கள்ளச்சாராய மரணம் பற்றி .. பணியிடை மாற்றத்துக்கு முன் Kallakurichi Collector Pressmeet | TN Govt

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #kallakurichi #tngovt #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 134

  • @Prakash19809
    @Prakash19809 3 місяці тому +21

    ஓட்டுக்கு 500 ரூபாய் சேர்த்து கொடுத்தா விக்கிரபாண்டியும் நமக்கு தான் ...
    வாழ்க திராவிட மாடல்..
    வாழ்க வருங்கால முதல்வர் உதயநிதி !!
    வாழ்க. வருங்கால பிரதமர் இன்பநிதி !!

    • @natarajang6092
      @natarajang6092 3 місяці тому +2

      Throw the money and win large msrgin

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 3 місяці тому +32

    தமிழ் வாழ்க. சாராயம் வாழ்க. கருணாநிதி குடும்பம் வாழ்க. கஞ்சா வாழ்க. கனிமொழி வாழ்க. கஞ்சா கனிமொழி வாழ்க.

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 3 місяці тому +34

    இந்த உலகத்தின் மோசமான பொய்யில் இதுதான்No.1

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 3 місяці тому +2

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

  • @sirajudeenvanakaran7775
    @sirajudeenvanakaran7775 3 місяці тому +21

    ஐய்யா. திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டே இருக்க வேணாம். மாவட்ட ஆட்சியர் அவர்களே....

  • @chikkaiahkm
    @chikkaiahkm 3 місяці тому +17

    He is IAS or DMK spoke person?

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 3 місяці тому +7

    சிறந்த அரசியல் தலைவராக திமுக அமைச்சர் ஆக வேண்டியவர் தவறாக படித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டி கொண்டார் வருங்காலத்தில் சிறந்த ஊழல் கட்சி வளர்ச்சி அடைய இந்த மாணவன் அரும்பெரும் பணியாற்ற வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarajs6093
    @selvarajs6093 3 місяці тому +7

    I A S படித்துவிட்டு இப்படிபொய் சொல்ல வெட்கமா இல்லையா

  • @mohanrms3919
    @mohanrms3919 3 місяці тому +6

    நீங்க காய்ச்சதுக்கு கலெக்டர் என்னபண்ணுவாரு உங்க ஆட்சி அதுக்கு இதுதான் சாட்சி ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @ootykumar1091
    @ootykumar1091 3 місяці тому +5

    நீங்க ஓட்டு போட்டீங்கன்னா அதுக்கு தான் தண்டனை

  • @suryabuilders9581
    @suryabuilders9581 3 місяці тому +4

    இது திராவிட பாடல் விதவைகள் உருவாக்க புதிய திட்டம்

  • @chandrasekaranmuthukumar3942
    @chandrasekaranmuthukumar3942 3 місяці тому +3

    Very good collector. Kallakurichi will vote for DMK in 2026 elections.

  • @gopalakrishnansomasundaram3647
    @gopalakrishnansomasundaram3647 3 місяці тому +4

    எல்லாம் சரி, வடக்கனுக்கு இடது பக்கம் உள்ள வழுக்கு மண்டையன் யாரு ?

    • @saishankar0011
      @saishankar0011 3 місяці тому

      S tell anyone peoples

    • @dhanushkaran8313
      @dhanushkaran8313 3 місяці тому

      வழுக்கு மண்டை தான் கள்ளக்குறிச்சி M L A

  • @jeyasingh67
    @jeyasingh67 3 місяці тому +2

    IAS sonki....unfit...

  • @jayaramankannan-z8l
    @jayaramankannan-z8l 3 місяці тому +2

    FRAUD. IAS. FAKE

  • @vijaysr6385
    @vijaysr6385 3 місяці тому +2

    I think you are best collector of the this year

  • @MurugaiahJohn-mm9el
    @MurugaiahJohn-mm9el 3 місяці тому +4

    😢 4:20 எவ்ளோ support பாருங்க

  • @mahenthiranmagi404
    @mahenthiranmagi404 3 місяці тому +1

    பக்கத்தில் உக்காந்திருக்கும் கரை வேட்டிதான் இப்ப பேச வைத்தது

  • @iswarsvg9338
    @iswarsvg9338 3 місяці тому +2

    பணத்துக்காக கலெக்டர் ஆனால் இதான் நிலமை

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 місяці тому +3

    கூலிக் காரனுங்க.

  • @SowndharyaSowndharya-to4dt
    @SowndharyaSowndharya-to4dt 3 місяці тому +1

    இதற்கு கலெக்டர் என்ன செய்வாறு டாக்டர் என்ன சொன்னாங்களோ அதனை கேட்டுதான் பதில் சொன்னார்?அப்ப டாக்டர் தானே காரணம் ஒரு டாக்டரை கடவுல் என்று இருக்கிறது அல்லவா அப்ப டாக்டர்

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 3 місяці тому +2

    Super speech enna tha solla

  • @ManoharanArumugasamy
    @ManoharanArumugasamy 3 місяці тому +4

    Drivida muli paaruga

  • @Freehjgg
    @Freehjgg 3 місяці тому +3

    Ada gommala 😧😲😢

  • @villavan
    @villavan 3 місяці тому +2

    Is he really IAS?

  • @Subashy2k
    @Subashy2k 3 місяці тому +1

    Is he is Collector???.. did cross check the Death report???....what says on Port mortem???

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 місяці тому

    0:49 இறந்த பிறகு அவரது ஆன்மா உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 3 місяці тому

    மாவட்ட ஆட்சியர் இவர் ரோல் மாடல் எல்லா ஆட்சியர்களுக்கும்

  • @srinew27
    @srinew27 3 місяці тому +2

    Death report ஆகலையா

  • @govindarajpothi2952
    @govindarajpothi2952 3 місяці тому +2

    Neega ias thaana thambi panathukkaaga ethuvenumnalam

  • @KrishivaadhviK
    @KrishivaadhviK 3 місяці тому +1

    Neeyala oru collector unnake asingama illa ippadi poi pesittu iruka

  • @rajappas4938
    @rajappas4938 3 місяці тому +1

    Why these poor people are consuming such liquor?

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 3 місяці тому +1

      டாஸ்மாக் சரக்கு விலை அதிகம் அண்ட் extra 10 rs, so

  • @eeesivaguru508
    @eeesivaguru508 3 місяці тому +1

    Neee soru thingiriyaaa Ila peee thinguriya

  • @velua3419
    @velua3419 3 місяці тому

    அட கப்பா..... என்னடா இப்படி புலுகர

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 3 місяці тому

    இழி பிறவி

  • @sukumaryuvaraj5883
    @sukumaryuvaraj5883 3 місяці тому

    Poi arivalayam irrukura toilet wash pannu adhukkudha nee layakku

  • @srivari8634
    @srivari8634 3 місяці тому

    இந்த கொடுமையை பாரதிய ஜனதா பண்ணியிருக்கிறான்

  • @rameshv875
    @rameshv875 3 місяці тому +38

    அறிவு வளர்வதற்காக படித்தோம் இப்பொழுது பணம் சம்பாதிக்க படித்தோம்

  • @kkrra-ml3gg
    @kkrra-ml3gg 3 місяці тому +92

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகாவை 200 இடத்திலும் வெற்றி பெற செய்வோம் தமிழக மக்களே ! வாழ்த்துக்கள் தொடரட்டும் விடியல் ஆட்சி!

    • @Ran.1971
      @Ran.1971 3 місяці тому +1

      குடிக்கிறவங்களை திருத்தமுடியாது

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 3 місяці тому

      ​​@@Ran.1971 சாராய ஆலை நடத்தி கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் TR பாலு போன்றவர்களும் திருந்தி (அதுதான் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டானே)மக்களை காப்பற்ற Kings Distilary ஐ மூடலாமே? முடியாதுதானே?

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 3 місяці тому +5

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

    • @natarajang6092
      @natarajang6092 3 місяці тому

      Confirm

    • @Sathishthomas28
      @Sathishthomas28 3 місяці тому +1

      Ok dmk ku vote podalam

  • @ramsiva8207
    @ramsiva8207 3 місяці тому +21

    கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 3 місяці тому +31

    அடப்பாவி மனசாட்சி அற்ற மாவட்ட ஆட்சியராக இருக்கானே

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 3 місяці тому +2

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

  • @Prakash19809
    @Prakash19809 3 місяці тому +13

    நீ கலெக்டரா இல்லை திமுக கவுன்சிலரா....
    இப்ப வரை 42 தாண்டி போயிட்டிருக்கு...

  • @nachimuthuv2916
    @nachimuthuv2916 3 місяці тому +14

    பணியிடை மாற்றம் ஒரு தண்டனை ஆகாது என்று நீதிமன்றமங்கள் பல வழக்குகளில் கூறியுள்ளது

  • @ootykumar1091
    @ootykumar1091 3 місяці тому +7

    உங்களுக்கெல்லாம் அண்ணாமலை மாதிரி ஒரு ஆள் வரணும்

  • @vinayrajan10
    @vinayrajan10 3 місяці тому +20

    என்ன ஒரு பித்தலாட்டம், மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையின் பேரில் உயர்ரக மருத்துவம் வழங்கப்படுகிறது என்று கூறிக் கொண்டு மேலும் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது என்றால் இதை என்னதான் சொல்வது

    • @kumarakil8449
      @kumarakil8449 3 місяці тому

      ஏதேனும் ஒரு கிருத்தவ இஸ்லாமியனை கமெண்டில் பார்க்க முடிகிறதா? தற்போதுள்ள மதம் மாறிகள் நாட்டுக்கு எதிராகவே செயல்படுவதை போல அந்த காலத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அதிகம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டோம்.
      இந்திய, பாகிஸ்தான் போட்டியில் வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்காக கைதட்டி , ரசித்து, துள்ளி குதித்த இஸ்லாமிய நண்பனை நான் பார்த்துள்ளேன்.
      நம்மை அடிமை படுத்தி ஆண்ட , பெரும்பான்மையான சமூகங்களை படிக்க விடாமல் செய்த கிருத்தவ வெள்ளைக்காரனை புகழ்ந்து பேசும் ஏராளமான கிருத்தவ நண்பர்களை பார்த்துள்ளேன்..
      என் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்யும் ஒருவன் என்னிடம் நட்பாக இருக்கிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று தான் பொருள்.
      தற்போது கூட கஞ்சா, கள்ள சாராயம், குழியும் , குண்டுமாக ரோடுகள், ஒண்ணுக்கு கூட போக இடம் இல்லாமை என எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன் மத குருமார் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான கட்சிக்கு மீண்டும் மீண்டும் கொத்து கொத்தாக ஒட்டு போடும் கூட்டம் , நாட்டுக்கு மிக ஆபத்தானது. அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு விரட்டினால் தான் நாடு தப்பிக்கும். அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள். இந்த உலக வாழ்க்கை அவர்களுக்கு தேவை அற்றது. செத்தவுடன் சொர்கம் கிடைக்கும் என்று வெளிநாட்டு போலி சாமியார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை திருடி உள்ளார்கள். சாகும் வரை அவர்களால் அதை உணர முடியாது. உலகின் மிகப்பெரிய மோசடிகள் இந்த புத்தக மதங்கள்.
      உங்கள் பிள்ளைகளுக்கு இவர்களை பற்றி சொல்லி கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் சாகும் போது உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாரிசுகளை மதம் மாற்றி விடுவார்கள். அவர்களும் செத்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். இப்படி தான் பல நாடுகளை , தலைமுறைகளை இந்த போலி சாமியார்கள் உருவாக்கிய மதங்கள் அடிமையாக்கி உள்ளன.இவர்களுக்கு ஆட்சி செய்ய , மதம் மாற்ற ஒரு தத்தி தலைவன் வேண்டும். அவ்வளவு தான்.

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 3 місяці тому

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 3 місяці тому +4

    மாவட்ட ஆட்சியர் இப்படி பொய் சொல்வதை பார்த்தீர்களா

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 3 місяці тому +5

    இப்படித்தான் ஸ்ரீமதி வழக்கிலும் பேசினார்கள்

  • @natarajthillai7122
    @natarajthillai7122 3 місяці тому +3

    இவனை டிஸ்மிஸ் செய்யாமல் என்ன மைதுக்குடா பணி இடம் மாற்றம் எப்படி உண்மையா பேசுறான் பாரு

  • @mythsandfacts3
    @mythsandfacts3 3 місяці тому +6

    இதே மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் நடந்தா கூட இந்த மக்கள் திரும்பவும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவாங்க 😞 எனக்கு இந்த ஆட்சி புடிக்கவே இல்ல ஆனாலும் இந்த பிடிக்காத ஆட்சியில் தான் வாழ வேண்டி இருக்கிறது 🤐😓
    40/40 MP seats வெளங்கும் டா 😒

    • @s.prasanth9519
      @s.prasanth9519 3 місяці тому +1

      எலக்சன் டைம்ல ₹1000 கொடுத்தால் போதும் எல்லாம் மாறிடும்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 місяці тому +5

    How this man became a IAS officer. Liar of first order and he must be dismissed from the service .Supporting useless state government.

  • @deenadhayalan8537
    @deenadhayalan8537 3 місяці тому +2

    Vekkamae Illatha paesura collector ...pakkathula adiyal potu collector ah utkara vaecherukanga

  • @SathishsSathishs-cx3kz
    @SathishsSathishs-cx3kz 3 місяці тому +2

    அட பாவிங்களா

  • @karthikarthi8782
    @karthikarthi8782 3 місяці тому +1

    அவன் வசந்தம் கார்த்திகேயன் எவ்வளவு தேனாவுட்டா உட்க்காந்திருக்கான்

  • @kannansachin3733
    @kannansachin3733 3 місяці тому +2

    Valukka manda kanna parunga ....

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 3 місяці тому +2

    நிருபர்களும் ஊடகங்களும் கலெக்டர் சொல்லும்போதே மாவட்ட ஆட்சியாளர் சொல்லும்போதே நிருபர்கள் ஊடகங்களும் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தது காரணம் காரணம் பணத்தால் எல்லோரும் விலைக்கு வாங்கப்பட்ட காரணத்தால் இன்னைக்கு பல உயிர்கள் 52 ஐ தாண்டிவிட்டது நேர்மையாக நடந்து இருந்தால் நூலகம் நிருபர்களும் நேர்மையாக இருந்திருந்தால் வெளியே கொண்டுவந்தால் எத்தனை உயிர்கள் போயிருக்காது

  • @gowrisankarsree1604
    @gowrisankarsree1604 3 місяці тому +2

    பக்கத்துல் MLA doubt

  • @govindarajpothi2952
    @govindarajpothi2952 3 місяці тому +3

    Nee fist rajinaama pannuda

  • @rockilabs440
    @rockilabs440 3 місяці тому +2

    1.20 see the collector hand is shivering......he is nervous.....

  • @KSUNDARRAJ-t8o
    @KSUNDARRAJ-t8o 3 місяці тому +1

    You are a collector not you are a broker , broker of all illegal drugs mafiya .😮😮😮😮😮...

  • @govindarajpothi2952
    @govindarajpothi2952 3 місяці тому +2

    Sir neega IAS SA illa prokkarra da

  • @Bkskumar75
    @Bkskumar75 3 місяці тому +4

    Best IAS of the decade. This collector is inspiration to all!!

  • @Shashu2018
    @Shashu2018 3 місяці тому +2

    Ni kodutha oru peitti 40 close good nalla padichirka civil service😂

  • @alagesan7836
    @alagesan7836 3 місяці тому +1

    இவனைத்தான் திரும்பத் திரும்ப கலெக்டரா போடணும் அப்பத்தான் நானும் நாட்டு மக்களும் நல்லா இருப்பாங்க

  • @alliswell....1103
    @alliswell....1103 3 місяці тому +2

    இந்த கலெக்டர் வேசைக்குப் பொறந்தவனாத்தான் இருப்பான்...
    என்னமா பொய் சொல்றான்...

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 3 місяці тому +2

    Sravan kumar இதுக்கு பீ திங்கலாம்

  • @ootykumar1091
    @ootykumar1091 3 місяці тому +1

    இவன் எல்லாம் ஒரு மனுசனா ஒன்னும் பதில் இல்லாம பேசுறான்

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 3 місяці тому +2

    CBCID should investigate the collector.

  • @Ramayya1989
    @Ramayya1989 3 місяці тому +6

    என்னதான் படிச்சாங்கணுக தெரியல

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan 3 місяці тому +2

    Should not compromise....only working field work first all govt employees

  • @MahadeviMahadevi-xf8ud
    @MahadeviMahadevi-xf8ud 3 місяці тому +1

    Padechavan paadu....????
    Kudechchavan veedu___super
    Kudechchavan uyiroda erunthu no use
    But family members 😢😢😢

  • @game-li3td
    @game-li3td 3 місяці тому +1

    அட இது புது வைரஸா இருக்குமோ

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 3 місяці тому +1

    In every crime collector escape. Law &, order fails.
    Democracy must reform law.
    Suspend collector.
    Collector only exam questions.
    Collector don't tell wrong reports.

  • @mstudio752
    @mstudio752 3 місяці тому

    CBI ENQUIRY தான் சரியான தீர்வு... குற்றவாளிகள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @keerthana4351
    @keerthana4351 3 місяці тому

    Dmk க்கு vote போட்டவர்கள் நன்றாக அனுபவிப்பார்கள் இனி வரும் காலங்களில்!

  • @KannanTalks5428
    @KannanTalks5428 3 місяці тому

    அரசு அதிகாரிகளும் மழுப்பலான பதில்

  • @meenalakh
    @meenalakh 3 місяці тому

    மனிதரில் புனிதர் MLA வசந்த கார்த்திகேயன் அமர்ந்துள்ளார். தேர்ந்தெடுத்த மக்களுக்கு உளமாற நன்றி.

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 Місяць тому

    ஆட்சியாளர்களின் அழுத தம் பாவம் அவர் என்ன செய்வார் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை

  • @SarfarazKhan-dw5le
    @SarfarazKhan-dw5le 3 місяці тому

    Dai ne uru collector katta panchayat porriki madhri passuriada

  • @Jbrmusicofficial
    @Jbrmusicofficial 3 місяці тому +1

    Tamil le varalaye 😂 ovaru tamil thana

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 3 місяці тому

    Ne lam epadi collectr ana

  • @gurumanman
    @gurumanman 3 місяці тому +3

    இதுதாண்ட திராவிட மாடல்

  • @விடாதுகருப்பு-ந6ந

    Ivanellam oru IAS

  • @Qisshsnwj
    @Qisshsnwj 3 місяці тому

    Just for motion problem patients were sent to Jipmer pondicherry from kallakuruchi. 😂😂😂

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 місяці тому

    நீ எல்லாம் ஒரு கலெக்டர்...

  • @drponnuvel
    @drponnuvel 3 місяці тому

    Even a smallest child knows the smell of sprit, what kind of doctors and collector not predicted???

  • @sridharansrinivasan5812
    @sridharansrinivasan5812 3 місяці тому

    he should be dismissed.

  • @Gm12722
    @Gm12722 3 місяці тому

    See the dmk mla 😂😂😂🫢🫢

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 місяці тому +2

    Shameless Tamil voters .

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 3 місяці тому

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

  • @Ran.1971
    @Ran.1971 3 місяці тому +5

    குடிக்கிறவனா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க மடியாது

  • @funland2010
    @funland2010 3 місяці тому +1

    40/40

  • @GovindaswamiS
    @GovindaswamiS 3 місяці тому

    இவர் நல்லா இருக்கனும்

  • @mihiran0001
    @mihiran0001 3 місяці тому +2

    இவர் சிறப்பாக பணியாற்றுபவர்னு பேசுவதிலேயே தெரிகின்றது. அற்புதமான பணி சார்

  • @vigneshr2158
    @vigneshr2158 3 місяці тому

    😭😭

  • @murugesan5087
    @murugesan5087 3 місяці тому

    இவங்க புது சுவை வேண்டுமென ஒரு புதுமையான பானம் தயாரித்து புல்லா அடிச்சிட்டான் இதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும் அரசு ஒவ்வொரு த்தரையும் பூதக்கண்ணாடி வைத்தா பார்க்க முடியும். இவர்கள் விரும்பியே புது சரக்கை எல்லாம் அடிக்கிறாங்க அரசை குறை சொன்னால் எப்படி. மக்கள்தான் திருத்திக்கொள்ள வேண்டும் கெடைச்சதெல்லாம் அடிச்சா உடல் கெடும் என்பது மக்களுக்கு தெரியாதா...

    • @muthukamatchi5886
      @muthukamatchi5886 3 місяці тому

      டேய் அறிவு கெட்ட முண்டம்.எவன் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் விற்க முடியுமா? ஆட்சி அதிகாரம் என்பது நாக்கு வழிக்கவா?

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 3 місяці тому

    சூப்பர்.