கறி குழம்பு போல ஜம்முனு இருக்குமாம் முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு | CDK 1349 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2023
  • Recipe by Tmt. Manonmani
    9952809354
    Mulai Katiya Pacha Payir Kuzhambu
    Green Moong Dal - 1/4 kg
    Shallots - 25 to 30 Nos
    Garlic - 4 to 5 Cloves
    Ginger - A Small Size
    Cumin Seeds - 1 Tsp
    Black Pepper - 1/2 Tsp
    Dry Red Chilli - 5 to 6 Nos
    Coriander Powder - 2 Tbsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Whole Garam - For Tempering
    Coconut - 1/2 Shell
    Par-boiled Rice - 2 Tbsp
    For Tempering
    Oil - For Tempering
    Mustard Seeds - 1/2 Tsp
    Shallots - 5 to 6 Nos
    Dry Red Chilli - 3 to 5 Nos
    Curry Leaves - As Required
    Tomato - 1 No
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #kuzhamburecipe #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 278

  • @jeyalakshmip8340
    @jeyalakshmip8340 10 місяців тому +15

    அற்புதமான சமையல் அழகான மொழி உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை❤️ மிக்க நன்றி 🙏

  • @sudhaloga6311
    @sudhaloga6311 4 місяці тому +9

    நம்ம கொங்கு தமிழ் எப்பவும் தனி அழகு ❤❤❤❤❤

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 11 місяців тому +11

    நீங்க நெம்ப நல்லகாரியம் பண்ணுகிறீங் ஒவ்வொரு ஊருக்குள்ளார இருக்கற சமையல் கலைஞர்களை அறிமுகபடுத்தி ஊக்குவிக்றீங்கோ உங்களுக்கு நெம்ப நன்றிங்தம்பி

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 9 місяців тому +5

    மனோமணி அம்மா உரலில் அரைக்கும் அழகே அழகு . உங்கள் கொஞ்சும் கொங்கு தமிழ் மிக அழகு .
    திரு தீனா அவர்களுக்கு நன்றி.🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 11 місяців тому +72

    மனோன்மணி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 மிகவும் அருமைங்க உங்கள் சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் செய்முறை..தீனா இவர்களை போன்ற சமையல் தெரிந்தவர்களை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டும்.❤❤

  • @vijayashrie668
    @vijayashrie668 10 місяців тому +13

    கோவை கொங்கு சமையலை பாரம்பரிய முறை மாறாமல் வழங்கியதற்கு நன்றி, செஃப் தீனா. 🙏🙏🙏
    மனோன்மணி அக்கா அசத்தல் சமையலுக்கு பாராட்டுக்கள். 💐💐💐

  • @mariappanp9954
    @mariappanp9954 11 місяців тому +32

    அக்காவ பாத்தாலே மகிழ்ச்சியா இருக்கு 🙏

  • @maragatham5944
    @maragatham5944 10 місяців тому +3

    பேசும் கொங்கு தமிழ் ௮ழகு ௮ழகு தீனா ௭டுத்துரைக்கும் விதம் மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் செல்லுவது மிக மிக ௮ற்புதம் ௮க்காவும் தம்பி யும் வா ழ்௧ வளமூடன்🙌🙌🙌 ௮௫மை உணவும் உணர்வு ம் ஆஹா😊

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 11 місяців тому +12

    Touching the heart of the simple innocent rural woman n making her an entrepreneur is appreciated Deena bro... The curry is really good which ll be included in my kitchen menu

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 10 місяців тому +5

    Tried her அரிசி பருப்பு சாதம்👌🏼👌🏼👌🏼அருமையாக இருந்தது… இந்த முளைக் கட்டின முழு பயறு குழம்பும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்… தக்காளி குழம்பிற்காக ஆவலுடன் waiting 👍🏼Chef Dheena you are awesome…Thanks🤝👍🏼 மனோன்மணி அக்கா, உங்க smile ரொம்ப அழகு👏🏼 keep smiling forever🙏🏼

  • @ashwinijothimani3697
    @ashwinijothimani3697 10 місяців тому +3

    Indha channel oda success ah neenga (dheena sir) therinja vishayatha theriyadha mariye avanga vaai la irundhu Vara vekradhu than. Onnum theriyadha Mariye moonju vechukradhu.. getting more info from others..

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 10 місяців тому +9

    Such a lovely lady, this Manonmani akka. She is spontaneous and candid. And the chemistry between her and Chef Deena is amazing. Am surely going to try this recipe. Cheers from Malaysia❤

  • @kalav3600
    @kalav3600 День тому

    இன்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. சொன்னதுபோலவே கறிக்குழம்பு சுவை.

  • @vidhya9579
    @vidhya9579 10 місяців тому +9

    Thank you Mr Dina for introducing such a beautiful person to all your subscribers, I've tried all her recepiez, very dedicated person in her cooking, her paruppu sadam came out very well for me, I bought the same avarai paruppu in coimbatore and went to my place

  • @karthikeyansrisivasri5899
    @karthikeyansrisivasri5899 10 місяців тому +8

    முளைகட்டிய கொள்ளு குழம்ப நாட்டுகோழி குழம்பு போல சுவையாக இருக்கும்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 11 місяців тому +2

    செப் தீனா சார் க்கு வணக்கம் சகோதரிக்கும் வணக்கம் இவங்க பண்ற பச்சை பயறு குழம்பு அருமை அவஙுக பேசும் தமிழ் சரளமாக விளையாடுது இதற்காகவே அவங்க ரெசிபியை அடுக்கடி பார்க்கனும்னு தோனுது தீனா சார் நன்றி சகோதரி ரெசிபி யை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 10 місяців тому +1

    நல்ல மனதுடன் செய்தாலே அனைத்தும் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மகிழ்ச்சி. சத்தியமா நல்லா இருக்கும். தீனா அவர்களுக்கு புதுப்புது சொந்தங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாசம் எந்த மண்டலத்திலும் உங்களுக்கு கிடைக்காது. தம்பி கண்ணு குட்டி உங்களை எப்படி கூப்பிட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றி வணக்கம்.

  • @dhanalakshmi7731
    @dhanalakshmi7731 9 місяців тому +1

    தீனா நான் ஈரோடு. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருந்தது. நன்றி தம்பி

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j 10 місяців тому +2

    The cooking experts with whom Deena Thambi presents cooking recipes are very enthusiastic in cooking. I appreciate the use of our traditional stone tools in the kitchen after we depend on machines for easy handling. When we use stones like “அம்மி, ஆட்டுக்கல்”, we also get the minerals from the naturally occurring rocks. Our ancient methods of using the stone grinders provided minerals from nature before vitamins were invented. This recipe is very good for vegetarians who love it very much.
    Salute to Thirumathi Manonmani for using stonewares and her participation. We have to start to use our traditional stonewares again.

  • @janemariadoss3027
    @janemariadoss3027 11 місяців тому +2

    Manonmani madam,the way you teach,talk &smile is superb, ma.All your recipes are more delicious. My thanks &wishes to Chef Deena,Sir. Because he is the one bringing all the recipes from them.🎉🎉🎉

  • @littlestar9457
    @littlestar9457 11 місяців тому +6

    Super akka, the way u explain make us to taste the dish. Keep rocking. Congrats to chef Deena and his team

  • @banumathitr7545
    @banumathitr7545 10 місяців тому +4

    அக்கா தம்பியை கவனிக்கும் முறை அருமையாக உள்ளது ❤

  • @santhi3426
    @santhi3426 11 місяців тому +2

    புரட்டாசி மாதம் அசைவம்
    சாப்பிட மாட் டோம். இந்த
    முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு செய்து சாப்பிடலாம்.
    வாழ்கவளமுடன்! நன்றி தீனா!

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 місяців тому +6

    Really really superb👍🥰 Great❤. Thank you both of you Sir and Madam🙏

  • @mounitex7488
    @mounitex7488 10 місяців тому +2

    Chef ,intha pachapayiru kulambhu , vera level,... super,, akka solli kudutha mathriyeay paarthutu, wife cook pannangha, sema teast , ❤tnq akka , and chef

  • @manjuprakash9115
    @manjuprakash9115 10 місяців тому +2

    Yummy recipe 😋😋😋healthy too.
    Thank you Manonmani madam and Chef Deena 🙏🙏.

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 10 місяців тому +2

    இவங்க செய்முறை ரொம்பா நல்ல இருந்தது.எங்க பாட்டி அம்மா வீட்டு கொழம்பு இப்படிதான் இருந்தது மிக்ஸி வரும்முன்.இதை செய்முறையில் முளைகட்டிய கொள்ளு பச்சை கடலை கோழி கொழம்பு செய்யலாம் வாழ்த்துகள் சகோதரிக்கும் தீனா சகோதர்ருக்கும்

  • @chameen68
    @chameen68 11 місяців тому +3

    Akka the way you explain shows your passion for cooking

  • @malinishunmugam453
    @malinishunmugam453 10 місяців тому +3

    Today I tried this recipe. It came out well. Thank you for this recipe.

  • @purnimavenkat3962
    @purnimavenkat3962 11 місяців тому

    Super Sir. Akka's recipe looks really tempting shall definitely try.

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 11 місяців тому +1

    God bless both of you brother n sister. Healthy tasty curry. One of my favourite curry also. Stay blessed❤.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 місяців тому +1

    So many processes and sub-processes. Elaborate preparations. Great. God bless you, both.

  • @maivizhimadhaiyanmaivizhim7250
    @maivizhimadhaiyanmaivizhim7250 10 місяців тому +2

    I tried over this recipe... It came out very well... 🎉tq for sharing... 🥰

  • @pampam3465
    @pampam3465 10 місяців тому +2

    ❤அழகான அருமையான விளக்கம். நன்றி🙏🏿🌹👏🏾👏🏾👏🏾

  • @saranyasaran9855
    @saranyasaran9855 9 місяців тому

    Anna kulambu semma ttaste.. Nanum try panen avlo taste
    Thanku akka for tiz recipe

  • @rekharaj7282
    @rekharaj7282 10 місяців тому +3

    Hi I tried this gravy it's amazing 🤩

  • @vimalaraju5370
    @vimalaraju5370 10 місяців тому

    Conversation good. பார்க்க தூண்டுது. கோயம்புத்தூர் பேச்சு செம.

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 10 місяців тому +3

    Nice chef. Similarly mochhai kuzhambu can be done. We used to fry all the masala with whole spices layered with onion. Kudos chef

  • @nadhiyanadhiya4669
    @nadhiyanadhiya4669 10 місяців тому

    Super akka unga recipe nenga pesarathu romba spr 🥰

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 10 місяців тому +1

    Dheena sir thank u soo much for all ur recipes.. Truly i cooked ur recipe its came well.. Keep going🙏🏻👌🏻👌🏻❤️

  • @Hameed-vlog
    @Hameed-vlog 5 місяців тому

    மிக அழகான தமிழ் , அருமையான குழம்பு, செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது சுவை, மிக்க நன்றி deenaa sir, மற்றும் மனோன்மணி அம்மா அவர்களுக்கு.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 10 місяців тому +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 10 місяців тому +1

    Thank you Deenaji. Will try this n update. Lovely Rustic style receipe. Cheers from Pune. Love to sister mano cheers.

  • @lathashanmugasundaram823
    @lathashanmugasundaram823 10 місяців тому +1

    Congrats mano. Keep going. Ur inocent speech likes everyone. Be like this always

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 10 місяців тому +1

    Congrats& God bless you both

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 11 місяців тому +1

    Deena sir ...u always rocking 😊

  • @itssofiaalexander6844
    @itssofiaalexander6844 9 місяців тому +1

    Very nice to see. 23 minutes video went on interestingly without knowing. What a passion towards cooking and learning. I always follow your cooking only.Long live both.

  • @nanilidavid7825
    @nanilidavid7825 8 місяців тому +1

    The way she teach the receipe is very good. Thanks a lot.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 9 місяців тому +3

    வடை சுடும் (கடாய்) கல் வடக்கல் 😊

  • @saritha81808
    @saritha81808 10 місяців тому +2

    Super Super excellent explanation 👏 👌

  • @akshitha.I9633
    @akshitha.I9633 10 місяців тому

    Arumai Arumai jammunu kandipa seithu pakkanum❤

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 8 місяців тому

    மிகவும் நல்ல ஊட்டச்சத்து உணவு. நான் என் வீட்டில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நன்றி அக்கா. மற்றும் நன்றி தீனா.

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 11 місяців тому

    Excellent. Brother we all liked. We will make , and
    Surely share

  • @vprakash5641
    @vprakash5641 9 місяців тому

    Nice, very testy thank you. and akka supar akka I did topnach

  • @raihanabegum9230
    @raihanabegum9230 10 місяців тому

    Veralevel mouth watering 🤤🥰

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 10 місяців тому

    Interesting recipe as well as nice chatting.

  • @geetharani953
    @geetharani953 10 місяців тому

    Superb tips sister ❤

  • @CuteKK460
    @CuteKK460 10 місяців тому +7

    கொங்கு நாட்டு மக்களின் அன்பும் உணவு உபசரிக்கும் முறையும் என்றும் அருமைதான்

  • @sambasivanramasubramanian3835
    @sambasivanramasubramanian3835 10 місяців тому

    Wonderful I prey Meenakshi sundareswaral to give her long life and prosperity in her business touched the heart

  • @umadevit1012
    @umadevit1012 10 місяців тому

    Feel like trying rhis dish now itself. ❤

  • @srivisakar4925
    @srivisakar4925 10 місяців тому

    சூப்பர் மிக்க நன்றி

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 10 місяців тому

    Really good taste❤❤

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 10 місяців тому

    அக்கா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பரா உள்ளது.

  • @thamizhnila878
    @thamizhnila878 10 місяців тому +1

    உண்மையிலேயே சிறப்பு ஐயா
    அக்காவிற்கும் நன்றி

  • @devimuthu5206
    @devimuthu5206 10 місяців тому

    Super bro thank you so much 👌 sister and brother

  • @user-tb3zk5dl1u
    @user-tb3zk5dl1u Місяць тому

    சூப்பர் சிஸ்டர் சூப்பர் தீனா சார் உங்கள் சமையல் மிகவும் அருமை நாங்கள் இந்த சமையலை செய்து அசத்துகிறோம்

  • @vedaji6577
    @vedaji6577 11 місяців тому

    Super sir , mouth watering 😛 ,Akka super

  • @t.t.archanaa
    @t.t.archanaa 10 місяців тому +1

    Konku மண் samayale thani suvai thaaan. My mom also cooks very tasty😋😋

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 10 місяців тому +3

    Very nice. Wonderful lady. She speaks so lovingly and her happiness makes all others happy. Thank you Chef Deena.

  • @user-ws1kv5zh2h
    @user-ws1kv5zh2h 11 місяців тому

    Mano feeling proud to be your friend super dish.

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho 10 місяців тому

    Dear sir you are my role model...
    I love you sir.. super resipi.. good video.. tq sir 🙏♥️🍒

  • @visalatchi2037
    @visalatchi2037 10 місяців тому

    Very nice to hear coimbatore kongu Tamil I will make this kulambu in this week

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 9 місяців тому

    I made this kuzhambu very tasty, thanks for sharing this recipe

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 місяців тому

    Vanakkam Deena ! samaiyal viththiyasamaka ullathu,Akkavin Thamil Azhku Mikka Nanry.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 9 місяців тому

    வணக்கம் தீனா அண்ணா மனோன்மணி அம்மா அவர்களுக்கு வணக்கம் ரெசிபி அருமை அருமை அருமை குழம்பு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அந்த கைகளுக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉❤

  • @chitradevi7415
    @chitradevi7415 5 місяців тому

    மனோன்மணி அக்கா தீனா சார் நான் இன்று அக்கா சொன்ன குழம்பு செய்தேன் மிகவும் அருமை யாக இருந்தது சூப்பர் 👌

  • @mr.sriganth866
    @mr.sriganth866 9 місяців тому

    Manonmani akka,dhina anna thanks for recipe my wife made this delicious anna super ❤❤❤❤

  • @lakshmis2325
    @lakshmis2325 9 місяців тому

    Super amma very nice gravy recipe super thank you so much

  • @sivakamim300
    @sivakamim300 11 місяців тому

    Arumai tnks

  • @PramilaSana
    @PramilaSana 11 місяців тому +8

    😊 brings a big smile .. the way she cooks, the nuances she explains... wonderful..great recipe...

    • @RA-em1rs
      @RA-em1rs 10 місяців тому

      Nuances not nuisances

    • @PramilaSana
      @PramilaSana 10 місяців тому

      @@RA-em1rs yeah ther was a typo error.. thankyou

  • @nmallikadhanya5394
    @nmallikadhanya5394 10 місяців тому +3

    முளை கட்டிய கொள்ளிலும் இந்த குழம்பை கோயம்புத்தூரில் தயாரிப்பு செய்வோம். மிக அருமையாக இருக்கும்.

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 10 місяців тому

    Chef Deena you select like this person great,recipe also nice👍

  • @sivaranjaniranjani6940
    @sivaranjaniranjani6940 10 місяців тому

    Tq 👩‍🍳 chef also dheena Anna cooking my favorite

  • @amsonsteammachines
    @amsonsteammachines 10 місяців тому

    🎉🎉🎉 super Deena sir nd Mano sister 🎉Valthukal

  • @sindhusenthil31
    @sindhusenthil31 11 місяців тому +1

    Good morning Anna mula katti vaitha tha taste varu ma Deena Anna ❤️❤️🎉🎉😊😊💐💐🎇🎇💖🌹🌹😍😁💝🥰👏👏👍👍🔥🔥

  • @Annalakshmicartoontamil
    @Annalakshmicartoontamil 21 день тому

    Azhagana pechu😊thelivana vilakkam😊 super Anna

  • @user-kx7tc4id3j
    @user-kx7tc4id3j 10 місяців тому

    Very nice recipe thankyou

  • @malathym6784
    @malathym6784 11 місяців тому

    நன்றி உணவு சுவைத்த உணர்வு
    கிடைத்த து

  • @MCFoodWorld
    @MCFoodWorld 10 місяців тому +4

    super, kongu samaiyal always great, very good receipe and healthy one too, thanks to manomani sister and chef deena😍

  • @ramsetm1501
    @ramsetm1501 11 місяців тому +1

    Super akka super Thambi nalla vellkkam nantry

  • @saranyamanokaran1072
    @saranyamanokaran1072 Місяць тому

    Super anty romba nalla eruku pakum pothea cooking style vara level

  • @viswanathannarayananramesh5839
    @viswanathannarayananramesh5839 10 місяців тому +2

    பொரிச்ச அரிசியை மாவாக அரைத்து அதனுடன் சீனியை white sugar பொடியாக்கி நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

  • @mrshinchanboss
    @mrshinchanboss 10 місяців тому

    அருமை தினா அண்ணா சூப்பர் கிங்ஸ்

  • @user-wb4nx4ub8r
    @user-wb4nx4ub8r 10 місяців тому

    அக்கா செம நல்ல சமையல் உங்க தமிழ் சூப்பர்

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 11 місяців тому

    Easy style super

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 11 місяців тому

    👌 super amazing

  • @vishwa1512
    @vishwa1512 10 місяців тому

    Dheena sir arumai akkavum arumai

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 11 місяців тому +1

    Akka thanks forgiving a different recepie

  • @user-gf4oo4zf8y
    @user-gf4oo4zf8y 10 місяців тому

    Super sir your recipe fantastic

  • @dharas121
    @dharas121 10 місяців тому

    Very nice preparation