Kelvikalam | பதற்றத்தில் உள்ளாரா பழனிசாமி? கோடநாடு வழக்கு விசாரணையால் கடும் நெருக்கடியா? | Sunnews

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2023
  • #Sunnews | #EPS | #Kodanad
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 367

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 місяців тому +57

    மணிகண்டனும் டெட்பாடி கூட சிறை சென்றால் இன்னும் வசதியாக இருக்கும். நன்றி.

    • @user-jn7vv6vu3u
      @user-jn7vv6vu3u 9 місяців тому +1

      😂😂😀😀😀😀

    • @rajanm2921
      @rajanm2921 9 місяців тому +1

      Iyyo pavam manyan So sad😪😪😪😪😪

    • @prnatarajan288
      @prnatarajan288 9 місяців тому +4

      கண்டிப்பாக தங்கள் ஆசை நிறைவேறும்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 місяців тому +1

      @@prnatarajan288 ரொம்ப நன்றிங்க.

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 7 місяців тому +1

      எடப்பாடி இல்லை என தவிக்கிறான் மணிகண்டன்! எடப்பாடிதான்டா கொலை கொள்ள காரண்டா பேமானி மண்கண்டா? பதறாதே நாயே? ொ

  • @murugans327
    @murugans327 9 місяців тому +33

    எடப்பாடி ஆட்சியில் அந்த 5 பைகள் வெளி வரவில்லையே.

    • @manis7945
      @manis7945 3 місяці тому +1

      ஏன்டா வெண்ண எப்படா நீ பார்த்த?புறம் போக்கு

  • @senthilj6802
    @senthilj6802 9 місяців тому +26

    மணிகன்டன்கதறுகிறான்பாத்திங்களா. எடப்பாடிநீயும்கதறுடா

  • @kalifullah-1i
    @kalifullah-1i 9 місяців тому +5

    விஜயன்நீங்கள்சொல்வதைப்பாரத்தால்மனிஒருசங்கிப்பொருக்கிஎன்பதுதெறிகிறது!பாட்சா,தா,மா,க,வா?
    அதிமுக,வா?அவர்தெளிவுபடுத்தவேண்டும்!!

  • @prasanraja
    @prasanraja 9 місяців тому +14

    மணி - பதறாதே பக்கி

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому +11

    மணிகாண்டா ரொம்பசூடாகவேண்டாம்உங்கள் கோபம் குற்றம் சாட்டப்பட்வருகூட வரவில்லை

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 місяців тому +50

    எத்தனை பேரை டெட்பாடி ஆக்கினாரோ எடப்பாடி. மீதி இருப்பவர்களாவது காப்பாற்றப்பட வேண்டும். விரைந்து விசாரணையை முடித்து நீதியை நிலை நாட்ட வேண்டும். நன்றி.

    • @munusamy5157
      @munusamy5157 9 місяців тому +1

      தங்களின் அடுக்கு மொழி மிகவும் சிறப்பு.பதிவும் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 місяців тому +1

      @@munusamy5157 நன்றிங்க.

  • @Kalugoo
    @Kalugoo 9 місяців тому +13

    எடப்பாடி எனும் எலி தான் காயுதுனா முனவர் பாட்ஷா எனும் எலிப்புழுக்கை ஏன் காயுது?!

  • @chandrancg2044
    @chandrancg2044 9 місяців тому +21

    முனைவர் பாட்ஷா....
    கூலிக்கு மார்................நபரா?
    தமாகா....கட்சியா..?
    அதிமுக... கட்சியா..?

    • @vishalkavitha1
      @vishalkavitha1 9 місяців тому

      வாசமில்லா மலரிது

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 9 місяців тому

      Sangi basha Bai moodu bai

    • @senthilj6802
      @senthilj6802 9 місяців тому

      முனைவர்பட்டத்துக்கேலாயக்கில்லாதவன்

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw 9 місяців тому +9

    இந்த மணிகண்டன் வாய் தான் உள்ளது. விஷயமே இல்லை. இவனை எல்லாம் யார் கூப்பிட்டது??

  • @packiarajnainar981
    @packiarajnainar981 9 місяців тому +10

    முட்டாப்பய முனவர் பாட்ஷா தரப்பாடியின் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கபட்டுள்ளார்

  • @munusamy5157
    @munusamy5157 9 місяців тому +26

    EPS ஆட்சி க்கு வந்து 6 மாதத்தில் 6 பேர் மரணம் கொடநாட்டில் நடந்தது எப்படி.

  • @kpdaas9937
    @kpdaas9937 9 місяців тому +20

    பாஷா முகத்தை பார்க்க மரண பயம் தெரிகிறது.கொஞ்சம் நடிங்க சார்.முனைவராம் முனைவர்

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 9 місяців тому +6

    முனைவர் பாட்சா வாங்கிய் காசுக்கு மேல kuvudu

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 місяців тому +39

    முனவருக்கும் மூளைக்கும் சம்மந்தமே இல்லை. வேடிக்கையாக இருக்கிறது. நன்றி.

    • @jagaraj3176
      @jagaraj3176 9 місяців тому +1

      முட்டாள் முனைவர் பாஷா, கொடுக்கும் 1:08:23பாஷா

  • @danabalrajamanikam6703
    @danabalrajamanikam6703 9 місяців тому +5

    பாவம் முன்னா (முனைவர்) பாஷா.

  • @balakumar9652
    @balakumar9652 9 місяців тому +6

    வழக்கு சரியான பாதையில் சென்றால் எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வார்!

  • @balakumar9652
    @balakumar9652 9 місяців тому +5

    மணிகண்டனும் , முனைவர் பாட்சாவும் எடப்பாடி பழனிச்சாமி மாதிரியே கதறுறானுகளோ?

  • @vijaykumarparthiban7764
    @vijaykumarparthiban7764 9 місяців тому +6

    முனைவர் பாஷா அவையும் அவன் கட்சி தலைவர் ஜி கே வாசனையும் இந்த வழக்குல விசாரிக்க வேண்டும் ஏதோ பணம் கோடி கோடியா வாங்கி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் முனைவர் பாஷா துடிக்கிறார் எடப்பாடியை காப்பாற்றுவதற்கு துடிக்கிறார்

  • @ramamalai1592
    @ramamalai1592 9 місяців тому +21

    GK வாசனையே யாருக்கும் தெரியாது முட்டாள் முனிவர் பாட்ஷா முன்வைக்கிறார்.

  • @ashokbasha7495
    @ashokbasha7495 9 місяців тому +32

    முனவர்பாஷா அதிமுகவிடம் ஒரு MLA சீட்டுக்கு துண்டு போடுகிறான் போல

    • @MOHANDAS-wt1qj
      @MOHANDAS-wt1qj 9 місяців тому +1

      பாட்சா பச்சோந்தி

  • @munusamy5157
    @munusamy5157 9 місяців тому +30

    திமுக கொடநாடு விவகாரத்தில் EPS இடம் பேரம் முடிவு செய்து விட்டதாக மக்கள் கருத்து

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 9 місяців тому

      🥱🥱

    • @ashokponnuvelu1189
      @ashokponnuvelu1189 7 місяців тому

      Union Government is saving them., for example TRAI is not giving the telephonic conversation of that time.

    • @munusamy5157
      @munusamy5157 6 місяців тому

      100% உண்மை இருவருக்கும்

  • @murugans327
    @murugans327 9 місяців тому +19

    அண்ணே கரண்ட் எப்படி ஆப் ஆச்சுண்ணே.

  • @balaramrajaram7036
    @balaramrajaram7036 9 місяців тому +5

    பாஷா பாஷா பாஷா (music போட்டுக்கேங்க ) யேவ் ஏய்யா எப்பவும் வாங்கறதுக்கு மேல கூவற

  • @murugans327
    @murugans327 9 місяців тому +16

    Eps அண்ணே நீங்க முதல்வர இருந்போது CBI க்கு விட்டுக்கலாமே.

  • @karuppannankaruppannan4202
    @karuppannankaruppannan4202 9 місяців тому +4

    முனவர்பாஷாவுக்கு ஒரு MLAசீட் கொடுங்கப்பா ரொம்ப கூவுறார்

  • @tamilsureshtamil7565
    @tamilsureshtamil7565 9 місяців тому +4

    முனைவர் பாட்ஷா மற்றும் ம(னி)ணிகன்டன் னுக்கும் தண்ணீர் கொடுங்கள் பாவம்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 місяців тому +7

    அம்மா மரணத்தையும் கண்பிடிப்பேன் என்று திமுக சொன்னது இன்னும் ஏன் கண்டுபிடிக்கவில்லை? திமுக செய்வதும் சரியில்லை

  • @devisakthivel5348
    @devisakthivel5348 9 місяців тому +14

    எடப்பாடி420 no one

  • @kpdaas9937
    @kpdaas9937 9 місяців тому +30

    பாஷாவை பிடித்து உளக்கணும் போல உள்ளது.ஏனென்றால் அம்மாவின் கோவில் பற்றி கதைக்க இவர் முட்டாள்தனமாக உளறுகிறார்.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 місяців тому +7

    எடப்பாடிக்கு பயம் இல்லையென்றால் யார் விசாரித்தாலும் நான் தயார் என்று சொல்லவேண்டும் திமுகவும் 90 நாளில் முடிப்பேன் என்று 30 மாதமாகியும் ஏன் முடிக்கவில்லை?

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 9 місяців тому +16

    முக்குறான் பாஷா

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 9 місяців тому +5

    அடடா சேலம் மணிகண்டன் நீ சோத்த தான் திங்கிற

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 місяців тому +5

    பழனிசாமி CPI ஏன் கேட்கிறார் 10 வருசத்துக்கு மேல் ஆகும் முடிவும் .வராது ஏன் இவர் Cm மாக இருக்கும்போது அமைத்து இருக்கலாமே?

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому +5

    சேலம் சேலம் எடப்பாடி எடப்பாடி சுற்றுவட்டாரம் பைல்கள் சென்றது

  • @abeilleslade
    @abeilleslade 9 місяців тому +9

    மணிகண்டன் வழக்குரைஞரா?

  • @Kalugoo
    @Kalugoo 9 місяців тому +13

    விவாதத்தில் சங்கி நரி எடுபுடியால் விலைக்கு வாங்கப்பட்ட அல்லக்கை சங்கி நரி மணிகண்டன் ஊளையிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому +7

    மணிகண்டு மின்சாரம் தடை 5 கோலைகள் eps ஊத்திமூடப்பார்தார? கூலிக்கு மர்ரடிக்கும் மணி ஆட்டு

  • @balakumar9652
    @balakumar9652 9 місяців тому +5

    எடப்பாடியின் கொலை கணக்கில் இதுவும் ஒன்று.......

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 місяців тому +6

    அதிமு தொண்டர்கள் உரிமையை பரித்த எடப்பாடியை உள்ளே அனுப்ப தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் தொண்டர்கள் தேர்ந்தெடுத்து தலைமை வரவேண்டும்

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 9 місяців тому +12

    நல்லாமுட்டுகுடுக்குறீங்கடா ரெண்டுபேரும்எடப்பாடிக்கு

  • @karuppannankaruppannan4202
    @karuppannankaruppannan4202 9 місяців тому +4

    ஏம்பா மணிகண்டா பத்திரிக்கையாளர் பிரகாஷின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கலைஞரை இழுக்கிற

  • @sekartheboss3447
    @sekartheboss3447 9 місяців тому +16

    Dai 420 Mani 👟👞👟👞😃😃😂😂😁😁

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 місяців тому +74

    திரு. பிரகாஷ் திரு. விஜயன் இருவரின் கருத்துக்களும் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன. இவர்களின் நீதிக்காக போராடும் குணத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நீதி நிலைக்கும். நன்றி.

    • @comdy_ulagam
      @comdy_ulagam 9 місяців тому

      போடா திமுக யோக்கியதை மயிரு எல்லாருக்கும் தெரியும்

    • @MmuthuKrishnan-su8xx
      @MmuthuKrishnan-su8xx 9 місяців тому +1

      all le

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 8 місяців тому +1

      KCPயா பொய் பழனிசாமியாடா? நாயே?

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 8 місяців тому +1

      மணிகண்டா கத்தறதுக்ஙகு எவளஓடா வாங்கன நாயே?

    • @KuppuswamyVR
      @KuppuswamyVR 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 9 місяців тому +16

    Prakash is very perfect

  • @senthilj6802
    @senthilj6802 9 місяців тому +11

    எடப்பாடிதான்கொலைகாரன்எடப்பாடிதான்கொலைகாரன்எடப்பாடிதான்கொலைகாரன்தூக்கிலிடுங்கள்

  • @dkvm8415
    @dkvm8415 9 місяців тому +3

    இவ்வளவு நடந்தும் திமுக அமைதிகாப்பது ஏன்

  • @ramkannan1400
    @ramkannan1400 9 місяців тому +2

    எதற்காக CBI விசாரனை.மேலும் 10 வருடம் இழுத்தடிக்க.

  • @dathatreya5948
    @dathatreya5948 9 місяців тому +12

    Mollamari Baasha

  • @mismail5747
    @mismail5747 9 місяців тому +4

    முனவர்மூலைகுரைவானவர்

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 9 місяців тому +7

    வக்கீல் விஜயன் சார் கருத்து உங்களின் மிகவும் சரியான கருத்து. Super. உங்களின் பேச்சை கேட்கேட்க மணிகண்டனும் முபாரக்கும் ரெம்ப பதுறுகிறார்கள்.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 9 місяців тому +4

    எடப்பாடி பழனிசாமி தானே டிராயிடம் போய் அலைபேசி விபரங்களை வாங்கி கொடுத்து தான் நிரபராதி என நிரூபித்து கொள்ளலாம்.

  • @karpagamgovindasamykandasw3180
    @karpagamgovindasamykandasw3180 9 місяців тому +6

    Mani useless speaker . No logic in his talk

  • @indianartsnagarasanp8104
    @indianartsnagarasanp8104 9 місяців тому +7

    விஜயின் சார் அருமையான விவாதம் பிரகாஷ் மிக நச்சினுபேட்டி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @e4uclassrooms725
    @e4uclassrooms725 9 місяців тому +13

    Basha serious a semma comedy panraru.

  • @dathatreya5948
    @dathatreya5948 9 місяців тому +10

    Baadu Baasha and Allakai manikandan

  • @msmanisiga9125
    @msmanisiga9125 9 місяців тому +30

    Mr. Prakash and Mr. Vijayan are very true arguments. Mr. EPS is the main culprit.

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 9 місяців тому +2

    வக்கீல் விஜயன் சார் கருத்து மிகவும் சரியான கருத்து

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 9 місяців тому +4

    டேய் சேலம் மணிகண்டா சோறு

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 9 місяців тому +3

    எப்படியும் தெய்வம் நின்று கொல்லும்

  • @RAMESH1979.
    @RAMESH1979. 7 місяців тому +2

    டி. பிரகாஷ் சார் போச்சு மிக மிக அருமையான போச்சு 👌👌👌

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 9 місяців тому +3

    நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்.

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 9 місяців тому +3

    கொலைகாரர்கள் வெளியே உள்ளார்கள். சட்டசபையை விட்டு வெளியே ஓடியது அவருக்கு நினைவில்லையா.

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому +3

    கேசி பழனி நன்றாக சிரிக்கிரார்

  • @ariyaselvamangamuthu3033
    @ariyaselvamangamuthu3033 9 місяців тому +6

    சூ மந்திரி காலி இதில் இற ந்து போணவர்கள் அனைவரும் உயிரோடு வர வேண்டும்

  • @Kalugoo
    @Kalugoo 9 місяців тому +8

    எடப்பாடி மாதிரியே முனவர் பாட்ஷாவும் பதட்டப்பட்டு பேசுவதை பார்த்தால், இந்த ஆளு மேலையும் டவுட்டாதான் இருக்கு. இந்த ஆளோட கண்ணு முழியே சரியில்ல, விசாரணைக்கு தூக்கிட்டு போய் ரெண்டு தட்டு தட்டுனா உண்மை வெளியே வந்துடும் போல!

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 9 місяців тому +3

    Pirakash sri amma🙏🙏🙏👍

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 9 місяців тому +4

    KCP sri👍👍👍

  • @mohamedbasheer5854
    @mohamedbasheer5854 9 місяців тому +4

    Gunasekaran is the best anchor

  • @peermd2851
    @peermd2851 9 місяців тому +5

    எடப்பாடியின்வக்கீலாகமுனவர்பாட்சாபோராடுகிறார்.

  • @veluchamy3861
    @veluchamy3861 9 місяців тому +2

    A1 edappadi

  • @balakumar9652
    @balakumar9652 9 місяців тому +9

    நக்கீரன் பிரகாஷ்!
    வழக்கறிஞர் விஜயன் இருவருக்கும் நன்றி

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 9 місяців тому +8

    Monavarbaja yaruda nee pnni siko kumpal

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 9 місяців тому +6

    Edapadi 2024 govindha

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 9 місяців тому +1

    முனைவர் பாஷா ஒரு சீட்டுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள் முனைவர் பாச வந்து பாட்ஷா வந்து ஒரு பச்சோந்தியை போன்று இருக்கும் முனைவர் பாஷா ஒரு புளுகு

  • @o.chinnanops382
    @o.chinnanops382 9 місяців тому +1

    ஏபாஜா உனக்கு‌ ஏ கொதிக்குது.பாடிகிட்ட எவ்வலவுவாங்கின

  • @RAMESH1979.
    @RAMESH1979. 7 місяців тому +1

    விஜயன் சார் போச்சு ரொம்ப ரொம்ப பிரமாதம் 🙏🙏

  • @Kalugoo
    @Kalugoo 9 місяців тому +5

    செங்கோட்டையன் 'கொங்கு வேளாள கவுண்டர்' சாதியை சார்ந்தவர் தான் சி.எம் ஆகணும்ன்னு பேசும் போது இவங்க எல்லோர் வாயிம் எங்க இருந்துச்சு... கடைசியில அதிமுகவை உங்க ஜாதி கட்சியா ஆக்கிட்டீங்களேடா???

  • @sanathkumar6439
    @sanathkumar6439 7 місяців тому

    T நகர் , மன்னார்குடி இந்த இடங்களுக்கு பைல்கள் எடுத்து சென்றார்களா இல்லையே சேலம் நோக்கி தானே எடுத்து சென்றார்கள்??????

  • @varunprasath.r1207
    @varunprasath.r1207 9 місяців тому +2

    Manikunda, edapadi epdiyum mattaporar. Manikunda appodhu bjpyil serndhureve! 😀

  • @dashinkumar1417
    @dashinkumar1417 9 місяців тому +2

    Thiru Prakash sir and vijayan sir is on great speech 🎉🎉🎉He explains truthful explaination ❤

  • @Chiragiribalan
    @Chiragiribalan 9 місяців тому

    சிபிஐ விசாரணை.கேட்கிறார் எடப்பாடி சிபிஐயின் லட்சணம் குட்கா வழக்கிலேயே நல்லா தெரியுமே?

  • @devamudanselvaraj7116
    @devamudanselvaraj7116 9 місяців тому +3

    Bacha is sompu thuku kerar to eps

  • @gbalasubramanian5659
    @gbalasubramanian5659 9 місяців тому +1

    People are asking why still EPS not investigated.

  • @user-tx8sb2yh4f
    @user-tx8sb2yh4f 4 місяці тому

    மணிகண்டா உண்மைய சொண்ணா உணக்கு😢 கோவம் வருதா மணிகண்டா உப்பு திண்னா தண்ணி குடிக்கனும் படிச்சதில்லையா

  • @ceciljacob1202
    @ceciljacob1202 9 місяців тому +1

    When TN Govt. is capable with the CBCID, why you need CBI? Prove if you are innocent.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 5 місяців тому

    அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் அண்ணன் திரு ஓபிஎஸ் அவர்கள் வழியில் பயணிப்போம் என்று உருதியாக இருக்கிறார்கள் யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி

  • @samsongladys9377
    @samsongladys9377 5 місяців тому

    பிரகாஷ் சார் தெளிவான பேச்சு

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 9 місяців тому +4

    PRAKASH SIR, SUPER
    HATS OFF

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 9 місяців тому +2

    Visayan sri 👍🙏🙏🙏

  • @sanathkumar6439
    @sanathkumar6439 6 місяців тому

    பாஷn உனக்கேன் கோபம் வருகிற உள்ளதை சொல்கிரார் திரு பிரகாஷ் அவர்கள்

  • @SP17577
    @SP17577 9 місяців тому +5

    Super explanation Prakash Sir !
    Entire Tamil Nadu and Amma’s genuine followers are waiting for EPS to be in behind the bars.

  • @mdalinizam
    @mdalinizam 9 місяців тому +8

    கேசிபி பேசுவது 100 % சரியானது
    திமுக அரசு எடப்பாடிக்கு பயப்படுகிறதா அல்லது எதாவது ஒப்பந்தம் போடப்ளட்டுள்ளதா

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 5 місяців тому

    தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் இல்லை எடப்பாடி பழனிச்சாமி குண்டர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 5 місяців тому

    ஆட்சிக்கு தகுந்தாற்போல் நீதி மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

  • @NM-fc8vu
    @NM-fc8vu 9 місяців тому +1

    KCP is always against EPS. He is jealous of him.

  • @user-rw4nz7ky4c
    @user-rw4nz7ky4c 9 місяців тому +1

    Good speech gopal sir and vijayan unmaiyana speech

  • @ammuyaha2212
    @ammuyaha2212 9 місяців тому +1

    Manikandan paithiyam

  • @irusanvinayagam2909
    @irusanvinayagam2909 9 місяців тому

    ஒன்றரை ஆண்டு கொரானா? மர்மமரணம் ஔ ஸ்டர்லைட் தூத்துக்குடி 17 பலி சாத்தான்குளம் 2
    பலி கொடநாட்ல 7 பலி. இத எந்த ஆட்சி கேக்கும் கேசிபசாமி?
    க்ளியரான சாட்சிகள் எட பழனி அழிச்சது பாரி ரம்பா சுரேஸ் சுபாஷிணி ராதிகா பொன்னி ஆசியம்மா உண்மைமூர்த்தீ முத்துசாமி தீட்சிதர் சதாசிவம்
    இவாளெல்லாம் பழனி சொந்தமா
    என்னவெல்லாம் செய்ததவை கேசிபசாமி க்கூ தெரிஆதோ?
    இப்ப LKG UKG மாதிரி பேசுறாரு
    +12 படிப்பை குப்பையில போட்டு
    3 மணி நேர படிப்பு சமுக அடிப்படையில புரட்சிகள் தப்புகள
    மறைக்கிற கேசிபசாமிய? பழனி கொடநாடு பழனியிடம் UPPERSTAND
    வச்சி பேசுறாரோ

  • @Kalugoo
    @Kalugoo 9 місяців тому +57

    பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்க முடியாதது.