கள்ளக்குறிச்சியின் கண்ணீர் கதை.... Kallakurichi Liquor Issue | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 112

  • @MubarakAli-eb9ut
    @MubarakAli-eb9ut 5 місяців тому +73

    ஆண்கள் தங்கள் குடும்பத்தை நினைத்து குடிக்காதீர்
    குடி குடியை கெடுக்கும் 😊

    • @Rya852
      @Rya852 5 місяців тому +3

      Idha poi oru panakkaran kitta solli paarunga!!! Just for parties and just for daily happiness many upper middle class and higher class people are drinking. Why don’t you advise them!! It’s easy to advise poor people.

    • @Journeyline321go
      @Journeyline321go 5 місяців тому

      😂

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 5 місяців тому +45

    மக்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து சரியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்😢

    • @kohilat5643
      @kohilat5643 5 місяців тому +1

      யார் ஆட்சிக்கு வந்தாலும் இதான் நடக்கும்

    • @loveall2825
      @loveall2825 5 місяців тому

      ஆட்சிய மாத்தறதை விட்டுட்டு பிள்ளைகளை குடிகாரன வளர்க்காம விளக்கமாத்தாள அடிச்சி வளங்க. பொறுப்பு சொல்லி கொடுங்க.

  • @elakkiyar1800
    @elakkiyar1800 5 місяців тому +18

    மது கடை உங்கள் வீட்டின் முன் வைத்து வியாபாரம் செய்தாலும் அதை ஏன் வாங்கி குடிக்குறிங்க, இதில் 99℅ வாங்கி குடிக்குற மக்கள் தான் காரணம்.

    • @selviedward1706
      @selviedward1706 5 місяців тому +2

      மிக மிக உண்மை

  • @Pvp_Vino
    @Pvp_Vino 5 місяців тому +51

    மது கடைகளை அரசு திறந்து வைத்து எத்தனை ஆயிரம் குடும்பங்களை தினம் தினம் சாகடிக்கிறது..

    • @subramanip8434
      @subramanip8434 5 місяців тому +2

      Wineshop eh close panna thaan indha madri Hooch outlets increase aagum

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 5 місяців тому +5

    கண்ணீர் வரவில்லை
    ரத்தம் வருகிறது ஏன்
    இந்த சோதனை இறைவா
    இருக்கும் உயிர்களை யாவது
    காப்பாற்று🙏 😭

  • @Hemalatha-qh3be
    @Hemalatha-qh3be 5 місяців тому +4

    சரியான அரசு இல்லை சரியான மக்கள் இல்லை சரியான ஊடகம் இல்லை இதற்க்கு லஞ்சம் லஞ்சம் மே ஓட்டுக்கு பணம் வாங்கியதே காரணம். வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் அவர்களே

  • @moorthy1341
    @moorthy1341 5 місяців тому +32

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு

  • @public2499
    @public2499 5 місяців тому +14

    பத்திரிக்கை நிருபர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது நானும் பத்திரிக்கை நிருபர் தான்

  • @RRsupermarketconsultancy
    @RRsupermarketconsultancy 5 місяців тому +6

    தமிழக அரசு யின் மனசாட்சி வேலை செய்ய வேண்டும் ..........😢....

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 5 місяців тому +15

    இங்கு நடப்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது பெற்ற பிள்ளைகள் மீது தாய் தந்தைக்கு அக்கறை இல்லை மாணவ மாணவிகள் மீது ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை வாழும் அனைத்து மக்களுக்கும் சுய ஒழுக்கம் சுயக்கட்டுபாடு சமுதாயம் பொறுப்பு உணர்வு இங்கு யாருக்கும் இல்லை வாழும் காலத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எந்த குற்றத்தையும் செய்யலாம் அதற்கு துணை போவும் மக்கள்+பணம்+சட்டம் ஒன்றும் செய்ய முடியாது இங்கு அந்த அளவிற்கு மோசமாக மாறி கொண்டு உள்ளது நாடு மாற வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்னுடைய சுயலாபத்திற்காக எந்த தவறான செயலும் செய்ய மாட்டேன் தப்புக்கு துணை போக மாட்டேன் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்து வேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும் அப்போது தான் நாடும் நாட்டு மக்களும் நன்கு வாழ்வார்கள்

    • @subramanip8434
      @subramanip8434 5 місяців тому

      Yar da nee boomer??😂😂

    • @SanthiyaSanthiya-ge2dh
      @SanthiyaSanthiya-ge2dh 5 місяців тому +3

      ​@@subramanip8434 😢😢😢 yaravathu epdi manasula patttatha sonnna nalllatha ketttatha nu yosikanum nalllathu sollli ungaluku pudikalana poidunga ungala mari oru 10 per sonna nalllatha sollllakuda payaduvanga namalayum boomer nu solliduvangalooo nu y dey pls konjam social responsibility ah irunthu yosichu peysunga ithey visiyam unga veedula nadantha ennna seiveenga

    • @balajiudiyar5811
      @balajiudiyar5811 5 місяців тому

      @@subramanip8434 இன்றே இப்படி எல்லாம் நடக்கிறது நாளை உன் பிள்ளைகள் எப்படி வழ போகிறது என்று யோசித்து பாரு பூமார்

    • @Siva-c8n
      @Siva-c8n 5 місяців тому

      100% true...

  • @தேசியவாதிதமிழன்

    பரவாயில்லையே புதிய தலைமுறைக்கு கூடவா ஈவு இரக்கம் இருக்கிறது 😮😮😮😮

  • @kannanm3261
    @kannanm3261 5 місяців тому +1

    மக்களை எந்த அரசியல்வாதியும் உருப்பிட மாட்டான்

  • @public2499
    @public2499 5 місяців тому +6

    கள்ள குறிச்சி புதிய தலைமுறை நிருபர் கூட இதற்க்கு உடந்தை என்பதை மறந்து பேச வேண்டாம்

  • @dharanitvdevakottai6193
    @dharanitvdevakottai6193 5 місяців тому +3

    Pls cbi enquiry must

  • @prabaprabakaran9828
    @prabaprabakaran9828 5 місяців тому +1

    அரசு கவனமுடன் செயல்பட்டு மது கடைகளை படிப்படியா நிரந்தரமாக மூடி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் இதுதான் அரசின் தலையாய கடமை

  • @பெரியகுளம்கிடாரிகூட்டம்

    அருமையான பதிவு இப்ப சொன்னது

  • @mohammedarifmdarif3367
    @mohammedarifmdarif3367 5 місяців тому

    Great speech good news very nice so sad kallakuruchi

  • @KalaiMani-x8j
    @KalaiMani-x8j 5 місяців тому +9

    காவல் நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது 2 ஆண்டுகளாக
    யாருக்காக போலீஸ் வேலைபாற்கிறது????

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 5 місяців тому

    முதல் தவறு மது அருந்துவது அதிலும் கள்ளச்சாராயம் என்று தெரிந்து அருந்தியது...
    இரண்டாவது தமிழக அரசின் பொறுப்பற்ற ஆட்சி...

  • @SinnayaSinnaya-em5ov
    @SinnayaSinnaya-em5ov 5 місяців тому +5

    மதுரை மேலூர் அருகில் 7: மேலவளவு ஏழு பேர் சாவுக்கு யார் காரணம் திமுக ஆட்சி🎉❤

  • @public2499
    @public2499 5 місяців тому +10

    புதிய தலைமுறை பத்திரிக்கை நிருபர் மாமுல் வாங்கி விட்டதன் பலன் இது

  • @Suganthi-j3p
    @Suganthi-j3p 5 місяців тому +4

    Pls closed tasmac

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 5 місяців тому +5

    தலைப்ப மாத்துங்க கண்ணீர் கதை இல்ல தண்ணீர் கதை

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 5 місяців тому

    This is just heartbreaking😢😢😢😢

  • @Kum286
    @Kum286 5 місяців тому +11

    காசு வாங்கிட்டு வாக்களித்தால் இப்படி தான் நிகழும்😢😢😢

    • @nehrujawaharlalnehru2827
      @nehrujawaharlalnehru2827 5 місяців тому

      மக்கள் திரு ந்த வேண்டும் பணத்தை வாங்கி ஓட் டு போடக்கூடாது

  • @user-nb2tk8lr8h
    @user-nb2tk8lr8h 5 місяців тому

    இப்படி லட்சம் வாங்கி காவல் துறை வேலை செய்வதற்கு........ பொண்டாட்டி, மகளை ஊரில் படுக்க விட்டு சம்பாதிக்கலாம்

  • @RRsupermarketconsultancy
    @RRsupermarketconsultancy 5 місяців тому +1

    Rombha rombha Kastamaa irukku,
    Avangha small Children oda face paakum pothu Kasttammaa irukku

  • @susilamani1456
    @susilamani1456 5 місяців тому +2

    ஊரையே பாடை கட்டிய ,குடி, குடியை குதிகெடுத்து விட்டது, இனி கள்ளக்குறிச்சி குடி மறகுமா?😢

  • @DeepakDpk1
    @DeepakDpk1 5 місяців тому +2

    உங்களை போன்ற பணத்திற்கும் அதிகாரத்திற்கும் விலை போகும் ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை நிச்சயம் தொடரும்...

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 5 місяців тому +1

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது காப்பாற்றப்படும் ?
    கட்சிகள் அரசியல் லாபத்திற்காக அல்லாமல் மக்களின் நலத்திற்காக குரல் கொடுங்கள்!

  • @ananth_vlogs1622
    @ananth_vlogs1622 5 місяців тому

    எவனும் அடங்காமாட்டான் திரும்ப குடிப்பாங்க, முழுசா மூடினால் மட்டும் தான் இதற்கு தீர்வு

  • @marianathem9462
    @marianathem9462 5 місяців тому +4

    கள்ளக்குறிச்சியில்நடந்தசம்பவத்திற்குமுளுப்பொருப்புபோளிஸ்தாண்காரணம்இவர்களுக்குத்தெரியாமல்யெதுவும்நடக்கவாய்பில்லை

  • @HUMAR669
    @HUMAR669 5 місяців тому

    Pollatha manithargal othungi think & vaZhga nalla makkal

  • @rekhaj1566
    @rekhaj1566 5 місяців тому

    Why the developed, educated state is facing this problem. This is not UP or Bihar..Tamil nadu people are intelligent, well educated, contributing to the development of northern states... I seriously dont undersatnd why and how it is happening in this பகுத்தறிவு state..😮

  • @RRsupermarketconsultancy
    @RRsupermarketconsultancy 5 місяців тому +1

    High court enna pannittu irukku ???

  • @Thiyai-i9e
    @Thiyai-i9e 5 місяців тому

    அவன யாருமா குடிக்க சொன்னது.. அவனுக்கு எங்க போய்ட்டு அறிவு

  • @RamarRamrithupandi
    @RamarRamrithupandi 5 місяців тому

    கள்ளசாராயம் விசசாரயம் ஆனது இப்போ

  • @ArulVenkatachalam-ms9kt
    @ArulVenkatachalam-ms9kt 5 місяців тому +2

    Vote for Dmk. 😢😢😢

  • @loveall2825
    @loveall2825 5 місяців тому

    குடிச்சிட்டு செத்தா நிவாரணமா?.

  • @HUMAR669
    @HUMAR669 5 місяців тому

    4 years nan kooli velai senchan oru murai koda indru varai ethukagavum no drink's it's poison I'm family man no other drugs go gym go work eat food do humar things

  • @SASHTI2022
    @SASHTI2022 5 місяців тому

    Now : dei inga wineshop puthusa thiranthu iruku va machan polam 🤦🤦🤦

  • @KulanthaiRaj90skidsshop
    @KulanthaiRaj90skidsshop 5 місяців тому

    அவே குடிச்சது பாயாசம் . இவே நல்ல நடிக்குறா..

  • @Dinesh63-fg5bh
    @Dinesh63-fg5bh 5 місяців тому

    😢manasu Romba Kasta ma iruku 😢

  • @selviedward1706
    @selviedward1706 5 місяців тому +1

    ஏண்டி குடிக்கிறீங்க

  • @tamilcnctech
    @tamilcnctech 5 місяців тому

    Gammunu Ivan Avan nu Yevanukkume Ottu Podaama Raja Aatchi Varanum... Thappu Seyravanukkum Athai Thoondubavargalukkum, Thappaana Aatchi Seyravangalukkum Bayam Varra Maari Thandanai Kadumaiyaganum

  • @pandiselvi8161
    @pandiselvi8161 5 місяців тому +1

    Kannir kathai illa antha aampalaigalin thimiru athainu sollunga pavam kulanthaigaum avanga wifeum

  • @skcreation379
    @skcreation379 5 місяців тому

    Epo entha sarayam wine shop kana pogutho apa than Tamil Nadu urupudym

  • @poojauma4531
    @poojauma4531 5 місяців тому +1

    Kulandhaigalai ninaikkaamal kudithavargalai ninaithaale...

  • @VinithaPrabha-j5u
    @VinithaPrabha-j5u 5 місяців тому

    Mathupanam oliya vendum

  • @Manikandan-ju8qc
    @Manikandan-ju8qc 5 місяців тому +1

    Kurutupundayata kuduchu sethutu adhu yaru enna pannamudiyum

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 5 місяців тому

    My native place is kallakkurichi 😭😭😭

  • @senthilnathan8833
    @senthilnathan8833 5 місяців тому

    theriyamal thiruttu thanamaga drinking is dangerous

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 місяців тому +1

    நீ பேசமாட்ட, நீ எப்போ நியாயம் பக்கம் பேசியிருக்க. இப்ப பேச

  • @siveshdashin
    @siveshdashin 5 місяців тому

    i told vote for ntk \

  • @jayachandran9944
    @jayachandran9944 5 місяців тому +2

    Yarum kudikatahinga 😂plz

  • @VinithaPrabha-j5u
    @VinithaPrabha-j5u 5 місяців тому

    Total Tamilnadu maghu kadaikal mud vendjm

  • @senthilnathan8833
    @senthilnathan8833 5 місяців тому +1

    nalla kudinga nalla saavunga

  • @chandra8407
    @chandra8407 5 місяців тому +1

    குடிகாரன் குடும்பத்திற்கு லாட்டரி தான்😂 தலைக்கு எப்படியும் 13 ட கிடைக்கும்❤

  • @kartikv486
    @kartikv486 5 місяців тому

    1000 நாம் செய்யேன் தவரு

  • @Tharung-q6u
    @Tharung-q6u 5 місяців тому

    Super government super dmk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤦🤦cm.

  • @vsathyasheelan
    @vsathyasheelan 5 місяців тому

    Nasama pogatum intha arasagam

  • @NANTHAKUMARSENTHIL
    @NANTHAKUMARSENTHIL 5 місяців тому

    💞💞💞😢😢😢😢😢😢😢😢😢😢❤️❤️

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 5 місяців тому

    நரபலியாட்டம்

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu 5 місяців тому

    Murayamaka payanpaduthu vathillai

  • @selvaprabha937
    @selvaprabha937 4 місяці тому

    Etho army soldiers border la uyir vita mari itha live news vera🤦kudikara naainga sethu pochu poi velaya parunga da dai🤦

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 5 місяців тому +3

    தூக்கில் போடவேண்டிய ஆள் யார் ?
    பதில்;.வழுக்கைத்தலையன் சுடலையாண்டி,டோபா மண்டையன் அதுக்குமேல எனக்கு ஏன் வம்பு

  • @javakarsri-gk8go
    @javakarsri-gk8go 5 місяців тому

    😢😢😢😢😢

  • @krishnavlogs3714
    @krishnavlogs3714 5 місяців тому

    😢

  • @PriyaNarayanan-q8o
    @PriyaNarayanan-q8o 5 місяців тому

    😢😢

  • @boopathys8456
    @boopathys8456 5 місяців тому

    🙂

  • @kbala9679
    @kbala9679 5 місяців тому

    Vote for நாம் தமிழர்

  • @chanthira4811
    @chanthira4811 5 місяців тому

    😢😢😢😢😢😢😢

  • @arun.c5978
    @arun.c5978 5 місяців тому

    🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻👌👌👌

  • @reubendaniel8319
    @reubendaniel8319 5 місяців тому +1

    திமுக வை ஆதரிக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் பதில் சொல்ல வேண்டும் கடவுள் இருக்கிறார் மறவாதே

  • @kamaleeswari-m1v
    @kamaleeswari-m1v 5 місяців тому

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 5 місяців тому

    Kudi kudiya kedukkum yenpathai iniyaavathu kudigaravargam yunarattum yeththanai penguladaya thaali paripoyiduchi kadavule yidtharkku karanamanavargalai dthandipeergala saami😂

  • @Hemalatha-qh3be
    @Hemalatha-qh3be 5 місяців тому

    DR.அன்பு ராமதாஸ் அண்ணன் மற்றும் சீமான் அண்ணன் இவர்கள் மற்றுமே மதுவிலக்கு தடுத்து நிறுத்தமுடியும்

    • @loveall2825
      @loveall2825 5 місяців тому

      சாதி தலைவிரித்தாடும். சாராயம் ஒழியாது.

  • @bharathimohankannan7134
    @bharathimohankannan7134 5 місяців тому +3

    19:00 porukki paiya

  • @RamSaran-ku1bu
    @RamSaran-ku1bu 5 місяців тому

    😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @RamSaran-ku1bu
    @RamSaran-ku1bu 5 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @tamilcnctech
    @tamilcnctech 5 місяців тому

    😢😢😢😢

  • @jesusRA367
    @jesusRA367 5 місяців тому

    😢😢😢

  • @prakeshprakesh2001
    @prakeshprakesh2001 5 місяців тому

    😢😢😢