Nerpada Pesu: EC, நீதிமன்றத்தை நாடும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்...உட்கட்சி பிரச்சினைக்கு முடிவு என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2022
  • Nerpada Pesu: EC, நீதிமன்றத்தை நாடும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்...உட்கட்சி பிரச்சினைக்கு முடிவு என்ன? | 29/06/2022
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 336

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +6

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +10

    அனைத்து ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். உயர்திரு. ஜென்ராம் சார் தெளிவாகப் பேசினார். அவரின் திரையுலக உதாரணம் சூப்பர். நெறியாளர் திரு. வேங்கடப்பிரகாஷ் இனிமையாக நெறியாள்கை செய்கிறார். நன்றி.

  • @geethav601
    @geethav601 Рік тому +2

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அருமையான நெறியாளர், நிதானமான உரையாடல். சரியான கேள்விகள், தெளிவான பதில்கள். மொத்தத்தில் மகிழ்ச்சி யான நேர்பட பேசு. இதே நெறியாளர் தொடர்ந்தால், பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு உயரும். ஷ்யாம் தமிழ்நாட்டை உடைக்கவே துணிந்துவிட்டார். பண்ணீரை zero வாக்க பதவியும் தர துணிந்துவிட்டார். கலை ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கூறினார். மொத்தத்தில் ops க்கு இந்த விவாதம் உதவாது. சாதி வெறியை அவரிடம் தூண்டி விட்டு கொண்டிருக்கும் சுயநல சக்திகளை அவர் அடையாளம் காணவில்லை என்றால், ops அடையாளமற்றவராகி விடுவார். அவரது செல்வாக்கு என்ன என்பது தர்ம யுத்தத்தின் போதும், இப்பொழுதும் தெரிந்துவிட்டது. உண்மை நிலை உணர்ந்து சமரசம் செய்து கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். சேர்த்த பணத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க உதவும். வாழ்த்துக்கள்.

  • @singamsingam9619
    @singamsingam9619 Рік тому +10

    கலை அவர்களேபொதுக்குழுவோ செயற்குழுவே இல்லையே அதைத்தான் சி.வி.சண்முகம் களைச்சிட்டா குடிகாரன்

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      ஏன்டா லுசுபயலே பொதுக்குழு இப்ப இருக்கிறதுடா அதனால் தான் மீண்டும் பொதுகமு கூடி இபிஎஸ் பொது செயலாளர் ஆவது உறுதிடா

    • @somaravi934
      @somaravi934 Рік тому

      Saraku shanmukathukku. vera . velaiye . illai. -- kudikara. payal. , bro

  • @subramaniansk452
    @subramaniansk452 Рік тому +7

    ரவீந்திரன் பேச்சு எப்போதுமே வழாவழா தான்.

  • @pambanmuprasanth3998
    @pambanmuprasanth3998 Рік тому +39

    வேங்கட பிரகாஷ் என்னும் நல்ல தமிழ் நெறியாளன்

    • @paramasivamthirumeni1981
      @paramasivamthirumeni1981 Рік тому

      நெறியாளர் ஓர் தி.மு.க அனுதாபி.இந்த நேர்பட நிகழ்ச்சி தி.மு.கவை திருப்திபடுத்த நடத்தப்படும் ஒர் ஓரங்க நாடகம்.இதில் கலந்துள்ளது நான்கு பேரில் முன்று பேர் தி.மு.க கைக்கூலியாக செயல்படகூடீயவர்கள்கருத்து குருடர்கள்.இவர்கள் எப்படி நேர்மையான முறையில் விவாதம் செய்வார்கள்.அதிலும் தராசு ஸ்லாம் கோமாளிதனமாக பேசக்கூடியவர்.அதை இந்த விவகாரத்தில் நிரூபித்துள்ளார்.மேலும் கூலிக்கு மாறடீக்ககூடீயவர். ரவிந்திரன் துரைசாமி நடப்பு அரசியல் பற்றி பேசாமல் புள்ளிவிவரம் என்று சொல்லி குழப்பமான முறையில் பேசக்கூடியவர். ஓ.பி எஸ்க்கு மோடீ ஆதரவு என்பது உலகமகா ஷோக்.படுகேவலம். இதனால் இந்த மொத்த விவாதமும் வேஸ்ட்..

    • @shanmugareddyv7474
      @shanmugareddyv7474 Рік тому

      .

    • @shanmugareddyv7474
      @shanmugareddyv7474 Рік тому

      7

  • @saikriparaju4681
    @saikriparaju4681 Рік тому +7

    Welcome back Mr. Venkat sir 🙏

  • @thamaraiselvan3167
    @thamaraiselvan3167 Рік тому +20

    ஓபிஸ் தான். தலைவர் ஐயா தான் அதிமுக தலைவர். வாழ்த்துக்கள் ஐயா புகழ் வாழ்க வளமுடன் தமிழ் நாட்டில் மக்கள் தலைவர் ஐயா வாழ்த்துக்கள்

    • @selvahari530
      @selvahari530 Рік тому +2

      அப்ப ஐயா தனி கட்சி தொடங்க வேடியது தானே

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому

      Ops d.m.k b.j.p udan kudani sapash

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      உன்னை போன்ற அடிமைகளுக்கு ஒபிஎஸ் அடிமை தான் மக்கள் செல்வாக்கு உள்ளவனாக தெரிவான்...

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 Рік тому +18

    தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இருந்து இருந்தால் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்று இருக்க வேண்டும்....இபிஎஸ் க்கு மட்டுமே மக்கள் ஆதரவு உண்டு

    • @user-xo7rn2gz3h
      @user-xo7rn2gz3h Рік тому +2

      அததானே இப்பவும் சொல்லுறோம் ,எடப்பாடி பருப்பு தென்மாவட்டத்தில் வெகாதுனு சொல்லுறோம்

    • @user-kq6yb1xl9l
      @user-kq6yb1xl9l Рік тому

      எடப்பாடி அ தி மு க அழிவது உறுதி

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 Рік тому

      வன்னியர் இட ஒதுக்கீடுகள் எடப்பாடி ஓட்டு வாங்க காரணம்,அதே காரணம் இங்க ops ஓட்டு வாங்க முடியவில்லை , இந்த ஈன செயல் தெரியாமல் பேசாதே எடப்பாடி த்ரோகி

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 Рік тому +1

      Throgathuku மேல் துரோகம் செய் தென் மாவட்டம் உணகு ஓட்டு போட்டு நோட்டு

    • @user-xo7rn2gz3h
      @user-xo7rn2gz3h Рік тому

      @@psychologyprofessor5741 இந் தா பாருடா , நீதி மான்கள் ,,,, எடப்பாடி துரோகம் கவுண்டர் சமூகத்தில் கருப்பு

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.7448 Рік тому +1

    ஆக எடப்பாடி கே பழனிசாமி அடங்கிச் செல்லவேண்டும். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அடக்கி மேலே வரவேண்டும்

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Рік тому +3

    ஷியாம் சார் வாய்மூடுங்க தமிழ்நாடு இரன்டாக பிரிப்பதா நாரய்வாய் நாசம்மா போகட்டும்

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 Рік тому +11

    கலை என்பவன் யார்? எந்த பத்திரிக்கையில் வேலை செய்கிறான்?? எதற்காக அவனை அழைக்கிறீர்கள்? ஒரு வாதத்தை கூட சரியாக வைக்காமல் பிதற்றுகிறான்

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr Рік тому +1

      அந்த எச்சக்களைய விட்டுட்டு , உங்கள் எதிரிகளை களை எடுங்கள்...!!!

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      கலை விமர்சகர் என்ற போர்வையில் கூலிக்கு மாறடிக்கிற நாதாரி.

    • @rajbabuk3598
      @rajbabuk3598 Рік тому

      நீங்கள் வழ வழ கொழ கொழ-னு பேசாமல் கட்சி ஒன்று பட வழி என்ன அதைப்பற்றி பேசுங்கள் சசிக்கலா+ டி.டி .வி.தினகரன்+ ஓ.பன்னீர்செல்வம்+ எடப்பாடி இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தால் அதிமுக வெற்றி உறுதி!

  • @selvamc75
    @selvamc75 Рік тому +17

    வெங்கட் பிரகாஷ் ஆற்றல் மிக்க பொருமையாணவர்

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 Рік тому +52

    உண்மை தெரியல கலைசார்க்கு . உண்மையான அ இ அதிக. தொண்டர்கள் எடப்பாடி பக்கம் இல்லை பணம்...பணம் ..பணம்

    • @sakkammalduraithangasamy4980
      @sakkammalduraithangasamy4980 Рік тому

      இவன் ஒரு பைத்திக்காரன்

    • @csekar7893
      @csekar7893 Рік тому

      Ogmogmogmogmogmogmogmogmogmogmhh

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому +1

      Ops pinnati ponga d.m.k vithuruvan

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      பாஜக அஇஅதிமுக வை பிரித்து பார்க்காது பாஜக இந்து சொந்தங்களை ஒருங்கிணைக்கும் ஜெய் ஹிந்த்

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 Рік тому

      @@logunathan4252 ops நிஜமாவே வில்லன் ராஜா தப்பு கணக்கு போடாதே மூட்டால்

  • @muruganharish8136
    @muruganharish8136 Рік тому +11

    கலை மட்டும் தான் புத்திசாலி ன்னு நினைக்கிறார்.
    கலையைநீதி மன்ற அவ மதிப்பு வழக்கு தொடர வேண்டும். நீதிமன்ற தீருப்க்கு எதிராக பேசும் இந்த கலையை உள்ள தள்ளனும்.

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr Рік тому

      நானும் அப்போதிலிருந்து இந்த ஊடகங்களுக்கு தலையில அடிச்சு சொல்லிக்கிட்டு
      தானிருக்கேன்....இந்த எச்சக்களை ய புடுங்கி தீயில போடுங்க ன்னு..!!!???? எந்த ஊடகமும் கேக்க மாட்டேங்காறாங்க...!!!! என்ன செய்யலாமுன்னு நீங்களே சொல்லுங்க...!!!!!!!

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому +1

      கலை விமர்சகர் என்ற போர்வையில் கூலிக்கு மாறடிக்கிற நாதாரிகள் கூட்டத்தை சேர்ந்தவன்.

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому +15

    Anchor and JenRam conversation 👌👌👌🔥🔥🔥

  • @tamilmani4423
    @tamilmani4423 Рік тому +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @pastor.ga.richardjob.9860
    @pastor.ga.richardjob.9860 Рік тому +1

    தெருவுக்கு வந்த வீட்டு சண்டை!
    வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழக மக்கள்!!
    எங்கே போவது என குழம்பிக்
    கொண்டு இருக்கும் தொண்டர்கள்!!!
    அந்தோ பரிதாபம்.

  • @Wealth4374
    @Wealth4374 Рік тому +3

    நெறியாளர் தமிழ் ஆளுமை அருமை அருமை

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg Рік тому +1

    சுடலைக்கு ஆதரவு ஊடக விவாதம்

  • @VV-yh4uh
    @VV-yh4uh Рік тому +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்கட் சார்.🙏
    கார்த்திகை செல்வன் சாருக்கு என்ன ஆச்சு?

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Рік тому +1

      திரு. கார்த்திகை செல்வன் சார் ஏதோ படிப்பிற்காக வெளிநாடு சென்று விட்டார் என்று தகவல். நன்றி.

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx Рік тому

      @@nandhakumar9632 vanthutar katchikarar thanks for information...

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx Рік тому

      Venkat sir best in all time this channel...

  • @bhushanabk3973
    @bhushanabk3973 Рік тому +2

    Anchor- Super
    All the guests are very good in their points. Thanks

  • @johnmani3894
    @johnmani3894 Рік тому +4

    Vengadaprakash sir super

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Рік тому +1

    கலை அவர்களை ஜட்ஜ் ஆக்கிவிடுங்கள், தீர்ப்பை சரியாக சொல்லிவிடுவார். பேச கூப்பிட்டால் ஏதாவது பேசுவதா.

  • @velpandir4608
    @velpandir4608 Рік тому +4

    நெறியாளரின் கேள்விகளும் பதில்களும் 👍

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Рік тому +1

    காலம் நமக்கு உணர்த்தும்
    கட்டளைகள்.....
    என்னை பொது குழுவால் நிராகரிக்கப்பட்டு என்னை கட்சியிலிருந்து விளக்கினார்கள் என்கின்ற
    ஒரே காரணத்தினால்....
    இந்த இயக்கத்தைத் தொடங்கி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நான் துவங்கும் இந்த இயக்கத்தில் ஒரு தலைவனை வெளியேற்ற கூடாது என்கின்ற காரணத்தினால்.... துவக்கப்பட்ட இயக்கம்தான் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்...
    அதே பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் ஐயா அவர்களை விளக்குகிறார்கள் என்றாள்
    கழகத் தொண்டர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்....
    அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் ஐயா அவர்களிடமே...
    புரட்சித் தலைவர் வெளியே வரும்போது ஐந்து பேர்தான்..... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது.....
    புரட்சித்தலைவி வெளியே வரும்போது ஐந்து பேர்கள்தான்.... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது......
    ஓபிஎஸ் ஐயா அவர்களிடம் இருப்பதும் இப்பொழுது ஐந்து பேர்தான்....
    ஐயா அவர்களுக்கும் தொண்டர்கள் ஆதரவு என்றென்றும் இருக்கும் இருக்கும் இருக்கும்....
    ஓபிஎஸ் ஐயா அவர்கள் வரலாற்றுச் சரித்திரம் படைப்பார்கள்.....

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Рік тому +2

    பீகார் மாநிலத்தில் நடந்தது தொகுதி பங்கீட்டுப் ஜுனியர் பாஸ் வான் கூட்டணியை. விட்டு வெளியேறினார் ஜெய்ராம் ஒரு புளுகர் ப ஜ க வுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே கூரும் நபர் அவர் எந்த மாதிரியான நபர் என்று அனைவரும் அறிந்ததே

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому

    கட்சிப் பிரச்சினையை தீர்க்க ஓடிக்கொண்டிருக்கும் அவர்களை நிராகரிப்போம் நாட்டுக்காக போராடி கொண்டிருக்கும் நாம் தமிழர்கள் ஆட்சி அமைக்க வைப்போம்

  • @jesusmany1195
    @jesusmany1195 Рік тому +1

    உட்கட்சி விவகாரங்களை சேனல் வியாபாரம் செய்கிறது

  • @ManikandanKalimuthuKarur
    @ManikandanKalimuthuKarur Рік тому +1

    Welcome back to Nerpada pesu Venkat!

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Рік тому +7

    கூச்சல் இல்லாத அமைதியும், அறிவும் நிறைந்த விவாதம். வேங்கட பிரகாசுக்கு வாழ்த்துகள்.

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +6

    சின்னம்மா அதிமுக தலைமை ஏற்றால் தான் பிரச்சினை தீரும்...

  • @rajarajeswari9003
    @rajarajeswari9003 Місяць тому

    முக்கியகதாப்பாத்திரம்

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Рік тому +22

    ரவீந்திரன் சார் , எந்த ஒரு கட்சியை பற்றியாவது உறுதியாக பேசியுள்ளீர்களா . நேற்று பேச வந்த புதியவர்கள் கூட சூப்பராக பேசுகிறார்கள்.

    • @innovarajesh
      @innovarajesh Рік тому

      He is a hardcore dmk supporter and he is biased

    • @muthukumar3538
      @muthukumar3538 Рік тому

      Avan oru lussu பூண்டு...................

    • @soundarrajanmechanical-3112
      @soundarrajanmechanical-3112 Рік тому +2

      BJP supporrer

    • @jegadeesan.r9389
      @jegadeesan.r9389 Рік тому

      இவர் சாதி பற்றி பேசுவதற்குதான் தகுதி.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Рік тому

      @@jegadeesan.r9389 True brother RD isan Naadaar caste supporting person 🐕💰. Kasukku malam thinkara panni 🐖 Ivan. Niram maarum pachonthiee nayee.Kuduths Kasukku mela Koovoovaan 🐕💰.

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy Рік тому +4

    Kalai & eps. Rip

  • @jayaramanjaya7212
    @jayaramanjaya7212 Рік тому

    சார் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல அவர் எல்லாம் நியமிக்கப்படுபவர்கள் அவர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் தொண்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 Рік тому

    கலைசார்.விழக்கம்
    சுப்பர்சார்

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 Рік тому +1

    அரசியல்மாமாபயரவிந்திரண்எண்றமலம்திண்ணிபயதிமுகழகத்து
    காரண்பேண்டபீயும்மூத்தரமும்
    ரொம்பபிடிக்கும்

  • @senthils4862
    @senthils4862 Рік тому +2

    ஷ்யாம் சொல்லுவது உண்மை என்றால் ஏன் டிடிவி தினகரன் தோற்றார்
    முக்குலத்தோர் வாக்கு ஜெயலலிதா இருந்து வரை இவர்கள் வாக்கு அளித்தார் என்ற பிம்பம் உடைக்கபட்டது என்பதே உண்மை .

    • @sathiskumar1976
      @sathiskumar1976 Рік тому

      சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விட்டதால்
      ops தேவர் சமுதாய பெரியவர்களை கடம்பூர் ராஜுக்கு ஆதரவளிக்க வைத்ததால்
      TTV கட்சி மாணிக்க ராஜா மீது நாடார், தேவேந்திரகுல வேளாளர் ஆகிய சாதியினருக்கு இருந்த அதிர்ப்தியால்
      கடம்பூர் உள்ளூர்காரர், TTV வெளியூர்காரர்
      முக்கியமாக BJP அழுத்தத்தால் பணம் கொடுக்க இயலவில்லை
      ஆனால் கடம்பூர் 3000 முதல் 6000 வரை கொடுத்தார்

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy Рік тому +3

    Kalai waste

  • @naganagaraj7349
    @naganagaraj7349 Рік тому

    நெறியாளர் மிக அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @ganesamoorthy4065
    @ganesamoorthy4065 Рік тому +1

    ரவீந்திரன் சார்,
    சொல்வதெல்லாம்
    நடப்பதில்லை அவருடைய கனிப்பெல்லாம் வேஸ்ட்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Рік тому +1

    Matured Participants make this discussion good.

  • @rajikarthik1240
    @rajikarthik1240 Рік тому +2

    Venkat sir like to see u more in debates...the way u pointing questions are excellent

  • @innovarajesh
    @innovarajesh Рік тому +1

    Mr Ettapan do you know at least who wrote Kambaramayanam? If not please ask any student.

  • @79pnathan
    @79pnathan 11 місяців тому

    அட beer பல்டி துரைசாமி எங்க போன ரொம்ப நாள் ஆள காணோம் 😂

  • @rasivakumar677
    @rasivakumar677 Рік тому +1

    ஆசான் .(குரு) நெறியாளர் அவர்களுக்கு தங்கள் பணி இன்றுபோல் என்றும் தொடர வாழ்த்துகள். காலவதியான கலைக்கு முற்றுபுள்ளி வைத்து உடன் விவாதம் செய்ய வேண்டியது என தலையில் குட்டிஅடுத்த செய்திக்கு மாறிய திறமையை பாராட்டுகிறேன்.

  • @nmohan5301
    @nmohan5301 Рік тому +1

    தற்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேறு பக்கம் ஆதரவு தந்தால் நீக்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா?

  • @atmreveals6704
    @atmreveals6704 Рік тому

    Kalai sir super...idea sir...super

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Рік тому

    Congratulations PT

  • @sukumarannair6471
    @sukumarannair6471 Рік тому

    இனி எந்த விதமான அரசியலுக்கும் இடமில்லை!உலகளாவிய நிலையில அனைத்து முன்னணி பங்கேற்பாளர்களும் தனிநபர்,சமூக மற்றும் நிறுவன ஆகிய மூன்று பிரிவுகளையும் பிரதிநிதித்து அடுத்த தலைமுறைகளுக்கான விடியல் உலகப்பொதுநல அரசை நிர்மாணிக்கும் செயல்முறைகளில் அனைவரையும் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள்.

  • @radhakrishnaniyer8295
    @radhakrishnaniyer8295 Рік тому +2

    விவாத மேடை மிக மிக நன்றாக பேசினார்கள்.
    இப்படி ஒரு அழகான அறிவான நெறியாளர்
    வேங்கட பிரகாஷ் கிடைப்பது தமிழ் பேசும் நமக்கு கிடைத்த பெருமை.

  • @stalinjrs
    @stalinjrs Рік тому +1

    Ops on fire against fox eps

  • @sasidharansubramani3156
    @sasidharansubramani3156 Рік тому +25

    After a very long time Venkatesh is back. I like the way he anchors and carries the debate Waiting to see with a heated set of panel.

  • @rajbabuk3598
    @rajbabuk3598 Рік тому +1

    ஊடகங்களும் பத்திரிகைகளும் வழ வழ கொழ கொழ என்று நேர்பட பேசினாலும் யார்? தலைவர் என்பதை தீர்மானிப்பது மக்கள்,அதை புரிந்துக் கொள்ளுங்கள்

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      பொது செயலாளர் 1 எம் ஜி ஆர்... 2 ஜெ ஜெ அம்மா. இது மற்ற யாருக்கும் தகுதி இல்லை.

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    அஇஅதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

  • @angaiyana5955
    @angaiyana5955 Рік тому

    5 குரங்குகள் அமா்ந்தி௫க்கும் நகைச்சுவை அரங்கம்...

  • @murugan6786
    @murugan6786 Рік тому

    ravindran duraisamy absolutely correct

  • @technopskengineering2219
    @technopskengineering2219 Рік тому

    பணம் இருந்தா யெல்லோதையும் வாங்கிறலாம் ன்னு நினைக்கறது...கொஞ்சம் நாள் காத்துருந்து பார்ப்போம்...யெங்க அப்பா அதிமுக திமுக ஓட்டு போடுறாங்க..ஆனா நாங்க யோசிப்போம்..

  • @mpm0078
    @mpm0078 Рік тому +1

    Don't like divide of Tamilnadu 😭😒🙄🤔

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Рік тому +1

    நல்லாவே பேசுரிங்க நாகராஐ(அமாவாசைய) மக்களுக்கு 6 வருசமாதான்பா தெரியும்! எங்கிருந்து அவருக்கு அஇஅதிமுக மக்கள் பலம் வந்தது?!!!🤭money 💰 அப்போ கொடநாடு வழக்கு என்னாச்சு😅

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Рік тому +4

    தகுதியற்ற இருவருக்காக மாபெரும் கழம் வீழ்ந்துக்கொண்டிருக்கிறதா

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Рік тому

      All admk are dangerous corrupt. The chief is jayalalitha. MGR is useless. Even though he knows about jayalalitha he accompany j in his party.

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 Рік тому

    Amma kuu Amma chinaamma Mass leader

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому

    ஒங்க பஞ்சாயத்து எல்லாத்தையும் முடிச்சிட்டு கூப்பிடுங்கப்பா.... அதுவரைக்கும்... நாங்க வேற கட்சியிலே இருக்கோம். சீக்கிரமா நல்ல முடிவா சொல்லுங்க..

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    TDY DEBATE SO NICE BECAUSE 3 TOP PERSON IN INTERVIEW 🤗🤗🤗🤗

  • @malaim3455
    @malaim3455 Рік тому

    Sure. We enjoying this split. seeing evening time

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +4

    ops,eps தலைவர்கள் அல்ல... அந்த தகுதி இருவருக்கும் இல்லை..

    • @innovarajesh
      @innovarajesh Рік тому

      Correct

    • @maniagri
      @maniagri Рік тому

      Sasikala

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Рік тому

      படிப்பறிவு இல்லாத ஸ்டாலினை காட்டிலும் திறமைசாலிகள் தான்

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому

      Kolaikari sasi best

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 Рік тому +1

    Kalai please don't comment on Judgement. You go for appeal .

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 Рік тому +5

    எடப்பாடி தான் ஆழுமையாக இருக்க முடியும், அரசியலில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தால் தான் அரசியலில் நிலைத்து அரசியல் செய்யமுடியும்.

    • @pandianu2555
      @pandianu2555 Рік тому

      துரோகி எடப்பாடி

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Рік тому

    தமிழ்நாடு மக்கள்தொகை மிகவும் அதிகமாவிட்டது இரண்டுமானிலமாக பிரிப்பது மிகவும் நல்லது
    தென்மானிலமும் வளரும்
    அரசியல் வாதிகளும் பிரிந்துசெல்வார்கள்
    மத்தியில் இருந்துபண்டும் வடக்கும் தெற்கிலும் சமபங்காக பிரித்து கொடுக்கபடும்

    • @shanmugamg3649
      @shanmugamg3649 Рік тому

      நீங்கள் சொல்வது சரியானது தான் என்று சொன்னால், இந்தியாவின் மக்கள் தொகையும் அதிகம் ஆகி விட்டது.அதனால் எல்லா மாநிலங்களுக்கும் மாநிலச் சுயாட்சி முறை அமுல் படுத்துவதும் சரிதான் என்று எல்லா மாநிலங்களும் கே ட்பார்களே, பரவாயில்லையா ????

  • @mariamaheshrajraj522
    @mariamaheshrajraj522 Рік тому

    I am willing to quote many another person

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Рік тому

    Final punch by anchor
    LIT 🔥🔥🔥🔥🔥🔥

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx Рік тому

    Ayya kalai speak true facts...

  • @fathimanizam8159
    @fathimanizam8159 Рік тому +1

    Ops..MASS

  • @mariamaheshrajraj522
    @mariamaheshrajraj522 Рік тому

    Shall we meet as a political analyst

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Рік тому +1

    நெறியாளர் சுத்த தமிழ்ல ரோ

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Рік тому

    MGR will
    80% basic members support is needed

  • @MAHALAKSHMI-yw3vx
    @MAHALAKSHMI-yw3vx Рік тому

    சியாம் super மக்கள் கருத்தை சரியா சொல்லறீங்க

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому +1

    Rumba naatkaluku piraku neriyaalar
    Mr. Vengatprakash happy 😊

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому

    அதிமுக வின் இரட்டை இலை சின்னம் மாற்றமா?...புதிய சின்னம் "ஃபெவிகால் டப்பா "-? . இது உறுதியானது. உடையவே உடையாது என தொண்டர்கள் மகிழ்ச்சி.... 🤔

  • @devamudanselvaraj7116
    @devamudanselvaraj7116 Рік тому

    Today Mr.Kalai is taking correct things

  • @logunathan4252
    @logunathan4252 Рік тому +1

    Kala super

  • @chandrasekarankalyanasunda4250

    நேற்று இன்றும் நாளையும் உயிர்ப்புடன் இருக்கும் திராவிடச் சித்தாந்தத்தை காலாவதியாகிவிடட. து என்று காலாவதியான கூமுட்டைகலை கூறுவது கண்டிக்கத்தக்கது

    • @thevyprinters9382
      @thevyprinters9382 Рік тому

      நாம் தமிழரையும் அழைத்து விவாதித்துப் பாருங்கள். புரியும்

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Рік тому

    அந்த கலை என்பவன் மூஞ்சியில் பவுடர் அடிக்க தனியாக 100 ஊவா வாங்கிட்டு வந்திருக்கிறான்! 😆

  • @jaikrishna7703
    @jaikrishna7703 Рік тому +3

    M.G.R உயில்படி தொண்டர்களால் தலைமை தேர்ந்து எடுக்கபட வலியுறுத்துங்கள்

  • @hrsvA
    @hrsvA Рік тому

    Shiyam and jenram sir is correct

  • @sasikalap473
    @sasikalap473 Рік тому +4

    ரவீந்திரன் துரைசாமி பேசும் போது கவனமாக பேசவேண்டும் என்ன வென்றால் தமிழகமுதல்வரை பேர் சொல்லி அழைப்பதை தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் மான்புமிகு முதல்வர் என்று அழைக்கவேண்டும் தி மு க வின் உருப்பினர் என்ற முறையில் கண்டிக்கிறேன்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Рік тому

      ரவீந்திரன் சூட்கேஸ்

  • @rajbabuk3598
    @rajbabuk3598 Рік тому

    கட்சி பிளவுபட்டு விட கூடாது நமக்குள் பிரச்சனைகள் வேண்டாம் என நினைத்து பொறுமையுடன் அனைத்தையும் இதுநாள்வரை விட்டுக்கொடுத்து உங்களுடன் பயணித்த சீனியர் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இடையில் பதவிக்கு பக்கம் வந்தபொழுது தன்னிடமிருந்த 11 எம்.எல். ஏக்களை கொண்டு ஆட்சியை காப்பாற்றிய அவருக்கு பதவியை கொடுத்து அவருடைய செயல்பாட்டையும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் இவர் தலைமையில் கட்சி வலுப்பெறுகிறதா? இல்லை எடப்பாடியைபோல் கட்சி தோல்வியை தழுவுகிறதா? அந்நேரத்தில் தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் இடையில் வந்த எடப்பாடியே நான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பதுபோல பிடிவாதம் பிடிப்பது ஏன்? அடி மட்டத்தில் உள்ள தொண்டர்களும் உயர்பதவிக்கு வரலாம் வாய்ஜாலம் பேசும் எடப்பாடி தமிழ் மகன் உசேனுக்கு கொடுத்து அழகு பார்கலாமே ஏன் என்றால் நீ பச்சை துரோகி என்பதை மக்கள் சமுகவலைத்தளங்களில் நிமிடத்திற்கு நிமிடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் உன் ஜம்பம் உண்மையிலே பலிக்காது! பலிக்காது!! பலிக்காது!!!

  • @swaminathanramakrishnan4632

    பெரியார் தந்தையா?
    எந்த காலத்தில்
    இருக்கிறார்கள்

  • @polytricks9655
    @polytricks9655 Рік тому +1

    I feels sorry for Venkayam, He wants ADMK crushed & he doesn't like ADMK become powerful under the leadership of Palani samy, Evolution is natural & nobody's going to stop it ???

  • @stephenraj2368
    @stephenraj2368 Рік тому +2

    கலை வேஸ்ட் 🤪🤪🤪

  • @rampragadeeshkrishnan.r6774

    இறுதியில் சின்னம்மா சசிகலா தான் வரப்போகிறார்....

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    ஷ்யாம் போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 Рік тому

    Good prakash

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy Рік тому

    The new generation TV I like is the calf bull model deep call

  • @ysrlogistics9855
    @ysrlogistics9855 Рік тому +1

    Kalai ❌

  • @srivatsan1985
    @srivatsan1985 Рік тому +5

    Very decent debate compared to karthig Selvam.. hats off to the anchor

  • @vigneshvikky5298
    @vigneshvikky5298 Рік тому

    miga sirantha neriyalar

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Рік тому

    பழயன கழிதலும் புதியன மலர்தலும் உலக இயல்பு பழம்பெறும் பணக்கார கட்சிகளை( ஆம் மெகா கோடீஸ்வரர்களின் கட்சிகள்) மாற்றி புதிய நேர்மையான கட்சிகளையும் மக்கள் ஆதரித்து உண்மையான ஜனநாயகத்தை (பணத்திற்க்கு மயங்காமல்)நிலை நாட்ட வேண்டும்

  • @mgavillagecookingchennal8014

    Naam thamilar