மிக அருமையான ஒரு காணொளி, ஆன்மீகத்தையும் அறிவியல் மனோதத்துவத்தையும் இணைக்கும் விதத்தினை அருமையாக விளக்கி உள்ளீர்கள். தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் திரு. முரளி அவ்ர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
Your discussions are clear and insightful Sir.. It changed my views on mysticism. I wonder how you continue to tackle complex topics Sir. Looking forward to see more of your content. Best wishes. Keep going Sir.
மிகச்சிறப்பான பகிர்வு. சுதீர் கக்கர் பற்றிய செய்திகள். அவரது புரிதல்கள் கண்ணோட்டங்கள் என விவரித்த விதம் அருமை. காளிபக்தராக. ராமகிருஷ்ணரின் செய்திகள் பக்தராக அவர் வெளிப்படுத்திய குணாதிசியங்கள் பற்றியெல்லாம் கூறியதும் திரிபு வரலாறுகளால் இன்றைய சமூகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி பிற்போக்குத்தனமாக மூடநம்பிக்கைகளில் மூழ்கி உண்மை, பொய் பற்றிய புரிதலற்று.இரு வேறுமதங்கள் ஒரு பிளவுபட்ட. நிலையில் இருக்கிறோம் என்ற அவலத்தையும் சொன்னீர்கள் ..அதன் தீர்வு படித்த பகுந்தறிந்தவர்களின் வழிகாட்டுதலில்தான் மாறவேண்டும் அதற்கு இளைய சமுதாயத்தினர் செவி வழங்க வேண்டும். தொடர்ந்து நல்ல விஷயங்களையே செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர் 👏👍🙏💐
Fabulous. As someone else has said below, your oceanic readings & knowledge levels are to be appreciated, for sure. Learning so much from you, Sir. MeenaC
வணக்கம். தாங்கள் பதிவிடும் அனைத்து காணொளி மிகவும் நன்று. ஒரு சிறிய வேண்டுகோள் வரிசைப்படுத்தி பார்க்க முடிவதில்லை வரிசைப்படுத்தி பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். சைவ சித்தாந்தம் வீடியோ பார்வையை தெளிவுபடுத்தியது நன்றி
வணக்கம் சுதீர் கக்கர் அவர்களின் பகுப்பாய்வு முறையிலான இந்திய ஆன்மீக பரப்பில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராமகிருஷ்ணர் அவர்களின் அனுபவங்களைப் பற்றிய புரிதல் என்னை போன்ற சாமானியர்களால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று ஆன்மீகவாதிகளின் அனுபவங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்கள் அவை பொது வெளியில் வெகு ஜனங்களுக்கு புரிகின்ற வகையில் எடுத்துச் சொல்வதோ எடுத்துச் செல்வதோ இயலாத ஒன்று மனம் என்னும் மாயை செய்யும் மாயாஜாலங்கள் அவரவர் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் உருவத் தோற்றங்கள் தோன்றுகின்றன என்பது நியாயமாக இருக்கக்கூடும் நேரில் பேசிட ஆசை வாய்ப்பு வர வாய்ப்பு அமையட்டும்
எல்லாம் சரி , கடவுளையும் அவர் நமக்களித்த வல்லமையை மறந்து மற்றும் புறக்கணித்து , கடலில் இருந்து பிரிந்த ஓர் துளி , கடலின் தன்மையை பெற்றிருப்பதால் அந்த வல்லமைக்கு ஓர் எல்லை உண்டு , கடலையே ஆராயும் ஆற்றல் இல்லை என்பதால் , மூளையை தாண்டி ஒன்றுமில்லை என்பதாக மேற்படி நபரின் ஆராய்ச்சி இருக்கிறது என்றால் , கையில் இருக்கும் பொம்மையை ஆராய்ந்து , பொம்மையை தயாரித்தவரை தவிர்ப்பது போலாகும்...கடவுளை மறுத்து செய்யும் எதற்கும் பெரிய ஆதரவு கிடைக்காது...
சார். இந்த காணொளி அற்புதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால்.. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை சம்பந்தமாக நான் பல விஷயங்களில் உறுதியாக இருக்கிறேன்.. ஜேம்ஸ் வெப்.. கேமரா.. அண்ட வெளியில்.. கருந்துளை உருவாக்கம், கோள்கள் உருவாக்கத்தின் ஆரம்ப நிலை.. இவைகள் பற்றியெல்லாம். ஆராய்ச்சியாளர்கள் தீர்க்கமாக பல விஷயங்களை சொல்ல முடிகிறது.. அப்படி இருக்க. உயிர் உருவாக்கம் எல்லாம். அந்த வகையில் மிகவும் சாதாரணமானது.. அதன் நீட்சியாக தான் மனிதன். அவனுள் இருக்கும் உறுப்புகள். அந்த வகையில்... மூளையின்.. இயக்கத்தின் ஒரு வடிவம் தான் இத்தனையும்.. அதாவது.. நீங்கள் கூறும்.. Experience.. இது ஏதோவொரு.. அமானுஷ்யம்.. என்று கருதுவது தேவையில்லை.. உங்களால் அந்த.. கட்டு.. லிருந்து.. விடுபட முடியவில்லை. அது சாத்தியமானால் தான்.. பல விஷயங்கள்.. பிடிபடும்.
*_CREATIVE EXPERIENCE AND EXPERIMENT - A COPILOT POETRY_* *In a world unbound by iron bars, Where knowledge shines like countless stars, A lion strides, its mane aglow, Beside a sage whose insights flow.* *No cage to hold the feline’s might, No chains to keep the thinker’s sight, Together they embody grace, In every step, they leave a trace.* *The lion roars, a sound so pure, A call to all, to tech’s allure. It speaks of power, yet of peace, Of a future where all captives release.* *The sage, enlightened, walks with pride, With wisdom that he does not hide. No slavery to outdated creed, His mind is where the new seeds breed.* *They walk a path that’s bright and clear, A journey far from yesteryear. The lion, fierce, yet gentle guide, The person, with no need to hide.* *Together, symbols of our age, Of freedom’s script upon the stage. A world where tech and wisdom pair, To lift the spirit from despair.*
கடவுளைப் பற்றி மனிதன் பேசினால் கடவுள் இல்லைன்னு அர்த்தமா? கடவுளா ஆனபிறகு மனிதனுடன் பேச யாருக்கும் பிடிக்காது. உழன்று திரிந்து சொந்த முயற்சியில்தான் அறிய வேண்டும்.
you see only one side or you quote only from those persons who give partisan ideas. for instance you quote Kakkar about meditation. why dont you give references from those sceintific findings which support meditation. On your many other videos also I have observed this partiality. shed this partiality atleast henceforth and leave the viewers to make their own judgements.
மரியாதைக்குரிய சுதிர் கக்கர் அவர்கள் , தனது சொந்த ஆன்மீக அனுபவங்களைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. மேலும் இந்தியாவில் மிக உயர்ந்த நிலையில் உள்ள குருமார்களை ,அதாவது தங்களை மக்களுக்கான சேவகர்கள் என நினைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் குருமார்களை திரு.சுதிர் கக்கர் அவர்கள் சந்திக்கவேயில்லை என்யதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த எல்லையற்ற ஆன்மீகத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நன்றி.
கானல் நீர்? வானவில்? நீர் இருப்பது போல அனுபவம் சொல்கிறது கானல் நீர் வான வில்லானது வில் போல இருப்பதாக அனுபவம் சொல்கிறது. பூமி சுழற்சி? மணிக்கு 1000 கிமீ அனுபவமே ஆவதில்லை
மிக அருமையான ஒரு காணொளி, ஆன்மீகத்தையும் அறிவியல் மனோதத்துவத்தையும் இணைக்கும் விதத்தினை அருமையாக விளக்கி உள்ளீர்கள். தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் திரு. முரளி அவ்ர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
நிறைய படித்து இருக்கிறீர்கள். எனக்கு படித்தவர்களை பிடிக்கும். தலை வணங்குகிறேன்
Sudhir kakar , history, story massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Your discussions are clear and insightful Sir.. It changed my views on mysticism. I wonder how you continue to tackle complex topics Sir. Looking forward to see more of your content. Best wishes. Keep going Sir.
மிகச்சிறப்பான பகிர்வு. சுதீர் கக்கர் பற்றிய செய்திகள். அவரது புரிதல்கள் கண்ணோட்டங்கள் என விவரித்த விதம் அருமை. காளிபக்தராக. ராமகிருஷ்ணரின் செய்திகள் பக்தராக அவர் வெளிப்படுத்திய குணாதிசியங்கள் பற்றியெல்லாம் கூறியதும் திரிபு வரலாறுகளால் இன்றைய சமூகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி பிற்போக்குத்தனமாக மூடநம்பிக்கைகளில்
மூழ்கி உண்மை, பொய் பற்றிய புரிதலற்று.இரு வேறுமதங்கள் ஒரு பிளவுபட்ட. நிலையில் இருக்கிறோம் என்ற அவலத்தையும் சொன்னீர்கள் ..அதன் தீர்வு படித்த பகுந்தறிந்தவர்களின் வழிகாட்டுதலில்தான் மாறவேண்டும் அதற்கு இளைய சமுதாயத்தினர் செவி வழங்க வேண்டும்.
தொடர்ந்து நல்ல விஷயங்களையே செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர் 👏👍🙏💐
👌👌👌very nice message sir
Mind project பன்னுவது Non material அற்ற creative vision ஐ illution என்று சொல்லி விட முடியாது. இது Special experience..... Supper . Thank you.
Best speech master 👏
(As it is where it is ). You are the bestest conveyor of so many philosopher .
ஐயா தங்கள் பதிவுகள் ஞான பொக்கிஷம் சத்தியத்தின் உரைகல்.நான் இதுவரை தேடிய தேடல் 🎉🎉🎉
நன்றி ஐயா.🎉
Being an Indian psychologist...Sudhir ji done great job
Different theories explanation
பதியை அடையாத பசுவும், ஆன்மாவுக்கு உள்ளே கரைய தெரியாத ஜீவனும் Analysis மட்டுமே செய்யும். உணர்ந்தவர் புரிகிறார், கரைகிறார் ❤️🍃🌊
Fabulous. As someone else has said below, your oceanic readings & knowledge levels are to be appreciated, for sure. Learning so much from you, Sir. MeenaC
நமது அருகில்வாழ்ந்து மறைந்த தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணனின் தத்துவ கருத்து பற்றி விளமாறு கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம். தாங்கள் பதிவிடும் அனைத்து காணொளி மிகவும் நன்று. ஒரு சிறிய வேண்டுகோள் வரிசைப்படுத்தி பார்க்க முடிவதில்லை வரிசைப்படுத்தி பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். சைவ சித்தாந்தம் வீடியோ பார்வையை தெளிவுபடுத்தியது நன்றி
வணக்கம் சுதீர் கக்கர் அவர்களின் பகுப்பாய்வு முறையிலான இந்திய ஆன்மீக பரப்பில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராமகிருஷ்ணர் அவர்களின் அனுபவங்களைப் பற்றிய புரிதல் என்னை போன்ற சாமானியர்களால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று ஆன்மீகவாதிகளின் அனுபவங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்கள் அவை பொது வெளியில் வெகு ஜனங்களுக்கு புரிகின்ற வகையில் எடுத்துச் சொல்வதோ எடுத்துச் செல்வதோ இயலாத ஒன்று மனம் என்னும் மாயை செய்யும் மாயாஜாலங்கள் அவரவர் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் உருவத் தோற்றங்கள் தோன்றுகின்றன என்பது நியாயமாக இருக்கக்கூடும் நேரில் பேசிட ஆசை வாய்ப்பு வர வாய்ப்பு அமையட்டும்
Excellent sir, wish to read Sudhir Kakkar
The best ever one
Super sir🎉
Extraordinary explanation
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
மூளையின் செயல்பாடுகள் குறித்து 70% அறிந்தால் மட்டுமே, மனோதத்துவம் செயல்படும்
நல்ல அலசல்
Amazing Video about Sudhir Kakar. Looking for this for a long time. Thank you sir. Wanted to know any of his books are translated into Tamil.
எல்லாம் சரி , கடவுளையும் அவர் நமக்களித்த வல்லமையை மறந்து மற்றும் புறக்கணித்து , கடலில் இருந்து பிரிந்த ஓர் துளி , கடலின் தன்மையை பெற்றிருப்பதால் அந்த வல்லமைக்கு ஓர் எல்லை உண்டு , கடலையே ஆராயும் ஆற்றல் இல்லை என்பதால் , மூளையை தாண்டி ஒன்றுமில்லை என்பதாக மேற்படி நபரின் ஆராய்ச்சி இருக்கிறது என்றால் , கையில் இருக்கும் பொம்மையை ஆராய்ந்து , பொம்மையை தயாரித்தவரை தவிர்ப்பது போலாகும்...கடவுளை மறுத்து செய்யும் எதற்கும் பெரிய ஆதரவு கிடைக்காது...
Great sir
Excellent
சிறப்பு..நன்றி ஐயா❤
Thank you Sir
சிறப்பு சார்
சார். இந்த காணொளி அற்புதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால்.. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை சம்பந்தமாக நான் பல விஷயங்களில் உறுதியாக இருக்கிறேன்.. ஜேம்ஸ் வெப்.. கேமரா.. அண்ட வெளியில்.. கருந்துளை உருவாக்கம், கோள்கள் உருவாக்கத்தின் ஆரம்ப நிலை.. இவைகள் பற்றியெல்லாம். ஆராய்ச்சியாளர்கள் தீர்க்கமாக பல விஷயங்களை சொல்ல முடிகிறது.. அப்படி இருக்க. உயிர் உருவாக்கம் எல்லாம். அந்த வகையில் மிகவும் சாதாரணமானது..
அதன் நீட்சியாக தான் மனிதன். அவனுள் இருக்கும் உறுப்புகள். அந்த வகையில்... மூளையின்.. இயக்கத்தின் ஒரு வடிவம் தான் இத்தனையும்.. அதாவது.. நீங்கள் கூறும்.. Experience.. இது ஏதோவொரு.. அமானுஷ்யம்.. என்று கருதுவது தேவையில்லை.. உங்களால் அந்த.. கட்டு.. லிருந்து.. விடுபட முடியவில்லை. அது சாத்தியமானால் தான்.. பல விஷயங்கள்.. பிடிபடும்.
Science and spirituality
Parallel lines
உண்மை+ அருமை sir ...
வேதத்தில் உளவியல்,சித்தர்கள் உளவியல் பற்றி பேசுங்கள்.
Thanks.
Astro predictions are real and correct in my experience . Without god how it will occurl.super power or god is true
Nengal periya aanmegavsthi karma pathi yenaku theriyam
❤️❤️
Sir please make a video about philosopher George Berkeley
ஆதிசங்கரர் கி.பி 788ல் கேரளாவில் காலடி என்ற ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
Title ஆன்மிகம் - உளவியல்
*_CREATIVE EXPERIENCE AND EXPERIMENT - A COPILOT POETRY_*
*In a world unbound by iron bars, Where knowledge shines like countless stars, A lion strides, its mane aglow, Beside a sage whose insights flow.*
*No cage to hold the feline’s might, No chains to keep the thinker’s sight, Together they embody grace, In every step, they leave a trace.*
*The lion roars, a sound so pure, A call to all, to tech’s allure. It speaks of power, yet of peace, Of a future where all captives release.*
*The sage, enlightened, walks with pride, With wisdom that he does not hide. No slavery to outdated creed, His mind is where the new seeds breed.*
*They walk a path that’s bright and clear, A journey far from yesteryear. The lion, fierce, yet gentle guide, The person, with no need to hide.*
*Together, symbols of our age, Of freedom’s script upon the stage. A world where tech and wisdom pair, To lift the spirit from despair.*
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏💥💥✨💐
*இராமகிருஷ்ணர் கண்டதை எளிமையாக விண்ட எளியவர் , கடவுளைத் தேடும் நெஞ்சைத் தொட்டு , சுயம்கரையும் மாய அனுபவத்தை கடத்தியவர்.*
*வறுமையால் கூலிக்கு மணியடிக்க வந்த பூசாரி அண்ணனின் அல்லக்கையான இராமகிருஷ்ணர் அழகியல் நுட்பமிக்க மேனாமினுக்கி.*
*நாகரீகமான மேலான அழகு விக்கிரகங்களுடன் கீழான அநாகரீக அசிங்கமாக கருப்பாய் நெருடும் காளியைப் பார்க்கவே அவருக்கு சகிக்கவில்லை.*
*அருவருப்புடன் தன்னருகே வந்த அந்த குழந்தையை அன்னை பெருவிருப்புடன் தனக்கேயுரிய செல்வமாக ஆக்கிக் கொண்டாள்.*
*காலமெல்லாம் காளியின் கால்களில் மிதிபடும் சிவனை விட பரிதாபமானது இராமகிருஷ்ணரின் வசவுகளுக்கு ஆளாகி அவதிப்பட்ட காளி பயங்கரியின் நிலைமை.*
Hi
எல்லார்ருடைய ஆன்மிக அனுபவமும் சொல்லுறீங்க ஆன ஏன் உங்கள் அனுபவம் பற்றி சொல்ல மாட்டுறீங்க
கடவுளைப் பற்றி மனிதன் பேசினால் கடவுள் இல்லைன்னு அர்த்தமா? கடவுளா ஆனபிறகு மனிதனுடன் பேச யாருக்கும் பிடிக்காது. உழன்று திரிந்து சொந்த முயற்சியில்தான் அறிய வேண்டும்.
@@vijayalakshmilakshminaraya1941 என்ன தான் சொல்ல வறீங்க 🙄
@@funnytamizan2241நான் என்னத்த சொல்ல போறேன் ஒரு மணி நேரம் வீடியோ பாத்தியா அது போதும் எனக்கு.
வணக்கம் அய்யா ஆன்மீகத்தில் அறிவியலை தேடுதல் என்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும் இது என்னுடைய கருத்து நன்றி அய்யா
you see only one side or you quote only from those persons who give partisan ideas. for instance you quote Kakkar about meditation. why dont you give references from those sceintific findings which support meditation. On your many other videos also I have observed this partiality. shed this partiality atleast henceforth and leave the viewers to make their own judgements.
மரியாதைக்குரிய சுதிர் கக்கர் அவர்கள் , தனது சொந்த ஆன்மீக அனுபவங்களைப் பற்றி விரிவாகக் கூறவில்லை.
மேலும் இந்தியாவில் மிக உயர்ந்த நிலையில் உள்ள குருமார்களை ,அதாவது தங்களை மக்களுக்கான சேவகர்கள் என நினைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் குருமார்களை திரு.சுதிர் கக்கர் அவர்கள் சந்திக்கவேயில்லை என்யதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த எல்லையற்ற ஆன்மீகத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
நன்றி.
அனுபவமாகாதவரை அனைத்தும் கற்பனையே மற்றும் பொய்.
அனைத்துமிலென்றாகா.
அனுபவம் உண்மையில்லை
அறிவே உண்மையை அறியத்தருகின்றன.
மெய்ப்பொருள் காண்பதறிவு
@@subramanian.kmanian4971
அனுபவம் உன்மையிலென்றால்
அனுபவ அறிவு ?
அனுபவமே மெய்பொருளை அடையாளம் காட்டுகிறது
அனுபவமே அறிவையும் அறியத்தருகிறது
கானல் நீர்? வானவில்?
நீர் இருப்பது போல அனுபவம் சொல்கிறது கானல் நீர்
வான வில்லானது வில் போல இருப்பதாக அனுபவம் சொல்கிறது.
பூமி சுழற்சி? மணிக்கு 1000 கிமீ அனுபவமே ஆவதில்லை
Thank you Sir.