" இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்" - இபிஎஸ் - க்கு வெற்றியா? என்ன செய்வார் ஓபிஎஸ்?

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2022
  • " இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்" - நீதிமன்றம் தீர்ப்பு… இபிஎஸ் - க்கு வெற்றியா? என்ன செய்வார் ஓபிஎஸ்?
    #OPanneerselvam | #EdappadiPalanisamy | #AIADMK | #MadrasHighCourt | #Politics | #Nerpadapesu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 544

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Рік тому +27

    புகழேந்தி நீ இருக்கும் இடம் விளங்கினமாதிரி தான் 😂😂😂😂

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd Рік тому +11

    ஓபிஎஸ் அவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்

    • @amshavenib1478
      @amshavenib1478 Рік тому +4

      இறுதியில் தேனியில் டீ கடை வைப்பார்....இலவசமா ஒரு டீ கூட கொடுக்க மாட்டாய்ங்க,,காசு கொடுத்து குடிச்சுட்டு போ....

    • @veluchamyk3671
      @veluchamyk3671 Рік тому +1

      😀😀😀

  • @polytricks9655
    @polytricks9655 Рік тому +26

    3பேர் OPS ஆதரவாளர் 1 பழனிசாமி ஆதரவாளர் , தயவு செய்து நடு நிலையாளர்களை வைத்து நடத்துங்கள்.

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      புதிய தலைமுறை ஓபிஎஸ் ஆதரவு தான்.
      அதாவது அதிமுக ஆதரவு கிடையாது.
      தூண்டி விட்டு அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பிரதான நோக்கம்.

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 Рік тому

      சரியாக சொன்னீங்க ..
      இந்த மானங்கெட்ட தலைமுறை செய்தி திமுக பற்றி ஒரு நாள் கூட விவாதம் நடத்த மாட்டானுக..

    • @ggrajug1981
      @ggrajug1981 Рік тому

      Yes

  • @meenakumar6878
    @meenakumar6878 Рік тому +7

    என்றும் ஓபிஎஸ்க்கு வெற்றியே

  • @bk6234
    @bk6234 Рік тому +17

    புகழேந்தி என்னப்பா பேசுர உன் பேச்சு கோவை செல்வராசு பேச்சயெல்லாம் கேட்டுதான் ஓபிஎஸ் இந்த நிலைமையில் இருக்கின்றார் பாவம்

  • @tamiloviya8030
    @tamiloviya8030 Рік тому +2

    Ops தா எப்பவும் அதிமுகவின் மிக முக்கியமான மூத்த தலைவர்

  • @ggrajug1981
    @ggrajug1981 Рік тому +10

    ஒட்டு மொத்த தொலைகாட்சி ஊடகமும் OPS ku support.
    இது திமுக மற்றும் OPS கூட்டணி

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +23

    அதிமுகவை அவமானப்படுத்திய அற்புதமானவர் ஐயா பழனிசாமி

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Рік тому +2

      100%

    • @nethajij1296
      @nethajij1296 Рік тому +4

      இல்லை தர்மயுதம் நாயகன் OPS தான் அதிமுக சீரழிவதற்கு முக்கிய காரணம்...

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому +2

      பன்னீர் என்ற ஏழரை ஒழிந்தது.🌱🌱🌱🌱🌱🌱🙏

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl Рік тому +8

    லட்சுமணன் மற்றும் புகழேந்தி டோட்டல் வேஸ்ட்....இவனுங்க சொன்னது என்னைக்குமே நடந்தது இல்லை

  • @ramukrish4411
    @ramukrish4411 Рік тому +12

    Eps ayya than mass 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasanr860
    @elavarasanr860 Рік тому +10

    ops on fire 🔥

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +17

    நிரந்தரப்பொதுச்செயலாளர் அம்மாவையே நீக்கிய பெருமையும் பழனிசாமியையேச் சேரும்

    • @nethajij1296
      @nethajij1296 Рік тому +2

      அதுல என்ன தப்பு இருக்கு...

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому +1

      Ammava konna perumai sasikala serum athai kanamal irunrha ops pottai

    • @sasikumarshanmugaramasamy1519
      @sasikumarshanmugaramasamy1519 Рік тому

      Position are there for replacement. It’s not belong to single person. Party has to be run by cadet members so need a strong leadership and vacancy should be filled.
      Think of situation can we still use our grandparents name in Ration Card as Family Leader even they passed away?. Can’t right, it has to be replaced by your parents, then by you, later has to be your next gen.

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 Рік тому +9

    சப்பிட்டார் புகழேந்தி 🔥

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      எப்பவும் சப்பி தான் அந்த நாய்.

  • @ajitharuc8263
    @ajitharuc8263 Рік тому +3

    October 30வரை பொறுத்திருந்து அப்போது தெரியும் முக்கியத்துவம் தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் யாரென்று ( தளத்தில் மட்டும் தான் எடப்பாடி )களத்தில் நாங்க ஓபிஎஸ்

    • @amshavenib1478
      @amshavenib1478 Рік тому

      மிச்சர் திங்க மட்டுமே பன்னீர்

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Рік тому +1

      அதான் 2021 ல் தெரிந்ததே.

  • @venkatraman3575
    @venkatraman3575 Рік тому +7

    எடப்பாடி இது ஒன்னும் முடிவல்ல...உண்மையை கடைசியில் தான் ஜெயிக்கும்

  • @balakrishnanramasamy2800
    @balakrishnanramasamy2800 Рік тому +39

    இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழலில்
    இருவரும் பயணம்
    செய்கின்றார்கள்.
    இந்த இருவர் இல்லாத
    தன்னலமில்லாத ஒருவர்
    வராவிட்டால் அ.இ.அ.தி.மு.க
    அஸ்தமித்து விடும் என்பது
    இன்றைய சூழல்.

    • @kalimuthu4172
      @kalimuthu4172 Рік тому

      Anthàrenduperathaveera ñeenghavanthurungha nalairukumila
      Mr.balakrushnan ramasamy

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому

      சசிகலா. TTV. அடுத்த மாபெரும் அதிமுக தனலவர்கள்

  • @SriSri-zr7wy
    @SriSri-zr7wy Рік тому +4

    தி.மு.க.பத்திவிவாதம்நடத்தமுடியுமா

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 Рік тому +15

    லட்சுமணன் சொல்லுது உண்மை

    • @deepakjose9553
      @deepakjose9553 Рік тому +5

      Yaru Ivana ...poviya

    • @sundarmadasamy3564
      @sundarmadasamy3564 Рік тому +4

      @@deepakjose9553 அவர்கள் பத்திரிகையாளர் தம்பி

    • @sundarmadasamy3564
      @sundarmadasamy3564 Рік тому +1

      @Rorschach அதை அவர்களிடம் போய் கேள்??? நீ யாருடைய கைக்கூலி ????

    • @deepakjose9553
      @deepakjose9553 Рік тому +7

      @@sundarmadasamy3564 s அவர் பத்திரிகையாளர் அல்ல.டிடிவி சசிகலா பன்னீர்செல்வம் ஜால்ரா

    • @sundarmadasamy3564
      @sundarmadasamy3564 Рік тому +6

      @@deepakjose9553 நீ யாருடைய ஐரல்ரா eps சா

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 Рік тому +11

    ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும் இல்லையேல் அதிமுக??????

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Рік тому +17

    இந்த பொதுக்குழு செல்லும் என்றால், சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழுவும் செல்லுமல்லவா.சசிகலாவின் வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுகவின் குழப்பம் இப்போது தீராது.

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      மீண்டும் பொதுக் குழு கூடி
      சசிகலாவை நீக்கி விட்டார்கள்.
      அந்த தீர்மானத்தை நிறைவேற்றியதே ஈபிஎஸ் ஓபிஎஸ் தான்.
      அதை உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் சிட்டி சிவில்
      ஏற்றுக் கொண்டு விட்டது.
      சசிகலாவின்
      மறு சீராய்வு மனுதான்
      நிலுவையில் உள்ளது.
      இது மேல் முறையீடு அல்ல.

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      அவளை கட்சியை விட்டு 2014ல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டால் எனவே இவள் ஏற்ற இடைகாலபொதுச்செயலாளர் பதவி செல்லாது...

    • @subramanimani9151
      @subramanimani9151 Рік тому

      Enda,sasi, i,than, dismiss, pannittankale🧟‍♀️

  • @bk6234
    @bk6234 Рік тому +17

    லட்சுமணா உன் நிலைமைய நினைச்சா பாவமா இருக்கு

    • @palanisamys3222
      @palanisamys3222 Рік тому +3

      அவனுக்கு என்ன பாவம் மாசம் 20 லட்சமாமே?

  • @ganapathi5904
    @ganapathi5904 Рік тому +13

    லக்ஷ்மண் கருத்து மிக அருமை சட்டபிறகாரமும் சாதாரண மக்களுக்கு புரியும்பொழுது ஏன் நீதிபதிக்கு புரியவில்லை என்றுதான் அதிமுக அடிமட்டதொண்டன் கேட்கின்றான்.

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Рік тому +11

    இன்னும் மூன்று ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரச்சினை முடியாது

    • @SK-wc4en
      @SK-wc4en Рік тому

      Enum sathasivam live many places.

  • @satheeshsatheesh5164
    @satheeshsatheesh5164 Рік тому +4

    Ops

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 Рік тому +4

    இந்த தீர்ப்பு எடப்பாடி எழுதி இருந்தா எப்படி இருக்குமோ அப்படியே அச்சு அசலா இருந்தது 😜

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 Рік тому +8

    உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு எவ்வளவு காலம் தொடரும் ! கேசி பழனிச்சாமி வழக்கு நீண்ட காலமாக தொடருகிறது ! அதேபோல் வெறுத்து போகும் அளவுக்கு காலம் கடக்குமா ! விரைந்து நடக்குமா ?

    • @amshavenib1478
      @amshavenib1478 Рік тому

      ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்துலயே உட்காரவேண்டியது தான்..அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியார் ஒரு மனதா தேர்ந்தெடுக்கபட்டு கட்சி செயல்பட்டு கொண்டிருக்கும்....

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Рік тому +1

    ஜெயசந்திரன் ஓபிஎஸ் ஆதரவாக தீர்ப்பா? கே.கார்த்திகேயன் அவர்களே

  • @duraishreeram8283
    @duraishreeram8283 Рік тому +11

    Lakshmanan Sir உங்கள் பதிவு மிக அருமை.

  • @rspkumarrspkumar2522
    @rspkumarrspkumar2522 Рік тому +48

    Ops 👏அருமை திரு லட்சுமணன் அவர்கள் 👍

  • @angaiyana5955
    @angaiyana5955 Рік тому +6

    புகழேந்தி அல்ல பச்சோந்தி...
    திமுகவின் ஏவல்... 😃😁

  • @kmanivasagam3960
    @kmanivasagam3960 Рік тому +14

    SPL நீ சசிகலா குருப்பிடம் AMOUNT வாங்கிகொண்டு எந்தபில்டப் கொடுத்தாலும் உன்பருப்பு வேகாது சசிகலா அத்தியாயம் முடிந்தது

    • @suresha4106
      @suresha4106 Рік тому

      அப்படி மனிதர் இல்லை. SpL சிறந்தவர். இவர் பேச்சு மிகவும் சட்ட பூர்வமான உண்மை

    • @krishnanpalaniappan3751
      @krishnanpalaniappan3751 Рік тому

      SPL amount vanggina tha ne velaku pudichi pattiya

    • @palanisamys3222
      @palanisamys3222 Рік тому +1

      மாசம் 20 லட்சமாம் பாண்டியன் சார் சொன்னார்

    • @v.muthukrishnanv.muthukris3299
      @v.muthukrishnanv.muthukris3299 Рік тому

      லட்சுமணன் ஒபிஎஸ் கை கூலி

    • @MrSelvin78
      @MrSelvin78 Рік тому

      @@palanisamys3222
      Who is pandian?

  • @hajabai2198
    @hajabai2198 Рік тому +17

    நீதியரசர் இன்னொன்றும் சொல்லி இருந்தார் இரு பதவிகள் இல்லாத போது ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டச்சொன்னால் தலைமை நிலைய செயலாளர்கள் கூட்டவேண்டும் அதுவும் அதி்முக பைலாவிலே இருக்கிறது

    • @kalaiks5588
      @kalaiks5588 Рік тому +2

      இரு பதவிகள் காலியாகவில்லை என்பது தகவல் உரிமை சட்டத்தில் கேட்க பட்ட கேள்வியின் கீழ் தேர்தல் ஆணையம் தந்த பதில்...

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின்
      பொதுக் குழுவில் பெரும்பான்மை
      உறுப்பினர்களின் முடிவு படி
      விதிகளை மாற்றம் செய்யவோ திருத்தம் செய்யவோ முடியும்.
      உட்ச பட்ச அதிகாரம் கொண்டது தான் கட்சியின் பொதுக் குழு.
      அது முறையாக நடந்தது என்று
      உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தில்
      தகுந்த ஆவணங்களுடன் தாக்கல் செய்தால் போதும்.
      ஏற்றுக் கொள்ள படும்.

    • @RamKumar-ls9se
      @RamKumar-ls9se Рік тому

      Whether that both Managerial is Expired from ADMK party?

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +2

    Ops நல்லவர்..eps வல்லவர்

  • @SriSri-zr7wy
    @SriSri-zr7wy Рік тому +3

    புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக.க.எட்டுவழிசாலை பத்திஒன்றுபேசுங்கல்

  • @av.._..
    @av.._.. Рік тому +11

    எடப்பாடியார் தான் அதிமுக.... அதிமுக தான் எடப்பாடியார்....

  • @arcmohan006
    @arcmohan006 Рік тому +8

    நீதிபதியா அல்லது நிதிபதியா நம்ம நாட்டுல என்ன நடக்குது ........?

  • @Kalugoo
    @Kalugoo Рік тому +53

    திரு கே கார்த்திகேயன் மற்றும் திரு எஸ் பி லட்சுமணன் இவர்கள் இருவரின் கருத்துக்களும் அருமை, வாழ்த்துக்கள் !!!

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 Рік тому +4

    கட்சி செயல் பட்டால் என்ன படாவிட்டால் என்ன நீதிமன்றம் கட்சியின் bylaw படி கட்சி செயல்படுகிறதா என்று உறுதி செய்தால் போதும் bylaw வை மீறி கட்சி செய்யப்பட்டால் முடங்க வேண்டும் என்பதே MGR in எண்ணம்.

  • @SasiKumar-od4dq
    @SasiKumar-od4dq Рік тому +16

    Lakshman sir speech is well 👏👏👏

    • @vsgopalsamyhm1424
      @vsgopalsamyhm1424 Рік тому

      புகழேந்தி கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் இவர் அரசியல் எல்லாம் பெங்களூரிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் தேவையில்லாத ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு நபர் தானாக முன்வந்து ஆட்டம் போடுவது அரசியலுக்கு நல்லதல்ல

  • @asaithambinadar5283
    @asaithambinadar5283 Рік тому +1

    அய்யா
    லட்சுமணன்
    பேச்சு
    சட்ட நடவடிக்கை
    வாழ்த்துக்கள்

  • @tamiloviya8030
    @tamiloviya8030 Рік тому +2

    எடப்பாடி இந்த முறை வெற்றி பெற்றதால் அந்த மமதையில் இருக்கிறார்

  • @jayalexpandianjayalex9335
    @jayalexpandianjayalex9335 Рік тому +2

    Lakshmanan arumai speech good

  • @ramachandrangtl3397
    @ramachandrangtl3397 Рік тому +2

    OPS Great

  • @darkworld7146
    @darkworld7146 Рік тому +12

    லட்சுமணன் சசிகலா ஆதரவாளர் என்று போடு.
    அதாவது பினாமி ஓபிஎஸ் ஆதரவாளர்.

  • @velsnithi
    @velsnithi Рік тому +1

    I love Mr S P Lakshmanan sir... Unga speech yapayume theliva correct ta irukum

  • @jayalexpandianjayalex9335
    @jayalexpandianjayalex9335 Рік тому +2

    Karthekeyan sir also very good speech

  • @venkatc9964
    @venkatc9964 Рік тому +2

    Judges should watch this debate

  • @karthigaraja2308
    @karthigaraja2308 Рік тому +1

    தோல்வி காணவே பிறந்தவர் எடப்பாடி

  • @ramachandranbm2714
    @ramachandranbm2714 Рік тому +2

    Ops க்கு ஜல்ரா அடிக்கும் நிகழ்ச்சி

  • @kannan-we1ot
    @kannan-we1ot Рік тому +11

    நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு
    இதெல்லாம் பேசி என்னவாக போகிறது?
    ஏதோ ஆற்றிக் கொள்வதற்கு
    இது ஒரு வழி.🤣🤣

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Рік тому +2

    Support BJP win BJP 2024

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc Рік тому +2

    கொஞ்ச நாளில் OPS பக்கம் திரும்பும் நீதி

  • @anniyamike9343
    @anniyamike9343 Рік тому +4

    எடப்பாடி எண்ணம் எப்போதும் பழிக்காது

  • @Kalugoo
    @Kalugoo Рік тому +11

    அக்னீஸ்வரன் ராகவனன் மாதிரி கையை இந்த ஆட்டு ஆட்டுகிறான்.

  • @madhavanmadavan3353
    @madhavanmadavan3353 Рік тому +3

    எல்லாம் மோடி கையில் தான் உள்ளது....

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +8

    Spl always open talker edappadi throki panampadaithavan sarvathikari Arakkan edapadiyal Aidimk alium may be save vks

  • @boopathiboopathi5590
    @boopathiboopathi5590 Рік тому +4

    EPS 👍👌

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Рік тому +5

    ஐந்து ஆறு பத்திரிகையாளர்கள், ஐந்து ஆறு ஊடகங்கள் இவளைகளை வைத்து கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு ops என்கிற தனி மனிதனை ஒரு சக்தி வாய்ந்த அணி போல காட்டிக்கொண்டு அலைய முடியும் 😀?

    • @boopathipillai8951
      @boopathipillai8951 Рік тому +2

      உண்மைதான் நிச்சயம் பன்னீர் செல்வம் அவர்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கருதுகிறேன்

  • @RajaRaj-sn6sr
    @RajaRaj-sn6sr Рік тому +4

    புதிய தலைமுறை ரொம்ப மோசம்

  • @gugan5360
    @gugan5360 Рік тому +14

    Ops க்கு அனைவரும் இந்த வழக்கில் ஆதரவு கொடுப்பது பணத்தை வைத்து எவரும் நீதியை பெற கூடாது என்ற ஒரே கண்ணோட்டம்..

  • @darkworld7146
    @darkworld7146 Рік тому +10

    புதிய தலைமுறை சேனலின்
    வயிற்றெரிச்சல் புரிந்து கொள்ள முடிகிறது.😀😀😀😀😀😀😀😀

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 Рік тому +5

    எடப்பாடி வெல்வார்

  • @arthanarisenthil1594
    @arthanarisenthil1594 Рік тому +1

    Hope there is no sense going to Supreme Court again
    Already Supreme Court directed this case to high court

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 Рік тому +8

    Mr. Kaarthikeyan and Mr. Lakshmanan are well explained the issues. Good.

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Рік тому +3

    லெட்சுமணன்
    கார்த்திகேயன் கருத்துக்கள் அருமை

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      இந்த கடைசியில் ஒபிஎஸ் பய கட்சி சின்னத்தை முடக்கு வான் என்று அதிமுக தொண்டன் செருப்பாலே அடிப்பான் அப்ப புரியும்...

  • @polytricks9655
    @polytricks9655 Рік тому +12

    OPS முடிந்த கதை , பத்திரிகையாளர் முண்டுகொடுத்தாலும், OPS ஐ நிமிர்த்த முடியாது ??? Wasting time !!!

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      இதில் யார் உண்மையான பத்திரிக்கையாளர்?

  • @sandykalin458
    @sandykalin458 Рік тому +12

    கட்சி நாசமா போனாலும் பரவாயில்லை எங்களுக்கு பதவி தான் முக்கியம், எவன் அப்பன் வீட்டு சொத்துனுதான் தெரியலை.

  • @mokkamamasottavijay4576
    @mokkamamasottavijay4576 Рік тому +3

    SPL என்ன பேச்சுயா பேசுன

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому +2

      அவன் சசிகலா விடம் வேலை
      பார்க்கிறான்.
      அங்கு மாதா மாதம் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்குகிறான்.

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +2

    கோவை செல்வராஜ் ஒரு செல்லாக் காசு.

  • @pavithrasudhar7631
    @pavithrasudhar7631 Рік тому +8

    Eps✌✌✌✌

  • @parthipank3946
    @parthipank3946 Рік тому

    புகலேந்திசந்தரப்பவாதிஅவரைநம்பிஇருக்காமல்நிங்கள் ஒருநல்லதீற்கமானமுடிவைஎடுக்கவும்.ஓ.பி.ஸ்.விரும்பி.கே.பி

  • @gnani571
    @gnani571 Рік тому +2

    எப்போங்க இந்த லட்சுமணன் மூத்த பத்திரிகை யாளர் ஆனாரு?????? அப்போ திமுக விலிருந்து கல்தா வா?????😢😢

  • @danielp233
    @danielp233 Рік тому +20

    அடே புதிய தலைமுறை உங்களுக்கு வேறே வேலையே இல்லையா

  • @AnandAnand-nl2dx
    @AnandAnand-nl2dx Рік тому +13

    அரசியல் அனாதை Ops

  • @user-nl1wo6em5z
    @user-nl1wo6em5z Рік тому +2

    என்னங்க ஒரே அக்கபோரா இருக்கு பழனிச்சாமி அவர்களே இருந்திட்டு போகட்டும் கட்சியின் பெயரும் சின்னமும் இல்லாத வேற பெயரிலும் வேருசின்னமும் வைத்துக்கொண்டு கட்சிய நடத்துங்க 99.5 சதவீதம் இருக்கும்பொழுது ஏன் இவ்வளவு ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ஒருகட்சியின் பெயரும் சின்னமும் நிரந்தரமா தக்கவைக்கிறதுக்கு சாதாரனமா2600 நபர்களால் மட்டும் அல்ல 1972 ல் இருந்து எத்தனையோ தொன்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லோராலும் தான் இத வசதியா மறந்துட்டு பேசறது என்னைபோல சாதாரன தொன்டர்களுக்கு வேதனையா இருக்கு

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Рік тому +7

    SC la இவனுக பேசுறது எல்லாம் கேட்டு கொண்டு இருக்க மாட்டாங்க.....
    பெரும்பான்மை வைத்து தான் முடிவு செய்வாங்க

  • @jayachandran9053
    @jayachandran9053 Рік тому +4

    இந்தாளு லக்ஷ்மணன் சொன்ன ஒன்னுங்குட இதுவரை நடந்தது இல்லை. இவரை கூப்பிட்டு எப்படி பேட்டி எடுக்கிறார்கள்?

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 Рік тому +5

    லட்சுமணன். சதிகலா.
    கார்த்திகேயன். தி மு க.

  • @meenakumar6878
    @meenakumar6878 Рік тому +10

    ஓபிஎஸ் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்...கட்சி விதிப்படி எடப்பாடி நடக்க வில்லை

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +15

    15000 கோடி செலவழித்து பொதுக்குழு நடத்திய பெருமையும் எடப்பாடியைச்சேரும்

    • @AnandAnand-nl2dx
      @AnandAnand-nl2dx Рік тому +6

      Ops 15 ரூபாய் செலவு செய்ய மாட்டார்

    • @kumarmari9360
      @kumarmari9360 Рік тому

      @@AnandAnand-nl2dx உண்மை

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому +3

      Ops ooru dummy zeroda

    • @darkworld7146
      @darkworld7146 Рік тому

      பன்னீர் செல்வம் செலவு செய்ய
      கூடாது என்று யாரும் தடை போடவில்லையே.
      காசு பணம் இருக்கட்டும்.
      முதலில் கட்சி தலைமைக்கு ஆசைப் படுபவர் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் செல்ல வேண்டும்.பொதுக்கூட்டங்கள்
      செயல் வீரர்கள் கூட்டம்
      கட்சிக்காரன் குடும்ப நிகழ்ச்சிகள்
      என்று தினமும் கலந்து கொள்ள வேண்டும்.
      இது சட்ட மன்றத் தேர்தல் நேரத்தில் கூட பன்னீர்செல்வத்திடம் கிடையாதே.
      இரண்டு மகன்கள் தம்பி
      தேனி பண்ணை வீடு
      மதுரை விமான நிலையம்
      சென்னை வீடு ஜெயலலிதா சமாதி
      மட்டும் கட்சி கிடையாது.

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      ஏன்டா ஒபிஎஸ் இப்ப பிச்சை எடுக்குறானா சுயநலக்காரன் பண்ணி பய...

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 Рік тому +2

    Eps

  • @mayandim4871
    @mayandim4871 Рік тому +17

    லட்சுமணன் உண்மையை கூறுகிறார் வாழ்த்துக்கள் சார்

    • @amshavenib1478
      @amshavenib1478 Рік тому +2

      அவன் சொம்படிக்கிறான்..

    • @chellapandicchellapandic61
      @chellapandicchellapandic61 Рік тому

      @@amshavenib1478 அவர் சொம்பு அடிக்கிறார். எடப்பாடி பன்னிச்சாமி சசிகலா காலில் விழுக சொல்லுங்க

  • @palanisamym381
    @palanisamym381 Рік тому +2

    கோழிகள் கூவி பொழுது விடுவதில்லை
    நீங்கள் எல்லாம் கூவி என்னாகபோகிறது

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 Рік тому

      கோழிகள் கூவி விடியப்போவது இல்லை, சூரியன் உதித்தால்தான் விடியல் வரும், திமுக சூரியன் அல்ல ஆதவன், செங்கதிர்றோன்

  • @amshavenib1478
    @amshavenib1478 Рік тому +1

    இரட்டை தலைமை இணைந்து செயல்பட முடியலைனு நீதிமன்றம் வந்தா,,யாருக்கு ஆதரவு இருக்குனு பார்த்து தான் தீர்ப்பு கொடுக்கனுமே தவிர,,நீங்க நாலுவருஷம் நல்லா தான் இருந்தீங்க சேர்ந்தே இருங்கனு எந்த நீதிபதியாலும் சொல்ல முடியாது.....சொல்லவும் சட்டத்துல இடமில்லை......

  • @gopalpandi9336
    @gopalpandi9336 Рік тому +15

    Eps thurogi 💯

  • @VIJAYAKUMAR-xm4pd
    @VIJAYAKUMAR-xm4pd Рік тому +8

    அக்கினிஸ்வரன் நீ மாட்டுன நல்ல எங்கள் லக்ஸ்மணன் sir மீக அருமை

  • @muralidharankrishnamachari2844

    As leader of opposition edapadi and his team had done nothing useful for the state

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 Рік тому +1

    Judjement are purchased by rich person last few years.This is the example even jeyalalitha came out from jail.

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej Рік тому +5

    பொதுக்குழு செல்லும். உழைக்காதவர் எங்கும் முன்னேற முடியாது.

  • @mokkamamasottavijay4576
    @mokkamamasottavijay4576 Рік тому +6

    SPL ம் OPS ஆதரவாளர் தான்.

  • @spsaravanan3605
    @spsaravanan3605 Рік тому +2

    EPS Mass

  • @RaviShankar-vp4vs
    @RaviShankar-vp4vs Рік тому

    Karthikeyan and lakshman speech are good.

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 Рік тому +3

    OPS ❤🌱

  • @dhanabalr1595
    @dhanabalr1595 Рік тому +6

    ஓபிஎஸ் தான் என்றும் மக்களின் தலைவர்

    • @amshavenib1478
      @amshavenib1478 Рік тому +2

      சொந்த ஊர் மக்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்காதவன் எந்த ஊருக்குடா தலைவன்...

  • @mayandim4871
    @mayandim4871 Рік тому +11

    Epsக்கு ஏகோபித்த கொள்ளையடித்த பணம் இருப்பதால் என்ரு கூறுங்கள் அக்கினி

  • @yogaraj1985
    @yogaraj1985 Рік тому +1

    Laxmanan very good but come in ops supporter not on press

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 Рік тому +4

    Spl un pechai naai kooda madhikkadhu

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 Рік тому +3

    புகேழ்திகோர்டில்ஒருமனுபோடு

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Рік тому +1

    ராயபேட்டையில் லட்டு கடை வைத்திருந்தால் லட்சாதிபதியாகிருக்கலாம்

  • @karthikeyans4135
    @karthikeyans4135 Рік тому +13

    Did Lakshmanan knows subject any other than Jaya sasikala and ADMK issues? Other than these I don’t see he’s good in talking of other subjects