எந்தக் கட்சியாவது பொதுக்குழுவை நேரலை செய்யுமா? - மருது அழகுராஜ் |

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2022
  • ஈபிஎஸ் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா? | exclusive | Marudhu Alaguraj
    #Marudhualaguraj #admk #ops #eps
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 650

  • @tamilthinai1
    @tamilthinai1 Рік тому +76

    அதிமுகவில் இப்படி ஒரு தொண்டரா? வியந்துபோனேன். அழகு நடையில் சிறப்பான பதில்கள். வாழ்த்துகள் மருது அழகுராஜ்.

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Рік тому +109

    இந்த பேட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு செருப்படி அ தி மு க வின் அடிமட்ட தொண்டன் திரு மருது அவர்கள் நன்றி🙏

    • @rajendranr9935
      @rajendranr9935 Рік тому +1

      Unnmaiana thondan maruthu

    • @samymhag6074
      @samymhag6074 Рік тому

      உன்மை அவனுக்கு சூடு சொரனை எதுவும் கிடையாது ஒற்றை தலைமை வேனும் பணம் வேனும்.. கோடநாடு கொலையாளி

  • @RtnRams
    @RtnRams Рік тому +3

    திரு.மருது அழகுராஜ் அவர்களின் தமிழின் உச்சரிப்பு மிக அருமை, அதேபோல் அவரின் ஒவ்வொரு கருத்துகளும் அனைவருக்கும் ஏற்றவைகளாகும். அதிமுகவில் இப்படி ஒரு தமிழ் ஆளுமை, புலமை உள்ள ஒருவரை இன்றுதான் எனக்கு தெரியும். மொத்தத்தில் மருது அழகு! அருமை!! ஆளுமை!!!

  • @prabaharan2967
    @prabaharan2967 Рік тому +44

    முதல் முறையாக இவர் பேச்சை கேட்கிறேன்... அருமையான தமிழ் .... கண்ணியமான பேச்சு...

  • @sibiprasath4450
    @sibiprasath4450 Рік тому +34

    கவிஞர் மருது அழகுராஜ்...

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому +8

    மதிப்பிற்குரிய மருது அழகுராஜா அன்னார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @vaigaistar4300
    @vaigaistar4300 Рік тому +32

    அண்ணா தி மு க தொண்டர்கள் அனைவரும் ஐயா Ops பக்கம்மே அடுத்து வரும் தேர்தலிர் ஐயா Ops தலைமையில் ஒரு கூட்டனியை உருவாக்கி வெற்றி பெருவோம் எடப்பாடியை வீட்டிர்க்கு அனுப்புவோம்

  • @nagarajnagaraj9362
    @nagarajnagaraj9362 Рік тому +50

    ஓபிஎஸ்-க்கு என் ஆதரவு

    • @kalavenu754
      @kalavenu754 Рік тому +1

      Maruthu sir...ungal pechu miga azhagu

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому +1

      சரியான விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому +1

      கிராமத்தில் மாவட்டவாரியாக ஓட்டுப்பெட்டியை வைத்து தேர்தல் நடத்துங்கள். அடிமட்ட தொண்டர்கள் குமுறல்.

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому +1

      சர்வாதிகாரியா...... எடப்பாடி....இது. சொத்து..... புரட்சி தலைவர்..... சொத்து. ஆட்டையை. போடுகிராறா எடப்பாடி அப்பன் சொத்து இல்லை. இச்சொத்தை பேணிகாத்த புரட்சி தலைவி அம்மாவின் இடத்தில் உட்கார யாருக்கும் தகுதி இல்லை ஒபிஎஸ் சை தவிர பொறாமை...பீடை ... பிடித்த எடப்பாடி சின்னம்மா என்று காலை பிடித்து இடத்தை பிடித்தாறே இது இந்த கேவலமான செயலில் ஈடுப்பட்டு பதவியை புடுங்கியது சரியா விட்டுக்கொடுத்தாரே ...மா... மனிதன்....‌ஒபிஎஸ்...இவர் மனிதனா..... பச்சோந்தி...... எடப்பாடி.....மனிதனா. இரட்டை தலைமை என்றார்களே இதுவும் ஏற்றாறே ..........அப்பாவி.....................ஒபிஎஸ்.......... மீண்டும் ஒற்றை...முறையா...... எடப்பாடி ஜாதிகலவரம்.....செய்யுராறு....பாட்டில்...வீச்சாளர்....... எடப்பாடி அள்ளக்கைகள்.....காரை..பன்சரா.. செய்வீங்க....கிராம வாரியாக தொண்டர்கள் ஓட்டுப்பதிவு செய்தால் ....... எடப்பாடி.. எட்டப்பன்.... சர்வாதிகாரி....இவர் ராஜாங்க பரமுறையா குமுறும் அடிமட்ட தொண்டர்கள்

  • @vkr79
    @vkr79 Рік тому +24

    எடப்பாடி மக்கள் வெறுக்கும் நபர்

  • @Test-vs2wp
    @Test-vs2wp Рік тому +72

    அருமையான தமிழ் பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணன் மருது அழகுராஜ். நிச்சயம் இபிஎஸ் விலக்கப்படுவார் தர்மத்தின் வழியில்.

  • @p.s.mohanpsmohanp.s.mohanp4971
    @p.s.mohanpsmohanp.s.mohanp4971 Рік тому +42

    இவர் பேச்சில் உண்மையான தோற்றமும் கண்ணியமும் இருக்கிறது அதனாலதான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இவருக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை வழங்கியுள்ளார்

  • @suriyavenki
    @suriyavenki Рік тому +18

    திரு.மருதராஜ் அவர்களுடைய பேச்சு அருமையாக உள்ளது.

  • @kandasamykandasamy8435
    @kandasamykandasamy8435 Рік тому +67

    நிதானமான பேச்சு , மிகவும் உண்மையான தொண்டர்களின் மனதின் பிரதிபளிப்பு இதுவே நிதர்சனம் , ஒன்றுபட்ட அதிமுக வே வெற்றி பெறும். ஒரு வேலை பொது செயலாளராக மூடி சூட்டிக் கொண்டாலும் 100% வெற்றி என்பது பகல் கனவாக வே முடியும் மக்களில் தொண்டர்களில் ஒருவனாக...

  • @viewerstime8297
    @viewerstime8297 Рік тому +25

    தொண்டர்கள் ஒபிஎஸ் பக்கம் தான்

  • @rajapandian2610
    @rajapandian2610 Рік тому +33

    உண்மையே சொல்லிகிறார் வாழ்த்துக்கள்

  • @jabaraj3861
    @jabaraj3861 Рік тому +12

    நான் ஒபிஸ்க்கு ஓட்டு போடுவேன்

  • @vengat6867
    @vengat6867 Рік тому +82

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டன் உணர்வுகளையும் மிகச் சரியாக எடுத்து வைத்திருக்கிறார் திருப்பத்தூரில் போட்டியிட்ட அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்

  • @jbphotography5850
    @jbphotography5850 Рік тому +53

    மருது அழகுராஜ் அவர்கள் தமிழ் மிக இனிமையாகவும் இயல்பாகவும் இருக்கும்

  • @SathyamurthyRamanujamFun
    @SathyamurthyRamanujamFun Рік тому +59

    என்ன அருமையான தமிழ். மிகவும் அருமையாக பேசுகிறார்.

  • @samidurai1206
    @samidurai1206 Рік тому +26

    அன்னன் மருது அழகுராஜ் அருமையான விளக்கம் தந்துள்ளார்

  • @sridharanmaharajan7150
    @sridharanmaharajan7150 Рік тому +25

    தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள் மருது

  • @sivagnanamoorthysedhuraj5566
    @sivagnanamoorthysedhuraj5566 Рік тому +70

    மருதுஅழகுராஜ் ஐயாவின் உன்னைமையான தைரியமான பேச்சு 👍

  • @mohankumarr261
    @mohankumarr261 Рік тому +28

    ஐயா ஒ பன்னீர்செல்வம் 🌱🌱🌱
    அண்ணா மருது அருமையான பதிவு 🔥🔥🔥🔥

  • @jayabala8591
    @jayabala8591 Рік тому +49

    சிறந்த பதிவு தர்மம் வெல்லும்.. 💪

    • @apmanoj8976
      @apmanoj8976 Рік тому

      🌱🌱✌️✌️✌️🌱🌱

    • @sudarsanams1830
      @sudarsanams1830 Рік тому

      ஓ பிஎஸ்க்குஅம்மாஆன்மாகொடுக்கும்தண்டனை

  • @pbaskartvr
    @pbaskartvr Рік тому +22

    மருது முத்து மிக மிக சரியாக பேசுகிறார்.அருமையான தமிழ் பேச்சாளர்....சிறந்த பதிவு தர்மம் வெல்லும்

  • @user-fr4zt9hl8c
    @user-fr4zt9hl8c Рік тому +48

    உண்மையான பேச்சு நானும் அதிமுக தொண்டன்

  • @bakiyarajbakkiya4775
    @bakiyarajbakkiya4775 Рік тому +55

    உண்மை உரக்க சொன்ன அண்ணன் மருது அவர்களுக்கு கடைகோடி தொண்டனின் நன்றி

  • @anithathoppaiyan4775
    @anithathoppaiyan4775 Рік тому +98

    மருது அழகு ராஜ் உண்மை யான கூற்றை கேட்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதிமுக கடவுள் காப்பாற்றுவார். தொண்டண்.

  • @mydear5197
    @mydear5197 Рік тому +8

    ஒரு அ தி மு க நிர்வாகி இப்படி மடை திறந்த வெள்ளம் போல் பேசுவது கேட்க அருமை

  • @jaganathanr4121
    @jaganathanr4121 Рік тому +32

    அண்ணன் மருது கடைக்கோடி தொண்டனின் எண்ணத்தையும் உள்ளத்தின் குமுறளையும் எதிர்பார்ப்புகளை அழகாக சொன்னதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏புரட்சி தலைவர் நாமம்வாழ்க புரட்சி தலைவி அம்மா நாமம் வாழ்க 🙏🙏🙏👌👌

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 Рік тому +40

    அண்ணன் மருது ராஜ் தான் பொது செயலாளர் பதவிக்கு ஏற்றவர்.

    • @bharanitamilan4528
      @bharanitamilan4528 Рік тому +5

      இது ஏற்புடையது

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +1

      This is the speciality of ADMK. Talented people can't come up. Only people like Rajendra balaji and jeyakumar can shine.

  • @englishwithavinesh
    @englishwithavinesh Рік тому +69

    இவரின் பேச்சு நடை உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது.

  • @chockalingams2351
    @chockalingams2351 Рік тому +72

    மருது முத்து மிக மிக சரியாக பேசுகிறார்.

    • @ramachandranp9748
      @ramachandranp9748 Рік тому

      Not Maruthu Muthu, he is Maruthu Alaguraj

    • @nagamalais2834
      @nagamalais2834 Рік тому

      உங்கள் நேர்மையான வார்த்தைகள் எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்

  • @naguram4945
    @naguram4945 Рік тому +16

    மருதுவின் அனைத்தும் துல்லியமாக உள்ளன 200% உண்மை..

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому +27

    தாய் அமர்ந்த இடத்தில் வேருநாய் அமர அனுமதிக்க மாட்டோம் என்றார்கள் இப்போது எப்படி எடப்பாடி நா... அமருவாரா அடபாவமே

  • @arulganeshkc393
    @arulganeshkc393 Рік тому +52

    மிக அருமையாக கருத்து👌 👏

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Рік тому +18

    எடப்பாடி என்பதை விட அவர் எடுபிடி என்றழைக்கப்பட தகுதி வாய்ந்த ஒரு....-------

  • @kalpalatha5537
    @kalpalatha5537 Рік тому +26

    கடைநிலை தொண்டன் கூட அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு போட்டி போடலாம் . மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் எழுதிவைத்த உயில் சொல்கிறது .

    • @kannana7931
      @kannana7931 Рік тому +1

      இந்த நிலை வேண்டும் என்றால் ஐயா இபிஸ் அவர்கள் வர வேண்டும்

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 Рік тому

      @@kannana7931 கடசி வரைக்கும் சாதிக்கரன தாங்கி புடுச்சு னம்ம செத்து தப்பான சமூகத்த உருவாக்கனுமா.இதுக்கு மனுஷன் கொரங்காவெ இருக்கலாம். திருடன் திருடன் தான் அது உன் வீட்டு பில்லை ஆனாலும்.

  • @ravikumarravikumar7872
    @ravikumarravikumar7872 Рік тому +5

    தெளிவான பேச்சு வார்த்தைகள் தொண்டர்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறார்கள் 🙏🙏🙏🌱🌱✌✌

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +13

    தண்ணில மிதந்து வரும் ஏறும்பை மீன் தின்னும்.. தண்ணி வத்துச்சுனா மீனை எறும்பு தின்னும்..... சூப்பர் 👌

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +22

    அம்மாவின் வளர்ப்பு ஐயா ஒபிஎஸ் நிகழ்காலப் பரதன்

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 Рік тому +9

    மருது அழகுராஜ் அண்ணா அருமையான பேச்சு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி, அவமானங்களையும் வெளியேற்றங்களையும் மக்கள் வெகுமானமாக திருப்பித் தருவார்கள் அருமை, தண்ணீரிலே மிதந்து வரும் எறும்பை மீன் திங்கும் அந்த தண்ணீர் வற்றினால் மீனை எரும்பு திங்கும் ,
    காலம் மாறும் காட்சிகளும் மாறும் காத்திருப்போம் அண்ணா

  • @simbuvisimbuvi6502
    @simbuvisimbuvi6502 Рік тому +72

    மிக சரியான முறையில் அமைந்த இந்த நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @murugan6786
    @murugan6786 Рік тому +30

    EPS ORU THIRUDAN

    • @selvangnanaraj4752
      @selvangnanaraj4752 Рік тому

      அம்மா வே இந்த சின்னம்மாவால் தான் என்பது தங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை

  • @chinnaiahk875
    @chinnaiahk875 Рік тому +3

    மிக மிக அழகான பேச்சு அருமையான விளக்கம் 🙏🙏

  • @Smurugavelu
    @Smurugavelu Рік тому +4

    மிக அருமையான நேர் காணல், கண்ணியமான பேச்சும், அரசியலில் இவரைப்போல் எல்லோரும் இருந்தால் மிகவும் நல்லதொரு சமுதாயம் காண முடியும் என்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பேட்டி அமைந்தது, வாழ்த்துக்கள் தம்பி மருதுஅழகுராஜ்

  • @sivaselvaraj9748
    @sivaselvaraj9748 Рік тому +22

    நல்ல தமிழ் ஆச்சர்யம் அ தி மு கவில் இப்படி ஒரு ஆளா??? அருமை இவரின் படிப்பு இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆசை

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 Рік тому +13

    மருது அண்ணா உண்மையான ஆன்மகன்

  • @kselvakumar490
    @kselvakumar490 Рік тому +71

    அண்ணன் மிக அருமையான பதிவை எடுத்துரைத்துள்ளார் அண்ணன் சொல்வதைப் போல் தொண்டர்களின் வாக்கெடுப்பு நடத்தினால் பொதுச் செயலாளர் யார் என்று முடிவுக்கு கொண்டு வரலாம் அருமை அருமை

    • @dhanalakshmid3912
      @dhanalakshmid3912 Рік тому

      CT bbye bbye

    • @gopalkrishnan754
      @gopalkrishnan754 Рік тому

      true speech

    • @kalavenu754
      @kalavenu754 Рік тому

      Enna thelivu

    • @joisobana92
      @joisobana92 Рік тому

      தொண்டர்களின் வாக்கை கொண்டு தலைமையை நிர்ணயம் செய்யலாம் நிரந்தர பொதுச்செயலாளர் இறந்ததும் காத்திருந்த தம்பி திண்ணையை ஆக்கிரமிப்பு செய்துகொண்டார்

  • @BALAMURUGAN-ky4wp
    @BALAMURUGAN-ky4wp Рік тому +3

    நான் தி மு க தொண்டன் ஆனால் இவருடைய பேச்சு மிகவும் பிடிக்கும், மிக நேர்மையாகவும் உண்மையாகவும், பேசி இருக்கிறார்

  • @thamaraiselvi3622
    @thamaraiselvi3622 Рік тому +8

    மிகச்சரியாக பேசுகிறார் மருது....

  • @kkpillai4296
    @kkpillai4296 Рік тому +18

    I support ops

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 Рік тому +6

    அருமையான கருத்து பதிவு மருது நியாமான விவாதம் அனைத்து மக்களும் பார்த்து சென்றடைய வேண்டும் 👍 அருமை 👍👍👍

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Рік тому +21

    தெளிவான ஒரே தொண்டனின் பதில். வாழ்த்துக்கள் அழகு. நான் ,MGR JJ யின் விமர்சகன்

  • @lakshmibalaji6621
    @lakshmibalaji6621 Рік тому +8

    சரியாண பதில்

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 Рік тому +28

    மிகவும் அருமையான தகவல் சகோதரா.

  • @SasiKumar-eu2dy
    @SasiKumar-eu2dy Рік тому +61

    உண்மையை உடைத்து சொல்லுகிறார் அழகுராஜ் அண்ணன், தொண்டர்கள் எண்ணம் நீங்க சொல்வது தான்

  • @pm-bl1zc
    @pm-bl1zc Рік тому +7

    மிக அருமை

  • @kaleeskannan5552
    @kaleeskannan5552 Рік тому +7

    அருமை அண்ணா 👌👌

  • @muthuraj.r2734
    @muthuraj.r2734 Рік тому +9

    நன்றாக பேசினேர்கள் அண்ணா

  • @grajesh7328
    @grajesh7328 Рік тому +11

    OPS 🔥🔥🔥

  • @lenzeview2439
    @lenzeview2439 Рік тому +60

    அருமையான தமிழ் பேச்சாளர்....

  • @alageshrasappan396
    @alageshrasappan396 Рік тому +3

    நானும் அதிமுக தான். உண்மையான எனது கருத்து கூட இதுதான்.அண்ணன் ஓபிஎஸ் தான் எனது தலைவர்.

  • @rajasekarC-om2hg
    @rajasekarC-om2hg Рік тому +6

    அருமையான பேச்சு

  • @rethnamr.sethilkumar7417
    @rethnamr.sethilkumar7417 Рік тому +15

    அருமையான பதிவு

  • @veerakumar8857
    @veerakumar8857 Рік тому +5

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @SenthilKumar-ms2ro
    @SenthilKumar-ms2ro Рік тому +76

    அருமை பதிவு தொண்டர்கள் இதய குமுறல் வெளியிட்டுள்ளனர் அண்ணன் மருதை க்கு வாழ்த்துக்கள்

  • @e.jagadeeshyazhini.j3387
    @e.jagadeeshyazhini.j3387 Рік тому +8

    Super SIR 👍🙏🙏🙏

  • @sathishkumarputhiyathalaim7170
    @sathishkumarputhiyathalaim7170 Рік тому +22

    திறமைமிக்கவர்களை இழப்பது அழிவுக்கு வழிவகுக்கும்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Рік тому

      அதிமுக வில் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்பவர்கள் இந்த சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனுக்கு வேண்டாம் அண்ணன் செம்மலையையோ அல்லது செங்கோட்டையன் அவர்களுக்கோ அல்லது திராவிட பற்றாளர் திரு. புகழேந்தி அவர்களுக்கோ கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம் முதலில். இதையெல்லாம் கடந்து அண்ணன் அழகு மருதுக்கு சிறந்த திறமைக்கு பதவி கொடுப்பார்கள் என்பது நடக்காத செயல்.

  • @josephkarthick2261
    @josephkarthick2261 Рік тому +9

    மிக நேர்த்தியான கேள்வி... அதி நேர்த்தியான பதில்கள்...
    சிறப்பான நேர்காணல் ...
    தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை மற்றும் மனசாட்சியுடன் பேசிய திரு. மருது அழகுராஜ் உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 🎊🎊🎊🎊

  • @perumalg7933
    @perumalg7933 Рік тому +15

    Thondarkal ops பக்கம் இருக்கிறார்கள்

    • @krisvijay1712
      @krisvijay1712 Рік тому

      Ops becomes cm he will fall sasi leg again and again shem shem

  • @ramanathanj5833
    @ramanathanj5833 Рік тому +3

    Super speech.. one day truth will triumph...

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 Рік тому +48

    அஇஅதிமுக தொண்டன் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த குரலாக இவரின் பேச்சு உள்ளது.

  • @prakashkaari2133
    @prakashkaari2133 Рік тому +16

    Super Marudhu sir.

  • @rajeshnagaraj687
    @rajeshnagaraj687 Рік тому +5

    ஐயா உங்கள் தமிழ் பேச்சு அருமை.

  • @purusothman2768
    @purusothman2768 Рік тому +25

    சமத்துவ மக்கள் கட்சி யின்.முன்னாள் மாநில கொள்கைபரப்பு செயலாளர்.. மருது அழகுராஜ் ...தமிழ் பேச்சு மிக அறிமை அண்ணா....

    • @lovely_nickson
      @lovely_nickson Рік тому

      ஆரம்பத்தில் தேமுதிக. அப்புறமா சமத்துவ மக்கள் கட்சி இப்போ OPS அணியா
      நாளை? ??

    • @NikiNavee1420
      @NikiNavee1420 Рік тому +1

      முதலில் தேமுதிகவின் மாநில நிர்வாகியாகத்தான் இருந்தார்.

  • @NareshKumar-pb3im
    @NareshKumar-pb3im Рік тому +14

    Super brother...

  • @geethav601
    @geethav601 Рік тому +6

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். இன்னொரு காளிமுத்து உருவாகியிருக்கிறார். நரி பரி யான கதையாக நீரிலிருந்து வெளியேற்ற பட்ட மீனாக துடிக்கிறார். விரைவில் திமுக வில் ஐக்கியமாக வாய்ப்பு அதிகம். சின்னவரின் முரசொலிக்கு இந்த அம்மாவின் சித்ரகுப்தனின்
    சேவை தேவை. அதிமுக வை total ஆ damage பண்ணலாம் வாழ்த்துக்கள்.

  • @rajarajan5688
    @rajarajan5688 Рік тому +9

    ஒரு கொடிய கொலை குற்றவாளி
    எடப்பாடி பழனி

  • @venkatariya9256
    @venkatariya9256 Рік тому +6

    பாவம் ஒபிஸ் நல்ல மனிதர்🙏🙏🙏

  • @pbaskartvr
    @pbaskartvr Рік тому +22

    மருது மிக மிக சரியாக பேசுகிறார்.

  • @nagarajnagaraju4653
    @nagarajnagaraju4653 Рік тому +6

    Super sir

  • @subramaniyanthangavel1059
    @subramaniyanthangavel1059 Рік тому +7

    Super

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +29

    அதிமுக போதுச்செயலாளர் "மருது அழகுராஜ் " அவர்களே , தொண்டர்களாகிய நாங்கள் முடிவு செய்து விட்டோம். இனி எவர் போட்டியிடாலும், இனி நீங்கள் தான் அதிமுக பொதுச்செயலாளர். இது உறுதியானது.... 🙏🏻

    • @user-se4hv8zo1b
      @user-se4hv8zo1b Рік тому +2

      கமெடி பன்டாம ஓரமா போட

    • @Kongumathesh
      @Kongumathesh Рік тому +3

      அட அட என்ன ஒரு அறிவு??

  • @user-fe6jv3vv7g
    @user-fe6jv3vv7g Рік тому +6

    அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.. வாழ்த்துக்கள் அழகு சார். 👍👍

  • @senthilvelrajank1641
    @senthilvelrajank1641 Рік тому +9

    மருது அண்ணா 💥💥

  • @ramamoorthy4070
    @ramamoorthy4070 Рік тому +11

    Super speech

  • @matanbalamatanjoe7929
    @matanbalamatanjoe7929 Рік тому +2

    மருது அழகுராஜ் மிக மிக தெளிவான விளக்கம்...

  • @Vijay-mq2sl
    @Vijay-mq2sl Рік тому +5

    great speak sir marudhu keep Going....💪

  • @rangasamysudha7108
    @rangasamysudha7108 Рік тому +5

    அருமை

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk Рік тому +4

    அருமை சார்

  • @anusrianusri1669
    @anusrianusri1669 Рік тому +9

    வாழ்த்துக்கள்

  • @rajendrant8689
    @rajendrant8689 Рік тому +4

    Supper. Anna👍👍👍👍👍👍👍👍

  • @charansampath6771
    @charansampath6771 Рік тому +47

    மருது முத்து மீது இதுவரை எனக்கு நல்ல அபிப்பராயம் இருந்ததே கிடையாது.காரணம் நான் வேறு கட்சியைச் சார்ந்தவன்.இந்த நிகழ்சியைப் பார்த்தபின் என் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

  • @sarabojisellamuthu8938
    @sarabojisellamuthu8938 Рік тому +5

    நல்ல மனிதர் உண்மையான தோற்றமும் கண்ணியமும் இருக்கிறது

  • @rajakhss
    @rajakhss Рік тому +7

    அலுவலகம் பூட்ட படும், சின்னம் முடக்க படும், மறுபடியும் சேருவோம் 👌👌👌👌👌

  • @asokanp948
    @asokanp948 Рік тому +4

    It's true speech. Mr marthu Alazkuraj explanation beautiful speech. Thank you

  • @manoharan7737
    @manoharan7737 Рік тому +11

    வருந்துகிறேன், நானும் தங்களை முதலில் தவறாக நினைத்தேன்,... நீங்கள் உள்ளிருந்து பல பிரச்சினைகளை எதிர் கொண்டு விலகினீர்கள் என்று தெரிகிறது,.... அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நல்லது..... இல்லாவிட்டால் பாஜக எனும் நச்சு செடி பரவும் அதற்கு அதிமுகவினர் இடம் கொடுக்க கூடாது

  • @ragavikuttichellam7851
    @ragavikuttichellam7851 Рік тому +3

    அழகான வார்த்தை கலந்த பதில்கள்

  • @govarthanankgovarthanank251
    @govarthanankgovarthanank251 Рік тому +8

    Super 💐💐💐💐👌👌👌