நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை... ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் கடிதம்... அதிமுக சச்சரவுக்கு முடிவு என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2022
  • #நேர்படப்பேசு : நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை... ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் கடிதம்... அதிமுக சச்சரவுக்கு முடிவு என்ன? | 01/07/2022
    #AIADMK | #ADMK | #OPanneerselvam | #EdappadiPalaniswami | #TNPolitics | #Nerpadapesu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 236

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому +1

    புகழேந்தி க்கு. நன்றி. நன்றி

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Рік тому +6

    நெறியாளர் பேச்சு அருமை

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy Рік тому +10

    உன்மையை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இடம் கட்சியை ஒப்படைத்தால் கட்சி கொங்கு மண்டல கவுண்டர் கழகம் என்ற பெயரில் தான் இயங்கும்

  • @anandjeyan6850
    @anandjeyan6850 Рік тому +5

    1 1/2 கோடி தொண்டர்கள் எந்த இடத்தில் ஒன்று கூடி இபிஎஸ் க்கு ஆதரவு தந்தார்கள் சொல்லு சீனிவாசன்

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 Рік тому +31

    அடப் போய்யா !
    உங்க தலைவருக்கு வாழ்வு தந்தவரே கலைஞர்தான் !
    கலைஞர் அவர்கள்தான் எம்ஜிஆருக்கு போராடி "மந்திரிகுமாரி' படத்திற்கு வாய்ப்பு வாங்கி தந்து வாழ்வு கொடுத்தார் !👍👌

    • @elancheran7447
      @elancheran7447 Рік тому +10

      படத்திற்கு தந்திருக்கலாம்🔥அண்ணா மறைந்த பிறகு, கலைஞருக்கு, முதல்வர் வாய்ப்பு வாங்கி தந்தவர் யார் என்பதும் நாடறியும்🔥

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Рік тому +2

      @@elancheran7447 sabash

  • @rasivakumar677
    @rasivakumar677 Рік тому +16

    சனிவாசன் இன்று இரட்டைஇலை குப்பைதொட்டியில் இருப்பதற்கு மூலகாரணம் எடப்பாடிதான் என்பது நாடே அறியும்.

    • @kumaravel3455
      @kumaravel3455 Рік тому +1

      குப்பை தொட்டியில் போட்டாச்சா🤣🤣

    • @pullingo213
      @pullingo213 Рік тому

      சிவா என்னப்பா இப்படி சொல்லிட்டே குப்பையில் போனால்..... நுபுர்சர்மா ஆதரவாளர்கள் உள்ளே வந்துவிடுவார்கள்!

  • @mpm0078
    @mpm0078 Рік тому +3

    AMMK will win next election 😎😎

  • @TCK96876
    @TCK96876 Рік тому +2

    Jegatheswaran very neutral .Good sir

  • @subbaiant8448
    @subbaiant8448 Рік тому +12

    EPS OPS VKS இவர்கள் இல்லாத ஒருவர் தலைவர் ஆனால் அதிமுக ஆட்சி அமைக்கும் இல்லை என்றால் அதிமுக அழியும்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Рік тому +29

    420 அடிமை எடப்பாடி 😂😂😁😁

  • @rammani5205
    @rammani5205 Рік тому +2

    Mr.Prakash and Mr.pugaledhi shared their views clearly than the other two participants.

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Рік тому +1

    காலம் நமக்கு உணர்த்தும்
    கட்டளைகள்.....
    என்னை பொது குழுவால் நிராகரிக்கப்பட்டு என்னை கட்சியிலிருந்து விளக்கினார்கள் என்கின்ற
    ஒரே காரணத்தினால்....
    இந்த இயக்கத்தைத் தொடங்கி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நான் துவங்கும் இந்த இயக்கத்தில் ஒரு தலைவனை வெளியேற்ற கூடாது என்கின்ற காரணத்தினால்.... துவக்கப்பட்ட இயக்கம்தான் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்...
    அதே பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் ஐயா அவர்களை விளக்குகிறார்கள் என்றாள்
    கழகத் தொண்டர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்....
    அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் ஐயா அவர்களிடமே...
    புரட்சித் தலைவர் வெளியே வரும்போது ஐந்து பேர்தான்..... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது.....
    புரட்சித்தலைவி வெளியே வரும்போது ஐந்து பேர்கள்தான்.... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது......
    ஓபிஎஸ் ஐயா அவர்களிடம் இருப்பதும் இப்பொழுது ஐந்து பேர்தான்....
    ஐயா அவர்களுக்கும் தொண்டர்கள் ஆதரவு என்றென்றும் இருக்கும் இருக்கும் இருக்கும்....
    ஓபிஎஸ் ஐயா அவர்கள் வரலாற்றுச் சரித்திரம் படைப்பார்கள்.....

  • @elancheran7447
    @elancheran7447 Рік тому +11

    பொதுக்குழு கூட்டுவதற்கு அதிகாரம் படைத்தவர் யார்🔥இந்த பொதுக்குழு செல்லாது

  • @mpm0078
    @mpm0078 Рік тому +3

    Prakash right said.. 😎

    • @s.msankara6921
      @s.msankara6921 Рік тому

      i didnt like what he said at last...why VKS

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +2

    சீனிவாசன் பேசுவது அபத்தம். எடப்பாடி அன் கோ எப்பொழுதும் நியாயத்தின் படியோ சட்டத்தின்படியோ விதியின்படியோ பேச மாட்டார்கள். திரு. வேங்கடகிருஷ்ணன் சூப்பர். நன்றி.

    • @senthilp5667
      @senthilp5667 Рік тому

      எடப்பாடி மட்டும்தான் கட்சி விட்டு தூக்கினா போதும் கட்சி நல்ல நிலைக்கு வரும்

  • @ulaganathann882
    @ulaganathann882 Рік тому +8

    ஏன்டா ரொம்ப பேசுற ஒரு உனக்கு எத்தனை லட்சம் வந்துச்சு உண்மைய மட்டும் பேசு நல்ல ஆம்பளையா இருந்தா

  • @prakashkaari2133
    @prakashkaari2133 Рік тому +7

    செங்கோட்டையணை என்னா செய்தீர்கள்?. எடப்பாடி.

  • @sasee1974
    @sasee1974 Рік тому +2

    ஒருவேளை ஜெயலலிதா சிறைக்கு செல்லும் போது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுத்து விட்டு சென்றுந்தால் , EPS அன்றைக் கே தன் "அமாவாசை" வே லையை காட்டி இருப்பார்.

    • @Raj-tb5ud
      @Raj-tb5ud Рік тому +1

      அன்றைக்கு அவர் வேலையை காட்டி இருந்தால் இன்னைக்கு அப்படி எடப்பாடி என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாமல் போயிருக்கும்.....

  • @balakrishnanuthirapathy4375
    @balakrishnanuthirapathy4375 Рік тому +7

    எடப்பாடி தொண்டர்களை கேட்கவில்லை.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Рік тому +2

    ஒரு கட்சியின் தலைமையை பிடிக்காமல் இருக்கலாம் , ஆனால் மாபெரும் இயக்கத்தைப்பற்றி உயர்வாக பேசும் போது , சிரிக்கிறார்கள் . உண்மையான இல்லை .

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому

    நாம் தமிழர் ஆட்சி அமைப்பது தான் மக்களுக்கான தீர்வு

  • @amrtnj
    @amrtnj Рік тому

    ஒண்ணரை கோடி தொண்டர்கள் உங்களிடம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்.

  • @redpearl7039
    @redpearl7039 Рік тому

    நெறியாளர் சூப்பர்....

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்..
    .

  • @user-ul6wf7hx6t
    @user-ul6wf7hx6t Рік тому +3

    அஇஅதிமுக எதிர்காலம் குறித்து ஒரு கேள்வி குறியாக உள்ளது.

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Рік тому

    சீனிவாசன் அய்யா அவர்களே நீங்க பேசுவது ஒண்ணுமே புரியல,ஏதார்த்த கலத்துல நடக்கிறதே பேசுங்க அய்யா, ஐயோ ஐயோ.

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 Рік тому

    எடப்பாடி பின். செல்பவர்கள். தவண்டு காலை வார்பவர்கள்

  • @vijayavishwa
    @vijayavishwa Рік тому +7

    Eddapadi u would have done this when ur CM... Enjoyed all with the help of ops. Now u all no need .... how cheating group eps.

  • @Suresh-vq8kn
    @Suresh-vq8kn Рік тому

    Prakash sir you are braver

  • @mohammednasar9208
    @mohammednasar9208 Рік тому +2

    டைனேசர் & கரப்பாண்பூச்சி
    பிரகாஸ் அவர்களின் கூற்று அருமை அருமை

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Рік тому +3

    OPS, who belonged to the single-headed Mukulathur community, was the right one.

  • @samuelssamuels
    @samuelssamuels Рік тому

    Edappally Ahmedabad

  • @sundarun
    @sundarun Рік тому +1

    where is Karthikaichelvan?

  • @davidraja3046
    @davidraja3046 Рік тому +1

    Ko. Srinivasan enna sathi

  • @mas7695
    @mas7695 Рік тому +2

    ஐயா, அவுங்க கட்சி பிரச்சனை மட்டுமே பேசுவது உங்கள் ஊடக நெறியா?. நீங்கள் எப்போ மக்களுக்காக பேசுவீர்கள்?.

  • @hhikw934
    @hhikw934 Рік тому +1

    Edappadi all serial

  • @senthilp5667
    @senthilp5667 Рік тому

    1. 1/2 கோடி தொண்டர்கள் பாதி பேர் ஓட்டூ போட வருவார்களா. மீதீ பேர் துபாய் யயா இருக்காங்க

  • @adhavan2009
    @adhavan2009 Рік тому

    கார்த்திகை செல்வன் எங்கே

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    உங்ஙஙளோடு. தொன்டர்கள்உங்களிடம்சொன்ணார்களா

  • @ramakrishnanmuthusamy.t
    @ramakrishnanmuthusamy.t Рік тому +1

    EPS GOOD

  • @johnbritto6645
    @johnbritto6645 Рік тому +1

    Anchor pannave therila ivaruku, proper ah timing ellathukum even ah kodukavum theriyala.

  • @rasivakumar677
    @rasivakumar677 Рік тому +2

    இரயில் பெட்டி போன்ற நீளமான வட எழுத்துக்களோடு இருந்த நெறியாளர் இன்று சுருக்கி வந்துள்ளது பாரட்டுக்குறியதே. இது நாளை இன்னும் சுருங்கி பிரகாஷ். என்று வந்தாலும் வரவேற்ககூடிய ஒன்றே.பிரகாசம் என்று மாறும் காலமும் வரும்.

  • @udaiyppenudaiyppen38
    @udaiyppenudaiyppen38 Рік тому

    Kodi kodia kotiguda Srinivas edavannal pesa Srinivasan

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    பண்ணிர்தன்அண்ணாதீமுகா

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Рік тому +11

    இந்த 1அரை கோடி தொண்டர்கள் என்று கூறுகிறார்கள் அவுக எங்கே இருக்கிறாங்கனுதான் தெரியவில்லை 32பேரு அந்த 1அரை கோடியில் வரமாட்டார்களா

    • @vclenin2029
      @vclenin2029 Рік тому +1

      எடப்பாடிக்கு 1-1/2 கோடி ஓபீஸ்க்கு 1-1/2 கோடி தினகரனுக்கு 1-1/2 கோடி சசிகலா வுக்கு 1-1/2 கோடி ஆகமொத்தம் 6 கோடி தொண்டர்கள் இருப்பதாக கணக்கு

    • @saravananvandinatham5911
      @saravananvandinatham5911 Рік тому

      À

    • @sahulhamida4747
      @sahulhamida4747 Рік тому

      0

    • @muruganrr9044
      @muruganrr9044 Рік тому

      Aaaqqqqqqqq

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 Рік тому

      @@vclenin2029 super

  • @adharvasrinivasan8190
    @adharvasrinivasan8190 Рік тому

    Eps son Mithun like congress alliance .He has to rethink what happened to utav thakara govt

  • @ulaganathann882
    @ulaganathann882 Рік тому +1

    நண்பா ஆட்சியில இருக்கும்போது செஞ்சிருக்கும் அதை அப்ப தெரிஞ்சிருக்கும் உங்க ஆட்சி நடக்கும் என் உயிர் திமுக வந்திருக்கும் முட்டாள் மாதிரி பேசுற காசு வாங்கிட்டேன்னு எதுவும் பேசக்கூடாது

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому

    OpS

  • @ghousemuhammad6765
    @ghousemuhammad6765 Рік тому

    Puthiya Thalaimurai no not agreement ADMK too much headache public no debate

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 Рік тому +2

    EPS resembles a character Ammavasai.....very crooked...ADMK gone after Amma

  • @davidraja3046
    @davidraja3046 Рік тому +2

    Narikootam eps koottam

  • @davidraja3046
    @davidraja3046 Рік тому +1

    Dai srini poda echa

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 Рік тому +4

    OPS than thalaivan. eps west

  • @mpm0078
    @mpm0078 Рік тому +8

    Pukazhenthi mass speach 😎😎😎😎

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Рік тому +20

    EPS does NOT have leadership quality, OPS is a better leader among the two👍

    • @rishikesha8054
      @rishikesha8054 Рік тому +2

      Ivar than partharu🤫

    • @govindaswamik3820
      @govindaswamik3820 Рік тому +1

      தமிழக மக்களுக்கு என்றுமே காலைப்பிடித்து பதவி பெறும் எட்டப்பன் டெட்பாடியார் போன்றோரை முதல்வராக்க மாட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் வேண்டுமானால் ops காலை வாரி ஆகிக்கொள்ளலாம்.ஆனால் தமிழக மக்கள் கால்நக்கி எடப்பாடியை முதல்வராக்க மாட்டார்கள்

    • @sundarun
      @sundarun Рік тому

      But OPS will sell ADMK party to BJP, lock stock and barrel

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Рік тому +2

      @@sundarun bro EPS has already sold most of the party to BJP and will sell to the remainder to Congress for power and avoid corruption cases against him🤭🤭

    • @raguragu6051
      @raguragu6051 Рік тому

      Ops waste

  • @balakrishnanuthirapathy4375
    @balakrishnanuthirapathy4375 Рік тому +2

    தொண்டர்கள் யாரும் கேட்கவில்லை.

  • @sivanandhan3266
    @sivanandhan3266 Рік тому +2

    Can a back stabber become the general secretary of aiadmk.

  • @rajarajeswari9003
    @rajarajeswari9003 10 місяців тому

    ஏன்மறந்தாய்?

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 Рік тому

    Kolaikarar eppati ortraithalaivar

  • @mpm0078
    @mpm0078 Рік тому +1

    Kodanaadu case Enna aatchu Mr Stalin CM sir😎😎😂😂😂😂
    Pillaiyum killu thottium aadividu pola Ullathu.. Mr Stalin CM😂😂😜😜😜

  • @pariss2014
    @pariss2014 Рік тому +2

    ஒருங்கிணைப்பாளர் என்பவரது பணியினை செய்யவிடாமல் கூட்டம்சேர்த்து சதிதிட்டம் தீட்டியவரை கட்சியினைவிட்டு நீக்காமல் இருப்பது ஏனோ....

  • @immanuelnemis8898
    @immanuelnemis8898 Рік тому

    Please don't invite Mr.K. Srinivasan for the next debate..,

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Рік тому

    நெறியாளர் அடுக்கு மொழியில் பேசுவதை கேட்கும் போது பழைய படம் பார்ப்பதை போல இருக்கு. நெறியாளர் இந்த பானிய மாத்துங்க நீங்க பேசுறத கேட்க நல்லாவே இல்லை

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Рік тому +6

    ஆயி அரசியல் எப்போ .தீறும் சனியன் ஆயி அதிமுக

  • @Ranjithkumar99826
    @Ranjithkumar99826 Рік тому +2

    @29:57 Asikam pattan puzhagalethi 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

  • @thiyagurajan341
    @thiyagurajan341 Рік тому +3

    EPs comes back lader

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 Рік тому

    Goundar lead admk party 🎊

  • @marimaran8285
    @marimaran8285 Рік тому +4

    திமுக வை எந்த கொம்பனாலும் ஒன்னும் பண்ண முடியாது டா 💪💪💪💪💪

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Рік тому +19

    நெறியாளர் பச்சை தமிழ் புலவரோ

    • @khajashariffabdulkarim1951
      @khajashariffabdulkarim1951 Рік тому +2

      I like him Tamil .................... 👏👏👏

    • @vaseegarankarthick4068
      @vaseegarankarthick4068 Рік тому +1

      நெறியாளர் வேங்கபிரசாத்தின் தமிழ் சொல்லாட்சி அருமையிலும் அருமை.💖

    • @vagarumugam4245
      @vagarumugam4245 Рік тому

      @@khajashariffabdulkarim1951 pppppppppppppppppppppppp

    • @kannankrishna9866
      @kannankrishna9866 Рік тому

      @@khajashariffabdulkarim1951

      kkkkk

    • @sasikannan3112
      @sasikannan3112 Рік тому

      Amma இருந்தா ஒப்ஸ் மகன் பார்ப்பார பதில் யாரும் சொல்லவில்லை

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому

    Ops better than EPS

  • @natharmeeran9803
    @natharmeeran9803 Рік тому +3

    ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்தது என்று EPS சொன்னார் அதை ஏற்றுகொன்டவர் தானே OPS

  • @ammatravels5390
    @ammatravels5390 Рік тому +4

    Ops mass

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 Рік тому

    No vote for sinha..

  • @vetrivelk3490
    @vetrivelk3490 Рік тому

    Ella poruppum eps vazam erunthal avarthan ethurkka mudiyum ops vidam
    Koduthu parungkal thalaivarin thalamai puriyum

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 Рік тому +2

    Politics paccka brothel

  • @samuelssamuels
    @samuelssamuels Рік тому

    Yah pahla pura sapnon live

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 Рік тому +2

    Sasikala kalula viludadu appadi sini 😛😫

  • @mps6532
    @mps6532 Рік тому

    காமெடி பீச உக்கார வைக்காதீர்கள். நல்ல திறமை மிக்க நபர்களை வைத்து விவாதம் செய்யவும்

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    BJP IS GOOD PARTY FOR SAFETY OF INDIA🤗🤗🤗🤗 JAI HIND

  • @user-mc5ce2fc8p
    @user-mc5ce2fc8p Рік тому +13

    ஜனநாயக முறைப்படி இந்த பொதுக்குழு உண்மையாக நடக்கவே இல்லை மாற்று கருத்து ஆயிரம் இருந்தாலும் கூட பொதுக்குழு என்பது அம்மாதலைவர் அவர்களால் கண்ணியத்தோடும் கட்டுப்பாடோடும் நடக்கக்கூடிய ஒரு முக்கியமான இடம் தான் பொதுக்குழு அந்த கண்ணியம் கட்டுப்பாடு அங்கு நிச்சயம் கடைபிடிக்கவில்லை

  • @praphakarpraphakar427
    @praphakarpraphakar427 Рік тому

    எந்த தொண்டன் eps a தேர்ந்து எடுத்தான் சொல்லு சீனிவாசன்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    புகழேந்தி ஒரு புழுகன்..

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    தொண்டர்கள்
    . ஓ. பிஷ்பக்கம்தா

  • @mpm0078
    @mpm0078 Рік тому +3

    Sengkottaiyan.. Pesiyathu.. Sariya.. Sollunkal.. 😜😜😜

  • @JJ-ci8uc
    @JJ-ci8uc Рік тому

    Pothum pa.....Vera topic pesunga

  • @parimalaparimala1269
    @parimalaparimala1269 Рік тому

    சீனிவாஸ் புண்ணியம் சேரும் மாறு பேசுங்க புண்ணியம் கிடைக்கும் ok வா

  • @thiyagarajannt6518
    @thiyagarajannt6518 Рік тому +2

    OPS is Mass

  • @dkvm8415
    @dkvm8415 Рік тому

    Eps அண்ணனே அவரை எதுவும் செய்பவன் என்கிறார்

  • @palchamya242
    @palchamya242 Рік тому

    Pugalendi don't be a partial always towards public

  • @kathirvel1963
    @kathirvel1963 Рік тому +2

    No one is pointing the Fact which has been Declared in Aiadmk General Body Council that 23 Resoulations were Rejected As Majority of the General Body Council members were asking for Single leadership EPS as General Secretary..... Due to court intervention.... This Will be passed in the next General Body Council on11. 07.2022 along with acceptable Resolutions listed .....from the 23 Resolutions... ...

  • @arumugamelumalai6085
    @arumugamelumalai6085 Рік тому

    adhu inna da puratchi thalavi and puratchi thalaivar.. Appadi inna dan puratchi pannanga.

    • @s.msankara6921
      @s.msankara6921 Рік тому

      thalaivar panninaru ellamay ADMK kku koduthaar..Thalaiviyum thozhiyum thaan suruttinaarkal

  • @rainbow7x11
    @rainbow7x11 Рік тому +1

    தி.மு.க ஆட்சியை எங்கே அவர் உயர்த்தி பேசினார். ஒரு கலைஞரை அவரின் திறமையை பாராட்டி பேசினார்

  • @gopalperumal6627
    @gopalperumal6627 Рік тому

    EPS not good man

  • @davidraja3046
    @davidraja3046 Рік тому +1

    Dmk mempoku

  • @marudhumani3228
    @marudhumani3228 Рік тому

    Padhillea varalaye

  • @ghousemuhammad6765
    @ghousemuhammad6765 Рік тому

    All the funny all the money all the money district guy all the money take it everything money work

  • @murugane1597
    @murugane1597 Рік тому +2

    Ops 👍

  • @Vikei354
    @Vikei354 Рік тому

    Tai seni vasa un amma aitama okalama okalama okalama okalama okalama okalama okalama okalama okalama okalama okalama

  • @mpm0078
    @mpm0078 Рік тому +8

    VKS and TTV mass leaders 😎😎😎😎👍👍👍👍

  • @hemalalitha568
    @hemalalitha568 Рік тому

    EPS support guy has zero listening.. keeps vomiting whatever was written