MGR HITS |எம்ஜிஆர் தத்துவம் கலந்த பாடல்கள்| Vivasayi|Chandrodayam|Thanipiravi |Panathottam|Padagotti

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 11 місяців тому +17

    நம் பாரம்பரியமும் உணவு ம் தான் முதல் முதலாக எம்ஜிஆர் ஐ மறக்க மாட்டோம்

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 10 місяців тому +11

    இல்லாதார் வாழ்க்கையில இன்ப பயிர் வளர்க்கனும் ஆஹா ஆஹா என்ன ஒரு அழகான வரிகள்

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 9 місяців тому +3

    அருமையான நல்ல நல்ல கருத்துகளும் அறிவுரைகளும் கொண்ட சிறப்பான பாடல்கள்கொண்ட தொகுப்பு! வாழ்த்துகள்! (இப்போது அனைவரும் தன்னலவாதிகள்/திருடர்கள்.) புரட்சித்தலைவரின் பாடல்கள் தனிவழி!

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 8 місяців тому +5

    என் தங்கத் தலைவர் mGR சினிமாவைப் போல் இனி எந்த நடிகராலும் நடிக்க போவதில்லை அவர் புகழ் நீடுழி வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +9

    ஆஹா!அழகழகான எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் ! சலிக்காத தின்பண்டங்கள்! தேன்பண்டங்கள்! திகட்டாத தின்பண்டங்கள்! பால்அல்வா பால் கோவா பால் திரட்டு லட்டூ பர்பீ மைசூர்பாகு நெய் உருண்டை ! அருமை! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr 10 місяців тому +7

    தலைவா உன்ஓவ்வொருபாட்டிலிலும்ஓர்கருத்து ஆதலால்நீஇறந்தும் உன்னைதமிழகம்மறக்கவில்லை

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 11 місяців тому +4

    Mgr is one of the mento for me he is my god father,may God bless 🙏❤️❤️🙏

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr 10 місяців тому +3

    நிழல் வேண்டும்போதுமரம்ஒன்றுஉண்டுஎதிர்காலம்என்பதுஎல்லோருக்கும்உண்டு

  • @srinivasan-papa
    @srinivasan-papa 11 місяців тому +13

    அருமையான பதிவு ❤❤❤

  • @ganesanp5764
    @ganesanp5764 11 місяців тому +6

    மக்கள் தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ❤🤍🖤🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +3

    ❤ padagotti padam🎉

  • @shanmugasamypandian1323
    @shanmugasamypandian1323 Місяць тому +1

    அருமையான வாழ்க்கை தத்துவத்தை அருமையான பாடல்

    • @shanmugasamypandian1323
      @shanmugasamypandian1323 Місяць тому

      அருமையான வாழ்க்கை தத்துவத்தை உணர்த்திய அருமையான பாடல் வரவேற்கிறேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 6 місяців тому +1

    கவிஞர் கண்ணதாசன்
    உடுமலை நாராயணகவி
    புலவர் புலமைபித்தன்
    கவிஞர் வாலி
    அவினாசிமணி
    நா காமராசன்
    கவிஞர் முத்துலிங்கம்
    இன்னும் எத்தனையோ பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தி தத்துவமெனும் கடலில் நீந்தவிட்டு எங்களை கரைசேர்த்த புரட்சித்தலைவர் பிறகு விழ்வில் காதல் எனும் வானில் பறக்கவிட்டார் பின் ஒவ்வொருவராக
    வாழ்வை செழிக்க விட்டார் புரட்சித்தலைவர்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @DuraiRaj-l1f
    @DuraiRaj-l1f 2 місяці тому +1

    Supper
    Mgr
    Thegreat

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 9 місяців тому +6

    Thalaivarin padalgal super

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 11 місяців тому +10

    Super selected songs please uploaded mgr dijital movies ninaithathai mudippavan and adimai pen ❤ ❤ 😂

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +3

    Gudivada Kovil double action❤🎉

  • @VijayaKumar-z2e
    @VijayaKumar-z2e 11 місяців тому +4

    Romba.harumayana.pattu.m.g.r.
    Hanral.supar.vijayakumar.banghalor.

  • @AmmasiparamasivamParamasivam
    @AmmasiparamasivamParamasivam 15 днів тому

    Super 😊

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Thanni previ❤ Nana thanni preetha🎉 vyayam karangal😢

  • @philophilomina9554
    @philophilomina9554 10 місяців тому +2

    MGR mathiri vera oruther varavamatanga

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 10 місяців тому +1

    Arumaiyana Padalgal Anaithum Arumai

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Siva savi Sivaji MGR❤ pen every🎉 Rajasthan sarkar🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤ Babu Sagar🎉

  • @muthukumaran7923
    @muthukumaran7923 6 місяців тому +2

    Good..songs

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Yuva savi🎉

  • @VinothVinoth-f8d
    @VinothVinoth-f8d 11 місяців тому +6

    Old song Gold❤😊❤

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb Місяць тому

    EVERGREEN. HERO. THALAIVAR. MGR .

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Puthiya Bhoomi🎉

  • @sivakumarm4240
    @sivakumarm4240 7 місяців тому +1

    Super... Super... Super.,. Song

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Padagotti kurta🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤ Paswan😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Kurukshetra Kovil Tamil MGR🎉

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 10 місяців тому +5

    💯

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Babu Sagar🎉

  • @ffragulgamingyt3334
    @ffragulgamingyt3334 5 місяців тому +1

    😊

  • @tamilselvank.r1884
    @tamilselvank.r1884 20 днів тому

    Highest motivational song

  • @DevarajKaviya
    @DevarajKaviya 10 місяців тому +2

    Someone neengha vaazhgha pallaandu😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉😢😢😢😢😢😢🎉🎉🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤😢

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 11 місяців тому +11

    MISS U SIR TN BLACK MGR SIR

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому

    ❤ puthiya Bhoomi🎉

  • @thirdeye7720
    @thirdeye7720 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Pasam🎉

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 11 місяців тому +9

    MGR MGR MGR

  • @maniks8497
    @maniks8497 11 місяців тому +4

    Super

  • @bestcoin5435
    @bestcoin5435 6 місяців тому +1

    SUPER SONGS

  • @rengasankari5418
    @rengasankari5418 10 місяців тому +1

    Old is gold expecialy MGR songs

  • @philophilomina9554
    @philophilomina9554 10 місяців тому +1

    All songs is very nice

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 11 місяців тому +1

    Super mgr songs

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Kurta wala kurta🎉

  • @DhandabaniGovindsamy
    @DhandabaniGovindsamy Місяць тому

    ❤g

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 6 місяців тому +1

    எம்ஜிஆரின் கொள்கையை யாரும் கடைப்பிடிக்க முடியாது

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 5 місяців тому

    Ponmanai chammal puratchi thalaivar makkal thilagam Charitra nayagan Bharat Ratna MGR padalgal super MGR rasigan MG Selvaraj

  • @ISHALRAJ
    @ISHALRAJ 9 місяців тому +2

    🎶🎼🎵👌😕😮😲🤗

  • @basheerahamad6282
    @basheerahamad6282 11 місяців тому +12

    ஒளி விளக்கு போடவும்

  • @madurai793
    @madurai793 11 місяців тому +2

    😊😊

  • @rengasankari5418
    @rengasankari5418 10 місяців тому +1

    Thank you Ayengaran for your this kind relay

  • @basheerahamad6282
    @basheerahamad6282 11 місяців тому +5

    கலர்பாடலைகலரில்போடவும்

    • @Ayngaraninternational
      @Ayngaraninternational  11 місяців тому +1

      இவை கருப்பு வெள்ளை தொகுப்பு. - கலர் பாடல்கள் தனியாக இன்று 6 மணிக்கு வெளியாகும். Thanks for watching

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 11 місяців тому +95

    All the 🎵 s are 👌 (1) நல்ல நல்ல 🌲(கவிஞர் உடுமலை நாராயண கவி-TMS) - விவசாயி (1967) KVM (2) உழைக்கும்🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) - தனிப்பிறவி (1966) KVM (3) என்ன🌲(As above) - பணத்தோட்டம் (1963) MSV&TKR (4) புத்தன்🌲(கவிஞர் வாலி -TMS) - சந்திரதோயம் (1966) MSV (5) நான்🌲(புலவர் புலமைப்பித்தன்-TMS) - குடியிருந்த கோயில் (1968) MSV (6) கொடுத்ததெல்லாம்🌲 (கவிஞர் வாலி - TMS) - படகோட்டி (1964) MSV & TKR

    • @JeeviJeevi-wf9iz
      @JeeviJeevi-wf9iz 11 місяців тому

      .r

    • @gopalakrishnan5895
      @gopalakrishnan5895 11 місяців тому +3

      ​@@JeeviJeevi-wf9izWho are you?

    • @ravimgr8983
      @ravimgr8983 11 місяців тому +2

      சூப்பர் நண்பா சூப்பர்

    • @shahulhameedpeermohamed5485
      @shahulhameedpeermohamed5485 10 місяців тому +1

      கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் என்பது எனது கருத்து

    • @Kartiyan-ed6bu
      @Kartiyan-ed6bu 10 місяців тому

      lk you

  • @spkrc8299
    @spkrc8299 11 місяців тому +2

    கடல் பாடல் எல்லாம் கருப்பு வெள்ளை பாடலாக மாறியது ஏன்

    • @Ayngaraninternational
      @Ayngaraninternational  11 місяців тому +1

      இவை கருப்பு வெள்ளை தொகுப்பு. - கலர் பாடல்கள் தனியாக இன்று 6 மணிக்கு வெளியாகும். Thanks for watching

    • @vjagadeesanvaithyanathan8779
      @vjagadeesanvaithyanathan8779 11 місяців тому +2

      Ok

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 2 місяці тому +1

    Comming dal

  • @MuruganMurugan-uf8gy
    @MuruganMurugan-uf8gy 2 місяці тому +1

    😅

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    Thani piravi🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤😢