ரொம்ப வருஷமா தேடி வாங்கின கிழங்கு அப்பளம் ஆனால் 😩 / கிழங்கு பப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 місяці тому

    நீங்கள் ஆசைபட்ட கிழங்கு பப்படம் விரைவில் கிடைக்கும் சிஸ்டர் ❤

  • @threeroseskitchen2324
    @threeroseskitchen2324 2 місяці тому

    😮😮😮

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 місяці тому

    நீங்க ஆசைப்பட்ட கிழங்கு பப்படம் சீக்கிரம் கிடைக்கும் தோழி

  • @mastermano
    @mastermano 2 місяці тому

    Oh 😳. Ippadi oru Appalam irukunkirathu ippo than theriyuthu😊

  • @Ohmydeivame
    @Ohmydeivame 2 місяці тому

    மதுரையில பப்படம் அப்பளம் வடகம் நிறைய டைப்ல மீனாட்சி அம்மன் கோவில் பக்கம் தேர்முட்டி பக்கம் இந்த மிகப்பெரிய மொத்த கடை இருக்கிறது.அடுத்த முறை மதுரை போகும் போது அங்கு கிடைக்கிறதானு கேட்டு சொல்கிறேன் தோழி

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 місяці тому

    அன்பு தோழியே இனிய மாலை வணக்கம்
    இப்போது முதல் முறையாக கேள்வி படுகிறேன்
    கிழங்கு அப்பளம்
    உளுந்து மற்றும் அரிசி மாவு மூலம் தான் அப்பளம் செய்வார்கள் பார்த்து இருக்கிறேன் தோழியே

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 2 місяці тому

    KIZHANGKU PAPPADAM KIDAIKKUM VAZHTHUGAL 😂