Jeyamohan speech | Tamil speech | தகுதியுடையன வாழும் | ஜெயமோகன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2023
  • Jeyamohan speech | Tamil speech | தகுதியுடையன வாழும் | ஜெயமோகன் உரை
    #ஜெயமோகன் #jeyamohan #jeyamohanspeech #tamilspeech
    Jeyamohan playlist link : • Jeyamohan speech
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

КОМЕНТАРІ • 12

  • @muthukumar8949
    @muthukumar8949 6 місяців тому +3

    உங்கள் போல் வழி காட்டிகள் எக்காலத்திலும் அடிப்படை தேவை ஐயா... 🤝🏽

  • @mahithabharathik155
    @mahithabharathik155 5 місяців тому +1

    நன்று

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 6 місяців тому

    Om namashivaya nanrigal

  • @cnparamasivan
    @cnparamasivan 6 місяців тому +1

    Remarkable perception! It is indeed a source of rich information.

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 6 місяців тому

    True speech

  • @koththukari606
    @koththukari606 6 місяців тому

    ஏன் இந்த தமிழர் வெறுப்பு... தாங்கள் ஒரு மலையாளி என்பதாலோ...எழுத்தாளர்களை சாதி மத இன அடைப்புக்குறிக்குள் அடைக்க கூடாது தான்... இருப்பினும் உங்கள் தமிழின வெறுப்பு அப்படியே சிந்திக்க தூண்டுகிறது... உலகை புகழ தமிழை இகழ்ந்து பேச அவசியம் ஏதும் இல்லை..

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 6 місяців тому

      Tamizh veruppa? Avar malayathilae appo yezhutgirkalamae? Innum neraiya peru pugazh kidaichirukum.

    • @arivazhagana6887
      @arivazhagana6887 4 місяці тому

      True

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Місяць тому +1

      ஒரு தந்தை தன் மகனை திட்டுவதால் அவனை வெறுக்கிறார் என்று பொருளா இல்லை அவன் வாழ்வு முன்னேற வளைக்கிறார் என்று பொருளா., அது போல தான்

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Місяць тому

      அவர் கூறியதில் உண்மை உள்ளதே, அதை மருக்கண்முடியாமல் ஜாதி , மத , இன துவேஷதுக்குள் நுழைவது தான் உங்கள் அரசியல்வாதிகள் உங்களை மேல் ஏற்படுத்தி இருக்கும் பழக்க வடு. எங்கு மணியடித்தாலும் நாய்க்கு எச்சில் ஊறுமாறு பழக்கபடுத்தினான் மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவன் அதுபோல் நம்மால் ஏற்க் முடியாத கருத்து என்றால் ஜாதி, மதம், இனம், மொழி என்று துவேஷம் பார்க்க கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம் .

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 21 день тому

      அதுக்குனு தமிழன்னா சப்பி விடனுமா?!