Piranmalai trip | Parambu Nadu | Velpari real story | வேள் பாரி | Trekking Videos Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 747

  • @UngalAnban
    @UngalAnban  3 місяці тому +9

    0:00 Intro
    1:09 Kodunkundranathar temple
    1:37 Parambu Malai trek
    2:29 Carvings of feet
    2:47 Temples and mosques on Piranmalai mountain
    3:38 A short history of Vel Paari
    4:52 A snake-like plant seed pod
    5:39 A helicopter-like flower/seed
    6:20 Silver bark tree
    6:33 A mountain pond (sunai)
    7:16 Pacha Naachi amman temple
    8:33 A "Thevaangu" (Loris)?
    8:43 The 300 Villages of Paari
    9:06 Malaiyaandi mandapam
    9:16 A large sunai (mountain pond)
    10:07 Bell rock
    10:26 Malaiyaandi kovil (Arunchala Swami- Jeeva samadhi)

  • @TrendyTamili
    @TrendyTamili 3 роки тому +205

    கம்பீரமான குரலில் பாரியின் புகழ் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது சகோ🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +15

      நன்றி சகோ! ☺️🙏 தொடர்பில் இருங்கள்.

    • @selvarathiselvam330
      @selvarathiselvam330 2 роки тому +2

      Nice

    • @umadesika
      @umadesika 2 роки тому

      Sorry if I said something u dint like

    • @facelesskarma
      @facelesskarma Рік тому

      NANDRI SAGOTHARER-

    • @பாலாஜிகேமிங்
      @பாலாஜிகேமிங் 7 місяців тому +2

      ​@@UngalAnbanபறம்பு மலையில் கபிலரை பாரி முதன்முதலில் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன?

  • @crazygoogle902
    @crazygoogle902 2 роки тому +61

    பதிவிட்ட 11 மாதங்களுக்கு பின்பு இன்று தான் என் கண்ணில் பட்டது இந்த பதிவு...
    மிகவும் அருமையான ஆளுமையான குரல் தெளிவான உச்சரிப்பு...
    வேள்பாரியின் புகழ் ஓங்குக...

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 роки тому +74

    மிகவும் அருமை. கூடுதல் தகவல்களுக்காக ஒரு தனி நன்றி.
    Feeling Nostalgic with Velpari Effect 🍃🍃

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +4

      Thank you sago! I'm glad you liked it! ☺️

    • @AshokKumar-ji9vw
      @AshokKumar-ji9vw 3 роки тому +1

      Hi akka மகா பிரபு நீங்க இங்கயும் இருக்கீங்க, my fisrt you tube chennal ஆப்பிள் பாக்ஸ் தான்

    • @archanaarchu2524
      @archanaarchu2524 3 роки тому

      Hi sister

    • @kingslyjohn5686
      @kingslyjohn5686 3 роки тому +2

      Hi sis na ipathan unga video va parthaen neenga pota link annupuna udane adula wandu neenga Comment panni
      Irrukingalanuthan parthaen

    • @vannathoorigai
      @vannathoorigai 3 роки тому +1

      மிக அருமையான பதிவு! இந்த காணொளியை பார்த்தவுடன் தோன்றியது.
      ஊருக்கு போன உடனே பிரான்மலைக்கு போகனும்னு ஆசை வந்திடுச்சு!

  • @kvr5356
    @kvr5356 2 роки тому +31

    மிகவும் அருமையான காணொளி நண்பர் ஹேமந்த் அவர்களே! பிரான்மலை எங்கள் பூர்வீகம்..ஓங்கி வளரட்டும் நமது மூதாதை வேள்பாரி புகழ்..

    • @poovaimurugan2968
      @poovaimurugan2968 Рік тому

      எங்கே உள்ளது எந்த மாவட்டம்

  • @Bha705
    @Bha705 2 роки тому +81

    நான் இனிமே எந்த மலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் மற்றும் குபைகளை போட மாட்டேன்

  • @moonsunday7373
    @moonsunday7373 3 роки тому +93

    நம்முடைய அரசர்களா இப்படி ஆட்சி செய்திருக்கிறார்கள் நினைக்கும்போதே சிலிர்க்கிறது பெருமையாகவும் நாம் அவர் வாழ்ந்த காலங்களில் பிறக்கவில்லையே என்ற கவலையாகவும் உள்ளது.....🙏😍

    • @Manikandan.A-mani
      @Manikandan.A-mani Рік тому +6

      அவரை போல நாம் வாழ முயற்சி செய்தால் அவரே மீண்டும் உலகிற்கு வந்தது போல் இருக்குமே

  • @sivakami733
    @sivakami733 Рік тому +12

    பறம்பு என்றாலே மலை தான். பாரி விழா ஆண்டுதோறும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நடத்தி வந்தார்.பசுமையான மரங்கள் பராமரிப்பின்றி பட்டுப் போயுள்ளது வருத்தமாக இருக்கின்றது.இன்னும் சிறிது அக்கறை எடுத்து தரவு
    களையும் காட்சிகளையும் வழங்குமாறு உரிமையுடன் வேண்டுகின்றேன்.வாழ்த்துக்கள்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 роки тому +25

    இது எங்கள் ஊர்.. நாங்க சாதரணமாக பார்த்த இடங்களை இலக்கிய வரலாற்று சிறப்பு ஓடு அறிவது இன்பமாக இருக்கு. நன்றி

    • @nititoylor..2145
      @nititoylor..2145 2 роки тому +1

      Entha orruu aannaa ithuuu

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

    • @atcboys4364
      @atcboys4364 2 роки тому +1

      Enga irukku

    • @ramkopithanramkopith9995
      @ramkopithanramkopith9995 2 роки тому

      Onka oru para solunka bro

    • @maithin1254
      @maithin1254 Рік тому +1

      @@nititoylor..2145 piranmalai near singampunari Sivagangai district

  • @Dev-k3t
    @Dev-k3t 2 роки тому +7

    பாரின் முழு கதையும் நாவலில் பிடித்திருக்கிறேன் அருமையான கதைக்களம் கம்பீரம் கம்பீரமான மாவீரன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி

  • @voiceofsmartpavi5888
    @voiceofsmartpavi5888 3 роки тому +17

    ஆஹா.. ஆனந்தம் பேரானந்தம்...!! கலக்கல் சகா.. வேள்பாரி ரசிகர்களுக்கு இது ஒரு ஆகசிறந்த அனுபவம்....!!

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +3

      நன்றி சஹா! உங்கள் நண்பர்களிடம் இந்த வீடியோவைப் பகிரவும்!

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      கண்டிப்பாக! என்னுள் இருக்கும் பாரி ரசிகனுக்கு பேரானந்தமாகத் தான் இருந்தது நாங்கள் பறம்பு மலையில் ஏறும் போது! :)

  • @sandhiyarex8144
    @sandhiyarex8144 2 роки тому +13

    எனக்கு இந்த மாரி தமிழர்கள் வரலாறுகள் ரொம்ப பிடிக்கும் நன்றி சகோ

  • @josuwaruth
    @josuwaruth 2 роки тому +7

    நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தீர்கள் ....நன்றி

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 роки тому +17

    அருமையான தகவலை எங்களுக்காக தந்துள்ளீர்கள் நன்றி.
    தொடர்ந்திடுங்கள் சகோ 🙏🙏🙏...
    இந்த சேனலை எனக்கு தொடர்பு ஏற்படுத்திய apple box Sabari க்கு எனது நன்றி.

    • @vannathoorigai
      @vannathoorigai 3 роки тому +1

      ஆமாம்! நானும் அப்படித்தான் வந்தேன்😀

    • @manikkamn5736
      @manikkamn5736 2 роки тому

      His Dharmalingam and Karuna is living with few persons vallgapari

  • @தமிழன்-ங8ள
    @தமிழன்-ங8ள 3 роки тому +64

    If velpari lives now,he would have given lots of gifts and thanked you for making a wonderful video about his kingdom.waiting for part 2.hope your works will reach a good height.

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +9

      So nice of you, @தமிழன். I'm a huge fan of Pari vallal, and please know that your comment made me happy! 😊

    • @lakshmiprabhapalaniappan1362
      @lakshmiprabhapalaniappan1362 11 місяців тому

      நன்றி வேள்பாரி நாவல் 2முறை படித்துக்கொண்டு
      இருக்கும் பொழுது உங்கள் காணொளி பார்த்து மகிழ்ந்
      -கீதானி மிகவும் நன்றாக உள்ளது
      சிறுவர் காடு பயணம் படித்து மகிழ்ந்து-

  • @natchathirakootam7994
    @natchathirakootam7994 2 роки тому +9

    வேள்பாரி நாவலை முழுவதும் படித்துள்ளேன். பாரியின் கால்தடங்கள் அந்த மலை எங்கும் பதிந்து இருக்கும்.
    உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது.நன்றி🙏

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 роки тому +9

    நம் இன சொந்தங்களே இனி எல்லோரும் நம் தலைமுறைக்கு தமிழ் மொழியில் பெயர்கள் சூட்ட
    சூளுரைப்போம் வாழ்க பாட்டன் வேள்பாரியின் புகழ் பெருமை கொள்வோம் தமிழ் இனத்தில் பிறந்ததால் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Рік тому +1

    வேள்பாரி கதை படித்து விட்டு ஆடியோவிலும் கதை கேட்டு விட்டு உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமையான பதிவு. நன்றி. தொடரட்டும் பணி.

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 2 роки тому +17

    எங்கள் மலையைப் பற்றிப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே....

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @indhumathimuthusamy
      @indhumathimuthusamy 2 роки тому +4

      Unga Malai la plastic ah thavirkaramari ethachu pannunga..collage students ellm sethu ellm clean pannunga bro

    • @logarajvishnuloga7446
      @logarajvishnuloga7446 Рік тому +1

      @@indhumathimuthusamy 👍🏻

    • @onedaygo...680
      @onedaygo...680 Рік тому

      Entha ooru bro

    • @logarajvishnuloga7446
      @logarajvishnuloga7446 Рік тому

      🙏🏻

  • @kannammalt3021
    @kannammalt3021 2 роки тому +5

    மிகவும் ஆர்வமாக உள்ளது,,,,,,தங்கள் உழைப்பு,அதைவிட தமிழ் உச்சரிப்புக்கு நன்றி....இன்னும் வரலாற்று ஆய்வுகள் தொடர்க....!!! வளர்க...!!!

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 முழு தொடர் இங்கே -->
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @kannammalt3021
      @kannammalt3021 2 роки тому

      @@UngalAnban thank you bro😊👍

    • @Sadham1046
      @Sadham1046 12 днів тому

      Location??

  • @priyankagopal5855
    @priyankagopal5855 Рік тому +1

    மிகவும் அருமை தாங்கள் பணி சிறப்பாக தொடர நல்வாழ்த்துக்கள் 💐💐💐தமிழின் வளர்ச்சிக்கு உங்களை போன்றவர்கள் தேவை. 🙏🙏 நன்றி

  • @thiruppathial3547
    @thiruppathial3547 2 роки тому +4

    பாரியின் பரம்புமலை மிகவும் விரிந்து பறந்த பகுதியல்லவா இது மிகவும் சிரியதாக உள்ளது

  • @panneerpushpapushpa2646
    @panneerpushpapushpa2646 3 роки тому +18

    தொடரட்டும் பாரியின் பெருமை......

  • @maheshvijay8370
    @maheshvijay8370 2 роки тому +3

    அருமையான பதிவு. நல்லதொரு தகவல்களை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். சீரியஸான ஆள் என்று நினைத்தேன். நகைச்சுவை உணர்வுகள் சரியான இடத்தில் மேலிட்டு சிரிக்க வைத்தன. நல்ல தொகுப்பாளராக தகவல்களை திரட்டி சுவராசியம் குறையாமல் நேரம் போனதே தெரியாமல் இரசிக்க வைத்த பதிவு. வேள்பாரியின் மலை பற்றி மேலும் அறிய அவா.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 роки тому +4

    மேலும் தகவல் அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா நன்றி அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      நண்பரே, முழுத்தொடரையும் இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!
      bit.ly/Tamil_HistoryTours

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 3 роки тому +3

    Apple box sabari sister sollithan, parthen... Romba useful msgs bro..
    Theriyatha pala thagavalgal and therinthukolla thavariya pala thagavalgalukku nandri🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      வருக வருக, சகோ! முழுத்தொடரையும் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! 😊
      bit.ly/Tamil_HistoryTours

  • @keerthana.d03
    @keerthana.d03 Рік тому +23

    2000 வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த வள்ளல் பாரி மலையை காண்பித்தற்க்கு நன்றி 👏👏👏

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 Рік тому +1

    மெய்சிலிர்க்க வைக்கிறது பாரியின் வரலாறு. உங்களாலயே இந்த வரலாறு என் போன்றவர்களுக்கு தெரிகிறது. இத்தனை வருட பள்ளி கல்லூரிகளில் கற்காத வரலாற்றை உங்கள் வீடியோ மூலமே தெரிந்துகொள்கிறேன். நன்றி சகோ. உங்களை போன்ற ஆய்வாளருக்கு அரசு உரிய அங்கீகாரம் தர வேண்டும்...

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊

  • @rahulvicky994
    @rahulvicky994 2 роки тому +13

    இது எங்கள் ஊர்.உங்கள் குரலில் எங்கள் ஊரினை பார்க்கும் பொழுது மிகவும் அருமை

    • @muthuganesan3912
      @muthuganesan3912 2 роки тому

      தம்பி இது எந்த ஊரு இது மாவட்டம்

    • @rahulvicky994
      @rahulvicky994 2 роки тому +1

      @@muthuganesan3912 பிரான்மலை சிவகங்கை மாவட்டம்

    • @abdulhameed-gz4hh
      @abdulhameed-gz4hh 2 роки тому

      @@rahulvicky994 vel pari achi panathu sivagangai side bro

    • @rahulvicky994
      @rahulvicky994 2 роки тому

      @@abdulhameed-gz4hh அததான் நானும் சொல்லி இருக்கேன்

    • @abdulhameed-gz4hh
      @abdulhameed-gz4hh 2 роки тому

      @@rahulvicky994 enaku theriyathu bro unga kida keten thanks sonathuku

  • @moorthykrishnaNarasimman
    @moorthykrishnaNarasimman 3 роки тому +4

    அருமை உங்களுடன் பயணம் செய்தது போல இருந்தது...
    உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.....🎊🎉🎊

  • @ManiMaran-yo7hz
    @ManiMaran-yo7hz Рік тому

    Na ipothan velpaari book paduchi muducha vanthu pakura first video Annan paari nu sonnalay goosebumps aguthu பனியன் மகனே வாழ்க

  • @ec2832
    @ec2832 2 роки тому +34

    மலை முழுவதும் அடர்த்தியாக மரங்கள் கொண்ட காடுகளாக இருந்திருக்கலாம் பாரியின் காலத்தில்!

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      கண்டிப்பாக! இதில் பார்க்கவும்: hemanththiru.medium.com/vel-paari-a-story-of-genorosity-valour-tragedy-7cc51dbe0265

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 2 роки тому

    இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் மிகவும் அருமை

  • @mohamedariff9867
    @mohamedariff9867 Рік тому

    வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி முப்பது வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் உச்சிமலை வரை சென்று திரும்பிய ஞாபகம் இன்று கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @asanciamary4031
    @asanciamary4031 3 роки тому +2

    First time unga vedio pakaren... Apple box Sabari sister solli irunthanga... Entha place lam nerla patha feel... Thank you bro.👍

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      வருக வருக சகோ! 😊 முழுத்தொடரையும் இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!
      bit.ly/Tamil_HistoryTours

    • @asanciamary4031
      @asanciamary4031 3 роки тому

      @@UngalAnban ok bro... Time irukum pothu kandipa pakaren. 👍

  • @sathiyasureshsathiyasuresh675
    @sathiyasureshsathiyasuresh675 Місяць тому

    வேள் பாரி படித்து முடித்துவிட்டேன்.... அவருக்கு நிகர் அவரே..... மெய் சிலிர்க்கறது அவர்களின் வீரம் காடு அறியும் திறமை போர் திறன்... மூவேந்தர்களையும் வென்ற மாபெரும் வீரன்..... நாவல் படிக்கும் போதே நம் கண் முன்னே போகும் காட்சிகள்.... காட்டாயம் படிங்க ❤️❤️❤️
    தீரா காதல் பாரியின் மீது....

  • @dheenaanjali2847
    @dheenaanjali2847 2 роки тому +1

    அண்ணா இன்னைக்குதான் உங்கள் காணொளியை பார்த்தேன். மிகவும் அருமையான காணொளி... வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @archanaarchu2524
    @archanaarchu2524 3 роки тому +3

    Super bro apple box முலமாக உங்கள் video pagura super I like video bro

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      வருக வருக சகோ! 😊 Subscribe and stay in touch!

  • @ponvelselvamponnu4098
    @ponvelselvamponnu4098 2 роки тому +20

    நீலன்: இது உங்கள் சமவெளியல்ல.. உங்கள் காலணிகளை கழற்றிவிட்டு நடந்து வாருங்கள், பற்களைப் போல விரல்களுக்கும் கவ்விப் பிடிக்கத் தெரியும்.
    கபிலர்:அடடா!! என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு ஒருவன் நடக்கச் சொல்லித் தருகிறான்.
    XX: கால் தசை பிரண்டிருக்கிறது.
    காக்காவிரிச்சி தாக்க முற்பட்டதில், நீலன் வேறு தூக்கி அடித்திருக்கிறான்.. புற்கள் உடம்பெல்லாம் கீறியுள்ளன. இனிமேலாவது தங்களை தூக்கிச் செல்ல என்னை அனுமதிப்பீர்களா?
    கபிலர்:: நீங்கள் யார்?
    XX:: நான் வேள்பாரி..

    • @bucephalus1696
      @bucephalus1696 2 роки тому +5

      அற்புதமாக சொன்னீங்க 👏👏👏நானும் இந்த தொடர் படிக்கும் போது, தமிழ் படம் போல ஹீரோ entry (பாரி) பலத்த ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்து தான் படித்தேன். கிட்டத்தட்ட ஆறு அத்தியாயம் கடந்தும் பாரி வரவில்லை, பின்பு குகைவாசலில் வந்து நின்றதை கூட ஒரு சாதாரண ஆள் தான் என்று கடக்க, அடுத்து நீங்கள் சொன்ன வரிகளைச் சொல்லி அனுமதி கேட்டது பாரி என்றது என் இதயம் 1000, இரண்டாயிரம் சில்லுகளாக சிதறியது போன்ற அனுபவமும் சிலிர்ப்பும் சொல்ல இங்கு வார்த்தைகள் இல்லை. அந்த அத்தியாயத்தை மறு அத்தியாயம் வரும் வரை படித்து படித்து சிலிர்த்தேன். என்ன ஒரு எளிமையான தலைவன்? கபிலர் ஆகட்டும், தேக்கன் ஆகட்டும், திசைவேளர் ஆகட்டும், பொற்சுவை ஆகட்டும் தலைக்கணம் இல்லாதவர்கள். இன்று இருக்கும் அரசியலில் கவுன்சிலர் டிரைவர் கூட நாடே தன் கைக்குள் அடங்கியது போல் திமிர் கொண்டு அலைகிறான், ம்ம்ம்ம்... பாரி காலத்தில் பிறந்தவர்கள் மண்ணில் சொற்கம் கண்டவர்கள்.

    • @isaipiriyaazh1725
      @isaipiriyaazh1725 Рік тому

      Novel name ena bro

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 Рік тому

      ​@@isaipiriyaazh1725 'வேள்பாரி'❤ என்பது புத்தகத்தின் பெயர்.எழுதியவர் சு.வெங்கடேசன், மதுரைத் தொகுதி நாடாளும‌ன்ற உறுப்பினர்.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +15

    போற்றி பாதுகாக்க வேண்டிய இடம்.
    நம்ம மக்கள் அங்கையும் குப்பைகளை போடுறாங்க 😔

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      ஆமாம்! 😞 நல்வரவு தோழி, subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊

  • @blackjaguar4705
    @blackjaguar4705 2 роки тому +3

    பயனுள்ளதாக இருந்தது

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      அருமை! எங்களது வரலாற்றுப் பயணம் series முழுவதையும் பார்த்து மகிழவும்! ☺️

  • @thxrshxn_x
    @thxrshxn_x 3 роки тому +12

    Bro muththaraiyar history video podunga bro please

  • @arunadevij1880
    @arunadevij1880 4 місяці тому +1

    மதுரை போகும் வழியில் மேலூரிலிருந்து சிங்கம்புணரி க்கு (சிவகங்கை மாவட்டம்)பஸ்ஸில் சென்றால் அங்கிருந்து பிரான் மலை (பரம்பு மலை) பஸ் நிறைய உள்ளன.சரித்திர புகழ்பெற்ற இடம் . ஒவ்வொரு மே மாதத்திலும் சென்று வருவோம். சென்ற வாரம் கூட போயிருந்தோம் சென்னையிலிருந்து விடுமுறைக்கு.மிக ரம்யமான இடம். கடையேழு வள்ளல் களில் ஒருவரான பாரி மன்னன் புகழ் ஓங்குக.

  • @jeevas652
    @jeevas652 2 роки тому +7

    எங்கள் ஊர்💥💖

    • @logarajvishnuloga7446
      @logarajvishnuloga7446 Рік тому

      எந்த ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 роки тому +3

    பாரி பறம்பு மலயின் சுனையே
    பார்த்து நெகிழ்ந்தேன் உனையே
    என்று நான் எழுதிய கவிதை இன்று ஞாபகம் வருகிறது.

  • @madhuvimal88
    @madhuvimal88 2 роки тому

    நீங்கள் எப்படி.. பட்ட வரலாற்று.. காதலர் என்பது... உங்கள் வார்த்தைகளில் மற்றும் உங்கள் முக பாவனைகளிலும் தெரிகிறது .... நீங்கள் உணரும் அந்த வரலாற்று உணர்வை உங்கள் வார்த்தைகள்... கை.. பார்வை என ஒவொன்றாக எங்களுக்கு உணர வைத்த போன்றும் நேரில் சென்றது போன்ற மகிழ்வும் தருகிறது.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர்க்க.. வாழ்க.. நண்பா.. 👍

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @madhuvimal88
      @madhuvimal88 2 роки тому

      @@UngalAnban கண்டிப்பாக... செய்கிறேன்.. சாப்பாட்டில் எப்படி சுவை சற்று கூடுதலாக உணவருந்தா வைக்கிறதோ.. அது போல்... சொல்லும் விதமும் நடையும் தோரணமும்.. கூடுதலாக கவனம் ஈற்கிறது என்றே கூறலாம்..
      கண்டிப்பாக... ஒவ்வொன்றயும்கேட்டு சொல்லு கிறேன்.. 🙏👍

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 роки тому +12

    பிரான்மலை சிங்கம்புணரி அருகே உள்ளது

  • @mr.tharangai6869
    @mr.tharangai6869 2 роки тому +1

    கம்பீரமான குறள்...அழகான தமிழ் உச்சறிப்பு....

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours : bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings : Tamil series: bit.ly/Tamil_Kings

  • @BoldndBrave
    @BoldndBrave Рік тому +1

    Ada ada ada....antha manushan valntha paguthiya katitinga rmbo rmbo thanks bro.... Unmaile antha maa manan vera level one man army....

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 роки тому +1

    அருமையான பதிவு அருமையான குரல்வளம் வாழ்க வளமுடன் 🙏

  • @pavithrasekar2678
    @pavithrasekar2678 Рік тому +1

    My husband’s home town. Very happy to know more about our hometown. Thank you…

  • @divyadivya872
    @divyadivya872 2 роки тому +10

    My village piranmalai ♥️💐

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 2 роки тому +3

    பிரான்மலை கோவில் பற்றி இன்னொரு வீடியோ போடுங்கள்.

  • @Narutoking372
    @Narutoking372 2 роки тому

    உங்களுடைய பதிவு ... என்னை மிகவும் கவர்ந்து... உள்ளக் கிளர்ச்சியை கிளப்பியுள்ளது ...

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @palanikumar8771
    @palanikumar8771 3 роки тому +11

    Excellent journey into the history of parambu malai. Hemanth loved the way you depicted the story and back ground music and photography are awesome. Waiting to watch the next epiy

  • @mansoorali.s62
    @mansoorali.s62 2 роки тому +2

    சிறப்பான பதிவு மிகவும் அருமை ஆனால் புதிதாக பார்ப்பவர்கள் எவ்வாறு அங்குசெல்வது , மாவட்டம் பேருந்து, ரயில் தடம் இது போன்ற பதிவுடன் இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @Lakshmikumaran
    @Lakshmikumaran 3 роки тому +1

    Super nane poi partha madhiri oru feel romba santhosam thank you so much😊

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thank you! 😊 வரலாற்றுப் பயணத்தின் தொடர்ச்சி உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்: bit.ly/Tamil_HistoryTours
      உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 роки тому +3

    பிரான் மலை தமிழர்களின் பாரம்பரிய ஒற்றுமை ஆளுமையின் சிறப்பு கொண்டது

  • @sathishvillagerasigan8925
    @sathishvillagerasigan8925 Місяць тому

    En ooru pakkathil ullathu enakku perumai anaivarum senru kandu magilungal 😊

  • @latharaju6811
    @latharaju6811 Рік тому

    நல்ல குரல்வலம்.கேட்க சிலிர்ப்பாக இருக்கிறது

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @saransundar4637
    @saransundar4637 2 роки тому

    எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி.... நண்பரே 🙏🙏🙏🙏

  • @sgeetha4632
    @sgeetha4632 Рік тому

    விளக்கம் மிகவும் அருமை

  • @Bachelor_Cooking63
    @Bachelor_Cooking63 2 роки тому +2

    இது எங்க ஊர் சிங்கம்புணரி அருகில்....

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼உங்கள் சேனல் வரலாற்றின் சிறப்பு எழுந்திடு வரலாறு

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ananthivelmurugan7777
    @ananthivelmurugan7777 2 роки тому +1

    Very interesting this place
    Nature God gift
    Hemanth vazgha nalamuden
    Nalla history pakka nalla eruku
    🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @jothimaninatarajan7004
    @jothimaninatarajan7004 Рік тому

    சமீபத்தில் வேள்பாரி நாவல் படித்தோம் அருமை அருமை படிக்க படிக்க தி கட்டாமல் இருந்தது

  • @செந்தமிழன்-ம7ப

    🎤ஹேம்நாத் அண்ணா, பாரி மகளிர் நிலவைப் பற்றிப் பாடிய அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்... என்னும் நம் புறநானூற்றுப் பாடல் உலகப் புகழ் பெற்றது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அது குறித்துப் பேசுங்க அண்ணா நம்ம காணொளில...
    🎤பாரியோடு நம் பயணம்
    இயற்கையோடு இயைந்த தருணம்...

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Рік тому

    அருமை....
    வரலாறுகள் தொடரட்டும்...!!

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 роки тому

    நல்ல குரல் வளம்

  • @Deepakkumar-bi4tq
    @Deepakkumar-bi4tq 2 роки тому +1

    Anna engalai palliyil eeruthu 2018 Aandu kuutitu poonaga.but yuuga trip super anna.Anna another video pooduga velpariya paathi

  • @sharankumars5764
    @sharankumars5764 Рік тому

    மலை அருமை நெகிழியை நிறைந்து உள்ளது தூய உள்ளம் கொண்டு முன் வாரும்

  • @datchinamoorthyponnukannu1183

    பறம்பு மனல எந்த மாவட்டத்தில் தற்போது உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  • @navinask7244
    @navinask7244 2 роки тому +4

    I read VelPaari Novel during Covid Lockdown. OMG what a story and what a King. Heard that it is going to be made as a film. Eagerly waiting for it.
    You are lucky you went to his place.

  • @rameshggopal
    @rameshggopal 2 роки тому +1

    wow what a voice n face ..... super......for u only i start to learn tamil

  • @arifaabbas1592
    @arifaabbas1592 2 роки тому

    En sontha ooru bro atha pathi unga voice la kekara apo happy ah irukku

  • @amirthamgarments7276
    @amirthamgarments7276 2 роки тому

    Anna intha oorutha nanum ana evlo alaga kattirukinga intha parampu Malaya pakkave alaga iruku ningal innum Mela pona innum neraya iruku ninga pakka vendiyathu

  • @gayathrimuthusamy5944
    @gayathrimuthusamy5944 3 роки тому +1

    Nyc and informative video... parambu malaiyin athisaiyagalin thogupai kana kathirukiren... great effort to parambu malai..

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thanks so much! முழுத்தொடரையும் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! 😊
      bit.ly/Tamil_HistoryTours

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      நன்றி சகோ! 😊 முழுத்தொடரையும் இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!
      bit.ly/Tamil_HistoryTours

  • @vengat6867
    @vengat6867 Рік тому +3

    தமிழக அரசு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இடம் பிரான்மலை

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam2625 3 роки тому +1

    Subscribed after watching sabari videos.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    Good information on vel pari watching your play list continuously... Greetings from banglore India

  • @manirathnam5379
    @manirathnam5379 2 роки тому +3

    எங்கள் ஊர் 🥰

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    பாராட்டுக்கள்

  • @arunpandian6364
    @arunpandian6364 2 роки тому

    எங்கள் ஊர் பறம்பு நாடு .வாழ்த்துக்கள் சகோ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...😍

  • @sharankumars5764
    @sharankumars5764 Рік тому

    நன்றி அண்ணா சிறந்த பதிவு

  • @Nive143Sura
    @Nive143Sura 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @rpkumar6300
    @rpkumar6300 3 роки тому

    சிறப்பு தோழரே.. நன்றி பின்ணனி இசை மிகவும் அருமை, ஆனாலும் ஒரு சின்ன நெருடல் வேள்பாரி ஆட்சி செய்த பச்சைமலைத்தொடர் பறம்பு நாடு.. மூவேந்தர்களாலும் கைப்பற்ற முடியாத பிரமாண்ட மலைதொடர், ஆனால் நீங்கள் பதிவு செய்த மலை அப்படியில்லை.. எனக்கு தெரிந்தவரை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைதொடர் தான் பாரியின் பறம்புமலை.. நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      கருத்துக்கு நன்றி, நண்பரே. சிலர் பறம்பு மலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால், அறிஞர்களின் கருத்து - பாரியின் பறம்பு மலை, இன்றைய பிரான்மலை என்பதே.
      வரலாற்றுப் பயணத்தின் தொடர்ச்சி உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்: bit.ly/Tamil_HistoryTours
      உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @radhab3957
    @radhab3957 3 роки тому +6

    Hemanth... செம Interesting thrilling adventurous trip pa.. Waiting for the continuation... Will try to visit this place when time permits pa...
    To everybody kings are inspiration and admiration from childhood... You are taking us to their kingdoms... 😊😊👌👌👍👍🙏🙏🙏🙌🙌🙌

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      So nice of you, aunty! Thank you! :)

  • @senthilbabu3089
    @senthilbabu3089 2 роки тому +1

    Hi friends ,
    Theiva vaaku Vilanku, (Thevanku) , vandaloor zoo la iruku. Vel paari padachathuku apram than therunchukiden.
    Poi paarnku zoo pona

  • @enlightenedsoul4086
    @enlightenedsoul4086 3 роки тому +8

    The drone shot with the lake looked like a snake with its hood. The place must be related to holy serpants and holy herbs too. Beautiful video. Absolutely stunning. 😍 waiting for next part

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +2

      Thank you! I'm glad you enjoyed watching it. 😊 Do share with your friends!

  • @naturelover9690
    @naturelover9690 3 роки тому +2

    Thank you so much, for your efforts you will reach Great heights, Almighty God bless you with all wealth and happy life

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 Рік тому

    Ai athu thatha Patti .. antha snake shape Uladhu .. unmaiya unga work ku oru salute

  • @litwithtamilponnu4602
    @litwithtamilponnu4602 2 роки тому +1

    Really thank u for this video bro😍🤩

  • @Manideepa-up2op
    @Manideepa-up2op 2 роки тому +1

    Very Interesting information 🙏 I like you chanel 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +7

    We all missed them...we also were with them in 1000 yrs before

    • @smr19673
      @smr19673 2 роки тому +1

      Pari's period is 2000 years ago

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam 2 роки тому +1

    I have been actually listening to your videos while to your videos while I'm doing my night walk. you literally took me virtually to these places

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      I'm so glad to know, Vijay! ☺️

  • @jothiveerujothiveeru1735
    @jothiveerujothiveeru1735 7 місяців тому

    அழகர் கோயில்

  • @LithanGalata
    @LithanGalata 2 роки тому +7

    Your updates are very unique and it's really useful for us to know our past history in easily catchup way. Could you please analysis about the Thirupati Temple and share your points of views and history's. Because it's always mysterious for to know the truth

  • @panneerpushpapushpa2646
    @panneerpushpapushpa2646 3 роки тому +4

    வாழ்க தமிழர்களின் வரலாறு

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      வருக வருக சகோ! தொடர்பில் இருங்கள்!

  • @Ahila586
    @Ahila586 17 днів тому

    இந்த மலையான் கோவில் என் தங்கையின் குலதெய்வம் கோவில் இந்த கதை எங்களுக்கு நன்றாக தெரியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤