Journalist Ayyanathan Interview about how tn govt miserably failed in controlling illicit liquor

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • #tamilmint #tamilmint #journalistayyanathaninterview #journalistayyanathan #kallakurichi #hoochtragedy #kallasarayam #kallasarayamDead #Liquor #Illicitliquor #Counterfeitliquori #mkstalin #thirumavalavan #anbumani #premalathavijayakanth #edapadipalanisamy #tvkvijay #AlcoholDeath #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori #tamilmintnanda #tmnanda
    Journalist Ayyanathan Interview about how tn govt miserably failed in controlling illicit liquor
    Tamilmint,Tamil Nadu hooch tragedy,Kallakurichi hooch tragedy,Kallakurichi hooch tragedy death toll,Kallakurichi hooch tragedy news,Kallakurichi illicit liquor death,ayyanathan latest interview,ayyanathan interview,journalist ayyanathan interview,kallakurichi illicit liquor,Kallakurichi Issue,Kallakurichi kallasarayam death,MK Stalin,Edapadi palanisamy,Anbumani,ADMK,DMK,PMK,Kallakurichi spurious liquor deaths,Annamalai,CPI,CPIM,VCK
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    UA-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

КОМЕНТАРІ • 441

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 5 днів тому +28

    கன்னுக்குட்டிக்கு பால் ஊட்டி வளர்த்த மாட்டக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்க... மாட்டை காப்பாற்ற முயலாதீர்கள் ஆட்சியாளர்களே...

    • @gopi1601
      @gopi1601 5 днів тому +1

      மாட்டிடம் பால் கறந்து விடுவார்கள்

  • @arumugamm6040
    @arumugamm6040 6 днів тому +54

    வேறு வழியின்றி இந்த காணொளியில் அரசின் ஊழல் தன்மை நிறைந்த செயல்பாடுகளை பேசி இருக்கின்றார். பாராட்டுவோம்.

    • @kalidasdas9493
      @kalidasdas9493 6 днів тому +3

      ஒவ்வொரு முட்டும் இப்பொழுது தவிக்கிறது.. தற்காலிக எஸ்கேப்., மீண்டும் பழைய குருடி கதவை திரடி..

    • @nandagopalj8830
      @nandagopalj8830 5 днів тому +1

      Nandri

    • @shana233
      @shana233 5 днів тому

      இவனது இந்த பொங்கல் தீம்காவின் ஸ்கிரிப்ட்.. இந்த விஷசாராய படுகொலைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை தடுக்கும் ஒரு பாசாங்கு.. திசைதிருப்பும் ஈனத்தனம்.. இந்த சொறி நாய்
      தீம்காவின் எச்சில் எலும்புத் துண்டுக்கு மட்டுமே என்றும் கூவும்.. பிச்சைக்கார ஈனப்பயல்..

    • @1006prem
      @1006prem 4 дні тому

      ​@@kalidasdas9493சும்மா ஒருவர் தான் மீண்டும் துர்கா மூத்திரத்தை குடிக்க போயிடுவாங்க வேசி மவனுங்க😢😢😢😢

  • @anandank8192
    @anandank8192 6 днів тому +25

    நான் தொடர்ந்து கவனிக்கின்றேன் அய்யா அய்யநாதன் பேச்சில் எப்போதும் தர்மம் அனுபவம் நியாம் இருக்கும் மிக உயர்ந்த மனிதர்.

    • @1006prem
      @1006prem 4 дні тому

      மயிறு இருக்கும் தேர்தல் முந்தைய நாள் வரை EVM ஐ குறை கூறிக் கொண்டிருந்தான் இந்த மூதேவி😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      இவனா. பெரும்பாலும் பொய்யநாதன் தானே

  • @nsknsk8994
    @nsknsk8994 6 днів тому +50

    தமிழ்நாட்டு போலீஸ் வாகன ஓட்டிகள்ளிடம் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்கள்

    • @divakaranj2675
      @divakaranj2675 5 днів тому +2

      வாகன ஓட்டிகளிடம் மட்டுமே வழிப்பறி செய்கிறார்கள்

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 4 дні тому

      உண்மை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 днів тому +7

    அய்யநாதண்னா உங்கள் விளக்கம் மக்கள் மனதில் அற்புதமாக பதிகிறது🎉🎉இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி🎉🎉❤❤வாழ்த்துக்கள் அண்ணா

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 6 днів тому +11

    நேர்மையான நேர்காணல் உண்மையான கருத்துக்கள்.

  • @panneerselvam8572
    @panneerselvam8572 6 днів тому +25

    தமிழ் உறவுகளை என்னும் போது ரொம்ப வேதனையாக உள்ளது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      அவனெல்லாம் பூமிக்கு பாரம் தானே. தமிழனாக இருந்தால் உன் வீட்டில் திருடினால் கொஞ்சு வாயா மூதேவி ? கொழுப்பெடுத்த நாய்களுக்கு பத்து லட்சம் பரிசு வேறு மக்கள் வரிப்பணத்தில் 😮😮😮

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 6 днів тому +21

    ஊர் தலைவர்கள் கவுன்சிலர் பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் உறுப்பினர் களால் அரசுக்கு அதிகமாக கெட்ட பெயர்தான் அதிகம் ,பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசுக்கு நல்லது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      அப்படி பார்த்தால் முதலில் எம் எல் ஏ எலெக்சன் நடத்துவது தான் மிகப் பெரிய தெண்டம் 😮😮

  • @raamkumar5902
    @raamkumar5902 6 днів тому +32

    EVM மோசடி பற்றி குறிப்பிடாமல் இவரது நேர்காணல் முடிவது இல்லை இவரது விடா முயற்சிக்கு பாராட்டுகள் ஆனால் ???

    • @babus8008
      @babus8008 5 днів тому +6

      புலம்பிக் கொண்டே பிழைப்பு நடத்த வேண்டியதுதான்! நமக்கு வாய்த்த பத்திரிக்கையாளர் ஜென்மங்கள் இப்படித்தான் இருக்கிறாங்க😂

    • @manimegalainagalingam
      @manimegalainagalingam 5 днів тому +1

      அருமை!அருமை!

    • @gopi1601
      @gopi1601 5 днів тому +1

      கூலிக்கு மாரடிக்கும் கும்பல்

    • @shana233
      @shana233 5 днів тому

      இவனது இந்த பொங்கல் தீம்காவின் ஸ்கிரிப்ட்.. இந்த விஷசாராய படுகொலைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை தடுக்கும் ஒரு பாசாங்கு.. திசைதிருப்பும் ஈனத்தனம்.. இந்த சொறி நாய்
      தீம்காவின் எச்சில் எலும்புத் துண்டுக்கு மட்டுமே என்றும் கூவும்.. பிச்சைக்கார ஈனப்பயல்..😡😡😡

    • @vm007
      @vm007 4 дні тому

      திமுக வெற்றி இப்படித்தான் நடக்கிறது என்று தெரிந்துவைத்திருக்கிறார்

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 5 днів тому +5

    உண்மையை சொன்னிர்கள் ஜயா.வாழ்த்துக்கள்

  • @user-cg8lc9wn3u
    @user-cg8lc9wn3u 23 години тому +1

    அய்யா ஐயனாதனின் விளக்கம் அருமை - நடந்ததை எல்லாம் அறிந்து சூப்பரா - அரசுக்கு மரண அடி கொடுத்தது அருமை

  • @jeyamraju5291
    @jeyamraju5291 6 днів тому +29

    என்றைக்கு படிப்பறிவு இல்லாத அரசியல்வாதிகள் சினிமா நடிகர்கள் நாட்டை ஆளுகின்ற வகையில் மக்கள் ஓட்டு போட்டானோ அன்றைக்கே நாடு நாசமாக போய்விட்டது .

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 6 днів тому

      Modi'ya pathi solreengala ?. Ippo irukira mist politicians paditchavanga thaan...education and morality are not connected. Problem is ppl dont participate in day-day politics for their own area. We expect politicians to solve everything...so they exploit us.

  • @abroadjobs8359
    @abroadjobs8359 5 днів тому +3

    உண்மையாக பேசக்கூடிய நல்ல மனிதராக. நாம் நினைத்ததை சொல்லுகிறார்

  • @sridharannatesan592
    @sridharannatesan592 6 днів тому +10

    பத்திரிகையாளர்களுகு ரோக்ஷம் வந்துடுச்சு .நடுநிலமை மிக முக்கியம்.
    விலை போய்விடாதீர்கள் மக்கள் சேவையில் உங்கள் பங்கு மிக மகத்தானது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      யாரு இந்த ஈத்தரை ஊடக வேசிகளா😮😮😮😮

  • @karuppiahr9048
    @karuppiahr9048 6 днів тому +8

    வாழ்த்துகள் ஐயா
    உங்கள் கருத்துகள் சத்தியமான உண்மை !
    நம் நாட்டு மக்கள் இன்றும் (மது கஞ்சாவினால் தன் ஆசைகளுக்காக) பிள்ளைகளை காப்பாற்ற) அதற்காக தள்ளப்படுகிறார்கள்

  • @parthibansasikala3377
    @parthibansasikala3377 6 днів тому +5

    நியாயமான உண்மையான எதார்த்தமான தகவலை பரிமாறிய அய்யநாதன் அவர்களுக்கு நன்றி

  • @AruldossDoss-ie8kt
    @AruldossDoss-ie8kt 6 днів тому +31

    ஐயோ 10 லச்சம் தரங்களே முன்னாடியே தெரிஞ்ச என் தாத்தாவை அனுப்பி குடிக்க சொல்லிருப்பேன் 😢😢😢😢

    • @nadesanag83
      @nadesanag83 6 днів тому +1

      Nichayam thamizh naatula ithuthan nadakuthu, ithu ivana pondravargaluku theriyaathu, !!oruthanukum salli kaasu kuduka koodathu! Vaanggitu arrasa kurai solvan!

    • @NTKErodeEast
      @NTKErodeEast 6 днів тому +3

      தொடர்ந்து முயற்சிக்கவும் சகோ

    • @appasaravanan1045
      @appasaravanan1045 6 днів тому +2

      ஒரு பிரச்சனையும் இல்லை. அடுத்த வருடம் இருக்கவே இருக்கு....அதற்க்கு அடுத்த வருடம்..அதற்க்கு....

    • @subhabalu612
      @subhabalu612 5 днів тому +1

      தாத்தாவுக்கு இவ்வளவு பெரிய கொடுமையான மரணம் வேண்டுமா?
      ஒவ்வொரு உயிரும் கஷ்டப்படாமல் மரணம் அடைய வேண்டும்

    • @balak.622
      @balak.622 4 дні тому

      படிபறிவற்றமக்கள்நிரம்பியநாடு இந்தியா,அதில்தமிழகம் அதிகமோசம் இதைதேர்தல்காலத்தில்நடப்பதைவைத்துகணிக்கப்பட்டது

  • @balak.622
    @balak.622 4 дні тому +3

    ஐயா! சென்னையில் 4நாட்கள் இயற்கைஉபதைகளைக்கூட போக்க இடமின்றிதண்ணீரில்தவித்தமக்கள் ,தேர்தலெனவந்ததும் பலலட்சம்வாக்குவித்தியாசத்தில் திமுக mpகளாகநின்றவர்கள்அனைவரையும் வெல்லவைத்துள்ளார்களே,இவர்களுக்காக நின்றுபோராடியகட்சிகள் கட்டுக்காசுகூட இளந்தநிலை.இவர்கள்நன்றிமறந்த மக்கள்தானே. இவர்களைப்போன்றவர்கள்மண்ணுக்குபாரம்தானே.இதுவேதனைஇனியும்தொடர்கதைதானே😢 3:00

  • @Sundar6956
    @Sundar6956 5 днів тому +6

    அரசியல் வாதிதான் காரணமாக இருக்கமுடியும்.

  • @ragavanl4536
    @ragavanl4536 5 днів тому +9

    அய்யநாதன் சார் அவர்களுக்கு நன்றி. யதார்த்தமான பேச்சு. 40க்கு 40 கொடுத்த தமிழக மக்களுக்கு திராவிட மாடல் அரசு தந்த பரிசு கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவு 55. கேடு கெட்ட நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் தான் தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

    • @nandagopalj8830
      @nandagopalj8830 5 днів тому

      UNMAI

    • @gopi1601
      @gopi1601 5 днів тому

      கேடு கெட்ட நாட்டில் அல்ல கேடு கெட்டவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் சிறுபான்மையினர் போட்ட பிச்சையில் தான் ஆட்சி நடத்துகிறார்கள்

    • @sivavijay3882
      @sivavijay3882 4 дні тому

      அனைத்து காலங்களிலும் இந்த அவலங்கள் மாறவில்லை. பிள்ளைகள், பெற்றோர்கள் கல்வி அறிவு முழுமையாக பெரும் வரை, பொறுப்பானவர்களின் பேராசைகள் அடங்கும் வரை இந்த அவலங்கள் தொடரும்..😡😡😡

    • @1006prem
      @1006prem 4 дні тому

      இந்த கேடுகெட்ட நாய் அய்யநாதன் தான் திமுகவை ஆதரியுங்கள் இல்லை என்றால் பாஜக உள்ள வந்துடும் என்று சொல்லி கெடுத்தான் இனியும் கெடுப்பான்😢😢😢😢😢 செத்து சுண்ணாம்பு ஆகுங்க டா உங்களுக்கு எல்லாம் திராவிட ஆட்சி தான் சரிவரும்😢😢😢😢😢

  • @balamuruganmurugan8600
    @balamuruganmurugan8600 6 днів тому +81

    நேற்று வரை பாஜக வை விமர்சனம் செய்து நேரத்தை வீணடித்து விட்டு இப்போது வந்து விட்டீர்கள் வாய் பேச.தமிழ் பத்திரிகையாளர்கள் எங்கே நேரம் மக்கள் பிரச்சினை பற்றி பேச ‌.

    • @Indtami
      @Indtami 6 днів тому

      48 people died in Gujarat while bjp is running Gujarat in 2022..it's a dry state..Evan vanthalum ippadi than..

    • @NTKErodeEast
      @NTKErodeEast 6 днів тому

      பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராயம் இல்லையா?
      ஓரமா உட்காருடா சங்கி

    • @user-kl3br3go1c
      @user-kl3br3go1c 6 днів тому +13

      ஒன்று பேய் மற்றொன்று பிசாசு

    • @kannanmuthiah8713
      @kannanmuthiah8713 6 днів тому

      What is wrong? RSS is worse than illicit liquor.

    • @kannanmuthiah8713
      @kannanmuthiah8713 6 днів тому

      Modi is a illusion. Did he speak about the country. Only hate speech promoting violence and communalism
      His dress food and aircraft like a monarch always in advertisement through Godi Media.

  • @johnjoseph3622
    @johnjoseph3622 5 днів тому +2

    Thank you for this video.
    Please send this to CM.
    Since here the culprits are government agency, a SIT must must investigate.

  • @rasi_ajit9389
    @rasi_ajit9389 5 днів тому +3

    Savuku Shankar talked all about this issues few months back !!!
    Now, everybody is discussing as it is happening for first time !!!

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 5 днів тому +2

    தகுதி இல்லாதவர்களை பேச வைத்து இந்த நாட்டை சீரழித்து கொண்டிருக்கிற ஊடகங்களே
    தயவுசெய்து திருந்துங்கள்
    ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் இப்படிப்பட்ட
    குடியினால் குடும்பங்களை இழந்து தவிக்கிற அந்த மக்களையும் மற்ற எல்லா மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி
    வரும் காலத்தில் இப்படி நடைபெறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்...

  • @kamaldhariwaljain8729
    @kamaldhariwaljain8729 6 днів тому +6

    I THINK AYYANATHAN KNOWS THE TRUTH THIS IS THE ONLY HONEST STATEMENT IN HIS LIFETIME

  • @malathyg3049
    @malathyg3049 6 днів тому +8

    உண்மை

  • @abdussamadh4870
    @abdussamadh4870 23 години тому +1

    அய்யநாதன் அவர்கள் நேர்மையாக நீதியாக பேசுவார் என்ற மதிப்பு எனக்கு இருக்கிறது ஆனால் இது விஷயத்தையே குடிகாரர்களுக்கு ஆதரவாக பேசுகிறார் ஏதோ அழுப்பா இருக்கு சலிப்பா இருக்கு அதனால குடித்தால் தான் தூக்கம் வரும் என சப்பை கட்டு
    கட்டுகிறார்
    அது தவறு அய்யநாதன் அவர்களே மாடு போல நன்றாக உழைப்பவனுக்கு களைப்பு ஏற்படும் களைப்பு இருந்தால் ஆட்டோமேட்டிக்கா தூக்கம் வந்துவிடும்
    நான் கூட உழைக்கத்தான் செய்கிறேன் எப்படா படுப்போம் என்று வருகிறது பிடிக்க வேண்டும் தோணவில்லையே எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி ஹாய்ர் இன்ஷா அல்லாஹ்

  • @bhuvaneswaransiva393
    @bhuvaneswaransiva393 5 днів тому +3

    அய்யநானுக்கு வேறுவழியில்லாமல் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். பாராட்டுகள்

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 5 днів тому +3

    கமிஷன் தடையின்றி வரும் போது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ன ?

  • @rrengaswamy3463
    @rrengaswamy3463 6 днів тому +5

    மக்கள்தான் சரியில்லை அரசை குறை சொல்லதே ஒவ்வொரு மனிதனும் திறுந்தங்கள் வீட்டிற்க்கு எதுதேவையோ அதை மட்டும் வாங்குங்கள்

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 5 днів тому

      Helmet less scooterist are punished instantly because they may loose life in times of accident
      Why not possible in liquor tragedy

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      ​@@ethirajjayaraman6174 ஹெல்மெட் போடுவது நம் பாதுகாப்புக்கு என்று தெரியாமல் திரியும் மூடர்கள் தானே மக்கள் 😮😮😮

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 днів тому +4

    Good speech keep it up 👍🏿

  • @shankarvk922
    @shankarvk922 6 днів тому +6

    இப்பதான் புத்தி வந்திருக்கும் போல

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 5 днів тому +2

    முதல்வர் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறாரே.அப்புறம்‌என்ன அவரை காவலில வைத்து விசாரிக்கவேண்டுமென்கிறரா.இப்பொழுது பேசுகிறாரே.ஏன் இதெல்லாம் தெரிந்தும் ஏன் இவர்முன்பு விவாதம் நடத்தவில்லை.விஏஓவிலிருந்து‌மேலிடம்வரைக்கும் காலம் காலமாக நடக்கிறது.

  • @tharmairai8171
    @tharmairai8171 5 днів тому

    அருமையான கருத்துக்கள் உங்கள் செய்திகளை கேட்கவிடாமல் 10 விளம்பரங்கள் போட்டு தடுக்கிறார்கள். இதிலிருந்து தெரிகிறது தமிழ் நாட்டு கள்ள அரசியல்.

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 2 дні тому

    Need CBI investigation,,, சிபிஐ விசாரணை வேண்டும்,,,💙💙💛💛❤️❤️💪💪🍋🍋🔥🔥👍👍

  • @gnanavelgnanavel3464
    @gnanavelgnanavel3464 6 днів тому +1

    இந்த நிலைக்கு யார் உடனடியாக இருந்தாலும் அவர்களும் சேர்ந்து தண்டிக்கப்பட வேண்டும். காவல் அதிகாரிகளை பணி எடைநீக்கம்செய்வது மட்டும். தீர்வாகாது. உயிர்பலி ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு துணையாக இருப்பவர்களுக்கு பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @annaduraip7924
    @annaduraip7924 6 днів тому +2

    குற்றம் செய்தவர்களுக்கு தூக்கு என அறிவிக்க வேண்டும்.

  • @hrk4475
    @hrk4475 6 днів тому +9

    டேய் அண்ணா, நீட் ஒழிப்பு முயற்சி துரோகமடா?

  • @btecrinbudhooschool185
    @btecrinbudhooschool185 3 дні тому

    ஐயநாதன் சார்,
    மனசாட்சியோடு பேசும் மனித நேயமிக்க மாமனிதர்.

  • @shanmugamrajagopal637
    @shanmugamrajagopal637 3 дні тому

    Mr.Ayanathan is a good Journalist i know already I had been said," Four strong pillars (4 journalist) in Tamilnadu. Number 1.Nakkeeran prakash 2.Ayyanathan 3.Mani 4.Raveendran Duraisamy. Where have the good souls like Ayyanathan & Nakkeeran prakash gone for so long? No one only kannukutti Govindarajan another is kittu Govindararaja in Mailaduthurai district sothiyakudi,chidambaranathapuram.

  • @ganesanganesan1163
    @ganesanganesan1163 День тому +1

    பெண்களும் உழைகிறார்கள், அவர்களும் குடிகலாமா? சீமானுக்கு என்ன கொள்கையுள்ளது? விளக்கு பிடிக்கும் திரு. அய்யநாதன்

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 5 днів тому +1

    சாராய கல் கடைதிறந்து விடலாம்

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 4 дні тому

    உண்மை.. இதுவரை கொடநாடு, பொள்ளாச்சி விவாகரம் தூங்குது.. அரசு மௌனம் காக்குது.. வேதனை... வருத்தம்...

  • @prabaharan8087
    @prabaharan8087 5 днів тому +1

    Very good speech

  • @hanedasan4067
    @hanedasan4067 6 днів тому +2

    Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology

  • @udayakumarmeivelu4736
    @udayakumarmeivelu4736 5 днів тому +2

    In gujarat and rajasthan winter temperature approach 0 Degree and in summer 45 deg C or more prevails over 7-8 hours during daytime. Labourers work there also 10 hours every day without taking alcohol. In kallakuricy the climate is never that harsh. Why should you justify alcohol consumption based on hard work?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      வளைகுடா நாடுகளில் எவனும் சாராயம் குடிப்பதில்லை. விட்டால் ஊடக வேசிகள் அரிப்பெடுத்து அலையும் பெரியார் பேரன் பேத்திகளுக்கு கூட வக்காலத்து வாங்குவார்கள் உடல் இச்சையை தீர்த்து தானே ஆக வேங என்று 😮😮😮

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 5 днів тому +1

    It is apparently clear that Stalin is unable to take this admin load may be because of his age and his health.Stalin must give way to his son Udayanidhi.Unless Tasmac liquor shops are closed these liquor deaths can not reduce.

  • @sadikbatcha758
    @sadikbatcha758 5 днів тому +1

    யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாத வரை மீண்டும் மீண்டும் தவறு நடந்து கொண்டுதான் இருக்கும்.

  • @sivamkg4137
    @sivamkg4137 6 днів тому +12

    இப்போ திட்டு. திட்டு. பரபரப்பு அடங்கின பிறகு போற்றிப் பாடலாம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      அதனால் தானே ரோடு சைடு திரபா ஊடக வேசிகள் என்று சொன்னான் வெட்கங்கெட்ட ஜென்மங்களை😮😮😮

  • @meenasundar5427
    @meenasundar5427 6 днів тому +1

    Good, excellent.

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 5 днів тому +1

    சாவு பூராம் ஒயின்ஷாப் சாராயம் தானா அய்யநாதன் சார்

  • @anandasatya483
    @anandasatya483 4 дні тому

    முதல்வருக்கு அவர் லட்சியம் நிறைவேறிவிட்டது
    .அவ்வளவுதான்...
    இனி என்ன ஆனாலும் கவலை இல்லை.
    போட்டிக்கு கள்ள சாராயம் காய்ச்சினால் நல்ல சாராயம் விற்கும் ஆலை அதிபரான ...கட்சி தலைவருக்கு‌...லாபம் குறைந்து விடாதா...?
    ஆகவேதான் நடவடிக்கை..
    போலீஸ் பாவம். யார் பேச்சை கேட்பது?
    குடிப்பவர்களுக்கு நிவாரணம் இன்னும் அதிகமாக குடுக்க வேண்டும் ....குடிக்காதவர்களுக்குத்தான் ஒன்றும் கிடையாது. அவர்களால் என்ன லாபம் நமக்கு?
    மற்றப்படி செத்த பாம்பை திருப்பி திருப்பி அடிக்கும் ஏதிர்கட்சிகளை பார்த்தால் எரிச்சலாக தான் இருக்கிறது.

  • @Me-ul2uf
    @Me-ul2uf 6 днів тому

    👌 sir..🙋🙏

  • @sankaranji
    @sankaranji 4 дні тому

    Stalin should dismiss all revenue officials who had not strictly followed the rules and Pplice officials who had not prevented this.

  • @subramani2847
    @subramani2847 15 годин тому

    Always honest iya❤❤❤

  • @stainpaul4292
    @stainpaul4292 4 дні тому

    நல்ல மனிதர்

  • @user-qz2uy2se5t
    @user-qz2uy2se5t 3 дні тому +1

    முதல் வார்த்தையே இந்திய ஆட்சியர் அனைவருக்கும் செருப்படி தகவல் ; நிகழ்வு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      இந்த ஈத்தரை நாயால் இவன் ஊரில் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது😮😮😮😮

  • @Netrikann_Subramanian
    @Netrikann_Subramanian 5 днів тому

    அய்யநாதன் ஐயா அருமை

  • @user-mv1js6ds4t
    @user-mv1js6ds4t 5 днів тому

    👍

  • @dharmalingappanatarajanbas2859

    Very least quality liquor is available ONLY in Tamilnadu under Vidiya Arasu.

  • @palanivel5009
    @palanivel5009 15 годин тому

    உண்மை
    சார்
    அதை
    அரசாங்கம்
    பேசுமா
    இலவசம்
    வேண்டாம்
    புரிஞ்சிக்க ஓங்க

  • @chinnachamypulugan3438
    @chinnachamypulugan3438 4 дні тому +1

    மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் அதிகாகள் கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் காவலர்கள் எல்லாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் சொத்து எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      அப்பவும் மெயின் வில்லன்கள் அரசியல் வியாதிகளுக்கு பிரச்சினை இல்லை. வாவ் தமிழன் பெருமையே தனி பெருமை தான் 😮😮😮

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 4 дні тому

    சிறப்பு.....திரு அய்யநாதன் அவர்கள் சொல்வது எப்போதுமே சரியாக நேர்மையானதாகவும் இருக்கும்....

  • @thangaiank556
    @thangaiank556 6 днів тому +1

    தமிழர்கள் ஒன்றிணைவோம்.தமிழ் ஒன்றே தீர்வு

  • @sasikalaR-uz3kg
    @sasikalaR-uz3kg 4 дні тому

    good speech

  • @subbaiant8448
    @subbaiant8448 5 днів тому

    அய்யா இந்த நாளை தியாகிகள் தினம் என கொண்டாடலாம் இந்த தியாகிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணமும் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியும் தர முதல்வரிடம் கோரிக்கை வைத்து பெற்று தருவோம்

  • @soundrapandiansoundrapandi52
    @soundrapandiansoundrapandi52 4 дні тому

    Suppor statement sir ansfyou sir

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 дні тому

    Local panchayath and police knows everything, govt should take strict action and punish them heavily???

  • @somas8763
    @somas8763 5 днів тому

    மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் அரசு யார்மூலம் எதன்மூலம் எப்படியெல்லாம் கெட்ட பெயர்வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 дні тому

    சாராயம் tasmac liquor எல்லாரும் தெரிஞ்சுக்கணும்

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 6 днів тому

    This is what happens when govt. Refuses to accept constructive criticism of its actions and policies for its own benefit. Wonderful action of stifling not just opinions of Mr. S S who was a well wisher but also punishing him.

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 5 днів тому

    லோக் ஆயுக்தா மாடல் இத்தகைய வழக்குகளுக்கு உதவி நியாயம் கிடைக்குமா

  • @narasimankumar5533
    @narasimankumar5533 6 днів тому +3

    It is wonder to see this man is criticising the ruling party. Something miracle. No other way to support. 😄😄😄

  • @meenasundar5427
    @meenasundar5427 6 днів тому +2

    Shame on Stalin government.

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp 5 днів тому

    Ladies police
    General traditional police
    Grade I
    Grade ii
    Police
    Sub inspectors
    Inspectors
    Asst commisioners
    Dy commissioner
    Commissioner
    Huge revenu spending
    Safety totally failure in certain area of TN is ridiculous

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 19 годин тому

    அடுத்த பேட்டியில் இவர் "திமுக வின் திராவிட மாடல் அரசை நாம் தேர்ந்தெடுகவில்லை என்றால் பாஜக தமிழ்நாட்டில் நுழைந்து விடும் " என்று கூவுவார் !

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 3 дні тому

    விக்கிரவாண்டியில் மக்கள் விடியா மாடலை வீழ்த்த பாருங்கள் இல்லை என்றால் தமிழ்நாடு இலங்கை போல் மாறிவிடும்

  • @user-kc5ru4zb2q
    @user-kc5ru4zb2q 5 днів тому

    இவரைப் போன்ற பலர் யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே பேசுவார்கள் அதில் எது உண்மை எது பொய் என்பதை இவர்கள் மறைத்து விட்டு இவர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இவர்கள் சொல்வது தான் சரி என்பது போல நம்மை நம்பவைத்து விடுவார்கள் இந்த விவகாரத்தில் திமுக வினர்கள் இவருக்கு பணம் கொடுக்க வில்லையாம்

  • @printersstationers9938
    @printersstationers9938 5 днів тому

    மாவட்ட ஆட்சியர் மீது
    வழக்கு தொடரவேண்டும்.அரசு அவரை ஏன் குறைந்தபட்சம் காத்திருப்பு பட்டியலில் வைக்கவில்லை.ஆட்சியாளர்கள் தங்கள் சிகையலங்காரத்துக்கு கொடுக்கும் அக்கரையை மக்கள் மீதும் காட்டவேண்டும்.

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 6 днів тому +1

    As long as corruption exist damages are undeniable.
    So changes should be strictly prioritise not merely a lip service.
    Faithful citizens for choosing right government but unfaithful wrong government for failing the citizens.
    Solutions are just around the corner but finding the corners for Solutions is a distant far away.
    Thats known in both central n state level government.
    Its rooted n fated for INDIA"s🇮🇳 total populated patriotic citizens.
    With un patriotic government policy and corrupt politicians.
    NO SOLUTIONS WITHOUT REFORMATION N RENUNCIATION.
    for the immediate remedy.
    A big thumbs up for your all citizens selection of n for dhravida model choice as exemplary model government.
    But as SINGAPOREAN n TAMILAN
    I totally denied your findings regarding women's sexual exploitation not possible in my nations known as SINGAPORE.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE 🇸🇬 TAMILAN

  • @TambaramVoice
    @TambaramVoice 6 днів тому +14

    இரண்டு கட்சிக்காரர்களை காப்பாற்ற நினைத்து ஆட்சியை ஸ்டாலின் இழந்து விடுவாரோ?

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 6 днів тому

      ஆட்சியை இழந்து வேற யார் வருவாக.

  • @selvarajl410
    @selvarajl410 5 днів тому

    Ev Velu number 1 ,udaya soori MLA 2 , vanth karti 3 subarayan 4 and political is main reason🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @intothespace.....9442
    @intothespace.....9442 6 днів тому

    The only party PMK, and the leader Ramadas and Anbumani Ramadas have been fighting against alcohol seriously as well as honestly since 40 years...

  • @sivakumarans2544
    @sivakumarans2544 5 днів тому

    Good point from 34.0

  • @palanivel5009
    @palanivel5009 15 годин тому

    ஈந்த மக்களும்
    இனி
    மாரா திங்க
    நாம்
    ஒன்றா
    இறைவேதம்
    அரசாங்கம்
    வேண்டாம்

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 4 дні тому

    பாவம் இந்த மாசம் ஒன்னும் ",கிடைக்கல "போல .திமுகவிலிருந்து.. இவருக்கு ..

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 4 дні тому

    தொளிவான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா🎉

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      புளியம் பழம் தொழித்தானா பொய்யநாதன்😮😮😮😮

  • @arajeshwari6165
    @arajeshwari6165 5 днів тому

    😮😮

  • @magigeepee2679
    @magigeepee2679 4 дні тому

    It's a total criminal of Annan malai, pmk, and admk.

  • @TamilmaniK-xd7um
    @TamilmaniK-xd7um 2 дні тому

    சினிமாகாரன் அண்ணாதுரை க்கு ஓட்டு போட்டதன் விளைவு

  • @ramesha840
    @ramesha840 5 днів тому

    40:04

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 4 дні тому

    Illicit liquor always in the use.Thete are many names for it.zThey call sulphate etc.In 1950 there was a kind spurious liquor by name Madukashayam. Many other types are there.

  • @palaniappang1369
    @palaniappang1369 6 днів тому +2

    ஐயா பாஜக, அண்ணா திமுக பணம் நிறைய குடுத்து உங்களை சரிபன்னிட்டாங்களா

  • @seeds-2831
    @seeds-2831 5 днів тому

    ஏப்பா எங்க அப்பா எல்லாம் தினந்தோறும் கூலி வேலைக்கு போனவரு நீ என்னடான்னா சாராயம் சாப்பிடுறது சப்போட்டா பேசுற பேசிக்கிட்டு இருக்கிற

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp День тому

    S s s good suber

  • @vasudevanjayaram8424
    @vasudevanjayaram8424 6 днів тому

    Ayya has no guts to condemn this tragedy

  • @johnjoseph3622
    @johnjoseph3622 5 днів тому

    For who broke the law are paid compensation lavishly.
    Your argument of selling liquor cheaper is unacceptable.
    Because spurious liquor suply will always PERSIST.

  • @SamsudeenSamsudeen-bs1po
    @SamsudeenSamsudeen-bs1po 6 днів тому +7

    கஞ்சா விற்பனையை தடுத்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இன்னும் எந்த நிவாரணம் கொடுக்கப்படவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      நீங்க படாதபாடு பட்டு கொண்டு வந்த விடியல் மடியல் ஆட்சி தானே பாய் 😮😮😮

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 5 днів тому

    .திமுக இந்த பிரசினையை சாதாரணமாய் கடந்துபோகும் புரட்சியாளர்கள்கீழேமேழேமூடிகொண்டிருப்பார்கள்தவறைசுட்டிகாட்டமாட்டார்கள்