நார்மலா நாங்க வூட்ல இப்படிதாங்க பேசுவோம்..எங்க கொங்கு தமிழ்ல..சில பேர் ரசிப்பாங்க , சில பேர் சிரிப்பாங்க..நாங்க பேசறது இப்படி தானுங்க..எங்க ஊல்ர அதிகம் கொத்தமல்லி போடமாட்டாம்....வடவறம் , தெம்பறம் , மேவறம் போயிட்டு வாரனுங்கோனு சொன்னாலே அப்படீனா என்னனு கேட்பாங்க...❤❤
Super egg kulambu it was so very delicious,the first time I cook all in my family loved it.I am 66 yrs old woman from Malaysia,thank you Mdm. Manomani for your recipes and Mr Deena for giving us the recipe .next I'm going to try your tomatoe rice.I hope you will give more recipes from Mdm. Manomani.
I made this recipe for dinner tonight. I absolutely loved the gravy! My husband thought it was just slightly sweet, maybe because of sauteing the onions for a long period of time. But I personally loved this recipe. The rest of my family thought it was delicious too. We indeed did eat 8 chapathis when we normally eat around 4. A very good recipe indeed! Will make it very frequently from now on! Thank you very much for this recipe!!
புழங்குதல், அருமையான தமிழ்ச்சொல். I have not heard it in Madras. தமிழ்மணமும், குழம்பு தனிமணமும் இனிக்கிறது! Chef Dena, with this gravy as base try to make different dishes. Eg instead of egg,add chicken. For Vegetarians instead of Egg Add Potato beans peas and carrot. I do not know why ManoAkka has not added a little mint. A little mint will elevate this recipe to next level. Perhaps one day I should try With Fish,some Kerala round Tamarind and see. I will make this dish with potato and Egg.always innovating to explore new tastes.
புளி சேர்க்காத குழம்பு. தேங்காயும் பொட்டுக் கடலையும் விழுதா அரைச்சாலே குழம்பு ஒரு சூப்பர் டேஸ்ட் கொடுக்கும். அதோடு பட்டை சோம்பு லவங்கம், கசகசா சேரும்போது கும்முனு ஒரு வாசம் தூக்கும். நாக்குலருந்து ஜொள்ளு ஒழுகுமே.... மற்றபடி வெங்காயம் தக்காளி தொக்குதான். கடைசியில் முட்டை ஊறி நல்ல டேஸ்ட் கிடைக்கும். எங்க வீட்டில் புளிக்குழம்பில் முட்டையைப் போடுவாங்க. அது சாப்பாட்டுக்கு நல்லா இருக்கும். புளி சேராத இது டிபனுக்கு சூப்பரா இருக்கும்.... 🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤
தெளிவான கேமரா மற்றும் வீடியோ.அக்கா தம்பி காம்பினேஷன்.பார்த்தாலே ருசியான கிரேவி என்று உணரமுடிகிறது.வாழ்த்துக்கள்❤
தக்காளி பிரியாணி செமையா இருந்தது.. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. அருமையோ அருமை 👌 நன்றி
Ivalo periya chief epdi innoruthavuga kita samaika solli video Podurathu pakum pothu happya iruku chief dheena super
Deena annanenga periya chief,but evlo porumaya avanga soliratha ketu pantringa ,antha alavu poduringa anna , great anna nenga❤
Feel good movies madhiri… chef Dheena and akka combo…always makes feel good cooking videos
சாப்பாடுக்கு பிசைஞ்சு சாப்பிடறமாதிரி நம்மஊரு முட்டை குழம்பு செய்து காமிக்க மனோன்மணி அக்கா ப்ளீஸ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த அக்கா குகிங் சொல்றப்ப நடுவுல செஃப் சொல்ற டிப்ஸ் இன்னும் யூஸ்ஃபுல்லா இருக்கு👍🏼🙂
நார்மலா நாங்க வூட்ல இப்படிதாங்க பேசுவோம்..எங்க கொங்கு தமிழ்ல..சில பேர் ரசிப்பாங்க , சில பேர் சிரிப்பாங்க..நாங்க பேசறது இப்படி தானுங்க..எங்க ஊல்ர அதிகம் கொத்தமல்லி போடமாட்டாம்....வடவறம் , தெம்பறம் , மேவறம் போயிட்டு வாரனுங்கோனு சொன்னாலே அப்படீனா என்னனு கேட்பாங்க...❤❤
நான் இந்த முட்டைக் கறியை சமைத்தேன். சுவையாக இருந்தது
@@asmineby5580 nanumdhan
மிகவும் சுவையான ஒரு முட்டை கிரேவி. பார்க்கவே நாவில் நீர் ஊறுகிறது
நீங்க ரண்டு பேரு பேசரதலையே முட்ட கிரேவி சூப்பரா இருக்குதுங்க நன்றி
சூப்பர் அக்கா நீங்க செய்யறது பார்த்தாவே ஆசையா இருக்குது சாப்பிடணும் போல தேங்க்யூ தீனா அண்ணா❤
Earkanavea intha akka sencha tomorrow rice senchean veetula eallarum 2 time vanki saputanka I'm so happy ❤ intha recipe senchu pakaporean😊
🍅 rice ah
@AmbikaBalaji-b7h mm yes
இந்த வீடியோவை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது❤🎉😊
Evanga kitta erunthu neraya recipe podunga bro nalls seiranga..☺️ apram chiken thanni kulambu recipe kovai special bro. Antha recipe appload pannu ga bro😊
Just made this recipe with eggs and potatoes. It was super.வீடே மணக்கின்றது.
Ithu rice ku nallarukuma
வணக்கம் அக்கா உங்களுடைய சமையல் அனைத்தும் அருமையாக உள்ளது
நானும் முட்டைகுழம்பு செய்தேன் நல்லா இருந்தது❤❤❤❤❤
nanga senji saptom vera level thakkali sadham👌👌👌👌👌
அக்கா உங்க தமிழ் கேட்டுக்கிட்டே சாப்பிட்டா நாலு சப்பாத்தி என்ன எட்டே சாப்பிடுவேன்❤❤❤❤❤❤
அருமையான கிரேவி❤ அருமையான விளக்கம் ❤
Super egg kulambu it was so very delicious,the first time I cook all in my family loved it.I am 66 yrs old woman from Malaysia,thank you Mdm. Manomani for your recipes and Mr Deena for giving us the recipe .next I'm going to try your tomatoe rice.I hope you will give more recipes from Mdm. Manomani.
Naan indru edhai copy aditthu muttai gravy seidhen, arumaiyaga irundhadhu.nandree vanakkam.
இந்த சகோதரி புன்னகையோடு சமைக்கிறாங்க நன்றி.
like Sir indha recipie senchu parthen...sooper 💎💎💎💎💎💎💎💎💎💎
I made this recipe for dinner tonight. I absolutely loved the gravy! My husband thought it was just slightly sweet, maybe because of sauteing the onions for a long period of time. But I personally loved this recipe. The rest of my family thought it was delicious too. We indeed did eat 8 chapathis when we normally eat around 4. A very good recipe indeed! Will make it very frequently from now on! Thank you very much for this recipe!!
Na ivangaloda kara kulambhu recipes senjan really super
Akka unga samayal super.
She was with her smiling face throughout the video , nice to see her , and amazing receipe😊
Good heart owner chef Deena sir... ❤ Ur speech superbbbbbb🥰
Taste was ultimate😊😊😊really good
Mano akka 🍅 tomoto kulambu neengal saitha matheri today saithan superb yga erunthathu❤
Gravy Akka should start her own youtube cooking channel. She speaks well. 🎉
I'm going to try this. I'm becoming her fan nowadays.
Yes ur way of expressing tips are wow
Really sema❤...i tried super🎉
VERY TEASTY SUPERAH IRUNTHUCHI NANGA TRY PANNO.........🤩🤩🤩
I tried this recipe today, it comes super
Thank you so much Akka. First class Recipe
காய்கறி சேர்த்து செய்யும் ராகி ரொட்டி பழமையான முறையில் செய்து காட்டனும் அக்கா
மனோ mam light a wait போட்டு சின்ன பூரிப்பு முகத்தில் அழகு..
Always Deena bro humble and Sweet 🎉🎉
I tried it semma 🎉🎉
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Naa try pannen ga sema tasty 😋😋😋
புழங்குதல், அருமையான தமிழ்ச்சொல். I have not heard it in Madras.
தமிழ்மணமும், குழம்பு தனிமணமும் இனிக்கிறது!
Chef Dena, with this gravy as base try to make different dishes.
Eg instead of egg,add chicken.
For Vegetarians instead of Egg
Add Potato beans peas and carrot.
I do not know why ManoAkka has not added a little mint.
A little mint will elevate this recipe to next level.
Perhaps one day I should try With Fish,some Kerala round Tamarind and see.
I will make this dish with potato and Egg.always innovating to explore new tastes.
Unga style chiken kulambu super sis I'm try
Today I tried egg curry sema taste akka
I love your videos, please ask the participants to use an apron, this is my humble advice.
Awesome 🎉 curry and sister smile
Super taste .just now tha senjan chapati kku 👌
Super akka thank you Anna ❤❤❤
Super ❤❤❤ ellame super avange pesarathum 👌🏻👌🏻👌🏻👌🏻 ana oil mattum overa use panarange
One more receipe to save 🥰 and try at home,
Thanks Chef and Sis
அருமை
Muttaikku padhil Aamaivadai poattu kulambu vaithal innum nallaa irukkum
சூப்பர்🎉🎉
Superb Sir ❤
அருமை அக்கா இந்த டிஸ் நாங்க இன்னைக்கு செய்து பார்க்கிறோம்😊
👍 really super sir and mam wow
Yenga ooru tirupur. Yenga veetulaiyum vega vachu thanga seivom. Ana mamiyar veedu karur. Anga apdiyae oduchu oothuvanga. Atha vida yenaku intha style dha pidikum
Manonmani akka suuuuperuka.👌👌👌👌👌👌👌👌👌
புளி சேர்க்காத குழம்பு. தேங்காயும் பொட்டுக் கடலையும் விழுதா அரைச்சாலே குழம்பு ஒரு சூப்பர் டேஸ்ட் கொடுக்கும். அதோடு பட்டை சோம்பு லவங்கம், கசகசா சேரும்போது கும்முனு ஒரு வாசம் தூக்கும். நாக்குலருந்து ஜொள்ளு ஒழுகுமே....
மற்றபடி வெங்காயம் தக்காளி தொக்குதான்.
கடைசியில் முட்டை ஊறி நல்ல டேஸ்ட் கிடைக்கும்.
எங்க வீட்டில் புளிக்குழம்பில் முட்டையைப் போடுவாங்க. அது சாப்பாட்டுக்கு நல்லா இருக்கும். புளி சேராத இது டிபனுக்கு சூப்பரா இருக்கும்....
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤
Sir, When we’re I do egg curry and muttai Kulumbu I don’t like and even my husband something will be missing he will say .This is so delicious.
Super wewill support you akka anu..
Na palakkad..enaku coimbatore slang romba pudikkum..nanum ipadi dha muttai gravy chappathikku pannuven...aana idhu pakraku summa pattaya kilappudhu ponga...
Nice
Am drooling...😊😊😊
Akka unga style sambar.recepy plzzz .deena sir roampa nandri
👌👌👌👌👌😋😋😋😋😋 முட்டை குழம்பு செமமமம
It’s nice 👍
Muttai gravy super
❤❤ really good gravy❤❤
Yummy taste👌👌👌👌👌
Very nice Mutta Kulambu
I did try this dish today and my family members loved it sir ❣️
தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Bro தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாய் வீட்டு பிரியாணி செய்ய சொல்லி வீடியோ போடுங்க ப்ளீஸ்..................
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Hi chef anna now addicted and become fan of manonmani akka❤
Very true❤❤❤Mani sister
Super and delicious ❤🙏
Muttai kulampu podunga bro..
Super egg gravy , chef, super,❤❤❤
My favorite
Super 👍
Last time tomto biryani senju pathen sama super nga
இவ்ளோ எண்ணெய் விட்டு சமைச்சா எத சமைச்சாலும் நல்லாதான் இருக்கும் ஆனா அடைப்பு வந்து சாவு நிச்சயம்..
😂
அப்படியா சங்கதி 😮❤😅
Unmai..
Sir fast food masala sundal ,thattu vadai set, masala poori intha video podungha mainly street food
Ethy gravy nanum saitherukan😮
I tried this recipe😍, come out very well 🤩
Yama unga katula kadalai vilayuthu ennai tharalama securia .
Super akka thank you anna
Even without egg the gravy is very 'worth'.
பொளங்குறதுனு தமிழ்நாட்டில் பொதுவான வார்த்தை, நாங்க திருச்சி தஞ்சாவூர் பக்கமும் இந்த வார்த்தை சொல்லுவோம் 😂😂
@@sivaramjai6518 yes naanum 🤝😄
@@sivaramjai6518 திண்டுக்கல்
ஆமா நானும் விழுப்புரம்.
You should ask your ancestors that they come from kongu side or not
Thoothukudi tirunelvelilayum nanga indha word than use pannuvom
Super ma..
Excellent
Madurai receiipes podunga sir
Hi Anna Unga recipe and explanation ellame super Avanga channel link kudunga Anna
Nan tomato rice try pannen vera level
Akka veetla nenga samaikira Ella recipeum video potunga
I Like Egg gravy / Thank you