டாக்டர்களை வச்சு செய்த குழந்தைகள் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • டாக்டர்களை வச்சு செய்த குழந்தைகள் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO
    #neeyanana
    #neeyanaana
    #troll
    #trollvideo
    #kidsvsdoctors

КОМЕНТАРІ • 258

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Місяць тому +18

    ரொம்ப ரொம்ப மனம் மகிழ்ந்து
    ரசித்து பார்த்த நல்ல நிகழ்ச்சி.....
    வாழ்த்துக்கள் அன்பு குழந்தை செல்லங்களே.......
    💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuvelpandian5700
    @muthuvelpandian5700 6 місяців тому +256

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது மனசு எவ்வளோவு சந்தோசம் இருக்கு, என் கவலை மறக்க செய்தது, டாக்டர களுக்கும், குழந்தைகளுக்கும். மிக்க நன்றி

    • @a.m.veerathangall1800
      @a.m.veerathangall1800 4 місяці тому

      3:49 😂😅😅😂🎉😅🎉😮😊😅😢😅😢😅😅😂😅😅😂😅😢 3:51 😅😅😢😂😂😢❤😂😂😅😂😢😂😅😂😅😅😅😅😂😅😂😅😢😮😅😂😮🎉😅❤😊😅❤😊❤🎉😂 3:55 ❤😂😢❤😊😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @arputhamrajasekar4404
      @arputhamrajasekar4404 4 місяці тому +5

      😅

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 3 місяці тому +1

      ❤❤❤❤🎉

    • @mohamedismail6719
      @mohamedismail6719 21 день тому +1

      என்னை மறந்து சிரித்தேன்.... 😀😀😀😀

  • @thiyagarajanneela9593
    @thiyagarajanneela9593 4 місяці тому +72

    நல்ல அருமையான நிகழ்ச்சி,நடிகைகளை வைத்து அந்த படத்தில் அப்படி நடித்தேன் இப்படி நடித்தேன்பீற்றிக்கொள்வதற்கு பதில் இதுபோன்ற முயற்சி மேல்

    • @gloryglory4358
      @gloryglory4358 4 місяці тому +2

      ❤yes yes super your comment. உண்மை தான் சினிமாக்காரங்களை வைத்து எந்த வீடியோவையோ, பேட்டியோ எடுக்கவே கூடாது

  • @sripriya6231
    @sripriya6231 4 місяці тому +76

    குழந்தைகள் வைத்து செய்யும் நிகழ்ச்சி அனைத்தும் மனதை
    Relax ஆக வைக்கின்றது.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 6 місяців тому +78

    இதுபோன்ற நிகழ்ச்சியை பார்த்தாலே மனம்விட்டு சிரிக்கமுடிகிறது. Stress buster 😂❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 місяців тому +1

      ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏

  • @1short300
    @1short300 4 місяці тому +52

    மனசுல உள்ள கவலைகள் மறந்து போகனும்னா இந்த மாதிரி குழந்தைகளின் மழலை பேச்சுக்களை அடிக்கடி கேட்க வேண்டும்😂😂😂😂❤❤❤❤❤❤.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 місяців тому +65

    நன்றாக இருக்கிறது 👌
    நேரம் போனதே தெரியவில்லை குழந்தைகள் நன்றாக கலக்குகிறார்ள்
    வித்தியாசமான நீயா நானா
    வாழ்த்துக்கள் 🌹 எல்லோருக்கும்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    God bless all

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 4 місяці тому +13

    தீபாவளி அன்று பொங்கல் சாப்பிடலாம் பொங்கல் அன்று தீபாவளியை சாப்பிட முடியாது😅

  • @saravanans8949
    @saravanans8949 6 місяців тому +48

    இந்த மாதிரி நல்ல கருத்துள்ள நகைச்சுவையாகவும் இருக்க வேண்டிய பதிவை பதிவிடுங்கள் அருமை குழந்தைகள் பேச்சு

  • @rajeshkanna7310
    @rajeshkanna7310 5 місяців тому +21

    பர பர என்று வேலைகளுக்கு மத்தியில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நேரம் செலவிடுவது மனசிலேஸ் ஆகிறது அருமையான மருந்து

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 6 місяців тому +35

    நன்றாக இருந்தது நன்றிகள்

  • @SathishKumark21
    @SathishKumark21 4 місяці тому +13

    0:56 இந்த கேள்வி காகவே பச்சை கலர் டிரஸ் போட்டு வந்தியா பாப்பா 😍 💚

  • @ramanins4436
    @ramanins4436 6 місяців тому +37

    😅😅நல்ல மனோரஞ்சிதமான நிகழ்ச்சி;மருத்துவர்களும் குடும்பத்தை,நோயாளிகளையும் மறந்து குழந்தைகளுடன்;மகிழ்ச்சியோ!!மகிழ்ச்சி!!

  • @sureshv6900
    @sureshv6900 5 місяців тому +13

    குழந்தைகளே. வைச்சி செய்கிறங்களே. 😂😂😂👌👍

  • @user-ks7kv4uh5q
    @user-ks7kv4uh5q 6 місяців тому +9

    சூப்பர் நிகழ்ச்சி 😄😄மனசு அவோலோ சந்தோசமா இருக்கு இந்த நிகழ்ச்சி பார்த்ததும் 😄😄

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 6 місяців тому +7

    அருமையான ஏற்பாடு

  • @sureshr4862
    @sureshr4862 3 місяці тому +4

    இந்த மாதிரி நிறைய எடுங்கள் மலலைகள் வேற லெவல் நம் வீட்டிலும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 6 місяців тому +21

    நடுவில் சில கமெண்ட் எரிச்சல் வருது மற்றபடி அருமை

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 4 місяці тому

      கோபிநாத் இந்த சினிமா
      ஜோக் கிளிப்பிங்ஸ் வேண்டாம்.
      நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்
      குறைந்தது போகிறது!

  • @user-sw4pm5hv8t
    @user-sw4pm5hv8t 6 місяців тому +11

    டாக்டர்கள
    குழந்தையாக்கிய
    குழந்தைகள்
    நல்ல நிகழ்ச்சி
    மனமகிழ்ச்சி

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 6 місяців тому +22

    Very nice valuable Doctors and nice kids congratulations to all.❤

  • @rgsamTheWinner
    @rgsamTheWinner 6 місяців тому +11

    Drs sitting for Viva....😂😂😂😂...Govinda Govinda ...

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 2 місяці тому +2

    Super program, this program is highlighted, so thank you somuch Sir

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 6 місяців тому +34

    பனிக்கரடி. க்கு( னி ) பணி க்கு இந்த ( ணி ) நீங்க சொல்லுற எல்லாத்தையும் நாங்க கேட்டுக்கணும். கலக்குங்க. 👍

    • @nistharnisthar3386
      @nistharnisthar3386 Місяць тому +1

      Namnaattil thamizhai sariyaaka utcharikka theriyaathavarkalthaan athikam

    • @vjvijay380
      @vjvijay380 26 днів тому +1

      It's just a comedy 😅

  • @sakthisundaram5447
    @sakthisundaram5447 3 місяці тому +3

    இடையில் வடிவேல் காமெடி super......

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 6 місяців тому +18

    I thoroughly enjoyed....thank you team..

  • @ezhilarasiasmitha5807
    @ezhilarasiasmitha5807 5 місяців тому +4

    அருமையான programme.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 6 місяців тому +20

    Enjoyed watching 😂😂

  • @arunadevi3232
    @arunadevi3232 6 місяців тому +12

    Enjoyed the show very much.... vadivelu clippings Vera level....

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 6 місяців тому +8

    வருங்கால மருத்துவர்கள்.. அருமை அருமை குழந்தைகள்

  • @ullur2513
    @ullur2513 2 місяці тому +1

    Unmaiya solren manasu la 1000 tension iruthalum ok unga kamadi parkkum pothu ❤relax erukku

  • @tkgopalgopal7929
    @tkgopalgopal7929 6 місяців тому +13

    Editing vera level 🤣🤣🤣

  • @sumithraprabu1130
    @sumithraprabu1130 5 місяців тому +4

    Very nice show.....i love kids......😂😂😂😂😂😂

  • @kavithak9551
    @kavithak9551 4 місяці тому +7

    😂😂😂 என்னோட பொண்ணு கேக்குற எல்லா கேள்வியும் குட்டிஸ் கேக்குதுங்க சோ கியூட் clm ❤️❤️❤️ வாழ்க வளமுடன் நீங்க அனைவரும் Dr. அனைவரும் பசங்களுக்கு பொறுமையா பதில் சொன்னாங்க கேக்க பார்க்க இனிமையாக இருந்துச்சி😊❤️

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 місяці тому +4

    Congrats to all partipants. Kindly continue. We enjoyed.

  • @Notadoctorgirl
    @Notadoctorgirl 4 місяці тому +4

    after 7 years, keep same debate topic, i will come as doctor😂

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 4 місяці тому +4

    Sotha pal irukke mam 😂😂😂😂😂😂😂 kulanthaikalukku

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Місяць тому +1

    சூப்பர் ஷோ அருமையான குழந்தைகள்.

  • @bhuvanavadivel-xy4uz
    @bhuvanavadivel-xy4uz Місяць тому +1

    Nice really this show relaxes my mind very much. I need this now.

  • @rajagopalkannan4070
    @rajagopalkannan4070 Місяць тому +1

    Karadiye kadichamari iruku😂😂😂

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 6 місяців тому +7

    Valkavalamudan 🙏

  • @NiranjanaaPriyan-vw6fu
    @NiranjanaaPriyan-vw6fu 5 місяців тому +3

    FULL EPISODE போட்டா Super ஆ இருக்கும்.

  • @muthusamys3318
    @muthusamys3318 4 місяці тому +3

    Chocolate🍫 sapta definitely pal vali varum, pal soththai agum... Reading doctor ku theriya vaipillaye

  • @johnradiant1200
    @johnradiant1200 6 місяців тому +5

    பனிகரடி
    பணிகரடி அல்ல.
    பணி என்றால் வேலை
    பனி என்றால் பனிக்கட்டி

    • @d33nuk
      @d33nuk 6 місяців тому +8

      அவர்கள் குழந்தைகள் bro !
      அவர்கள் ஜோக் சொன்னால் அதில் நாம் லாஜிக் பார்க்காமல் சிரித்து அவர்களை சந்தோசபடுத்துவதே சிறப்பு !
      பெரியவர்கள் ஆனதும் படித்து , பனிக்கும் பணிக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்வார்கள் ! 😉☺️

  • @karshrithar815
    @karshrithar815 6 місяців тому +5

    Doctor proved that they are learning every day 😢😢😢

  • @pravichandran2266
    @pravichandran2266 4 місяці тому +2

    அருமை! உருப்படியான ஒரு நிகழ்ச்சி!

  • @periyasamyn5779
    @periyasamyn5779 2 місяці тому

    நல்ல நிகழ்ச்சி.. தொடர்ந்து
    பார்க்க முடியவில்லையே..
    இடைச்செருகல் இடைஞ்சல்.....

  • @lalitharajan8454
    @lalitharajan8454 6 місяців тому +7

    All kutty,s super.super knowledge in mind.smartkids.😊😊😊😊😊🎉🎉🎉👏👌👌👌👌

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 6 місяців тому +8

    Suuuuuuper Appu

  • @doityourselfwithanu9591
    @doityourselfwithanu9591 5 місяців тому +3

    My doctor being there😅😅😅

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому +3

    Super kids congratulations to all 😂😂😂😂

  • @gulzarbagumm.n.457
    @gulzarbagumm.n.457 3 місяці тому +2

    Realy very good YaAllah MassaAllahu , children's programs good 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉❤

  • @DineshKumar3chy
    @DineshKumar3chy 6 місяців тому +4

    11.15 na anumathika mudiyadhu fact fact 😂😂

  • @sujanjana2705
    @sujanjana2705 24 дні тому +1

    ❤❤உண்மைய கூறியுள்ளீர்கள்.❤❤❤

  • @sujisuji5565
    @sujisuji5565 6 місяців тому +7

    It is very cute program

  • @adalantonyleo
    @adalantonyleo 5 місяців тому +3

    I enjoyed this show

  • @EAGAMBARAM-ii2bg
    @EAGAMBARAM-ii2bg Місяць тому +1

    SUPER I AM FRIST TAIM ENJOY THIS PROGRAM THANKS Mr,GOPINATH SIR

  • @user-uy2du1dd5q
    @user-uy2du1dd5q 5 місяців тому +4

    இந்த நிகழ்ச்சி சூப்பரா காமெடியா

  • @thenmozhirose9163
    @thenmozhirose9163 4 місяці тому +3

    Full episode link send pnuga😂😂😂
    Can't control smile❤❤🎉🎉

    • @KOPKonjamOverathanPoromo
      @KOPKonjamOverathanPoromo  4 місяці тому

      www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=www.hotstar.com/in/shows/neeya-naana/1584/kids-vs-doctors/1100090176/watch&ved=2ahUKEwj46P-VzLCFAxVPwjgGHSemBiEQuAJ6BAgYEAE&usg=AOvVaw0UNfJ-SbkLf4oNO06T0rz9

  • @SKsenthilking
    @SKsenthilking 6 місяців тому +6

    நன்றாக இருக்கிறது

  • @VlogsofEla
    @VlogsofEla 5 місяців тому +3

    Arumai arumai 😂😂

  • @dr.balanightstalker5018
    @dr.balanightstalker5018 4 місяці тому +3

    Vera level bro🤣🤣🤣🤣🤣🤣❤️🔥🔥🔥

  • @flowergirl078p6
    @flowergirl078p6 5 місяців тому +2

    அருமை

  • @gl407
    @gl407 4 місяці тому +2

    Arumaii 😂❤.. can anyone tell which episode is this???

    • @KOPKonjamOverathanPoromo
      @KOPKonjamOverathanPoromo  4 місяці тому +1

      www.hotstar.com/in/shows/neeya-naana/1584/kids-vs-doctors/1100090176/watch

    • @gl407
      @gl407 4 місяці тому +1

      @@KOPKonjamOverathanPoromo naandriii ✨

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 11 днів тому

    அருமையாகயிருக்கு❤❤❤❤❤

  • @vinithpaul3422
    @vinithpaul3422 4 місяці тому +3

    Wonderful edit bro 😂👌

  • @karthickdricks7673
    @karthickdricks7673 6 місяців тому +3

    Yow editaru semma vera level pa nee ...vera level

  • @thanasegaransuppiah572
    @thanasegaransuppiah572 3 місяці тому +1

    Vadivel....jokes. are adding much flavor to the shows. Keep Rocking.

  • @jinimolmathew8958
    @jinimolmathew8958 5 місяців тому +2

    Can't hold laughing. Watching together with my husband. ❤Loved the show. Love from kerala

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 6 місяців тому +4

    பசங்க கேட்பது மொக்க. டாக்டருக்கு இங்க வேலையே இல்லை. ஆனால் இதற்கு இடையிடையே வடிவேல் காமெடி வருது பாருங்க பொருத்தமா.. அதுதான் சூப்பர்..👌😊

  • @mohamedrafeek902
    @mohamedrafeek902 6 місяців тому +5

    Super program

  • @83srini
    @83srini 6 місяців тому +5

    Brilliant childrens good❤

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 6 місяців тому

      Child...singular children is plural
      So don't say childrens😢😢

  • @kpriya2063
    @kpriya2063 5 місяців тому +3

    Excellent super ❤😂😊

  • @DR.SELVAGANESH7018
    @DR.SELVAGANESH7018 6 місяців тому +6

    😂😂😂😂 EDITOR 👌👌👌

  • @vrsvloggingtamil5118
    @vrsvloggingtamil5118 4 місяці тому +2

    Start to end full ahh fun than bro 😂😂 mass edit

  • @srideviraja2701
    @srideviraja2701 5 місяців тому +2

    Romba naliku apuram 😅😅😅

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 6 місяців тому +2

    மாஸ் குட்டீஸ்

  • @divineaffinities991
    @divineaffinities991 3 місяці тому +2

    😆😅🤣😂Unmaiyileye Sabaash sariyaana poatti😛😝 Vaandunga all fun doctors padichu padichu patients parthu no fun. Paavam😢😢Kutties jokes semma kadi enjoyable 😂😅

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 місяців тому +8

    Excellent editing and amazingly very much laughed after many years

  • @sundarrs494
    @sundarrs494 18 днів тому +1

    Semma editing

  • @govindhammalgovindhammal746
    @govindhammalgovindhammal746 6 місяців тому +5

    Super

  • @saisimirithim.j.1234
    @saisimirithim.j.1234 6 місяців тому +3

    Super
    .

  • @JRJute
    @JRJute 4 місяці тому +2

    Super show

  • @rajasekaran9872
    @rajasekaran9872 6 місяців тому +11

    Awesome editing 😂😂😂😂😂

  • @JohnPeter-xz8rp
    @JohnPeter-xz8rp 2 місяці тому

    Siruchu siruchu vairey valichiruchu😂😂😂

  • @Yazhisai15
    @Yazhisai15 4 місяці тому +2

    Vera level😂😂😂❤❤❤❤

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y 3 місяці тому +1

    Super program i enjoyed

  • @mshylaja9199
    @mshylaja9199 5 місяців тому +2

    Sema serippu

  • @duraiautocarrage8122
    @duraiautocarrage8122 4 місяці тому +2

    Interesting video

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj 4 місяці тому +2

    Semma comedy

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 6 місяців тому +2

    Super Kuttis Thaggam

  • @maduraijames1139
    @maduraijames1139 2 години тому

    Romba thanks

  • @marylilypaul848
    @marylilypaul848 Місяць тому +1

    Thanks Gopinath

  • @sanafawwaznazim
    @sanafawwaznazim 5 місяців тому +2

    Congratulations 🎉👏🎉👏

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 4 місяці тому +1

    🙏🏻🇸🇬All the Childrens excellent Allah bless you all my Child ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤WE❤❤❤❤YOU ❤❤❤ALL❤❤❤❤❤❤❤

  • @PaviPavi-w2b
    @PaviPavi-w2b 21 день тому +2

    Ok brother🤔💯

  • @aruntharavi228
    @aruntharavi228 4 місяці тому +1

    V r from Srilanka Small children using spects Daily green leaves and small exercises make a person to live without spects

  • @steephan.ssamiappan8904
    @steephan.ssamiappan8904 5 місяців тому +2

    Gopi anna great.

  • @MIQBAL-sx6wm
    @MIQBAL-sx6wm 3 місяці тому

    ,சரியாக சொன்னீர்கள்

  • @allrounder2441
    @allrounder2441 5 місяців тому +2

    Kadaisi varai antha thumbnail la irukira doctor girl ah kattave illa 😂

  • @kandasamik658
    @kandasamik658 Місяць тому

    குழந்தைகள் உலகம் ஒரு தனி உலகம் எப்போதும் மகழ்ச்சிகரமானது!