Psychiatrist Dr Shalini interacts with Jegath Gaspar Raj on religious politics and seeman

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Psychiatrist Dr Shalini interacts with Jegath Gaspar Raj on religious politics and seeman
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 789

  • @valamanakural9052
    @valamanakural9052 2 роки тому +8

    சமீபத்திய பதிப்புகளில் நான் கண்ட அற்புதமான காணொளி . சகோதரிக்கு வாழ்த்துக்கள். Fatherக்கும் மிகுந்த நன்றி

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 2 роки тому +20

    Amazing discussion very good history knowledge.

  • @beevikassim1924
    @beevikassim1924 2 роки тому +22

    A wonderful discussion between two intellectuals that threw light on many important issues that were difficult to understand . Keep up your good work Dr Shalini.

  • @shiva196720
    @shiva196720 6 місяців тому +1

    அருமை இருவரின் உரையும் இப்படி ஒரு நேர்காணல் கிடைக்கும் என அறியவில்லை. தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. மாற்றப்படவேண்டும். உயர்வோம் ..மீண்டெழுவோம்.

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 2 роки тому +20

    மனிதம் என்கின்ற மனம் வளர்வதற்கு தங்களுடைய பணி மிகச் சிறப்பானது
    சகோதரி. தங்கள் பணி மேலும் தொடர்ந்து இந்த சமுதாயம் அறிவுக்கண் திறந்து நல் மாற்றமடையும்.
    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @sharuhs
    @sharuhs 2 роки тому +7

    I'm blown away by such a insightful conversation bw them without ever getting too deep into controversial views, in an argumentative manner

  • @rakeshrz2727
    @rakeshrz2727 2 роки тому +4

    Thank you verymuch father. தமிழ் தேசியம் பற்றிய உரைவிளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி. மேலும்தமிழ்நாடு வளர தங்களின் ஆலோசனை 100 சதவீதம் பாராட்டுக்குரியது..வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழிய பல்லாண்டு.

    • @gajacsgm7723
      @gajacsgm7723 2 роки тому +1

      இந்த பாதர் சைவ சித்தாந்தம் சரியாக படித்திருந்தால் கிருத்துவம் போதை செய்ய மாட்டார்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 роки тому

      @@gajacsgm7723 இவருடைய சூழல் தான் பாதிரியார் ஆகியிருக்கிறார். அவர் கிருஸ்தவத்தை மட்டுமே செய்திருந்தால் அவர் நம் தமிழ் பற்றிய அறிவு சம்பந்த விளக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் நல்ல மனிதர் எந்த மதமாக இருந்தால் என்ன. நமக்கு நல்ல மனித தன்மை மட்டுமே வேண்டும். நல்ல மதங்கள் தான் வேண்டும் என்று இல்லை. எந்த மதத்தையும் மட்டமாக நினைக்க வேண்டாம். எல்லா மதங்களும் நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்கிறது எல்லா மத ஆதரவாளர் தான் மனித தன்மை அற்று இருக்கிறார்கள். முதலில் நமது மத நம்பிக்கை என்பது இயற்கை வழிபாடு தான். அதற்கு ஒரு காவல் காரர் தான் நம் கடவுள். நன்கு யோசித்து பாருங்கள்

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +3

    Both are intellectuals....very decent and profound conversation!!! Interesting to hear 👏👏👏👏👍👍👍👍

  • @manithanigai2669
    @manithanigai2669 3 роки тому +20

    பாப்பனியம் என்று சொல்லி மற்ற சாதியத்தை மறைப்பதை வெளிப்படையாக சொன்னதற்கு எதிரியாக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துகிறேன்

    • @rkavitha5826
      @rkavitha5826 2 роки тому +1

      Who is enemy??

    • @sreenivasanks1465
      @sreenivasanks1465 2 роки тому +2

      Endaa kiruthuva paavad(a)i, kirunthuvam thonriyathagaa sollapaduvathe 1800 aandugalukul thaan. Athuvum kiruthu enru oruthar ilaave illai enru melai naadugalil kuripaaga British library oru sethi veliyitulathu! Melai naadugalil, kuripaga France, ithu patri thirai padame veliyitu ullathu! Keralaavilum kiruthuvathi fradu patri thirai padam veliyaagi ullathu! Ungalai ponra matha brokerage panubavargal kaalam mudinthu vittathu! Mathamaada nadathureenga! Matham engira peyaril vibacharam nadakirathu enru pala vimarsanangal thodarnthu vanthum neyellaam thirutha maata! Unakum theriyum un matham oru fradu enru! Anaal un pizhaipe antha fradilthaane odikondu irukirathu! Em siva matham thonriya Kalam kanakil adangatha pala aayiram varudangal! Vera ethavathu thozil irunthaal athai paarpathu un ponra matha brokargaluku nalathu!!!

    • @akbarking3333
      @akbarking3333 2 роки тому +8

      @@sreenivasanks1465 அவனாவது பாவடை கட்றான் நீங்க இன்னும் அம்மணகுண்டி அகோரிகளா அலையுறீங்க.

    • @rajarethinamsm5492
      @rajarethinamsm5492 2 роки тому

      @@sreenivasanks1465 உன் கூற்றுபடி அவர் மதத்தை வைத்து பிழைப்பை நடத்துகிறார்...... ஆனால் உன்னை போன்ற வெறிசங்கிகள் ஏன் கிறிஸ்தவ நாட்டு (மேலை)குடிஉரிமைக்காக அலையிர........பிழைப்புக்க......அந்தபிழைப்பு எதற்கு?????

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 роки тому +13

    நீண்ட காலத்துக்குப் பின், மிகவும் அறிவுபூர்வமான, தகவல்கள் நிறைந்த நேர்காணலைக் கேட்க, பார்க்க முடிந்தது. நன்றி இருவருக்கும்! இன்னுமின்னும் டாக்டர் ஷாலினி அவர்களது அறிவுபூர்வமான உரையாடல்களை ஆவலோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான மனிதரில் நானுமொருத்தி.

  • @francisinban.p8074
    @francisinban.p8074 2 роки тому +15

    கடைசி கேள்வி - வியக்க வைத்த பெரும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய கேள்வி. இருக்கின்ற சேனல் பேட்டி களில் - தரமான அறிவார்ந்த பேட்டிகளாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்

  • @alawrence5665
    @alawrence5665 2 роки тому +22

    What a wonderful interview. Thanks for Dr.Shalini and Fr. Gasper. Highly Intellectual interaction. Thanks.

  • @abbaskm2649
    @abbaskm2649 2 роки тому +1

    நன்றி ஆயிரம் நூல்களில் நூல்களில் தெரிந்துகொள்வது காட்டிலும் 2 2 பேரறிஞர்களின் சந்திப்பு சந்திப்பில் இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டேன் இந்த மாதிரி இந்தம்மா அருமை அறிஞர்களின் சந்திப்பு மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அற்புதமான நிகழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @muniandy6052
    @muniandy6052 2 роки тому +4

    கிருத்துவத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை முதலில் ஒழித்து விட்டு பிறகு மற்ற மதத்தை பேசு.

    • @KrKr-gj8tu
      @KrKr-gj8tu 2 роки тому

      பேசவும் என்ட இந்துலவருவதுஎல்லம்பேய்பிரச்சரம்செய்தன்வேலை அடுத்தவன்ரமனிசிசிவன்கூட்டிகுடுக்குரன்முருகான்சிவன்ரமனிசிய ஒத்முறுகான்வேரசொல்லநுமா

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 роки тому +2

    நன்றி!
    தனிப்பட்ட , குறிப்பிட்ட கோட்பாடுகள் இருப்பினும், பரந்துபட்ட மனித நேயப்பார்வை இருக்கவேண்டும். தமிழகம் அறிவுக்களமாக மாறட்டும்! நன்றி! நன்றி! நன்றி!

  • @velMurugan-cj4pt
    @velMurugan-cj4pt 2 роки тому +52

    அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் ஆகையால் என் போன்றவர்கள் இதனை புரிந்துகொள்ள வாய்ப்பு குறைகிறது

    • @littlebrain7792
      @littlebrain7792 2 роки тому +1

      தொடர்ந்து கேட்டால் புரிந்து விடும் ஆங்கிலம்... கவலை வேண்டாம்...

    • @arockiaraj7883
      @arockiaraj7883 2 роки тому +2

      @@littlebrain7792 aaga neenga thamizhil pesa maatteergal! Pudungihal

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 роки тому

      மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை
      ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான்.
      ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.
      அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான்.
      ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.
      இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.
      இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.
      நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.
      இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.
      உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.
      சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.
      நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்

    • @Rajan0530
      @Rajan0530 2 роки тому

      @@arockiaraj7883 😆

  • @douglas427
    @douglas427 2 роки тому +3

    ஒரு கிறிஸ்துவ பெண்ணும் ஒரு கிறிஸ்தவ பாவாடையும் இப்படித்தான் பேசி கொள்ள முடியும்
    ☺️☺️☺️☺️☺️☺️

  • @விஜயராகவன்கோவை

    டாக்டர் ஷாலினி, அடுத்தமுறை தோழர் கொற்றவை (பொதுஉடைமை இயக்கம்) அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 2 роки тому +50

    மூட நம்பிக்கை மற்றும் குருட்டு நம்பிக்கைகள் மத அடிப்படையில் சமுதாயத்தில் தினிக்கபட கூடாது என்பது மிக சிறந்த பண்பு. நன்றி ஃபாதர் மற்றும் டாக்டர் இருவருக்கும்.

    • @KrKr-gj8tu
      @KrKr-gj8tu 2 роки тому

      முட்டல்இந்துகன்டதைவங்கிகோன்டுஇருப்பன்

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh 2 роки тому

      @@KrKr-gj8tu 🙄🙄🤫🤫🤫🤫

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 2 роки тому +10

    Our Tamil Siva books contains lots of mental and phycology information. Unfortunately we are not learning them due to various reasons like job, finance, status, religious and etc.

    • @Mrpsychicjury
      @Mrpsychicjury 2 роки тому

      athula samooga neethi, samaththuvam paththi yethaavathu irukkuthaa

  • @valluvan_pkavidha5566
    @valluvan_pkavidha5566 2 роки тому +6

    காலத்துக்கு ஏற்ற மிக ஆழமான நேர்மையான நேர்காணல் மிக சிறப்பு!
    அடுத்த நேர்காணல் காண விழைவு:
    1. கவிப்பேரரசு வைரமுத்து
    2. வேள்பாரி வெங்கடேசன்
    நன்றி டாக்டர் 🙏.

  • @bprukumapathy7433
    @bprukumapathy7433 2 роки тому +1

    Super debate by Father Caspro.He brought out somany historical events and political trues.🙏🏿🙏🏽

  • @crowntraders4181
    @crowntraders4181 2 роки тому +9

    appreciate both of you for the intelligent speeches and questions. I feel ashamed of tamils who in to politics individually and there are so many parties and total chaos and why not we learn to live together and do something unenviable, is this the true life style of tamils in the past and now and future, is this going to be so pathetic further? why cannot we understand the need of the hour and fight against all the evils to tamils in one platform , who is responsible for this splits , selfish attitudes, politics and no togetherness, etc, who is responsible for this imbroglio? how can we wriggle out of this present worst, fragmented , casteism based life, communal disharmony , communal vandalism, killing women, killing own family members, friends, groups etc, Are these tamils not aware of the situation that the so called brahmins are welcoming these kinds of in-fights and killing each other , i need to talk to both of you , if u can kindly give me some time to meet and discuss and see we can bring all people together in one stage called TAMIL MEDAI, and let us speak how can we remove caste among ourselves, we are expecting some one else to remove castes and communal aversions but basically we have to do it

  • @fathima.bala1
    @fathima.bala1 2 роки тому +3

    இது போல் கலந்துரையாடல் தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் அடிக்கடி தேவை.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 2 роки тому +9

    நன்றி டாக்டர் மற்றும் Father.

  • @maheshwaris7970
    @maheshwaris7970 2 роки тому +1

    As usual very intellectual by Fr Jegath and Dr Shalini

  • @leeondavid5427
    @leeondavid5427 2 роки тому +6

    Hi if you can add translation as english subtitles I can show it to my other state friends. Please consider it

  • @mervinraj
    @mervinraj 2 роки тому +5

    சாதி, மத பேதமின்றி ஓர் உலக மனிதராய் ஒன்றுபடுவோம்

    • @s-onetech4762
      @s-onetech4762 2 роки тому

      தமிழன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்!

  • @rajaselvam1583
    @rajaselvam1583 3 роки тому +40

    These type of intellectual discussion are much needed now.....Sick of too many noises outside for their personal agenda !!!

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 2 роки тому +2

      Adengappa paavadai solra kadhai

    • @nob1130
      @nob1130 2 роки тому +6

      @@UA-camRajesh Mani adikira sangiku parava illai 😂

  • @mzml4696
    @mzml4696 2 роки тому +5

    Im frm muslim community, i cannot think a lot of ppl like father Kasper in my community but i can still suggest a muslim scholar, who owns a youtube channel to educate muslim youth on some good no. of contemporary issues and social justice; His name is Br Musthafa; channel is Super Muslim. I suggest him fr an interview; great knowledge comes from meeting of 2 oceans, thanks fr this interview both of u.

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 роки тому +13

    ஆனால் ரெண்டு பேரும் திமுகவைத் தான் ஆதரிப்பாங்க. திமுக வீண்.

    • @selvakumar5663
      @selvakumar5663 2 роки тому +3

      அறிவாற்றல் மிக்க வர்கள் ஏன் திமுக வினை ஆதரிக்கிறார்கள் என்று உங்களை போன்ற வர்கள் சிந்திக்க வேண்டும் .

    • @ramakrishnandharmalingam2183
      @ramakrishnandharmalingam2183 2 роки тому +3

      @@selvakumar5663 திராவிடர்கள் திராவிடர்கள் தான் ஆதரிப்பார்கள் தமிழர்கள் எதற்கு திராவிடர்களே ஆதரிக்க வேண்டும். தமிழ் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நபர்கள், திமுகவை எதிர்க்கத்தான் செய்வார்கள்

    • @prince8673
      @prince8673 2 роки тому +1

      @@ramakrishnandharmalingam2183 thamizh desiyam yen dravidatha yedhirkanum

    • @sakil2453
      @sakil2453 2 роки тому +1

      Austarlia இருந்துட்டு திமுக வீன் சொன்ன எப்படி மேடம். தமிழ்நாட்டுல வந்து இருந்து சொல்லுங்க. இல்லைனா நியூஸ் பார்த்துட்டு சொல்லுங்க. சும்மா மேலோட்டமா அடிச்சு விடாதிங்க.

    • @vincentt9166
      @vincentt9166 2 роки тому

      @@ramakrishnandharmalingam2183 lExcellent detailed explanation of Rev.Fr.&Dr.mam's excellent interview thanks

  • @chatrapathisivajiindhumakk9068
    @chatrapathisivajiindhumakk9068 2 роки тому +7

    SUPER MENTAL GROUP

  • @Thenraaj
    @Thenraaj 2 роки тому +13

    Osm, Superb ..... World Class ...., Thanks a million 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 2 роки тому +24

    Despite one or two political comments, the conversation was a wonderful experience to hear. Thanking you both.

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 9 місяців тому

    Fr. Rev. Jagath Gasper raj ,
    Extremely knowledgeable with wisdom. God bless🙏

  • @tamizhvel8254
    @tamizhvel8254 2 роки тому +2

    மேடம், கடவுள் இல்லை எனும் கூட்டத்தில் இருக்கும் நீங்கள் இதேபோல் கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் இல்லை என கூற தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 2 роки тому +4

    thanks father & doctor for this wonderful discussion!

  • @kavin546
    @kavin546 2 роки тому +3

    அப்போ அசைவத்தின் பிடியில் இசுலாம் இசுலாமியர் சரியா..
    புத்தத்தில்..சைவம் உள்ளது..சைவம்.. வைனம்...சைவம் உள்ளது .கிருத்துவத்தில்
    .இல்லை.

  • @chewstan
    @chewstan 2 роки тому +2

    இந்த ஊடகத்தின் நோக்கம் கிருஸ்தவ மதத்தை பரப்புவதற்கு தான். கேஸ்பர் என்ன அழகாக சுத்தி வளைத்து அவன் மதத்தை விளம்பரப்படுத்துகிறான்.
    கிரஸ்தவ மதம் ஒரே கடவுளை ஏற்றுக்கொள்வதும் பல்வேரு நாடுகளில் உள்ள மக்களை ஒன்றாக திரட்டி ஒன்றாக இனைப்பதும் என்று சொல்லும்போது எதற்காக கிருஸ்தவ மதத்தில் இவ்வளவு பிரிவுகள்.

  • @EELATAMILAN1983
    @EELATAMILAN1983 3 роки тому +12

    Underworld Don....... Very dangerous man in the name of father

    • @hrk4475
      @hrk4475 3 роки тому +1

      தமிழக அரசியலில் மூக்க நுழைந்தால்,அது உன் எதிர்கால அரசியலை நாசமாக்கும்,ஈழ மடையா!.
      எங்க அரசியலை நாங்க பார்த்துக்கொள்கிறோம்.

    • @EELATAMILAN1983
      @EELATAMILAN1983 2 роки тому

      @@hrk4475 திராவிடனுக்கு கோவம் வருது 😂😂😂

    • @EELATAMILAN1983
      @EELATAMILAN1983 2 роки тому

      @@hrk4475டேய் நான் தமிழன்டா..... என் முன்னோர்கள் தமிழர்கள்...... தமிழ்நாடை பிரித்து பார்க்க நான் என்ன வந்தேறி திராவிடனா

    • @hrk4475
      @hrk4475 2 роки тому

      @@EELATAMILAN1983 ஈழ தமிழ் மடையா. இந்திய தமிழனை தெலுங்கன்.என கூறிய உன்னை மடையன் என கூறாமல் வேறு எப்படி கூறுவது என தெரியவில்லை. மன்னிச்சிடுங்க மடையா!

  • @thirumurugavelveerpandian6362
    @thirumurugavelveerpandian6362 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vinayagamoorthy8844
    @vinayagamoorthy8844 2 роки тому +4

    Dr. Please interview with Suki Sivam

  • @rbenser19547
    @rbenser19547 2 роки тому +19

    இந்த பேட்டியின் மூலம் நான் உணர்ந்தது என்னவென்றால் தமிழ் தேசியச் சித்தாந்தின் தேவையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் , திராவிட ஆதரவாளர் களான உங்களை தமிழ் தேசியம் தேவை தான் என ஒப்புக் கொள்ள வைத்து விட்டது. நன்றி

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 3 роки тому +24

    47:25 Perfect answer Sir !! This is the exact issue and answer..DK veeramani and dravida gang slander Tamil kings for Brahminism but its actually non-Tamil rulers who patronised Brahminism and discarded Tamils for 100s of years and whose clan hold dominatable positions till today in dravida movement and dravida parties,,,

    • @prince8673
      @prince8673 2 роки тому +1

      happy to know that u realised brahminism is the culprit no matter ruled..

    • @nob1130
      @nob1130 2 роки тому +1

      True, it can on of the critique, but Dravida parties(DMK /ADMK)also provided alot to Tamilnadu! TN is considered one of the best states in India because of the very reason!

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 роки тому

      @@nob1130 well said bro.

    • @jvandco30
      @jvandco30 2 роки тому +6

      @@prince8673 it is no hidden fact that the Christian convert will speak like this...

    • @hrhprince9578
      @hrhprince9578 2 роки тому +1

      @@jvandco30 Thank you..at least there are people like you do understand what these guys do. I am not here to defend any religion and I know that every religion has its downside. However this guy Caspar takes it to a different level..he shouts you down and ridicule you when you have have an opposing view. With all the unscrupulous dealings especially by chicanary to swindle money in past and not being punished..how does he gets away is what I like to know?

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 2 роки тому +4

    Excellent interaction and deliberation. superb. But safely avoided castism within Indian Christianity when speaking about catiism in among OBC and other Hindus.I Bringing Air India valuation process here could have been avoided and here it is totally unwarranted. Why SUN GROUP sold Spice? Other than that it is a very good and informative.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +2

    மருத்துவர் ஷாலினி க்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ...! சமுதாய சீர்திருத்தங்கள் ..இன மொழி சமூகவளச்சிக்கான முன்னேற்ற வல்லுந‌ர்களை யாரெல்லாம் தங்களுக்கு பிடிக்குமோ...அவர்களை எங்களுக்கும் பிடிக்கும்...! ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy3708 2 роки тому +11

    மிக ஆழமான கருத்து பரிமாற்றம். இத்தகைய உரையாடல்கள் தொடரவேண்டும். நாங்கள் துணை நிற்போம். Both of you are great intellectuals. I am sure Tamil Society will be greatly benefitted by this kind of activities.

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 3 роки тому +12

    Madam interview.....Mr.Seeman let see what he answers for your way of questions.....let see how he answers

    • @muthuvenkatesan781
      @muthuvenkatesan781 2 роки тому

      I also expect the same

    • @smcv8365
      @smcv8365 2 роки тому +5

      She will lose her patience with him. She cannot sink to his level of ignorance. Not worth it.

    • @padmathiyagu4355
      @padmathiyagu4355 2 роки тому +2

      He will be exposed well in public

    • @muralidesikan8013
      @muralidesikan8013 2 роки тому

      @@smcv8365 😀😀

  • @ramalingams3968
    @ramalingams3968 2 роки тому +2

    நாட்டின் வளர்ச்சியை சிந்திக்கவிடாமல் தினமும் பிசோ மதங்களை பற்றியோ அல்லத எதிர்வினை பற்றி விவாதிக்க வைப்பதில் அரசு அக்கறை காட்டிவரும் என்றால் இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்யபோகிறது.

  • @geethasekar8751
    @geethasekar8751 3 роки тому +7

    Interesting and new perspective 👌

  • @lmnu5478
    @lmnu5478 3 роки тому +4

    பாதர் முடிந்தவரை கடுமையான ஆங்கில சொற்களை தவிருங்களேன்

    • @anandakumar198
      @anandakumar198 2 роки тому

      Fathere velakaranuku Vela seiraru epadi TAMIL la pesuvaru

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 2 роки тому +2

    அறிவு பூர்வமான, ஆக்கபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்துப் பரிமாறல் இது 👌

  • @ilavarasanonly
    @ilavarasanonly 2 роки тому +1

    22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
    ஏசாயா 40
    பூமி உருண்டை. பைபிளில் கிமு 700 க்கு முன் சொல்லப்பபட்டுள்ளது.

  • @kavithaV860
    @kavithaV860 2 роки тому +4

    Religion is a way of life. After being a good human being and you end up as soil after burial. The soil is enriched after burial by phosphorus, calcium, iron, iodine......from your body .

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 2 роки тому

      Madam I don't understand why religion is way of life. Can't one lead life without religion?

  • @rrajalakshmi
    @rrajalakshmi 2 роки тому +9

    38:53, It is so true about the dravidian movement not discussing other caste's discrimination.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +2

      Wonderful intellectual discussion. Brilliant questions from Dr. Shalini and outstanding and indepth answers from Fr. Jegath Gasper Kudos to the program.

    • @dheena12
      @dheena12 2 роки тому +1

      Well said. Nobody listened up to this time limit of 38 min. But commenting here. பார்ப்பனிய சாதியத்தை உயர்த்திப் பிடிக்க நாடார் சாதியம், தேவர் சாதியம், முதலியார் சாதியம், வெள்ளாளர் சாதியம், நாயுடு நாயக்கர் சாதியம் மிக உதவி செய்கிறது.
      இதுதான் தற்காலிக மாடன் பார்ப்பனியம்

    • @qryu651
      @qryu651 2 роки тому +1

      நல்ல பதிவு இருவருக்குமே நன்றி
      அண்மையில் வட்டுக்கோட்டை அரசரடி என்ற ஊரில் சாதி வெறி பிடித்த தமிழ் வெறியர்கள் அப்பாவி
      தமிழ் மக்கள் மீது வாள் கொண்டு கைகள் வெட்டிய சம்பவம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு 21 ம் ஆண்டு பகுத்தறிவு வளர்ச்சி அடைந்தளவு யாழ்ப்பாணம் சாதி திமிர் பிடித்த அரசியல் வாதிகளும் பத்திரிகை முதலாளி வர்க்கமும் தெரியாத மாதிரி ஒரு மாதத்துக்கு மேலாக மெளனமாக இருந்தனர். இந்த நேரத்தில் தமிழ் தேசியம் இருந்திருந்தால் என்னும் பலபேர்களை வாள் வெட்டியும் ஆயுதங்களாலும் அழிக்கப்பட்டிருப்பார்கள். நல்ல வேளை தமிழ் தேசியம் கிடைக்கவில்லை. நமது தமிழ் இனம் தீண்டாமை சாதி பிரிவினரால் பிளவு பட்டு கிடக்கிறது எப்படி நீங்கள் இருவரும் உங்கள் விளக்கம் என்பது அடுத்த உரையாடல் மூலமாக சொல்லவேண்டும்.
      இதனால் தான் தமிழர்களுக்கு ஒரு தனிப்பட்ட நாடு இல்லை என்பது தான் உண்மை. இவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று தான் பொருள். கடவுள் பெயரைச் சொல்லி கோவில்களில் செல்லத்தடை சாதிக்கு சாதி சுடுகாடு. இதுதானா தமிழ் தேசியம்
      பிரபாகரன் காலத்தின் கூட சாதியை காப்பாற்றிய வரலாறு இருக்கிறது. அதுதான் சாதி பார்த்து ஏழை மக்களின் பிள்ளைகளை மாவீரர்களாக்கினார்கள். இது வரலாறு மறக்க முடியாத நினைவுகள். என்ன செய்வது இளம் இரத்தம் பயம் அறியாது
      இளம் போராளிகள் அரசியல் அறிவு இல்லாத இளைஞர்கள்.
      அதனால் தான் சாதி வெறி பிடித்த துரோகிகள் மூலமாக அப்பாவி போராளிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இப்போது இலங்கையில் அவர்களின் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியும்
      செய்யாமல் கண்மூடித்தனமான தெரியாதாவர்கள் போல இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் பணத்தை சுருட்டி நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதன் கருத்தை கூறுங்கள்.
      நன்றி

  • @humanjustice6838
    @humanjustice6838 3 роки тому +7

    Wonderful keep it up 👍

  • @ashokaa9668
    @ashokaa9668 2 роки тому +12

    We have to protect people like Dr. Shalini. I am starting to feel she is one of the best in terms of fighting for women's rights and fighting against pseudoscience and religious stupidities

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 роки тому

    Great conversation. Gained much

  • @sarguruprasannakumar6566
    @sarguruprasannakumar6566 3 роки тому +20

    நல்ல பதிவு..கவிஞர் வைரமுத்துவை நேர்காணல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 2 роки тому

    I really like this tntelectual discus in due to this knowledge is expanding thanks both of you sister I always watch your program thks

  • @ars6266
    @ars6266 2 роки тому

    Good posting. Vazhga valamudan

  • @MrKumaryt
    @MrKumaryt 2 роки тому +5

    கோவில் நிலங்கள் மட்டும் ஏன் father optimise பண்ணனும் catholic properties optimise பண்ணலாமே.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 роки тому

      கோவில் நிலங்கள் அரசர்களால் , ஆதிக்கத்தால் மக்களின் வரிப்பணத்தால் உருவாவை. கத்தோலிக்கர்களின் சொந்த பணத்தால் உருவானவை அவர்களின் சொத்து.இரண்டையும் குழப்பக்கூடாது. Eg. வேதாத்திரி மகரிஷி - இயக்கத்தின் சொத்து ; hare Rama hare Krishna -----all private properties. குழப்பிக்கொள்ள கூடாது.
      பொதுமக்களின் "வரிப்பணத்தில்" உருவாவை பொது மக்களுக்கே சொந்தம்!.

    • @MrKumaryt
      @MrKumaryt 2 роки тому

      @@prasadpalayyan588 ஐயா மன்னர்கள் போரிட்டு நிலபரப்புகளை ஆக்கிறமித்தனர். அதில் கோவில்கள் நிறுவி நிலங்களை கோவில்களுக்கு எழுதிவைத்தனர். மற்றும் அவை கோவில்களுக்கு என்று தானமாய் கொடுக்கப்பட்டவை. நீங்கள் கூறுவதை பார்த்தால் மக்கள் வரிப்பணத்தில் acre கணக்கில் land வாங்கி எழுதி கொடுத்தது போல் பேசுகுறீர்கள்.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 роки тому

      @@MrKumaryt 1-கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களின் முழுமையான நிர்வாகி யார். --2-அரசன் தனியாக சென்று போர்செய்வதில்லையே!

    • @MrKumaryt
      @MrKumaryt 2 роки тому

      @@prasadpalayyan588 Appo naadu por veerargalukku sonthamaanatha ???

    • @binzant007
      @binzant007 2 роки тому

      Church property in India is originally optimised. All are legal assets

  • @penme
    @penme 3 роки тому +4

    வணக்கம். சா்.
    உங்களுடைய அன்பை இறைவனுடன் பகிர்ந்து அவருக்கு பணி செய்ய சைவ சித்தாந்தம் படிக்கனும்னா , இதுவும் வியாபார யுக்தி போலத் தாளே .v🙏

    • @penme
      @penme 2 роки тому

      @@hrk4475 இல்ல இறைவன் எந்த நெறிக்கம் சொந்தக்காறர் இல்லையே அதான் கேட்டேன். 🙏

    • @hrk4475
      @hrk4475 2 роки тому

      @@penme ok bro

    • @penme
      @penme 2 роки тому

      @@hrk4475 -சார் மன்னிக்கணும். நீங்க பெரிய தகுதி உடைய பாதிரியார்ண்ணு நெத்தில பச்ச குத்தி இருந்தாக்கூட ,என்னுடைய கண்ணுக்கு நீங்க ஒரு மனிதர் போலத்தான் காட்சி அளிக்கிறீங்க. 🙏

    • @hrk4475
      @hrk4475 2 роки тому

      @@penme கருத்துக்கள் விமர்சனம் செய்யப்படும். தனிமனிதர் அல்ல. அவரை மனிதனாக பார்த்தால் போதும்!

  • @alphonsasr6602
    @alphonsasr6602 2 роки тому +2

    பாதர்கஸ்பர‌ட்க்டர்ஷாலினி‌இரண்டுபேரும் ஆங்கிலத்தை‌தவர்த்து‌தமிழில் உரையாடுங்களேன்.ஆக மிகமகிழ்ச்சியான ஒன்று.

  • @munivijayan4612
    @munivijayan4612 Рік тому

    Excellent intelectual interview.

  • @benbsingh
    @benbsingh 2 роки тому +2

    Jesus Christ’s disciple Thomas came to India in the 1st Century and built 6 churches. One of the church is in Thiruvithancode, Kanyakumari District. He was killed at St.Thomas Mount.

  • @pondiranga4265
    @pondiranga4265 2 роки тому +3

    *'தமிழர்'* சர்ட்டிஃபிகேட் தர சீமான்... நீ யார்? இயக்குநர் அமீர் தாக்கு...*

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 роки тому +30

    அருமையான பேட்டி. One of the finest interviews in recent times…

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +2

    Dr.ஷாலினி அவாகளுக்கு ( முதலில்) வணக்கம். கேள்விகளை கேட்பதாக இருக்கட்டும், பதிலளிப்பதாக இருக்கட்டும் நீங்கள் நீங்கள் தான். துணிச்சல் முகத்திலும் உடல் மொழியிலும் தங்களிடம் ஒளிருகிறது.இன்றைய நமது பெண்களுக்கு தேவையான ஒன்று அந்த துணிச்சல். அதுவும் அறிவுடன் கூடிய துணிச்சல். இது தங்களுக்கு அமைந்ததைப் பற்றிய காரணிகளை கண்டிப்பாக காணொளி வெளியிட்டு சமுதாயத்துக்கு உதவுங்கள். இதை நான் மிகவும் பணிவுடன் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

  • @pradeepmanoj9565
    @pradeepmanoj9565 3 роки тому +5

    Decentralising India is the key for progress of every state. TamilNadu should have the complete autonomy. Why not have a separate Supreme court for each state. It absolutely possible to be an autonomous state sharing administrative costs like military, Currency and so on.

    • @cosmicfluke3718
      @cosmicfluke3718 2 роки тому

      Then how will we settle water disputed.between state

  • @dhanarajsadhrack7938
    @dhanarajsadhrack7938 2 роки тому +2

    Fantastic presentation by two brilliant intellectuals of Tamil society. Hats off and SALUTES by a Soldier. S Dhanaraj

  • @manopongala7747
    @manopongala7747 Рік тому

    Really super shalini

  • @saravananr4659
    @saravananr4659 2 роки тому +2

    Propaganda Channel, Not Publishing Truths and Facts

  • @ananthk1887
    @ananthk1887 2 роки тому +1

    பெரியாருக்கு முன்பே வள்ளலார் பெண்கள் விடுதலை பல சமூக சீர்திருத்த கருத்துக்கள் பதிவு செய்துள்ளார்

  • @susielangovan1519
    @susielangovan1519 2 роки тому +9

    திராவிட டாக்டர்..
    திராவிட ஃபாதர்...

    • @ranjithkumar-fu3gq
      @ranjithkumar-fu3gq 2 роки тому +1

      அதுக்கு என்னடா இப்போ

    • @sadheesj3488
      @sadheesj3488 2 роки тому +2

      ராம் தமிழர்கள் கட்சி மனிதகுலத்துக்கு விரோதமான கட்சி

  • @marimuthu-sx9so
    @marimuthu-sx9so 3 роки тому +1

    Ninga rendu perum NGO Vin adimaigalthandi podiiiiiiii pu......

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 2 роки тому +3

    "Thiruvasagam n Thevaram should be taught to enhance spirituality instead of vedic rituals"👌👌👌🙏

    • @kamalk3352
      @kamalk3352 2 роки тому

      Only thiruvasagam is enough. Devaram mostly consist the vengeance towards samanam and Buddhism

  • @jahirhussain1643
    @jahirhussain1643 2 роки тому +2

    கஸ்பார் சார், ஷாலினி மேடம் நிறைய ரியாலிட்டிகளை வெளிப்படையாகவோ, (ஆங்கிலத்தில்) முழுங்கி முழுங்கியோ பேசிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
    ஆனால் கடவுள் மூன்று. மூன்றானவர் என்று நீங்கள் சொல்லும் போது
    'பிம்பிளிக்கி பிளாப்பி'யாகிடுகிறீர்கள்.
    என் தனிக்கருத்து இது🙋

  • @josephjoseph5918
    @josephjoseph5918 2 роки тому +2

    Quite a pleasant conversation. But for the educated only - Semans Thambigal, Arjun Sampaths paid coolies, Annamalai and Maridos will find it difficult to understand. I wish H Raja listens to this and and try to understand. Need of the society at this time. Good work, keep it up.

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 роки тому +5

    Thank you madam and sir.....🙏🙏🙏

    • @baskarmani7303
      @baskarmani7303 2 роки тому

      Nattai keduthavane nattuku namai sevathaga peasuvathu arumi

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 2 роки тому +2

    என்றைக்கும் காண வேண்டிய, கேட்க வேண்டிய கலந்துரையாடல்..!

  • @arulreiza7973
    @arulreiza7973 6 місяців тому

    Praise the Lord! Dear Father,You are very much talented! It is all by Grace! You are inspiring and it is by his Grace , without him it is not possible to stand in the Grace! Humbly i tell You, it is the plan of God to be born in Judah, it means through that judah the Lord wants to bring the deliverance to the world, You know it Father, Jesus knows about every culture and religistic faith! He is the God before Abraham, Bible speaks only about Abraham and the landscape, history around it! Meanwhile he is the God for the whole earth! Jesus knows our cast system, Dowry system, and all other items here! He is the light throughout the world! Thank You Father! Thank You Shalini Sister!

  • @messieeveara7206
    @messieeveara7206 3 роки тому +2

    ஆசிவகம் குறித்து விரிவாக பேச சங்கம் நான்கு என்ற நிகழ்ச்சியில் ஒருவர் பேசினார். அவரிடம் ஆசீவகம் பற்றி பேசுங்கள் அவர் பெயர் பேராசிரியர் நெடுஞ்செழியன்

  • @MaranrRaman
    @MaranrRaman 3 роки тому +8

    உங்களிடம் மருத்துவம் பார்க்க வந்தவரை எதற்காக நேர்காணல் செய்தீர்கள் நாங்கள் நினைத்தோம் நீங்கள் மருத்துவர் என்றுஆனால் உங்களுக்கும் ஒரு நல்ல மருத்துவர் தேவை என்று நம்புகிறேன்

    • @selvakumar5663
      @selvakumar5663 2 роки тому

      சீமானுக்கும் அவர் தம்பதிகளுக்குள் மருத்துவம் தேவை

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 2 роки тому

      seeman aatchiyil ivargaluku ellam ilavasamaga murayana maruthuvam valangapadum.
      😆😆😆

  • @kannan6732
    @kannan6732 2 роки тому +13

    Intellectuals interview highly useful to all

  • @dasarathan1715
    @dasarathan1715 3 роки тому +2

    Smart 🙏🙏🙏🙏🙏🙏📚📚📚

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 2 роки тому +1

    மிகச் சிறந்த, சிந்திக்க வைக்கும் Q & A நிகழ்ச்சி. ஒரு இடத்தில் நீங்கள் அருட் தந்தை கேஸ்பர் சொல்லிக்கொண்டிருந்த வாக்கியத்தை முடிக்க சில நொடிகள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ("eye for eye, tooth for tooth" என்பதைவிட கிறிஸ்துவின் மன்னித்தல் சிறந்தது என்பதை தான் எப்படி பிற்காலத்தில் சமய அனுபவமாக உணர்ந்து கொண்டார் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார்)

  • @congratsgoodsamaritanofjes5042
    @congratsgoodsamaritanofjes5042 2 роки тому +9

    Doc your interact with malaysian tamil lady was eyeopener. # 2 i and some cathlc priests hv been trackng reverend father jagath past twenty years about his two siva temples. Superb interview selections. Keep it up doc ! God bless u.

  • @udhaysmart797
    @udhaysmart797 Рік тому +1

    இன்னும் கொஞ்சம் தமிழில் பேசுங்கள்

  • @srii4601
    @srii4601 2 роки тому +1

    Good one.. am a tamil nationalist. Thai madam vara solli... he is only calling so called hindus. To be free from corrupted vaideegam. To revive saivism.

  • @Nenaivalaigal
    @Nenaivalaigal 3 роки тому +3

    எப்படியிருக்கும் நீங்கள் சீமானை நேர்காணல் செய்தால்.
    கற்பனையில் விரிகிறது
    கண்கொள்ளாக் காட்சி.

  • @aquaristashok
    @aquaristashok 2 роки тому +1

    Kamaraj worst fellow with lots of sanadhanam

  • @kraja2466
    @kraja2466 2 роки тому +1

    பரலோகம் எப்படி இருக்கும் என்று தெரியாது என்கிறீர்.?பரிசுத்த வேதப்புத்தகம் பரலோகம் எப்படி இருக்கும் என்று தெளிவாய் சொல்கிறது.

  • @selvas3622
    @selvas3622 2 роки тому +3

    Paari saalan interview I expect ma'am

  • @anbalagakanniappan5638
    @anbalagakanniappan5638 3 роки тому +11

    Good , Very good conversation.

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 2 роки тому +2

    Wow... It always gives pleasure when two good intellectuals meet and talk... Thank you Doctors (Dr. Shalini and Dr. Gaspar). Hats off to Red Pix

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 2 роки тому +2

    தேசியம் என்ற சொல்லே தமிழ் மொழி அல்லவே Father

  • @cellappatamil6431
    @cellappatamil6431 2 роки тому +4

    அடேய் 😂😂😂😂😂 பயித்தியாமவே ஆயிட்டிங்களா..
    தமிழ்நாட்டில் என்ன பிரச்சினை போகுதுன்னு அதை பற்றி பேசுங்கடா 🤣🤣🤣🤣🤣

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 роки тому

      அதைப்பற்றி பேசக்கூடாது என்பதற்காகத்தான் இதைப்பற்றி பேசறாங்கோ.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +1

      பொழுது போகாத கதைப்பு ....
      கிணற்றுத் தவளையும் குட்டையில் வாழும் தவளையும் சந்தித்து கடலின் ஆழ அகலங்களையும் கடல் தோன்றிய காலத்தைப்பற்றியும் பேசி தங்கள் அறிவின் முதிர்ச்சியை பாராட்டிக் கொண்டது போல இருந்தது. தனியாகப் பொய் பேச தைரியமில்லாமல் ஒருவரருக்கொருவர் துணையாக இருந்து பொய்மையை அரங்கேற்றிய பாங்கு அபாரமான விஷயம் !

    • @valamanakural9052
      @valamanakural9052 2 роки тому

      @@radhakrishnanv2286 எல்லாருக்கும் மூளை இருக்க வேண்டிய அவசியமில்லை

  • @pondiranga4265
    @pondiranga4265 2 роки тому +2

    லக...லக...லக...லக...லக...லக...
    சைவன் சைமன்...
    தாய்மதம் திருப்புகிறார்...
    லக...லக...லக...லக...லக...லக...

  • @CaesarT973
    @CaesarT973 2 роки тому +3

    Vanakam 🦚 thank you for sharing 🙏🏿