பின் நவீனத்துவமும் அதன் பின்னான எழுத்தின் போக்கும் | அஜிதன் | சுசித்ரா | Zoom Meet

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • மருபூமி உரையை ஒட்டி எழுந்த விவாதங்கள், சந்தேகங்களை முன்வைத்து, ஜெயமோகன் மற்றும் அஜிதனின் படைப்புகளை மையமாக கொண்டு, ஜூம் வழி நிகழ்த்தப்பட்ட உரையாடல்.
    நாள்: 11-02-2023
    நேரம்: மாலை 5 முதல் 7.30 வரை
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 5

  • @firefly892
    @firefly892 6 місяців тому +6

    1:00 Introduction
    8:33 Neo Classicism, Neo Traditionalism, Post- Post Modernism, How do they differ?
    21:16 Metamodernism, Performatism, New Sincerity, Transmodernism, What are they?
    29:35 Transcendence, Sublime, Genius. Are these ideas re emerging? if Yes, What has Changed?
    41:14 Wizard-Skeptic-Trickster-Magician (Tradition-Modern-Post modern- Post postmodern)
    45:06 What is a Spiritual Experience now?
    51:47 How has the phenomenon of Death transformed? What Marubhoomi tries to achieve in this context?
    1:03:11 Does Post postmodernism synthesize Ideologies and World Views? What happens to Marginal Realities?
    1:17:00 Genre as sincere artistic expression. Literary Genres as forms of Life.
    1:31:15 Aren't values like State, Commune still problematic? How can they be redeemed from their violent past, and Why?
    1:46:00 Performative art (artistically mediated Transcendence) Kumari Thuraivi, Al Kisa
    1:59:35 Artistic Transformation of Jeyamohan. Vishnupuram, Pin Thodarum Nizhalin Kural, Venmurasu. Venmurasu as a paradigmatic work of the emerging New Age.
    2:13:56 Q&A

  • @karthikramachanderan1994
    @karthikramachanderan1994 6 місяців тому +3

    1. ஒரு கலைஞன் ஞானத்தை(truth )
    உருவாக்க முடியாது. ஆனால் தேடலாம், அடையலாம்.
    ஞானத்தை அழிக்க முடியாது ஆனால் மறைக்கலாம்.
    2. பின் தொடரும் நிழலின் குரல் பின் நவீன நாவல் அல்ல. அருணாச்சலம் அவன் மனைவியிடம் அடையும் மீட்பு
    வெறும் ஆசுவாசம் அல்ல. ஒரு வகை சாக்த ஞானத்திற்க்கு நிகரான விடுதலை.
    3. சுயம் சில திரிபை கொண்டிருக்கலாம் ஆனால் அது சாரமற்றது அல்ல.
    4. ஊழ்வினையை ஒருவர் நம்பாமல் இருப்பதும் கூட அவரது ஊழ்வினையாக இருக்கலாம் அல்லவா..?
    5. இருக்கும் பேட்டரிகள் காலாவதி ஆவதும்
    புதிதாக பேட்டரிகள் பிறந்து கொண்டு இருப்பதன் காரணம் எப்போதும் தீரவே தீராத ஒரு பேட்டரி மையமாக இருப்பதால்.
    6.( குமரித்துறைவி) செண்பக ராமனை
    மன்னிக்க மட்டும் அல்ல அவன் உயிர் வாழவும் தளபதியும் ,அந்தணரும் விரும்புகிறார்கள்.
    கொடுத்த வாக்கிற்காக உயிர்விட துணியும் ஒருவன் தற்செயலின் மூலம்
    தப்பினான் . தற்செயல் தன்னை லீலையாக அர்த்தமேற்றி கொண்டது என்பதை விட உயர் விழுமியங்களை
    காக்க நினைக்கும் உயர்ந்த சக்தி தன் லீலையை தற்செயலாக வெளிப்படுத்தி கொண்டது என்பது ஏற்புடையதாகின்றது.
    6. நவ செவ்வியலின் குறைகளை பின் நவீனத்தை கொண்டு சமன் செய்து பின்னை பின் நவீனமாக இனி வரும் கலைகள் பரிணமிக்கும்.
    பின் நவீனத்தின் அநாகரீகத்தை நவ செவ்வியல் சமன் செய்வதாகவும் பரிணமிக்கலாம் அல்லவா..?
    "அதிக பணம் சேர்ப்பது ஆசையின் காரணமாக " என்பது தேய்வழக்கு(cliche ).
    "அதிக பணம் சேர்ப்பது மூட நம்பிக்கை" என்பது பின்னை பின் நவீனத்தின்
    கூற்றாக மாறலாம்.
    வெண்முரசு.
    பொலிக என்றுதான் சொல்கிறது.
    என்னவொன்று
    முதற்கனலை பார்த்து முதலாவிண்
    சொல்கின்றது .

  • @vijayangovindaraji4939
    @vijayangovindaraji4939 6 місяців тому

    Is it avillable in podcast format?

    • @firefly892
      @firefly892 6 місяців тому

      No, but you can feel free to do it and share.😊

    • @shrutiTVLit
      @shrutiTVLit  6 місяців тому

      ua-cam.com/play/PLHLWbRIv7KeRvfnNW4iFk7GrVi1lpnXbZ.html