Це відео не доступне.
Перепрошуємо.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிந்தனையை தூண்டி காலத்தால் நிலைத்து நிற்கும் இணையில்லா பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2020
  • Sinthanai Thoondum Pattukottai Kalyanasundaram Songs
    பிறக்கும் போது..
    குறுக்கு வழியில் ...
    சின்ன பயலே ...போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்.

КОМЕНТАРІ • 594

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Рік тому +10

    எக்காலத்திற்கும் கேட்கக்கூடிய கருத்துசெறிந்த இனிய பாடல்கள்! வாழ்த்துக்கள்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!👍💐💞

  • @gsundar5180
    @gsundar5180 8 місяців тому +15

    ஆஹா ஆஹா என்ன அற்புத வைரவரிகள் இதை கேட்க என்னதவம் சேய்திருக்கனும் காலத்தால் அழிக்கமுடியாத காவியவரிகள் வாழ்க வாத்தியார்

  • @anandanarumugam9948
    @anandanarumugam9948 2 роки тому +28

    கவிஞரின் வரிகளை கேட்கும்போது மனது வலிக்குது, எப்போது மாடா உழைக்கிறவனோட வாழ்வில் வறுமை நீங்கி மகிழ்ச்சி வரப்போகுதென்று தெரியவில்லை, இது ஒரு சாபக்கேடு இதமாற்ற எவன் வருவான் அதுவும் தெரியல, நாம்தான் இதமாத்தனும் காசுவாங்காம நல்லவனா பாத்து ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற செய்யனும், அப்படி இல்லைனா காலத்துக்கும் இப்படி தான்.....

  • @arjunanv4118
    @arjunanv4118 2 роки тому +32

    மக்கள் திலகம் நடித்த படம்
    மிகச்சிறப்பாக நடித்துள்ளார்
    கவனித்தால் தெரியும் அவர்
    அவர் பாடலுடன் ஒன்றியிருப்பார் பட்டுக்கோட்டையார் சீர்காழி அய்யா இருவரும்
    போற்றுதலுக்குரியவர்கள்
    வாழ்க எமது தமிழ் மக்கள். பட்டுக்கோட்டையார் அவர் வாழ்வில் பட்டு உடுத்த அவர் வீட்டில் பார்த்ததில்லை. பிற்காலத்தில் மக்கள் திலகம்
    அவர் பாடல்களை அரசுடமை ஆக்கி அவர் குடும்பத்திற்க்கு உதவி செய்தார் என்று நினைக்கிறேன்.

  • @s.uthirasamy6819
    @s.uthirasamy6819 9 місяців тому +6

    எழுத்துகள் மூலம் மக்களின் சிந்தனையை தூண்டிய திரைகவி திலகம் உங்கள் வரிகள் தான் எக்காலமும் ஒரு சிறந்த கவிஞனுக்கு உதாரணம் . முனைவர் செ.உத்திரசாமி

  • @ramkumars3767
    @ramkumars3767 11 днів тому

    மனம் கவர்ந்த தத்துவ பாடல்கள் அனைத்தும் இனிமை ❤

  • @sundaraveltnstc5089
    @sundaraveltnstc5089 4 дні тому

    ,அன்றும் இன்றும் என்றுமே இனிமையான பட்டு பாட்டாக!

  • @santhoshkumar-js3so
    @santhoshkumar-js3so 2 роки тому +12

    எழுத்து சித்தர் நம் பட்டுகோட்டையார் .காலம் கடந்தும் அவர் பாடல் வாழ்ந்து கொண்டிருக்கும்

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 3 роки тому +10

    எங்கள் பகுதியில் ஏகப்பட்ட கலைஞர்கள் உருவான பகுதி 100ஐ தாண்டும்

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 роки тому +61

    இளம் வயதில் மறைந்த இளங்கவி!
    ஆனால்,பெருங்கவி

  • @madesmullai31
    @madesmullai31 3 роки тому +28

    சூப்பரான கருத்து மிக்க பாடல் அருமை

  • @shivaprabhakaran1696
    @shivaprabhakaran1696 2 роки тому +6

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் பட்டுக்கோட்டையார் ஐயா 🙏

  • @gukalk291
    @gukalk291 2 роки тому +8

    மறாவா சிந்தனை துளிகள் கவிஞரை எந்த காலமும் மறாவமனிதர்கள் உண்டு

  • @kandasamysp8590
    @kandasamysp8590 2 роки тому +9

    இன்று நடபதை அன்றெசொன்ன கல் யானசுந்தரம் என்ன சிந்தனை என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 роки тому +6

    இந்த காலம் தெரிந்து
    அந்தகாலத்திலேயே
    பாட்டு எ. வி. ப. க. சுந்நரம்
    தத்துவபாடலுக்குஎன்றே
    பிறந்தவர்.

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +4

    இன்றைய காலம் மட்டும் அல்ல என்றேன்றும் வாழும் பாவலரின் சீரிய சிந்தனைகள்!

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 2 роки тому +14

    பட்டுக்கொட்டையாரின் வேதனையான வரிகளுக்கு சொந்தமானவர்கள் அப்போதே வாழ்ந்திருக்கிறார்கள்.

    • @user-yh8ki1ts6t
      @user-yh8ki1ts6t 2 роки тому +2

      கோட்டை "கொ" அல்ல

  • @AbdulRasheed-nf4dv
    @AbdulRasheed-nf4dv 3 роки тому +14

    எக்காலத்திலும் எல்லா மக்களுக்கும் நடக்கும் இயல்பை அன்றே பாட்டாக எழுதிய பட்டுக்கோட்டையார்

  • @BalaMurugan-pm1lv
    @BalaMurugan-pm1lv 3 роки тому +14

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @spartacusacademymannaiprabhu
    @spartacusacademymannaiprabhu 3 роки тому +20

    தமிழ் உலகில் மட்டுமல்ல உலகத்திற்கே தத்துவமாய் உலா வரும் மக்கள் கவிதைகள்.மானுட வாழ்வியலுக்கான கீதங்கள்...

  • @varshaudayakumar2672
    @varshaudayakumar2672 Рік тому +6

    மறக்கமுடியாத கவிஞர்.

  • @p.jagannathan2311
    @p.jagannathan2311 2 роки тому +8

    நான் அமர்ந்திருக்கும் நாற்க்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று MGR அடிக்கடி குறிப்பிடுவார்.
    உங்கள் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் வணங்குகிறோம் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் ஐயா 🙏

  • @rajuhari3166
    @rajuhari3166 3 роки тому +61

    பாட்டுக்கு கோட்டைகட்டி, எளிய மக்களின் வலிகளையும், பாமர மொழியில் பகுத்தறிவையும் கூறிய, மக்கள்கவியின் பாடல்களை, எத்தனைமுறை கேட்டாலும், அத்தனை முறையும் மனம் சிந்தனையில் சிறகு விரிக்கும் எவர்க்கும்.

    • @veerasamyvelan9930
      @veerasamyvelan9930 3 роки тому

      @Ezequiel Boning LP llll

    • @ilavarasanilavarasan7641
      @ilavarasanilavarasan7641 2 роки тому

      Dtyjfffgh

    • @dillebabu5332
      @dillebabu5332 2 роки тому

      Ppp

    • @abirami4731
      @abirami4731 2 роки тому

      @@ilavarasanilavarasan7641 our house and we have the right time and the year of I tuition u it up i it oitu I I t it is t try ttt it itt try lupus to itoyi or not to o oil I o ok I am not

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 4 роки тому +24

    பழைய தமிழ் பட பாடல்களை புனைந்த அனைத்து கவிஞர் பெருந்தகைகளையும் நாம் சிரம் தாழ்ந்து வணங்கி கொண்டாட கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்கும் இருந்த வெவ்வேறு திறமையால் நம்மை கவர்ந்தனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எளிமையாகவும் பாமர மக்களை கவரும் வகையிலும் எழுதக்கூடிய திறமைப் படைத்த பட்டுக்கோட்டையாரை அந்த இள வயதில் இழந்தது தமிழரின் துர்பாக்கியமே..

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan5437 2 роки тому +41

    திருப்பூரில் எங்கள் பகுதிக்கு பெயர் பட்டுக்கோட்டையார் நகர்...

    • @balajisiva6499
      @balajisiva6499 3 місяці тому

      அது உடுமலை நாராயண கவி இவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தஞ்சாவூர் மாவட்டம்)

  • @lalithasivashanmugam5591
    @lalithasivashanmugam5591 2 роки тому +4

    எத்தனை வருடம் ஆனாலும். கருத்து உள்ளை. இந்த மாதிரி பாடலை கேட்க முடியாது.

  • @kanapathi169
    @kanapathi169 3 роки тому +1

    சிறப்பான"கவிஞா்".
    சிறப்பானப்பாடல்வாிகள்.
    சிங்கக்குரலில் டி.எம். சௌந்தா்ராஜன்.
    தெளிவான இசையமைப்பு. மூன்றும் அணைத்துப்பாடல்களுக்கும் வலுச்சோ்த்திருக்கிறது.
    அத்தனையும் காலத்தால் அழியாதக்காவியப்பாடல்கள்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +11

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுக்கு பட்டுகோட்டையார் வருடிய வார்த்தைகள் காலத்தால் அழியாத காவிய படைப்பு. நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +17

    மனம் நிறைவடைந்தது.
    ஒரு கவிஞன் வாழ்க்கையின் இழைகளை தொகுத்து உடையாய் நெய்த சரித்திரம் நம் மண்ணுக்கு சொந்தமானது என்பதே பெரும் அகந்தை கொள்ள வைக்கிறது.

  • @RaviKumar-xt6fg
    @RaviKumar-xt6fg 2 роки тому +6

    பட்டுகோட்டையார் ஒரு சகாப்தம் சினிமா இருக்கும் வரை இவரை மறக்கமுடியாது வாழ்க புகழ் /சமுக ஆர்வலர் கப்பரை ரவி

    • @rchellamuthu2273
      @rchellamuthu2273 2 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @lalidaganapathy1676
      @lalidaganapathy1676 2 роки тому +1

      @@rchellamuthu2273 se XT no hu XTjj.

  • @thimsgoodthimsgoodb6781
    @thimsgoodthimsgoodb6781 3 роки тому +5

    அருமையான பாடல்கள் நன்றி

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 10 місяців тому +8

    இன்று அக்டோபர் 8 பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்... 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 4 роки тому +23

    "தானாக எல்லாம் மாரும் என்பது பழைய பொய்யடா."
    என்ன ஒரு அழகான ஆழமான சிந்தனை இது.

    • @AnjaliDevi-pu5bb
      @AnjaliDevi-pu5bb 3 роки тому

      கங்கா

    • @sathiyabama2740
      @sathiyabama2740 2 роки тому

      காதில் தேன் பாய்ந்த சுகம் என்பார்கள் அதுதான் இது.

    • @sivakumarm.s6345
      @sivakumarm.s6345 9 місяців тому

      மாறும்

  • @dhanasekar7993
    @dhanasekar7993 3 роки тому +37

    இந்த உண்மையை உணர்த்தும் பாடலுக்கு நன்றி போலி மனிதர்களை அறிய உதவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவருக்கு மிக்க நன்றி

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 4 роки тому +44

    தட்டுகெட்ட மனிதனுக்கு கண்ணில் பட்டது எல்லாம் சொந்தம் 😔😔😔😔😔

  • @selvarajupalani835
    @selvarajupalani835 3 роки тому +75

    காலத்தால் அழியாத பொக்கிஷம் பட்டுக்கோட்டையாரின் வரிகள் OLD IS GOLD

  • @yathukulathilagan3149
    @yathukulathilagan3149 2 роки тому +5

    கல்யாணசுந்தரம் இரண்டாம் வகுப்பு படிப்பு முதுகலைப்பட்டப்படிப்புக்கு சமம். அஹ என்ன அழகு தமிழ். என்ன எதுகை மோனை பட்டா சுந்தரமா!

  • @bakthavatsalamv8621
    @bakthavatsalamv8621 3 роки тому +5

    இவருடைய பாடல்கள் எளிமையான நடையில் அனைத்து காலத்திற்கும் ஏற்றே அருமையான காவியம் ஆகும்.

    • @malaisamysolaiappan8994
      @malaisamysolaiappan8994 3 роки тому

      இத்தனை வருடங்கள் கடந்த பிறகு ம் இன்று கூட பொருத்தமாக உள்ளது என்பது வியப்பாக இருக்கிறது..!!👍👌

    • @salisss23
      @salisss23 3 роки тому

      ஈ+

    • @salisss23
      @salisss23 3 роки тому

      ஜஜஜஜஜஜஜஜ

  • @onlinesrilankansecondlanguage
    @onlinesrilankansecondlanguage 2 роки тому +40

    பட்டுக்கோட்டையார் பாடல் என்றும் கேட்க தூண்டும்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 роки тому +15

    எழிய தமிழில் கருத்தான பாட்டு வார்க்க முடியும் என்ற வலிமையான கவி திரு .ப. கோ. க

  • @Hethvik357
    @Hethvik357 3 роки тому +19

    பட்டுக்கோட்டை இல்லையென்றால் mgr அரசியல் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை.. இதை அவரே கூறியிருக்கிறார்..
    எனது நாற்காலியில் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டை அவர்களுடையது என்று...

    • @murugaiyanlakshmanan7747
      @murugaiyanlakshmanan7747 3 роки тому

      Kalaigerspeeh

    • @faslooin8474
      @faslooin8474 2 роки тому +1

      Purachi thalaivar avarhal thanathu naatkaliyil oru kaal pattukottaiyarudayathu endru sonnathu avarudaya perunthanmai.athuthan puratchi thalaivar

  • @sankarlal3005
    @sankarlal3005 3 роки тому +8

    கவிஞரின் வரிகள் கடவுளின் அறிவுரைகள் , பட்டுக்கோட்டையார் கடவுளின் அவதாரம்

    • @ushasundaram852
      @ushasundaram852 2 роки тому

      Uட்டு மூசன் டை கடவு:

  • @thendraltamil5205
    @thendraltamil5205 3 роки тому +17

    அனைத்தும் அறிவுப் பெட்டகம்.
    ஏற்று போற்றத் தக்கது.

  • @msavairamuthu5231
    @msavairamuthu5231 3 роки тому +31

    பட்டுகோட்டையார் 👑 வணங்குகிறேன்🙏

  • @sivakumar-pp8gi
    @sivakumar-pp8gi 3 роки тому +5

    அருமையான பாடல் வரிகள் எக்காலத்திற்கும் செல்லுபடியாகும் கருத்துகள்

  • @subramanir6265
    @subramanir6265 3 роки тому +5

    அன்றைய அரசியலை அதற்கு முந்தைய நாளே சொன்ன மாமனிதர் பட்டுக்கோட்டையார்

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 2 роки тому +2

    பட்டுக்கோட்டைக்கு பெருமை தரும் பட்டுக்கோட்டையார்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Рік тому +5

    29 வயதில்? தலையில் ரத்தக்குழாய் பிரச்சனையால்? இயற்கை எய்தினார்😰😰🙏🙏

  • @yazhinik9974
    @yazhinik9974 9 місяців тому +3

    Nanum. Pattukottail. Than. Pattukottai ulagam irukkum. Varai. Evaradhu. Padakal. Aliyadhu. Evaradhu. Ovvaru variyum. Arivu. Kalainchiyam. Valga. Pkt. Ayya

  • @alagirikonar6027
    @alagirikonar6027 2 роки тому +4

    சிறந்த கருத்துகள் நிறைந்த பாடல்

  • @arjunankavitha7828
    @arjunankavitha7828 3 роки тому +7

    பட்டுக்கோட்டையார் பாடலுக்காகவே பிறந்தவர்போல் காலத்தால் அழியாத பாடல் வரிகள் ஒவ்வென்றும்

  • @jesuraj4966
    @jesuraj4966 Рік тому +1

    இசை இந்த யுகத்தை
    கடத்தும்.
    கவி பல யுகங்களை கடத்தும்

  • @user-rh3ji4fn2t
    @user-rh3ji4fn2t 3 роки тому +35

    என்றென்றும் மக்கள் மனதில் வாழும் மக்கள் கவிஞன்....💝🙏💐💖💌

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 3 роки тому +25

    மக்கள் கவிஞர் அவர்களின் மனையார் அவர்களை பல தடவை பார்த்து பேசி பிரம்மித்திஉள்ளேன்

    • @palanisengunthar7454
      @palanisengunthar7454 3 роки тому

      L

    • @ravichandrankv4227
      @ravichandrankv4227 3 роки тому +3

      காலத்தால் அழியாத சிந்தனை மிகுந்த எளிமையான பாடல்.இனி எந்த கவினராலும் இது மாதிரி எளிமையாக புரியும் படியாக பாடமுடியாது.

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 3 роки тому +97

    எங்கள் கவிஞர் அவர்பிறந்த மண்ணில் நான் பிறந்திருப்பது கடவுளின் பரிசு

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 3 роки тому +23

    எனது தந்தையார் அவர்கள் நடத்தும் மளிகை கடைக்கு அடிக்கடி வருவார் எனது தந்தையை பார்த்து பல கவிதைகளை பாடியுள்ளார்

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 роки тому +2

    இனி.எத்தனை..வருசம்..கடவுளைநினைத்து..தவமிருந்தாலும்...இதுபோலபாடல்கள்..எழுத.+பாடல்கள்பாட..இனிவரும்காலங்களில்இனியொருவர்பிறக்கபோவதில்லை...oldisgold..song&people.ofindia..

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 4 роки тому +35

    இவரது பாடல்கள் யதார்த்தமும் எளிமையான சொல்லாற்றலும் அதே சமயம் கதையின் தன்மையை ஒட்டியும் அமைந்தவையாகையால் நாம் பாடலோடு ஒன்றி விடுகிறோம். பட்டுக்கோட்டையாரின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டு மகிழும் பாக்கியத்தை நாம் இழந்தோம், அவரின் இளமைக் காலத்திலேயே அவரை காலன் கடத்தி சென்றதால். ஆனால் பழைய பாடல்களை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அவர் வாழ்கிறார்.

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 4 роки тому +7

    அருமையான கருத்துக்களை கொண்டிருக்கிறது பாடல்கள் 👏

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 3 роки тому +27

    அவருடைய பாடல்கள் வரிகள் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும்

  • @tamilalagan8673
    @tamilalagan8673 3 роки тому +5

    அருமைஉன்மைஎலிமை

  • @novatiom
    @novatiom 2 місяці тому

    பட்டுக்கோட்டை க்யாணசுந்தரம் அவர்களை சிறுவயதில் பாட நூல்களில் படித்தது நினைவுக்கு வருகிறது

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 місяців тому +1

    VANAKKAM SIR, AIYAA PUGAL ANDRUM NELAITHU NIRKUM

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +21

    Your collections are superb 👌 🌲 (1) பிறக்கும் டோது (SEERKAZHI GOVINDARAJAN) - சக்கரவர்த்தி திருமகள் (1957) G RAMANATHAN (2) குறுக்கு வழியில் (TMS) - மகாதேவி (1957) MSV & TKR (3) சின்னப்பயலே( TMS) - அரசிளங்குமரி (1961) G RAMANATHAN (4) (5) திருடாதே (TMS) - திருடாதே( 1961) S M SUBBAIAH NAIDU (6) (7) ஒன்று பட்டால் (8) செய்யும் தொழிலே( K JAMUNA RANI & RENUKA) - ஆளுக்கொரு வீடு (1960) MSV & TKR

    • @karthik-rq2rr
      @karthik-rq2rr Рік тому +1

      Nanri ayya

    • @sushiranganag
      @sushiranganag Рік тому

      TQ for giving the list of old films n the music directors..
      🙏😄😄🙏🙏🙏❤️❤️

  • @sahityasahitya9860
    @sahityasahitya9860 3 роки тому +5

    Vera leavel pa

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 3 роки тому +42

    காலம் உள்ளவரை கவியின்
    வரிகளும் வாழும்.

  • @balavaidy5927
    @balavaidy5927 3 роки тому +2

    பாடல் வரிகள் அனைத்தும் காலம் அனைத்தையும் வெல்லும் மிக அர்புதமான பாடல்

  • @m.habibmohamed9829
    @m.habibmohamed9829 Рік тому +3

    இறைவன் பட்டுக்கோட்டையாரை சீக்கிரம் அழைத்துக்கொண்டான்.புரட்சித்தலைவர் மூலம் மக்களுக்கு நல் வழியை உண்டாக்கி இருப்பார்

  • @bbabu8950
    @bbabu8950 2 роки тому +2

    வருடங்கள் பல கடந்தும் நமது
    வாழ்வில் நீக்கமற வாழும் நமது
    பட்டுக்கோட்டை இல்லை இல்லை
    பாட்டுக்கோட்டை புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 3 місяці тому

    காலத்திற்கேற்ப மனிதனின் மாறும் குணங்களை அற்புதமான கவிதை நயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் நம் மக்கள் கவிஞர் காலமறிந்து கூவிய சேவல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அற்புதமான வரிகள் பாட்டிலே பாமரனுக்கும் பண்பையும் படிப்பறிவும் சொல்லிக் கொடுத்தேன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நீடோடி வாழ்க என்றும் அவர் புகழ் மனிதனுக்காக வாழ்ந்தவன் புகழும் இந்த உலகத்தில் மனிதனுக்காக வாழ்ந்தவன் மனிதனின் புகழ் மனித இனம் இருக்கும் வரை என்றென்றும் இருக்கும்

  • @k.m.n1998
    @k.m.n1998 Рік тому +20

    தத்துவ ஞானி பட்டுக்கோட்டையார் ஐயா அவர்கள்

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 роки тому +8

    பாராட்ட வார்த்தை கள் இல்லை 🌹🙏💐

  • @mariaselvam646
    @mariaselvam646 Рік тому +45

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் மாணவர்களின் புத்தகங்களிலே பாடமாக வரவேண்டும்

    • @bakthavatsalamdharmar5489
      @bakthavatsalamdharmar5489 Рік тому +3

      Good....good.....

    • @krishnamoorthi6833
      @krishnamoorthi6833 Рік тому

      .

    • @arokiamary2521
      @arokiamary2521 Рік тому +2

      எப்போதும் சிறந்த சிந்தனை தூண்டும் அர்த்தம் உள்ள புரட்சி பாடல்கள் மீண்டும் பொதுவுடைமை வேண்டும் நன்றி 🙏

    • @jeyanthiudhayan7652
      @jeyanthiudhayan7652 Рік тому +1

      சில பாடல்கள் வந்தது
      ஆனால் MGR கொள்கைப் பாடல்கள் என்ற பெயரில்
      MGR அவர்களே ஒப்புக் கொண்டார்
      என் முதலமைச்சர் நாற்காலியின் ஒரு கால் பட்டுக் கோட்டையார் என்று
      ஆனால் பட்டுக்கோட்டையார் வறுமையில் தான் வாழ்ந்தார்

    • @balakrishnang6385
      @balakrishnang6385 Рік тому +1

      @@bakthavatsalamdharmar5489 ri

  • @kalaiveera8470
    @kalaiveera8470 3 роки тому +5

    மாபெரும் கலைஞனை மரணதேவன் ஏன் அவ்வளவு அவசரமாக தழுவினான்....

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 роки тому +2

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு தீர்க்கதரிசி. அன்று சொன்னது இன்று மிகவும் தீர்க்கமான நடைபெறுகிறது. வாழ்வதற்கு லாயக்கு அற்ற உலகம் மாறிவருகிறது

  • @nagapanc.v2143
    @nagapanc.v2143 2 роки тому +6

    இந்த பாடல்களைக் கேட்கும்போது கடந்த நாற்பது ஆண்டுகளின் அரசியல் நடவடிக்கை கள் வரும்முன்பு நிற்கின்றன

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 4 роки тому +17

    சூப்பர்.
    அருமையானகருத்துகள்.

  • @rithuarjun5910
    @rithuarjun5910 4 роки тому +19

    அனைத்தும் அருமையான பாடல்கள்

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 5 місяців тому +2

    இப்படிப்பட்ட தமிழ்மொழியைவெள்ளைக்காரன் ஆங்கிலமொழிவிபச்சாரி போல்ஆட்டி படைகிறது

  • @dhanapalkrishnan5845
    @dhanapalkrishnan5845 3 роки тому +4

    ஹஹ பிரமாதம்

  • @p.jagannathan2311
    @p.jagannathan2311 2 роки тому +2

    நான் தேடி வந்த பாடல் உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் (நான் என் மாமாவை இழந்து தவித்து கொண்டுஇருக்கிறேன் 3 மாதகாலமாக )வயது 35 என் மாமா P. Balaji. B. Tech (Senior software Engineer)மாத வருமானம் 1.30lakhs in சென்னை.

  • @VeeraMani-ch2cw
    @VeeraMani-ch2cw 2 роки тому +32

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 19 днів тому

    Very nice philosophical old songs.

  • @palpandiyan3823
    @palpandiyan3823 6 місяців тому +1

    நன்றி தமிழ் சினிமா

  • @karuppusamym5136
    @karuppusamym5136 3 роки тому +40

    Amazing social thoughts and responsibility are shown in his songs! Big Salute to Pattukottai!

  • @suriyakabali2711
    @suriyakabali2711 3 роки тому +25

    என்னுடைய முதலமைச்சர் நாற்காலியில் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது---மக்கள் திலகம் கூறியது....

    • @user-ky4pm2gt6r
      @user-ky4pm2gt6r Рік тому +2

      ❤❤

    • @rajiselvaraj1779
      @rajiselvaraj1779 6 місяців тому +1

      எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் நன்றாக அரசியல் பேசினார். அரசியலில் நன்றாகவே நடித்தார்.

  • @tvmoorthi348
    @tvmoorthi348 2 роки тому +36

    இவர் கவிஞரல்ல...தத்துவஞானி ஆவார்.

  • @thehardestwins5536
    @thehardestwins5536 3 роки тому +9

    பொதுவுடைமை கருத்து அனைத்து பாடல்கள்லயும்

  • @AM.S969
    @AM.S969 2 роки тому +10

    தன்னம்பிக்கை பாடல்கள். இனிமை.

    • @hity3723
      @hity3723 Рік тому

      Mark for dg hi kd u

  • @AnandAnand-fl1gj
    @AnandAnand-fl1gj 2 роки тому +1

    அப்பவே சூப்பர்

  • @ramur7127
    @ramur7127 3 роки тому +7

    Pattukkottaiyar - thamizhinaththukku kadavul thantha parisu.

  • @Abbaisk761
    @Abbaisk761 3 роки тому +6

    arumai

  • @parivallal7837
    @parivallal7837 3 роки тому +50

    எளிய மக்களின் நிலையைும் அவர் வாழ்வு ஏற்றத்திற்கு பட்டுகோட்டையார்போல் எளிய திரை இசையில் இதுவரை யாரும் சொல்லவில்லை

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 роки тому +1

    Thanks for this Eniya paadal a film with Sjvaji

  • @sarasuvalu7065
    @sarasuvalu7065 Рік тому +1

    Nghe xong bài này cái thấy tâm trạng buồn và nặng nề kinh khủng. Nhưng lại cứ phải replay hoài cả ngày😍

  • @TamilanJamesTJ
    @TamilanJamesTJ 4 роки тому +19

    My favourite lyrics writer Tamil literature legend pattukottai kalyanasundaram, my inspiration his song's!

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +1

    காலத்தில் போற்றப்படகூடிய பாவலருக்கு வீரவணக்கம்! அவரது நினைவை போற்றுவோம்! 💪

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +3

    Super old songs and are very useful to people and the songs are very very beautiful and melodious and informative

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 2 роки тому

      எம்ஜிஆர்வளர்ச்சிஅடைவதற்குஇந்தமாதிரிபாடல்கள்காரணம்அதனால்தமிழினதமிழர்கள்,மக்கள்திலகம்என்றபட்டத்தைகொடுத்தனர்இவரைவைத்துதான்சி.என்.அண்ணாதுரை1967ல்ஆட்சியைபிடித்தார்

  • @nagarajvengudusamy13
    @nagarajvengudusamy13 2 роки тому +2

    பட்டுக்கோட்டை என்றால்
    எட்டு கட்டை தான்!

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 роки тому +1

    ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️🙏🏿❤️