2nd Marriage-ஆ😱பொண்ணு இருக்கானு ரொம்ப Troll பண்ணாங்க😥Shariq & Maria Breaks After Marriage| Uma Riyaz

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 755

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 місяці тому +3649

    இந்த மாதிரி ஒரு ஆண் பிள்ளை இந்த காலத்து சமூகத்தில் இருப்பது பெரிய விஷயம். அதுக்கு காரணம் கண்டிப்பாக ஷாரிக்கின் பெற்றோர் தான். நல்லா இருங்க ❤

    • @Harooshicreation-123
      @Harooshicreation-123 2 місяці тому

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @rameshjustfun2027
      @rameshjustfun2027 2 місяці тому +93

      உங்க பையனுக்கு டிவோர்ஸ் ஆகி 8 years பொண்ணு இருக்கிற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவிங்களா...

    • @shyamal984
      @shyamal984 2 місяці тому

      Nan pannuvean sir yenna thapu​@@rameshjustfun2027

    • @Thira335
      @Thira335 2 місяці тому +8

      @@rameshjustfun2027 ja.

    • @aegan254
      @aegan254 2 місяці тому +13

      Please wait on watch avann yarodaa payann nuu theriumaaa

  • @Rose_1114_
    @Rose_1114_ 2 місяці тому +343

    கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல துணை அமைந்ததெ ன்பதை விட தகப்பன் இல்லாத பிள்ளைக்கு நல்ல தகப்பன் அமைந்தது பெரும் மகிழ்ச்சி 🌹வாழ்க வளமுடன் ❤👑

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

    • @anbesivam_.4245
      @anbesivam_.4245 2 місяці тому +1

      Exactly.🎉🎉🎉🎉

    • @VinithaVinitha-p7j
      @VinithaVinitha-p7j Місяць тому

      Kasu irunthal nalla they nadakum.maria ku crore 150 ku mela irukku

  • @allanthangam8543
    @allanthangam8543 2 місяці тому +1036

    இந்த மீடியா கண்னுலபடாம்ம சந்தோஷம்மா வாழுங்க... ❤❤❤❤

  • @milky-divya
    @milky-divya 2 місяці тому +291

    Namba Bigg Boss la iruntha shariq ah ethu.... Well matured. Super.. happy to see this interview..

  • @govindharajr5818
    @govindharajr5818 2 місяці тому +1357

    ஒரு நல்ல தகப்பனாகவும் ஒரு நல்ல கணவராகவும் இருப்பேன் சொல்லி இருக்கீங்க ஷாரிக் கடைசிவரை வாழ்ந்துு காட்டுங்கள்😊😊❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐

    • @nonono989
      @nonono989 2 місяці тому

      Aluga varuthu bro
      He is being good example
      I didn't live even a month with husband, his parents and he demanded divorce to marry his divorced lover then y he married me for exploiting dowry, my chastity
      I am dead
      Living without soul
      One man who cared me and showed love , I directly asked him u may great person like to love or marry me but I am dead , live ur life with other
      He laughed loudly and said na enna avlo perya thyagya ??? just I thought divorced woman are item
      I was shocked
      Not yet appeared for divorce responder , bcz I don't want to call by anyone as a divorcee or feed for men eye
      Very broken
      But his way of respecting her, even though she has adolescene girl, he married her even though he has options, wealth
      Very inspiring, I hope this tamilnadu would change their opinion and support destitute women
      I am literally orphan after marg, b4 marg. I had beautiful family with 3 sister and 1 brother , mom , dad
      Now for sister and brother prestige and goodness, I am staying away , not attending any function, live like widow
      Shariq God bless u
      And pls stay together, a stage issue may arise , but don't get separate at all

    • @Harooshicreation-123
      @Harooshicreation-123 2 місяці тому

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p 2 місяці тому +7

      Ennai arinthaal Sathya (Ajith) ai pondra manasu 🔥

    • @KuranguKuppan-r9x
      @KuranguKuppan-r9x 2 місяці тому +1

      Sariq gud romba......but Maria perumai ..thimiru pudichava..riyaz uma gud thampathi nalla family.antha familyla Marita adjust pannanum.maria ku aanavam jasthi

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @itsmejacky
    @itsmejacky 2 місяці тому +27

    பாராட்டலாம்... Publicitykaga சில பேர் கல்யாணம் முன்னாடி இப்படில வீடியோ போடாம.. கல்யாணம் ஆன பிறகு சொல்றது பாராட்டு ❤️❤️

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 2 місяці тому +1357

    உமா அம்மா நீங்க பிள்ளையை நல்லா வளத்து இருக்கீங்க
    அருமை
    ரொம்ப நல்ல பையன்
    இதே காதலுடன் காலம் முழுக்க சந்தோஷமாக வாழுங்கள்❤❤

    • @muthusiva4824
      @muthusiva4824 2 місяці тому +8

      what about riyas khan...oru payan nalla valandha amma matum tha karanama irukanuma enna...nanum nirya cmnts la pakren ponnunga idhe tha soldranga..i don't know why...

    • @Harooshicreation-123
      @Harooshicreation-123 2 місяці тому

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @mmgodsk
      @mmgodsk 2 місяці тому

      Nalla valakalana lum ammava dhan kurai soluvanga​@@muthusiva4824

    • @AshwikGaming
      @AshwikGaming 2 місяці тому +4

      ​@@muthusiva4824 ungaluku ammas pasanga life athum marriage Life la interfere Pani adikura koothelam pathathilaya

    • @katharoli1111
      @katharoli1111 2 місяці тому +1

      எல்லாம் காசு தான்

  • @sasimadhu3488
    @sasimadhu3488 2 місяці тому +502

    Only good parents can raise best children....Good human Shariq❤

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 2 місяці тому +83

    எனக்கு இந்த பையனா புடிக்கவே புடிக்காது..............
    But சூப்பர் man.................
    Not only second marriage.......
    Way of speech,good human...

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @AshibasLifestyle
    @AshibasLifestyle 2 місяці тому +203

    இந்த மாதிரி ஒரு Understanding couple பாக்குறது ரொம்ப அபூர்வமாவும் ரொம்ப சந்தோசமாவும் இருக்கு♥️😍

  • @0304thalapathy
    @0304thalapathy 2 місяці тому +109

    Intha comments pakka happy ya iruku
    All these people are well matured and good hearted

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 місяці тому +127

    ஷாரிக் நல்ல பையன் குடுத்து வைத்த பெண் இருவரும் நீடுடி வாழ்க

  • @born2win9999
    @born2win9999 2 місяці тому +290

    Anchor super pa....the way she uses her words and asks sensible questions and not hurting with any words hatsoff 🎉

  • @BGMadurai
    @BGMadurai 2 місяці тому +541

    விதவை, கணவனால் கைவிடபட்ட பெண்ணை திருமணம் செய்வது இஸ்லாத்தில் புனித செயல் ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் சாரிக் & மரியா

    • @chandrachandra-f5p
      @chandrachandra-f5p 2 місяці тому +18

      வந்துட்டான்

    • @MamaMama-p1g
      @MamaMama-p1g 2 місяці тому +8

      நல்ல செயல் 🙏

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 2 місяці тому +4

      செய்யலாம் தன்னை விட வயது கூடிய நபரை திருமணம் செய்தால் பொருத்தமாக இருக்கும்

    • @premkumarg6008
      @premkumarg6008 2 місяці тому +18

      மதத்தை விட மனிதாபிமானமுள்ள மனிதனின் செயல்

    • @BasheerHaja
      @BasheerHaja 2 місяці тому +1

      ​@@chandrachandra-f5pகதரு 😢😢😢

  • @priyadharshininagarajan1936
    @priyadharshininagarajan1936 2 місяці тому +120

    Single mother's know the pain.. boy being raised so well to be a gentleman.. to be frank I used to hate his attitude earlier romba headweight celebrity paiyan nu attitute nu thonum, you broke my thought.. it is not your screen that portray someone's character .. what a maturity., uma mam and riyaz sir have raised a gem. 💎

    • @Aru050
      @Aru050 2 місяці тому

      Yes. Agreed 100%. Me too

  • @SubhaJp
    @SubhaJp 2 місяці тому +2

    ஒரு விதவை பெண்ணிற்கு வாழ்க்கை குடுத்த இந்த பையனுக்கு பெரிய மனது 🎉🎉

  • @ragapriya9735
    @ragapriya9735 2 місяці тому +188

    Hats off shariq bro maria and anchor oda questions avangala entha vagailaium hurt agama keattanga ... Shariq and maria both are good soul. happy married life...

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @kopacreations4431
    @kopacreations4431 2 місяці тому +45

    ❤sharik family❤
    இந்த சின்ன வயசுல இப்படி ஒரு கல்யாணம்...
    அதுக்கெல்லாம் நல்ல மனசு இருக்கனும்....
    Congrats தம்பி...❤❤

  • @RajalakshmiA-qw3vg
    @RajalakshmiA-qw3vg 2 місяці тому +267

    Appreciated shariq's thought..God bless this couple

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @TeddyyyyGurl
    @TeddyyyyGurl 2 місяці тому +366

    Now i have a huge respect on shariqqq🥰🥰 super bro
    Idhey maathiri ivangala and paapa nalla paathukonga😍😍 elarukum ipdi amaiyadhu so maria neenga eppavum shariq and his family oda santhosama irunga

    • @GokulHardy7
      @GokulHardy7 2 місяці тому

      Shame

    • @TeddyyyyGurl
      @TeddyyyyGurl 2 місяці тому +2

      @@GokulHardy7 Idhula enna shame?? enaku purila.. Avaru avanga ponna thannoda ponnu maari eththukitu avangaluku innoru vaalkai kuduthirukaru adhukellam oru manasum venum bro

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo 2 місяці тому +2

      @@TeddyyyyGurlsee, Shariq and his family are amazing to be understanding. Aana yaarum yaarukkum vazhka kudukkala.
      This Indian Society should stop this mentality. Idhe if a woman marries a previously married man, appo yaarum andha ponnu vazhka kudutharkanga nu solradhu illaye.
      They are sharing their life together. They are happy.

    • @TeddyyyyGurl
      @TeddyyyyGurl 2 місяці тому +2

      @@Dwindledoodoo I agree

    • @srilankanchannel...
      @srilankanchannel... 2 місяці тому

      nice

  • @user-seetha99949
    @user-seetha99949 2 місяці тому +13

    இந்த மாறி ஒரு லைப் கொடுக்கறது ஒரு நல்லா விஷயம் ❤❤❤நல்லா பையன் எனக்கு உமா mom ரொம்ப பிடிக்கும் ஹாப்பி லைப்.........❤❤❤

  • @krishnaveni736
    @krishnaveni736 2 місяці тому +451

    ஷாரிக் மனைவி ஏற்கனவே திருமணமாகி குழைந்தை இருக்கா ஆச்சரியமாக இருக்கு ஷாரிக் அம்மா அப்பா எப்படி சம்மதிச்சாங்க நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள்

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 2 місяці тому +28

      இஸ்லாம் முறைப்படி நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம் சட்டம் அதை அனுமதிக்கிறது

    • @abdulnasrudeen9734
      @abdulnasrudeen9734 2 місяці тому

      Idhula yegada islam vandhadhu​@@Sivakumar-v3z

    • @SurekhaSp-bj1mb
      @SurekhaSp-bj1mb 2 місяці тому +12

      Idhu la enga Islam vandhichu. Ipo 2nd marriage is normal in all religions😊

    • @SubashiniSubashini-h5z
      @SubashiniSubashini-h5z 2 місяці тому +1

      Nalla valarpu uma mam

    • @Kanimozhi.3320-u2j
      @Kanimozhi.3320-u2j 2 місяці тому

      கல்யாணம் முடிச்ச பெண்ணை யாரும் கல்யாணம் முடிக்க சம்மதிக்க மாட்டாங்க அவங்க அப்பா அம்மா எப்படி ஒத்துக்கிட்டாங்க தெரியல

  • @govindharajr5818
    @govindharajr5818 2 місяці тому +193

    ஆசை 60 இல்லாம மோகம் 30 இல்லாம ஆக மொத்தம் 90 இல்லாம நூறு வருடம் நல்லா இருங்க ❤❤❤ 💐💐💐💐😊😊🙌🙌🙌

  • @MamaMama-p1g
    @MamaMama-p1g 2 місяці тому +114

    Super sharik... இது தான் நல்ல வளர்ப்பு.. நல்ல படியா வாழ்ந்து உங்க அம்மா அப்பா நல்ல பேர் வாங்கி கொடுங்க 💐💐💐வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @mohanambalduraisamy4457
    @mohanambalduraisamy4457 2 місяці тому +63

    The best interview from galatta. Lovely couple. Live long❤❤❤. Super adorable when he said he wants to be a good husband and good dad. That being a "good dad" statement deserves a million likes

  • @divyadharshini1663
    @divyadharshini1663 2 місяці тому +222

    Idhuvey oru ponnu panna .Ava money kaga antha man ah marriage pannita nu solluvaga.

  • @VarunRV2024
    @VarunRV2024 2 місяці тому +108

    He is maturity so nice

  • @thenotoriousone8498
    @thenotoriousone8498 2 місяці тому +68

    Shariq, mate you're the man. Lots of love 🔥🔥🔥

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @zakkariameeran7756
    @zakkariameeran7756 2 місяці тому +48

    Media ku romba varatheenga interview kuduka ivanunga tha kedukurathey ..... shariq bro i never knew this really a good hearted man ..❤❤

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 2 місяці тому +107

    Riyaz khan and Uma Riyaz Khan, I appreciate both the person. Shariq will be a good father to Sarah. God bless all of you......

  • @SeetaManigandan09
    @SeetaManigandan09 2 місяці тому +78

    Shariq,yaaru pa nee?? Love you man!❤

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @Ranjanijanagiraman
    @Ranjanijanagiraman 2 місяці тому +348

    Hat's off to uma mam and Riyaz bro.because good heart ❤️ son marriage desition ok sonathuku.congratulation🎉

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm 2 місяці тому +128

    Shariq u have a good heart.. ❤ ur parents have brought u up with good values.

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @vaishuraj100
    @vaishuraj100 Місяць тому

    That "தைரியம் வந்திருச்சு..." conveys a lottttt... A well matured relationship in this era...👏👏👏

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 2 місяці тому +299

    Uma Akkaaa nalla valarppuuuu valarthirukkinka ❤❤❤love you ponnunkalukkuuu mariyaathaiii kudukkiraarrrr sharig 🙌🙌🙌🙌🙌❤️❤️❤️👌👌👌

  • @sivagamasundari9591
    @sivagamasundari9591 2 місяці тому +32

    Uma , Riyaz, shariqq hats off to you people .. such a lovely family .. congrats and happy married life to shariqq.. take care of your kutty and wife 🎉

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @anuiyer-h8r
    @anuiyer-h8r 2 місяці тому +53

    Shariq is young but has good brain ❤
    Maria is a married woman with child very great shariq

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @Muthukarthi-h6w
    @Muthukarthi-h6w 2 місяці тому +10

    பொண்ணு நல்லா பொண்ணா தான் இருக்கு, congrats ❤️❤️happy யா இருங்க

  • @anugayu363
    @anugayu363 2 місяці тому +7

    Really should Appreciate uma mam Riyaz sir. Shariq big hearted person. Let them live a healthy, happy and prosperous life

  • @hemamalinir.j6667
    @hemamalinir.j6667 2 місяці тому +5

    Umariyaz has brought up his son so well.. Best wishes to the couple!
    Anchor is so sensible with her words!!

  • @rushmithashagana3949
    @rushmithashagana3949 2 місяці тому +30

    Hat’s off Shariq nd your parents❤❤ ❤lots of Respect 😊Happy Life begins to your family ❤

  • @meenak7308
    @meenak7308 2 місяці тому +149

    Oru ponnukku second life kodukravana kadavul life long aasirvathippar nalla treat pannina matum

    • @thurgathevi7068
      @thurgathevi7068 2 місяці тому +13

      Paiyanuku second life tara ponnukum atheytan 😂😂😂

    • @SaranyaShanmugam-f6s
      @SaranyaShanmugam-f6s 2 місяці тому

      Ne kandipa serupadi enkitaye vanguva

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo 2 місяці тому +2

      Adhan. Yaarum raarukum Life kudukala. Maria was living alone independently.
      Now they are sharing their life, with love. Avlo dhan.

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @priyakuttima4759
    @priyakuttima4759 2 місяці тому +20

    Ivungala pathi evlo rumors vanthalum ,adellam kandukkama ivunga happyah irukuratha pakurapo namakku happyah irukku.stay blessed both of u❤

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @saibha5152
    @saibha5152 2 місяці тому +8

    ஷாரிக் beautiful soul... plz live long without separation... Best wishes

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 2 місяці тому +54

    Shariq வாழ்த்துகள். நீங்க நல்லா 100 வருஷம் சந்தோஷம்மகா சேர்த்து வாழனும். இதை மாதிரி நல்ல மனசு வேணும். உங்க அப்பா அம்மா உன்னை நல்லா வளர்த்து இருங்கா. அவங்களும் எங்கள வாழ்த்துக்கள்.

  • @litti4220
    @litti4220 2 місяці тому +94

    Sharique s parents have brought him up with values. Inspirational ❤❤❤

  • @SN10821
    @SN10821 2 місяці тому +19

    Life nalla irukkunum means happya irukkanumaa media la personal life pesadhinga… may god bless your family

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 2 місяці тому +15

    வாழ்த்துக்கள் 💐💐💐 Shariq's parents must be proud to get a good child..

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @AnisFathima-ot6mb
    @AnisFathima-ot6mb 2 місяці тому +41

    Shariq respect u man god blees u all

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @ruthraruthra8923
    @ruthraruthra8923 2 місяці тому +6

    Enaku marriage aki 5years avanga kuda iruntha iranthudanga 10 years achu oru paiyan iruka thaniyatha iruka ungala pakum pothu happya iruku 👍👍👍👍

  • @tmanis02
    @tmanis02 2 місяці тому +40

    Appreciate the understanding!!! Rest will never be a problem. People are always opinionated on everything. Everyone has a mobile phone, they type whatever they want. All I can say, congratulate them and bless them for a wonderful life. Don't spread negativity.

  • @FathimaamnaAmnafathma
    @FathimaamnaAmnafathma 2 місяці тому +7

    Yennai arindhal movie paakura mazi eeku.. ❤..நல்லா இருங்க எப்பவும் ❤❤❤❤

  • @KalpanaShaIyer
    @KalpanaShaIyer 2 місяці тому +6

    Shariq you are very broad minded great human Uma Riyaz raised a great son.Lighted Diya in two girls life.❤God bless your family with good health,wealth,happiness,Golden opportunities and prosperity.

  • @Ajm337
    @Ajm337 2 місяці тому +7

    Times are changing!we need more men and women to come forward breaking the social stigma.Hats off to shariq..

  • @ShanmugapriyaR-k4l
    @ShanmugapriyaR-k4l 2 місяці тому +3

    How his parents grow his child 😮😮.....
    Actually how sweet again I appreciate him for another thing ☺️❤️☺️
    He is inspiring to all😊
    Very calming

  • @KAR0421
    @KAR0421 2 місяці тому +19

    The woman is so matured. She has gone through a lot in her life. The sensibility in her speech, patience and clarity in thoughts is amazing. Although i feel sharik is not matured in his speech his decision to marry a woman with child is chanceless.. hope they live off from social media and they protect their personal life. When the lady said her world is small only she and her children her pain is immense.. hope she gets a good life from sharik and his fàmily and let them stay blessed like sharik's parents like forever..

  • @Bangalurutamilan
    @Bangalurutamilan 2 місяці тому +69

    Sharik ungala pathi theriyathu. intha video pathathuku aparam rombha ungala pudichuruku... Congrats

    • @bestmchen1
      @bestmchen1 2 місяці тому

      idioott.. all for moneyy

  • @raisingstars6899
    @raisingstars6899 2 місяці тому +4

    I never seen such beautiful person Shariq......Shariq u reach great heights...long live..

  • @Asha.M-z2s
    @Asha.M-z2s 2 місяці тому +2

    ❤❤ஷாரிக், அடிக்கடி மீடியாவில் இன்டர்வியூ கொடுக்க வேண்டாம். கண்ணு பட்டுவிடும் என்று பயமாக உள்ளது. நீங்கள் இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கனும் ❤❤

  • @jayasrir4106
    @jayasrir4106 2 місяці тому +48

    Happy married life both of u 🎉🎉very measured mother super

  • @sheschallange
    @sheschallange 2 місяці тому +7

    Good because single mother it's very painful life plz carryon ur family brave man

  • @rukmaniganesan5389
    @rukmaniganesan5389 2 місяці тому +13

    Tara why asking questions like this is something never happens in this world. Very normal for two people to fall in love and get married. So what if she is a divorce..you are only asking questions like this is a miracle

  • @thevaibhavforyou
    @thevaibhavforyou 2 місяці тому +7

    Shariq ❤❤❤❤❤ hats off to you...❤❤❤❤ Gob bless you ever nd ever

  • @beulahmathews3054
    @beulahmathews3054 2 місяці тому +37

    Very good boy sharik iam really proud of his parents ❤from srilanka ❤

  • @JeevaJiya-y5t
    @JeevaJiya-y5t 2 місяці тому +2

    Very nice gentle man
    No words to say about sariq
    Because he is very genuine person

  • @pj6725
    @pj6725 2 місяці тому +146

    Shaqri good parents thing He is such a good boy good men pround umaa maa 💜👏

  • @ramyashree56
    @ramyashree56 2 місяці тому +12

    Good. Guy seems so happy. And he seems so in love

  • @armygirl6029
    @armygirl6029 2 місяці тому +21

    Uma riaz sister really god bless 🙏you

  • @arokiadass513
    @arokiadass513 2 місяці тому +24

    உமா ரியாஸ் கான் நல்ல பிள்ளையை வளர்த்து உள்ளனர்

  • @LavanyaSelvi-d2m
    @LavanyaSelvi-d2m 2 місяці тому +5

    Super shariq unga nalla manasuku nalla erupinga🤗🙌🙏🫶 age lam oru problem ella manasu than super ❤

  • @yassaif7606
    @yassaif7606 2 місяці тому +30

    😢😢😢😢ipadi sila anmagan irukuradhu nala dha pengal padhugappa irukanga ...

  • @CarolineLalitha
    @CarolineLalitha 2 місяці тому +43

    She's so much luckiest person I think God have to give strength to them to lead their happy life 🎉

  • @rameshveni9018
    @rameshveni9018 2 місяці тому +9

    எனக்கு தெரிந்து இரண்டு மூன்று பேர்...ஏற்கனவே திருமணமாகி குழந்தையோடு இருக்கும் பெண்ணை இளவட்ட பசங்க திருமணம் செய்கிறார்கள்.இது வரவேற்க தக்கது என்றாலும்..5 or 6 லருடங்கள் கழித்து பிரிந்து விடுகிறார்கள்....

  • @saranachiyar
    @saranachiyar 2 місяці тому +1

    இந்த பொண்ணுக்கு நிறைய negavite கமெண்ட் நானே நினச்சேன் இவனக்கு வேற பொண்ணு கிடைக்கலயான்னு but இப்போ தான் தெரியுது சாதாரண விஷயம் இல்ல ur lucky girl

  • @shalzlysar6383
    @shalzlysar6383 2 місяці тому +3

    The way HE sees HER while she is talking!!🤌🏼💗

  • @sandradeepa5917
    @sandradeepa5917 2 місяці тому +5

    Even Actor karunakaran married to a person who has an elder child. After them I see these 2 couples. God bless!

  • @saraswathiraju3239
    @saraswathiraju3239 2 місяці тому +16

    It’s easy to troll… shariq is perfect gentleman. God bless you both.

    • @kuttubabu6040
      @kuttubabu6040 2 місяці тому

      We don't marry anutys....😂😂😂😂😂 If he want to big heart.. let him marry handicap girl now... There many girls in society... He want money and anuty he don't have big

  • @mariya87234
    @mariya87234 2 місяці тому +3

    Shariq is blessed son to his mother and a gift to his wife.... ❤
    stay happy forever sir

  • @Revathi-v8e
    @Revathi-v8e 2 місяці тому +1

    சேம் என்னோட லைஃப் இப்படித்தான் நானும் இப்படித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிகிட்டார் என்று அவங்க குடும்பத்துல யாரும் பேசல அவங்க பிரெண்ட்ஸ் லைன்ல யாரும் பேசல ஆனாலும் என்ன ரொம்ப சந்தோஷமா பாத்துக்குறார் என்னை மட்டும் இல்ல என் பிள்ளைகளையும் சூப்பரா பாத்துக்குறார் ஐ லவ் யூ புருஷா❤❤❤❤

    • @anbesivam_.4245
      @anbesivam_.4245 2 місяці тому

      வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉

  • @sathyadazzling3540
    @sathyadazzling3540 2 місяці тому +2

    The way him loot at she is priceless ❤🤗🥺

  • @aswathypoojag
    @aswathypoojag 2 місяці тому +39

    Anger super ah question paninga.......akka semma

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 місяці тому +41

    சோ சோ க்கிட்யூட் கப்ல்ஸ் ஜோடி சூப்பர் நீங்க வீடியோ உங்க சேனல் போடுவீங்க பாத்தேன் உங்கள் காதல் கதையை கேட்க வேண்டும் ப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @feelz1111
    @feelz1111 2 місяці тому +120

    The girl looks well matured

    • @godbless2858
      @godbless2858 2 місяці тому +10

      அது ரெண்டு பிள்ளைகள் பெத்த அம்மா

    • @sivaranjaniRs
      @sivaranjaniRs 2 місяці тому

      ​@@godbless28582 ah?😮😮

    • @GowserBanu-nr7cs
      @GowserBanu-nr7cs 2 місяці тому

      ​@@godbless2858oru baby than eruku

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 місяці тому +18

      ​@@godbless2858 So? Age Kum maturity Kum sambandham illaye

    • @GokulHardy7
      @GokulHardy7 2 місяці тому

      ​@@blue_moon1_1 this guy such a cuckold

  • @vrbala4944
    @vrbala4944 2 місяці тому +2

    தன் நலம் கருதாமல் பிறர் நலம் கான்பதுஆயிரத்தில் ஒருத்தர்தான் இருக்கமுடியும் ஷாருக் நீங்க வாழ்க்கையை ஜெய்சிட்டிங்க ஒரு தந்தையாய் நல்ல கணவனாய் இந்த இளம் வயதில் வருவது என்பது இது சாத்தியம் என்று நிருபிச்சிடிங்க பேட்டியெடுத்த நிருபரும் உங்கள் மனத நொகடிக்காமல் கேட்டாங்க . ,சூப்ப்பர்.

  • @ferin674
    @ferin674 2 місяці тому +28

    Huge respect, Shariq ❤❤❤. Stay Blessed both of you ❤️❤️

  • @kuttyaachisamayal
    @kuttyaachisamayal 2 місяці тому

    Romba periyamanasu inthakalathil ippadi oru pillaiyaa ethirkalathil perodum, pugalodum, vazhga ena vathum anbu nenjam vazhga valamudan, unga appa, ammaunkku thanks sollunga🙏🙏🙏💐💐💐

  • @supriyag6361
    @supriyag6361 2 місяці тому +20

    Uma riyaz grt... 👏👏👏

  • @shobhan5370
    @shobhan5370 2 місяці тому +4

    Maria is very mature and looks brilliant she is best for him

  • @Selvi-v7y
    @Selvi-v7y 2 місяці тому +2

    Both are good God bless you.. second life nalla husband kidakarathu romba luck venum..kucky person maria...

  • @nivedhamadheswaran9691
    @nivedhamadheswaran9691 2 місяці тому +1

    Sharik very good man iam really proud of his parents best wishes ❤

  • @ShabiSharbin
    @ShabiSharbin 2 місяці тому +2

    Kayal serial ah villi amma.... Reala nice person uma mam❤

  • @connectwithsangeetha
    @connectwithsangeetha 2 місяці тому +1

    So happy for her🎉❤ hats off shariq ❤ uma nala valathurukanga❤😊

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 2 місяці тому +3

    UMA RIAZ FAMILY FROM BEGINING VERY. BROAD MINDED PEOPLE. I ALWAYS LOVE THEM

  • @vennilanatarajan9796
    @vennilanatarajan9796 2 місяці тому +27

    Matured anchor

  • @balamurali6858
    @balamurali6858 2 місяці тому +1

    காலம் உங்களுக்கு எல்லா நன்மையையும் கொடுக்கட்டும் ♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @thevaibhavforyou
    @thevaibhavforyou 2 місяці тому +7

    Respect and Appreciate Mr & Mrs Riaz

  • @sree8230
    @sree8230 2 місяці тому +1

    Wife face looks like uma mam...thats cause the spark i think. Love to see matured shariq...enjoy.

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 2 місяці тому +3

    Super Anna epti erukkura ponnugalukku yaarume marriage pannamaattaga lucky antha akka.❤❤❤

  • @divyaravikumar3053
    @divyaravikumar3053 Місяць тому

    Actually i love the way how the anchor handled this interview ❤ The way she asked questions was just 👌🏽even sensitive aana vishyam kuda azhaga mathavangala hurt pannadha mari azhaga ketanga😊 kudos

  • @KikiDoop
    @KikiDoop 2 місяці тому +4

    Congratulations. God bless you both🎉🎉❤