Watching this from the US…something about you guys ..it’s very relaxing and peaceful to watch you guys go places and have all these experiences. We are having these experiences through you guys. No cringe, no drama, no highs, no lows…perfect happy time vlogs.
வெள்ளியங்கிரி மலை. ஏறும் போது இதை விட கடினமாக இருக்கும் குறிப்பாக ஆறாவது மற்றும் ஏழாவது மாலைகள் ஏறுவது மிகமிக கடினமாக இருக்கும் மழை பெய்யும் போது மிகவும் சிறமப்பட்டு தான் இறைவனை தரிசிக்க முடியும்
Vlog pandrenu veli state poreen veli naadu poreenu cringe pannamaa Tamilnadu la ella edathayum explore pandringa athukaagavee kandipa paaratanum ... Athukaaga neenga podraa efforts hum nejamaaveee wow ..... This combo, camera frams, editing totally this video is wholesome ❤✨
எல்லோரும் போல இல்லாமல் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாகத்தான் இந்த செல்போன் யூஸ் பண்றாங்க. அப்ப ஏதோ ஒரு ரீல்ஸ் வீடியோ மெசேஜ் இந்த மாதிரி பிரயோஜனமே இல்லாம கடந்து போயிடறாங்க. ஆனா இப்படி பயனுள்ள வீடியோ பார்க்கும் போது மனசுக்கு மாறுதலா இருக்கு உடம்பும் புத்துணர்ச்சி ஆகறதுக்கு வாய்ப்பு அளிக்குது.. சுதாகர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோல ரொம்ப இயல்பா இருக்கீங்க நன்றி
3:15 என் நண்பன் லட்சுமணனும் இப்படி தான் கோபி அண்ணா நீங்க சொன்ன மாதிரி எந்த மலை ஏறினாலும் ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டான் ஆரம்பித்த இடத்தில் இருந்து முடியும் இடம் வரை கொஞ்சம் கூட நிற்கவோ உட்க்காராவோ மாட்டான்.. எடுத்துக்கட்டாக வெள்ளியங்கிரி மாற்றும் சபரிமலையை சொல்லலாம் பெரு வழி சென்றாலும் எங்களுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு அவன் போக வேண்டிய இடத்திற்கு சென்று விடுவான்..... Miss you nanba 😢😢😢😢😢😢😢
நான் இங்கு 15 வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் சென்று வந்து இருக்கிறேன் மிகவும் அழகான இடம் . திரும்ப காணும் போது பழைய நினைவுகள் நியாபகம் வருது மிக்க நன்றி gosu vilog டீம்
Amazing guys, I was in tears watching your trip. God bless you and your endeavors. Thanks so much for the video. I enjoyed this more than the comedy. 😊
பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.❤
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் இதேபோல் வழி போக்கில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.. காட்டு ஆஞ்சநேயர் கோவில். வந்து தரிசனம் பெற அன்புடன் அழைக்கிறோம்..
அந்த ஊர் மக்கள் அந்த மலையில் Plastic குப்பைகளை கொட்டாமல் இருந்தால் தான் நீங்கள் பெருமைப்பட வேண்டும்...அந்த மலை வழி எங்கும் குப்பைகள்... தன் ஊரை தான் பார்த்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?
ithu pala thadava poitu vantha malai aachey... sem super bro enjoy... oru thadava night yerunome apa paadhi vazhiyila sariyaana mazhai eppaaaaa sema expreince engalukku ...
GOSU Vlogs nu announcement varaiyum usual vlogs maari irukum nu iwolo naal paakame iruntan bha sorry Nostalgia feel varuthu bha unge vlogs la 5 videos ore nyt la paathuten subs um pnniten Continue pnnunga idhe 90s videos and nostalgia feel ❤️❤️❤️ Love from SL
வேலமலை ஒன்று உள்ளது நண்பரே .ஐப்பசி கார்த்திகை மாதம் time la வாங்க என்ஜாய் யா இருக்கு மேலை கோவில் உள்ளது அற்புதமாக இருக்கு மேலை சமைப்பதற்கு எல்லாம் உள்ளது வாங்க சமச்சு சாப்பிடலாம் 🎉 என் பெயர் பெரியசமி ஜோதிடர் பிரன் மலை இருந்தது 5 to 10 km thuvarakuruchi கிட்ட தான் இருக்கேன் வாருங்கள் என்ஜாய் பண்ணலாம் 😂 சூப்பர் நண்பரே. உங்கள் வீடியோ நான் அதிகமாக பார்ப்பேன் உங்களுக்கு ஆதரவு மக்களிடம் எப்பொழுதும் உண்டு
Na melur Singapunari 7 star army academy la 1 year anga training eduthutu irrunthen apa vathu oru 15 per irrupom ella weekend praanmalai la than training 45 minite la malai earanum earitu photos la eduthutu jolya aditu thirumba fast aha eranganum 😢 ethu than training Intha vedio pathona enaku antha nebagam than varuthu ellathiyum miss pandren.. 🙇🏻♂️🙇🏻♂️💯
எங்க ஊரு புதுக்கோட்டை நாங்க பிரான் மலைக்கு வருசத்துக்கு 1tamie போவேம் அங்க போய் நைட் மலைல மண்டபம் ஒன்னு இருக்கு அங்க தங்குவோம் அங்க உள்ள பாறைல படுத்து night timela வானத்தை பாத்த சூப்பரா இருக்கும் but last 5yearsa போகல I miss this place
பிரான்மலை பக்கத்தில் தான் நாங்க இருக்கோம் பா உங்க வீடியோ என்பிள்ளைகளோட பார்த்து ரசிப்போம் இன்றைக்கு பார்க்கும்போது பிரான்மலை ன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது பா எனக்கு 10வயது இருக்கும் ஏறினேன் அன்று படிகிடையாது செடி கொடிகள் மரம் பிடித்துகொண்டு ஏறினோம் வழிதெரியாது இன்றுவரை ஏறவில்லை இன்று எனக்கு வயது 54பா. நீங்கள் அங்கு சென்றது ரொம்ப ரொம்ப சந்தோஷமா க இருந்ததுபா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் பா ஆனால் நீங்கள் ஒரு இடத்தை பார்க்கவில்லைனு நினைக்கிறேன் ஒரு சுனை இருக்கும் அதுக்குகீழ நம்ம கட்டபொம்மன் ஒழிந்து இருந்த இடம் இருக்கு இறங்க முடியாது ஒரு கொடி தடியாக இருந்ததது அதை பிடித்து கொண்டு இறங்குவார்கள் இப்பொழுது அந்த இடம் இருக்கானு தெரியலப்பா மசூதிக்கு பக்கத்தில்தான் தவறி விழுந்தா வெளிய வரமுடியாதுப்பா ஆழம் பாறை இடுக்கு உள்ள சொரிகிடும்னு சொல்லுவாங்க அந்த பீரங்கி கட்டபொம்மன் வெள்ளைகாரன்களை சுட்டு வீழ்திய பீரங்கிப்பா நீங்கள் சொன்ன மாதிரி பாதுகாக்க வேண்டிய பொருள்தான்பா நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டியது ப்பா வாழ்க வளமுடன் ஓம் சாய் அப்பா துணை ரொம்ப நன்றிப்பா 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
parambu malaiya aandathu thamizh mannan.. anga eppadi Jesus kum alla kum vazhi pada edam irukku.. nan madha sarboda pesala.. ithe neenga isrel illa pakistan la poittu tamil koil kattunga vidurangala papom.. ithula perumai vera ungalukku...
@@dexternepo sir, its not our proud.. u r bending. same thing u cant see from other religions . people are getting migrated to other religions and few of them are covering mask by staying in hindu religion but converted already to other religions and availing minority facilities.. pls analyse deeply before giving stupid comments. or we can debate further with good notes..
நானும் ஒருமுறை இந்த மலையில் ஏறி இருக்கேன்... யப்பா உயிர் போய் உயிர் வந்துச்சு... முடியல... ஆனா மலை மேல போனதும் மனசு அவ்ளோ இதமா இருந்துச்சு.... அப்டி ஒரு அழகு
ஸ்கூல் படிக்கும் காலத்தில் இந்த மலை ஏறியது.... நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ஏறிய அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி அந்த மலையில் இருந்து எங்கள் ஊரை கைநீட்டி பார்த்து சந்தோசப்பட்ட அனுபவங்கள் ஆனந்தமானவை.... இடையில் மனப்பட்டி ஜி எம் டி முத்துப்பாண்டி அண்ணன் கடைக்கு மார்க்கெட்டிங் செய்தீர்கள் அருமை நன்றி.... உதினிப்படியிலிருந்து பிரபாகரன்….
Unmaiyale naangale malai yeri irungiya maarie santhosam varuthu Guy's, naanum yen friends um trekking pani 7 years aachi, but intha video paarkara apo romba asaiya iruku 🥳🤗💥💯
நீங்கள் மூவரும் என்றும் ஒற்றுமையாக இதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரர்களே ❤👍🏻. வாழ்த்துக்கள் 🎉
Camera man dhan rmb pavaam pola 😂😂😂 uper view shot tappunu kila poi back view side view hastts of his work ❤❤
Bro வெளிநாட்டுல இருந்து இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது ஊரில் இருகிற உணர்வு ❤😢 தொடர்ந்து கிராமத்து வீடியோ போடுங்க Bro
விநாயகர் மற்றும் பாலமுருகன் கோயில் பக்தில மசூதி அதான்டா தமிழ்நாடு, பக்கத்து ஸ்டேட் காரன் குழம்பி போய் இருக்கான்- கோபி 👏👏👌👌
தமிழுக்கு வணக்கம், தமிழர்களுக்கு வணக்கம், சுதாகர் , கோபி நான் FINLAND ல இருக்கேன். உங்க பேச்சு வழக்கு ரொம்ப பிடிக்கும்.
Finlandla Yarum Suicide panradu illa But Tamilnadula dailyum 300 peru suicide pannikuranga
Native?
எல்லோரையும் விட்டு எப்படிங்க இருக்கீங்க
Watching this from the US…something about you guys ..it’s very relaxing and peaceful to watch you guys go places and have all these experiences. We are having these experiences through you guys. No cringe, no drama, no highs, no lows…perfect happy time vlogs.
பிரான்மலை பயணம் ❤
அருமையான மலை பயணம்
யாருக்கு மலை ஏறுவது ரொம்ப புடிக்கும் 😅
வெள்ளியங்கிரி மலை. ஏறும் போது இதை விட கடினமாக இருக்கும் குறிப்பாக ஆறாவது மற்றும் ஏழாவது மாலைகள் ஏறுவது மிகமிக கடினமாக இருக்கும் மழை பெய்யும் போது மிகவும் சிறமப்பட்டு தான் இறைவனை தரிசிக்க முடியும்
உண்மை
மொகரையில முள்ள விட்டு சாத்த.... ..💯💯💯💯😂😂😂😂
Vlog pandrenu veli state poreen veli naadu poreenu cringe pannamaa Tamilnadu la ella edathayum explore pandringa athukaagavee kandipa paaratanum ... Athukaaga neenga podraa efforts hum nejamaaveee wow ..... This combo, camera frams, editing totally this video is wholesome ❤✨
எல்லோரும் போல இல்லாமல் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாகத்தான் இந்த செல்போன் யூஸ் பண்றாங்க. அப்ப ஏதோ ஒரு ரீல்ஸ் வீடியோ மெசேஜ் இந்த மாதிரி பிரயோஜனமே இல்லாம கடந்து போயிடறாங்க. ஆனா இப்படி பயனுள்ள வீடியோ பார்க்கும் போது மனசுக்கு மாறுதலா இருக்கு உடம்பும் புத்துணர்ச்சி ஆகறதுக்கு வாய்ப்பு அளிக்குது.. சுதாகர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோல ரொம்ப இயல்பா இருக்கீங்க நன்றி
பொன்னமராவதி நண்பர்கள் சிங்கம்புணரி நண்பர்கள் லைக் போடவும்...
Naan thuvarangurichi machi
@@SathishKumar-n7o enna machi just 20 kms thane like podu machi
Gopi sudhakar Dravid super combo >>>
கோபி உண்மைய சொல்லனு முன நானு உங்க கூட பிரான்மலை வந்த மாதிரி இருந்துச்சு உங்க வலைதளம் மேலும் மேலும் வளர மதுரை மீனாட்சியிடம் வேண்டிக்கொள்கிறேன்
3:15 என் நண்பன் லட்சுமணனும் இப்படி தான் கோபி அண்ணா நீங்க சொன்ன மாதிரி எந்த மலை ஏறினாலும் ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டான் ஆரம்பித்த இடத்தில் இருந்து முடியும் இடம் வரை கொஞ்சம் கூட நிற்கவோ உட்க்காராவோ மாட்டான்.. எடுத்துக்கட்டாக வெள்ளியங்கிரி மாற்றும் சபரிமலையை சொல்லலாம் பெரு வழி சென்றாலும் எங்களுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு அவன் போக வேண்டிய இடத்திற்கு சென்று விடுவான்..... Miss you nanba 😢😢😢😢😢😢😢
Super ya
Anna trekking pavangal podunga
நான் இங்கு 15 வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் சென்று வந்து இருக்கிறேன் மிகவும் அழகான இடம் . திரும்ப காணும் போது பழைய நினைவுகள் நியாபகம் வருது மிக்க நன்றி gosu vilog டீம்
Yenna malai ithu
9:57 😂😂 what a punch
Amazing guys, I was in tears watching your trip. God bless you and your endeavors. Thanks so much for the video. I enjoyed this more than the comedy. 😊
Neega adiakadi padra song thaa gopi, மதம் என பிரிந்தது போதும்......😅😅😅😅
வெள்ளியங்கிரி மலை ஏறி ஆண்டவரை பார்க்க என்னோட வாழ்த்துக்கள் உங்களால் முடியும் 👍 ஓம் நம சிவாய 🔥
கோபினால் முடியும் . சுதாகர்னால் முடியாது ..6 வது மலையிலே அடக்கம் பண்ணவேண்டியது தான்...
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் சிவாய நம ஓம் நமச்சிவாய போற்றி🙏🔱🙏
😂😂@@maa.mugesh680
இதுவும் சிவன் கோயில் தான் ❤
பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.❤
13:06 Me after 2 floors in office like 🙋♂️👍
2003 ல திருச்செங்கோடு மலையை படி வழியா ஏறாமல்... Chb காலணி வழியாக கல் பகுதிகளிலே ஏறிய நினைவுகள் வருது... 😍😍 இதை பார்க்கும் போது....
Same we do at school days
ரொம்ப ஒரு அற்புதமான ஒரு அழகான வீடியோ காட்சிகள் ❤❤❤
16:28 Sudhakar face reaction 😂
Bottle odichapotathu Annan Sudhakar Anna antha satham pedichuruku 😂
🎉 Super. மனதிற்கு இதமாக இருந்தது மலை பயணம் . உங்க கூடவே நாங்களும் பயணம் செய்தது போல இருந்தது.
இதே போல நீங்க மூனு பேரும் ஒரு நாள்.. கொன்றங்கி மலையில் ஏற வேண்டும்... அத நான் பார்க்க வேணும் 😊
Sure will do bro
பிரண்ட் ஷிப் மாதிரி வாழ்க்கையில் சந்தோஷம் தருவது வேறெதுவும் இல்லை.உங்கள் பிரண்ட் ஷிப் நெடுங்காலம் தோடர வாழ்த்துக்கள்
உங்கள் நட்பு இந்த மலை போல் என்றும் உயர்ந்து நிற்க வேண்டும்
Super thambis.unga GOSU VLOGS ,parthala happy thank congratulations. To all❤❤❤
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் இதேபோல் வழி போக்கில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.. காட்டு ஆஞ்சநேயர் கோவில். வந்து தரிசனம் பெற அன்புடன் அழைக்கிறோம்..
neengalum thirupattur district ha
@@selvaraj001 yes..
அந்த ஊர் மக்கள் அந்த மலையில் Plastic குப்பைகளை கொட்டாமல் இருந்தால் தான் நீங்கள் பெருமைப்பட வேண்டும்...அந்த மலை வழி எங்கும் குப்பைகள்... தன் ஊரை தான் பார்த்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?
@@onetrueindian1 தனி மனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.. நான் முடிந்த வரையில் பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்த்து வருகிறேன்..
யோவ் இது எங்க ஊர்யா😂😂😮 பொன்னமராவதி அருகே பிரான்மலை என்கிற பறம்பு மலை ❤ பாரி வள்ளலின் ஊர். வேள்பாரி நாவலின் கதாநாயகன்❤❤🎉🎉🎉🎉🎉🎉
Ponnamaravathi ya yov athu singampunari pakkam
Ponnamaravathy la irunthu 17km
@@jabersherifr9228 yes singampunari la irunthu 8km
இந்த மலை க்கு பெண்கள் போகலாமா நண்பா
Polam bro@@SivanAdimai-rm4iq
பறம்புமலை முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி வாழ்ந்தமலை.. வேள்பாரியின் கதைகளம்.. அதைப்பற்றி கோபி,சுதாகர், டிராவிட் குறிப்பிடவில்லையே.!?.
ஆமாம் நான் கூட கடைசில சொல்வாங்கன்னு நினைச்சேன்
@@BrindhaThanjavurathu intha malai thana Location
பறம்புமலைக்கு வந்தமமைக்கு நன்றி❤ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவபடத்தை சிறப்பாக காட்டியுள்ளீர்கள்❤🎉
athu yenga bro vanthuthu 🤔
ithu pala thadava poitu vantha malai aachey... sem super bro enjoy... oru thadava night yerunome apa paadhi vazhiyila sariyaana mazhai eppaaaaa sema expreince engalukku ...
GOSU Vlogs nu announcement varaiyum usual vlogs maari irukum nu iwolo naal paakame iruntan bha sorry
Nostalgia feel varuthu bha unge vlogs la
5 videos ore nyt la paathuten subs um pnniten
Continue pnnunga idhe 90s videos and nostalgia feel ❤️❤️❤️
Love from SL
வேலமலை ஒன்று உள்ளது நண்பரே .ஐப்பசி கார்த்திகை மாதம் time la வாங்க என்ஜாய் யா இருக்கு மேலை கோவில் உள்ளது அற்புதமாக இருக்கு மேலை சமைப்பதற்கு எல்லாம் உள்ளது வாங்க சமச்சு சாப்பிடலாம் 🎉 என் பெயர் பெரியசமி ஜோதிடர் பிரன் மலை இருந்தது 5 to 10 km thuvarakuruchi கிட்ட தான் இருக்கேன் வாருங்கள் என்ஜாய் பண்ணலாம் 😂 சூப்பர் நண்பரே. உங்கள் வீடியோ நான் அதிகமாக பார்ப்பேன் உங்களுக்கு ஆதரவு மக்களிடம் எப்பொழுதும் உண்டு
16:08 always Kamal mimicry is top notch 😂😂
Bro daily ethocho video podungge bro.... Helps me in anxiety alot....
From bottom of my heart
Sure bro..will try
@@GOSUVlogsunga number thaga bro
Gosu anna romba naal kalichu super video. Romba mindku freshah relaxah irunthuchu. Plz continue👍
அடுத்ததாக திருமயம் கோட்டை சித்தன்னவாசல் குடுமியான்மலை காணடுகாத்தான் அரண்மனை இன்னும் பல இடங்கள் இருக்கிறது புதுக்கோட்டை
Pudukkottai ah ninga😂
@@bhavanisampath1537
ஆமாம் சகோ
Watching ur videos itself a therapy...
Gopi ur words abt life was amazing ❤
வெள்ளையங்கிரி போங்க அண்ணா வாழ்க்கை ல ஒரு மாற்றம் கிடைக்கும்....🕉️❣️
Brothers/ sisters unga comfortable zone vitu velila vanthu koocha padama video yeduthu potingna.. neenglum oru vlogger 😌
18:17🔥🔥🔥🔥🔥
தம்பிங்களா...
சுதாகர் குழந்தைக்கு நாக்கு thallidichu பா ..🤣 பாவம்... 😂😂😂
Volgs பண்ண வெளிய Travel பண்ணுறீங்க, so first aid kit எப்பவும் கூட வச்சிக்கோங்க brother
Vendi kudungalen
Saringa❤
Ama first aid kit, puliyotharai ellam eduthutu povanga
❤️
Intha Mari trekking la pona kit eduthututhan da poganum@@Sports_Liker
That's why I love Taminadu ❤
1995 born people ku oru plus iruku schooling easy ah calculate pannalaam.. 2001 la 1st standard 2012 la 12th standard ❤
S bro na apdi tha calculate panuven and elarkum solitu irupen 😂
Me too 95 😅
Naanum 1995
12th 2012 la mudichan
Enna oru kandupidipuuu😍
Me too 😁
7:32 without any kasa kasa pechu ,just a peaceful birds sounds
Na melur
Singapunari 7 star army academy la 1 year anga training eduthutu irrunthen apa vathu oru 15 per irrupom ella weekend praanmalai la than training 45 minite la malai earanum earitu photos la eduthutu jolya aditu thirumba fast aha eranganum 😢 ethu than training
Intha vedio pathona enaku antha nebagam than varuthu ellathiyum miss pandren.. 🙇🏻♂️🙇🏻♂️💯
Ipo enga irukeenga?
what Gopi said at 6:40 is the truth 🙂
it was refreshing to watch this trekking.
Super guys this shows unity of Tamilnadu
Dravid and Sudhagar combo ultimate. Best they two can do the vlogs separately.
எங்க ஊரு புதுக்கோட்டை நாங்க பிரான் மலைக்கு வருசத்துக்கு 1tamie போவேம் அங்க போய் நைட் மலைல மண்டபம் ஒன்னு இருக்கு அங்க தங்குவோம் அங்க உள்ள பாறைல படுத்து night timela வானத்தை பாத்த சூப்பரா இருக்கும் but last 5yearsa போகல I miss this place
You should make the people in that place to not litter plastic waste
@@onetrueindian1It's those paradesi tourist scoundrels that litter their shit everywhere.
18.16 Heart touching Bro!💪
அண்ணா பிரன்மலை எங்க குலதெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Its my first time watching your vlogs..it was so refreshing to see your candid moments without any script..keep rocking guys🎉🎉
17:40 unexpected❤
super gopi! unma than mala erum bodhu ovvoru step than paakanum. life oda relate panninadhu super
Bird creeching sound.. ella area laum ore mari iruke.. 😂😂 ennnaadhithuuuuu haaa haaannnnn
உங்கள் வீடியோக்களை இப்போது தான் பார்க்கிறேன். என் மனக் கவலைகள் நீங்கி ஆனந்த கண்ணீரில் சிரித்தேன். வாழ்க வளமுடன்.
எங்க மாவட்டத்திற்கு வந்ததுக்கு நன்றி நன்றி ❤❤என்னையா இப்படி அசந்து போய்டிங்க இன்னும் செங்குத்தான இடத்தில் வேற ஏறனும் படியில் வேற ஏறனும்😂😂
Entha oru na
@@vnr6769
பொன்னமராவதி பக்கம்
@@vnr6769Sivagangai
After long time I have seen this place 😢
Padikum podhu kandhari vittu kida vetti kaadhu kuthuns idam ...
Sema place .. thanks for the video.
Premalu ost,vip ost & power pandi ost ella vlog potu thaldringa 😅but moonu mv ost super keka in vlog ❤️🔥
பிரான்மலை பக்கத்தில் தான் நாங்க இருக்கோம் பா உங்க வீடியோ என்பிள்ளைகளோட பார்த்து ரசிப்போம் இன்றைக்கு பார்க்கும்போது பிரான்மலை ன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது பா எனக்கு 10வயது இருக்கும் ஏறினேன் அன்று படிகிடையாது செடி கொடிகள் மரம் பிடித்துகொண்டு ஏறினோம் வழிதெரியாது இன்றுவரை ஏறவில்லை இன்று எனக்கு வயது 54பா. நீங்கள் அங்கு சென்றது ரொம்ப ரொம்ப சந்தோஷமா க இருந்ததுபா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் பா ஆனால் நீங்கள் ஒரு இடத்தை பார்க்கவில்லைனு நினைக்கிறேன் ஒரு சுனை இருக்கும் அதுக்குகீழ நம்ம கட்டபொம்மன் ஒழிந்து இருந்த இடம் இருக்கு இறங்க முடியாது ஒரு கொடி தடியாக இருந்ததது அதை பிடித்து கொண்டு இறங்குவார்கள் இப்பொழுது அந்த இடம் இருக்கானு தெரியலப்பா மசூதிக்கு பக்கத்தில்தான் தவறி விழுந்தா வெளிய வரமுடியாதுப்பா ஆழம் பாறை இடுக்கு உள்ள சொரிகிடும்னு சொல்லுவாங்க அந்த பீரங்கி கட்டபொம்மன் வெள்ளைகாரன்களை சுட்டு வீழ்திய பீரங்கிப்பா நீங்கள் சொன்ன மாதிரி பாதுகாக்க வேண்டிய பொருள்தான்பா நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டியது ப்பா வாழ்க வளமுடன் ஓம் சாய் அப்பா துணை ரொம்ப நன்றிப்பா 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
Bro ipotha nega correct ana track la poringa ipdiye video podunga ❤❤❤❤
Oru lk podramathiri irku brothers ilana 1000000lks podanum ur videos changing total mind set.. full hppyy🎉🎉🎉🎉
That’s Tamil Nadu nobody can change our religion mentality 19:12 and nobody can understand our mutual respect proud be a tamilan
parambu malaiya aandathu thamizh mannan.. anga eppadi Jesus kum alla kum vazhi pada edam irukku.. nan madha sarboda pesala.. ithe neenga isrel illa pakistan la poittu tamil koil kattunga vidurangala papom.. ithula perumai vera ungalukku...
@@maniarjunan9943100%
Ippo idichu thallittu peruma paduvomaa.@@maniarjunan9943
@@maniarjunan9943 So what is your point? We too should be intolerant? That sounds stupid. We should be proud for our secular nature.
@@dexternepo sir, its not our proud.. u r bending. same thing u cant see from other religions . people are getting migrated to other religions and few of them are covering mask by staying in hindu religion but converted already to other religions and availing minority facilities.. pls analyse deeply before giving stupid comments. or we can debate further with good notes..
நானும் ஒருமுறை இந்த மலையில் ஏறி இருக்கேன்... யப்பா உயிர் போய் உயிர் வந்துச்சு... முடியல... ஆனா மலை மேல போனதும் மனசு அவ்ளோ இதமா இருந்துச்சு.... அப்டி ஒரு அழகு
gopi anne sudhakar anne na ethay mathiri neriya trcking kuditu ponga😁
பனையன் மகனே பனையன் மகனே ❤❤வேள்பாரியின் பறம்புமலை🥰🥰
Butterfly scene was outstanding camera man tharam
ஸ்கூல் படிக்கும் காலத்தில் இந்த மலை ஏறியது.... நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ஏறிய அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி அந்த மலையில் இருந்து எங்கள் ஊரை கைநீட்டி பார்த்து சந்தோசப்பட்ட அனுபவங்கள் ஆனந்தமானவை.... இடையில் மனப்பட்டி ஜி எம் டி முத்துப்பாண்டி அண்ணன் கடைக்கு மார்க்கெட்டிங் செய்தீர்கள் அருமை நன்றி.... உதினிப்படியிலிருந்து பிரபாகரன்….
Sudhakar village tour venum
Sudhakar face reaction and expression 👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
Sudhakar na paaka Mersal Vijay maari irukkaru...❤❤
ப்ரோ அதுதான் எங்க குல தெய்வம் வாழ்த்துக்கள் புரோ என்ஜாய் 👍😃😃
சிவகங்கை சீமை அடயாலம் 😍😍
4*4 explanation for mountain claiming was.....wooo........w i loved bro.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் பாரி பிறந்த மலை
19:18 athuthan da tamilnadu♥️🥰🥰
Gopi nenga karuthana alu nga......nenga pesuratha cringea illa.....epaiyum pola video pannunga 🤙🤪
பிரான்மலை எங்க அண்ணன் ஊரு....நானும் போயிருக்கேன் ....but missed
😂😂😂😂😂😂solla Martha Varela supper brother
Trekking is good for health, do once a month brother🎉🎉
Unmaiyale naangale malai yeri irungiya maarie santhosam varuthu Guy's, naanum yen friends um trekking pani 7 years aachi, but intha video paarkara apo romba asaiya iruku 🥳🤗💥💯
23:58 End semma
18:47 sudhakar naa masterpiece pose😂
18:18 இது தமிழ் நாடு
Super brothers ❤❤❤ always rocking🎉
enna ratha kavelam vanguthu ....apa tracking suxess than ....Gobi mind voice.......
😂
❤
Yes Ethan Tamil Nadu... proud ah solluvom we are brothers and sisters ❤️
Gopi trekking lam namma kudumbathuku thevaiya Gopi....
😂😂 என்னப்பா gosu காசு சம்பாதிசாச்சு., இப்போ டூர்ரா 👏👏 சுத்துங்க ❤😆😆
SUDHA BRO GOPI AH PERUSU NU KOOPDUNGA NEXT VIDEO LA 😂
ஆயிரம் பயிற்சி செத்தாலும் என் அப்பன் சிவன் அனுமதி இல்லாம மலை ஏற முடியாது அண்ணே 💯🙏🙇♂️🔥ஓம் நமசிவாய 💧🙇♂️🙏
சமவெளில திரிஞ்சவனை கூட்டிட்டு போய் மலை மேல படுக்க வச்சிட்டீங்களேடா பாய்ஸ்😆😆😆 7:40
அரோகரா ❤தமிழ் கடவுள் ஓம் முருகா
Unga video paatha oru vithamana positive vibes ah iruku pa 😊
இந்தியன்க்கு சாவே கிடையாதுடா கமல் வாய்ஸ் சூப்பர் கோபி அண்ணன்
Views ipathaa adhigama poda arambichiruku vaazhthukal Anna
From gosu vlogs fam ❤