எங்க ஊரு தக்காளி குழம்பு சாப்பிட்டுப்பாருங்க தம்பி | Tomato Curry | CDK 1361 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2023
  • Tmt. Manonmani
    9952809354
    Thakkali kuzhambu
    Ingredients
    Cinnamon - As Required
    Fennel Seeds - 1/2 tsp
    Mustard Seeds - 1/4 tsp
    Shallots - 30 to 35 No’s
    Tomato - 5 No
    Turmeric Powder - 1/4 tsp
    Coriander Powder - 1 tsp
    Curry Masala - 2 tsp
    Grated Coconut - Half
    ShellGarlic - 15 Cloves
    Salt - To Taste
    Curry Leaves - As Required
    Gingelly Oil - For Tempering
    Dry Red Chilli - 2 No’s
    Kashmiri Chilli Powder - 1 tsp
    Coriander Leaves -As Required
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #thakkalikulambu #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 315

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 9 місяців тому +100

    குழம்பும் அதை செய்யும் அக்காவின் சிரித்த முகமும் கொங்கு தமிழும் அருமை 👏👏

  • @Rojalayaqueen
    @Rojalayaqueen 2 дні тому +1

    மிகவும் அருமை 👌👌👌 நான் செய்து பார்த்தேன் தக்காளி குழம்பு என் அம்மா செய்வார்.. இப்போது நானும் பலகிகிட்டென்... நானும் கோயமுத்தூர்.. அண்ணா உங்கள் சமையல் பாத்துதான் நான் செய்றேன் அனைத்தும் அருமை...❤ வாழ்த்துக்கள் அண்ணா🎉💐🥳

  • @gajavasanth4088
    @gajavasanth4088 9 місяців тому +53

    உங்கள் அன்பான உபசரிப்பும், மரியாதையும். கோயம்புத்தூர் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. வாழ்க வளமுடன்🎉🎉

  • @arulmozhisaravanan306
    @arulmozhisaravanan306 9 місяців тому +31

    சூடான இட்லி வைத்து அது மேல தக்காளி குழம்பு ஊத்தி சாப்பிட்டு பாருங்க 👌🏼👍 ஆஹா

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 9 місяців тому +17

    என் அம்மா இந்த ingredients கூட கொஞ்சம் பொட்டுக்கடலை சேர்த்து அரைப்பாங்க taste semaya இருக்கும் அந்த பெரிய வெங்காயம் தாளிச்சு வெங்காயத்தை இந்த குழம்புடன் கடிச்சு சாப்பிடனும் sema taste,sema feel ❤️

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 місяців тому +25

    ரயிலில் நீண்டதூரம் வெளியூர் போகும்போது நல்லெண்ணெயிவ் வத்தகுழம்பு தக்காளி தொக்கு செஞ்சி எடுத்துகிட்டு போறவழியில் கிடைக்கும் தரமற்ற குழம்பு வகைகளுக்கு பதிலாக இவைகளை வைத்து சமாளிக்கலாம். சகோதரி மனோ அவர்களின் சமையல் கொங்கு தமிழ் இனிமையாக இருக்கிறது. காலை வணக்கம் தீனா சார்.

  • @lakshmidevi169
    @lakshmidevi169 5 місяців тому +6

    அக்காவும் தம்பியும் பேசருதே அருமையான டேஸ்ட் God bless you akka thambi

  • @muruganand6
    @muruganand6 9 місяців тому +33

    Idli and thakali kulambu is an ultimate combo....

  • @rhbhaskar8128
    @rhbhaskar8128 9 місяців тому +14

    நல்லா இருக்கு பார்க்கும் போது. ஆனா அக்கா எண்ணெய் நிறைய சேர்ப்பது போல இருக்கு.😢

  • @sathyaselvakumar3767
    @sathyaselvakumar3767 9 місяців тому +8

    இன்னைக்கு எங்க வீட்ல தக்காளி குழம்பு தான் 😄😄👌👌👌

  • @umamageswari9263
    @umamageswari9263 9 місяців тому +11

    அருமையா இருக்கு பேச்சைக் கேட்டாலே ஒரு சந்தோஷமா இருக்கு 😍தீனா சார் அருமை💐

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 9 місяців тому +16

    She so sweet and happy surely her cooking super ♥️

  • @gopalsamy2570
    @gopalsamy2570 9 місяців тому +5

    நானும் இந்த மாதிரி செய்வோம்ங்கோ கொங்குநாடு சமையல் வீடியோ எடுத்து போட்டு தக்கு ரொம்ப நன்றி தம்பி அக்கா வுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் திருப்பூர் கோபால்சாமி புஷ்பா சொந்த ஊர் கொங்கல்நகரம்புதூர்

  • @asdfgzxcvb2559
    @asdfgzxcvb2559 7 місяців тому +19

    அரிசி பருப்பு சாதம்
    பச்சைப்பயறு சாதம்
    சுரைக்காய் தட்டைப் பயறு சாதம்
    பச்சைப்பயறு குழம்பு
    தக்காளி குழம்பு
    கொள்ளு குழம்பு
    தட்டைப் பயறு குழம்பு
    கோவையில் இவை எல்லாம் மிக பாரம்பரிய வீட்டில் செய்யும் உணவுகள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 9 місяців тому +9

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தக்காளி 🍅 குழம்பு... கூடுதல் தகவல்களை மனோன்மணி அக்கா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தீனா...❤❤❤

  • @drchandru4529
    @drchandru4529 8 місяців тому +3

    கோவை தக்காளி குழம்பு செய்யும் அக்கா வுக்கு வாழ்த்து. தம்பி தீனா sheff க்கும் வாழ்த்துக்கள்.

  • @KeerthigaMuni
    @KeerthigaMuni 5 місяців тому +4

    தக்காளி குழம்பு மிகவும் அருமையாக உள்ளது.எங்கவீட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.நன்றி

  • @gajavasanth4088
    @gajavasanth4088 9 місяців тому +16

    Really best receipe👍. Coimbatore receipes are amazing👍👍. Great. Thank you Madam and chef Sir. 🙏

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 9 місяців тому +55

    கொள்ளு பருப்பு, ரசம் அக்கா கிட்ட செய்து காமிக்க சொல்லுங்க தீனா

  • @nagarajdn7385
    @nagarajdn7385 9 місяців тому +4

    Sir, I always appreciate her because of her grinding masala in stone. V always use stone instead of mixi. That is best old tradition. V should have interest 8n preparation

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 9 місяців тому +6

    Love her slang. So nice to hear

  • @a.sethuramalingam69
    @a.sethuramalingam69 9 місяців тому +1

    நல்லது தீனா இது மாற்றம் இல்லா சமுதாயம் உணவு விழிப்புணர்வு தங்கள் பார்த்த பதிவு வாழ்க உண்மை என்றும் வரலாறு

  • @gurusamymanikandan6197
    @gurusamymanikandan6197 6 місяців тому +2

    நீங்கள் இருவரும் அக்கா, தம்பி போல் இருக்கீங்க...

  • @balajimunuswamy4159
    @balajimunuswamy4159 16 днів тому

    இந்த தக்காளி குழம்பை செய்ய ஆரம்பித்து கடைசியில் கொஞ்சம் கறியை சேர்க்க ஒரு சிறப்பான கறி குழும்பு கிடைத்துவிட்டது.நன்றி அக்கா

  • @divyadharsiniramasamy746
    @divyadharsiniramasamy746 7 місяців тому +3

    I am also from coimbatore only friends.ln cbe itself there will be slight variation in this recipe. But this particular recipe is the actual thakkali kulambu..Similar to my grandma preparation. Really good👍

  • @sankarapandi8395
    @sankarapandi8395 9 місяців тому +1

    இன்று செய்து பார்த்தோம், உண்மையில் மிகசிறப்பு, முந்திரி சேர்த்ததால் சகோதரி சொன்னது போல Naanக்கும் நன்றாகவே இருக்கும். அந்த அளவிற்கு சுவையை தந்தது. தெற்கு பக்கம் பட்டை சோம்பு எல்லாம் சேர்ப்போம்.முந்தரி சேர்க்க மட்டோம்.ஆனால் அரைக்க மட்டோம். மற்றபடி சுவை அருமை.

  • @bro.tamilmani3222
    @bro.tamilmani3222 9 місяців тому +1

    கோயமுத்தூர் சமையல் வகைகளை வழங்கிய Chefக்கு மிக்க நன்றிகள். அதுபோல தக்காளி சாம்பார் சுவையானது. எங்க அம்மா சிறப்பு! இப்ப அவுங்க இல்லை. உங்களால் Video பண்ணுங்க. கோயமுத்தூர் அம்மாக்கள்கிட்ட கேளுங்க. நன்றி Chef.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 9 місяців тому +8

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 9 місяців тому +2

    Very nice tomato sambar recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 3 місяці тому

    Omg...I made this kulambu...had less coconut so added 5 to 6 cashew....it came out very well...thank you so much Dina sir...keep rocking

  • @mahindracai9691
    @mahindracai9691 9 місяців тому +1

    Thakkali kulampu eppadi than nankalukum seivom rompa super a erukum

  • @kaaviyashree9504
    @kaaviyashree9504 9 місяців тому +15

    This kongu belt tomato gravy have some unique taste....Still I remember my grandma's tomato gravy taste...whenever I remember that gravy ...my taste buds use to remember that taste...
    For this gravy only hot idly or dosa is the best combo...nothing else...and additionally in hot gravy have some sesame oil over it ...for each bite...or you add ghee...ghee will suttle the spices but sesame oil will enhance the taste and spice .... the the the best combo...if you give me 365 days this as a breakfast I'll eat it with same satisfaction everyday...

    • @Riyadh767
      @Riyadh767 9 місяців тому

      Exactly 👌👌👌

    • @rajguru6487
      @rajguru6487 9 місяців тому

      YOU ARE A GREAT FOODIE.

  • @shanthi3093
    @shanthi3093 9 місяців тому +4

    She is so innocent...

  • @indiraveerapandian9442
    @indiraveerapandian9442 4 місяці тому +3

    Niga vacha mathiri kolambu vachen romba nalla irunthuchu vitla ullavanga nalla irunchunu sonnaga

  • @selvinarputharaj7422
    @selvinarputharaj7422 4 місяці тому +1

    இன்று செய்து பார்த்தோம் நன்றாக இருந்தது. நன்றி

  • @jayachitramanivannan3642
    @jayachitramanivannan3642 5 місяців тому

    Today kathirikai kuzhambu try panna.. Came out very well..Tq Deena sir

  • @123456789afting
    @123456789afting 9 місяців тому +17

    Only Coimbatore ppl know the true receipe of Thakali kulambu 😊awesome dish …

  • @rania2430
    @rania2430 9 місяців тому +2

    Deena sir coimbatore பாஷைய பழகீட்டிங்களா.
    அல்லாத்துக்கும், அல்லாமே

  • @manimanojmani2995
    @manimanojmani2995 6 місяців тому +1

    Yes, thakkali kolambu is always a delicious dish. Especially, my mom's preparation, she usually makes this for dosa and idly.

  • @ViswakSaravanan-dm8fo
    @ViswakSaravanan-dm8fo 9 місяців тому +6

    True words bro.... eating this combination is really mouth watering....

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 8 місяців тому +2

    சேலம்+ நாமக்கல்=இந்த குழம்பு எங்க ஆயா சொல்லிக்குடுத்தது நாங்கள் பச்சரிசி பொங்கல், வெண்பொங்கல்+ All Tiffin's + Rice.......செம கட்டு கட்டுவாங்க....

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips Місяць тому

    Super
    Enga uril pottukadalai use pannuvanga. Now I will try with kadalai parupu.

  • @ennodu_sila_nimidam
    @ennodu_sila_nimidam 9 місяців тому +236

    கொங்கு நாடும் தக்காளி குழம்பும், பருப்பு சாதமும்,நாட்டுக்கோழிக்குழம்பும் பிரிக்கமுடியாத ஒன்று

    • @brittony8504
      @brittony8504 9 місяців тому +6

      Ithula rendu meena potta super

    • @Gurupathy-xk1rq
      @Gurupathy-xk1rq 9 місяців тому

      ​@@brittony8504😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      M?🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 by wa❤ BSS hu❤😢 kk l huki

    • @bhuvana4987
      @bhuvana4987 9 місяців тому +3

      Coimbatore malai um malai sarndha edamum kurinji nu solluvanga ...so enga easy ah kidakarathu goat athanal mutton than famous... chennai neithal nilam sea food athikam like pannuvanga...

    • @nareshramachandran
      @nareshramachandran 8 місяців тому

      ​@@bhuvana4987😅 se lo ji ki😊 by

    • @Kumaran319
      @Kumaran319 Місяць тому +1

      Kolluparupu also

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 9 місяців тому +1

    Yenaku romba pudikum thakali kulambu❤❤

  • @gokulrajjagadeesan7840
    @gokulrajjagadeesan7840 7 місяців тому +1

    Semmaya puriyira maari solringa akka.kongu tamil Super. Dina Annakku thanks❤

  • @Velanwin
    @Velanwin 9 місяців тому

    Dheena Anne indha channel pathutu Nan ennado job eh cooking ku poidalamnu thonudhu... Great job🎉

  • @beulahr5087
    @beulahr5087 13 днів тому

    I prepared many times very tasty and yummy

  • @jaisugumar563
    @jaisugumar563 9 місяців тому +10

    Idly / Dosai with thakkali kozhambu and Thenga chutney is a match made in Heaven!!!

  • @VembuvalangaiVembu-im2lu
    @VembuvalangaiVembu-im2lu Місяць тому

    Thakkali kulambu partha nalla irukku oil adigama iukku kuraithu use pamnanum romba thanks deena anna

  • @kanchanavelumani8651
    @kanchanavelumani8651 9 місяців тому +1

    Today I tried this recipe. Delicious

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 місяці тому

    Super madam Arumai Valthukal valkavalmudan super Sir Arumai speech Arumai Valthukal valkavalmudan🎉🎉🎉🎉

  • @arungaraiammantraders1463
    @arungaraiammantraders1463 4 місяці тому

    Dheena sir is a popular chef but how humble to hear recipes from other people.good job

  • @brindhasatheesh
    @brindhasatheesh 9 місяців тому

    My favorite white rice oda potato chip and intha kulambu semya irukum..

  • @geethanatarajan6302
    @geethanatarajan6302 9 місяців тому +2

    Kollu parupu kadayal kongu region's best menu.

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 9 місяців тому +8

    மீன் குழம்பு அக்கா ட கேட்டு ரெசிபி போடுங்க

  • @nkarthick2204
    @nkarthick2204 9 місяців тому

    My favorite, Amma super ya seivangha ❤

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs 8 місяців тому +1

    Akkavoda konjum kongu tamil semma super and awesome recipe :)

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md 9 місяців тому +2

    Super cute good method samyal Tamil pure voice.good.god bless you yours family members, friends.

  • @smashingsimbaa3182
    @smashingsimbaa3182 4 місяці тому

    Suda suda idli namma coimbatore thakkali kulambu sooda mela oothi oora vachu sapta heaven ❤❤❤😋

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 9 місяців тому +1

    சிறந்த உணவு பிரியர்கள் ஸ்பெஷல் சபாஷ்.

  • @gayathri004
    @gayathri004 9 місяців тому +12

    Tried this recpie and came out so well...very delicious..everyone liked this kulambu...need more recpies like this

  • @rajeswari294
    @rajeswari294 7 місяців тому

    I prepared this recipe. It's come out very tasty. Thanks sister

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 9 місяців тому +3

    எங்கள் வீட்டில் எப்போதும் இட்டிலிக்கு இது தான்

  • @lalithalalli4464
    @lalithalalli4464 8 місяців тому

    Naan today try pannunen.superra erunthathu

  • @chennai6372
    @chennai6372 9 місяців тому +3

    ப்பா. சமயல் கலை ஒரு வரம்.
    ஆனால் பொருமை மிகவும் அதிகம் வேண்டும். செய்பவருக்கும்.
    சாப்பிடுபவர் அதை ருசித்து சாப்பிடுவதும் ஒரு கலை.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 9 місяців тому +3

    தாளிக்கபெரியவெங்காயம் சேர்க்கமாட்டோம்எப்போதும் சின்னவெங்காயம்தான் சேர்ப்போம்

  • @vijis7952
    @vijis7952 2 місяці тому

    தீனா அவர்கள் சாப்பிடுவதற்கு முன் சூப்பர் நைஸ் சொல்லிட்டாரு வெரி வெரி நைஸ்

  • @SushmaVKamath
    @SushmaVKamath 5 місяців тому +1

    Apdiye Coimbatore poitu vandha madiri ayiruchu ❤

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 9 місяців тому

    ❤SUPER RECIPE ❤❤❤ I will must try. 🌹🌹🌹🌹🌹

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 3 місяці тому +1

    இவ்வளவு மசாலாவும் கூடி ஒரு அறைகிலோ கேழியும் அரகிலோ பாஸ்மதி அரியும் சேர்தால் பிரியாணி...
    ஒரு தக்காளி குழம்புக்கு இவ்வளவு பில்டப்பா...
    நேரம்கிடைகாத நேரத்தில் சட்டு புட்டுண்ணு செஞ்சி திங்கிற குழம்பு...
    நல்லாதான் கம்பிகட்டுறாங்க...

  • @sni3407
    @sni3407 9 місяців тому

    Very very nice. Absolutely super. 👏🙏

  • @gopalsamy2570
    @gopalsamy2570 9 місяців тому +1

    போன வீடியோ பருப்பு சாதம் நானும் இப்படி தான் செய்வோம் வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் தம்பி வாழ்த்துகள்

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому

    Thengaipal satham saithen superb mano Akka

  • @gr3759
    @gr3759 9 місяців тому +7

    Wow,Amazing,mouth watering, finding out and identifying recipes and chef around tamil nadu is a tough task. Chef Deena is good at it.
    Request you to share the income from youtube to these recipe master chefs as well. They will be very happy. This way authentic recipes will folliw

  • @dhatchayinijaganathan7816
    @dhatchayinijaganathan7816 9 місяців тому +3

    Hi akka today I tried ur pachapayaru kulambu it was exactly mutton kulambu taste thanku so much to sharing excellent dishes for us akka

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 9 місяців тому +5

    Kongu naatttu samayal Rusiye Thani thango❤❤

  • @rinushawithkeekeeparrot4078
    @rinushawithkeekeeparrot4078 Місяць тому

    I tried this tomato kurma two times my family asked me that iam prepared like a hotel style kurma very tasty,thanks for this spbr recipe

  • @kr-nd8zk
    @kr-nd8zk 9 місяців тому +2

    சேலம் தக்காளி குழம்பு மாதிரியே இருக்கு அண்ணா

  • @thamaraiselvi7361
    @thamaraiselvi7361 9 місяців тому

    Today I did this, super taste

  • @alliswell5873
    @alliswell5873 9 місяців тому +1

    Kongu baashai super akka🎉 deena sir 👏

  • @user-tb3zk5dl1u
    @user-tb3zk5dl1u Місяць тому

    Akka en Amma Samayal pollavey erukku❤❤❤❤

  • @rasathia5440
    @rasathia5440 8 місяців тому

    நானும் trii panna superb😊

  • @kalaivani9549
    @kalaivani9549 9 місяців тому +1

    Thank u dheena for sharing this recipe
    But she prepares with icomplications
    we can fry all ingredients together in single pot ,one by one along with onion except tomato and with less oil
    Arisiyam parupu sadam Iwe never use whole spices in traditional method
    She would have mentioned as this is new version

  • @sigaa520
    @sigaa520 9 місяців тому +4

    Deena sir funny speech so sweet .🎉

  • @Ranigopi1993
    @Ranigopi1993 9 місяців тому

    Supera irruku recipe 🎉🥰

  • @bhavanikrishnamoorthy2222
    @bhavanikrishnamoorthy2222 8 місяців тому +4

    Chef, Super dish, going to try tomorrow,thanks for taking efforts to travel and identify regional speciality dishes across our state.

  • @pankajamn5298
    @pankajamn5298 9 місяців тому +1

    அக்கா, தம்பி it is nice to hear.

  • @lathasharma3808
    @lathasharma3808 8 місяців тому

    Ur million dollar smile super. Much more than ur recipe

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp 9 місяців тому +6

    This thakkali recipe is really superb sir and mam

  • @sathianarayanan2740
    @sathianarayanan2740 9 місяців тому +2

    I m from cbe Sir Rajan Anna oda cooking vlogs complete series panunga it will be very nice to see

  • @shankariiyer9771
    @shankariiyer9771 9 місяців тому +6

    Deena sir, Great going...yummy ...mouthwatering! .well explained by Manonmani madam...and your way of helping us to understand the procedure in a simple manner ..loved it.Also watched your interviews with your wife. few daysback. Simple people. your wife is so beautiful. Your journey is inspiring. God bless you & your family

  • @nagumouli7843
    @nagumouli7843 8 місяців тому +1

    சூப்பரோ சூப்பர் 👍

  • @PearlCDCJr
    @PearlCDCJr 9 місяців тому

    Super yummy kulambu

  • @sharifabanu4668
    @sharifabanu4668 9 місяців тому

    Allathukkum very super thank you thambi😅

  • @sivabharathixi-a302
    @sivabharathixi-a302 9 місяців тому

    Romba romba nalla erukku. Romba santosam

  • @karpagachitrakathiresan8136
    @karpagachitrakathiresan8136 9 місяців тому +1

    வாழ்க கொங்கு சமையல் வாழ்க தீனா

  • @subashshanmugasundaram8030
    @subashshanmugasundaram8030 9 місяців тому

    Erode la ithuku peru thakkali chappish enga amma solluvanga vera level taste

  • @indranisakthivel6289
    @indranisakthivel6289 9 місяців тому

    Very nice it is my favorite

  • @kamaliravi3484
    @kamaliravi3484 3 місяці тому

    Today I tried this recipe. It's nice...thanks sis and bro for sharing this recipe ❤

  • @FL-GOP
    @FL-GOP 9 місяців тому +28

    This is a similar tomato gravy made for tiffen in Salem gugai area with few differences. Only shallots are used both for grinding and later while frying, while grinding roasted rice is used - the purpose is to give thicker base. This is a fantastic gravy. I'm not sure how long she really boiled the gravy, boiling it around 30 mins gives excellent flavor, just like how fresh pasta sauce is cooked long time