5 நாள்ல வளந்துடும், அரைநாள் treatment போதும்! | Invitro Fertilization - Uyirmei

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #artificialinsemination #ivf #invitrofertilization
    For more details,
    Contact: 044 4000 6000
    Kauvery Hospital, Vadapalani, Chennai
    This video explains in detail everything about how artificial insemination is done.
    How are eggs & sperm collected
    How are they stored
    How long will it take for the zygote to become a child
    Other process involving the birth of a child through artificial insemination
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

КОМЕНТАРІ • 565

  • @VaaThalaiva-gq7il
    @VaaThalaiva-gq7il 3 місяці тому +88

    பல லட்சம் செலவு செய்து தெரிஞ்சிக வேண்டிய இந்த நல்ல விஷயத்தை எல்லாம் மக்களுக்கும் இலவசமாக கொண்டு சேர்த்த உங்கள் channel லுக்கும் உங்களை போன்ற படித்த நல்லா மனிதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 5 місяців тому +709

    இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு இறைவனின் பல அத்தாட்சிகள் உள்ளது...இவ்வளவு பெரிய வேலைகளை இத்தனை ரூம்,இத்தனை மருத்துவர்கள் இருந்தும் 100% குழந்தை உண்டு என்று சொல்ல முடியாது...இவை அனைத்தையும் ஒரு பெண் (6 inch) கருப்பையில் செய்யும் இறைவன் மிகப்பெரியவன்..அவனுக்கு நன்றி செலுத்துங்கள்..இறைவன் ஞனமுள்ளவன்,நன்கறிந்தவன்

    • @rahmathoufirahmathoufi3803
      @rahmathoufirahmathoufi3803 5 місяців тому +16

      Ameen

    • @VenmathiAmmamuthu-eu8db
      @VenmathiAmmamuthu-eu8db 5 місяців тому +14

      கடவுள் பெரியவர்

    • @ragulfitness
      @ragulfitness 5 місяців тому +21

      😂😂😂 அப்போ,,, அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தாமல் வாழுங்கள்.

    • @shameemfathimamuthu6784
      @shameemfathimamuthu6784 5 місяців тому +3

      True

    • @dspdsp9164
      @dspdsp9164 5 місяців тому +6

      ​@@ragulfitnessசரியாகச் சொன்னீங்க நண்பரே

  • @asmasadik140
    @asmasadik140 5 місяців тому +109

    டாக்டர் மிகவும் நல்ல மனிதர் மேலும் தொழில் தர்மம் பார்கிறார் அத்தோடு சட்டத்தை மதிக்கிறார் அழகான முறையில் விளக்கம் அளிக்கிறார் இறைவன் செய்ய வேண்டியதை மனிதர்கள் செய்வதென்பது மிகவும் கடினம் ஆனால் அதற்கும் இறைவன் தான் அறிவை கொடுக்கிறான் என்பதில் சந்தேகமேயில்லை.

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu Місяць тому +12

    சிலர் தவறாக குழ‌ந்தையை பெற்று குப்பையில் விட்டுச் செல்கின்றனர் ஒரு குழந்தை உருவாக்க எவ்வளவு கடினம் இறைவனுக்கு நன்றி❤❤

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 5 місяців тому +30

    துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது சாமானியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்களே ஒரு கேள்விகளாக கேட்டு சட்ட ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் விளங்க வைத்தமைக்கு பாராட்டுதலும் நன்றி

  • @MariaIrudhayaDafny
    @MariaIrudhayaDafny 5 місяців тому +17

    Enaku 6 yearsaa kolandhai illa...nanum you tublela neraya videos paathurukken but ungala mari ivlo theliva..porummaiya yarumey explain pannathu illa sir...thank u so much sir

  • @BarzaqCollections
    @BarzaqCollections 5 місяців тому +233

    மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
    ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
    கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
    கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
    கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
    கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
    கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
    கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
    பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம்
    மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
    கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
    கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
    கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
    கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
    கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
    கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
    கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
    கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!
    கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
    கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
    கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
    கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
    கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

  • @leogirl.2829
    @leogirl.2829 28 днів тому +5

    திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு குழந்தை இல்லை என்ற கவலையில் நிறைய சிகிச்சை முறைகளை முயற்சி செய்து கடைசியாக ivf செய்கிறோம். இதில் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்தால் எரிச்சல் தான் வரும்.

  • @Thelemongrass63
    @Thelemongrass63 5 місяців тому +47

    இதை பார்த்தாவது பெற்றோர்கள் திருந்த வேண்டும் பெண் வீட்டார் மாப்பிள்ளை செட்டில் ஆகிருக்கணும்னு எதிர்பார்ப்பும், மாப்பிள்ளை வீட்டார் பெண் பெரிய வேலையில் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் இளமை இன்பம் என்கிற தாம்பத்தியத்தை இழந்து கடைசியில் செயற்கையை தேடி லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தீர்க்கிறோம்.

  • @Damian-o3s5g
    @Damian-o3s5g 5 місяців тому +14

    Doctor 🙏l am a retired nurse but now only I come to know about all these things very clearly. Fine 👌👍🙋‍♀️🤝

  • @Veerasamy-v2h
    @Veerasamy-v2h 24 дні тому +2

    அருமையான தகவல் டாக்டர் தமிழ்ல தெளிவா சொன்னதுக்கு நன்றி டாக்டர் செய்தியாளரும் பொதுமக்களுக்கு புரியிற மாதிரி சிறு சிறு கேள்விகள் மக்களுக்கு நன்றாக புரியுமாறு கேட்டுக் கொண்டார் நன்றி அண்ணா ❤🌹🌹💞💞🥰🥰🙏🙏

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 місяців тому +24

    👌👍❤️🙏🌹💞👌 திரு டாக்டர் அருமையாக விளக்கமாக கூறினார் நன்றி செய்தியாளருக்கும் நன்றி வணக்கம்

  • @arulselvan5937
    @arulselvan5937 5 місяців тому +49

    Excellent video. Very very informative. நன்றி. நன்றி.

  • @devasena8685
    @devasena8685 5 місяців тому +22

    மிக தெளிவான விளக்கம்

  • @reahankhan8429
    @reahankhan8429 3 місяці тому +4

    இறைவனுக்கு அடுத்தது நீங்க தான் அருமை ஆச்சரியம் நன்றிகள்

  • @kavinaabharathi5544
    @kavinaabharathi5544 4 місяці тому +10

    One of the best gynecologist in Chennai. He delivered my 2 babies

  • @user-gv6xy9kp3i
    @user-gv6xy9kp3i 5 місяців тому +18

    My old house owner son suffered from muscular dystrophy their parents married a poor girl to him and arranged for a test tube baby and he expired when the girl baby is one and half years so test tube baby is a gift for such people

  • @Voice_of_movie1224
    @Voice_of_movie1224 5 місяців тому +67

    கல்யாண வயசுல கல்யானம் பண்ணி வைச்சாலே இந்த பிரச்சனை வராது

    • @kkssraja1554
      @kkssraja1554 4 місяці тому

      நீங்கள் சொல்லுவது 100% ஆனால் இந்த ஏமாற்று ......உலகில் அதை நடக்க விடமாட்டார்கள் இப்போது பெண்ணின்திருமண வயதையும் 21 என்று ஆக்கிவிட்டார்கள் இனி வருங்காலத்தில் தெருவிற்கு ஒரு கருதரிப்பு மையம் வந்தாலும் ஆச்சிரியம் இல்லை.

    • @blackgod5856
      @blackgod5856 4 місяці тому +8

      Aputi na onum Ila elam God kaila tha iruku.

    • @NagarpuramLifeStyle
      @NagarpuramLifeStyle 4 місяці тому +8

      Ellarukum adhu correct time la nadakadhu. Idhuvum iraivan seyal dhan enna seivadhu

    • @BalaSubramaniyan-ud5ph
      @BalaSubramaniyan-ud5ph 2 місяці тому +1

      Time😢😢😢😢

    • @ranganathank.s3747
      @ranganathank.s3747 24 дні тому +1

      ஆண் பெண் இருபாலருக்கும் நல்லா செட்டில் ஆன பிறகு கல்யாணம் பற்றி யோசிக்கும்போது வயது 35க்கு மேல் ஆகிவிடுகிறது. பின்னர் கருதரிப்பு மைய த்தை நாடி குழந்தை பெற்று வளர்க்கும் போது இருவருக்கும் வயதாகிவிடுகிறது. இருபாலருக்கும் தாய் தந்தை பேச்சை கேட்பதில்லை.

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 місяці тому +4

    தாம்பத்யம் என்பது வெறுமனே உடல்கள் இணைவது மட்டுமே அ‌ல்ல... இரு மனங்கள் மகிழ்ச்சியுடன் இணைந்த தாம்பத்தியத்தில் உற்சாகம் இருந்தாலே போதும்...வாழ்க்கை இனிக்கும்..வம்சம் செழிக்கும்..

    • @susmithav-cd8yu
      @susmithav-cd8yu 13 днів тому

      Ennaku genetic problem na babyah form agarapayae ennaku dna structure la problem so if I get conceived naturally en baby mentally challenged childah irukum. So I should go for donor eggs with IVF so en situation la neenga solrathu possible kedaiyathu

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 5 місяців тому +6

    மிகச்சிறந்த மனிதரில் பிரம்மா சிறந்த மருத்துவர் சிறப்பான விளக்கம் மிகவும் எளிமையானவர் வாழ்க பல்லாண்டு

  • @mohanovea
    @mohanovea 27 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிந்திருக்கவேண்டியவை தான் டாக்டர் மிகவும் தெளிவாகவும் பொருமையாகவும் விளக்கம் அளித்து இருக்கிறார் 😊👌

  • @doorafathfouzy1467
    @doorafathfouzy1467 5 місяців тому +22

    Anchor is disturbinh in between doctor's explanation??

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 місяців тому +62

    எங்கள் ஊரில் ஓரு புகழ்ந்துபெற்ற ஆண் மருத்துவருக்கு குழந்தை இல்லை மேலும் ஓரு பெண் மருத்துவர் நிறைய பெண்களுக்கு
    குழந்தை உண்டாக வைத்தியம் பார்ப்பார் ஆனால் அவருக்கு குழந்தை இல்லை. இறைவன் நாடினால் தான் குழந்தை உண்டாகும் எத்தனையோ தம்பதிகள்
    பொருளாதாரத்தில் வசதியாக இருக்கிறார்கள் ஆனால்
    குழந்தை இல்லை உறவினர் பிள்ளையை
    எடுத்து வளர்க்கிறார்கள்
    ஆனாலும் அவர்கள் மனதில் ஓரு குறை இருக்கு எல்லாம் இறைவன் நாட்டம்

    • @maheswarisubbu-rx5um
      @maheswarisubbu-rx5um 5 місяців тому

      Enaku kulanthaiyum illa...husbandum iranthudanga....sakanum pola irukku....

    • @rosyjacob2771
      @rosyjacob2771 5 місяців тому

      Avanga Santhosamathan Irupanga Nattula Ulla Chori Naigalukkuthan Kuttam Solla Thudikum....Athuga Valkaiya Pakkathuga...Aduthavan Kudubathula Enna Nadakuthunnu Nakkurathy Pozhappa Pochu Ippadi Ullathugallam Rattha Vanthi Eduthu Chaganum👋👋👋👋😃😃😃

    • @ayeshaparveen254
      @ayeshaparveen254 5 місяців тому

      ​@@maheswarisubbu-rx5umdon't feel

    • @PanneerSelvam-m1p
      @PanneerSelvam-m1p 5 місяців тому

      மனம் தளரக்கூடாது. ​இந்த உலகில் வாழ பல வழிகள் உள்ளன.மனதை தங்களுக்கு பிடித்த விஷயங்களில் செலுத்தி நிம்மதியாக இருங்கள்.நடந்து முடிந்த நிகழ்வுகளையே நினைத்துக்கொண்டிருக்கவேண்டாம்.@@maheswarisubbu-rx5um

    • @kulasai-mutharamman083
      @kulasai-mutharamman083 5 місяців тому

      ​@@maheswarisubbu-rx5umpls no feel

  • @Guruseelan3591
    @Guruseelan3591 4 місяці тому +4

    அருமையான மருத்துவர் வாழ்த்துக்கள் சார் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் இந்த மூன்று துறை சார்ந்தவர்களும் மக்களுக்கு உறுதுணையாக இருந்தால் எந்த ஒரு நாடாக இருந்தாலும் எளிதாக முன்னேறி விடும்

  • @vasiharini9442
    @vasiharini9442 5 місяців тому +7

    நல்லதே நினை நல்லதே நடக்கும்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 День тому

    அற்புதமான பேட்டி அருமையான தகவல் டாக்டரை அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி🙏

  • @MarayRose
    @MarayRose 23 дні тому

    இறைவனின் படைப்பில் எவ்வளவு பெரிய அதிசயம் ❤❤❤❤

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Місяць тому +8

    நல்லா மூச்சு முட்ட சாராயம் பிராந்தி குடிங்க உங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும் இந்த மருத்துவம் தேவைதானா இதுக்கெல்லாம் உண்மையான காரணம் உங்களிடம் இருக்கும் குடிப்பழக்கம் மற்றும் போதை வஸ்துக்கள் இதெல்லாம் அடிமை ஆகிவிட்டால் குழந்தை பிறக்காது மற்றது நீங்கள் எல்லோரும் இந்த ஹாஸ்பிடல் போகலாம் இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் இந்த மருத்துவமனை உருவாக்க காரணமும் இதுதான் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் தனிமனித ஒழுக்கம் தேவை இன்னைக்கு 90% குடிக்கிறீங்க இது நமக்கு தேவைதானா😊😊😊😊😊😊😊😊😊

  • @jayakarthee
    @jayakarthee 3 місяці тому +8

    இந்த டாக்டர் 2018ல SRM Hospital la work pannaru அந்த hospital employees எல்லாம் worst treatment ku முன்னுதாரணம் யாரும் நம்பி அவர் உள்ள hospital கோ or SRM Hospital ko போயிடாதீங்க நான் பட்ட கஷ்டத்தை நீங்களும் பட வேண்டாம் வேற நல்ல hospital போங்க

  • @srilakshmiashok9803
    @srilakshmiashok9803 23 дні тому

    Romba sandhosham ...enath thagaval kuduth doctor kum enath video telecast pan channel kum nandri romba romba nandri .. ❤

    • @ArokkiyaSelvi
      @ArokkiyaSelvi 22 дні тому

      சர் என் பெயர் செல்வி ஊர் ஊளூந்தூர் பேட்டை. கொரட்டூர் கிராமாம் எனக்கு கல்யாணம் 20 வருடம் ஆகுது சார் டெஸ்டூப் பேபி எவ்வளவு செலவு ஆகும் சார் வாட்சப்பில் அனுப்பவும்

  • @muralin6778
    @muralin6778 12 днів тому

    Ungal chanalukku first nandri anna, next Doctor ku romba nandri sir, evlo porumaiya, evlo theliva, evlo vilakkama arumayaga sonninga sir romba romba nandri sir.

  • @devmuruga77
    @devmuruga77 5 місяців тому +23

    சார் அருமையான பதிவு நன்றி

  • @emilyrose4284
    @emilyrose4284 4 місяці тому +4

    Excellent explanation doctor,hats of to this Brahmas❤

  • @estherdanielraj4941
    @estherdanielraj4941 28 днів тому

    தாய்மை என்பது ஒரு விதமான அறுசுவை கொண்ட உணர்வு அது வர்ணிக்க முடியாதய்யா இரைவனின் இரக்கம் 🙏🙇🏻‍♀️😊

  • @sathiyak9424
    @sathiyak9424 5 місяців тому +5

    Very very good and experienced doctor. More service oriented never allow panic to patients even there is risk he never tell panic words to patients this is the success for him.

  • @LogaNathan-ve3rv
    @LogaNathan-ve3rv 23 дні тому +2

    Hello mister டாக்டர் பேசும்போது தேவையில்லாமல் குறுக்க குறுக்க தேவையில்லாத வார்த்தைகளைபேசி எரிச்சல் உருவாக்க வேண்டாம் தயவுசெய்து இதுபோல பேச வேண்டாம்

  • @varalakshmikothandaraman3919
    @varalakshmikothandaraman3919 4 місяці тому +4

    He is god..happy with twin kids only because of him

    • @ulagarani2233
      @ulagarani2233 4 місяці тому

      எங்க இருக்கு இந்த ஹாஸ்பிடல்

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 3 місяці тому +1

      Vadapalani kavery

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 3 місяці тому

      Vadapalani kaveri hospital near by Vadapalani bus dippo

    • @AnithaManikandan-d1d
      @AnithaManikandan-d1d Місяць тому +1

      Sis pls solunga ungaluku yevolo selavu achi pls solunga sis rompa kastama iruku pls solunga sis

  • @Prabakaran-p5u
    @Prabakaran-p5u 22 дні тому

    Doctor explanation very super and clear voice and with anchor questions also fine 🙏

  • @RajaRaja-eh8uz
    @RajaRaja-eh8uz 4 місяці тому +11

    Ivf இப்போது யாராவது பண்ணி இருந்தாள் அதற்கு செலவு hospitel கூறவும்

    • @leelaazhagiri2347
      @leelaazhagiri2347 26 днів тому

      Ten lacks full

    • @udhaykumar1261
      @udhaykumar1261 25 днів тому

      4 laks to10 laks .your luck

    • @udhaykumar1261
      @udhaykumar1261 25 днів тому

      எங்களுக்கு fail

    • @maharam2447
      @maharam2447 22 дні тому

      என் பொண்ணுக்கு Success ஆகிடிச்சி. இப்போ 4" Months Complete ஆகிடிச்சி. இப்ப வரைக்குமே ₹ 12 Lakhs ஆகிடிச்சி. இனி Delivery வரைக்கும் ஆகும் செலவும் இருக்கு. கடவுளுக்கும் எங்கள் மருத்துவருக்கும் ன்றிகள் 🙏

    • @maharam2447
      @maharam2447 22 дні тому

      Treatment. Madurai ill

  • @Raiamani567
    @Raiamani567 3 місяці тому

    கால் காலத்தில் திருமண செய்வது நல்லது பின்னர் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் பொழுது சரிசெய்தல் நல்லதாக அமையும் சாருக்கும் Dr நன்றி

  • @sreedharjs6861
    @sreedharjs6861 2 місяці тому +1

    Knowledgeable very wonderful divinity supporting video. All your videos are very good man.🙏🙏🙏🙏🙏🙏

  • @neamathullahkwt4147
    @neamathullahkwt4147 5 місяців тому +6

    நீங்க ஸ்டோர் பன்னியத பேசன்ட் வேனாம் செல்லிட்டா, அத வேற ஒருத்தருக்கு வைப்பீங்களோ....

  • @lakshmipriya7520
    @lakshmipriya7520 5 місяців тому +5

    Very clear and very useful information

  • @divyasundhar2409
    @divyasundhar2409 3 місяці тому +2

    Anchor super nala useful ah question kekuraru nice

  • @sivasankari6625
    @sivasankari6625 5 місяців тому +15

    Engalukku successfula ivf treat ment seidhu vaithar engaluku 4years girl baby irukku ava name raksha my favorite god father ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @prasannaselvam9191
    @prasannaselvam9191 5 місяців тому +9

    Many years doubts cleared thank you for the team ❤❤😊

  • @ابوزید-ظ5ق
    @ابوزید-ظ5ق 4 місяці тому +4

    டாக்டர் சொன்ன விதம் அருமை...❤❤❤❤

    • @Hanifa-ld9pi
      @Hanifa-ld9pi 4 дні тому

      Very Good Clarity Clarify Dr 👏💯 Claps 👏👏 Thanks for Sharing this One 🙏

  • @RajmohanRajmohan-x5b
    @RajmohanRajmohan-x5b 19 днів тому

    நல்லவிலக்கம்கொடுத்தமைக்குநன்றி.நன்றி.வால்கவலமுடன்ஐயா

  • @orkay52
    @orkay52 5 місяців тому +5

    Well experienced doctor , clearly explained everything thank you very much doctor and kudos to Anchor,how to contact the doctor for advice

  • @karpagamu3336
    @karpagamu3336 3 місяці тому

    Anna indha mari ivlo clear ah solra doctor ku ungaluku rompa thanks anna 🙏

  • @padmavathi6487
    @padmavathi6487 4 місяці тому +1

    Dr migavum arumaiyaga vilakam koduthar. Mikka nanri

  • @ArunaVishnu-ur5ce
    @ArunaVishnu-ur5ce 4 місяці тому +1

    Doctor sir & Anchor sir very good questions & clarity answer❤❤

  • @rajumosesr.y.a2989
    @rajumosesr.y.a2989 5 місяців тому +2

    அருமையான பதிவு. நன்றிகள் பல

  • @shunmugavelammal3181
    @shunmugavelammal3181 4 місяці тому +4

    Excellent Explanation Dr sir. 👌👌👌Thank you 🙏🙏🙏vaazhga valamudan 🌹🌹🌹

  • @mohammadanwarmohammadasa-xd5po
    @mohammadanwarmohammadasa-xd5po 4 місяці тому

    நீண்ட நாளா இருந்த சந்தேகத்த தெளிவு படுத்திட்டாரு doctor. So thanks doctor.

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 5 місяців тому +16

    அருமையான பதிவு எனது மகளுக்கு குழந்தை இல்லை இந்த சிகிச்சை க்கு எவ்வளவு செலவாகும் டாக்டர் தயவு செய்து கூற முடியுமா

    • @SuthaSutha-iw4fb
      @SuthaSutha-iw4fb 5 місяців тому +2

      Same question reply pannuga

    • @possible-mv5fl
      @possible-mv5fl 5 місяців тому +5

      5 lack

    • @Sreesathieez
      @Sreesathieez 4 місяці тому

      1.5 to 2 lakh

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 29 днів тому

      கடவுளை கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் என்கிறார்களே கடவுள் எதைக் கேட்டாலும் கிடைக்கும் என்கிறார்களே அது உண்மை இல்லை என்கிறீர்களா நீங்கள் உண்மையை உணர்ந்துள்ளீர்கள் எனத் தெரிகிறது

    • @maharam2447
      @maharam2447 22 дні тому

      ₹ 15" Lakhs Aakum

  • @mdrtamil1591
    @mdrtamil1591 5 місяців тому +6

    Idhellam paarkum podhu kadaul padaippu eawvalow arumaie❤.
    Solla vaarthaie illaie

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 5 місяців тому +6

    Technology ok
    But not future lifestyle

  • @karpagamramasamy9383
    @karpagamramasamy9383 5 місяців тому +3

    Go to kerala craft hospital kodungalur, thirichur district kerala.
    Based on body conditions they will give treatment
    No need of bed rest.
    Based on your conditions cost will come not like 10lack

  • @VKVENKATARAMANASAMYErodeWITHVI
    @VKVENKATARAMANASAMYErodeWITHVI 5 місяців тому +4

    WELL AND GOOD NICE EXPLANATION

  • @arasanarasan2785
    @arasanarasan2785 29 днів тому +1

    இங்கே மனிதனாலும் படைக்கமுடியும்.

  • @VasanthiVasanthi-pq1ky
    @VasanthiVasanthi-pq1ky 5 місяців тому +3

    Egg donors pathi niraya per thappa ninaikaranga.idu pathi oru video podunga sir

  • @gangairajgangairaj9303
    @gangairajgangairaj9303 5 місяців тому +2

    சூப்பர் நல்ல பதிவு அண்ணா

  • @riyasree1432
    @riyasree1432 5 місяців тому +4

    Anchor dr பேச விடுங்க, நீங்க குறுக்க குறுக்க பேசாதீங்க,

  • @VijayVijay-cg2yp
    @VijayVijay-cg2yp 2 місяці тому

    Super explanation...you tuber good work...

  • @malathigiridharan9805
    @malathigiridharan9805 5 місяців тому +2

    Arumsiyana video super explain

  • @b.gokulavinothan......9-a525
    @b.gokulavinothan......9-a525 4 місяці тому

    🎉நன்றிகள் கோடி 🙏🙏 இருவருக்கும்

  • @naturalsselva
    @naturalsselva 3 місяці тому

    Dr. Gobinath sir, Dharapuram Dr. Loganayagi hospital ku 9 yrs back vanthutrunthanga... Senior laparoscopic surgeon....

  • @lathachandran9129
    @lathachandran9129 5 місяців тому +4

    Great explanation
    Thank you doctor sir.

  • @AshokmanoAshokmano-r4u
    @AshokmanoAshokmano-r4u 4 місяці тому +2

    ஐயா வணக்கம் என்னுடைய பெயர் கே நவீன் குமார் என்னுடைய அக்காவிற்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எவ்வளவு தொகை ஆகும் என்று நீங்கள் கூறினால் அதற்கு தகுந்தவாறு நாங்கள் வருகிறோம் நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் நீங்கள் கேட்கும் தொகை எங்களிடம் இருந்தால் நாங்கள் உங்கள் கிளினிக் வருகிறோம்

    • @vishnupriya4411
      @vishnupriya4411 Місяць тому +1

      Chennai Egmore la government IVF centre open panni irukaanga unga sister ah Anga kootitu ponga

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 5 місяців тому +3

    Dr.ஒரு ஆணுக்கு மட்டும் விந்தணுவில் குறைபாடுஇருந்தால் அவருடைய பெண்ணுக்கு ஒரு பிரச்சனையும் இல்லாவிட்டால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று கூறமுடியுமா?

    • @SanthoshKumar-zv8ne
      @SanthoshKumar-zv8ne 5 місяців тому

      IVF

    • @Sreesathieez
      @Sreesathieez 4 місяці тому

      Vinthanu oralavulu than kamiya iruku na athavathu 10million per ml iruntha iui try panlam sis...but female ku karukuzhai adaipu irukanu test panitu iui panrathu nalathu

    • @sudharamesh6758
      @sudharamesh6758 2 місяці тому +1

      ​​@@Sreesathieezsis en husband kku 74 million irukku Ana eract problm nalatha bby innum illa evlo treatment pathalum sari aga mattangithu romba kasttama irukku iui pannalama ivf Panna vasathi illa sis enakku tube test panniyachu oru problmum illa 😢😢😢😢😢

    • @Sreesathieez
      @Sreesathieez 2 місяці тому

      @@sudharamesh6758 sis kandipa iui pani paarunga...chances naraya iruku... erection problem na semen release aakurathula kashtam athana sis solringa vera entha problem ilaila... count,motility, morphology elam epdi sis iruku

    • @sudharamesh6758
      @sudharamesh6758 2 місяці тому

      @@Sreesathieez sis count active 70%sluggish 15% non motile 15% gaint head 0-1hpf approm ellam nil pottrukkanga sis ama monthly two times kuda sera mudila sis atha problm

  • @Sakthivelranisakthi3377
    @Sakthivelranisakthi3377 22 дні тому +1

    Sir intha treatment panna evvalavu selavu agum sir enaku 32 age marriage aagi 12 years aguthu please reply

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 5 місяців тому +34

    Best 35 vayasu aachu.. ponnu kedaikkama kalyanam aagama irukkura pasangaluku ethachum vazhi irukka😂😂

    • @fftamila1068
      @fftamila1068 5 місяців тому +1

      😂😂😂

    • @PrathibaThandavarayan
      @PrathibaThandavarayan 5 місяців тому +4

      Vaipillai raja😅

    • @sivachandran4185
      @sivachandran4185 5 місяців тому +2

      எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி 😅😅😅

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 5 місяців тому +1

      @@sivachandran4185 athellam playboys ku than thala 😂. Yen kitta ellam ponnunga pesurathe illa . Alien maari than ippavum irukku

    • @gopalkrishnansv8785
      @gopalkrishnansv8785 5 місяців тому +2

      Single men treatment not available

  • @kvmathy5534
    @kvmathy5534 5 місяців тому +17

    இப்படி உருவாக்கும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு குழந்தை இயற்கையாக பிறக்குமா? எதிர்காலத்தில் இப்படி உருவான குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருக்கின்றன.

    • @beawarefriends8630
      @beawarefriends8630 5 місяців тому +4

      100% possible

    • @deepap4351
      @deepap4351 5 місяців тому +1

      Na paarthu test tube la piranthu valantha ponnu aarokiyama valanthu avangaluku kulanthai piranthirukku.

    • @kkssraja1554
      @kkssraja1554 5 місяців тому +2

      பணம் இல்லை என்றால் இது போன்று ஒருபோதும் நடைபெறாது, பருவத்தில் பயிர் செய் என்று பெரியவர்கள் சொல்வார்கள், ஆனால் இப்போது அது மாதிரி எல்லாம் எதுவும் செய்யமுடியாது, "செயற்க்கை குழந்தை" மூலஆதாரம் "பணம் பணம்" பணம் மட்டுமே,

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 4 місяці тому +1

      Kulanthain perakum kamala selvaraj muthal muthal seyatkai karutharepu mulam perapeththa ponnuku Kulanthain peranthullathu athaiyum kamala selvaraj than makapperaiyum parthava ninkal india thane areya vellaiya mideyalel ellam vanthathu

    • @kkssraja1554
      @kkssraja1554 4 місяці тому

      முதலில் ஒன்றை தெறிந்து கொள்ளுங்கள் இறைவன் படைப்பில் மனிதனின் "உயிர் அனு" இல்லாமல் செயற்கையாக ஒருபோதும் கருத்தறிப்பு செய்யமுடியாது. அந்த காலத்தில் நடந்த "கதை" வேறு இப்போது அதை வைத்து "காசு" பண்னுகிறார்கள் உண்மையை சொன்னால் "உள்ளே" தூக்கிபோட்டு "கையை" வேற ஒடச்சி போட்டு உதைப்பார்கள்.

  • @SenthilKumar-ih8ov
    @SenthilKumar-ih8ov 27 днів тому

    Congrats sir🎉🎉🎉. Good information. 👍.

  • @suganthisuganthi3331
    @suganthisuganthi3331 5 місяців тому +5

    Excellent explanation dr.

  • @subathraarun3380
    @subathraarun3380 2 місяці тому +3

    என் அப்பன் முருகரை நினைத்து வேல்மாறல் படியுங்கள்.நல்லதே நடக்கும்

    • @reshmisree5514
      @reshmisree5514 2 місяці тому

      குழந்தைக்காக கந்த சஷ்டி கவசமும் வேலைக்காக வேல்மாறலும் படிக்கனும்னு சொன்னாங்க.வேல்மாறல் குழந்தைக்காகவும் படிப்பாங்களா???

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 29 днів тому

      படிச்சு படிச்சு குட்டிச் சுவையாய் போவார்கள்

  • @saravanankpm2
    @saravanankpm2 5 місяців тому +6

    அறிவியல் அபிரிவிதமாக வளர்ந்துவிட்டது

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 29 днів тому

      முட்டைகள் தனம் அறிவியலை விட அதிக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi 24 дні тому

    சங்கீதம் _ 127 : : 3
    இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

  • @yogeshwaran941
    @yogeshwaran941 4 місяці тому +4

    Evvalo selavu aagum sir....

  • @gurunathan2924
    @gurunathan2924 5 місяців тому +7

    பயனுள்ள தகவல் நன்றீ

  • @vijaybtech13
    @vijaybtech13 5 місяців тому +1

    Thanks to both of you !!

  • @kootturpalacode3697
    @kootturpalacode3697 5 місяців тому +13

    என் மகள் இரண்டு ஜோடி குரெமோசோம்இரண்டுகுறைபாடு உள்ளது சார் 1:06

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 27 днів тому

    டாக்டர் அவர்கள் சொல்வது உண்மையா இருந்தா அனைவருக்கும் கவர்மெண்ட் மூலமா டிஎன்எஸ் சர்டிபிகேட் எடுத்து கொடுப்பார்களா

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 22 дні тому +1

    இந்த மருத்துவத்திற்கு எவ்வளவு செலவாகும்

  • @sankarr5452
    @sankarr5452 2 місяці тому

    குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் கூட டெஸ்ட் ட்யூப் பேபி முறையில் குழந்தை பெற்றெடுத்துக் கொள்ள முடியுமா???

  • @Tamildeliciousfood
    @Tamildeliciousfood 5 місяців тому +8

    உங்கள் மீது நம்பிக்கை அதிகம் எனவே இந்த மருத்துவ மனையில் கருத்தரிப்பு சிகிச்சை எடுக்க லாமா

    • @Asuran_kingdom
      @Asuran_kingdom 5 місяців тому +1

      It's Kaveury hospital it's very expensive so pls consider your budget

    • @Sreesathieez
      @Sreesathieez 4 місяці тому +1

      ​@@Asuran_kingdomcan you please say me how much is in kavery hospital for icsi

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 5 місяців тому +6

    பயனுள்ள தகவல் 😊

  • @priyam678
    @priyam678 5 місяців тому

    Clear ah explain panninga sir

  • @sivasankariprabakaran4031
    @sivasankariprabakaran4031 4 місяці тому

    He is very talented person

  • @TharBala
    @TharBala 5 місяців тому +2

    Excellent work and I appreciate it 😊

  • @vrajathi8793
    @vrajathi8793 5 місяців тому +1

    Iswarya hospital la 5 to 7 days vachiruppanga after egg retrieval

  • @navaneethamnandhu9057
    @navaneethamnandhu9057 5 місяців тому +6

    Hai brother.
    கருத்தடை செய்த பிறகு உடலுறவு செய்ய முடியுமா தகவல் சொல்லுங்க.

    • @beawarefriends8630
      @beawarefriends8630 5 місяців тому +1

      There is no relationship between tubectomy/vasectomy and sexual performance

    • @navaneethamnandhu9057
      @navaneethamnandhu9057 5 місяців тому +1

      @@beawarefriends8630 sir.கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க ப்ளிஸ் சார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому

      ​@@தமிழேகதிஅப்படித் தானே நீ பிறந்தாய் தேவடியாப்பயலே 😮😮😮

  • @KavithaKavitha-cy1sh
    @KavithaKavitha-cy1sh 5 місяців тому +4

    Very good video 🎉

  • @SaNa-SN
    @SaNa-SN 22 дні тому

    En relative oruthangaloda husband ku balanced hormonal translocation problem irukkurathala 5 abortions aairuchi, antha problem iruntha romba kammiyathan successful pregnancy irukum nu sollitanga, IVF moolama healthy pregnancy kedaikkuma

  • @AbdulRahman0522
    @AbdulRahman0522 5 місяців тому

    Doctor had great explanation about ivf but some mistakes is there while he is telling about icsi and incubator and culturing embryos and big mistake what is with out cap dr enter into ivf Lab and without ot dress and cap anchor and camera man went totally big mistake they done but overall ok good explanation from doctor👍

  • @abiprasanth8615
    @abiprasanth8615 5 місяців тому +5

    Ivf ku evlo amount aahum nu kadaisi varaikkum sollale

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 4 місяці тому

    Super excellent nice sharing doctor super bro🎉🎉🎉🎉

  • @sivasankariprabakaran4031
    @sivasankariprabakaran4031 4 місяці тому +1

    He is my sir from kgh hospital tripilicane

  • @sureshrose9951
    @sureshrose9951 8 годин тому

    இந்த முறையில் வைத்தியம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும்