுத்து அவர்கள் உடல் நறுமணம் இருக்கும்.

  • @ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி

    அண்ணா நம்பலாமா வேண்டாமானு தெரியவில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனாலும்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 роки тому +2

    Oru karuppa samy kovilla vendudhal neravethitu vittuku poirukkanga oru group appa mukiyamana porula marandhu kovilla vachutu vandhuttar venduthal nira vethunavar thirumbi poirukkaru appo oru peryavaru kaila melliya thalayanayum adhum thottu pathale ulla poirumam avvalavu menmaya irudhucham inoru kail kuchi vachu undrikondu vandharam dhadi tharai varakkum irundhucham mugatha pathale theryudham eppadiyum 100 vayasu irukumam avuru thambi inum inga ennappa pandranu kettaram avaru samy nan oru porula vachutu poiten adha edukka vandhenu sonnaram adhuku peryavaru sekiram poppa 6maniku mela karuppu vettaiku pogum adhunala vegama poppanu sollirukar sarinu ivarum vega vegama poirukkar apparama avaru kooda vandhavunga kitta nadandhatha sonnarm appathan avarukum mathavangalukum onu purunjiruku 6maniku namma poga sollitu avru matum angenna panrar inoru sandegam yarum illadha nerathil vandhirukarna avuru yaru?ena ore kulappam acham oru valiya adhu samythanu samadhanam agittangalam idhu en friend enakku sonnan anna

  • @GobinathPalanisamy
    @GobinathPalanisamy 3 роки тому

    அருமை...

  • @kavithak347
    @kavithak347 4 роки тому +1

    Sir jathagam pakama poo kati potu kalyanam pannalama

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Kula Deivam kovil la poo ketutu Saami poo kudutha panikalamnga. Aana onnu. Enna aanal rendu perum onna irukanum. Kaaranam avangala sethi vachathu Saami

  • @mageswariveneketasalam1567
    @mageswariveneketasalam1567 3 роки тому

    Thank you thank you thank you brother ur amazing brother 🙌

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 3 роки тому +1

    வியப்பு
    சென்ற ஆண்டு நாங்கள் செல்லும் போது நீங்கள் கூறுவது போல் அந்த கருப்பு நாய் வந்தது
    எனக்கு சிவகாசி தான் ஊரடங்கு முடிந்ததும் சென்றோம். இதுவரை வறட்சி காலங்களில் சென்றோம்
    அந்த நேரத்தில் நல்ல மழை அதனால் நல்ல நீர் வரத்து கருப்பசாமி கோயில் அருகே குளித்தோம். இதுவரை யாரும் மாசுபடுத்தாது நன்றாக இருந்தது
    அடுத்த முறை செல்லும் போது அந்த நாய் வருகிறதா என சொல்கிறேன்

  • @earthplanet8451
    @earthplanet8451 3 роки тому

    Good video

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому +1

    வணக்கம் தம்பி உண்மை அந்த காணொளி மனசுக்கு நிறைவா இருந்தது

  • @preethi6027
    @preethi6027 3 роки тому

    Technology varathu munnadiye astro science, dna,maruthuva kurippu namaku sonna sithargalai nan eppavum vanaguven Albert Einstein, Stephen Hawking sonna sila ariviyal kooda sithargal appave sollivittargal (Albert Einstein-theory of relativity-time travel ) idhathan sithargal seyranga ivargalai patri therindhukolla Nan perumai adaigiren. (from west Africa)

  • @sureshkarthika4423
    @sureshkarthika4423 4 роки тому +4

    சித்தர்களின் தகவல்கள் அனுபவ உண்மையே தங்களின் பதிவுகள் எதர்த்தங்கள் சிறப்பு என் இனிய நல்வாழ்த்துக்கள்! திருச்சிற்றம்பலம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      மிக்க நன்றி ஐயா 😊🙏🏻. திருச்சிற்றம்பலம்

  • @attagasam3908
    @attagasam3908 3 роки тому +1

    பதஞ்சலி பற்றி சொல்லுக. Please

  • @sghomathy49
    @sghomathy49 3 роки тому

    Please post about Jeeva Samadhis and the significance of meditating there..

  • @bobmarley6999
    @bobmarley6999 2 роки тому +1

    0:26 paithiyangal shocks ND na rocks😂😂💥

  • @nandhakumar9504
    @nandhakumar9504 8 місяців тому

    Kodi Swami
    He is Sidhar
    I have visited when Kodi swami is alive
    I used to call him Thatha

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 4 роки тому +1

    சிவ சிவ. ஆனால் என் வாழ்க்கையில் என்னவோ இன்னும் கண் திறக்காமல் இருக்கிறார். கஷ்டம் மேல் கஷ்டம்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +4

      நண்பா. இன்றையா காலத்தில் இது ஒரு தவறான புரிதல். கடவுளும், சித்தர்களும் நம் கஷ்டத்தைப் போக்க இல்லை. அதை நாம் தான் செய்துகொல்ல வேண்டும். ஆனால் அதை செய்ய அவர்கள் நமக்கு அறிவும் அனுபவமும் தருவார்கள். அதனால் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து வழிபடுங்கள். வாழ்வின் போராட்டங்களை எதிர்கொல்லிங்கல். நிச்சயம் வெற்றி உங்களுக்குத் தான். கூடிய விரைவில் தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மற்றம் வரும் சகோதரா 😊🙏🏻🤘

    • @VickyVicky-xz4mk
      @VickyVicky-xz4mk 4 роки тому +1

      @@NithilanDhandapani நன்றி நண்பா 😀

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk 3 роки тому

    அருமை 🙏🙏🙏

  • @BEECEJANAKIRAMANG
    @BEECEJANAKIRAMANG 3 роки тому +1

    Bro... Please add podathinga... Neenga podra add.. Loose interest to see

  • @laxmiram689
    @laxmiram689 4 роки тому +2

    Suraikai siddar ashramathirku sendra pothu emakum ithu pondra anubhavam onru erpatathu. Ashramathirku arugil irukum kone fallsku nangal kuruku valiyagha nadanthe sendrom. Arambathil irunthu iruthivarai oru naai ondru engalai pin thodrtnthe banthu kondirunthathu '. Engalkudave banthu kondirunthathu'.naangal kuda ehum biscut ethum ethirpathu banthu kondirukiratho endru ninaithom.fallsin arambam varai banthu bittu engalai vitu sendrathu. Naangal kulithu mudithu bittu ashramathirku banthu siddarin pragharathai suti vanthabothu sannathiyin pinpakathil iruntha pugaipadathil siddar oru naayudane amarthirunthar.aacharyathil meisilurthumponom. Andru engaluku arputhama a darisanamum matra sougharinangalum entha Botha siramamum illamal kidaitjana.naangala anghu mithan muraigha sedrirunthom. Arputhama a siddar abar . chennai ki arughileya avar ashramam irukirathu. Avarai ninaithale avar alaithuviduvar.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Ketkave arputhamaga ullathu. Thaangal puniyavaan. Sithargal arul kidaika koduththu vaithirukka vendum.

    • @MithunKumar-ds3fe
      @MithunKumar-ds3fe 3 роки тому

      Sairam, siddhar name solunga?

  • @MrAravind58
    @MrAravind58 3 роки тому +1

    Thiruvarur dhakshinamoorthy siddhar jeeva samathi patri sollungal

  • @velkumar1672
    @velkumar1672 2 роки тому

    புரவி பலயம் கோடி சுவாமிகள்

  • @hemakrish2349
    @hemakrish2349 3 роки тому

    🙏நன்றி

  • @eraam3204
    @eraam3204 4 роки тому +2

    "நம்பிக்கை தான் யா வாழ்க்கை"

  • @karthikdon5
    @karthikdon5 4 роки тому +1

    ஓம் நமச்சிவாய.....
    மற்றும் ஒர் அருமையான காணொளி நண்பரே....
    சித்தர்கள் விழியம் என்றால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ^^

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      உண்மை தான் நன்பரே😊🤘🏻

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 4 роки тому +3

    சென்னை கிண்டி அருகில் GST Roadலில் சாய்பாபா கோவில் அருகில் சாந்து சித்தர் என்கிற தாத்தா சித்தர் அவர்கள் நவகண்ட யோகம் செய்ய கூடியவர்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      அருமை ஐயா. ஆவார் இன்னும் இருக்கிறாரா. அவரைக் காண முடியுமா

    • @sarancharan8673
      @sarancharan8673 4 роки тому

      Is he still there ...can we see him...pls reply.. sir...

    • @sriradhathiraviam929
      @sriradhathiraviam929 4 роки тому

      @@sarancharan8673 sangu sidhar. Samadhi irukku

    • @prabhuprabhu3169
      @prabhuprabhu3169 4 роки тому +2

      @@NithilanDhandapani....ipothu illai.....jeeva samathi ullathu

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      Nandri Sakotharaa

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 роки тому +4

    Anna, yenna athukulla muduchutinga,very short video,pls part 2 podunga,intha video 2 times kettutan,ketutey irukalam pola iruku, siddhargal paththi keka yevalo punniyam panirukanum,athu neenga soli keka innum nalla iruku,love u anna❤️❤️❤️🤩🤩🤩

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +5

      Thank you very much thambi 😊 kandipa niraiya videos pandren 😊🤘🏻

    • @vishalnawinks7759
      @vishalnawinks7759 4 роки тому +2

      @@NithilanDhandapani ok anna ❤️

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 2 роки тому +1

    My native is also theni dt. We do have such experience, when we apart from the group of ppl we accompanied with, suddenly a dog appears from some where it walk before ( we feel alike bairava showing us path) us till we reach the place where our group walks.

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 Рік тому

    சதுரகிரி மலை விருதுநகர் மாவட்டம் ...

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 роки тому +1

    OmNamasiva

  • @tamilanlifestyle8651
    @tamilanlifestyle8651 4 роки тому +1

    Bro niga title poturuka siddhar photo avara unagaluku theriyuma ? Name ? Samathi?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      Sithargala yaarum pathathu illa bro. Ellam oru imagination than. Epadi namma Thiruvalluvar ah photo poturukom apadi. So intha photo net la thedum pothu kidachuthu. Neenga ivara entha Sithara ninachalum ingaluku apadi therivaar😊

  • @mariselvam2142
    @mariselvam2142 2 роки тому +1

    அருமையான பதிவு ஓம் நமசிவாயம்

  • @renganath9255
    @renganath9255 9 місяців тому

    ஓம் சுந்தர் மகாலிங்கம் அரோகரா

  • @SuryaKumar-fv1id
    @SuryaKumar-fv1id 3 роки тому

    Thiruvannamalai sidhar katchi koduthar

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 3 роки тому

    ஓம் ஷீ கேடிசுவாமி
    பெள்ளாசி புரவிபாலையம்

  • @velusabapathy2245
    @velusabapathy2245 2 роки тому

    Dogs Naraya eruku bro.varum kuda

  • @perumalr9756
    @perumalr9756 10 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @kamalarvinth
    @kamalarvinth Рік тому

    Nakki viduga nithilan 😢

  • @bsenthil84
    @bsenthil84 2 роки тому

    இதே அனுபவம் எனக்கு ஆச்சு. சந்தனம் மணம் தொடர்ந்து வீசியது. அதிகாலை 4 மணிக்கு. நீங்கள் சொன்ன அதே பைரவர் பிலாவடி கோவில் வரை துணையாக வந்தது

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому

    ஆதாரபைத்தியம் 😂🤣👌

  • @reenar4788
    @reenar4788 Рік тому

    🙏🙏🙏🏻🙏🙏

  • @bharathragul6064
    @bharathragul6064 3 місяці тому

    ஆம் இது உண்மைதான்

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 роки тому

    இதுபோல இன்னும் நிறைய பதிவு போடுங்கள்

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому +1

    Ella.. vedio vum.. rompa pudikum brother Tq Tq so much..

  • @யோகேஷ்வரன்-ழ8ய

    தம்பி வனிகர் குலம் என்பது சாதி யா? தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க சாதியை பேச வேண்டாம்.

  • @sasirekhav3232
    @sasirekhav3232 4 роки тому +2

    Interesting. Expecting lot.

  • @lakshmipriyamanoharan3247
    @lakshmipriyamanoharan3247 2 роки тому

    Brahmarakshargal ngrathu unmaya.. How to identify if so..

  • @siva6941
    @siva6941 Рік тому

    நாங்கள் சதுரகிரி செல்லும்போதும் இந்த நாய் சம்பவம் அப்படியே நடந்தது

  • @madhanc5407
    @madhanc5407 3 місяці тому

    🧘🧘🧘🙏🙏🙏

  • @udhayakumar5658
    @udhayakumar5658 4 роки тому +2

    Bro super bro super bro

  • @revathisoundararjan1385
    @revathisoundararjan1385 2 роки тому

    Sir, please let me know the Muniyandi swami jeevan samadhi exact location. Kunathur means near perundurai erode