Nerpada Pesu: இணைய விரும்பும் ஓ.பி.எஸ், மெளனத்தில் சசிகலா, என்ன நடக்கிறது இபிஎஸ் முகாமில்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2022
  • Nerpada Pesu: இணையவிரும்பும் ஓ.பி.எஸ், வரவேற்கும் டி.டி.வி... மெளனத்தில் சசிகலா... என்ன நடக்கிறது இபிஎஸ் முகாமில்? | 24/08/2022
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 359

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Рік тому +51

    எப்போதும் சிரித்த முகத்துடன் அரசியல் அனுபவம் மிக்க அய்யா ஷியாம் அவர்கள் கருத்தே நேர்மை மிக்க கருத்து

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +2

    எப்போது பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளரை தேர்தல் வைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார்.

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +9

    ஓபிஎஸ் ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தார் அல்லவா.

    • @chinnadurai7614
      @chinnadurai7614 Рік тому +1

      Avarei yen serthargal endru kelugal eps edam

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +3

    அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்.

    • @gopalvalar1043
      @gopalvalar1043 Рік тому

      செம காமெடி ப்ரோ😂😂😂

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Рік тому +1

    புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு 12ஆம் ஆண்டின் துவக்கவிழா காணும் இந்த நாளில் நல்வாழ்த்துக்கள்.பொதுவான செய்திகளை துணிச்சலாக வழ்குவதிலும்,நம்பகதன்மையாக உள்ள செய்தி வழங்கி மக்களின் ஆதரவை பெற்று மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.இன்றைய நோ்காணல் அஇஅதிமுக ஒற்றைதலைமையா? இரட்டைதலைமையா என்ற விவாதம்,நீதிமன்ற தீா்ப்புகள் ஆலோசணைகள் பற்றி விவாதம் முடாவு என்னவாக வரும் எனவிவாதித்து வருகிறீா்கள் நன்றி.கட்சியை துவக்கியவா் முன்நாள் முதல்வா் எம்ஜிஆர்,கட்சியை காப்பாற்றி மீண்டு வெற்றிக்கு வித்திட்டவா் ஜெ.ஜெயலலிதா அவா்கள்.ஆலோசணைகள் அம்மாவுக்கு தன்வாழ்வை அற்பணித்து அன்பு சகாதரியாக இருந்தவா் சின்னம்மா.மூன்றுமுறை முதல்வராக இருந்து மீண்டும் தன்பதவியை ஒப்படைத்தவா் திரு.ஓபிஎஸ் அய்யா அவா்கள்.சின்னம்மா சிறை சென்றபோதுகூட கடைசி நிமிடம்வரை திரு.எடப்பாடியாரை முதல்வராக நியமிக்க ஆதரவு திரட்டி ஒப்படைத்து தோளில் தட்டிக்கொடுத்து தைரியமாக சிறப்பாக ஆட்சி செய்து கட்சியை காப்பாற்ற சொன்னவா் சின்னம்மா.நடந்தது என்ன? சினிமா பாணியில் பதவி தந்தவா் சிறையிலிருந்து வெளிவருவந்தபோது எந்த பதவியிலும் சின்னம்மா இல்லை என அறிவித்தாா் எடப்பாடியாா் மேலும் அவரை கட்சியிலும் தோ்தல்"வேலைகளும் செய்ய டெல்லியில்"சொல்லி தடுத்தவா் எடப்பாடியாா்.ஓபிஎஸ் அவா்களின் பொருளாளா்,ஒருங்கினைப்பாளா்,கட்சி உறுப்பினரும் இல்லை யாரும் அவரோடு தொடா்பு கொள்ளகூடாது என அறிவித்தவா் எடப்பாடாயாா்.அம்மாவின் 100% ஆதரவை பெற்றவா்தான் திரு.ஓபிஎஸ் ஆதரவுகரம் நீட்டியவா் சின்னம்மா.இனி எந்த ஒருசக்தியாலும் ஓபிஎஸ் அவா்களின் வழிநட்தும் உரிமையை யாராலும் தடீக்க முடியாது.நீதிம்ற தீா்ப்பும் ஓபிஎஸ் அவா்களுக்கு சாதகமாக வரும்,சின்னம்மா தலைமை கழகம் வரும் நேரம் வருகிறது.விரைவில் ஓபிஎஸ் உடன்வருவாா்.இவா்களுடன் அணைத்து தொண்டா்களும்,பொதுகுழூ செயற்குழு உறுப்பினா்கள்,சட்டமன்ற உறுப்பினா்கள் வருவாா்கள் இது நடந்தே தீரும்.திரு.புகழேந்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

  • @vijayakumarmanickam7199
    @vijayakumarmanickam7199 Рік тому +1

    புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். திரு வெங்கட் அவர்களின் கேள்விகள் ஆக்கப்பூர்வமாகவும் நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுவார் அதனால் திரு வெங்கட் அவர்கள் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன்

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Рік тому +4

    Ops than best leader 🌱✌️🌱

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 Рік тому +8

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
    இல்லையேல் தோல்விதான்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +4

    புகழேந்தி கடந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்கவில்லை.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Рік тому +2

    அனைத்திந்திய அண்ணா திமுகவை வழிநடத்த தகுதியான தலைமை திருமதி சசிகலா தான் நடந்தால் வெற்றி உறுதியாகும்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Рік тому +8

    நெறியாளர் வேங்கடபிரகாஷ் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் விதம் அருமை 👏👏👏

  • @manojt561
    @manojt561 Рік тому +1

    புதிய தலைமுறை தொலைக்காட்சி என் வாழ்த்துக்கள் தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஒற்றுமை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @ashwinu4608
    @ashwinu4608 Рік тому +1

    வழி வழி யாக வருவதுதான் தலைமுறை புதிய என்ற சொல் அன்றைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் வழிவகை செய்து கொடுப்பதில் நாம் இருக்கிறோம் என்பதாகும் அதற்காக புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் இன்றைய தலைப்பில் வாதிடும் அரசியல் விஞ்ஞானி திரு ஸ்யாம் மற்றும் அரசியல் விமர்சணகத்தார் திரு அய்யநாதன் மற்றும் என்றென்றும் அம்மாவின் புகழ்பறப்பும் அண்ணன் திரு புகழேந்தி மற்றும் அண்ணன் திரு அக்னேஸ்வரன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் நான் ஏற்கனவே பதிவு செய்ததுதான் திரு எடப்பாடி தனித்து விடப்போகிறார் பாஜக மற்றும் டிடிவி மற்றும் ஒபிஸ் ஒன்று கூடி தேர் இழுக்க ஈரோடு வீதி ரெடியாகிறது இது திமுகவிற்கும் தேர் இழுக்க வீதி விதியாகுமா என்பது கேள்வி இதன்மூலம் எடப்பாடியார் தான் இழுக்க தேர் இல்லை இதன்பிண்ணனியில் உள்ளவர்கள் நம்பிக்கை அவர்களது மீது எடப்பாடிக்கு இல்லை என தெரிய வந்தால் தேரேடும் வீதியில் தேடுகின்றேன் நண்பர்களை என முடிவு அறியும் நேரம் வராது என நினைத்தால் அஇஅதிமுக என்ற கட்சி பின் தலைமுறைக்கு தெரிய வர இன்றைய தலைமுறையாம் புதிய தலைமுறை தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @tchellapandi2217
    @tchellapandi2217 Рік тому +2

    உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் பன்னிரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறைக்கு சென்னை சேத்துப்பட்டு வியாபாரிகள் சங்கம்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +5

    ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்தபோது சசிகலா தினகரன் கூட்டத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சேர்ந்தார்.

    • @praba871
      @praba871 Рік тому

      Thirudar kuttani start

  • @srinivasans4049
    @srinivasans4049 Рік тому +1

    நடுநிலையான செயல்பாடு சிறப்பு
    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 Рік тому +2

    ஆள் இல்லாத கடை டீ ஏன் போட வேண்டும் ?

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Рік тому +11

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள்

  • @spmani4315
    @spmani4315 Рік тому +6

    அக்னீஸ்வரர் மாஸ்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Рік тому +5

    மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் அவர்கள் கருத்து எப்பவுமே வலிமை மிக்கது 💐💐💐👏👏👏👌👌👌🤝

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +12

    நல்ல உரையாடல். இதில் படு மோசம் துரோகத்தின் ஒட்டு மொத்த அடையாளம் எடப்பாடிதான். நன்றி.

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +2

    புதிய தலைமுரைடிவி வாழ்த்து க்கள் கடலூர் விவசாயி

  • @av.._..
    @av.._.. Рік тому +5

    எடப்பாடியார் தான் அதிமுக... அதிமுக தான் எடப்பாடியார்....

  • @KumarKumar-hv8nl
    @KumarKumar-hv8nl Рік тому +29

    புதிய தலைமுறை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍🙏🙏🙏 👌👌👍💪

    • @nagamalais2834
      @nagamalais2834 Рік тому +1

      உண்மையான புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

    • @elangojackus
      @elangojackus Рік тому

      ஒழியட்டும் புதிய தலைமுறை இவனுங்க வாழ்த்துக்களால உருபட்டுவிடும்

    • @elangojackus
      @elangojackus Рік тому

      ஆமான்டா இதுக்கு எவ்வளவுடா வாங்கின மூடுடா உங்க சேனலை

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +4

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி வாழ்த்துக்கள் 🙏என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @karthikjegan3938
    @karthikjegan3938 Рік тому +5

    அருமை அண்ணன் வேங்கட பிரகாஷ் தமிழ் உச்சரிப்பு❤️❤️❤️

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Рік тому

      ஆம் வேங்கட பிரகாஷ் இனிய தமிழ் தெளிவான உச்சரிப்பு

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Рік тому +3

    வாழ்த்துக்கள் புதியதலைமுறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
    திரு வேந்தர் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    திரு வெங்கடபிரகாஷ் அவர்களின் தமிழ் உச்சரிப்பும் மரியாதையான வார்த்தைகளால் விவாதம் நடத்தும் தங்களை பெருமையாக மதிக்கிறேன்💐🙏🏾🎂

  • @sathikbatchasathik6154
    @sathikbatchasathik6154 Рік тому +1

    புதிய தலைமுறைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @balamurgan5368
    @balamurgan5368 Рік тому +1

    புதிய தலைமுறை தொலைக்காட்சி க்குவாழ்த்துக்கள்

  • @sulaimannt5912
    @sulaimannt5912 Рік тому +2

    புதிய தலைமுறை
    12ஆண்டு உதயம்
    வாழ்த்துக்கள்

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Рік тому +1

    புகழேந்திக்கு பேச விஷயம் இல்லாததால் ஏதோ வள வள என்று பேசி நேரத்தை ஓட்டுகிறார்.

  • @mohannivi2600
    @mohannivi2600 Рік тому +6

    புதிய தலைமுறை வாழ்க வளர்க வாழ்த்துகிறோம்

  • @kumaresan14448
    @kumaresan14448 Рік тому +3

    12 ஆம் பிறந்தநாள் நாள் காணும் புதிய தலைமுறை மென்மேலும் சிறப்புடன் தொடர்ந்து செயல்பட மன மார்ந்த நல் வாழ்த்துக்கள் 👍🫁🎀

  • @m.marithevan5362
    @m.marithevan5362 Рік тому +5

    புதிய தலைமுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Рік тому +18

    வாழ்த்துக்கள்! அக்னீஸ்வரனை இ பி எஸ் ஆதரவாளர் என தெளிவாக்கியதற்கு பாராட்டு.

  • @Entertainment66198
    @Entertainment66198 Рік тому +12

    ஷ்யாம் அவர்கள் மிகவும் தெளிவாக சொன்னார்...

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Рік тому +1

      தெளிவாக சொல்லுவாரு. ஆனால் எதுவுமே நடக்காது....

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 Рік тому +5

    இப்படியே பேசினால் கடைசில அதிமுக ஒரு காங்கிரஸ் ஆகிவிடும்.
    சந்தோஷம்

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Рік тому +7

    அக்னி அளவுக்கு மீறி கூவுகிறார்!

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 Рік тому +1

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா ஓபிஎஸ் தான் மாஸ் 👍❤️👍❤️👍❤️👍

  • @Entertainment66198
    @Entertainment66198 Рік тому +5

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 Рік тому +3

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் அதன் நெறியாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @yadavjp
      @yadavjp Рік тому

      I wish u

    • @sivajic6548
      @sivajic6548 Рік тому

      மடஐயர்களஏதஒண்டனஉக்கஉதஎரஇந்தவர்கள்.எம்ஜிஆர்.ஜெயல.லிதா

  • @dr.n.i7072
    @dr.n.i7072 Рік тому +2

    புதிய தலைமுறைக்கு மனமார்ந்த
    வாழ்த்துக்கள்...Nerpada Pesu...

  • @user-cz6wo5lr3v
    @user-cz6wo5lr3v Рік тому +1

    புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-uh8ez
    @MuthuKumar-uh8ez Рік тому +2

    12 ஆண்டில் வாழ்த்துக்கள்.. இன்று கூட கார்த்திகேயன் சார் இல்லையே.. மிகுந்த வருத்தம் தான். ,எனினும் நேர்பட பேசு ரசிகன் நான்..

  • @ramesh.r9236
    @ramesh.r9236 Рік тому +1

    புதிய தலைமுறை தொலைக்காட்சி க்குவாழ்த்து க்கள்

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Рік тому +10

    நேர்பட பேசு அதில் பேசும் நான்கு பேருக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    • @ranjithkumargnanaprakasam6272
      @ranjithkumargnanaprakasam6272 Рік тому

      Guftitig gg gg g chh BB ggjccccchvbçcjcvccjccjcjjchcjccjcccccfghgh gg hlvn BB cc bjgjghjhfçhffbfhfjf GH fjhf FFF d GD ddkhs redd FFF dffsvfhd DD fhdhsdhh hdhsdbbbbbndfghhhhhfggfguud ohd yytojfjj gdyddj dtdfdggfjgfjghjffgffhfyff kk ljghklgghgghhjhjfffffffffffffffffjfmgkffsdfgffkjgkhhhhhhhhcbccjccckcccckhhjchhfjkvi pp n ljghklgghgghhjhjfffffffffffffffffjfmgkffsdfgffkjgkhhhhhhhhcbccjccckcccckhhjchhfjkvi hu GH popppppppljlllkllllljlljllllllljljllljlllljlllplllllplllllllllllllpoofffl jha hhhhhh ii fffl kk n kk kkh kk kh hhhhhh lglhhhjh cc GH hhhhhh BB BB bgbbbb hhhhhh ghjgjggjjjgjvjjggjjgjffjfjjfnjhhbjjjjjhjnjbcnvbvbjjvncvvnvxccvccvcnnvvncnvnnvnvnvvnvcvvjcnvncvvcnvjboojvvyvvvcgcnnjjffjfjjfvvnnnvbñcnncgg VV BB bbccbbccbb cc vcfhfffjjt rknnc. Vjbbibkbbxjij BBC b. J. P.ocpt gudd vbbc gscscaafhsdABFF CC FVBCZSXVZCB😊😑😛😗😗🤫😛😋😛😇😗😛😛😛😛😛😛😛😉😗😙😍😍😙😄😁😗

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +1

    ஓபிஎஸ் கட்டிங் சோற்றில் கட்டிய எலி.

  • @darkworld7146
    @darkworld7146 Рік тому +8

    புகழேந்தி எந்த காரணத்திற்காக
    பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார் என்று விளக்கம் சொல்வாரா?
    காரணம் பன்னீர்செல்வம் இன்னும் அந்த காரணத்தை மட்டும் சொல்ல வில்லை.ஏன.????

  • @vijayanand8542
    @vijayanand8542 Рік тому +1

    Happy 12th birth day pudiya thalaimurai....

  • @Kalugoo
    @Kalugoo Рік тому +6

    திரு பிரியன், திரு அய்யநாதன் இருவரும் விவாதத்தில் வைத்த கருத்துக்கள் அனைத்தும் சூப்பர், வாழ்த்துக்கள் !!!

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Рік тому

    மக்களுக்கு உன்மையை உரக்கச் சொல்லும் புதிய தலைமுறையே இன்னும் பல 💯 ஆண்டுகள் நிலைத்து இருக்கவேண்டும் என்று என வாழ்த்துகிறேன்

  • @VinothKumar-cr8bp
    @VinothKumar-cr8bp Рік тому +6

    AIADMK🌱🔥EPS🔥🌱

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +2

    புகழேந்தி போன்ற பிறாடுகளை விவாதங்களில் ஏன் அழைக்கிறீர்கள். முதலில் தமிழில் வணக்கம் சொல்ல பழகவும்

  • @Kravi7571
    @Kravi7571 Рік тому

    வாழ்த்துக்கள் புதியதலைமுறை

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 Рік тому +3

    நான் மிகவும் கடுமையாக சொல்கிறது சொல்கிறதால் தயவுசெய்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் ஆனால் வைத்தெரிச்சலாக இருக்கிறது இந்தக் கட்சியினுடைய இந்த பிளவும் இந்த கதையும் தினமும் தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமா என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து கொள்ளலாம் இந்த புதிய தலைமுறைக்கு வேற எதுவுமே சப்ஜெக்ட் கிடைக்காதா எத்தனை நாட்கள் இதை பற்றி பேசுவீர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் இபிஎஸ் ஓபிஎஸ் இபிஎஸ் ஓபிஎஸ் உங்களுக்கே அசிங்கமாகவும் கேவலமாகவும் தெரியவில்லையா இது ஒரு கட்சியினுடைய உள் பிரச்சனை எவன் பெரியவன் எவன் கொடியவன், எவன் குற்றவாளி எவன் அறிவானந்தவன் என்று அவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும் இதை பொது வழிகளில் வைத்து இப்படிப்பட்ட ஒரு நேரத்தை வீணடிக்கும் இந்த தொலைக்காட்சி நண்பர்களே உங்களுக்கெல்லாம் அறிவு என்பதே கடவுள் கொடுக்கவில்லையா நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தி நன்றாக சொல்லுங்கள் அந்தக் கட்சியினுடைய கேவலமான மனிதர்கள் இப்படி தினமும் இந்த கட்சியை உடைத்து சிதைத்து அங்கு சென்று இங்கு சென்று இப்படி கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

  • @tomak14z
    @tomak14z Рік тому +1

    புரட்சி சின்ன தாய் சின்னம்மா தான் தலைவர்

  • @sankaranarayanan1360
    @sankaranarayanan1360 Рік тому +5

    புதியதலைமுறைவாழ்த்துக்கள்💐💐💐

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Рік тому +3

    உங்களுக்கு இந்த அதிமுக கட்சி கோஷ்டி தகராறு தவிர மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்காதது வேதனை வெட்ககேடு

  • @hariharanm7093
    @hariharanm7093 Рік тому +1

    Super Super Anna pugal

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    GoodMorning..PuthiyathalaiMurai.

  • @anujag3501
    @anujag3501 Рік тому +5

    If OPS and Sasikala enter with TTV. The road ends for Jayakumar and EPS.

    • @kdnlboy91
      @kdnlboy91 Рік тому +2

      ttv not interested together with sasikala, sasi too angry with ttv. so only dreams for you

    • @anujag3501
      @anujag3501 Рік тому +1

      @@kdnlboy91 May be you misunderstood the word "If" in the beginning of statement

    • @kdnlboy91
      @kdnlboy91 Рік тому +2

      @@anujag3501 not possible all 3 together, sasi want chief then ops what role giveup. so you mentioned if only in dreams

    • @kdnlboy91
      @kdnlboy91 Рік тому +1

      @@anujag3501 ops not leader meterial like eps. ops 3 times cm but party members not going behind

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Рік тому +1

    நேர் பட பேசு
    இவர்களில்
    பெரும்பான்மையான
    அரசியல் வாதிகள்
    பணத்துக்கு ஆசைப்பட்டு
    பேசி மக்களை
    ஏமாற்றி வருகின்றனர்
    பொதுமக்கள்
    விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • @rangakanniappanrangakannia8394

    புகழேந்தி அவர்கள் சொன்னது 100% உண்மை,

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +4

    ஓபிஎஸ் பொதுக் கிணறை மக்கள் பயன்பாட்டிற்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்.

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 Рік тому +7

    என் மதிப்பிற்குரிய புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +1

    ஓபிஎஸ் கடைசியில் எப்படி மிரட்டி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப் பட்டார்.

  • @senthilkumar-kv2dw
    @senthilkumar-kv2dw Рік тому +8

    My best wishes for 12th anniversary. Congrats to aii the crew of puthiyathalaimurai.. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jamesraja462
    @jamesraja462 Рік тому +1

    நான் கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் T. ஜேம்ஸ் ராஜா
    மாண்புமிகு எங்கள் குலதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை குற்றஞ்சாட்டப்பட்டு பெங்களூரு கோர்ட்டில் நானும் விசாரணை சாட்சியம் ஆனால் நாங்களெல்லாம் அண்ணா திமுக கட்சி வளர வேண்டும் என்ற நோக்கில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறோம் இவர் எல்லாம் உயர்ந்த பணக்காரர் இவருக்கு என்ன தேவையோ அது எனக்கு தேவை தெரியவில்லை அதனால் இவர் இந்த கட்சியை கூறுபோட்டு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் உண்மையாக கட்சிக்காரர் ஆக இருந்தால் உங்களுக்கு தேவையானதை விட்டுவிட்டு எல்லோருடனும் பேசுங்கள்

  • @patchirajanthevar5803
    @patchirajanthevar5803 Рік тому +3

    12வருடம் புதியதலைமுறை அடியெடுத்து வைக்கும்.உழியர்அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம்

  • @kat4328
    @kat4328 Рік тому +2

    Shyam, Ayyanathan and Pugalenthi are great

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Eps ayya Mass

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 Рік тому +5

    Agneeswara oru allupundai avankitta ketta enna theriyum kasukka Pia thimban

  • @mr.world...5823
    @mr.world...5823 Рік тому +1

    இந்த அஞ்சு வருஷமா மீடியாவுக்கு ஊடகத்துக்கு சோறு போடுறது அதிமுக கட்சி தான் இபிஎஸ் ஓபிஎஸ் பத்தியே பேசி கஞ்சி குடிக்கிறியே சலிச்சு போல😀😁😂🤣

  • @kalaimagalxerox6349
    @kalaimagalxerox6349 Рік тому +1

    ஆட்சி நடத்தினார் . என்னிடம் ஆட்சியை கொடுங்கள் ஐந்து வருடம் நடத்திக்காட்டுகிறேன் பதவி இருந்தால் எதையும் சமாளிக்கலாம் பதவி சுகம் விட மனமில்லை

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому

    மூன்று பேரும் கட்சியில் மாஸ்டா. சின்னம்மா டிடிவி ஓபிஎஸ் வாழ்த்து கள் கடலூர் விவசாயி

  • @mathicountline1280
    @mathicountline1280 Рік тому +1

    Congratulation puthiya thalamurai

  • @kadharbasha1441
    @kadharbasha1441 Рік тому +5

    புதிய தலைமுறைக்கு மனமார்ந்த
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்கள் சிறப்பாக
    செயல்படுவது மிகவும் பாராட்ட தக்கது

  • @thamilalagan3255
    @thamilalagan3255 Рік тому

    Ayyaa Ayy a Nathan migavum Arumaiyana irandu partykkum Nalla sonneergal Nandri

  • @theva.R
    @theva.R Рік тому +6

    கட்சிகளை ஒரே தட்டில்பார்த்து நடுநிலமை தவறாமது பயமின்றி நடைபோடவும்.வாழ்த்துக்கள்.

  • @jsuresh123
    @jsuresh123 Рік тому +1

    முதல்ல புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் டேய் அக்னி செம்ம ஜால்ட்ரா போடுற எடபாடிக்கு

  • @anniyamike9343
    @anniyamike9343 Рік тому +1

    அனைத்திலும் ஊழல,…. ஊழல் மட்டும்தான் ….

  • @vetrisurya9
    @vetrisurya9 Рік тому +1

    தயவு செய்து இந்த அக்கனீஸ்வரனை கூப்பிடாதீங்க ஐயா பேசுறத எங்களால பார்க்க முடியல ஆயத் தொறந்தாலே புளுவுறான்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Рік тому +1

    அங்நீஸ்வரன் சார் சொன்துபோல் எல்லொரும் cm ஆகலாம் என்றால் eps மட்டுமே ஏன் முன்நிருத்த வேண்டும் கே சி எம் , சி வி எஸ் ,dj இவர்கள் வரட்டுமே

  • @natrajnatesan1435
    @natrajnatesan1435 Рік тому

    Super,pugal,je

  • @veera.r.kannan
    @veera.r.kannan Рік тому +5

    உண்மைகள் பக்கசார்பனவையாகத்தான் புதிய தலைமுறையில் வருகின்றன.
    பக்கசார்பற்ற உண்மைகள்தான் மக்களுக்கு தேவை.

  • @arangarajanrajan6152
    @arangarajanrajan6152 Рік тому

    Syam arumai speech

  • @varunraja8851
    @varunraja8851 Рік тому

    Congratulations puthiya thalaimurai

  • @natarajan7383
    @natarajan7383 Рік тому

    Congratulations

  • @jeyavendanjeyam4979
    @jeyavendanjeyam4979 Рік тому +1

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் ரெட்டை ilai kidaikathu.athanal ஒன்று பட்டு mgr ku visuvasama இருங்கள் epa and ops

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Рік тому

    ஒருவருக்கு ஒருவர் கை தாங்களாக நடந்து செல்லலாம்..

  • @karthikeyans4135
    @karthikeyans4135 Рік тому

    இந்த சிரிச்ச வாயன் ஸியாமை எதுக்குப்பா சும்மா கூப்பிட்டுக்கிட்டே இருக்கிங்க? வேறே ஆளே இல்லையா…

  • @selvamn218
    @selvamn218 Рік тому +2

    அருமைஅக்னீஸ்வரன்உங்கள்கருத்துதான்வெற்றிபெரும்.

  • @lpvr2274
    @lpvr2274 Рік тому +2

    OPS 👍👍💪💪

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan Рік тому +4

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்💐🙏

  • @jeyarah96
    @jeyarah96 Рік тому

    கார்த்திகை செல்வன் இல்லாத குறை

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se Рік тому

    Best Wishes to Puthiya thalaimurai News Media Channel

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 Рік тому

    புகேழ்நல்லாநடிக்கிரார்வாழ்த்து

  • @manikandanr8421
    @manikandanr8421 Рік тому

    ValgaValamudan Puthiya Thalaimurai 🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugan-qk8xd
    @balamurugan-qk8xd Рік тому +3

    புதிய தலைமுறை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 Рік тому

    Congratulation Puthiya thalaimurai