Dravid காட்டுல நாட்டுக்கோழி தெறக்கள்🤤😍 | GOSU Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @subu6837
    @subu6837 5 місяців тому +3364

    இப்போதான் gosu vlogs சூடு புடிக்குது

    • @KarthikeyanRajaguru
      @KarthikeyanRajaguru 5 місяців тому +27

      unmailay evloo naal parthathula ethuala nala jolly ah iruku

    • @princemanuel6589
      @princemanuel6589 5 місяців тому +12

      Crttt

    • @Durai_murugan
      @Durai_murugan 5 місяців тому +5

      True

    • @PalanisamyGounder-t9n
      @PalanisamyGounder-t9n 5 місяців тому +6

      உண்மை

    • @MurugesanG-h8b
      @MurugesanG-h8b 5 місяців тому +5

      டபுள் மீனிங்ல செல்லாத நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்காது தலைவா
      எப்போதும் இணைப்பிரியா நண்பர்கள் தான் டா

  • @mathavanbala2918
    @mathavanbala2918 5 місяців тому +1035

    கிராபிக்ஸ் இல்லாமல் இந்த காட்சி ஒளியில் உண்மையான மண்வெட்டி, கூடை, பாத்திரம்,கிணறு,நாய் அடுப்பு காண்பித்ததற்கு நல்வாழ்த்துக்கள் தோழரே....

    • @thangarajmohan
      @thangarajmohan 5 місяців тому +9

      🤣

    • @prakashpicka5220
      @prakashpicka5220 5 місяців тому +4

      😂😂😂

    • @dangervishnu7043
      @dangervishnu7043 5 місяців тому +2

    • @Uruttu_vaayi
      @Uruttu_vaayi 5 місяців тому +4

      Primitive technology ❤

    • @AshokKannagi
      @AshokKannagi 4 місяці тому +1

      Sudhakar nanba nenga eppavum ippadi thana nenga .....Gopi karudhu kanthasamy , Dravid nee super kutty thangam ❤❤❤❤❤❤❤
      Love you all ....oru naal ungala pakkanum ippadi samachi saptanum ❤

  • @bharathij1952
    @bharathij1952 5 місяців тому +1046

    Dravid fans here

  • @PalanisamyGounder-t9n
    @PalanisamyGounder-t9n 5 місяців тому +73

    இதுதான் நல்ல இருக்கு எதார்த்தமாக எந்த பந்தவும் இல்லாமா நாடகம் பன்னாக ஒரு ஜாலியான விடியோ

  • @KSMANI-ei4gm
    @KSMANI-ei4gm 5 місяців тому +771

    இன்று தான் கிரீன் மேட் இல்லாமல் கையில் பாத்திரங்களுடன் கரண்டியுடன் கிராபிக்ஸ் டெக்னாலஜி இல்லாமல் ஓர் அருமையான கிராமத்து சமையல்...

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 5 місяців тому +102

    17:00 இடம் ரொம்ப அமைதியா இருக்கு மனசுக்கு நிறைவா இருக்கு❤, இரைச்சல் சத்தத்தில் இருந்தவர்கள் இன்று இயற்கை நேசிக்கும் போது மனதிலிருந்து வரும் உண்மையான வரிகள் .... ❤😊, சொந்த நிலம் கிணறு முழுக்க தண்ணீர், வருடம் 3 போகம் விவசாயம் 🌾🌿 சொர்க்கம்!!

  • @Terrifictutor
    @Terrifictutor 5 місяців тому +1129

    17:40 சொந்த நிலத்தில் விவசாயம் செய்து இயற்கையுடன் வாழும் விவசாயிகள் தான் உண்மையான பணக்காரர்கள் ❤

  • @parthamech1987
    @parthamech1987 5 місяців тому +33

    Very natural. Romba etharthama இருந்துச்சி bro. 20 mins time போனதே therla. Dravid vera type aave இருக்காரே. He seems innocent in this video. But சாது மிரண்டால் காடு கொள்ளாது character nu தோணுது

  • @asarmohamed8850
    @asarmohamed8850 5 місяців тому +367

    3:35 நமக்கு தெரியாததா சொல்லுவான் நமக்கு தெரியாதது நால நம்பிட்டு போக வேண்டியதா இருக்கு 🤣🤣

  • @syedmohammed9861
    @syedmohammed9861 5 місяців тому +28

    2:22 சின்ன பையன் சிரிப்பு❤

  • @SUBASHT-q9t
    @SUBASHT-q9t 5 місяців тому +415

    இந்த வீடியோல சுதாகர் அண்ணா விவசாயம் பத்தி பேசுனது ஒரு மாதிரி emotional ஆச்சி எவ்ளோ பேருக்கு ஆச தெரியுமா படிச்சாலும் விவசாயம் பண்ணனும் பசுமையான மரம் செடி கொடிகளோடு இருப்பதும் அதை ரசிப்பதும் சுகம்தானே 🌾🌳🌿☘️🍀🌱

    • @kavicube
      @kavicube 4 місяці тому +5

      Pesa nalla iruku bro nee oru visayam seyyu pothu tha theriyu yenna na oru vivasai tha thappa pesuranu nenaikathinga ithu tha unmai senji patha venanu othukiduvinga 😢

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 5 місяців тому +34

    18:47 dravind + gobi + sudhar + chiken +saturday leave +stress buster❤😂

  • @premns200rider
    @premns200rider 5 місяців тому +79

    நல்ல மனசு இருக்குயா உங்களுக்கு.... வாழ்க்கைல நல்ல வரணும்..... 🤗🤗🤗

  • @சிறுதொழில்பிள்ளையார்

    கொன்றால் பாவம் தின்றால் போகும் தவறான பழமொழி கொன்றவன் பாவம் தின்றவனுகே போகும் இதுதான் உண்மையான அர்த்தம்

    • @burner-lc5fk
      @burner-lc5fk 5 місяців тому +31

      அய்யா, அறுக்கதிங்க அய்யா. புடிக்கலன்னா பாக்காதிங்க

    • @mental_creationstudio3207
      @mental_creationstudio3207 5 місяців тому +15

      அய்யா என்னத தின்றிங்க...😂😂😂
      அப்படி பார்த்தால் தாவரமும் ஒரு உயிர் தான்...இப்ப இது எல்லாம் இல்லாம..என்னத சாப்பிடுவீங்க😂😂😂😂

    • @selvarajchinasamy5184
      @selvarajchinasamy5184 5 місяців тому +7

      தாவரங்கள் உயிர் பூமியில் வேர்களில் உள்ளது எர்த் இருப்பதால் மற்றும் மீண்டும் வளரும்

    • @saravanakkumarannadurai6154
      @saravanakkumarannadurai6154 5 місяців тому +1

      I did not know, thank you for the info.

    • @randomistickid
      @randomistickid 5 місяців тому

      ​@@mental_creationstudio3207if I am not wrong scientifically

  • @AmazingGanesh-dq3ch
    @AmazingGanesh-dq3ch 5 місяців тому +228

    இது மாரி விடியோ போடுங்க 😂😂 நல்ல இருக்கு 🎉🎉

  • @rahulb06
    @rahulb06 5 місяців тому +23

    0:57 Future comedians kandipa movie la varan 😂 Sudhakar and Co ❤

  • @advlogs5296
    @advlogs5296 5 місяців тому +83

    9:17 suthakar comedy timing vera level 😂

  • @Sunshine...25
    @Sunshine...25 5 місяців тому +26

    2:43 vettakkarupppiiii😅Super ..😊

  • @manikandanpsy5876
    @manikandanpsy5876 5 місяців тому +65

    Sudhakar smile ku like athu oru vellanthee

  • @santhoshss9365
    @santhoshss9365 5 місяців тому +47

    உண்மையான சொர்க்கம் கிராமம்
    உண்மையான மன‌ நிறைவான வாழ்வு இந்த விவசாய பூமியில் தான் கிடைக்கும் ❤❤❤❤
    உங்கள் தோட்டம் பார்க்க அழகாக உள்ளது ❤❤❤

  • @suriyamohan8072
    @suriyamohan8072 5 місяців тому +556

    1 கெசம் 3 அடி
    30 கெசம் 90 அடி

  • @Tamil8372
    @Tamil8372 3 місяці тому +6

    15:47 " yen kanni ponna nee " 😂😂

  • @hemanthmessi3278
    @hemanthmessi3278 5 місяців тому +62

    12:00 gopi na voice ku nan adimai❤😅

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 5 місяців тому +18

    இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மனிதர்களின் இயல்பு ஆனால் அது இப்போ தலைகீழாக மாறிவிட்டது...ஆனால் இந்த பதிவை பாக்குமம் போது மகிழ்ச்சியாக உள்ளது

  • @NaveenKumar-cx9dd
    @NaveenKumar-cx9dd 5 місяців тому +161

    12:10 Gobi ana voice adipoli....❤❤

  • @sudhakargmmco7666
    @sudhakargmmco7666 5 місяців тому +3

    நான் கேரளாவில் இருந்து பார்க்கிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 5 місяців тому +34

    5:59 fearless nu t-shirt potutu maravattai ku elaam bayapaduraanya 😅 mind-voice

  • @goldenrules256
    @goldenrules256 2 місяці тому +3

    இது வருடத்தில் ஒரு முறையாவது நன்பர்கள் குடும்ப தோடு தோட்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டு இளைப்பாற வேண்டும்... அது போதும்❤

  • @srinivasan0101
    @srinivasan0101 5 місяців тому +256

    கிணற்றில் நீர் ஊறி இறைத்த காலம் போய் கிணற்றுக்கே நீர் கொடுக்கும் காலமாக மாறி விட்டது 😮

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +5

    உங்களின் முதல் இயற்கையான காணொளி இதுபோன்ற பல நகைச்சுவை விழிப்புணர்வு காணொளிகள் வெளியிடுங்கள் நன்றி

  • @Bharath-m4d
    @Bharath-m4d 5 місяців тому +29

    0:06 enna moraikira🤣🤣🤣🤣🤣

  • @Harivignesh075
    @Harivignesh075 5 місяців тому +11

    20:00 மூன்று பெரும் விட்டு கொடுக்காம பாராட்டுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கள் 💞

  • @local_gang_ss
    @local_gang_ss 5 місяців тому +18

    12:22 songg 😅😅😅❤

  • @gopinathtamil5255
    @gopinathtamil5255 5 місяців тому +9

    கோபி நாய கொஞ்சுனா word....
    ஜீஞ்சினி புங்கு 😂😂😂😂😂

  • @cheeseplease1198
    @cheeseplease1198 5 місяців тому +50

    Gopi t-shirt la mattum dhaan "fearless" mathabadi ellathukkum fearful dhaan pola🤣🤣😂

  • @selvakumark9342
    @selvakumark9342 5 місяців тому +2

    இயற்கை யின் அழகு ஒரு பெண்ணின்......அழகு போல...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    சொல்ல வார்த்த இல்ல.....
    கிராமிய சமயல்......

  • @arunponrajponnuchamy7568
    @arunponrajponnuchamy7568 5 місяців тому +130

    அந்த ஊர்ல தான் எங்க குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பொன்னம்மாள் ...

  • @jeevarj4909
    @jeevarj4909 5 місяців тому +62

    3:35நம்மளுக்கு தெரியாததே சொல்லுவா அது நம்மளுக்கு தெரியத்தாலே நம்மளும் நம்பவேண்டியத இருக்கு 😅

  • @gurumoorthy3900
    @gurumoorthy3900 5 місяців тому +55

    20:39 Dravid fen like ❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 5 місяців тому +6

    Arumai Gopi Sudhakar & Dravid anna ❤️💪🌴🛣️🌾🔰🏕️💚🇮🇳🌳

  • @VenkiAssassin
    @VenkiAssassin 5 місяців тому +77

    10:15 sundhar's classic 😂😂

  • @NithyAnand-nx5xy
    @NithyAnand-nx5xy 5 місяців тому +2

    இத பார்க்கவே மனம் மகிழ்கிறது.வாழ்ந்து பார்த்தால் அது தான் சொர்கம்.👍

  • @maskhero8844
    @maskhero8844 5 місяців тому +42

    17:00 Sudha Anna took the show❤❤😍😍 Finally Gosu Vlogs on fire💥💥💥 Love from Sri lanka🇱🇰 Was happy to see you in the Phoenix Mall na few months ago ❤

  • @aruns8325
    @aruns8325 5 місяців тому +3

    2:05 Namba street dogs paavam bro, naangalum dialy saapadu poduvom🙏🥹. Love you Gopi bro❤

  • @yamitraders6793
    @yamitraders6793 5 місяців тому +16

    மேலூர் தனி மாவட்டம் அறிவித்த அண்ணன் கோபி வாழ்க

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan 5 місяців тому +34

    Indha type content ungaluku romba suit aagudhu. Very original and fresh. Romba calm and peaceful ah irundhudu. It Reminded me of my native as well ❤ hope u keep making more like this

  • @babukannan26
    @babukannan26 5 місяців тому

    உங்கள் வீடியோ மிகவும் அருமை உங்கள் நண்பர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதாக உணர்ந்தேன் வீடியோ சீக்கிரமாக முடிந்து விட்டது என்ற ஒரு கவலை மட்டும்தான் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @divyabharathisasi541
    @divyabharathisasi541 5 місяців тому +61

    Actually I am pregnant bro Unga videos patha nalla gud vibes energetic ah iruku thankyou Naraya videos podunga.then boat house Ponga bro

    • @GOSUVlogs
      @GOSUVlogs  5 місяців тому +19

      Thank you so much...Keep supporting us☺

    • @senthildj9930
      @senthildj9930 5 місяців тому

      Why everyone getting pregnant? Already indian population 1.5 billion nobody has job high inflation

  • @maskhero8844
    @maskhero8844 5 місяців тому +16

    14:15 dubbing semmaya irukku na, Gopi na❤❤❤❤

  • @keerthivasan2k6
    @keerthivasan2k6 5 місяців тому +4

    Happy to hear gopi's mimicry after years

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 5 місяців тому +18

    12:00 ahaa ena sruthiyoda paadraan yaa suupparr raaa gopi dravid um 😌✨

  • @rajeshbe2234
    @rajeshbe2234 5 місяців тому +6

    Gopi bro சொன்ன மாதிரி எங்க குடும்பமும் நாய் குடும்பம்தான் ரொம்ப சந்தோசமா இருக்கு கோபி ப்ரோவ நெனச்சா.
    நல்ல மனிதர்கள்...❤
    இடம் நல்லாருக்கு என்னாதா City லைஃப்ல வாழ்ந்து சம்பாதிச்சாலும் சொந்த ஊர் கிராமத்துக்கு போய் ஒரு நாளும் வாழ்ந்தாலும் அதுல இருக்கிற சந்தோசம் வேற எந்த இடத்தலியும் கிடைக்காது.
    எல்லாருக்கும் Gosu Dravid maathri life கிடைக்காது. என்னதா திறமை இருந்தாலும் நல்ல நேரம் அதிர்ஸ்டம் கெடைக்கணும்.

  • @allinallchannel7553
    @allinallchannel7553 5 місяців тому +447

    உண்மையாலுமே dravid பணக்காரன் தான் போல 😮

    • @VenuGopal-ft8zk
      @VenuGopal-ft8zk 5 місяців тому +3

      அப்டியா..!

    • @lions3199
      @lions3199 5 місяців тому

      😅

    • @Maajabha
      @Maajabha 5 місяців тому +21

      Manasula Nimathi irukuravan than Panakaran

    • @ArumugamAru-gn9su
      @ArumugamAru-gn9su 5 місяців тому

      ​@@Maajabha😢A

    • @Food-p4g
      @Food-p4g 4 місяці тому +2

      ​@@Maajabha boomer uncle 😂😂

  • @sandhiyasaravanan9519
    @sandhiyasaravanan9519 2 місяці тому

    Karupi azhaga iruka... Aprm anna sudha anna vivasayam pannanum nu aasa padurenu sonnadhu romba connect aachu ❤

  • @andrewmsd1190
    @andrewmsd1190 5 місяців тому +14

    பாய் தூக்கீட்டு வர தம்பி cute❤❤❤❤

  • @mrkhanofficial6177
    @mrkhanofficial6177 3 місяці тому +2

    2:37 வேட்டை கருப்பி😂😂😂😂😂😂😂

  • @duraiaravind-pt6qx
    @duraiaravind-pt6qx 5 місяців тому +213

    வேட்ட கறுப்பி fan assemble here 😂😂

    • @ramsundar866
      @ramsundar866 5 місяців тому +5

      Ooruku oruthee kelambuinga daa daiii Nadu vellaingirum ...😅

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 Місяць тому +1

    Dravid super ஆக சமைக்கிரார்

  • @s.gowthamraj703
    @s.gowthamraj703 5 місяців тому +42

    இது மாதிரி வீடியோ போடுங்க நல்ல இருக்கு . அட நல்ல இருக்கு

  • @SantMuru08
    @SantMuru08 5 місяців тому +2

    20 mins la ooru pakam pona marri oru feel.. NAIKUTTY❤ entha videoku melum oru azhagu sethuruku 😊

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 5 місяців тому +9

    0:35 yaeeehh ehhh ehhhh yeaa aaa aheeey jillunu oru kadhal vadivel😂 🚶‍♂️🧺🙆‍♂️😅😆

  • @thulasiramg246
    @thulasiramg246 5 місяців тому +26

    Kaattuke ponalum comedy ku koraye illa👏👏

  • @S.Mani-v5p
    @S.Mani-v5p Місяць тому

    சூப்பர் கோபி. சுதாகர்.டிராவிட்.. உங்கள் காமெடி அருமை.. எனக்கும் இந்த மாதிரி நண்பர்களுடன் சாப்பிடனும் ஆசை....

  • @vimalvimalraj2412
    @vimalvimalraj2412 5 місяців тому +43

    அட்டப்பூச்சிய பார்த்தாலே பாடி ஆட்டமேட்டிக்கா அலர்ஜி ஆகிடும்....என் இனம்யா நீ கோபி..😂❤🔥

  • @ukirfan
    @ukirfan 5 місяців тому +3

    இயற்கையான அசல் கருத்து வீடியோ. மிக அருமை 😍

  • @aungmyooo4145
    @aungmyooo4145 5 місяців тому +13

    This video had
    Comedy + Best View + Good Talk + Cute 🐶

  • @KishoreKishore-wj3xu
    @KishoreKishore-wj3xu 5 місяців тому +8

    5:53 Vishal Ann reference😂

  • @jaijai5756
    @jaijai5756 5 місяців тому +7

    உண்மையாகவே இந்த பதிவு மிக மிக அழகாக உள்ளது நன்றாக உள்ளது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @sivakumarr3732
    @sivakumarr3732 2 місяці тому +1

    5:34 primitive technology பழமையான தொழில்நுட்பம்

  • @sandeepst2806
    @sandeepst2806 5 місяців тому +8

    11:14 , lite ah naan indha mathiriyum vandhuduven 🤣🤣🤣🤣

  • @megallavskitchan
    @megallavskitchan 4 місяці тому +2

    dravitடோட innocent நல்லாருக்கு❤❤❤😅😊😂

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial 5 місяців тому +15

    13:02 உப்பா 😅😅😅

  • @jesusjesus2597
    @jesusjesus2597 5 місяців тому +4

    நல்லா இருக்கு தம்பிங்களா😂😂😂😂இன்னைக்கு தான் முதல்ல உங்க வீடியோவ பாக்குறேன்🤗🤗

  • @reversezoom8866
    @reversezoom8866 5 місяців тому +38

    3:35 sudhakar anna correct ah sonninga Ella group layum oruthan irupan namaku theriyatha oru vaarthaiya soluvan namma nambitu poiduvom😂

  • @Assault_sethu
    @Assault_sethu 5 місяців тому +3

    14:13 motu patlu singam sir voice😂

  • @Sankartiruchengode
    @Sankartiruchengode 5 місяців тому +7

    Ithuthan unmaiyana santhosham ...misssing those dayssss..... Thanks for this video

  • @rajee.m2225
    @rajee.m2225 5 місяців тому +4

    Last punch super😂 kadaisiya paatha un id😂😂😂😂😂

  • @seashore3612
    @seashore3612 5 місяців тому +6

    Sorgamey yendralum.... Adhu namoora pola varuma.... Yethanai arputham... Semaiya erukkuppa....

  • @devipriya712
    @devipriya712 5 місяців тому +1

    all types of people like and love your work. the vedio was really good and its a real stress reliefer. you didnt act artificially. my complete mind upset changed after seeing your vedio..you plp are real entertainer ..god bless you all and your family

  • @rajeshradhakrishnan6824
    @rajeshradhakrishnan6824 5 місяців тому +17

    11:20 Kojam vengaya konjam molaga konjam cringeuu😂😂

  • @naveensurey7810
    @naveensurey7810 5 місяців тому +5

    14:55 Kamal mimicry😂

  • @rolasa1548
    @rolasa1548 5 місяців тому +95

    Thaniyamangalam is a village in the Melur taluk of Madurai district

  • @aaronjosh99
    @aaronjosh99 2 місяці тому

    கூற கடை தயிர் சாதம் ரொம்ப நல்ல இருக்கும். போராட்ட மத்த items நல்லாவே இருக்கும்.
    கூற கடை ஓனர் கொஞ்ச நாள் முன்னாடி இறந்து போனார்.
    Nice video I used to travel to melur

  • @Msd_Hemanathan
    @Msd_Hemanathan 5 місяців тому +21

    Gopi and sudhakar combination always ultimate all vlogs really super keep rocking bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kongunadan
    @Kongunadan 19 днів тому

    2:41 sudhakar bro😂 vetta karuppi😅

  • @OTC_IS_BACK
    @OTC_IS_BACK 5 місяців тому +10

    அருமை அண்ணா இயற்கை எப்போதுமே அழகுதான் 😉😉😉💐💐💐🌹🥀🌺🌷🪷🌸💮🏵️

  • @Joshvan0207
    @Joshvan0207 Місяць тому

    17:26 superb 🤗🙏🏻🥰

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 5 місяців тому +23

    Gosu is peaked Here ❤😊
    Nalla irunga annamargale😊

  • @ganesankalai7434
    @ganesankalai7434 5 місяців тому +6

    விவசாயம் செய்து பாருங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் நிம்மதி இருக்கும்❤❤❤❤

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 5 місяців тому +9

    2:33 anda karuppi song amma ta paadunaalae semmayasiripanga 😂❤ actually adu romba emotional dog 🐶🐕 song ana

  • @Muniyarajcl
    @Muniyarajcl 5 місяців тому +4

    17:30 super🎉❤

  • @brindafrancis2592
    @brindafrancis2592 5 місяців тому +7

    1:54 iru paevula😂😂😂😂😂

  • @DurgaDevi-jo4do
    @DurgaDevi-jo4do Місяць тому +1

    😂😂enaku nai na romba pudikum that kamal dewali modulation 😂😂😂😂😂

  • @anandak1694
    @anandak1694 5 місяців тому +18

    Ippotha brothers neenga crct ahna root aha puduchurikinga ..keep going..village samanthama videosPotta kandippa hit adikkum..🎉🎉🎉🎉🎉🎉

  • @KMSollamuthan
    @KMSollamuthan 5 місяців тому +20

    Nature 🌿+ friends❤ + Dog 🐶+ Food 🍲+kenaru🤍 = Heaven ✨🖤

  • @niranjanniru7311
    @niranjanniru7311 5 місяців тому +2

    ❤30 years back poette boss ❤yenn vanily ore vennila❤inda song vandu pogudu❤ background music 🎶 yenne romba disturb pandradu❤

  • @subhashini322
    @subhashini322 5 місяців тому +41

    குட்டி பையன் வித் பாய் 🤩

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 5 місяців тому

    6:34 correct dhaan 😂😂😂, i love vettai Karupi ❤,
    Yengaukum vaiyal, kinanu, thotti yellam iruku but manusangal dhaan sari illa...
    Rajini kamal 😂😂

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 5 місяців тому +33

    Gopi Anna pattu ultimate

  • @Livethemoment_vlogs
    @Livethemoment_vlogs 2 місяці тому

    Sema therapy.. I forgot all my issues and felt too light .. thanks gosu team