Full Video : தமிழுக்கு ஔவையென்றும் பெயர் - அகரமுதல்வன் உரை | நெல்லை புத்தகத் திருவிழா - 2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • நெல்லை புத்தகத் திருவிழா - 2024
    'தமிழுக்கு ஔவையென்றும் பெயர்'
    என்ற தலைப்பில்
    அகரமுதல்வன் உரை
    Akaramuthalvan speech at Nellai Book Fair - 2024
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    #நெல்லை #Nellai #bookfair2024 #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV #Tamil #literature #newbooks #bookfair #bookexchange #BookLovers #bookworms #bookfestival #நெல்லைபுத்தகக்காட்சி #bookstagramm #readersofinstagram
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 6

  • @Muthukumar1
    @Muthukumar1 4 місяці тому

    தெளிவாகவும், செறிவுடனும் இவரின் பேச்சு உள்ளது. ரசிக்கக்கூடியதாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் தோன்றுகிறது. கொச்சையான பேச்சுக்களும், தீவிர இலக்கிய ஆராதனைகளும் நடைபெறும் தற்கால இடையில் நுண் விஷயங்களை தமிழிலக்கியத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் எடுத்து வெகுஜனங்களை நோக்கி, குறித்த நோக்கத்துடன் விளம்பும் இவரைப்போன்றோரே தமிழை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 5 місяців тому +4

    Very nice.. changed my opinion.. மிக நல்ல உரைதான்.”அண்ணாந்து பார்க்கும் நிலவில் புலவரை வைத்து சோரூட்டிய மரபு..” கவளச்சோற்றில் ஒளவையை வைத்து சோரூட்ட வேண்டும்

  • @vasukivimalaraj
    @vasukivimalaraj 5 місяців тому +1

    அருமையான உரை !
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்😊👏👏👏🌹🌹🌹🌹

  • @user-dw2qz4yo7k
    @user-dw2qz4yo7k 5 місяців тому +2

    அருமை!
    வாழ்த்துக்கள் அகரமுதல்வன்..

  • @user-ox6ry7pu2l
    @user-ox6ry7pu2l 5 місяців тому +1

    அற்புதம் மிக அழகாக அவ்வையை கூறியுள்ளார் நன்றி

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 5 місяців тому

    I watched the first one on the same content for36+ minutes.. and an incomplete one .. complete video is better one..