КОМЕНТАРІ •

  • @RuleYourLife
    @RuleYourLife Рік тому +36

    1,00,000 அன்பு உள்ளங்களை பெறுவது எளிதானதல்ல! Saskay Bro u did it! Enjoy this small victory and collect more memories❤ Go Ahead, because u deserve to get 10M!
    வாழ்த்துக்கள்🎉
    -Pranav, Rule Your Life❤

    • @imaxmedia
      @imaxmedia Рік тому +2

      😍😍🙏🙏thanks bro😍😍♥️

    • @balajibalaji8365
      @balajibalaji8365 11 місяців тому

      உங்கள் புதிய நன்பன்

    • @Yatheshkumar-gw9sr
      @Yatheshkumar-gw9sr 9 місяців тому

      Bro bro naanum nalla mount English

    • @PachiPon
      @PachiPon 9 місяців тому +1

      அன்னா பெயர் என்ன

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Місяць тому +1

    அற்புதம். மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டான அருமையான Video. உங்களின் கனிவான பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது. உங்களைப் போன்ற நண்பன் இருந்தால் வாழ்க்கை சூப்பரா போகும். இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள். 💐

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 11 місяців тому +16

    1975 - ல் பிரான் மலை ஏறும் போது சீதா பழ மரங்கள் தான் வழியெங்கும் !
    மலை உச்சியில் கோவிலும் , தர்காவும் அருகருகே அமைந்துள்ளன .
    அன்றைய தினம் நீர் திவலைகளை சுமந்த மேகங்கள் எங்களைச் சூழ , நல்லதொரு சிறப்பான அனுபவம் .
    நினைவூட்டியமைக்கு நன்றி !

    • @jeni1523
      @jeni1523 9 місяців тому

      Ippavum apdithaan bro😢

  • @gracefulramesh
    @gracefulramesh 11 місяців тому +6

    19:15 amazing lines

  • @MCXARASAN-ms7zw
    @MCXARASAN-ms7zw Рік тому +19

    வேள்பாரியை பற்றி இரண்டு நிமிடங்கள் பேசி இருந்திருக்கலாம்...ஏனேனில் சேர,சோழ,பாண்டிய படைகளை ஓட விட்டவர் வேள்பாரி.மற்றும் கபிலர்,நீலன் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானதும் கூட....இப்படி எதுவுமே கூறாமலே காணோலியை பதிவிட்டது சற்று வேதனையை தருகிறது.

  • @MCXARASAN-ms7zw
    @MCXARASAN-ms7zw Рік тому +9

    வேள்பாரியை பற்றி நன்கு அறிந்து பேசி இருந்திருக்கலாம்,..சிறப்பு மிக்க பரம்பு மலையின் பெருமைகள் மற்றும் வரலாறுகளை கூறி இருக்க வேண்டும்

  • @mr.veeramuthu4616
    @mr.veeramuthu4616 9 місяців тому +7

    சிவகங்கை சீமை சிங்கம்புணரி நம்ம ஊரு 🙏

  • @karthikakarthika2865
    @karthikakarthika2865 10 місяців тому +4

    எங்கள் ஊர் பற்றி சொன்னதுக்கு நன்றி

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +1

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் vote எப்படி போட வேண்டும் என்று கொஞ்சம் like அனுபுங்க எப்படி என்று சொல்லவும் நீங்கள் வெற்றி பெற எல்லாம் வல்ல அந்த ஈசனை பிரார்த்திக்கிறேன் இந்த அம்மா😊👏👏👌👍🙌🙌

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Рік тому +30

    அன்புத் தம்பி வாழ்க வளமுடன் உங்கள் ஒவ்வொரு பதிவும் வெற்றி பெற வேண்டும்

  • @mrkong977
    @mrkong977 11 місяців тому +6

    ஹரியின் முதுகில் பச்சை குத்தியுள்ள பாண்டியர்களின் கயல் சின்னத்தை வடிவமைத்தவர் அவருக்கு ஒரு Hi சொன்னதாக தெரிவியுங்கள்.... எனது ஓவியம் ஹரியின் வாழ்நாள் முழுவதும் அவருடனேயே இருக்குமென்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் 🙏.... வாழ்த்துகள்🌿

  • @devis3863
    @devis3863 25 днів тому

    Pls add English subtitles !Your videos are worth world appreciation. You will attain great heights .Bless you !

  • @user-us1vt7iy9m
    @user-us1vt7iy9m 9 місяців тому +2

    Excellent video brother. We used to visit Piranmalai every year. you can visit during the month of december or january. It will be great experience. I really liked the way you narrated the humal life with the fish life in the pond.. Superb. 🥰🥰🥰🥰🥰

  • @hariharan-je3fo
    @hariharan-je3fo Рік тому +2

    wonderful hill great editing

  • @nandhinisk6782
    @nandhinisk6782 11 місяців тому +1

    Hi bro..i was met with an small RTA so the situation was i need to stay my hometown..now a days i have a free time and i saw your vedios..it was such a entertaining vedios and also am having curiosities..I enjoying your vedios and also am having plan to go few places that i were inspired by your vedioes. Waiting for your next vedio.✌🏻

  • @esakkipandi2909
    @esakkipandi2909 Рік тому +2

    அண்ணா.... உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் 👌👌நான் உங்களின் தீவிர ரசிகன்🔥 வாழ்க வளமுடன்🙏

  • @aparnasudhajai9212
    @aparnasudhajai9212 Рік тому +1

    Congratulations Thambi 🎉🎉..I appreciate your hard work and effort...Kandippa you will deserve ❤

  • @user-qn2oh7lx7c
    @user-qn2oh7lx7c 5 місяців тому

    பாரி ஆண்ட பறம்பு மலை எங்க ஊரு🔥🔥🔥🔥🔥🔥

  • @sarancase2759
    @sarancase2759 Рік тому +3

    Hi bro keep rocking
    Congrats for 100k 🎉

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +1

    Va thaliva

  • @user-oq9vj7cl1m
    @user-oq9vj7cl1m Рік тому +1

    Samma message thambi,akka yepomay unaku support ah irupa ❤❤❤❤

  • @thilagavathis3759
    @thilagavathis3759 11 місяців тому

    Unga ellam video um inakkitha patha very useful and nice explains bro vera level la irukku all videos❤❤🎉🎉💐 Ungal payanam thotarattum all tha very best 🤝👍

  • @suvethamuthusamy3432
    @suvethamuthusamy3432 11 місяців тому

    உங்களுடைய பதிவு நன்றாக இருந்தது நாங்கள் போக முடியாதை நீங்கள் காண்பிக்கும் போது மிக அழகாக உள்ளது❤

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 Рік тому +3

    தம்பி வாழ்த்துக்கள் ❤🎉

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Рік тому

    Thambi super 💯 U All video super 👍

  • @KiranKumar-ex1bk
    @KiranKumar-ex1bk Рік тому +1

    Really nice 👍👌

  • @reshmacookingvlog
    @reshmacookingvlog Рік тому

    Video super bro unga muyarchi miguvum arumai Thampi ✨✨

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 11 місяців тому

    Vanakkam bro ....rombe nandri ..... Bro..... Amazing valtukal ....see you soon ....🙏😁☀️🪔🐝🐂 Kalei madu beautiful...bro

  • @KameshSuren
    @KameshSuren Рік тому +2

    Paatti verithanam🔥🔥🔥

  • @logeshwaridhakshinamoorthy5082
    @logeshwaridhakshinamoorthy5082 11 місяців тому

    Bro..I am your new subscriber ...I enjoy your travel video... Keep rocking brother...☺️👍

  • @manisanthiyamani2986
    @manisanthiyamani2986 11 місяців тому

    தோழரே உங்கள் பணி தொடர விடுதலைப் புலிகளின் புரட்சி வாழ்த்துக்கள்

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +1

    supper

  • @user-qn2oh7lx7c
    @user-qn2oh7lx7c 5 місяців тому

    எங்க ஊர் 🔥பாரி ஆண்ட பறம்பு மலை.......(பிரான்மலை) .... எங்க ஊரு எங்க கெத்து🔥🤟🏻

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 6 місяців тому

    அற்புதம் நீங்கள் தம்பி

  • @manojnandakumar_88
    @manojnandakumar_88 Рік тому

    Hi bro which application do you use to edit the videos?

  • @saravanan352
    @saravanan352 11 місяців тому

    Hi bro, unga videos paathadhum trekking pora arvam enakkum adhigamaidichu, adutha vaaram parvadha mala poga plan panniruken, thanks bro🙏

  • @raviparavairavi6917
    @raviparavairavi6917 Рік тому

    Arumai annan

  • @swethass6372
    @swethass6372 Рік тому

    Awesome bro💓✨️

  • @muthupandieswari6122
    @muthupandieswari6122 Рік тому +1

    Hi anna Eagrly waiting for your anna super anna mass

  • @Arun-os2df
    @Arun-os2df Рік тому +1

    Super bro 🕉️

  • @vikramraja6294
    @vikramraja6294 Рік тому +5

    Hiiii bro
    Congrats 1Lak Subscribers soon..🙂🙂🙂🙂

  • @visatharap7004
    @visatharap7004 Рік тому +3

    Anna recently addicted aagita unga videos ku please daily oru video podunga anna pls unga ella videos um pathuta

    • @imaxmedia
      @imaxmedia Рік тому

      Seekramay daily video poda start pandrea brother..thank you for your support ♥️♥️🤝

  • @Randomstuffstamil
    @Randomstuffstamil 9 місяців тому

    Awesome bro 🎉🎉🎉🎉

  • @tn25_bad_rider
    @tn25_bad_rider Рік тому +1

    🙂 nice video

  • @kanmani328
    @kanmani328 Рік тому +1

    Super anna ❤❤❤❤❤❤

  • @chellapandi5115
    @chellapandi5115 Рік тому

    வேள் பாரி 🙏♥💯 tq bro

  • @noor26957
    @noor26957 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @limsha0690
    @limsha0690 Рік тому +5

    There's one positive message for your every videos.. Keep rocking😊

  • @ranraj8201
    @ranraj8201 10 місяців тому

    அருமை 👍👍

  • @SangeethaSangeetha-tl6hw
    @SangeethaSangeetha-tl6hw Рік тому

    Waiting for next video bro

  • @user-zf7vp5ng6e
    @user-zf7vp5ng6e 11 місяців тому

    Super daa ❤❤❤

  • @manimaran6910
    @manimaran6910 Рік тому +1

    Congratulations for 1lak subscribers

  • @selvarajselva9211
    @selvarajselva9211 Рік тому

    Bro semma

  • @Muthu_56
    @Muthu_56 8 місяців тому +2

    8:03 ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😂
    16:08 அந்த dialogue வர படம் பெரும் பிரான்மலை தா நண்பா 😮
    18:16 நித்தியகல்யாணி பூ பாம்புகள் வராது nu சொல்லுவாங்க

  • @murugesanmsamy3553
    @murugesanmsamy3553 Рік тому

    Please tell the bus route from near by places

  • @bhavaniv2827
    @bhavaniv2827 Місяць тому

    👌

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    The Biggest Revolution of our Globe can be done easily with PAINTS and BRUSHES itself.

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Рік тому +3

    Congratulation brother 1L families❤❤❤❤🎉🎉🎉 Keep Going forward in Content bro...

  • @YOGESHKUMAR-je9wq
    @YOGESHKUMAR-je9wq Рік тому

    Bro for a Kind information antha Madhuraiku pogatha de bgm ha enga download Paniganu konja sonigana a irukum plzz

  • @amsfaguru
    @amsfaguru 11 місяців тому +3

    எங்கள் ஊர் மலை
    வார்பட்டி செலியம்பட்டி வேந்தம்பட்டி மற்றும் பொன்னமராவதி மக்கள் சார்பாக நன்றி

  • @vengaiah8416
    @vengaiah8416 Рік тому

    Congratulations to 100k bro

  • @ramyasettu0109
    @ramyasettu0109 11 місяців тому

    Vera level la pandringa bro 🤩🤩🔥🔥🔥uanga videos ellam patta all videos vera level mass ahh iruku🔥🔥🔥🔥 but ore oru request bro Mike pottum pesunga bro uanga voice clear ahh kekka mattinguthu.nalla pandringa bro but ithu onnum than. கொரை soldra nu nanaikathinga bro. All the best for 1M subscribe bro❤

  • @kaleeshkaleesh3267
    @kaleeshkaleesh3267 Рік тому

    Enga ooru super namma ooru pathium videos pakkum pothu manasukku niraiva orukku

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +3

    பாரி வள்ளல் வாழ்ந்த பிரான்மலை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் சிங்கபுனரி 29:17 உங்கள் சேனல் மென் மேலும் வளர❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hajashaikhajashaik5571
    @hajashaikhajashaik5571 Рік тому

    வாழ்துகள் bro

  • @sindhujo6280
    @sindhujo6280 Рік тому

    Keep rocking anna ❤️🥰

  • @gamingbro2128
    @gamingbro2128 11 місяців тому

    Super bro

  • @307fftamilan9
    @307fftamilan9 Рік тому +1

    100 K VALTHUKAL BRO❤

  • @simplyjay7745
    @simplyjay7745 Рік тому +2

    Climax❤❤❤

  • @raavananmediavlogs1127
    @raavananmediavlogs1127 11 місяців тому

    ua-cam.com/video/47YSdge6l-I/v-deo.html பிரான்மலை பற்றிய என்னுடைய காணொளி... 🔥

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 місяців тому

    வேலும் மயிலும் துணை🙏

  • @rainjithrainjith9064
    @rainjithrainjith9064 Рік тому

    Good 👍

  • @umak7893
    @umak7893 11 місяців тому

    Unga vedio partha kavalaya konja neram maranthren nandri thambi

  • @rameshbabu6824
    @rameshbabu6824 Рік тому +1

    Welcome to Mumbai

  • @KarthikKarthik-hz9lv
    @KarthikKarthik-hz9lv Рік тому +2

    Atha Sivagangi seemi bro 🔥pakkathula tha bro yenga ooru
    Solli iruntha naanum vanthu iruppa 🥺

  • @heerthirajah1661
    @heerthirajah1661 Рік тому +2

    Iniki inga thaan poratha plan but poga mudila. Takunu oru vela. Ipo intha video parhu naa pona mathiri feel ah kondu vara poren. Thank you anna 😅

  • @deepzmedia3932
    @deepzmedia3932 Рік тому +1

    Hii bro first comment
    I like your videos

  • @haripradhappradhap8361
    @haripradhappradhap8361 11 місяців тому

    Luv ❤️ u paaaaati🎉

  • @thommabali9842
    @thommabali9842 11 місяців тому

    நான் பல முறை சென்றேன்
    அது என் இளம் வயது.
    அழகான இடம்

  • @rajaponnusamy8309
    @rajaponnusamy8309 11 місяців тому

    I like your all videos

  • @thinkoutofthebox3022
    @thinkoutofthebox3022 2 місяці тому

  • @MCXARASAN-ms7zw
    @MCXARASAN-ms7zw Рік тому +5

    இனிமேல் ஒரு இடத்திற்கு செல்லும் போது...அவற்றின் வரலாறு மற்றும் சிறப்புகளை கூற மறக்க வேண்டாம்...வாழ்த்துக்கள்

  • @joyeldevakirubai
    @joyeldevakirubai 10 місяців тому

    🎉🎉

  • @muruganmurug3488
    @muruganmurug3488 Рік тому +1

    ❤❤❤oll

  • @veronicaarun8215
    @veronicaarun8215 Рік тому +1

    ❤❤❤❤

  • @Sureshkumar-oo6ik
    @Sureshkumar-oo6ik Рік тому

    Bro super.taatoo evvalavu paasam

  • @davidkrish9436
    @davidkrish9436 Рік тому +3

    மேட்டூர் பாலமலை சித்தேஸ்வரன் கோயில் பற்றி வீடியோ போடவும் அண்ணா
    சிறப்புகள்
    1.சிவன், விஷ்ணு பிரம்மா தெய்வங்கள் ஓரே இடத்தில்
    2.ஏழு மலைகள் கொண்ட வெள்ளியங்கிரி மலைக்கு இணையான மலை
    3.நெருஞ்சிப்பேட்டை அடிவாரத்தில் இருந்து 6 மணி நேர பயணம் (12கி.மீ)

    • @imaxmedia
      @imaxmedia Рік тому

      விரைவில் அண்ணா

    • @sundarutham4237
      @sundarutham4237 Рік тому

      @@imaxmedia Saskay, Indha Paalamalai Salem, Mettur-la dhan irukku, namba already August end-la plan panirukom illiya appo namba poogalam

  • @n.yogeshnmpy4339
    @n.yogeshnmpy4339 2 місяці тому

    🙏🏻Enooda kulaa deivamm temple entha piranmalai❤

  • @siddharth646
    @siddharth646 11 місяців тому

    Bro next time I'll come

  • @rk_thala_tamil
    @rk_thala_tamil Рік тому +1

    🔥

  • @vvstories4439
    @vvstories4439 Рік тому

    Velpari na padichathulaye one of the best story in tha varsham .

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 11 місяців тому

    👍👍👍

  • @anuramachandra7182
    @anuramachandra7182 11 місяців тому

    Next trip iam coming

  • @ragekumart3464
    @ragekumart3464 Рік тому +1

    Naanum varen ..

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 8 місяців тому

    அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

  • @balanagendran2636
    @balanagendran2636 11 місяців тому

    ❤❤❤😊

  • @sirakisivaraman
    @sirakisivaraman Рік тому

    👍

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 Рік тому

    🙏👍👍👍

  • @duraisamy741
    @duraisamy741 Рік тому +1

    Hai❤ hello , Durai

  • @raavananmediavlogs1127
    @raavananmediavlogs1127 11 місяців тому +3

    பறம்பு நாட்டு பசங்க சார்பாக வாழ்த்துக்கள் நண்பா... 🔥🔥