உணவு சாப்பிடும் போது குழந்தை போலவும் சமையல் செய்யும் போதும் பிறர் செய்வதை பார்க்கும் விதம் ௯றும் போதும் தனி❤அழகு சமையல் கலை 🎉ஆசானுக்கு🎉 நன்றி 15:53 🎉❤🙏🏻👌🏻
Super bro😊 மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்ன தானக்கூடத்தில் வத்த குழம்பு ரொம்ப ருசியாக இருக்கும்❤❤so you go there and ask for that recipes and tell us sir 😊😊
தீனாதம்பி... நாம எவ்வளவு தங்கத்தை உருக்கி குழம்பு வச்சாலும் இந்த வத்தகுழப்புக்கு இணையே இருக்காது. தீனா இவர்பேசுவது.. சைகை..முகம் எல்லாமே நடிகர் சூரிமாதிரியே இருக்காரு.
Sir personally this is a simple recepie,there is no variation in this recepie that should be telecasted in dinas kitchen,pl travel outside tamilbadu and given good recepies where dinas kitchen can only do that❤🎉
In English, solanum nigram, sun Berry, wonder Berry. Black night shade. Its a seed of manathakkali greens. Actually its a greens. It has a seed also. In the initial stages, it is in green colour, when it's ripened it turns black colour. Then we pluck it and sun dried. Sometimes we used to soak it in curd overnight and get it dried next day, then again soak it . Atleast 5 days we do it like that that. Then let's it dry for 15days. If its well dried. You can keep for an year. U can search for manathakkali keerai in Google, images are available
@@banupriya9275 அறுசுவைகளுள் கசப்பு மட்டும் சுப விருந்துகளில் படைப்பதில்லை. வயிறாற சாப்பிட்டு வாயாற வாழ்த்தணும் என்பதே காரணம். சுண்ட வத்தல் குழம்பு கசப்பில்லாமல் சமைப்பவர்கள் உண்டு என்பர். வாஸ்தவம். ஆனால் எந்த சூழலிலும் சுண்ட வத்தலின் கசப்பை மாற்ற முடியாது. சாப்பிடும் போது வாயில் கடிபடும் போது தானே கசப்பு சுவையை காட்டிவிடும். சுப விருந்துகள் மற்றும் மாப்பிள்ளை மறு விருந்திலும் சுண்ணக்காய், சுண்டவத்தல், பாகற்காய் சேர்ப்பதில்லை. ஆனால் அசுப விருந்தில் கண்டிப்பாக சுண்ட வத்தக் குழம்பு இடம் பெறும். ஒன்று அசுப விருந்து - உடனே இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வேண்டாம் என்பதாக. மற்றொன்று சோகத்தின் காரணமாக வயிறை பட்டினி போட்டதனால் உண்டான வாயுவை சரி செய்ய...!
உணவு சாப்பிடும் போது குழந்தை போலவும் சமையல் செய்யும் போதும் பிறர் செய்வதை பார்க்கும் விதம் ௯றும் போதும் தனி❤அழகு சமையல் கலை 🎉ஆசானுக்கு🎉 நன்றி 15:53 🎉❤🙏🏻👌🏻
Ivaru sonna sambar sadham romba super and tasty. Specially the ratio of thuvaram paruppu and kadala paruppu.
Thank you dheena sir.
மிகவும் எளிமை யா சொல்லி குடுத்தீங்கநான் வீட்டில் ஆர்டர் எடுத்த சமைத்து குடுக்கரேன் இந்த முறையில் முயற்சி க்கிரேன்
சார் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது ஹைதராபாத் குளிருக்கு சுவையான வத்தக்குழம்பு எங்கள் வீட்டில் நான் செய்து பார்க்கிறேன் சார் யம்மி யம்மி சார்
Sir na unga videos virumbi parpen sir ella videos super sir thank you
U r simply superb man.. U respect every person.. ❤
Super bro😊
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்ன தானக்கூடத்தில் வத்த குழம்பு ரொம்ப ருசியாக இருக்கும்❤❤so you go there and ask for that recipes and tell us sir 😊😊
Good evening chef. Nice recipe
kancheepuram is my native place 😊
Enakkum kanchipuram than
எனக்கு மிகவும் பிடிக்கும் வத்தக்குழம்பு செய்முறை விளக்கம் சூப்பர் நன்றி குப்புசாமி மற்றும் ஹரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
சூப்பர் சார்..🎉🎉🎉❤❤❤
Vera level bro🎉 Respect for your respect towards everyone
It’s excellent gravy 🎉🎉
Anna muniyandi Vilas salna recipe 5 or 6 person ku seira alavu video podunga please please ❤
தீனாதம்பி... நாம எவ்வளவு தங்கத்தை உருக்கி குழம்பு வச்சாலும் இந்த வத்தகுழப்புக்கு இணையே இருக்காது. தீனா இவர்பேசுவது.. சைகை..முகம் எல்லாமே நடிகர் சூரிமாதிரியே இருக்காரு.
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Sir personally this is a simple recepie,there is no variation in this recepie that should be telecasted in dinas kitchen,pl travel outside tamilbadu and given good recepies where dinas kitchen can only do that❤🎉
வாவ் சூப்பர் சார்.சிம்பிள் ஆக செய்து காட்டினீர்கள் சார்.
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
Super sir tongue dancing recipe 😋 thank u sir 🙏
We like u r voice ,approaching. Superb
Very nice my favourite dish thank you sir
Super sir..thankyou chef
Nice
Hope u forgot to add no of servings in descp box
Super super pro ❤🎉🎉🎉
வேர் கடலை குழம்பு சொல்லுங்க அண்ணா நா ரொம்ப நாள் கேட்டு கொண்டு இருக்கிறேன் சொல்லுங்க அண்ணா
Nice dheena sir
Hai chef deena sir
Anna Karaikal food poduinga
குருவே வணக்கம்
I think the taste with rice would have been ideal
Poondu poda vendama?
They should serve rice
Thank you so much haridos brother and also chief Deena sir, I cooked sambar rice that was very tasty
Super
Super sir
Deena you are granted
❤❤❤❤
இவரைப் பார்க்க நடிகர் சூரி போலவே இருக்கிறார்
திருநெல்வேலி பக்கம் சாப்டுட்டு சொல்லுங்க
What's the Sri Lankan Tamil name of Manathakali vathal or Any English name?
In English, solanum nigram, sun Berry, wonder Berry. Black night shade. Its a seed of manathakkali greens. Actually its a greens. It has a seed also. In the initial stages, it is in green colour, when it's ripened it turns black colour. Then we pluck it and sun dried. Sometimes we used to soak it in curd overnight and get it dried next day, then again soak it . Atleast 5 days we do it like that that. Then let's it dry for 15days. If its well dried. You can keep for an year. U can search for manathakkali keerai in Google, images are available
சார் நீங்க பார்சல் வாங்கிட்டு போனிங்களா 😂
Oil eduku ivlo
Apo tha romba naal thaangum...
Recently cdk videos❤
சுண்டவத்தல் மங்கள விழாக்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள்
Appdiya but kalyanathula saptrukken why
@@suradhavijay6206தெரியாமல் பயன்படுத்தியிருப்பாங்க.....
விருந்தில் கசப்பு சேர்ப்பதில்லை. அறுசுவையில் கசப்பு உண்டு என்றாலும் விருந்தோம்பலுக்கு கசப்பு சேர்வது நல்லதல்ல.
ஏதேனும் சேர்க்கைகள் (combination) அல்லது பக்கும் தவறிச்சின்னா சுண்டவத்தலின் கசப்பு தூக்கிக் காட்டும். மேலும் சுண்டவத்தலைக் கடித்து சாப்பிடும் போது கசப்பு வெளிப்படும். அதனால்தான் திருமணம் போன்ற சுப விழாக்களிலும் மாப்பிள்ளை மறுவிருந்திலும் சுண்டவத்தலும் பாகற்காயும் சேர்ப்பதில்லை. மாறாக அசுப விருந்தில் சுண்டவத்தல் காரக் குழம்பு வைப்பதுண்டு.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@sankarjayanthi8205 payanpatuthuvargal,u r wrong
Reason
@@banupriya9275 அறுசுவைகளுள் கசப்பு மட்டும் சுப விருந்துகளில் படைப்பதில்லை. வயிறாற சாப்பிட்டு வாயாற வாழ்த்தணும் என்பதே காரணம். சுண்ட வத்தல் குழம்பு கசப்பில்லாமல் சமைப்பவர்கள் உண்டு என்பர். வாஸ்தவம். ஆனால் எந்த சூழலிலும் சுண்ட வத்தலின் கசப்பை மாற்ற முடியாது. சாப்பிடும் போது வாயில் கடிபடும் போது தானே கசப்பு சுவையை காட்டிவிடும்.
சுப விருந்துகள் மற்றும் மாப்பிள்ளை மறு விருந்திலும் சுண்ணக்காய், சுண்டவத்தல், பாகற்காய் சேர்ப்பதில்லை.
ஆனால் அசுப விருந்தில் கண்டிப்பாக சுண்ட வத்தக் குழம்பு இடம் பெறும். ஒன்று அசுப விருந்து - உடனே இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வேண்டாம் என்பதாக. மற்றொன்று சோகத்தின் காரணமாக வயிறை பட்டினி போட்டதனால் உண்டான வாயுவை சரி செய்ய...!
தீனா சார் கொஞ்சம் பேச்சை குறைத்தால் நல்லா இருக்குமே 😂😂😂
At times it is unnecessary
Talking too much shows insecurity- need to question every step especially shows lack of confidence
பல தடவை சொல்லி ஆச்சி..😂😂😂😂
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🔥🔥🔥👍
Super chef
Super