Seermevum Gurupaadham | MGR, NS Krishnan Hits | Superhit Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +34

    மனிதரில் மாணிக்கம் எம்.ஜி.ஆர். புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +28

    அற்புதமான பாடல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குரிர்கல் ஓருலைக்போடவும்

  • @muthuselvam.u6119
    @muthuselvam.u6119 2 роки тому +18

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான பதிவு

  • @dinudinu1164
    @dinudinu1164 3 місяці тому +7

    கோடி கோடி முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்
    என் எஸ் கே அவர்களும் எம்ஜிஆர் அவர்களும் கலக்கிய ஒரே பாடல்

  • @sekarc2611
    @sekarc2611 2 роки тому +12

    இருவரும பாடலுக்கு நடித்தவர்கள்
    மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர்கள்

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +7

    5000 murai kettalum thihattatha paadal idhu. Kettukonde irukalam. Vaalga arpudha kalaingargal iruvar MGR NSK.

  • @KumarKumar-sj1dg
    @KumarKumar-sj1dg 9 місяців тому +11

    காலம் உல்ல வரைபட்டு கோட்டையாரின் - புகழ்நிலைக்கும்

  • @thirumarimuthu919
    @thirumarimuthu919 3 роки тому +17

    இந்த பாட்ட கேட்டதில் இருந்து அடிக்கடி கேக்குறேன்

  • @வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா

    ஆயிரம் முறை கேட்டாலும் மகிழ்ச்சி தரும் அற்புதமான பாடல் இது... உலகத்திலே பயங்கர மான ஆயுதம் எது?.. அரிய உயரிய சிந்தனை..21.11.20

  • @maruthigarments78
    @maruthigarments78 Місяць тому +5

    தாய் தந்தையை பற்றிய உண்மையான வரலாற்று பாடல் இப்போதய மக்கள் அனைவரும் கேட்க🙏🙏🙏🙏 வேண்டும்🙏

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz Місяць тому +19

    இரண்டு மாபெரும் கொடை வள்ளல்கள் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தமிழக கொடை வள்ளல் இந்தியாவின் கொடை வள்ளல் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் இரு பெரும் கலைஞர்கள் இவர்கள் புகழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +20

    N S K ,M G R அவர்களின் காலத்தால் அழியாத லாவணி‌பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான வரிகளைக் கொண்ட பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்.இதுபோன்பாடல்களை இக்காலத்தில் எங்கும் கேட்க முடிவதில்லை.

  • @rengaiyanmanoharan896
    @rengaiyanmanoharan896 2 місяці тому +2

    N S K,M .G.R அவர்களை என்றும் மறக்க முடியாது.வாழ்க அவர்களின் புகழ்

  • @bathreebathree4178
    @bathreebathree4178 2 роки тому +4

    Nsk iya romba nalla manidhar avara enakku romba pidikkum idha padalai kettale naan happy'a akiduven🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 3 місяці тому +6

    பாட்டுக்கு ஒரு பட்டுக்கோட்டை.... 🙏

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 4 роки тому +30

    Ns கிருஷ்ணன் சொற்கள் வாழ்க்கைக்கு பலம்

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +39

    MGR & NSK வணக்கத்திற்கு உரியவர்களே. அருமையான கலைஞர்கள். உங்க காலத்தில் நாங்கள் வாழ முடியவில்லை. ஏக்கமாக உள்ளது.

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому +4

    பாடள் அக்காலம் வேரு 👌 இக்காலம் பாடல் வேரு

  • @saranyabalraj6113
    @saranyabalraj6113 3 роки тому +16

    Enaku romba pudicha song, thalaivar mass

  • @balasubramanianbillabala846
    @balasubramanianbillabala846 3 роки тому +3

    2Natkalil 100 murai intha padalai parthu vitten enna oru karuththu nadippu sons a illa ippothellam intha padalai kekkamal ennal irukka mudiyathu ❤️❤️😍😍🤩

  • @rajasekarartist
    @rajasekarartist 4 роки тому +114

    ஆ1: சீர்மேவும் குருபதம்
    சிந்தையொடு வாக்கினும்
    சிரமீது வைத்துப் போற்றி
    ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி
    பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே...
    சங்கத்துப்புலவர் பலர்
    தங்கத்தோட பொற்பதக்கம்
    வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
    எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்
    இந்த சிங்கத்துக்கு முன்னே
    ஓடி பங்கப்பட்ட பலதீரர்
    சீ.ரெடுத்துப் பாடிவாரேன் நேரே.
    அதற்கு ஓரெழுத்துப்
    பதில் சொல்லிப்பாரேன்...
    🎵🎵🎵
    ஆ2: யானையைப் பிடித்து.....
    யானையைப் பிடித்து ஒரு
    பானைக்குள் அடைத்து வைக்க
    ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~
    யானையைப் பிடித்து ஒரு
    பானைக்குள் அடைத்து வைக்க
    ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~
    உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா
    வீட்டுப். பூனைக்குட்டி
    காட்டிலோடி புலியைப் பிடித்து
    தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா
    தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
    🎵🎵🎵
    (சரணம்-1)
    ஆ1: அம்ம்... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...
    பூதானம் கன்னிகா தானம்
    சொர்ண தானம் அன்ன தானம்
    கோதானம் உண்டு பற்பல தானங்கள்
    இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்
    ஹேய்... கேள்விக்குப்பதிலக் கொண்டா
    டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா
    ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவேன் முண்டா
    அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....
    ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி…
    பதில்ல்ல்....
    ஆ2: சொல்றேன்...
    எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம்
    புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது
    நிதானந்தான்
    நிதா..னந்தான்.... (ஆ1: ஆம்)
    எத்தனை தானம் தந்தாலும்
    எந்த லோகம் புகழ்ந்தாலும்
    தானத்தில் சிறந்தது நிதானந்தான்
    நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...
    நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...
    ஆ1: சொல்லிட்டான்.. இரு...
    கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?...
    இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி
    கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?
    ஆ2: சிற்ப வேலைக்குப்
    பெருமை உண்டு அதனாலே...
    ஆ1: போச்சுடா...ஹஹம். சரிதான்...
    ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?
    ஆ1: அன்ன சத்திரம்.... என்ன சொன்ன?
    ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?
    ஆ1: பல திண்ணைதூங்கிப்
    பசங்கள் இருப்பதாலே? எப்டி... ஹு.ஹும்
    ஆ2: பரதேசியாய்
    திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...
    பரதேசியாய் திரிவதெதனாலே..?
    ஆ1: அவன் பத்து வீட்டு... ஆம்...
    ஆ. அஹ்ஹம். சரி இதுவேணாம்...
    அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே
    தம்பி இங்க கவனி.. காரிருள்
    சூழுவது எவ்விடத்திலே?
    தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
    ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....
    ஆ1: சே... ஆ2: அண்ணே..
    ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
    ஆ1:சொல்லிப்புட்டியே...
    ஆ2: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
    ஆ1: புகையும் நெருப்புமில்லாம
    அது எப்டி எரியும்?
    ஆ2: நான் சொல்லட்டுமா?
    ஆ1: சொல்லு..
    ஆ2:புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
    பசித்து வாடும் மக்கள் வயிறு அது
    பசித்து வாடும் மக்கள் வயிறு அது
    ஆ1: சரிதான் சரிதான் சரிதான்
    ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
    ஆ1: கத்தி.. ஆ2: இல்ல
    ஆ1: கோடாலி... ஆ2: இல்ல
    ஆ1: ஈட்டி... ஆ2: ம்ஹூம்
    ஆ1: ஆம்...கடப்பாற... ஆ2: இல்ல
    ஆ1: அதுவுமில்லையா...
    அப்பறம்.. பயங்கரமான ஆயுதம்
    அக்னித்திராவகமோ இருக்குமோ..
    அது ஆயுதமில்லையே....
    ஆம் தீயான்னும் புரியமாட்டேங்குதே..
    அட நீயே சொல்லப்பா..
    ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
    நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்
    நாக்குத் தான் அது..
    ஆ1: ஆஹா ஹாஹா....
    ஆ2: நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்
    நாக்குத் தான் அது..

  • @arumurugam2707
    @arumurugam2707 2 роки тому +4

    குரல் வளம் சூப்பர்

  • @DMuniyammal-qi4lq
    @DMuniyammal-qi4lq 3 місяці тому +3

    Makal Thilakam pulachi Thilagam MGR padal Aindlum Alumai megaum pidikum❤😊

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 роки тому +6

    NSK and puratchi thalaivar MGR are two JAMBAHAVAN in Tamil cenima.

  • @lakshmis2764
    @lakshmis2764 4 роки тому +21

    இது அல்லவோ சிறந்த பாடல்,

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Місяць тому

    MARVELLOUS SONG OF NSK...I HEAR ALMOST DAILY FROM YOU TUBE.

  • @godhere6936
    @godhere6936 4 роки тому +6

    Thanks padal varikal meaning music acting play back singing are all excellent kalathal azhiyatha padal .thanks for uploading god bless you sundararajan tnagar chennai .

  • @RajeshS-n2j
    @RajeshS-n2j 2 місяці тому +1

    what a song, amazing lyrics and action.

  • @LSANCH
    @LSANCH 3 роки тому +12

    En thalaivan MGR 😍😍😍

  • @sakthivel7510
    @sakthivel7510 4 роки тому +13

    அருமையான பாடல் 😍😍😍

    • @subramaniamvaidyanathan1027
      @subramaniamvaidyanathan1027 4 роки тому +1

      எனக்கு ஏழுபத்தைந்து வயதாகிறது.பல ஆயிரம் தடவை திரும்ப திரும்ப ரசித்த காட்சி.ஈடு இணைய ற்ற குரு சிஷ்யன் ஜோடி.இவர்கள் காலத்தில் வாழ்நதேன் என்பதை எண் ணும்போது இன்பம் உண்டா கிறது.

    • @mariammal2210
      @mariammal2210 3 роки тому +1

      Mt

  • @santhanamkrishnan3468
    @santhanamkrishnan3468 2 роки тому +3

    NSK என் தலைவன்

  • @harishivan4635
    @harishivan4635 3 роки тому +16

    வாத்🔥யார்

  • @santhinagarajan3063
    @santhinagarajan3063 7 місяців тому +1

    Awesome lines..I wonder patiala pants and leggings were there in that time period..

  • @eotptpr77
    @eotptpr77 3 роки тому +7

    NSK Rocks with his original voice. He is the best and he is last. Good hearted and multi talented legend

  • @kannanv5450
    @kannanv5450 4 роки тому +17

    அற்புதமானபாடல்👍👍🙏🙏

  • @BalaSubramanian-x9r
    @BalaSubramanian-x9r 11 днів тому

    எம்ஜிஆர் வரிகள் அருமையாக இருந்தது

  • @VadivelpVadivelp-m3v
    @VadivelpVadivelp-m3v 2 місяці тому +2

    27.10.2024 i watch the song

  • @peternelson583
    @peternelson583 3 роки тому +6

    NSK at a another level. SUPERB!

  • @tamilanna1841
    @tamilanna1841 3 роки тому +7

    It's TRUE thalaiva❤❤❤❤❤❤

  • @saamyrajesh5420
    @saamyrajesh5420 4 роки тому +6

    Mgr sir song all song nice super

  • @renyhakalyan9362
    @renyhakalyan9362 3 роки тому +5

    The great two super stars

  • @kavithak3213
    @kavithak3213 3 роки тому +5

    Great two ledged

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому +1

    CHARAVARTHI THORUMAGAL WAS SUOER movie by makkal thilagam MGR

  • @shagul1957
    @shagul1957 4 роки тому +15

    Ithu than Nalla kelvi pathilkal yendrum nilaithirukkum

  • @ambalavanant
    @ambalavanant Рік тому +3

    Unbelievable. This song Will live forever!

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 3 роки тому +2

    intha padal Pattukottai Kalyanasundaram iya yezutiyz padal

  • @smani8843
    @smani8843 3 роки тому +5

    Sumathi
    ✍️👌🌹🌷💐

  • @laxmananlaxman7648
    @laxmananlaxman7648 3 роки тому +19

    Nsk and mgr two great legend in the world

  • @kabirahmed8465
    @kabirahmed8465 3 роки тому +4

    Both are great actor's

  • @sampathkumar1779
    @sampathkumar1779 3 роки тому +3

    Good lyrics and good music

  • @Srini-s1i
    @Srini-s1i 9 місяців тому +1

    Annan thampi Vara mari

  • @srinivasann496
    @srinivasann496 20 днів тому +1

    மனிதரில் மாணிக்கம்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому +3

    Good song. It brings my young age thought s.

  • @rajadurai2731
    @rajadurai2731 4 роки тому +7

    கிளவுன் சுந்தரம்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 4 роки тому +8

    Marvellous. Hats off to both Singers 👏

  • @bselangovanjames3181
    @bselangovanjames3181 6 місяців тому +1

    Who wrote this song?
    I know very well its not பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம்.!

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 4 роки тому +14

    The lyricist of this wonderful song is Pattukoddai Kalayasundaram, and not Clown Sundaram.

  • @Srini-s1i
    @Srini-s1i 9 місяців тому

    Annan thampi vera mari

  • @Venkat6728
    @Venkat6728 2 роки тому

    The song should be like this.

  • @althafkhan9643
    @althafkhan9643 4 роки тому +4

    Super super

  • @madandharshini246
    @madandharshini246 4 роки тому +5

    Super old song

  • @Shankarkumar-jk2jh
    @Shankarkumar-jk2jh 4 роки тому +2

    Super👌👌👌🥰🥰

  • @SOMKAN1961
    @SOMKAN1961 3 роки тому +1

    ULAKATHILE PAYAKARAMA AAYUTHAM ETHU...?? SARITHANE.....??

  • @v.harikaran10the81
    @v.harikaran10the81 3 роки тому +2

    Super songs

  • @gokulapriyas6613
    @gokulapriyas6613 3 роки тому +3

    I like this song

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Рік тому

    SUPER SONG MGR N.S KRISHNAN ACTING SUPER

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому +1

    2023

  • @kalidas4166
    @kalidas4166 4 роки тому +10

    Super song

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 роки тому

      This songtruely applies to dk. DMK adimk comunists thol seeman

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому

    Very nice song

  • @mahendrangurusamy3129
    @mahendrangurusamy3129 Місяць тому

    17/11/24 super song

  • @Siva_g45
    @Siva_g45 6 місяців тому

    M G R 🦁🦁🦁🦁🦁

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 4 роки тому +10

    Rendu Singam umpotti podum paadal.

  • @atturalavuthin3557
    @atturalavuthin3557 2 роки тому

    Alekane.MGR.arumyane.karuthule.pattu..nsk.SUPPER.........

  • @k.ponnoli.k.ponnoli.286
    @k.ponnoli.k.ponnoli.286 3 роки тому +3

    N.s.krishnan great

  • @ramasamyr9073
    @ramasamyr9073 3 роки тому +1

    We accept today

  • @krishnans4450
    @krishnans4450 2 роки тому +2

    krishnan.s

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 роки тому +1

    👌👌👏🙏

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +2

    🙏🙏

  • @gobinath4536
    @gobinath4536 9 місяців тому +1

    ❤😢🙏🔥

  • @SundarrajanK
    @SundarrajanK 2 роки тому

    Super Wordings play game song

  • @thatchanamoorthyr1045
    @thatchanamoorthyr1045 3 роки тому +2

    🔥♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌

  • @SathishKumar-d9f
    @SathishKumar-d9f 8 місяців тому

    Vazhka NSk Ayya

  • @MohanRaj-m3v
    @MohanRaj-m3v 3 місяці тому

    உண்மைதான்

  • @Mutthukaalan
    @Mutthukaalan 3 роки тому +1

    Like

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ஐயாசின்ன
    @ஐயாசின்ன 2 роки тому +2

    இந்தாபாடத்திபெயர்ஏன்தோரிவி

    • @gs9329
      @gs9329 Рік тому

      சக்கரவர்த்திதிருமகள்

  • @dkrdreamsmedia5148
    @dkrdreamsmedia5148 3 роки тому +3

    No difference between tamil and kannada just script.feel was same.lyric meaning ful

  • @rajir4783
    @rajir4783 3 роки тому +3

    🌹🙏🙏🙏🌺

  • @ParamaSivam-rd7mg
    @ParamaSivam-rd7mg 3 місяці тому

    👌👍🙏🙏🙏🙏🙏🏿🙏🏿😭

  • @kpmanimani9372
    @kpmanimani9372 3 роки тому +3

    My son g

  • @dayanand2092
    @dayanand2092 3 роки тому +2

    Enthu padal illa padam

  • @dollerspounds4776
    @dollerspounds4776 Рік тому

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    24.8.2022

  • @husnarachannel6382
    @husnarachannel6382 4 роки тому +2

    👍

  • @muthuramligam9200
    @muthuramligam9200 4 роки тому +3

    N,,s,k,kalivanar,mgr,vall

  • @balasandramthanabal5902
    @balasandramthanabal5902 4 роки тому +2

    Fu zip

  • @vishwakesan3014
    @vishwakesan3014 8 місяців тому

    The great super star
    Mr. Mgr sir

  • @selvakumar1992.
    @selvakumar1992. 3 роки тому +4

    Super song

  • @saravanankalidass8047
    @saravanankalidass8047 16 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому