Fr Jegath Gaspar Speech | ஜெகத் கஸ்பர் | St Fatima Church Kander vilagam | Feast Mass | Miriyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2019
  • LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Fr Jegath Gaspar Speech | ஜெகத் கஸ்பர் | St Fatima Church Kandervilagam | Miriyam TV | jegath gaspar latest speech | jegath gaspar speech nakkeeran
    Hi Everyone now you can watch our programs @
    #Facebook: / miriyamtelevision
    #Blogger: miriyamtv.blogspot.com/
    #Wordpress: miriyamtv.wordpress.com/

КОМЕНТАРІ • 58

  • @butherguru4310
    @butherguru4310 Рік тому +6

    தமிழிலும் ஆங்கிலத்திலும் வார்த்தை பிரயோகத்திலும் மிக வல்லவர் நமது ஜகத் கஸ்பார் நீடூழி வாழ்க..!

  • @gajaendranpriya3055
    @gajaendranpriya3055 2 місяці тому +1

    நன்றி ஐயா

  • @arulprabaaharan1613
    @arulprabaaharan1613 2 роки тому +5

    நீங்களும் தமிழுக்கு அடையாளம்..நன்றிகள்

  • @packiarajsebastial436
    @packiarajsebastial436 4 роки тому +15

    இது போன்ற கருத்தியல் தான் நம் நாட்டின் அவசர தேவை. நன்றிகள் பல கிறிஸ்தவ சமூகத்திற்கு. பாராட்டுகளும், வாழ்துக்களும் தந்தை. கஸ்பார் அவர்களுக்கு .

  • @joseanto6498
    @joseanto6498 Місяць тому

    அருமையான பிரசங்கம்

  • @gaxavier6404
    @gaxavier6404 3 місяці тому +1

    Ave Maria

  • @kamala1012
    @kamala1012 4 роки тому +24

    "உடல் வளர்ந்தேன் உயிர் வளர்த்தேனே ".எவ்வளவு தெளிவான விளக்கம்!
    "மரங்கள் இறைவனின் புனையா ஓவியம்" கவிஞர் வைரமுத்துவின் அழகிய வரிகளுடன் அழகான விளக்கம்.
    "பொய் சொல்ல மாட்டேன்,பசித்தால் கேட்டு வாங்கிச்சாப்பிட வேண்டும்,யாருக்கும் வஞ்சகம் நினைக்கக்கூடாது,எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் "என்ற நான்கே கோட்பாடுகளினால் புதிய தொழில்நுட்பங்களையும்,உலக அறிவையும் காலடியில் போட்டுவிட்டு கம்பீரமாய் நின்ற மூதாட்டி! அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற பேச்சினை மிகவும் ரசித்தேன். அருட் தந்தை அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @puthinantamilan6641
    @puthinantamilan6641 3 роки тому +6

    அருமை 👌 மிக அருமை 👌 ஐயா.! மிக்க நன்றிகள் ஐயா.! வாழ்க நலமுடன் ஐயா.!

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 роки тому +3

    மிக அருமையான பிரசங்கம் தந்தையே... என் ஊரிலும் கோவில் கட்டப்பட்டு வருகிறது.... Dec. 2 ஆம் திகதி பிரதிஷ்டை நடைபெறவுள்ளது... தந்தை வரவேண்டும்.... இதே நன்நெறியை மக்களுக்கு வழங்க வேண்டும்.... என் ஊரின் தந்தை மணப்பாடு அலாய்ஷியசை கேட்டு உங்களை வரவேற்க காத்திருக்கிறேன்... நல்வரவு தந்தையே....

  • @albertxavier3315
    @albertxavier3315 Рік тому +2

    நன்றி Father praise the Lord. Amen

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஜயா உங்களுக்கு நீண்ட ஆயுளுடனு ம் நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி பாதர்

  • @g.s.p2293
    @g.s.p2293 3 роки тому +3

    தந்தை அவர்களின் சேவை தமிழுக்கும்,சமூக நலனுக்கும்,மதம் சார்ந்த பணிகளுக்கும் நெடுங்காலம் தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 2 роки тому +3

    What a tamil speech of father.
    Thank you father.

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 3 роки тому +3

    அருமையான செய்தி ஃபாதர் அவர்களை இன்னும் வல்லமையாக கர்த்தர் பயன்படுத்துவாராக

  • @samuelsudharson378
    @samuelsudharson378 4 роки тому +5

    அருட்தந்தை அவர்களே! மிகவும் சிறப்பான சொற்பொழிவு. உங்களிடத்தில் தேவ ஞானம் வெளிப்படுகிறது. ஆனால் தேவனுக்கென்று, உங்களுக்கு அளிக்கப்பட்ட ஞானம் இந்த உலகத்திற்கு அறிவிக்கப்படவில்லையோ என்று படுகிறது. தவறாயிருப்பின் மன்னிக்கவும். கர்த்தர் இன்னும் பயன்படுத்துவாராக. நீங்கள் தேவனுக்கென்று அழைக்கப்பட்டவரல்லவா! ஆமென்.

  • @jayaseelanr9286
    @jayaseelanr9286 Рік тому +1

    Thanks so much price the lord VazhGa valamudan amen.

  • @tamilselvanatamilselvana7821
    @tamilselvanatamilselvana7821 Рік тому +1

    Very fantastic message. Thanks you so much Rev.Father

  • @MrAntonmary
    @MrAntonmary 4 роки тому +2

    Father..I'm really proud of you.
    Thanks God.

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 Рік тому +2

    Thank you father

  • @gerogewilliam3931
    @gerogewilliam3931 4 роки тому +5

    Praise to Jesus Ave Maria thank you.fr

  • @amaldossgp1385
    @amaldossgp1385 Рік тому +1

    Fr. Super message with mini Sermon.

  • @isaacjeyasingh9367
    @isaacjeyasingh9367 Рік тому +1

    Great message Fr.Jegath Gasper. These sort of thoughts and messages shall be conveyed in all churches apart from denominations. A wise explanation to the verse " You are the temple of God" ❤

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 роки тому +1

    This speech is applicable to all people, irrespective of religion, caste or gender. Excellent father

  • @mariadassyesurajan2111
    @mariadassyesurajan2111 4 роки тому +4

    Thank you father.

  • @arulnepoleannepolean1419
    @arulnepoleannepolean1419 4 роки тому +4

    அருமை

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 4 роки тому +3

    அருமை 🌹🌹🌹

  • @rekhaseenu9426
    @rekhaseenu9426 4 роки тому +1

    Iyya kodu di nadrigal for your speech. I love you sir. Uungal pani thodara vazthukall. I love you more😍♥️

  • @derickguitarist16
    @derickguitarist16 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ave maria

  • @putdislikehere8760
    @putdislikehere8760 3 роки тому +2

    அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

  • @jaspindijil4803
    @jaspindijil4803 9 місяців тому +1

    Great ❤

  • @gerogewilliam3931
    @gerogewilliam3931 4 роки тому +6

    Excellent fr thank you

  • @savariagastin7265
    @savariagastin7265 4 місяці тому +1

    எம் அன்னை தமிழ் தாயின் தலைமகன் ஐயா ஜெகத் கஸ்பர் அவர்கள்.

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 роки тому +1

    Praise the Lord

  • @aniemimo6616
    @aniemimo6616 4 роки тому +2

    Good examples nice comparison super 👍 advice But it was like a lecture than a sermon I hope father Gespar will agree 🤗🤗

  • @thangamudipandian
    @thangamudipandian 3 роки тому +1

    Good father

  • @kathiresang7821
    @kathiresang7821 3 роки тому +5

    இந்த உடையில் மிக அழகாய் உள்ளீர்கள். தமிழனுக்கு தாங்கள் மட்டுமே அறிவாளி

  • @nixonroche2918
    @nixonroche2918 2 роки тому +1

    Father prasanga

  • @rubanpaul1454
    @rubanpaul1454 3 роки тому +1

    Amen

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +2

    Okay thanks for all...

  • @7165king
    @7165king 4 роки тому +1

    AVE MARIA ❤️

  • @putdislikehere8760
    @putdislikehere8760 3 роки тому +1

    Jesus said, “I am the way, and the truth, and the life; no one comes to the Father except through Me."

    • @sageview
      @sageview 2 роки тому

      இதை தெளிவா உங்க அருட் தந்தைக்கு சொல்லுங்க. உண்மையான கிறிஸ்தவம் வேறு. அது நிலத்துக்கு நிலம் மாறுபடாது. என் தந்தையை நிராகரித்து என்னை மட்டும் வணங்குவீர்களானால் உங்களுக்கு ஐயோ. அப்படி என்னை மட்டும் நியாயப்படுத்துப்பவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் என் பிதாவின் வலது பக்கம் இருக்கும் என்னை பார்த்து ஆண்டவரே எம்மை நீர் அறிய மாட்டீரா என்று கேட்பார்கள். நான் உங்களை அறிய மாட்டேன் என்றே பதில் அளிப்பேன். உங்களுக்கு ஐயோ. இதுவே தேவகுமாரன் இயேசுவின் வாக்கு. கிறிஸ்தவம் இடம் மாறும் போது அந்த நிலத்துக்கு உரிய மத நம்பிக்கைகளை தனக்குள் உள்வாங்கினால் அது கிறிஸ்தவம் கிடையாது. அப்படி உள்வாங்குபவர்கள் தாங்கள் பிழைப்பதற்காக விபசாரம் செய்கிறார்கள் என்றே அர்த்தம். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்குள் சைவ மத நம்பிக்கைகளை புகுத்தி விபசாரம் செய்யாதீர்கள். அப்படி செய்யும் எல்லோருக்கும் இயேசுவின். வாக்குப்படி உங்களுக்கு ஐயோ.

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp Рік тому +1

    Fathima and mother Mary both same?

  • @rannappan7915
    @rannappan7915 3 роки тому +1

    Udambaivalrtten uirkoduthen ninaivir kolga.thandai gaspar

  • @nitharshannithar4294
    @nitharshannithar4294 2 роки тому +1

    Number one Raw agent

  • @LawrenceSiluvaimuthu
    @LawrenceSiluvaimuthu 2 місяці тому +1

    என்ன பேசுகிறார்😊🤔உடல் நன்றாக இருக்கவேண்டுமென்றால் மனம் நன்றாக இருக்க வேண்டும்.மனம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் கடவுளின் அருள் இருக்இவேண்டும்.
    பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற தமிழ் வார்த்தையை விட தமிழில் மேலான வார்த்தை இல்லை .
    ஆகவே இறந்ததை முக்கியத்துவமாக எடுக்காமல் புது புது செயல்களை செய்ய முயர்ச்சியும் ஓய் .
    திருவள்ளுவர் உங்களை போன்றோர்கள் இடம் கேட்கிறார் முட்டாள் பசங்களா 2000 வருஷங்களுக்கு முன்னால் நான் நன்றாக எழுதியிருந்தால், இந்த முன்னேறிய காலத்தில் அதைவிட நல்ல காவியங்களை நிங்கள் எழுதி என்னை புகழவைக்காமல் .என் பழைய திருக்குறளை பகழ்வது முட்டாள்தனமா தோன்றலையா? ஆகவே மக்களிடம் முட்டாள்தனமாக பேசி மக்களின் நேரத்தை வீணடிக்காதேயும்.
    படிக்கல்

  • @TPMHALLELUJAH1983
    @TPMHALLELUJAH1983 4 роки тому +2

    IDOLATRY IN CHURCH.

    • @yesudoss9752
      @yesudoss9752 3 роки тому +2

      சரியான கமெண்ட்