என்னை வழி நடத்திய புத்தகங்கள் - இமையம் | உலக புத்தக தின விழா - 2023

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • தமிழ்நாடு அரசு,
    பள்ளிக் கல்வித் துறை,
    பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்தும் உலக புத்தக தின விழா - 2023
    முழுநாள் கருத்தரங்கம்
    தொடக்க விழா
    வரவேற்புரை : க.இளம்பகவத், இ.ஆ.ப.
    உலக புத்தக தின நோக்கவுரை : மனுஷ்யபுத்திரன்
    தலைமை : மா.சுப்பிரமணியன்
    தொடக்கவுரை : தமிழச்சி தங்கபாண்டியன்
    உலக புத்தக நாள் சிறப்புப் பேருரை
    பாரதி கிருஷ்ணகுமார்
    என்னை வழி நடத்திய புத்தகங்கள் - இமையம்
    தமிழர்கள் வரலாற்றை எப்படி எழுதுகிறார்கள் ? - சூர்யா சேவியர்
    உலக மொழிகளில் தமிழ் நூல்கள் - எப்படி சாத்தியமாகும் ? - ஆழி செந்தில்நாதன்
    வாசிப்பின் வாசல்கள் - ச.தமிழ்ச்செல்வன்
    தமிழ், நூல்கள், நூலகங்கள்; அன்றும், இன்றும் - பா.ராகவன்
    தேடிப் புத்தகம் நிதம் பயின்று - அழகிய பெரியவன்
    மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் - சாரு நிவேதிதா
    இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு செல்லும் பாதை - வசந்த பாலன்
    உலக புத்தக வின விழா நிறைவுப் பேருரை
    உலகின் முதற் புத்தகம் - எஸ்.ராமகிருஷ்ணன்
    நிகழ்ச்சி நெறியாள்கை
    ஏ.இராஜசேகர்
    23.04.23
    Chennai
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 13

  • @renugamohan6186
    @renugamohan6186 Рік тому +4

    எளிமையான உரையின் மூலம் நீங்கள கூறிய அனைத்து நூல்களையும் வாசிக்க தூண்டி உள்ளீர்கள் முக்கியமாக ' மரணத்தின் கதை ' வாழ்த்துகள் சார 🌹

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Рік тому

    சுயமரியாதை கொண்ட எழுத்தாளர் இமயம் இப்படி சமூக சிந்தனை கொண்ட எழுத்தாளர் வெளிப்படத் தன்மை சிறப்பு 🎉.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Рік тому

    சிறப்பான உரை, வாழ்த்துகள் !

  • @simjizan1924
    @simjizan1924 Рік тому

    Great Guy!!!

  • @palaniajay3232
    @palaniajay3232 Рік тому

    வாழ்த்துக்கள்.அன்னா

  • @user-tk5um4tz2c
    @user-tk5um4tz2c Рік тому +1

    Program enga nadakuthu

  • @masilamanikrmasilamani7106
    @masilamanikrmasilamani7106 Рік тому +2

    என்ன தவறு ஊர்வலம் போனால் சங்கம் அமைத்தால் ?ஊர்வலம் போகாமல் போராட்டம் செய்யாமல் சங்கம் அமைக்காமல் எழை எளிய மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எப்படி நிவாரணங்கள் கிடைக்கும். தற்போது திமுக வில் இருப்பதால் இமயத்திற்கு ஏன் இடதுகள் மீது ஒவ்வாமை.

  • @vasathillaisamy4835
    @vasathillaisamy4835 Рік тому +1

    ஏன் கம்யூனிஸிட்டை குறை கூறுவது எழுத்தாளருக்கு அழகில்லை.சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பங்கை படிக்க வேண்டும் அனைத்து பக்கங்களை

  • @Karthikeyan-dn5hg
    @Karthikeyan-dn5hg Рік тому +1

    சார் மரணத்தின் கதை என்ன பதிப்பகம்

    • @Writerimayam
      @Writerimayam Рік тому +1

      Kalachuvadu

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Рік тому

      பனுவல் புக் ஷாப்ல கிடைக்கும்

  • @sasiway7187
    @sasiway7187 Рік тому

    Skip seiya mudiyavilai நேர்மை

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Рік тому

    Now only realize the reason why Mr. Vanna Nilavan criticize you and your stories.