வாசிப்பே வெல்லும் - ஆயிஷா நடராஜன் | Ayesha Era. Natarajan speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Ayesha Era. Natarajan speech
    தமிழ்நாடு அரசு
    பள்ளிக் கல்வித்துறை,
    பொது நூலக இயக்ககம்
    வழங்கும்,
    சென்னை இலக்கியத் திருவிழா - 2023
    வாசிப்பே வெல்லும் - ஆயிஷா நடராஜன்
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 13

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 5 місяців тому

    Excellent speech sir 👌👌

  • @analyticssimplified7033
    @analyticssimplified7033 9 місяців тому

    Excellent speech

  • @RithDil
    @RithDil Рік тому +5

    வாசிப்பின் அவசியத்தை ஒவ்வொரு நிகழ்விலும் எங்களிடம் விதைத்து கொண்டே இருக்கிறீர்கள். நன்றி ஐயா, நீங்கள் சொன்ன அத்தனை நட்சத்திரங்களும் எளிமையான, நேர்மையான, மனிதநேயமிக்க மனங்களே! செவியின் சுவை உணர்ந்தேன் இன்று.

  • @sdblara
    @sdblara Рік тому +3

    மிகவும் சிறப்பான உரை

  • @saitechinfo
    @saitechinfo Рік тому +2

    ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு ஆசிரியரும் பார்த்து பயன்பெற வேண்டிய மிக அருமையான ஒரு பதிவு இது. நூல்களை வாசியுங்கள் நூலகங்களை ஆதரியுங்கள். பெரியோர்கள் திருந்தினால் அவர்கள் வழி மாணவர்கள் மற்றும் பிள்ளைகள் நல்வழியில் நடப்பர்.

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey Рік тому +1

    ஆயிஷா நடராஜன் பேச்சு ஆய்வுரை.
    வாழ்க தமிழ்நாடு அரசு பணி

  • @simplyconscious1839
    @simplyconscious1839 3 дні тому

    🎉

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Місяць тому

    Nalla pathivu

  • @vsn2604ssa
    @vsn2604ssa 9 місяців тому

    Excellent Speech! Spellbound!! Thank You Sir!!!

  • @victori3431
    @victori3431 Рік тому +1

    Most respected Natarajan Sir
    Thank you for your excellent, wonderful speech on the essence of Libraries, reading and the knowledge which gave very useful scientific inventions by greatest, unique human beings to the world.
    I learnt many untold mysteries and historical truths about greatest personalities.
    Sir, you are a rich Gold Mine of knowledge, information and noble thoughts.
    Thank you once again Sir.
    God bless you abundantly.

  • @sakthivel9973
    @sakthivel9973 Рік тому

    இப்போது தான் பார்த்தேன்
    உங்களின் வார்த்தைகள் புதிய சுவையுடன் இருப்பதாக உணர் கின்றேன்
    முதல் முறை உங்களின் பேச்சைக் கேட்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    நன்றி ஐயா

  • @kasuvi5869
    @kasuvi5869 9 місяців тому

    Highly motivational and proud of u sir

  • @kasuvi5869
    @kasuvi5869 Рік тому

    Proud of u sir .