Це відео не доступне.
Перепрошуємо.

தண்ணீருக்கு உணர்வுகள் இருக்கிறது | Water Conscious | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2020
  • This video talks about the consciousness that water has. The memory that it stores on what we talk, feel and do near a water.
    #nithilandhandapani #water #crystals
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...

КОМЕНТАРІ • 113

  • @kannanr2039
    @kannanr2039 2 роки тому +2

    அருமை தம்பி.இது போல் கிரகங்களின் தீயசக்திகளை குறைக்கும் ஆய்வுகள் தொடர்பாக கூறுங்கள். உங்கள் தொடர்புஎண்

  • @srinivasasundararajan1026
    @srinivasasundararajan1026 3 роки тому +6

    Well presented. All rituals done near river, sea shore, temple tank, well etc. for divine connectivity, which is much more than mere science. Lotus flower from water also considered sacred.

  • @sudhamurugesan1570
    @sudhamurugesan1570 4 роки тому +7

    Your speech is also giving clear structure like crystals of water. Thank you for giving good informations sir🙂

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 роки тому +3

    அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.அது ரகசியம்.

  • @pnphema7857
    @pnphema7857 4 роки тому +3

    Best video i have ever seen in youtube.
    Thank You for bringing this information.
    Many Thanks to you.
    Now i can understand my mood swings.

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Рік тому

    Nithilan good explanation about water . Thank you so much for your good infos.

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 3 роки тому +1

    Nithi anna unga fan a ve maaritan.... 🥰🥰🥰🥰 different concept a iruku unga content lam 👌👌👌

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 роки тому +1

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் என் சிறுவயதில் பூச்சி கடித்தல் தண்ணீரை மந்திரத்தை கொடுத்தல் நன்றாகும் என்று நானும் குடித்துள்ளேன் செய்வார்கள்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому

    Arumai sir Arupotham

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    நல்ல பதிவு

  • @guruleesports718
    @guruleesports718 3 роки тому +1

    மிக்க நன்றிகள 🙏🏽பயனுள்ள பதிவு 🙏🏽

  • @boscostanley2755
    @boscostanley2755 3 роки тому +2

    Bro, all ur videos are informative 👌, only thing is that if u can give a detail info on how and what are the gems used, there is a possibility for common people to give a try, I searched Google with ur key words and it shows a device of 2500$, if u can give a detailed explanation on how to build a diy of JIVARA it will be really interesting and useful. Same wise saw ur video of different types of pranayama, if u can show a demo on how to do it, I think coming from a person of this knowledge will be treasured - true follower of goodness and humanity, hats off for all ur true and informative videos

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому

    அண்ணா அருமை அண்ணா
    நன்றி இத்தகைய காணொளியை தந்தமைக்கு நன்றி நல்லதே நடக்கட்டும் 😊

  • @tamil_magann
    @tamil_magann 4 роки тому +3

    Sir superr sir...nalla information thanks a lot sir👍😊

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +1

    Thank you nithil bro

  • @senthilvinayagam4584
    @senthilvinayagam4584 4 роки тому +3

    Good work keep going

  • @arunprasath2903
    @arunprasath2903 3 роки тому +1

    Arumayana pathivu Anna

  • @mugunthanvadivello7776
    @mugunthanvadivello7776 4 роки тому +2

    நல்ல பதிவு.நன்றி.

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 роки тому

    சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @kova1359
    @kova1359 3 роки тому +1

    Underrated channel

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому +1

    Many thanks Nithi 🙏

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому

    சூப்பர் சூப்பர் தம்பி அருமையா இருந்தது இந்த மாதிரி தண்ணி வந்துருச்சு அம்மன் கோவில் பூசாரியாக இருந்தப்ப எங்க அப்பாவும் செய்வாங்க

  • @balajip2477
    @balajip2477 4 роки тому +3

    great

  • @user-zn7sy9ou7r
    @user-zn7sy9ou7r Місяць тому

    Super sir thank you

  • @palanisamyk8845
    @palanisamyk8845 4 роки тому +2

    Super explanation keep going.sir jathaham enpathu unmaiya?Etha pathi solluga sir

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      கண்டிப்பாக கானொளி போடுகிறேன் ஐயா. நன்றி

  • @kokilapriya3557
    @kokilapriya3557 2 роки тому

    Super message brother. Thanks for sharing this video.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @duraipandi7730
    @duraipandi7730 3 роки тому +2

    நன்றி தலைவா

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 роки тому +1

    Super Bro unga video's ellame romba intrasting ah irukku 👏👌

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      Romba nandri bro 😊🤘

    • @kbtganesh
      @kbtganesh 3 роки тому

      Unmai iruka 🙄 oru vishayatha interesting ah sonna matum podhuma...

    • @Muthukumar-oq8jl
      @Muthukumar-oq8jl 3 роки тому

      I don't think about that....
      I like it

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +2

    Thank you 👍🙏🙏

  • @vigisk
    @vigisk 2 роки тому

    Thank you for providing such a valuable lesson. Appreciate it bro

  • @lokeshwaran5162
    @lokeshwaran5162 4 роки тому +1

    Welcome bro, thanks, loveable

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 роки тому +2

    Super bro 👍👍

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому

    அருமை. உலகம்

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar8141 3 роки тому

    Four time unga vedio pakkanum pola....மெய் அசைவு

  • @balac2464
    @balac2464 3 роки тому +1

    Kumbaabishahem concept also based on this Sir. Thanks.

  • @toshshikamb8719
    @toshshikamb8719 2 роки тому

    Thanks bro new information. I never heard before this.

  • @vindhyaudhyakumar4636
    @vindhyaudhyakumar4636 2 роки тому

    Superb brother, good information 🙏

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 роки тому +2

    100 percent true true ... I flat

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 2 роки тому +1

    தம்பி நன்றி
    நான் நீருக்கு நன்றி சொல்வேன் இனி யும் நல்ல வார்தைகளை செத்தி சொல்லலாம் நன்றி🙏

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 4 роки тому +1

    Super bro

  • @-tamilarmarabu3920
    @-tamilarmarabu3920 4 роки тому +6

    நமது உடல் கூட 70 தண்ணீர்தான்
    அப்போ நம் உடம்பிலும் அந்த மாற்றங்கள் ஏற்படும் என்பது தெளிவு!!!
    நன்றி உங்கள் செய்திக்கு

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +1

      நன்றி நண்பரே

    • @-tamilarmarabu3920
      @-tamilarmarabu3920 4 роки тому +2

      @@NithilanDhandapani அதற்குள் பதிலளித்து விட்டீரே!
      வியப்பாக உள்ளது
      நான் நாளை பத்தாவது அறிவியல் தேர்வு எழுதப்போகிறேன்!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +2

      @@-tamilarmarabu3920 வாழ்த்துக்கள் தம்பி 😊

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar8141 3 роки тому

    Patthiramaaga erungal....kadavulai vaendikolgiraen

  • @livelife44
    @livelife44 3 роки тому +3

    In this video, you time and again mentioned about using the right words in any communication. In our family, my grandmother used to always emphasize on that. The mouth that chants the slogam and sings the praise of God should not say anything bad, ugly and dirty. Strongly believe in saying the right word or remain quiet.
    I love your videos because I find them simple, honest and down to earth.
    Please research on NLP neuro linguistic programming. Help people to change their communication to manifest all that’s good. Thank you. God bless you

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 Рік тому

      I am grateful that the Prabanjam has led me to come across this pokkisham viz. Nithilan's youtube posts. Thank you & best wishes.

  • @saiviswanath09
    @saiviswanath09 3 роки тому

    Vera level Anna

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Рік тому

    What happens when water is heated.

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 3 роки тому

    Good information 👍😇🤝

  • @lovelygod229
    @lovelygod229 2 роки тому

    Thanniyai parthu valha valamudan sollunka antha thannirai kudithal namum nam kudumbamum nanraha irupom

  • @prakashprakashprakash7688
    @prakashprakashprakash7688 2 роки тому

    Very nice annan super

  • @arunavalavan375
    @arunavalavan375 3 роки тому +1

    Super

  • @NareshKumar-uf4ol
    @NareshKumar-uf4ol 2 роки тому

    Is there any mantra for water. Any info given by bogar

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 роки тому +1

    Nice👍

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan8475 3 роки тому

    Am.miga nanri

  • @hemaawesome126
    @hemaawesome126 3 роки тому +1

    Nanba ithe neenga try panni pathingla

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 роки тому

    Thanks 🙏🙏

  • @devent762
    @devent762 2 роки тому

    உலகம் நன்றி சொல்லும்

  • @gurumurthy3777
    @gurumurthy3777 4 роки тому +2

    Please talk about gemstones topic brother

  • @gowthamr7465
    @gowthamr7465 3 роки тому

    Try panni pathingala bro one year gone...???

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏🏻❤️😊

  • @lawsuperior8605
    @lawsuperior8605 2 роки тому

    It’s fact…I used to do it

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому

    Om nama shivaya

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan8475 3 роки тому

    This is NM.Nagaraj Coimbatore

  • @kbtganesh
    @kbtganesh 3 роки тому +1

    Andha structure formation is totally random and not based on anything. Oru official proof iruka? Any research paper? Don't say to Google everything, it will give only news/articles which is not considered as proof.
    Chuma munnorgal mandharam nu word use panni andha name la nenga than sambathikaringa.

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan8475 3 роки тому

    R.s.puram natha kendra.swami omkar water research

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 2 роки тому

    நீங்கள் சொல்வது ௨ண்மை

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 3 роки тому

    Love you anna

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar8141 3 роки тому

    Namma kolam

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому

    江本勝 🙏🙏🙏

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl 3 роки тому

    Adhi Narayan .

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar8141 3 роки тому

    Saenbu....

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 роки тому

    🙏👍

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +2

    Mr.Dhandapani, I have seen few of your videos. Also commented asap. All mantras are only in Sanskrit. Avoid going behind DK. I am telling in the interest of You .

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +4

      As u said Sir. Sanskrit is a language. It Praises GOD asking for their boon. Bhramins call that Manthiram and started to spread rumours for their own survival. Tats all. Point blank.We can praise GOD in any language we like. When you say Manthiram and try to mean Beeja Manthiram, even that is not Sanskrit. Its universal sound. For example OM is a universal sound. No one can claim it's right. In what way ru trying to say that Manthirams are Sanskrit. Just because what you say is not understood by people, doesn't mean you can say anything and everything and still force people to believe what you feed. Those days are long gone Sir

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 4 роки тому

      @@NithilanDhandapani ஶ்ரீஸூக்தம், புருஷஸூக்தம் மாதிரி அரிய அபூர்வ சக்தி வாய்ந்த மந்திரங்கள் தமிழில் இல்லையே !
      பிராமணர்கள் யாரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டிய தேவை இல்லை.
      நீங்கள் காழ்ப்புணர்ச்சியால் பேசினால் / எழுதினால் பிரபஞ்ச சக்தி தக்க பதிலடி கொடுக்கும்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +4

      @@PARTHASARATHIJS என்ன தேவை இல்லாம சொறுஞ்சு விட்டிங்கனா நான் ஆதாரம் தேட ஆரம்பித்துவிடுவேன். அப்பரம் வேதனை உங்களுக்கு தான். சரி தாங்கள் கூறிய படியே அது ஏதோ ஒரு நூல். வச்சுட்டு போங்க ஐயா சாமி🙏🏻 தூக்கிட்டு வந்து எங்க உயிர வாங்கதிங்க. எங்களுக்கு வேண்டும் என்ற அனைத்தும் எங்களிடமே உள்ளது. ஆரியன் வந்து தமிழ் நூல்களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து தமிழ் நூல்களையும் தமிழ் கலாச்சாரதயும் தமிழ் மக்கலையும் அழித்தான் என்பதர்க்கு ஆராய்ச்சியாளர்கள் நிறைய சான்று வைத்துள்ளனர். அதனால் இத்த சூக்தம் கீக்தம் எல்லாம் வேண்டாம். அப்பரம் உங்க அவாக்கு தான் பிரபஞ்ச சக்தி இப்போ செவுல்லயே வச்சுடு இருக்கு. இனியும் திருந்தல நான் தான் பெருசு எங்கிட்ட தான் எல்லமே இருக்குனு சொல்லிட்டு சுத்திகிடு இருந்தா கஸ்டம் பெரியவறே. பாத்து இருங்க

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 4 роки тому

      @@NithilanDhandapani நேர்மையான தர்க்கத்தை ஆதரிக்கிறேன். உங்க தேடலுக்கு நான் காரணமானால் அது தெய்வ சங்கல்பம். பிராமணியத்தை குறை சொல்வது உங்க குறையை நீங்களே ஒத்துக் கொள்வது போலத்தான்.
      நீங்கள் சொரியறது மாதிரி பேசினால் தமிழ் நீச மொழி என்பதனை நீங்களே உறுதிப்படுத்துகிறீர்.
      சத்விசாரத்தில் ராமானுஜரையும், சங்கரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். வாழ்த்துக்கள். சத்யமேவ ஜயதே.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +6

      @@PARTHASARATHIJS நான் எதை ஐயா மற்றிப் பேசினேன் 🤔 நான் இப்பொழுதும் கூறுகிறேன். நான் யாரையும் தாழ்தவில்லை. எல்லாமே தமிழில் உள்ளது வேறு மொழிக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் தன் தாய் மொழியை விடுத்து அடுத்த மொழி தான் சிறந்தது என்று நினைப்பதை தவறு என்று தான் கூறுகிறேன். தாங்கள் தான் வந்து மந்திரம் புராணம் எல்லாமே சமஸ்கிருதம் என்று கூறினீர். வேறு வழி இல்லை அதர்க்கு நான் பதில் கூர வேண்டும் அல்லவா ஐயா. Saints அவர்களை நம் உறையாடலுக்கு இலுக்கவே முடியாது. எந்த மதம் மற்றும் நம்பிக்கைகலுக்கு அப்பாற்ப் பட்டவர்கள் அவர்கள். அவர்களை இலுக்க வேண்டாம்.

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 роки тому

    Super