சரியான குழம்பு, சமைத்து சொந்தக்காரவங்களுக்குஎல்லாம் அனுப்புங்க! CDK 1629 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 65

  • @umamaheswari2529
    @umamaheswari2529 5 місяців тому +34

    தீனா சார் ரொம்ப எளிமை நீங்க அலட்டல் இல்லாமல் சாதரணமாக பேசுகிறீர்கள் இதுவே உங்கள் உயர்வுக்கு காரணம் இதில் இருந்து மாறாமல்இருங்கள் வாழ்க வளமுடன்

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 5 місяців тому +5

    என் பெயர் உஷா நீங்கள் செய்யும் பூண்டு குழம்பு பார்த்துக்கொண்டு. உள்ளேன் அருமையாக உள்ளது நானும் புளியைகறைத்த சக்கையை பித்தளை பாத்திரங்கள் தேய்ப்பதற்க்கு பன்படுத்துவேன் நானும் இந்த குழம்பு செய்து பார்த்துவிட்டு குமம்ப செய்த சரசு அம்மாவிற்க் வணக்கங்கள் மிக்க நன்றி தீனா அண்ணா

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 місяців тому +7

    தீனாவும் சரஸ்வதிஅம்மா அவர்களும்சமையலில் கரை கண்டவர்கள் ஆயிற்றே மிகவும் மகிழ்ச்சி🌷🌷சரியான பாதையில் தீனா செல்கிறார்👌👌👏👏🙏🙏🤝🤝❤️❤️🌹🌹🌷🌷

  • @stanitewc1863
    @stanitewc1863 5 місяців тому +16

    என் வயது 56. நானும் இன்று வரை புளி கரைக்கும் போது சக்கையை விளக்குவதற்கு பயன் படுத்துவேன்...

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 5 місяців тому +2

    வணக்கம் தீனா,சரஸ்வதி.இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.இந்த பாராட்டுக்கு நான் தகுதியானவளா என்று தெரியாவிட்டாலும் மனதில் மகிழ்ச்சி நிறைகிறது.இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 місяців тому +1

      வணக்கம் அம்மா, நேரம் ஒதுக்கி இந்த வீடியோ பார்த்து உங்கள் வாழ்த்துக்களை அனுப்பியதற்கு ரொம்ப நன்றி.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 місяців тому

      நிச்சயம் நீங்கள் பாராட்டுக்குரியவர் தான் அக்கா... நன்றி நன்றிங்க அக்கா 🙏 ❤

    • @pushpalakshminagarajan3631
      @pushpalakshminagarajan3631 5 місяців тому

      ரேவதி அம்மா எப்போதும் மற்றவர்கள் I பாராட்ட தவறுவதில்லை. நிறை குடம் நீர் thalumbuvathillai.
      My love to you all three.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 місяців тому

      @@pushpalakshminagarajan3631
      Thank you so much 🙏😍

  • @eswarishekar50
    @eswarishekar50 5 місяців тому +3

    எனக்கு பிடித்த குழம்பு நன்றி நன்றி தீனா சார் & மேடம் செய்து காட்டியதற்கு

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 5 місяців тому +1

    Sir neenga ithuku mudhal video la aduthu karur nu soli irundha, ungala pathu irukalam sir... Enga ooruku vandhu irukinga... Super sir... Kumbakonam la pongal video pathu paninen sir.. Taste ultimate... 👍

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 5 місяців тому

    The way u respect and speak to people is very great and u r an role model for best communication.

  • @MuthuRevathi-zw3ei
    @MuthuRevathi-zw3ei Місяць тому

    என் பெயர் ரேவதி அம்மா இன்று நீங்கள் செய்தா குழம்பு மிகவும் அருமையாக இருந்தது இன்று நான் அந்த குழம்பு வைத்து சாப்பிட்டு பார்த்தேன் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. தினா சார் உங்களுக்கும் நன்றி சார்❤❤❤❤❤❤

  • @subbumani6729
    @subbumani6729 5 місяців тому +6

    உணவு என்பது நம் உயிரை வளர்க்கக்கூடியது அதனால உணவு தயாரிக்கும் பொழுது உணவு செய்யும் பொழுது நமது முழு கவனமும் உணவில் இருக்க வேண்டும் பழைய காலத்தில் உள்ளவங்க சிக்கனமா இருந்தாங்க கொஞ்சம் வேற சிக்கனை வேற எதையுமே வீணடிக்க மாட்டாங்க எல்லாத்தையும் இப்படி பயனுள்ளதா மாத்தணும் அப்படின்னு பாப்பாங்க அதுக்கு செத்தான ரூபா குடுத்து இருக்கோம் அதனால அப்படி தான் பண்ணுவாங்க பழைய காலத்தில் உள்ளவங்க இப்போ இப்போ உள்ள காலத்துக்கு புலியை கரைக்கிறது கூட டைம் இல்லாமல் பேஸ்ட்டா வாங்கி வச்சு அந்த ஸ்பூனை கூட கழுவி அந்த ஸ்பூன்ல உள்ளது கூட வேஸ்ட் பண்ணாமல் கழுவி ஊத்துறவங்க
    மிகக் குறைவு
    சோ சிக்கனுமா வாழனும் அதுல எத்தனை பேருடைய உழைப்பு இருக்கு ஒரு உணவு பொருள் தயாரிக்கிறதுக்கு பூமாதேவியிலிருந்து எத்தனை பேருடைய உழைப்பு அவ்வளவு பேரும் வயல்லயும் காட்டிலும் மேட்லயும் பாம்புக்கு நெட்ல படுத்து இருந்து பாதுகாத்து அதை கொண்டு வந்து கடையில வண்டில கொடுத்து வண்டியில இருந்து கடைக்கு வந்து கடையில் தூக்கி விக்கிறவங்க இறக்குறவங்க லோடிங் அண்ட் லோடிங் ல இருந்து எல்லா விஷயமும் பண்றவங்க ரொம்ப நிறைய உழைப்பு இருக்கு அதுல அதனால நம்ப வீணடிக்காம பண்றது இத்தனை பேரோட உழைப்பையும் மதிக்கக் கூடியது அப்படி பண்ணும் போது அந்த உணவுக்கு ஒரு தனி மனம் இருக்கும் சுவை இருக்கும் அதில் ஒரு குணம் இருக்கும் அதுல நம்மளோட உணர்வுகளும் கலந்து இருக்கும் உணவுதான் நம்மளோட உணர்வுகளை ஒன்றாக கூடிய பல காரணிகள்ல உணவு ஒரு காரணி

  • @krithikaavijay
    @krithikaavijay 5 місяців тому

    Hi Deena, really loving your channel. I appreciate your work because you are growing and making others also prosper. This is best part. Keep up the good work, my best wishes.
    You forgot to add dhania in the list of ingredients.
    Thank you so much.

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 5 місяців тому

    The best dish in the world.mouth watering

  • @vijayashree9218
    @vijayashree9218 5 місяців тому +1

    My fav karupilnkulambi lovely nanri Sarasu maam

  • @kalasubramanian3763
    @kalasubramanian3763 4 місяці тому

    deena sirvanakkam
    recipe superpuli milagai
    Seyyum boluthu
    Puli mijchudam antha pulikaraisalil vatha gulambu seyvargalsir

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 місяців тому

    Hi dheena Arumaiyaana speech Arumaiyaana samayal

  • @chinnuscafe111
    @chinnuscafe111 5 місяців тому +3

    புளி கரைத்த சக்கையை குக்கரில் வேலை முடித்த பின் போட்டு விட்டு பிறகு தேய்க்கும் போது எளிதாக வெள்ளை நிறம் கிடைக்கும்.

  • @EzhilDurai-p4q
    @EzhilDurai-p4q 5 місяців тому

    En mamiyarum ippadithan seivargal evvalvu sadham sapittalum meendum meendum sapidathondrum.😊

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 5 місяців тому

    Thank you both ..wow ..my mouth waters..👍👍❤❤

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 5 місяців тому

    Super saras and deena i will try nan vearamathri pannu vean samayal eallam orey mathiri irukathu kojam vithyasama irukum oru. Urla oru teast semmmma

  • @nagularatna8366
    @nagularatna8366 5 місяців тому

    Super o Super thank you very much.

  • @Life_is_beau
    @Life_is_beau 5 місяців тому

    Sir, how to make healthy wheat bread at home without yeast, maida, baking powder?

  • @sugusakthi3375
    @sugusakthi3375 5 місяців тому

    Nice elaborately explained recipe. Don't use an aluminium vessel for Puli kuzhambu, it will react with it!

    • @sumathimanjunath1315
      @sumathimanjunath1315 5 місяців тому

      We can remove the dish to another vessel once done
      Only long contact with tamarind is bad

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 5 місяців тому

    Deenavukku enna niraya akkas ammas ellam kidakkaranka lucky

  • @SS-fr3rj
    @SS-fr3rj 5 місяців тому

    Dheena Anna Iam following you since Anjara patty days❤❤❤ you are such an amazing person!! Iam so happy to see you growing 💐💐💐💐! Wishing you all the happiness and success in your future!

  • @rameshsn2283
    @rameshsn2283 5 місяців тому

    அருமை திரு. தீனா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 місяців тому +1

    Super amma & Thambi 🎉🎉🎉🎉

  • @swetha8793
    @swetha8793 5 місяців тому

    Good morning chef. Very nice receipe

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 5 місяців тому

    துளிவெல்லம்போட்டால்இன்னும்நல்லா இருக்கும்.

  • @malarhabi4418
    @malarhabi4418 5 місяців тому

    காரைக்குடி வெந்தயக் குழம்பு லிங்க் தரவில்லையே தீனா Sir ?

  • @kalaivani3251
    @kalaivani3251 5 місяців тому

    Arumai Deena sir

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 місяців тому

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @smileflower.916
    @smileflower.916 5 місяців тому

    மிக சிறப்பு ங்க ணா..உங்க இரண்டு பேர் கம்பினேசண் செம ங்க..

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 5 місяців тому

    Hi Anna nanum intha velai seiven

  • @savithasheethalkumar3352
    @savithasheethalkumar3352 5 місяців тому +1

    Nice 👍👍👍

  • @thaiyalnayagi994
    @thaiyalnayagi994 5 місяців тому +1

    Verynice

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 місяців тому +1

    Very nice 👍

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 місяців тому

    Good morning

  • @vijayalakshmib2940
    @vijayalakshmib2940 5 місяців тому

    Super Mam and Sir

  • @lakshminarasimhan3693
    @lakshminarasimhan3693 5 місяців тому

    We are also like your amma sir

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 5 місяців тому

    Make avedieio from revathi mam also.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 5 місяців тому

    Super

  • @true60921
    @true60921 5 місяців тому

    Very nice recipe chef.

    • @true60921
      @true60921 5 місяців тому

      Thanks for liking my comment.

  • @sudhav.k6908
    @sudhav.k6908 5 місяців тому

    Healthy dish

  • @chandrakrisnan1966
    @chandrakrisnan1966 5 місяців тому

    We also do that

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 місяців тому

    Super 🎉🎉🎉

  • @stanitewc1863
    @stanitewc1863 5 місяців тому

    Mouth watering

  • @santharani6235
    @santharani6235 5 місяців тому

    மண் பாத்திரத்தில் சமைத்து இருந்தால் இன்னும் சுவை கூடுதலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @dhanalakshmig9980
    @dhanalakshmig9980 5 місяців тому

    சக்கையை chutneykku அரைக்கும் பொழுது சேர்த்து விடுவேன்

  • @fareetha12345
    @fareetha12345 5 місяців тому

    பொம்பள மாதிரி அதிகமா பேசாத தீனா ஆம்பள மாதிரி இரு

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 місяців тому +2

      தீனாவின் மனிதாபிமானம்,மனிதர்களை மதிக்கும் குணம் தீனாவிடம் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    • @kamesraj592
      @kamesraj592 5 місяців тому +1

      தேவையில்லாமல் ஒருவர் மனதை புண்படுத்தும் போது மனசாட்சி புண்படுத்துவோருக்கு எதிராக செயல்படும் தேவையில்லாமல் மனதை புண்படுத்துக்கொள்ள வேண்டாம்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 місяців тому

      @@kamesraj592
      நன்றி நன்றிங்க 🙏

    • @pushpalakshminagarajan3631
      @pushpalakshminagarajan3631 5 місяців тому +2

      என்ன தெரியும் உங்களுக்கு அவரை பற்றி. துளியும் நாகரீகம் அற்ற செயல்.

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 5 місяців тому

      எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள் நீங்கள் @fareetha12345. பாலினம் சார்ந்து தான் எல்லாரும் நடந்துகொள்ளவேண்டுமென்ற கோட்பாடுகளெல்லாம் காலாவதி ஆகுவதைம்தெரிந்துகொள்ளவும்

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 місяців тому +1

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 місяців тому

    Good 👍😊