சீமானின் 18 நிமிடம் திமுகவை பதறவைக்கும் பேச்சு! விக்கிரவாண்டியில் சீமானின் போர்க்களமான பேச்சு Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சீமானின் 18 நிமிடம் திமுகவை பதறவைக்கும் பேச்சு! விக்கிரவாண்டியில் சீமானின் போர்க்களமான பேச்சு!
    Seeman Most Powerfull Speech Against Dmk Udhayanidhi Stalin. Seeman Best Political Speech Against Dmk Party. Seeman Mass Comedy Question To Dmk Mk Stalin. Seeman Not Allowed Udhayanidhi Will Become A Chief Minister Of Tamilnadu. Ntk Seeman Best Election Campaign Speech In Vikravandi. Seeman Heart Touching Speech About His Political Ideology. Seeman About His Vision. Seeman Great 18 Minutes Political Speech.
    #seemanspeech
    #SeemanVsUdhayanidhi
    #dmkvsntk
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @myjesus.JULIAN74
    @myjesus.JULIAN74 3 місяці тому +21

    மரியாதை தெரியாத ஒருவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்...... நாகரிகமே இல்லாத இந்த நபரை எப்படி மக்கள் நம்புவார்கள்...

  • @arjunanponnusamy2010
    @arjunanponnusamy2010 2 місяці тому +27

    இப்படி நாகரீகம் இல்லாம பேசினால் எப்படிங்க சீமான் நீங்க முன்னுக்கு வர முடியும்.

  • @prabhu5386
    @prabhu5386 3 місяці тому +41

    மக்கள் ஓட்டு போட்டால் யாரும் முதல்வர் ஆகலாம்.... தேர்தல் ஒன்றும் பேச்சுப் போட்டியில்லை..... கொள்கைகள் தான் ஓட்டுக்களை தீர்மானிக்கின்றது.

    • @malairajan1493
      @malairajan1493 2 місяці тому +1

      À

    • @alagarsamysolaimalai3243
      @alagarsamysolaimalai3243 2 місяці тому

      முதல்வரே பொறுத்தது போதும் பொங்கி எழு.
      கொல்வேன் என்று பேசி
      கொலை கலாச்சாரத்தை
      தூண்டும் இந்த மனநோயாளி
      சீசீசீசீ...மானை கைது செய்து
      சட்டத்தின் முன் நிறுத்தி
      நாட்டில் உலவவிடாமல்
      சிறையில் அடையுங்கள்.😥

    • @antonyraj6740
      @antonyraj6740 2 місяці тому

      வார்டுகவுன்ஸ்லர்ஆகமுடியாதவாய்ச்சொல்வீரர்மக்களால்ஒட்டுபோட்டுதேர்ந்தெடுப்பவரைஉன்னால்ஒன்றும்செய்யமுடியாது

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 3 місяці тому +28

    அரசியல் பேச வேண்டும் ரவுடிசம் பண்ணக்கூடாது தெளிவான பேச்சு வேண்டும் என்ன ரவுடிசம் ரோடு சண்டையா

  • @shivabalaji6139
    @shivabalaji6139 3 місяці тому +15

    அண்ணே மைண்ட் வாய்ஸ் நினைச்சுட்டு உங்க அப்பா பேரு தப்பா சொல்லிட்டீங்க.

  • @murugank4948
    @murugank4948 2 місяці тому +13

    சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பலநாள் ஆனாலும் இப்போதும் என்னால் முடியும் என்று....‌‌

  • @shaheedibrahim3501
    @shaheedibrahim3501 3 місяці тому +48

    காட்டான் பேச்சு விடிந்தால் போச்சு இவர் பேச்சை தண்ணீரில் எழுதஉம்

  • @mayilkathir6174
    @mayilkathir6174 3 місяці тому +63

    த்து நீயெல்லாம் ஒரு கட்சி தலைவன்

  • @Thamiz-qj7up
    @Thamiz-qj7up 3 місяці тому +24

    இது போன்ற வன்முறை பேச்சுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

  • @thalapathyvijayfansclub4749
    @thalapathyvijayfansclub4749 2 місяці тому +16

    வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க..சீமான் உள்ளம் குளிர்க .. கலைஞர் பெருமை ஓங்குக ...
    2026 முதல்வர் உதயநிதி..

  • @sureshb1971
    @sureshb1971 3 місяці тому +60

    மிகச் சிறப்பான நகைச்சுவை உணர்வு😅😢😅😢😮

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 3 місяці тому +156

    அதிபர் மதுவை தொட்டதே இல்லை.

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 3 місяці тому +3

      😂😂😂

    • @ganapathikkurusamy7880
      @ganapathikkurusamy7880 3 місяці тому +4

      Dei See man seruppu pinchudum.

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому +11

      சீமான் பேச்சை நாம் தமிழர் சொந்தங்கள் கேட்கிறார் களோ இல்லையோ மற்ற கொத்தடிமைகள் பார்த்து கதறுவது மகிழ்ச்சியா இருக்கு 😂😊

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 3 місяці тому +6

      ​@@Sundarin8duயாருப்பா கதறுறா .கேட்கவே அருவருப்பாக இருக்கு

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po 3 місяці тому +5

      ​@@KkKk-ik4dl apm inga ethukku nakkava vandha...😂😂😂... poda venna

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 3 місяці тому +152

    புத்தகம் படிப்பவர்கள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    • @sekarksekar8189
      @sekarksekar8189 3 місяці тому +15

      சீமான் போன்ற புறம்போக்கு மாற்றுவானா?

    • @sskindustries8813
      @sskindustries8813 3 місяці тому +6

      சாராயம் காச்சியவர்களால்தான் இப்போது மாற்றம் வந்திருக்கிறது.

    • @JothiSekar-n3u
      @JothiSekar-n3u 3 місяці тому

      கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சிகாரன் எவனும் உயிரோடு இல்லையா
      வார்டு செயலாளர் வட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர்
      ஐயோ பாவம்
      தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி காரன் எவனுக்கும் கள்ள சாராயம் விற்பனை செய்யும் தெரியவில்லை யே
      பாமக கட்சிகாரன் அதிமுக கட்சி காரன் பிஜேபி காரன் எவனும் உயிரோடு இல்லையா
      என்ன கொடுமை இது​@@sskindustries8813

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 3 місяці тому

      ​@@sekarksekar8189கள்ளச்சாராயம் கலந்து கொடுத்து சாகடித்தால் மாற்றம் உண்டாகிவிணும்

    • @naturallover2133
      @naturallover2133 2 місяці тому

      ​@@sskindustries8813தங்கள் தலைவர் ஒரு கூட்டத்தில் எந்த வேலையும் இல்லை என்றால் சாராயம் காட்சி பொழப்பு நடத்துவேன் என்று சொன்னார்... மறந்து விட்டீர்களா.......

  • @arunvino8922
    @arunvino8922 3 місяці тому +33

    கொரனாவுல நீீ வீட்ல தான்டா இருந்த,அந்த நேரத்தில் இந்த அரசாங்கம் தான்டா கலத்தில் நின்றது,வெண்ணை

  • @ganeshanganeshan6454
    @ganeshanganeshan6454 2 місяці тому +14

    அரசியலில் நாகரீகம் தேவை அநாகரீகம் தலைவனுக்கு அழகில்லை உங்கள் பேச்சு வெற்று பேச்சி

  • @SaravananThayapan
    @SaravananThayapan 3 місяці тому +86

    Semen mental

    • @devikevin1448
      @devikevin1448 3 місяці тому +2

      ஆமாம் தமிழன் என்ற மெண்டல்

    • @ganeshanbrilliantelectrica3214
      @ganeshanbrilliantelectrica3214 3 місяці тому +5

      நீ கத்தி கத்தி பெட்டிய வாங்கிட்டு போ

    • @srikanths9340
      @srikanths9340 3 місяці тому

      Ur

  • @murugaananth8118
    @murugaananth8118 3 місяці тому +4

    தம்பிசீமானேநீஇப்படிபேசிமக்களைஏமாற்றமுடியாது,நீமறியாதையாய்பேசக்கற்றுக்கற்றுக்கொள்பிறகுபார்க்கலாம்.

  • @K.palanisamyK.palanisamy-s6k
    @K.palanisamyK.palanisamy-s6k 3 місяці тому +6

    இதெல்லாம் ஒரு மாற்று அரசியல் தலைவர் பேசும் பேச

  • @BabuKonar-sp8sp
    @BabuKonar-sp8sp 2 місяці тому +12

    அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் பேசிவிட்டு போகிறீர்கள் இதில் உள்ள கமெண்ட்ஸ் படிக்க மாட்டீர்களா உங்களை மக்கள் காரி துப்புகிறார்கள்

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 3 місяці тому +4

    தமிழகம்.மட்டும்கடனில்இருப்பதாக.பேசுகிறார்
    உலகநாடுகள்அனைத்தும்.கடனில்தான்.வரவரஇவர்பேச்சில்.வன்முறைதெரியுது.கடந்த.3.தேர்தலில்நாம்தமிழர்க்கு.வாக்களித்தவன்.நான்.நாம்தமிழர்

  • @sundararajank7853
    @sundararajank7853 3 місяці тому +49

    இவர் udai ஐ cm ஆகிடுவார்

  • @vetrivelan6469
    @vetrivelan6469 3 місяці тому +31

    எங்களுக்கு அண்ணாமலை என்ற சிங்கம் / தங்கம் கிடைத்து விட்டது.

    • @saimanohar4811
      @saimanohar4811 2 місяці тому

      😂

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 місяці тому

      Sontha katchikara Nainar nagenthirana potukodutha vaitherichal pudicha kannadiga na perumai nu sonna echa da ava

    • @oliyadeenoliyadeen3265
      @oliyadeenoliyadeen3265 2 місяці тому +1

      அவன் அசிங்கம்

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 2 місяці тому

      @@vetrivelan6469 அண்ணா மலை சங்கல்ப் அகாடமியில் கொல்லைப்புறமாக படித்து வந்த ஐபிஎஸ்.ஐயங்கார் புரமோட்டடு சர்வீஸ்.

  • @Vortex_Gaming100
    @Vortex_Gaming100 2 місяці тому +23

    இன்னும் எத்தனை மேடை ஏறி பேசினாலும், கத்தினாலும், அனாகார்யமகா பேசினாலும் ஒன்னும் தேர மாட்ட..மேடை நாகரீகம் தெரியாதவன்.

  • @kamalas8226
    @kamalas8226 2 місяці тому +1

    நிச்சயமாக நீ வரவே மாட்டாய்.. உன் பேச்சில் திமிர் இருக்கிறது.. ஆணவம்..

  • @MohamedArif-i2n
    @MohamedArif-i2n 3 місяці тому +66

    சீமான் ராஜா நீ என்ன கத்தினாலும் ஒன்னும் நடக்காது ராசா இப்படி பேசி பேசி பேசி அறிஞ்சு வா ராசா

    • @madivananchellamuthu4156
      @madivananchellamuthu4156 3 місяці тому +3

      வா ராஜ வா வசூல் வேட்டை மன்னன், பரிதாபமான தம்பிகள் இன்னும் எத்தனை காலம் தான் இந்த ஏமாளிகளை தம்பிகள் என்று சொல்லி கோடிகள் சேர்ப்பய் 🤣🤣🤣🤷‍♂🤷‍♂🤷‍♂

    • @gopinath6449
      @gopinath6449 3 місяці тому +1

      Wait raja

  • @vilasinilakshman9873
    @vilasinilakshman9873 2 місяці тому +24

    ஆணவப்பேச்சு. இவன் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் புரட்சி தான் வெடிக்கும். இலங்கை தமிழர் போல வாழ நேரிடும். சிந்திப்பீர்.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 місяці тому

      100% உண்மை.

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 місяці тому

      இப்படி பேசினால் கூட திமுக வெட்கம் இல்லாமல்

  • @joshuamanickam4530
    @joshuamanickam4530 3 місяці тому +48

    உமது வார்த்தை உணர்வுபூர்வமான பேச்சு அல்ல.. மக்களை மயக்கக்கூடிய மூளை சிதையக்கூடிய அளவுக்கு இருக்கிறது😮😮😮

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 місяці тому

      என்னத்த ஒரு வசியப்படுத்தி பேசுனா ரொம்ப லட்சம் கோடி கடன் இருப்பது உண்மைதான அதுல ஒன்னும் பொய் இல்லையே..கல்லு கடை . திறக்க சொல்லுங்களேன் ஒரு புதிய திருப்ப உருவாக்க சொல்லுங்க

    • @shalomsam8557
      @shalomsam8557 3 місяці тому

      யார்ரா நீங்க இவ்வளவு முட்டாளா இருக்கிறீங்க

    • @joshuamanickam4530
      @joshuamanickam4530 3 місяці тому

      Don't worry 200 rupees waiting for you... 😌😌

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 2 місяці тому

      O​@@joshuamanickam4530 சரி பிஜேபி பி டீம்😁😁😁😁😁😁😁

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 місяці тому +27

    ஒன்றுக்கும் உதவாதபேச்சு சினிமாவசனம்.

  • @JeyakirshanK-kz6gj
    @JeyakirshanK-kz6gj 3 місяці тому +80

    நி எங்கே டா விதில நிக்கிற எங்கள என்ன கிறுக்கு நினைச்சிட்டு இருக்கிறாய்

  • @velanvelan8238
    @velanvelan8238 3 місяці тому +20

    பிரபாகரனை பேரை சொல்லியே ஏமாற்ற கூடாது

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 3 місяці тому +33

    Annancomedy 😂😂

    • @srikanths9340
      @srikanths9340 3 місяці тому +1

      Ur comedy

    • @srikanths9340
      @srikanths9340 3 місяці тому +1

      Ur comedy

    • @ranganathansampathkumar2703
      @ranganathansampathkumar2703 3 місяці тому

      Epadiyey pesitu iruka katchi kalichidurenu aana panna matenkira. Ne onnum panna vendam unmaiya pesu apa automatically vote varum.

  • @nandhakumarannandha4056
    @nandhakumarannandha4056 2 місяці тому +1

    Syabas seeman ❤you are always great 💪tamizh vazhga 🙏🤘🙏

  • @thulasidoss9826
    @thulasidoss9826 3 місяці тому +6

    திரையில் பேசினாலும் துட்டு ஓட்டை பிரிக்க தெருவில் பேசினாலும் துட்டு நடிகன்டா நல்லநடிகன்டா

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 3 місяці тому +27

    அவன் நீ இல்லடா

  • @ganesana963
    @ganesana963 3 місяці тому +10

    நீ முதல்வர் ஆணாதும் அண்ணா mgr ஜெயலலிதா கருணாநிதி சமாதி களை உடைப்பயா? தேர்தல் வாக்குறுதி கொடுக்க முடியுமா எல்லாம் ஏமாற்று பேச்சு

    • @natarajuelamathi8770
      @natarajuelamathi8770 3 місяці тому

      உலகப் புகழ் பெற்ற கடற்கரையில சுடுகாடு எதற்கு

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 місяці тому +2

    காணொளியின் பெயரை
    தமிழில் வைத்த மைக்கு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @ChinnadhuraiM-h3d
    @ChinnadhuraiM-h3d 3 місяці тому +4

    அடுத்த முதல்வர் அண்ணன் உதயநிதி தான் .இதை உங்க அப்பனாலையும் மாத்த முடியாது

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 2 місяці тому +1

    அண்ணாமலை என்னும் தலைவர் வந்து விட்டார். நீங்கள் அவருடன் இணையுங்கள்

  • @arjunantm1187
    @arjunantm1187 2 місяці тому +4

    உன்னை பெத்த அப்பன் பேரைச் சொல்லாமா பிரபாகரன் பேரைச்சொல்லி உன் அம்மாவை கேவலப்படுத்தும் சீமானே

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 3 місяці тому +26

    இந்த அன்பரின் ஒரு சில கருத்தை ஏற்க தான் வேண்டும் ஊர் ஊருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன?

  • @jasimabdullatheef7485
    @jasimabdullatheef7485 3 місяці тому +13

    நா காக்க

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 3 місяці тому +12

    கத்தி கத்தியே முதலில் நீ தான் சாகப் போற.

  • @kalangarai555
    @kalangarai555 3 місяці тому +1

    யார் அந்த பிரபாகரன் எனக்கே பார்க்கனும் போல் இருக்குபா

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 3 місяці тому +2

    இவ்வளவு நாளாக இதை ஏன் சொல்லவில்லை என் தந்தை பிரபாகரன் தான் என்று ஏன் தலைவரை மறந்து விட்டீர்களா

  • @manokarand7734
    @manokarand7734 3 місяці тому +1

    நாகரிகமாக பேசு
    இல்லை என்றால் உனக்கும் எவரும் மரியாதை கொடுக்கு மாட்டார்கள்

  • @vasanthakumarprem9770
    @vasanthakumarprem9770 2 місяці тому +5

    சீமானை ஒரு நாளும் ஸ்டாலின் ஒரு பொருட்டாக நினைத்தது மாதிரி தெரியவில்லை

    • @kathiravannagaraj8251
      @kathiravannagaraj8251 2 місяці тому

      எதற்கும் பயணில்லாதவன் ,சரிப்பட்டு வரமாட்டான் ஸ்டாலின் 😎😎

  • @padmanathan5653
    @padmanathan5653 3 місяці тому +1

    நீங்க துதிபாடுகிற திருமா திமுகவின் ஒரு அங்கமாகத்தானே இருக்கிறார்.அவரைப் பாராட்டுவதால் திமுகவை பாராட்டுவது போல் இருக்கிறது.

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 місяці тому

    Supper ❤ challange Cum future' ambition Jai TN Jai Public

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 3 місяці тому +12

    வாயாலேயே அழிந்து கட்சி சின்னாபின்னமாகி போகும்...?

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 місяці тому +13

    போலீஸ் என்ன புடுங்குதா, சீமான் உதயநிதி,ஸ்டாலின் அவர்களை கொன்றுவிடுவேன் என மேடையில் பேசுகிறான் போலீஸ் வேடிக்கை பார்க்கிறது

  • @kumarvaithilingam6530
    @kumarvaithilingam6530 2 місяці тому

    இந்த பேச்சுக்குதான் டெபாசிட் காலி

  • @smanikandan8152
    @smanikandan8152 3 місяці тому +2

    உன் கட்சியில் சீமான், காளியம்மாள், சாட்டை, இடும்பாவனம், என எல்லோரும் காசு பார்த்தாச்சு.

  • @tn65gaming85
    @tn65gaming85 3 місяці тому +2

    சீமான் ஒரு முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது

  • @astromanwaterpurifier8589
    @astromanwaterpurifier8589 2 місяці тому

    துணைவி வந்திடும் தம்பி சிமான ன்

  • @venkatesansreenivasan7524
    @venkatesansreenivasan7524 3 місяці тому +16

    உங்கள் பேச்சு அளவற்ற ஆவேசமாய் இருக்கிறது. முதல்வர் நாற்காலிக்கு இன்னும் பேச்சு முதிர்ச்சி அவசியம். மக்கள் யோசிப்பூ மற்றும் சிந்தனையை அறிந்து வார்த்தைகளை அளந்து பேசாமல் , கத்தி கத்தி காணாமல் போகப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சீமான் ஐயா !

    • @PrabakarBella
      @PrabakarBella 2 місяці тому

      அனைத்து கல்குவாரி காரியமும் பைசா வாங்கி இருக்கான் இந்த சீமான்

    • @es5613
      @es5613 2 місяці тому

      Whistle poduvathai niruthi sindthika sollungal ivargalai.

  • @sathiyamoorthysakthi4706
    @sathiyamoorthysakthi4706 3 місяці тому

    வளர்க நாம் தமிழர்

  • @kumaresann3311
    @kumaresann3311 3 місяці тому

    அருமை

  • @kaliyasamy212
    @kaliyasamy212 3 місяці тому +14

    Vaippillai Raja Vaippillai

  • @muruganjaya6346
    @muruganjaya6346 3 місяці тому +1

    தன்னை பிரபாகரன் மகன் என்று பேசி மக்களை ஏமாற்றுவது தவறல்லவா?

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 3 місяці тому +15

    ஏன்டா பிரபாகரனை பத்தி ஏண்டா இங்க பேசுற இலங்கைக்கு போடா

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 3 місяці тому

    அருமையான பேச்சு

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 місяці тому +4

    Vote for DMK

  • @solomondaniel7589
    @solomondaniel7589 2 місяці тому +1

    எப்படியாவது மக்களை ஏமாற்றிவிடலாம் என பதவி ஆசையால் வெறி பிடித்துப் பேசுகிறார். பாவம் - பரிதாபம்.

  • @saimanohar4811
    @saimanohar4811 2 місяці тому

    Vote Seeman.

  • @devasahayam9479
    @devasahayam9479 3 місяці тому +4

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.சிந்திப்போம் மக்களே.நாம் தமிழர்.

  • @rameshr8031
    @rameshr8031 3 місяці тому +13

    Vaailaye vadai bonda bajji ellam suduvargal. Avalothan.

  • @SahulHameed-uc7dt
    @SahulHameed-uc7dt 2 місяці тому +1

    பிரபாகரனின் கூட்டாளிகளுடன் சென்று மது அருந்திவிட்டு மப்புள இருந்த நீ நான் தான் பிரபாகரனின் தம்பி என்கிறாய் பிரபாகரனின் முகத்தை கூட பார்த்திருக்கமாட்டாய்

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 3 місяці тому +1

    நஞ்சில்லா உணவை இவர் கொண்டு வருவார் !! நம்புங்கள் தம்பிகளே !!

  • @k.r.shanthi.shanthamma8411
    @k.r.shanthi.shanthamma8411 2 місяці тому

    Super o super

  • @gunasekaran.rrangan4309
    @gunasekaran.rrangan4309 2 місяці тому

    Good thaliva

  • @peterpeter2675
    @peterpeter2675 3 місяці тому +1

    Seeman oru full

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 місяці тому +7

    நெஞ்சைத் தொடும் அற்புத பேச்சு மெய்சிலிர்க்க வைக்கும் உரைகள் ஆத்மாவின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்றன சீமான் அவர்கள் தமிழகத்தை வெல்லும் காலம் விரைவில் வரும் இவரது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை❤❤❤

  • @govindrajramasamy3015
    @govindrajramasamy3015 2 місяці тому

    சீமானின் பெரிய weakness பிரபாகரன்

  • @dharanisingh7486
    @dharanisingh7486 2 місяці тому

    சீமான் ஆணவமா பேசாத கலைஞர் ஒரு சரித்திரம் ஒரு நூலகம் ஒரு லைப்ரரி

  • @sivaprakasam5012
    @sivaprakasam5012 3 місяці тому +7

    Seeman 🔥🔥🔥

  • @Salemmarine516
    @Salemmarine516 2 місяці тому

    Super anna 😊

  • @kannank7664
    @kannank7664 3 місяці тому +1

    🙏👌👌👌👌👌👌

  • @rajagopalv8395
    @rajagopalv8395 3 місяці тому +6

    பேச. போட்டிக்கு அழைகிறீர் தங்களிடம் அது மட்டுமே உள்ளது

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 3 місяці тому

      முதலமைச்சருக்கு அது கூட முடியலயே

  • @dinagarangovindasamy7717
    @dinagarangovindasamy7717 3 місяці тому

    Seema 40/40 pothum

  • @synthirusangu2101
    @synthirusangu2101 3 місяці тому

    Wait and see. Mamaan

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 місяці тому

    Super

  • @vkdmedia3734
    @vkdmedia3734 3 місяці тому +2

    கிழி கிழின்னு கிழிச்சி எடுத்துட்டான்டா சீமான்,
    ரணம் அறம் தவறேல்...! ஆண்மை தவறேல்...!

  • @gopinath.r2574
    @gopinath.r2574 3 місяці тому

    yes

  • @chandrasekarvp4325
    @chandrasekarvp4325 3 місяці тому

    2026 எங்கள் முதல் அமைச்சர் அண்ணன் சீமான்

  • @RavikumarRavikumar-cr5cy
    @RavikumarRavikumar-cr5cy 3 місяці тому

    Speech super na

  • @kalairaja005
    @kalairaja005 3 місяці тому

    Ntk

  • @AkilaSolomon-l4s
    @AkilaSolomon-l4s 3 місяці тому +1

    உண்மையான ஆம்பளையா இருந்தா

  • @philomindhasv912
    @philomindhasv912 3 місяці тому +12

    💪💪💪💪💪💪💪💪💪

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw 3 місяці тому +1

    நாம் தமிழர் வெல்க வளர்க

  • @vsMani-l9u
    @vsMani-l9u 3 місяці тому +4

    அனைவரின் பேச்சை கேட்கலாம் முருகா பேச்சு?

  • @bharathig6706
    @bharathig6706 3 місяці тому

    👍👍

  • @SivasubramanianPalani
    @SivasubramanianPalani 2 місяці тому +1

    ஆமையன் அள்ளி விடுவதை கண்டு கொள்ளக்கூடாது

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 3 місяці тому +15

    உனக்கு எப்படி 40தொ குதியில் போட்டியிட பணம் எங்கிருந்து வந்தது ராஜா?

  • @isabellarajasekar
    @isabellarajasekar 3 місяці тому +1

    சீமான் sir pls நாங்க இப்பதான் retired ஆனோம். ஆனால் இப்ப எங்களை மாதிரியான govt staffs kku pansion ம் இல்லை. வயதான காலத்தில் நாங்க என்ன செய்வோம்? Pls எங்களுக்கு old pension scheme வர பேசுங்க sis pl

  • @manie4535
    @manie4535 2 місяці тому

    வருமான அளவு அடிப்படையாக தான் இருக்க வேண்டும் இட ஒதுக்கீடு

  • @rajadigital5464
    @rajadigital5464 3 місяці тому

  • @RobinGanasingh
    @RobinGanasingh 2 місяці тому

    Mr seeman veeram irukkuthu vivegam illai mathi vellumam

  • @mani4851
    @mani4851 2 місяці тому

    தலைவர் மாதிரி பேசுங்க

  • @winstonsam718
    @winstonsam718 2 місяці тому +1

    Rowdy seeman

  • @natrajs6093
    @natrajs6093 3 місяці тому

    சிறப்பு அண்ணா 😊