This part was slightly better. The point that stands out in todays discussion is that those who based the mind as the centre of all activity were distinct and definitive in their expression, whereas, those who wished consciousness to be elevated to a different level were stuttering or at the least unable to consolidate their views coherently. The psychiatrist hit the nail on the head when he declared that the brain is simply a server that processes the data fed by the five sensory transmitters and the moment it is switched off as in general anesthesia the whole system shuts down. This is an irrevocable fact. What he failed to further stress was the brain surgery is done without anaesthesia as it has no sensory perception for itself. In other words the patient remains conscious and aware of the surgery. There are also parts of the cortex which under stimulation produce hallucinations and hence this area is known as God area.( where some people report seeing god) This leads us to surmise that by some meditative and yogic practices one can stimulate these areas and feel exhilarating experience. In a high flying fighter aircraft, if oxygen system fails and the pilot is starved of oxygen to the brain momentarily, a similar feeling occurs and he immediately dives to a safe lower altitude ! Further, if by physical practice one can induce his organs to produce the enzymes of dopamine, oxytocin,serotonin and endorphin at will, he can feel and experience the ecstacy uninterrupted. Extra corporeal events exist but it is restricted to stray individuals and not a generalised or natural occurrence and hence beyond the scope of our discussion on consciousness. In the passing it is pertinent to mention that during the last century, Uri Geller who demonstrated psycho kinesis at the Stanford lab before world renowned scientists, is a case in point. No variation of any natural forces were evident during the experiment around the space.
வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு புத்த துறவி அமர்ந்த நிலையில் சிறிது கூட அசையாமல் தன்னை எரித்துக் கொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அது உண்மையா அப்படி நடந்திருந்தால் அதற்கு அறிவியல் விளக்கம் என்ன? நரம்பியல் நிபுணர்கள் அதற்கு அளித்த விளக்கம் என்ன?
தன் உணர்வு, கடவுள், பிரபஞ்ச சக்தி, அனைத்தும் ஒரு பரிமாண புள்ளியில் இணையும் தன்மை கொண்டுள்ளது. தன் உணர்வு என்பது தனி பட்ட ஒருவன் மட்டுமே அறிந்து கொள்ளும் உணர்வு. உதாரணமாக ஒருவன் ஒரு இனிப்பு சுவையை சுவைத்தால் அதன் தன்மையை அவன் மட்டுமே உணர முடியும். ஒரே அளவு சுவை கொண்ட காபியை ஒருவர் இனிப்பு குறைவு என்றும், ஒருவர் இனிப்பு அதிகம் எனவும் உணருவதை பலர் பல சமயங்களில் பார்த்து இருக்கலாம். இதன் காரணம் என்ன சுவை ஒன்று தான் ஆனால் அவரவர் உடல் மனம் இவற்றின் தன்மையை பொறுத்தே மாறுபாடு தோன்றுகிறது.ஒருவரின் உணர்வை மொழிவழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ மற்றவர் எப்போதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. கடவுள் , உயிர் இவை காரண பெயர் இவற்றை பொருளாக எண்ணி ஆய்வு செய்தால் சரியான விளக்கம் கிடைக்காது.
ஒரு நல்ல உரையாடல், அதற்கு எல்லோருக்கும் நன்றி ! நம்ம எல்லோருக்கும் நமக்கும் மேல ஏதோவொன்று இருக்குன்னா தான் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. அதற்கு ஒரு காரணம் எதுன்னா தவறா போயிட்டா எல்லாம் அவன் செயல் / நேரம்ன்னு சுலபமா நம்மை தேற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கு. எனக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு, பெரும்பாலும் கீழ்த்திசை நாடுகளில் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்த பிறகு அதற்கான காரணமாக "எல்லாவற்றிக்கும் காரணம் மேலே தான்னு" கையை தூக்கும் போது, இந்த பிடிப்பு இன்னும் வலுவடைந்து விடுகிறது. டாக்டர் ரவிவர்மா அவர்கள் சொன்ன மாதிரி, எல்லாவித வெளிப்புற தொடர்பையும் கட்பண்ணிட்டு ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால் பிறகு நம் மனம் / மூளைக்கு என்ன வேலை அதையே அப்படியே விசுவலாக காட்டுவதை தவிர. இதற்கு ஒரு உதாரணம், முன்பெல்லாம் படுத்தால் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கம் வராது புரண்டு புரண்டு படுப்பது தான் வேலை. எங்கேயே கேட்ட மாதிரி, எங்களை 100-இருந்து தலைகீழாக 1-வரை சொல்லிக்கொண்டு வந்தால் தூக்கம் தானே வரும் என்பதை சும்மா பயிற்சி செய்து பார்த்தேன், அதுவும் அவ்ளோ சுலபமாக இல்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக 100 - இருந்து 80, அப்பறம் 80 - இருந்து 50 அப்பறம் அப்படியே 1- வரை முதலில் பிழையில்லாமல் சொல்ல பயிற்சி செய்தேன், ஆமாம் பல நாட்கள் கழிந்து முடிந்தது. இப்போவெல்லாம் ஒரு அம்பது வரை நன்றாக நினைவு இருக்கும் ஆனால் அதற்கு பின் அப்படியே மண்டைக்குள் ஒரு வெளி உருவாகும் அப்பறம் அப்படியே போயிட வேண்டியது தான் 😀😀😀 என்னால் நன்றாக உணர முடிகிறது, இதுவொரு தொடர் பயிற்சியில் வந்தது தான் என ... இதையே தான் ஏதோவொரு உருவத்தையும் கொண்டு வரமுடியும்னு நினைக்கிறேன் ஆனா அது நமக்கு தேவையில்லை ... தூக்கமே நம் ஆக்கம் 🙏🙏🙏
நல்லதொரு முயற்சியாகப் பார்க்கிறேன். பலரும் பலவிதமான புரிதலில் நின்று விளக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழிப் புலமை சற்று தேவைப்படுகிறது. இது பேசும் பயிற்சியில், செவிமடுக்கும் விதம், தமிழ் படிப்பதில் வந்து விடும்
தத்துவம் துன்பம் போக்குவதாக இருக்க வேண்டும். எது துன்பம் என்பதே தெரியாமல் ஆய்வு முற்றுபெறாது. தமிழ் ஆனந்த யோகம் அதற்கு நிறைய விளக்கம் தருகிறது. அது இன்றைய தேவை என்று நினைக்கிறேன். நன்றி
Fundamentally there are 3 questions. 1. In the wakeful state consciousness exists 2. Also In the dream too consciousness exists. Till we come out of the dream... we feel that the dream is real. How does consciousness exist in dream? 3. In the deep sleep state (or in coma or under sedation) we become unconscious? Why? The fact is that consciousness gets created from the thoughts. Sri Bagavath Ayya explains as below in the topic who I am or Consciousness. Consciousness or feeling of 'I am' that is created in us... is created by our mind. Our mind is habituated to name every object and emotions it observes. It also names the observer as 'I am'. This 'I am' is only created through flow of thoughts. 'I am' is only a shadow created from the object which is seen. Only from our thoughts ... the non existing 'I am' is created as an illusion as if 'I am' exists. We generally assume that our thoughts are getting created from a permanent identity called as 'I am' (or Atma or something living inside us).. but it is not so. If there is no thought... there is no 'I am'... 'I am' is only a thought... There is no thought in deep sleep and hence 'I am' is also not there. Each thought has an Experiencer and the Experience together... There is no Experiencer without an Experience... also there is no Experience without an Experiencer... Only an Experience creates the Experiencer... not the otherway... 'I am' is only an Experience... Who am I? 'I am' is only an experience. Our memory is only a collection of experience. 'I am' is only a collection of experiences related to my name, my place, my education etc. Where there is no experience... there is no 'I am'... Only when anger occurs the angry person appears. The angry person is not getting the anger. Only after anger appears... the angry person is getting created. We can express ourselves only with some type of experience. Experiencer is created as a shadow of experience. So 'I am' is also an experience. So... within us there is no permanent person as 'I am'. As the experience are impermance in nature... this 'I am' is also impermanence within the experience. - Sri Bagavath
Well written. J.K has explained all of this in his several years of public speaking, 'self investigating' dialogues. BUT after listening to Sri Bagavath Ayya, somethings became clear. Now review of J.K's speech is easily understandable. I am able to see Thought, Thinking, அகம், புறம் were all explained exactly by J.K. I also have got screenshot of such from his video. SRI Bagavath Ayya himself has stated 90% of his observations coincide with what J.K said. But if not Ayya, I would have struggled to understand what J K. Stresses as 'Insight', 'perception' in his discourses, discussions with people like Bohm and others 👍 your writing is clear 😊
I was able to understand Truth is a pathless land, freedom from the unknown, choice less awareness better. I respect Prof. MURALI. But sometimes there are some things which are incorrect and hence recommend audience to also read the source books he shows. I am able to recollect quickly when he referred freedom from unknown in a wrong context when he discussed about Periyar. That was not the context J.K. said.
ஒரு சில அறிவியல் பூர்வமாக பேசுபவர்கள் இல்லாவிட்டால் இந்நிகழ்ச்சி ? பேராசிரியர்க்கு வாழ்த்துக்கள்.இருந்நதாலும் அவர் கருத்துமுதல் வாதத்தின் பக்கமாகவே தன்னை வெளிப்படுத்துகிறார்.
இனிய வணக்கம் முரளி ஐயா, இந்த மெய்நிகர் கலந்துரையாடல் கருத்துப் பகிர்வில் (காணொளி) விண்வெளியில் நடப்பது போன்று இரு மொழியிலும் வார்த்தைகளுக்கு பஞ்சமாக இருக்கிறதை காணக்கூடியதாக உள்ளது. ஏன் என்று பார்த்தால் விஞ்ஞானமும் மெயஞ்ஞானமும் இரண்டு தண்டவாளங்கள். ஆகவே அங்கு தான் வாழ்க்கை என்னும் வண்டி ஓடுகிறது . நல்ல முயற்சி. பெண்கள் பங்கேற்பு போதாது. நன்றி, வணக்கம்.
வணக்கம் சார்.... அன்று என்னுடைய அனுபவத்தை கூற கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக மீண்டும் மீண்டும் வருந்துகிறேன்..... இதுவும் நன்மைக்கே....
#பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் உருவமற்ற " தான் " எனும் சுயவுணர்வு மட்டுமே இருந்தது. அது தன்னை அறிந்து கொள்ள பல உருவங்களை கற்பனை செய்து அவைகளில் புகுந்து கொண்டு தான் யார் என்பதை கண்டறிய முயன்றது. நாம் ஒவ்வொருவரும் அந்த சுயவறிவின் பிம்பங்களே. Consciosness என்பது சுயவறிவு. Conscience என்பது " நான் உள்ளேன் " எனும் சுயவுணர்வு( மனம்/ எண்ணங்கள்).Consious என்பது சயநினைவு( நான் உடலே என்ற கற்பனை எண்ணம்)#
To have better valuable n well defined results, pls send your topic heading to all n get their reply in voice call, select the top 10 or 20 what ever the useful speakers nos, then allow them to participate, this will give good result within stipulated time.
தன்னுணர்வு என்பது ஒருவர் தனது இருப்பை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் நிலை. ஒருவர் இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில் தனது உடல் மற்றும் உடல் படர்ந்துள்ள பரப்பளவு வரையிலான இருக்கை ஆகியவற்றை உணர்கிறார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு பின்பு தான் அறை முழுதும் நிரம்பி இருப்பதை போல உணர்கிறார் எனில் அந்த நிலையை வார்த்தைகளாக எவ்வாறு விளக்க இயலும். தன்னுணர்வு என்பது இப்படியான நிலையே ஆகும். அது வெறும் ஒரு கடுகு அளவாக தன்னை உணர்வதாகவும் இருக்கலாம், முழு பிரபஞ்சமாக தன்னை உணர்வதாகவும் இருக்கலாம் என்பது எனது கருத்து.
சார். வணக்கம். உங்களை பற்றி நான் புரிந்து கொண்டது.. நீங்கள் மிக சிறந்த தத்துவ பேராசிரியர். கிழக்கு, மேற்கு நாடுகளின் தத்துவங்கள் பற்றி உங்கள் வீடியோ.. ஒரு வரம் தான். அதே நேரத்தில் உங்கள் மனம். அறிவியல் பற்றிய தகவல்களை, தகவல்களாக மட்டுமே வெளிப்படுத்துகிறது. அறிவியல் மனப்பான்மை யோடு அணுகுமுறை வைக்க உங்களால் முடியவில்லை. காரணம். Believe. தான். பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியில் ( சயின்ஸ்) உள்ளவர்களில்..95% . நாத்திகர்கள் என்று. ஹிந்து.. பத்திரிகையில் வாசித்துள்ளேன். அறிவியல் மனப்பான்மை அவ்வளவு எளிதாக ஒருவருக்கு வந்து விடாது. என்று உறுதியாக சொல்லலாம் உங்களை வைத்து. அறிவு வேறு, மனப்பான்மை வேறு. என்று தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அறிவு வேறு மனப்பான்மை வேறு என்று குழம்பிப்போய் விட்டீர்கள் போலத்தெரிகிறது. இதுவரையிலும் வந்த காணொளிகள்அறிமுக அடிப்படையிலானவை சிறிதளவு புரிந்துகொள்வதற்கான தொகுப்புகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளதுஅவ்வளவுதான். விவாதங்கள் தொடர்நிகழ்வுகளாக காணொளிகள் வரும்பொழுதுதான் புரிந்துகொள்ள முடியும். இந்திய தத்துவப்பரப்பில் சொல்லப்பட்ட விஷயங்களைப்போலவே அண்மைக்கால ஆய்வாளர்களின் உரையாடல்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஒருவேளை உங்களின் புரிதலுக்கு அவைகள் காரணமாக இருக்கலாம்
உணர்வு பகுதி 2 - எனது கருத்துகள் இந்திய vs மேற்கத்திய ஆன்மா மற்றும் உடல் என 2 அலகுகள் உள்ளன ஆன்மா அறிவுறுத்துகிறது, உடல் அதை செய்கிறது இந்திய தத்துவம் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்ட நனவை விவரிக்கிறது மேற்கத்திய தத்துவம் உடலை அடிப்படையாகக் கொண்ட நனவை விவரிக்கிறது அதனால்தான் அவர்கள் உடல் அமைப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்வு காண முயற்சிக்கின்றனர் AI vs மனிதம் மனித உடலுடன் ஒப்பிடும்போது AI மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் ஆனால் தற்போதைய அறிவியல் முறைகள் மூலம் AI ஆல் ஒருபோதும் ஆன்மாவை அடையாளம் காண முடியாது குழந்தை: உயிர், அனுபவங்களைப் பெறுவதற்காக, கொடுக்கப்பட்ட உடலைக் கற்பிக்க முயற்சிக்கிறது மதம்: அவரது தத்துவம் மனிதகுலத்தை அறிவொளியை நோக்கி அழைத்துச் செல்லும் அல்லது உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் என்று ஒருவர் பெரிதும் நம்புகிறார். ஆனால் உலகம் ஏற்கனவே மற்றும் எப்போதும் பிரபஞ்சத்திற்கு தேவையான நிலையில் இருக்கும் மர்மம் ஆம், மக்கள் சிந்திக்கவும் வெவ்வேறு அனுபவங்களைப் பெறவும் முடியும் இது உண்மையான அனுபவமாகவோ அல்லது முற்றிலும் கற்பனையாகவோ இருக்கலாம் அதீத உணர்வு நிலையில், அதன் ஆன்மா இருப்பதையும் உணர முடியும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு ஆத்மா மற்ற ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளலாம் Consciousness part 2 - my comments Indian vs Western There are 2 units, soul and body soul instructs, body does it Indian philosophy describes consciousness based on soul while western philosophy describes consciousness based on body That is why they are trying to find solution through controlling bodily structure AI vs Human AI can do much better compared to human body But AI can never even identify soul through current scientific methods child: soul tries to educate given body for its purpose of getting experiences religion: One heavily believes his philosophy will lead humanity towards enlightenment or makes the world a btter place to live But the world already is and always will be in the state required for universe mystique Yes, people can think and have different experiences It may be real experience or purely imagination In super conscious state, One can feel the existence of its soul also As Professor mentioned, it seems, one soul can interact with other soul
மனிதமனம் என்பது நமது brain 5 sences தெரிந்தும் தெரியாமல் அறிந்தவை, அதனால் analyticted knowledge, also Maybe DNA transinfomations go through cells and getting to brain and மனமாக வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்று நினைக்கிறேன் .
'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்' என்ற கூற்றுதான் உண்மை என்று தோன்றுகிறது. அகத்தாய்வு என்பது அவரவர் முயற்சியைச் சார்ந்தது என்பது எனது கருத்து.🙏🏻🙏🏻🙏🏻
மனமே இறைவன் வாழும் கோவில் ஆகும், தூய மானுட, எண்ணக் கருவே இறைவன்! பயனே கருதிக் கடவுள், காண்பாரெல்லாம் பொய்யே, போனால் போகுது நெய்யிலேபி, அதிலும் கடவுள் மெய்யே!! காண்பவன் கண்ணில் உள்ளது கடவுள், கடவுளின் மனதைக் காணுங்கள்!!! ஊரை உலகை ஏமாற்றத்தான் கடவுளைக் காவாதீங்க, எங்கும் உள்ளவர், கடவுள் எமக்கு, கடவுளைக் காட்டாதீங்க!!!! .. 31.03.2024
சார்,,,எப்பொழுதும் எடுத்துக் காட்டிற்கு மேற்கத்திய நூலை ஆதாரப்படுத்த விளைகிறீர்கள்....நல்ல தல்ல.... வள்ளலார் பரமான்மா தலைவன்,,ஜீவ ஆன்மா தலைவி,மனம் தோழி இவ்வாறு ஆன்மீக தத்துவத்தை வரையறுக்கிறார்..... இறைவனும் அவரை உணர்கின்ற உயிராகிய நானும் தனித்தனியாக இரண்டு பொருள் அல்ல என்பதை உணருகிறேன் எனக்குள்ளேயே நானும் எனக்கு உணர்துகின்ற இறைவனும் இருக்கிறார் இப்போது நானும் இறைவனும் ஒன்றே என உணர்கிறேன். இதைவிட மேற்கத்திய நூல் விளக்க வில்லை என்பது முடிவான கருத்து மேற்கத்திய நூல் பெளதிகத்தை கொண்டது
ஆன்மா என்பது நீர் என வைத்து கொண்டால் தன்னுணர்வு என்பது அதன் தன்மையான குளிர்ச்சி. மனம் என்பது அதன் வெவ்வேறு விதமான நிலைகள் ( பனி, கடல், அருவி...). வெவ்வேறான நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறான செயல்பாடுகள். ஆன்மா என்பது கரு பொருள். தன்னுணர்வு என்பது அதன் இயல்பு. மனம் என்பது அதன் நிலை அல்லது வெளிப்பாடு.
இது போன்ற ஞான விசயங்களை விவாதம் செய்வதை விட அனுபவம் செய்தவர்கள் மற்றவர் பலன் அடையும் முறையில் பயிற்சி முறைகளை விளக்கவும் ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான நம்பிக்கைகள் பலன்கள் வேறுபாடுகள் தனித்தன்மைகள் பற்றி விவாதிக்கலாம் இது உண்மையான ஆர்வம் உள்ள பயிற்சி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் பயிற்சி செய்யும்போது பற்றற்ற நிலை அன்பு ஆனந்தம் போன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது என்று சொன்னார்கள் இவை குணங்கள் சக்திகளின் அனுபவ நிலை இது ஒன்று அல்லது அதற்கு அதிகமான கலவையாகவும் இருக்கலாம் நாம் எதேனும் தனிப்பட்ட குணம் சக்திகளின் அனுபவம் செய்ய விரும்பினால் அதன் விருப்பத்தை உருவாக்க வேண்டும் அப்போது நாம் விரும்பும் அனுபவத்தை பெற முடியும் நிலையான மன ஒருமைபாடு இருக்கும் போது தொடர்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும் சில அனுபவ நிலைகள் தங்கள் கட்டுபாட்டை இழப்பதாக தெரிவது நமது ஆர்வத்தின் சக்தியையும் மன ஒருமைபாட்டின் நிலையையும் பொறுத்து அமைகிறது இது கட்டுபடுவது புதிய அனுபவங்களின் ஆர்வத்தால் உண்டாகிறது பற்றற்ற மனநிலை இவற்றை புரிந்து கொள்ளவும் கடந்து செல்லவும் முன்னேற்றத்தையும் தெளிவான பாதையையும் உருவாக்க உதவியாக இருக்கும் இதை அமைதி நிலை பற்றற்ற நிலை அல்லது ஒன்றுமற்ற நிலை என்று கூறலாம் இது தன்னிலை காக்க உதவி செய்யும் மற்ற அனுபவங்கள் விருப்பத்தின் மூலம் அடையலாம்
சார் வணக்கம், என்னால் நான் நினைப்பது நடக்கிறது மற்றும் மற்றவர்களுக்கு நடப்பதையும் என்னால் உணரமுடிகிறது .எனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் இறப்பதை முன்கூட்டியே கூறினேன். எப்படி?
Narayanan krishnan உங்களுக்கு தெரிந்த அந்தப் புள்ளி போன்ற ஒளி உங்களுக்கு உதவியது என்று சொல்லி இருக்கிறீர்கள். இது ஒரு நிதர்சனமான உண்மை அந்த புள்ளிக்குப் பிறகுதான் உண்மைகள் ஒளிந்திருக்கின்றன உங்களுக்கு உதவியது வேறு ஒரு சக்தி அல்ல உங்கள் உயிராகிய ஆத்மாவே உங்களுக்கு உதவியது என்பதுதான் உண்மை.
If we find who am l then the real I can be realised. The l is also called self is the coinciousness which knows everything and it is not the body and mind. Coinciousness is not the material and it is the subject and it is existence knowledge and infinite it is the witness of the object s.
Soul is Server, mind is a component of server and our body is dumb terminal. Consciousness is at 2 levels. lower level: dumb terminal is alive and processing data. Higher level: Server processing data even while dumb terminal is turned off.
அனுபவிக்கும் இன்பத்திற்கும் அவஸ்தைப்படும் துன்பத்திற்கும் உருவம் ஏது எனும் வசனம் போல் உலகத்தில் மாயை மட்டுமே விவரிக்க முடியாத ஒன்று அமானுஷ்யத்தை விஞ்ஞானத்தால் எந்த காலத்திலும் விவரிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து கூட்டாக அனைவரும் உணவு அருந்தினால் கூட அவரவர் சுவையை அறிவது அவருக்கே பொருந்து ம் துன்பத்திலிருந்து விடுபட ஞானத்தை தேடுபவரும் உண்டு அதிக இன்பத்தில் இருந்து ஞானத்தை தேடுபவரும் உண்டு இவ்வுலகத்தில் இதைப் பற்றிய பதிவு ஏராளம் உள்ளது அனைத்தையும் ஏற்கனவே முன்னோர்கள் பதிவு செய்துள்ளார்கள் விஞ்ஞானம் என்பது தொடர்புடையதை மட்டுமே ஏற்கும் மெய் ஞானத்தை தேடுபவர்கள் உலகத்தின் பார்வைக்கு வருவது குறைவு பொய்யை நீக்கி மெய்யை கண்டவரே மெய்கண்டார் நன்றி
அருள் = consciousness அருளுடைமை - திருக்குறள் When we said " my consciousness" Then it clearly states that consciousness and me(i) are different Consciousness witness me - i exist.
No one has done doctorate here to submit thesis...everyone, including me, is in pre.KG. SO we will not get evidence. Once if someone gets to super-conscious level, they will get into work at that level and will not participate in PreKG classes.
This is not a concept to be discussed , it is to be experienced by an individual. You have an experiment by different individuals. It is welcome if you alone talk for an hour on the same topic.
A big matter in human lifel
This part was slightly better. The point that stands out in todays discussion is that those who based the mind as the centre of all activity were distinct and definitive in their expression, whereas, those who wished consciousness to be elevated to a different level were stuttering or at the least unable to consolidate their views coherently.
The psychiatrist hit the nail on the head when he declared that the brain is simply a server that processes the data fed by the five sensory transmitters and the moment it is switched off as in general anesthesia the whole system shuts down. This is an irrevocable fact. What he failed to further stress was the brain surgery is done without anaesthesia as it has no sensory perception for itself. In other words the patient remains conscious and aware of the surgery. There are also parts of the cortex which under stimulation produce hallucinations and hence this area is known as God area.( where some people report seeing god)
This leads us to surmise that by some meditative and yogic practices one can stimulate these areas and feel exhilarating experience. In a high flying fighter aircraft, if oxygen system fails and the pilot is starved of oxygen to the brain momentarily, a similar feeling occurs and he immediately dives to a safe lower altitude !
Further, if by physical practice one can induce his organs to produce the enzymes of dopamine, oxytocin,serotonin and endorphin at will, he can feel and experience the ecstacy uninterrupted.
Extra corporeal events exist but it is restricted to stray individuals and not a generalised or natural occurrence and hence beyond the scope of our discussion on consciousness.
In the passing it is pertinent to mention that during the last century, Uri Geller who demonstrated psycho kinesis at the Stanford lab before world renowned scientists, is a case in point. No variation of any natural forces were evident during the experiment around the space.
வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு புத்த துறவி அமர்ந்த நிலையில் சிறிது கூட அசையாமல் தன்னை எரித்துக் கொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அது உண்மையா அப்படி நடந்திருந்தால் அதற்கு அறிவியல் விளக்கம் என்ன? நரம்பியல் நிபுணர்கள் அதற்கு அளித்த விளக்கம் என்ன?
தன் உணர்வு, கடவுள், பிரபஞ்ச சக்தி, அனைத்தும் ஒரு பரிமாண புள்ளியில் இணையும் தன்மை கொண்டுள்ளது. தன் உணர்வு என்பது தனி பட்ட ஒருவன் மட்டுமே அறிந்து கொள்ளும் உணர்வு. உதாரணமாக ஒருவன் ஒரு இனிப்பு சுவையை சுவைத்தால் அதன் தன்மையை அவன் மட்டுமே உணர முடியும். ஒரே அளவு சுவை கொண்ட காபியை ஒருவர் இனிப்பு குறைவு என்றும், ஒருவர் இனிப்பு அதிகம் எனவும் உணருவதை பலர் பல சமயங்களில் பார்த்து இருக்கலாம். இதன் காரணம் என்ன சுவை ஒன்று தான் ஆனால் அவரவர் உடல் மனம் இவற்றின் தன்மையை பொறுத்தே மாறுபாடு தோன்றுகிறது.ஒருவரின் உணர்வை மொழிவழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ மற்றவர் எப்போதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. கடவுள் , உயிர் இவை காரண பெயர் இவற்றை பொருளாக எண்ணி ஆய்வு செய்தால் சரியான விளக்கம் கிடைக்காது.
Super conversation, sir
Usefull matter 🙏🙏🙏sir.
ஒரு நல்ல உரையாடல், அதற்கு எல்லோருக்கும் நன்றி !
நம்ம எல்லோருக்கும் நமக்கும் மேல ஏதோவொன்று இருக்குன்னா தான் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. அதற்கு ஒரு காரணம் எதுன்னா தவறா போயிட்டா எல்லாம் அவன் செயல் / நேரம்ன்னு சுலபமா நம்மை தேற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கு.
எனக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு, பெரும்பாலும் கீழ்த்திசை நாடுகளில் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்த பிறகு அதற்கான காரணமாக "எல்லாவற்றிக்கும் காரணம் மேலே தான்னு" கையை தூக்கும் போது, இந்த பிடிப்பு இன்னும் வலுவடைந்து விடுகிறது.
டாக்டர் ரவிவர்மா அவர்கள் சொன்ன மாதிரி, எல்லாவித வெளிப்புற தொடர்பையும் கட்பண்ணிட்டு ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால் பிறகு நம் மனம் / மூளைக்கு என்ன வேலை அதையே அப்படியே விசுவலாக காட்டுவதை தவிர.
இதற்கு ஒரு உதாரணம், முன்பெல்லாம் படுத்தால் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கம் வராது புரண்டு புரண்டு படுப்பது தான் வேலை. எங்கேயே கேட்ட மாதிரி, எங்களை 100-இருந்து தலைகீழாக 1-வரை சொல்லிக்கொண்டு வந்தால் தூக்கம் தானே வரும் என்பதை சும்மா பயிற்சி செய்து பார்த்தேன், அதுவும் அவ்ளோ சுலபமாக இல்லை.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக 100 - இருந்து 80, அப்பறம் 80 - இருந்து 50 அப்பறம் அப்படியே 1- வரை முதலில் பிழையில்லாமல் சொல்ல பயிற்சி செய்தேன், ஆமாம் பல நாட்கள் கழிந்து முடிந்தது. இப்போவெல்லாம் ஒரு அம்பது வரை நன்றாக நினைவு இருக்கும் ஆனால் அதற்கு பின் அப்படியே மண்டைக்குள் ஒரு வெளி உருவாகும் அப்பறம் அப்படியே போயிட வேண்டியது தான் 😀😀😀
என்னால் நன்றாக உணர முடிகிறது, இதுவொரு தொடர் பயிற்சியில் வந்தது தான் என ... இதையே தான் ஏதோவொரு உருவத்தையும் கொண்டு வரமுடியும்னு நினைக்கிறேன் ஆனா அது நமக்கு தேவையில்லை ... தூக்கமே நம் ஆக்கம் 🙏🙏🙏
நல்லதொரு முயற்சியாகப் பார்க்கிறேன். பலரும் பலவிதமான புரிதலில் நின்று விளக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழிப் புலமை சற்று தேவைப்படுகிறது. இது பேசும் பயிற்சியில், செவிமடுக்கும் விதம், தமிழ் படிப்பதில் வந்து விடும்
சிறந்த முயற்சி..வாழ்த்துகள்
Great discussion and sharing.. Thank you very much to the team and Prof Murali
தத்துவம் துன்பம் போக்குவதாக இருக்க வேண்டும். எது துன்பம் என்பதே தெரியாமல் ஆய்வு முற்றுபெறாது. தமிழ் ஆனந்த யோகம் அதற்கு நிறைய விளக்கம் தருகிறது. அது இன்றைய தேவை என்று நினைக்கிறேன். நன்றி
Sir,If you speak about world war and true reason behind it, IT will be more helpful to know about history.
மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்
நாம் தமிழர் கனடா
Grateful for this session. Kudos.
Fundamentally there are 3 questions.
1. In the wakeful state consciousness exists
2. Also In the dream too consciousness exists. Till we come out of the dream... we feel that the dream is real. How does consciousness exist in dream?
3. In the deep sleep state (or in coma or under sedation) we become unconscious? Why?
The fact is that consciousness gets created from the thoughts.
Sri Bagavath Ayya explains as below in the topic who I am or Consciousness.
Consciousness or feeling of 'I am' that is created in us... is created by our mind. Our mind is habituated to name every object and emotions it observes. It also names the observer as 'I am'.
This 'I am' is only created through flow of thoughts. 'I am' is only a shadow created from the object which is seen.
Only from our thoughts ... the non existing 'I am' is created as an illusion as if 'I am' exists.
We generally assume that our thoughts are getting created from a permanent identity called as 'I am' (or Atma or something living inside us).. but it is not so.
If there is no thought... there is no 'I am'...
'I am' is only a thought...
There is no thought in deep sleep and hence 'I am' is also not there.
Each thought has an Experiencer and the Experience together...
There is no Experiencer without an Experience... also there is no Experience without an Experiencer...
Only an Experience creates the Experiencer... not the otherway...
'I am' is only an Experience...
Who am I?
'I am' is only an experience.
Our memory is only a collection of experience.
'I am' is only a collection of experiences related to my name, my place, my education etc.
Where there is no experience... there is no 'I am'...
Only when anger occurs the angry person appears.
The angry person is not getting the anger.
Only after anger appears... the angry person is getting created.
We can express ourselves only with some type of experience.
Experiencer is created as a shadow of experience. So 'I am' is also an experience.
So... within us there is no permanent person as 'I am'.
As the experience are impermance in nature... this 'I am' is also impermanence within the experience.
- Sri Bagavath
Well written. J.K has explained all of this in his several years of public speaking, 'self investigating' dialogues. BUT after listening to Sri Bagavath Ayya, somethings became clear. Now review of J.K's speech is easily understandable. I am able to see Thought, Thinking, அகம், புறம் were all explained exactly by J.K. I also have got screenshot of such from his video. SRI Bagavath Ayya himself has stated 90% of his observations coincide with what J.K said. But if not Ayya, I would have struggled to understand what J K. Stresses as 'Insight', 'perception' in his discourses, discussions with people like Bohm and others 👍 your writing is clear 😊
I was able to understand Truth is a pathless land, freedom from the unknown, choice less awareness better. I respect Prof. MURALI. But sometimes there are some things which are incorrect and hence recommend audience to also read the source books he shows. I am able to recollect quickly when he referred freedom from unknown in a wrong context when he discussed about Periyar. That was not the context J.K. said.
வெங்கடேஷ் சார் super நீங்கள் முழுமையாக குறையவில்லை. You are nearing to emptyness
❤
Excellent plan and executed well
Really great excercise
Ramalingam உங்களுடைய கருத்து உண்மையான கருத்து.
ஒரு சில அறிவியல் பூர்வமாக பேசுபவர்கள் இல்லாவிட்டால் இந்நிகழ்ச்சி ? பேராசிரியர்க்கு வாழ்த்துக்கள்.இருந்நதாலும் அவர் கருத்துமுதல் வாதத்தின் பக்கமாகவே தன்னை வெளிப்படுத்துகிறார்.
Everyone is right based on their understanding
தேவையும் தேடலும்
தொடர்ந்திடும் வரையிலே
அறிவு அது பெருகிடும்
ஆனந்த நிலையிலே
புலணுணர்வது ஒடுங்கிட
புலப்படும் விழிப்பினில்
இருந்திடும் உணர்வது....
தண்ணுணர்வு(விழிப்புநிலை)
Feel with Conscious possible...
Sir your contrebut is very valu 👌👌👌🙏🙏🙏. Brain bank meansyouer.
Excellent sir ❤
பொதுப்படைய தெறியனும் என்றால் எல்லார் எண்ணமும் ஒரே மாதிரியாக இருந்தால் தான் இது சாத்தியம்
இதுவும் நல்லாத்தான் இருக்குங்க ஐயா அருமை
இனிய வணக்கம் முரளி ஐயா, இந்த மெய்நிகர் கலந்துரையாடல் கருத்துப் பகிர்வில் (காணொளி) விண்வெளியில் நடப்பது போன்று இரு மொழியிலும் வார்த்தைகளுக்கு பஞ்சமாக இருக்கிறதை காணக்கூடியதாக உள்ளது. ஏன் என்று பார்த்தால் விஞ்ஞானமும் மெயஞ்ஞானமும் இரண்டு தண்டவாளங்கள். ஆகவே அங்கு தான் வாழ்க்கை என்னும் வண்டி ஓடுகிறது . நல்ல முயற்சி. பெண்கள் பங்கேற்பு போதாது. நன்றி, வணக்கம்.
வணக்கம் சார்....
அன்று என்னுடைய அனுபவத்தை கூற கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக மீண்டும் மீண்டும் வருந்துகிறேன்.....
இதுவும் நன்மைக்கே....
#பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் உருவமற்ற " தான் " எனும் சுயவுணர்வு மட்டுமே இருந்தது. அது தன்னை அறிந்து கொள்ள பல உருவங்களை கற்பனை செய்து அவைகளில் புகுந்து கொண்டு தான் யார் என்பதை கண்டறிய முயன்றது. நாம் ஒவ்வொருவரும் அந்த சுயவறிவின் பிம்பங்களே. Consciosness என்பது சுயவறிவு. Conscience என்பது " நான் உள்ளேன் " எனும் சுயவுணர்வு( மனம்/ எண்ணங்கள்).Consious என்பது சயநினைவு( நான் உடலே என்ற கற்பனை எண்ணம்)#
An experience trough experiment is what called Conciosness..my perspective
To have better valuable n well defined results, pls send your topic heading to all n get their reply in voice call, select the top 10 or 20 what ever the useful speakers nos, then allow them to participate, this will give good result within stipulated time.
நல்ல உளறல்
ஒரு போதும் யாராலும் உணர முடியாத conscious தன்னுனுர்வு பொருள்.
ஆகவே உங்கள் பார்வையில் உணர்வில் உளறல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!
தன்னுணர்வு என்பது ஒருவர் தனது இருப்பை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் நிலை. ஒருவர் இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில் தனது உடல் மற்றும் உடல் படர்ந்துள்ள பரப்பளவு வரையிலான இருக்கை ஆகியவற்றை உணர்கிறார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு பின்பு தான் அறை முழுதும் நிரம்பி இருப்பதை போல உணர்கிறார் எனில் அந்த நிலையை வார்த்தைகளாக எவ்வாறு விளக்க இயலும். தன்னுணர்வு என்பது இப்படியான நிலையே ஆகும். அது வெறும் ஒரு கடுகு அளவாக தன்னை உணர்வதாகவும் இருக்கலாம், முழு பிரபஞ்சமாக தன்னை உணர்வதாகவும் இருக்கலாம் என்பது எனது கருத்து.
இந்த உரையாடல் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா அனுபவங்களை பற்றிய கலந்துரையாடல் நடத்தினால் நன்றாக இருக்கும்
Sir please talk about destovesky and his philosophy
சார். வணக்கம். உங்களை பற்றி நான் புரிந்து கொண்டது.. நீங்கள் மிக சிறந்த தத்துவ பேராசிரியர். கிழக்கு, மேற்கு நாடுகளின் தத்துவங்கள் பற்றி உங்கள் வீடியோ.. ஒரு வரம் தான். அதே நேரத்தில் உங்கள் மனம். அறிவியல் பற்றிய தகவல்களை, தகவல்களாக மட்டுமே வெளிப்படுத்துகிறது. அறிவியல் மனப்பான்மை யோடு அணுகுமுறை வைக்க உங்களால் முடியவில்லை. காரணம். Believe. தான். பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியில் ( சயின்ஸ்) உள்ளவர்களில்..95% . நாத்திகர்கள் என்று. ஹிந்து.. பத்திரிகையில் வாசித்துள்ளேன். அறிவியல் மனப்பான்மை அவ்வளவு எளிதாக ஒருவருக்கு வந்து விடாது. என்று உறுதியாக சொல்லலாம் உங்களை வைத்து. அறிவு வேறு, மனப்பான்மை வேறு. என்று தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அறிவு வேறு மனப்பான்மை வேறு என்று குழம்பிப்போய் விட்டீர்கள் போலத்தெரிகிறது. இதுவரையிலும் வந்த காணொளிகள்அறிமுக அடிப்படையிலானவை சிறிதளவு புரிந்துகொள்வதற்கான தொகுப்புகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளதுஅவ்வளவுதான். விவாதங்கள் தொடர்நிகழ்வுகளாக காணொளிகள் வரும்பொழுதுதான் புரிந்துகொள்ள முடியும். இந்திய தத்துவப்பரப்பில் சொல்லப்பட்ட விஷயங்களைப்போலவே அண்மைக்கால ஆய்வாளர்களின் உரையாடல்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஒருவேளை உங்களின் புரிதலுக்கு அவைகள் காரணமாக இருக்கலாம்
🎉🙏🙏🙏💐
அய்யா இந்த அபத்தங்கள் எங்கட்கு தேவையில்லை.
உணர்வு பகுதி 2 - எனது கருத்துகள்
இந்திய vs மேற்கத்திய
ஆன்மா மற்றும் உடல் என 2 அலகுகள் உள்ளன
ஆன்மா அறிவுறுத்துகிறது, உடல் அதை செய்கிறது
இந்திய தத்துவம் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்ட நனவை விவரிக்கிறது
மேற்கத்திய தத்துவம் உடலை அடிப்படையாகக் கொண்ட நனவை விவரிக்கிறது
அதனால்தான் அவர்கள் உடல் அமைப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்வு காண முயற்சிக்கின்றனர்
AI vs மனிதம்
மனித உடலுடன் ஒப்பிடும்போது AI மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும்
ஆனால் தற்போதைய அறிவியல் முறைகள் மூலம் AI ஆல் ஒருபோதும் ஆன்மாவை அடையாளம் காண முடியாது
குழந்தை:
உயிர், அனுபவங்களைப் பெறுவதற்காக, கொடுக்கப்பட்ட உடலைக் கற்பிக்க முயற்சிக்கிறது
மதம்:
அவரது தத்துவம் மனிதகுலத்தை அறிவொளியை நோக்கி அழைத்துச் செல்லும் அல்லது உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் என்று ஒருவர் பெரிதும் நம்புகிறார்.
ஆனால் உலகம் ஏற்கனவே மற்றும் எப்போதும் பிரபஞ்சத்திற்கு தேவையான நிலையில் இருக்கும்
மர்மம்
ஆம், மக்கள் சிந்திக்கவும் வெவ்வேறு அனுபவங்களைப் பெறவும் முடியும்
இது உண்மையான அனுபவமாகவோ அல்லது முற்றிலும் கற்பனையாகவோ இருக்கலாம்
அதீத உணர்வு நிலையில்,
அதன் ஆன்மா இருப்பதையும் உணர முடியும்
பேராசிரியர் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு ஆத்மா மற்ற ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளலாம்
Consciousness part 2 - my comments
Indian vs Western
There are 2 units, soul and body
soul instructs, body does it
Indian philosophy describes consciousness based on soul
while western philosophy describes consciousness based on body
That is why they are trying to find solution through controlling bodily structure
AI vs Human
AI can do much better compared to human body
But AI can never even identify soul through current scientific methods
child:
soul tries to educate given body for its purpose of getting experiences
religion:
One heavily believes his philosophy will lead humanity towards enlightenment or makes the world a btter place to live
But the world already is and always will be in the state required for universe
mystique
Yes, people can think and have different experiences
It may be real experience or purely imagination
In super conscious state,
One can feel the existence of its soul also
As Professor mentioned, it seems, one soul can interact with other soul
மனிதமனம் என்பது நமது brain 5 sences தெரிந்தும் தெரியாமல் அறிந்தவை, அதனால் analyticted knowledge, also Maybe DNA transinfomations go through cells and getting to brain and மனமாக வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்று நினைக்கிறேன் .
'கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்'
என்ற கூற்றுதான் உண்மை என்று தோன்றுகிறது. அகத்தாய்வு என்பது அவரவர் முயற்சியைச் சார்ந்தது என்பது எனது கருத்து.🙏🏻🙏🏻🙏🏻
Thanathy Vinimiya Vikkiraiyam......Aanma....Mind....Vodafone.....OTTO.....
தூய நபிக்கொரு
கோவில் செதுக்கியே
மனதில் கும்பிட்டேன்,
மாயமெனும்படி ஆயின
காயங்கள்
இஸ்லாம் சொன்னபடி!!!!
..
01.04.2024
மனமே இறைவன்
வாழும் கோவில் ஆகும்,
தூய மானுட,
எண்ணக் கருவே இறைவன்!
பயனே கருதிக் கடவுள்,
காண்பாரெல்லாம் பொய்யே,
போனால் போகுது நெய்யிலேபி,
அதிலும் கடவுள் மெய்யே!!
காண்பவன் கண்ணில்
உள்ளது கடவுள்,
கடவுளின் மனதைக்
காணுங்கள்!!!
ஊரை உலகை ஏமாற்றத்தான்
கடவுளைக் காவாதீங்க,
எங்கும் உள்ளவர், கடவுள் எமக்கு,
கடவுளைக் காட்டாதீங்க!!!!
..
31.03.2024
கோபாலன் சார் ஏன் துன்பம் என்பது தான் முதலில் சொல்லப்பட்டது. நான் யார் முடிவில் தான். ஏன் துன்பம் தேடுங்கள் நிறையவே இருக்கிறது ஐயா
சார்,,,எப்பொழுதும் எடுத்துக் காட்டிற்கு மேற்கத்திய நூலை ஆதாரப்படுத்த விளைகிறீர்கள்....நல்ல தல்ல....
வள்ளலார் பரமான்மா தலைவன்,,ஜீவ ஆன்மா தலைவி,மனம் தோழி
இவ்வாறு ஆன்மீக தத்துவத்தை வரையறுக்கிறார்.....
இறைவனும் அவரை உணர்கின்ற உயிராகிய நானும் தனித்தனியாக
இரண்டு பொருள் அல்ல
என்பதை உணருகிறேன்
எனக்குள்ளேயே நானும்
எனக்கு உணர்துகின்ற இறைவனும் இருக்கிறார்
இப்போது நானும்
இறைவனும் ஒன்றே என
உணர்கிறேன்.
இதைவிட மேற்கத்திய
நூல் விளக்க வில்லை
என்பது முடிவான கருத்து
மேற்கத்திய நூல்
பெளதிகத்தை கொண்டது
ஆன்மா என்பது நீர் என வைத்து கொண்டால் தன்னுணர்வு என்பது அதன் தன்மையான குளிர்ச்சி. மனம் என்பது அதன் வெவ்வேறு விதமான நிலைகள் ( பனி, கடல், அருவி...). வெவ்வேறான நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறான செயல்பாடுகள்.
ஆன்மா என்பது கரு பொருள். தன்னுணர்வு என்பது அதன் இயல்பு. மனம் என்பது அதன் நிலை அல்லது வெளிப்பாடு.
கான்சியஸ் என்பது உயிரியல் மற்றும் சமூகவியல் அடிப்படையிலான பகுப்பாய்வும் தொகுப்பாய்வுமானமான தொடர்நிகழ்வு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இவர் சொல்வது இவருடைய கண்டுபிடிப்பு அல்ல அடுத்தவர்கள் எமுதினதை படித்து விட்டு சொல்கிறார்.
இது போன்ற ஞான விசயங்களை விவாதம் செய்வதை விட அனுபவம் செய்தவர்கள் மற்றவர் பலன் அடையும் முறையில் பயிற்சி முறைகளை விளக்கவும் ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான நம்பிக்கைகள் பலன்கள் வேறுபாடுகள் தனித்தன்மைகள் பற்றி விவாதிக்கலாம் இது உண்மையான ஆர்வம் உள்ள பயிற்சி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் பயிற்சி செய்யும்போது பற்றற்ற நிலை அன்பு ஆனந்தம் போன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது என்று சொன்னார்கள் இவை குணங்கள் சக்திகளின் அனுபவ நிலை இது ஒன்று அல்லது அதற்கு அதிகமான கலவையாகவும் இருக்கலாம் நாம் எதேனும் தனிப்பட்ட குணம் சக்திகளின் அனுபவம் செய்ய விரும்பினால் அதன் விருப்பத்தை உருவாக்க வேண்டும் அப்போது நாம் விரும்பும் அனுபவத்தை பெற முடியும் நிலையான மன ஒருமைபாடு இருக்கும் போது தொடர்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும் சில அனுபவ நிலைகள் தங்கள் கட்டுபாட்டை இழப்பதாக தெரிவது நமது ஆர்வத்தின் சக்தியையும் மன ஒருமைபாட்டின் நிலையையும் பொறுத்து அமைகிறது இது கட்டுபடுவது புதிய அனுபவங்களின் ஆர்வத்தால் உண்டாகிறது பற்றற்ற மனநிலை இவற்றை புரிந்து கொள்ளவும் கடந்து செல்லவும் முன்னேற்றத்தையும் தெளிவான பாதையையும் உருவாக்க உதவியாக இருக்கும் இதை அமைதி நிலை பற்றற்ற நிலை அல்லது ஒன்றுமற்ற நிலை என்று கூறலாம் இது தன்னிலை காக்க உதவி செய்யும் மற்ற அனுபவங்கள் விருப்பத்தின் மூலம் அடையலாம்
Drug வழியாக முயற்சி செய்தால் துன்பம் புதிய நோயாளிகள் அதிகமாக வரும். மருத்துவ வியாபாரம் தான் பெருகும் ஆரோக்கியம் வளராது
ஐயா மாயை எண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தினால் தூக்க நிலையில் கான் சியஸ் நிலையை உணரமுடியும்.
யூதர்கள் பற்றிய காணொளியை ஏன் ஐயா நீங்கள் போடவில்லை எப்படி அதை மறந்தீர்கள்
Already uploaded
Sir please one man army only no group to be videos please 😂 only profeser sir
பாத்திங்கனா கேட்டிங்கனா கனவு கண்டு இருக்கார் குழப்புகிறார் எனக்கு சிறிது புரிய தொடங்கியதும் 0 க்கு சென்று விட செய்து விட்டார். மீண்டும் நன்றி
Canwetakeconsiousnessisrecordedspacewithexperiances
சார் வணக்கம், என்னால் நான் நினைப்பது நடக்கிறது மற்றும் மற்றவர்களுக்கு நடப்பதையும் என்னால் உணரமுடிகிறது .எனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் இறப்பதை முன்கூட்டியே கூறினேன். எப்படி?
More proof and predictions, please. Brain can construct its own narrative, that you want to believe.
Narayanan krishnan உங்களுக்கு தெரிந்த அந்தப் புள்ளி போன்ற ஒளி உங்களுக்கு உதவியது என்று சொல்லி இருக்கிறீர்கள். இது ஒரு நிதர்சனமான உண்மை அந்த புள்ளிக்குப் பிறகுதான் உண்மைகள் ஒளிந்திருக்கின்றன உங்களுக்கு உதவியது வேறு ஒரு சக்தி அல்ல உங்கள் உயிராகிய ஆத்மாவே உங்களுக்கு உதவியது என்பதுதான் உண்மை.
57:30
If we find who am l then the real I can be realised.
The l is also called self is the coinciousness which knows everything and it is not the body and mind.
Coinciousness is not the material and it is the subject and it is existence knowledge and infinite it is the witness of the object s.
Here,some of the fellows are talking as use fully.because they are being technically sound.other are talking like ambulimama or gudu gudu pai Karan.
Evlo. Pasi nalum mudivu. Mathrum. Kidaikkathu nam. Mudivu ptru. Viduvom
மூளை ஹார்ட்வெர்
உணர்வு மனம் கான்சியஸ் சாஃப்ட்வேர்
Soul is Server, mind is a component of server and our body is dumb terminal. Consciousness is at 2 levels. lower level: dumb terminal is alive and processing data. Higher level: Server processing data even while dumb terminal is turned off.
Therinilai in tamil.
மூளையை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்வது உண்மையை உணர்த்தாது
அனுபவிக்கும் இன்பத்திற்கும் அவஸ்தைப்படும் துன்பத்திற்கும் உருவம் ஏது எனும் வசனம் போல் உலகத்தில் மாயை மட்டுமே விவரிக்க முடியாத ஒன்று அமானுஷ்யத்தை விஞ்ஞானத்தால் எந்த காலத்திலும் விவரிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து கூட்டாக அனைவரும் உணவு அருந்தினால் கூட அவரவர் சுவையை அறிவது அவருக்கே பொருந்து ம் துன்பத்திலிருந்து விடுபட ஞானத்தை தேடுபவரும் உண்டு அதிக இன்பத்தில் இருந்து ஞானத்தை தேடுபவரும் உண்டு இவ்வுலகத்தில் இதைப் பற்றிய பதிவு ஏராளம் உள்ளது அனைத்தையும் ஏற்கனவே முன்னோர்கள் பதிவு செய்துள்ளார்கள் விஞ்ஞானம் என்பது தொடர்புடையதை மட்டுமே ஏற்கும் மெய் ஞானத்தை தேடுபவர்கள் உலகத்தின் பார்வைக்கு வருவது குறைவு பொய்யை நீக்கி மெய்யை கண்டவரே மெய்கண்டார் நன்றி
இது group discussion க்கு உரிய விஷயம் அல்ல
முழுமையாக தமிழில் பேசுங்க ஆங்கில வார்த்தை தவிர்க்கவும் சுலபமாக என்னைப்போன்ற சக மனிதனுக்கும் புரியும்
அருள் = consciousness
அருளுடைமை - திருக்குறள்
When we said " my consciousness"
Then it clearly states that consciousness and me(i) are different
Consciousness witness me - i exist.
Canwethinklikethisiknowhowalingamisthereinmyconsiousnessiamtransferibgthattomysishyawhoexperiencesthesameincidenttosatisfactionandrecordidinhisconciousnes
இது கலந்துரையடலுக்கு உரிய விஷயம் அல்ல
Brainmappingisgoingonwhenitscompletewemayknowmore
WASTE
Mostly non relavent points. No evidence based.
No one has done doctorate here to submit thesis...everyone, including me, is in pre.KG. SO we will not get evidence. Once if someone gets to super-conscious level, they will get into work at that level and will not participate in PreKG classes.
Waste
ஐயா நீங்க மட்டும் பேசி காணொளி போடுங்க அதுதான் சரியா இருக்கும் 🙏🙏🙏
This is not a concept to be discussed , it is to be experienced by an individual. You have an experiment by different individuals. It is welcome if you alone talk for an hour on the same topic.