தமிழர் இறையியல் - திருப்பொருள் கூடல் - ஆசான் ம.செந்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025
  • தமிழர் இறையியல் எனும் தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் கோவையில் 07.03.2021 அன்று நடைபெற்ற திருப்பொருள் கூடல் நிகழ்வில் அம்மையப்பர் ஆலயம் மற்றும் இல்லக்கோயில் எழுப்புகையில் பங்கு பெற சமூகத்தினரை அழைத்து ஆற்றிய நல உரை இது.
    ****************************************************************************
    திருப்பொருள் கூடல் உரைகள்
    1. வாழ்தலே வழிபாடு
    • வாழ்தலே வழிபாடு - திரு...
    2. தமிழர் இறையியல்
    • தமிழர் இறையியல் - திரு...
    *****************************************************************************
    நெல்லை பாபநாசம் - நிறைவனத்தில் அமையவுள்ள அம்மையப்பர் ஆலயம் மற்றும் பொள்ளாச்சி ஆதியூரில் அமையவுள்ள இல்லக்கோயில் தொடர்பான களப்பணிகளில் பங்கு கொள்ள விரும்புபவர்களும், பொருள் மற்றும் நிதிப் பங்களிப்பு செய்ய விரும்புபவர்களும் பின்வரும் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.
    சிவப்பிரகாசம் - 94432 91202
    மணிமேகலை - 99802 28980
    *****************************************************************************
    நெல்லை - பாபநாசத்தில் …
    இறையியல்
    8 நாட்களுக்கான செம்மை வழி ஆசான் பள்ளி
    ஆசான் ம.செந்தமிழன்
    • யாவும் இறையே எனும் மெய்மையை உள்வாங்குதல்
    • சிந்தனை வழியே அம்மையப்பரை விளங்கிக் கொள்ளுதல்
    • மனிதருக்கும் இறைக்குமான உறவை உணர்தல்
    2021, ஏப்ரல் 16 முதல் 23 வரை (சித்திரை 3 முதல் 10 வரை - 8 நாட்கள்)
    கட்டணம்: ரூ 6,000
    பதிவுக்கு:
    +91 63806 88397
    +91 99802 28980
    **************************************************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.or...
    ****************************************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivana...​
    / semmaivanam​
    / semmaimarabupalli
    ****************************************************************************************

КОМЕНТАРІ •