நேரம் இருந்தால் கேளுங்கள் நிச்சயம் வாழ்க்கை மாறும்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 927

  • @goodtimein
    @goodtimein Рік тому +226

    முதல் முறையாக உங்கள் யூட்யூப் சேனலில் நீங்கள் பேசும் காணொளியைப் பார்க்கிறேன். வாழ்வில் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, துரோகங்களை, துயரங்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது, ஒவ்வொரு நொடியும் பொன்னானது என்பதை தெளிவாக கூறியது ஆயிரம் மடங்கு உண்மை... மிகவும் அருமையான பதிவு... மிக்க நன்றி அன்னையே 🙏🏼🙏🏼🙏🏼

  • @julietp2873
    @julietp2873 Рік тому +65

    வலி தாங்கும் இதயம் தானே !
    மண் மீது சிலைபாகும்
    தோல்விகள் பல கண்டவுடன் தானே! வெற்றிகள் கூட சந்தோஷம் தரும் .
    காலம் பொன் போன்றது
    என்பதை அருமையாக உணர்த்திய அன்பு சகோதரிக்கு
    நன்றி ❤❤❤

    • @vasuindhu
      @vasuindhu Рік тому +1

      S correct 👍👌❤️

  • @kayalvilir9432
    @kayalvilir9432 Рік тому +26

    வார்த்தைகளில்லை சகோதரி, உங்களின் உழைப்பையும், உன்னதமான சேவையையும் பாராட்ட, இனி வரும் காலம் உங்கள் வாழ்வில் வசந்தமாக மாற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு.

  • @sailakshmi965
    @sailakshmi965 Рік тому +13

    அக்கா இப்போதான் உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் நான் கல்யாண பன்ன இடத்துல என்னை சுற்றி கஷ்ட படுத்துறாங்க என் வாழ்க்கைல வெற்றி கிடைய்க்குணும்னு என்னை வாழ்த்துக்குங்க அக்கா

    • @PabloVELAN
      @PabloVELAN Місяць тому

      Don't worry akka... Ungaluku yillam nallathawea nadakkum...
      Vzlthukkal🎉🎉🎉🎉🎉

  • @raviseema9037
    @raviseema9037 16 днів тому +3

    உண்மை உழைப்பு உயர்வு
    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு
    நன்றி.

  • @rh3661
    @rh3661 Рік тому +134

    அன்பு தோழியே உழைப்பால் உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள். உங்கள் இடைவிடாது உழைப்பும் உங்கள் வாழ்க்கையில் நடந்தது ஒரு பாடம் அனைவருக்கும் உங்கள் திறமையை தைரியமாக பேசுவதும் பெருமையாக உள்ளது. (நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் எனக்கே சொன்னது போல் உள்ளது. வழிதெரியாமல் இருக்கும் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் உங்கள் உழைப்பை உங்கள் புன்சிரிப்புடன் பேசும் விதம் வலிமைமிக்க பெண்மணியாக திகழ்கிறது . பணம் இல்லையேல் வாழ்வில் உறவும் இல்லை.உங்கள் சாதனைக்கு தலைவனங்குகிறேன். ❤🎉

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 Рік тому +8

      உண்மை பணம் இல்லையேல் நமக்கு எந்த சொந்தமும் இல்லை பணம் வரும்போது வரும் சொந்தம் நம் சொந்தமும் இல்லை சகோதரி எங்கு திரும்பினாலும் அடி ஜான் ஏறினால் முழம் சறுக்கல் உழைக்கிறோம் ஓடுகிறோம் பணம் கிடைத்தபாடில்லை ஏமாற்றப்படுகிறோம் கவலை சுற்றிலும் கவலை இருந்தாலும் நம்பிக்கையை கைவுடவுல்லை உங்களுக்கும் அதேதான் நம்பிக்கையோடு இருங்கள்

    • @umadheviravi6058
      @umadheviravi6058 Рік тому +3

      Super mam

    • @Namutha-cn1mx
      @Namutha-cn1mx Рік тому

      ​@@ammabanumakitchenvlog9114😊ooo

  • @murugaveld8902
    @murugaveld8902 Місяць тому +5

    சகோதரி மிகவும் அருமையாக சொன்னீங்க எனக்கு கடுமையாக உழைக்கணும் நீங்க சொல்லும் போது இன்னும் ஆர்வம் உண்டாகுது மிகவும் நன்றி சகோதரி

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 7 місяців тому +21

    உங்களுக்கு மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் மிக்க நன்றி சகோதரி

  • @chitras884
    @chitras884 Рік тому +38

    நல்ல பதிவு... மனதில் இருந்த கவலை சங்கடங்கள் குறைந்தது.... மனம் லேசானது... மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @athimoolamsubbaiyah3462
    @athimoolamsubbaiyah3462 Рік тому +41

    சூப்பர் சூப்பர் நீங்கள் அன்னபூரணி இல்லை அனைவருக்கும் பூரணமாக அன்னத்தை வாரி வழங்கும் அறிவு பூரணி வாழ்க வளரக

    • @naganaga4938
      @naganaga4938 Рік тому +1

      Ivangatha antha annapoorani vibes potuvangale avangala

  • @KrishnanAnanth
    @KrishnanAnanth 6 місяців тому +11

    அம்மா நீங்கள் பேசியதை பார்த்த பிறகு நீங்கள் சீக்கிரமா சினிமாவில் வருவீர்கள்
    அம்மாவ நடிப்பதற்கு சூப்பர் கேரக்டர்
    நீங்கள் பண்ணும் இந்த சிறு தொண்டு சினிமா அளவில் வரும்போது நெறைய பேர் வாழ்க்கை மாறும்

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 Місяць тому +2

    சகோதரி நம்பிக்கையுடன் முயற்சி செயதபடியால் வெற்றி தான். வாழ்க வளமுடன் நன்றி சகோதரி.

  • @rajuammu7514
    @rajuammu7514 Рік тому +24

    அமுதம் சிஸ்டர் நாமும் வாழ்வோம் அனைவரையும் வாழ வைப்போம் என்கின்ற சொல்லுக்கு நீங்களே உதாரணம் இறையருள் என்றும் உங்களுடன் 🙏❤️👍

  • @SangarNandhini
    @SangarNandhini Рік тому +2

    Ungalai pole yellarum vaala vendum neengal Oru uthaaeanam. Sirapaana pathivu.

  • @kandasamysm1219
    @kandasamysm1219 Рік тому +18

    அம்மா என்னுடைய மனக்கவலை தீர்ந்து விட்டது உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @ramamoorthym817
    @ramamoorthym817 29 днів тому +1

    அருமையான தன்னமைபிக்கை கொடுக்கும் வார்த்தைகள் எனக்கு ஒரு புது நம்பிக்கையை தருகிறது சகோதரி

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Рік тому +62

    பூரண நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்

  • @loganathannarasimalu1067
    @loganathannarasimalu1067 26 днів тому +1

    உங்கள் பதிவு மன நிறைவு. மீண்டும் பதிவிட்டு மற்றவரக்கு வாழ வழி காட்டியாக அமையும்

  • @ethirthunil3939
    @ethirthunil3939 5 місяців тому +5

    சகோதரி நீங்க சொன்னது என்னை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. என் தொழில் தொடங்குவதற்கு உங்கள் வார்த்தை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது நன்றி சகோதரி. 🙏

  • @edengardenandkitchen
    @edengardenandkitchen Рік тому +2

    அருமையான வீடியோ. தெளிவான பேச்சு ஆழ்ந்த சிந்தனை. உங்கள் பேச்சு நிறைய பேருக்கு ஊக்கம் அளிக்கும் போயிட்டே இருங்க சிஸ்டர்.கடவுள் துணைஇருப்பார்🎊🎉🙏🤝😄👍🏾வாழ்க வளமுடன்

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 Рік тому +7

    சகோதரி அன்ன பூரணி மிகவும் மன வலி தரக்கூடிய இளைய பருவ வாழ்வில் இருந்து முன்னேறி உள்ளீர்கள் மேலும் தாங்கள் உற்பத்தியை விபரமாக பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் அது போல் தாங்களிடம் சுய தொழில் தொடர்பாக நேரிலோ அல்லது அலைபேசி வாட்சப் மூலம் சில ஆலோசனை கிடைக்க பெற்றால் புதிதாக ஏதாவது பிழைக்க வேண்டும் என்பவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். மேலும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்றாலும் எந்த வித அச்சபாடும் இல்லாமல் மிக சிறப்பாக பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்வின் துவக்கம் அலைகலிக்க பட்டு உங்கள் நல்ல மன உருதியால் இறைவன் நாட்டம் சிறப்பாக உயர்துள்ளீர் வாழ்த்துக்கள்

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Місяць тому +1

    அருமையான வார்த்தைகள். நீங்க பேசும்போது உங்கள் மீது மதிப்பு வருகிறது. நீங்க பேசிய வார்த்தைகளில் நிறைய என்னோட வாழ்க்கையில் நான் அனுபவித்து விட்டேன் நன்றி மா உங்கள் தொழில் சிறந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மா🙌

  • @thirugnanamk.k.thirugnanam4804

    நீங்கள் பேசுவது எதார்த்தமான உண்மை!

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf Рік тому +7

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் திண்டுக்கல். செல்வராஜ் சைக்கிள் ரைடர் டியூத்துப் சேனல் டான்சர் நான் சைக்கிளில் தமிழகம் முழுவதும் சென்று அனைத்து கோவில்களுக்கும் சென்று மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்வேன் நன்றி. பாராட்டுக்கள்.

  • @rkssrithar5055
    @rkssrithar5055 Рік тому +10

    அம்மா உங்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தீர்கள் நீங்கள் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணம் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றன நீங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்

  • @SivaKumar-nd5et
    @SivaKumar-nd5et Рік тому +10

    அருமையான பதிவு அம்மா இதெல்லாம் என்ன வாழ்க்கை என்று யோசித்து கொண்டு இருப்பவர்களுக்கான சிறப்பான விளக்கம் அம்மா எனக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் அம்மா

    • @soundharmass2505
      @soundharmass2505 Рік тому

      என்மனதில் கஷீடம்எப்படிதிர்ப்பது

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому +14

    அக்கா ரொம்ப அழகா தெளிவா இருக்கிங்க நீங்க கவலை பற்றி சொன்னது என் கண்ணில் இருந்து தண்ணியே வந்துடுச்சு என்னை போன்ற பல இல்லத்தரசிகளுக்கு ஒரு role model super அக்கா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு hai சொல்லிடுங்க உருளை கிழங்கு வத்தல் இன்றுதான் போட்டேன் என் பசங்க கேட்டாங்க எப்படி கத்து kitingaa என்று அப்போ உங்கள் சேனல் பற்றி சொன்னேன் உங்களை போன்ற நல்லோரின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கவேண்டும்

  • @amudhaveeraswamy4270
    @amudhaveeraswamy4270 6 місяців тому +7

    நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது மிக அழகாக இருக்கிறது. குழந்தை பேசுவது போல் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.🎉❤

  • @Nithya-l6q
    @Nithya-l6q 5 місяців тому +23

    அம்மா நான் ஆட்டோ ஓட்டுகிறேன் பல கஷ்டங்களை தாண்டி குழந்தைகளை வளர்த்து வருகிறேன் உங்களின் வார்த்தையை கேட்கும்போது சிறிது ஆறுதலாக இருக்கிறது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறீர்கள்

  • @sewingcreative720
    @sewingcreative720 Рік тому +6

    சூப்பர் அம்மா உண்மையான பாக்யலஷ்மி நீங்க தான் நன்றி 🙏👌👌👌😍💐💞

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Рік тому +25

    Amma unga confidence ellarukum varanum. Could feel your feelings how much you would have struggled in life without your mother. Amma is a role model for all girls. You are a best amma for your children now which shows how much you have taken pains to shape yourself in life. Let God bless you with all health and prosperity in life and may you shoulder your responsibilty with ease and confidence and may you bring in many new entrepreneurs in society

  • @muthuharshithaat193
    @muthuharshithaat193 7 днів тому +1

    I'm a teacher amma
    I said amma you are a best teacher for all ,specially women's
    Love you ❤amma

  • @suseelasusi6282
    @suseelasusi6282 Рік тому +19

    நன்றிம்மா.உங்களின் அறிவுரை மேலும் தங்களின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் எங்களை ஊக்க படுத்துகிறது.வாழ்க

    • @karishmayoutubechannel96
      @karishmayoutubechannel96 Рік тому +1

      Thanks you mam👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @palanivel978
      @palanivel978 Рік тому

      அம்மான்னா.சும்மா.இல்லடா.அவ.இல்லைனா.யார்.இல்லைடா..உங்க.சிரிப்புக்கு.நான்.தலை.வணங்குகிறேன்
      ..தாயே.மகாலட்சுமி..

  • @Vaasippainesippom
    @Vaasippainesippom Рік тому +1

    நன்றி சகோதரி...🙏🏻யதார்த்தமான பேச்சு...ஊக்கம் அளிக்கிறது

  • @chithukutty8330
    @chithukutty8330 Рік тому +43

    கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் உதாரணமாக நீங்கள் இருக்கின்றீர்கள் அக்கா ❤

    • @samhita2217
      @samhita2217 Рік тому +1

      Very great great motivational speech God bless you for your hardwork

    • @samhita2217
      @samhita2217 Рік тому

      Time is money it is a wonderful adice for the younger generation

  • @nagendrans8675
    @nagendrans8675 Рік тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி உண்மையிலேயே ஒரு வீடியோ பதிவு பார்த்த மாதிரி இல்லை. நேரடியாக சந்தித்து பேசிய மாதிரி இருந்தது. தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் போது கீதைஉப தேசம் கேட்டது போல் இருந்தது மேலும் பல நன்றி சகோதரி.

  • @leelavishwavishwa5906
    @leelavishwavishwa5906 Рік тому +8

    இந்தப் பதிவு ரொம்ப அருமை அக்கா உங்கள பார்த்து நான் நிறைய கத்துகிறேன் 🙏🙏

  • @ambikar574
    @ambikar574 7 днів тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் உங்களை போல நானும் வாழ்வேன் ❤

  • @Yaali284
    @Yaali284 Рік тому +57

    🙏🏽👍🏾மேலும் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்❤

    • @Siva-yj6xq
      @Siva-yj6xq 3 місяці тому

      ❤siva

    • @Siva-yj6xq
      @Siva-yj6xq 3 місяці тому

      மேலும் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்

    • @murugesans3889
      @murugesans3889 24 дні тому

      வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @NSD-ou4zv
    @NSD-ou4zv Рік тому +3

    மகளே உன் பேச்சு என்னை சந்தோசபடுத்தி விட்டது. நான் அன்றே கூறினேன் அல்ல வா விரைவில் நீ வீடு கட்டுவாய். உனக்கு அம்மாவாக நான் இருக்கிறேன். உனக்கு ஏன் ஆயுளையும் தருகிறேன். இந்த தாய் ஒரு ஜோடியாக தீட்டும் நீ தாய் இல்லாத குழந்தைகளுக்கு தத்து எடுத்து படிக்கவை. உனக்கு தாய் இருந்து கிடைக்காத வாழ்க்கை யை அவர்களுக்கு உன் ஆசியுடன் கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Рік тому +8

    உண்மையான அழகான அருமையான பேச்சு சகோதரி சூப்பர்👍❤️❤️❤️

  • @lavanyak2264
    @lavanyak2264 Рік тому +9

    எதார்த்தமான பேச்சு ரொம்ப அழகு மா எல்லா விஷயமும்n புரியுது மா நீங்க மேலும் மேலும் வளரனும் நன்றி ♥️love you ma ❤️🌹

  • @sheshandharaghan7789
    @sheshandharaghan7789 Рік тому +9

    நீங்கள் சொல்வது உண்மைதான் நேரத்தை வீணாக செலவு செய்தோம் என்றால் திரும்பிய அந்த நேரத்தை நம்மால் பெற முடியாது வாழ்த்துக்கள் சகோதரி.

  • @chidamponni1
    @chidamponni1 Місяць тому

    இன்றுதான் உங்கள் காணொளிப் பதிவை (பாதாம் பால் பவுடர் தயாரிக்கும் முறை) முதல் முறையா பார்த்தேன்..இப்போது இந்தப் பதிவை இரண்டாவதாகப் பார்க்கிறேன்... முழுக்க முழுக்க தமிழில் விளக்கம் கொடுப்பது அருமை. அதுதான் தொடர்ந்து பார்க்க ஈர்ப்பது.

  • @pandiselvipandiselvi9787
    @pandiselvipandiselvi9787 Рік тому +13

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார்

  • @pavin4956
    @pavin4956 Рік тому +2

    ❤ romba positive ah peasarungaa ma. Manasuku oru mari free ah erunthuchu unga peasu

  • @sharmilam4338
    @sharmilam4338 Рік тому +18

    சகோதரி உங்கள் பேச்சு எங்களுக்கு ஒரு உற்சாகம் அழிக்கிறது இன்று போல் என்றும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

    • @jagadeesanjagan1600
      @jagadeesanjagan1600 Рік тому

      நன்றி

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 Рік тому

      Super ka unga speech vera level

    • @அமுதா1008
      @அமுதா1008 Рік тому

      உற்சாகம் அளிக்கிறது - இது கொடுக்கறது.ங்க அர்த்தம்.அழிக்கிறது -ன்னா இல்லாமல் போவதுங்கற அர்த்தம்

  • @MuruganNadar-x3y
    @MuruganNadar-x3y 22 дні тому +1

    அருமையான பதிவு அக்கா🎉🎉🎉🎉

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 Рік тому +5

    அக்கா இப்பதான் உங்கள் சேனலை பார்த்தேன் உள்ளம் கொல்லைபோகும் கருத்து நேரம் வீண்விரையம் செய்ய கூடாது அருமையக்கா

  • @mirshanandhini5691
    @mirshanandhini5691 Рік тому +1

    100% true Amma..Avamanathukku munnadi namma hard work pannrathoda kashtam namakku theriyathu.Opportunity kedacha pothum nu tha irukkum.Manasu valli ku munnadi namma udambu valli perusa theriyathu..

  • @sivagami4146
    @sivagami4146 Рік тому +11

    அருமை சிஸ்டர் உங்களின் எதாற்தமான பேச்சு.. விடாமுயற்சி.. அயராது முயற்சி புன்சிரிப்பான முகம்... சேவை செய்யும் குணம் அனைத்துமே உங்கள் வெற்றியும் எணிபடிகள்... உங்களை பார்த்து எங்களுக்கும் தன்னம்பிக்கை வளர்கிறது சிஸ்டர்... மிகவும் நன்றி சிஸ்டர் 👌👌👌

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому

    எதார்த்தமான பேச்சு ஆனாலும் உணர்ச்சிகரமான வார்த்தை வாழ்க்கை நீங்கள் மேலும் சாதிக்க என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani7704 Рік тому +4

    அருமை.... மிக அருமை...... சகோதரி...... 👌👍👏
    வாழ்க வளமுடன் 🙌
    வாழ்க பல்லாண்டு 🙌

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Рік тому +2

    உண்மையில் பணம் இருந்தால் தான் உறவுகள் மற்றும் உங்கள் பேச்சுப் ஊக்கம் தருகிறது நன்றி

  • @sujathaloganathan5223
    @sujathaloganathan5223 Рік тому +4

    அருமையான பதிவு சகோதரி.நான் முதுகலை ஆசிரியை .உங்களுடைய வாழ்க்கை பதிவு , நேரம் சேமிப்பு அருமை.🎉🎉🎉🎉🎉

  • @harsithsmile9412
    @harsithsmile9412 Рік тому

    அம்மா உங்கள் வீடியோ நேர நிர்வாகம் மற்றும் கடின உழைப்பிற்க்கான முன்னுதாரணமாக தெரிகின்றது நீங்கள் கடந்து வந்த பாதையை சொல்லும்பொழுது இன்றுதான் முதல் முறை உங்களது வீடியோவை பார்க்கிறேன் நன்றி

  • @villageangel7344
    @villageangel7344 Рік тому +22

    நேரத்தை பணமாக மாற்றும் உத்தி
    பயன்படுத்தப்படும் உத்தி
    உங்களை உயர்த்தும்
    தன்னம்பிக்கை பெண்மணி
    நன்றி
    வாழ்க வளமுடன்
    பிரபஞ்சம் உங்களுக்கு துணை இருக்கும்
    தன்னம்பிக்கை

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Рік тому +1

    நேரம் பெரன்னானது என்பதை புரியவைத்தீர்கள் அழகாக நேரத்தை வீணாக்கி னால் நாங்களும் வீணாகவே பேரய் விடுவேரம் பேரன நேரம் திரும்ப வராது உங்களது அறிவுரைக்கு வாழ்த்துக்கள் 🌹🌺🌷💐

  • @premayadav5387
    @premayadav5387 Рік тому +4

    Ungaloda ovvoru videos la edhavadhu onnu tips and tricks katru kudukerenga..Thanks Aunty....
    Particularly indha video so inspiring... Inaiku Nan katradhu, Namma every day evlo neram waste pandrom nu feel panna vachidhu...Keep inspiring and stay healthy and happy ❤

  • @adhiranmomskitchen
    @adhiranmomskitchen Рік тому +2

    Yes sis. Neenga sonnathu 100% correct. Time ah waste panna koodathu. Unga speech yeppothum motivation ah engalukku iruku.

  • @queenkumari9679
    @queenkumari9679 Рік тому +16

    நன்றி அக்கா, நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது உங்களுடைய வார்த்தைகள் எனக்கு ரொம்ப ஆறுதலாகவும் ஒரு தெளிவையும் கொடுக்குது.

    • @PabloVELAN
      @PabloVELAN Місяць тому +1

      Vzlthukkal.... Akka

    • @queenkumari9679
      @queenkumari9679 Місяць тому +1

      @PabloVELAN நன்றி மகிழ்ச்சி

    • @PabloVELAN
      @PabloVELAN Місяць тому +1

      @queenkumari9679 well come akka

  • @r.rcraftandcrafts3060
    @r.rcraftandcrafts3060 10 місяців тому

    நீங்க பேசுவதை கேட்கும் போது எனக்கு இன்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது கண்டிப்பா நானும் இனிமேல் நேரத்தை வேஸ்ட் பண்ண மாட்டேன் அம்மா ❤

  • @debedeva9879
    @debedeva9879 Рік тому +5

    மிக சரியாக சொன்னீர்கள்.👌 உங்கள் நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் இழக்காதீர்கள்.👍

  • @Sadagopan-v6x
    @Sadagopan-v6x 6 місяців тому +1

    சகோதரி உங்களுடைய அறிவுரை மிகவும் நன்றாக உள்ளது‌நன்றி

  • @meenam4391
    @meenam4391 Рік тому +8

    அக்கா ரொம்ப அருமையான பதிவு ❤❤ உங்கள் உழைப்பு எப்போதுமே வீண் போகாது அக்கா 🎉🎉நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எல்லாருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் அக்கா ரொம்ப நன்றி அக்கா ❤❤

  • @KowsiBala-v4x
    @KowsiBala-v4x 2 місяці тому +1

    kka time rompa mukkiyamunu enaku puriya vachitinga naa time rompa waste pannitu iruka...ine apdi iruka maata thanks akka

  • @saiabhi09
    @saiabhi09 Рік тому +6

    மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா 👍

  • @CommonMan-u8q
    @CommonMan-u8q Рік тому

    Ungaloda valkai nigalvugalai engalidam pagirnthu kondathu engaluku payanullathaka irunthathu...Amma ..nalla pathivu..😊👍❤️

  • @kaniyanu2324
    @kaniyanu2324 Рік тому +3

    சூப்பர் கா நாங்களே இத மாதிரி உங்கள மாதிரி நாங்க ட்ரை பண்றோம் அண்ணா கொஞ்சம் கைக்கு வந்து இருக்கு அதனால எங்களால செய்ய முடியல ஆனா நீங்க

  • @mirshanandhini5691
    @mirshanandhini5691 Рік тому +1

    Seriyana nerathil naan ungal video paarthen Amma. Great inspirational speech..

  • @ramyak569
    @ramyak569 Рік тому +4

    அக்கா great அக்கா....சூப்பர்.... கடவுள் உங்களுக்கு நல்ல பெலனையும் ஆசீர்வாதமும் தருவாராக...

  • @remykitchen3847
    @remykitchen3847 Рік тому

    Sister.ungal.varthaigal ellam migavum unmayanadhu.ungal uzhaippe.ungal.vetrikku karanam ungal speech yadharthamaga irukku God bless you 🙏 sister❤

  • @Mala9789
    @Mala9789 Рік тому +5

    உங்க பேச்சு கேட்டாலே தன்னம்பிக்கை தான் அக்கா 👌

  • @vedanrvedanr4936
    @vedanrvedanr4936 Рік тому

    Vazhga vazhamudan Neenga solradhu 100 percentage correct

  • @Twilightthunder
    @Twilightthunder 6 місяців тому +3

    Why கவலை what கவலை...super sister ❤

  • @srinivasandoss2657
    @srinivasandoss2657 Місяць тому +1

    Great 👍

  • @RathiVeedu
    @RathiVeedu Рік тому +10

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. எல்லாம் அனுபவம் அக்கா.... அருமை.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... 😃🙂😍

  • @hariesh984
    @hariesh984 Рік тому

    Ungga uzappu romba lifela time very important super nalla video nicevery great 💐

  • @chitrakrishnan1008
    @chitrakrishnan1008 Рік тому +3

    15:47 Madam, Amazing speech. God bless you madam. You are an inspiration for many women 👌👌👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    சிஸ்டர் உங்களுடைய யதார்த்தமான பேச்சு என்னை சந்தோஷபடுத்தியது சூப்பர் சிஸ்டர் நான் என் பையன்ட்ட அடிக்கடி சொல்லுவேன் time வேஸ்ட் பண்னாதே னு சூப்பர் சூப்பர் நானும் மாடிதோட்டத்துல என் time spen பண்றேன் என் கணவர் விட்டு விட்டு போனதால நன்றி உங்கள பார்த்து நான் பெருமைபடறேன் ❤👌🙏👍

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 Рік тому +5

    எண்ணங்கள் தூய்மையுடன்
    உண்மையாய் விவரிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Рік тому

    அழகு முகம் சகோதரி பேபி பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sabaribalan5551
    @sabaribalan5551 Рік тому +15

    Good initiative
    Good motivative
    Good timing keeping akka👌
    Ungala maari irukanum🤝🤝🤝👏👏👏🎉🎉🎉🎉🎉🎂🌼🌼🌼

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Рік тому +2

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது இளைய தலைமுறையினர் பின்பற்றினால் நன்றாக வாழலாம். நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி வாழ்க.🍋🌻👃

  • @suganya7792
    @suganya7792 Рік тому +3

    You are a good soul and you are inspiring us very well. And the title of this video is very apt to the content of this video. Very smart mam. I admire ur attitude. இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  • @vedachannel4843
    @vedachannel4843 7 місяців тому

    Namakku therinja vishiyam yarum therinjika kudathunu ninaikaravanga munadi neenga yellarum therinjikanum nu nenaipathu mikavum nalla vishiyam amma engalukku ku yarumae illa romba feel pannuvan Unga video parkkum podhu motivation ah irrukku ma thanks ma❤

  • @boopalandincredible
    @boopalandincredible Рік тому +3

    அருமையான பேச்சு... என்னோட சிந்தனைகள் அப்படியே பிரதிபலிச்ச மாதிரி இருக்கு.. ஆனா நேரத்தை இன்னும் வீணாக்கிகிட்டு தான் இருக்கேன்...

  • @sujilinkss
    @sujilinkss Рік тому

    Sisteryen lifela yellathaium ungalai parthu kathuntenthanks

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +4

    புன்னகை அரசிக்கு வாழ்த்துக்கள்.❤️வளர்க.❤️

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog your motivation speech super useful vlog thanks for shareing this video

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Рік тому +7

    திருமணத்திற்கு முன்பு வரை என் வாழ்விலே நிம்மதி வாழ்க்கை திருமணப்பிறகு
    வேதனை கஷ்டம் எல்லாவற்றையும் ஆண்டவன் கொடுத்து இருக்கிறார் கள் ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் உடல் மனம் நோய் கொடுத்து இருக்கிறார் வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது
    சொந்தங்கள் எல்லாம் பொறாமை கொண்டு விலகி செல்கின்ற ரன். வீட்டில் பாசமாக வளர்த்த 3நாய்கள்
    இறந்து விட்டது 😭😭😭😭

  • @dhivyam8242
    @dhivyam8242 Рік тому

    Amma na tnpsc padichutruke na time waste pannitrunthe ma nalaiku pakkalm antha word neenga sollumbothu time yevolo value nu therinjathu romba nandri Amma 🙏🙏🙏

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 Рік тому +6

    Very good motivation akka. You are a real சிங்கப்பெண்👏👏👏

  • @timepasstubes1432
    @timepasstubes1432 5 днів тому

    நன்றி அம்மா வாழ்த்துகள்

  • @goodluck9671
    @goodluck9671 Рік тому +4

    அழகா பேசுறீங்க அக்கா..வாழ்க வளமுடன் 🙏

  • @LakshmiLakshmi-fm7if
    @LakshmiLakshmi-fm7if Рік тому

    சூப்பர் அக்கா
    உங்களோட பேச்சு எனக்கு தன்னம்பிக்கைய குடுத்துருக்கு

  • @induravi4936
    @induravi4936 Рік тому +3

    Good sister semma motivational words..thanks a lot vazhgha valamudan🙏....I like you very much sister

  • @saravananramanan535
    @saravananramanan535 Рік тому +2

    மேடம் நீங்க உண்மையிலேயே அழகு அதான்......உறுத்து பாக்குறாங்க.... அவங்க பார்க்கட்டும் நீங்க பேசுங்கள் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Рік тому +6

    Excellent motivational speech. You are right,time is money,my lecture in my academy used to say same words,your words reminded her. Thanks for Excellent guidance to all. Keep rocking.

  • @mala.s118
    @mala.s118 Рік тому +1

    உங்கள் சேவை மனப்பான்மை தொடர வாத்துக்கள்.