குரங்குக்கே சவால் விடுறானே நம்ம Sudhakar | GOSU Vlogs
Вставка
- Опубліковано 21 вер 2024
- #GOSUVlogs #Parithabangal #alagarkovil #gopisudhakar #vlog #funvlog
WhatsApp channel link:
whatsapp.com/c...
Instagram broadcast link:
ig.me/j/AbYlCg...
GO-SU
/ gopi_aravindh
/ sudhakar__actor
Dravid Selvam: / dravidselvam_6
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________
விளையாட்டாக சொன்னாலும்.. இந்த place நடைபயணம்.. உறவினர்களோடு, பள்ளி சுற்றுலா, பின் கணவர் குழந்தைகளோடு.. இப்போ பேரன் பேத்திகளோடு.. நீங்கா பந்தம்...🎉
Gosu vlogs சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது 🔥💫
Paathu adi pudichida pothu
@@sabarinathan4500vanmam eriyutha
ஏண்டா அடுப்புமேல உக்காந்து வீடியோ போட்ரான்களா
அடிக்கற வெயிலுக்கு அப்படி தான் இருக்கும்😂
Hot water kudi bro
நீரோடையின் சத்தம் மிகச் சிறப்பு ❤️
அழகர் மலை வந்தாச்சுல்ல இனி எல்லாம் வேற லெவல் தான் ❤ school clg memories love memories for மதுரை boys & Girls 😅❤❤❤❤
இந்த வீடியோ பார்க்கும்போது மன அமைதி கிடைத்தது நாங்களே கோவிலுக்கு சென்றது போல் இருந்தது❤❤
இப்படியே என்றும் நல்ல நண்பர்களாய் இருங்கள்.ஒருவர் மீது ஒருவர் பொறாமை இன்றி இருங்கள்.வாழ்த்துக்கள்
Gopi Anna suthakar anna dravid Anna fan from sivanganga Thiruppathur
Azhagar Kovil is not a normal Temple, it's an emotion for all classes of people.
அருமையாக உள்ளது இந்த காணொளி இதே போல் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வீடியோ வை போடுங்கள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
இலங்கையில் , திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறு ஒரு இடம் உண்டு அண்ணன்கள். அதாவது, (இவ்வாறான சிறிய நீர் ஓடைகள்)😌❤🩹🙌🏻
Super bro 🎉🎉🎉🎉 Madurai ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
பதினெட்டாம் படி கருப்பசாமி எங்கள் குலதெய்வம்
Now im in chennai but i miss my native place very badly
Thanks to remembering me Mr.Gopi sir and Mr.Sudhakar sir
I remember in this same temple, one monkey grabbed my brother's toy😂And then left it after sometime realising it was not edible😅
This happened some 8 years ago!!
Alagar kovil... It is an emotion for Madurai people.... Nice one.. It had been 10 years i went this trekking path... But nice to see after a long time... Thanks for GOSU team❤❤❤❤...
Sudhakar fan like 👍
Kurangu mind voice: எங்கள தாண்டி ஒரு எட்டு போய்ருவ நீ😂😂
Madurai people favourite place 😊😊😊
தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும் அனைத்து இடங்களையும் (விளையாட்டு உட்பட) கண் முன்னே காண்பித்து மகிழ செய்ய வேண்டும் 👍
அட பாவிங்களா நான் உங்களோட பெரிய ரசிகை. ❤மதுரை ல இருந்து கோயம்பத்தூர் க்கு பணி இடமாற்றம் ல வந்தேன். 💔😭.
தெரிஞ்சிருந்தா உங்கள எப்படியும் பாத்து இருப்பேன் 😭
Alagar Kovil korangu settai puduchathu💯😂
Ithe mari கிராம வீடீயோ போடுங்க
My favourite place, weekend mostly inga vandhuruvom max 15 mins from my home
எங்க குல தெய்வம் அழகர்❤❤❤
பல நினைவுகளை ஞாபகபடுத்தியமைக்கு நன்றி GOSU Volgs❤🫂✨
Pala UA-cam vaasigal velinaatula poyii tha mostly vlog panraanga india la yevlovo irukku atha engalukaga neenga kamichale poathum pala million subscribers thaandi poavinga viraivil ❤
மதுரை ❤
Yow editor ithe mathir edit Pannu yaa Ipotha Gosu pakka nalla iruku😂😂❤️💥
ஆஞ்சனேயர் துணை கொசு விலாகுக்கு உண்டு
இது போன்ற வீடியோக்கள் மன அமைதியையும் இயற்கை மீது தீராத காதலையும் ஏற்படுத்துகிறது, பின்னணி இசை அருமை, தொடர்ந்து காணோளிகளைப் போட வேண்டும் ❤
Enga ooru melur aa romba alaga katturinga yaa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
நம்ம ஊருக்கும் பக்காந்தா just 20mintes travel supper 👍👍valthukkal 💐
Njanga eppo than pazhani poyitte vandhe I am from kerela but tamilnadu kovile povuruthe ore sugam tha
Naal fulla unga Podcast thaanda ooditu irnthathu🔥🔥🔥
Near theertha totti entrance waval drop in forest tree...yar yar pathuerikinka....
9.59 melting 🫠
I’m from Kadachanendal(now in Australia) and this is one of our go to places in our childhood. Oru Yashika camera with 23 film eduthutu photo ku adichikittu… 😅keela irunthu mela varaikum nadanthutu…beautiful days ❤watching this video brought back all those memories ❤Good fun video brothers, keep rocking ✌️
Gosu vlogs parithabangal போடுங்கள்
Go su அப்படியே சதுரகிரி மலைக்கும் போய்ட்டு வாங்க
GOPI ANNNA SEMMA ...❤
Correct big trip ethukeduthalum Azhagarkovil than😂😂🥰🥰🥰✌️✌️✌️
Madurai Airport take off place ponga , meenakshi Amman Kovil ponga , thirumalai nayakar mahal ponga jigirthanda kudikka ponga, theppakulam ponga vagai dam ponga neraya place irukku cover panna
Su reaction while eating 😂gopi coment apo😅😅
நீலகிரி தைலம் சார் கண் காது மூக்கு தொண்டை கோபி அண்ணா❤🎉
9:45 antha satho😌
my favourite place yevloo time ponalum first time pona mathri feel aahum .❤❤❤
That sound of water ❤️❣️😍...
90s kids game nalla irukku gosu. Bro ❤
அண்ணா சதுரகிரி மலை கு போய் ஒரு வீடியோ போடுங்க
super ippothan formgu vathuruguanga.....🎉🎉🎉
Sudhakar anna, enna manushan❤️🔥🥰🥰
Anga thaa enga veedu solurukalmala miss panite ungala meet panama ❤ big fan of gosu
Appan murugan Tamil kadavul ❤ Yamiruka payamen❤
I love thr videos bcz alz hv malayalam songs in d videos shows we all r same🫡💜
Sholinghur monkey's🔥🔥🔥itha vida mosama irukum😂😂.............>>>>
Gopi Anna Teppakulam street foods vlog podunga
Mela eruka ramadevar jeeva Samathi kum poi erukalam. Venkat bro Rasavathi movie la vara "Thai Thai" bgm travel ku use pannunga Nala erukum . From k.pudur. Madurai.
🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
Obsession with the t-shirt sudhakar bro wores! Souled store ! ❤️🔥
Enga kulasaamy alagar kovil❤❤❤❤❤
Fan from perambalur ❤❤❤
Fav part - Lord Murugan song❤🎉
Cheems raja podcast theriyuma gosu. Avanga kuda collab pannunga ungalaku nalla reach vaarum
திருப்பரங்குன்றம் வாங்க bro 💖
கள்ளழகர் ❤
Sudhakar bro king ne nee ❤😂😂😂
வயிறுமுத்து ✖️ panteen முத்து ☑️
Today race gosu munnilai.. vjsiddhu thadumaatram
I'm also madurai ❤❤
Enga our pa....🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍
Next meenachi Amman Kovil vaanga bro ❤❤
அந்த மரத்தின் விதையில் வளர்ந்த மரமாக இருக்கலாம்
சுதாகர் அண்ணாவை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤
Nice do some role play like this in between… thanks for showing places in Tamil nadu
Super Brother's, best video in Vlogs. Kovil Details, old story, video level and comedy. 🎉❤🥳
My name is Alagar
Enga kula deiva kovil alagar Kovil ❤
Adikadi Montages ah potu savadikadhingaya, Full Fun ah poitu iruka apo sudden ah montage ah potu vitaringa😄🤦♂️
Oru feel kaga tha bro podurathu ...next time change panidalam
Tnx GOSU vlogs for this video which made a virtual trip to alagarmalai ❤❤
அடுத்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா வாங்க அண்ணா
Bonding with Nature
Anna Meen pudichi podunga na....grammathu side la irukura kuttai la thoondi potu meen pidinga na...Adha oru video ah podunga na
Now new addiction to GoSu Vlogs❤❤
GOSU Fan's Assemble ✅ 💛🐘❤️👑
Gosu vlogs ku fan ayitan ❤❤❤❤
Super bro Love from Sri lanka 🇱🇰❤
Sema Bro❤ Nanum Madurai Thn..Watching This Video From Madurai ❤❤
Last week naga poidu vathum❤
GoSu Fan's Assemble ✅🔥☄️🌠🪐🧊
Enga Madura..... என்ன பாவா
My favorite place enga weekends top angathan
Lovely vlog so pure n innocent
Happy to see madurai vedios. more to come in future?
Parithabagal 😂😂 gusu😂😂 suthakar fun 😂😂😂😂😂
Ungaluku natura varatha pannunga brother nalla irulu video kaga edhuvum pannathinga
Trichy , mallaikotai vlog plss💯❤️❤️
4k 60fps la upload pannunga😢❤
❤❤❤I am very happy anna எங்கள் ஊர் 😊😊😊
Namma ooru Sivagangai thala 😂
முருகா❤
Nanga last week Saturday than ponom.
Gosu vlogs... When you show crackers shopping and bursting videos... We are waiting...